Widgets Magazine
 • பொது வேலைவாய்ப்பு (II) -31-01-2016

  40– 55 வயதுக்கு இடைப்பட்ட தம்பதி 20 ஏக்கர் தென்னந் தோட்டத்திற்கு தங்க அனைத்து வசதிகளும் உண்டு. சம்பளம் 25,000/=. 077 3144283. 

  ********************************************

  எமது நிறுவனம் உணவு உற்பத்தி செய்யும் பிரசித்தி நிறுவனமாகும். அதி உயர் சம்பளம் பெற்றுக்கொள்ள (பிஸ்கட், சொக்லெட், கிளவுஸ், குளிர்பானம்) லேபல், பொதியிடல் பிரிவுகளுக்கு, OT 150 மாத சம்பளம் 45,000/= மேல் திறமை யானவர்களுக்கு, விசேட கொடுப்பனவு கொடுக்கப்படும், உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். நாட்சம்பளம், கிழமை சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். (6 மாதம் ஒரு முறை போனஸ் 25,000/-=) பெற்றுக் கொள்ளலாம் (வயது 17 – 55) No. 154, Colombo Road, Warakapola. 076 9155233, 077 1657473.

  ********************************************

  எமது நாட்டின் தலைநகரான கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கிளினிங், கேட்டரிங், லொன்றி, கிச்சன் போன்ற பகுதிகளுக்கு ஆண், பெண் இருபாலாரும் தேவை. முற்கொடு ப்பனவு 25,000/= – 30,000/= வரை. மூன்று மாத காலங்களின் பின்னர் நிரந்தரமாக்கப்ப நுவதுடன் 45,000/= – 75,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வயது எல்லை 18 – 40 வரை. 137/9, B.O.I. Kandy Road, Nittambuwa. 075 4204351, 071 9215892.

  ********************************************

  கொழும்பு 6 இல் அமைந்துள்ள பிரபல்ய மான புடவைக் கடைக்கு Accounts Clerk உடனடியாகத் தேவை. (Females only) A/L கணக்கியல் படித்தவராக இருத்தல் வேண்டும். சம்பளம் பேசித் தீர்மானி க்கலாம். தொடர்புக்கு: 011 2505440.

  ********************************************

  புறக்கோட்டையில் அமைந்துள்ள வியாபார ஸ்தாபனம் ஒன்றிற்கு கம்பி யூட்டர் Excel, Word அனுபவமுள்ள பெண்கள் உடனடியாகத் தேவை. பூரண அனுபவமுள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 8032225, 071 0347799. 

  ********************************************

  இப்பொழுது கொழும்பில் ஆண், பெண் இருபாலாருக்குமான ஏராளமான வேலை வாய்ப்புக்கள். வீட்டுப் பணிப்பெண்கள் சாரதிகள் Room boys, காவலர்கள், சமையற்காரர்கள், தம்பதிகள், தோட்ட வேலையாட்கள், House boys, கொழும்பு பகுதியைச் சேர்ந்த காலை வந்து மாலை செல்லக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் தேவை. வெளியிடங்களில் இருந்து வருபவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் இலவசம். சம்பளம் 18,000/=– 35,000/=. கட்டணம் அறவிடப்படாது. தொடர்புகளுக்கு: Vicky No. 5– 1/1, 59 th Lane, Manning Place, Wellawatte. 011 5922350, 077 8284674. 

  ********************************************

  வத்தளை வேலைத்தளத்திற்கு லேத் மெஷின் வேலை தெரிந்த திறமையான அனுபவமுள்ள தொழில்நுட்ப வியலா ளர்கள் உடன் தேவை. தங்குமிடம் இலவசம். உயர் சம்பளம். 0777 705859.

  ********************************************

  அனுபவமுள்ள அனுபவமற்ற பெயின்ட ர்ஸ் மற்றும் கை உதவியாளர்கள் உடனடியாகத் தேவை. தங்குமிடவசதி உண்டு. ஒவ்வொரு கிழமையும். சம்பளம் வழங்கப்படும். தொடர்பு. 077 9196611.

  ********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Flex நிறுவனத்திற்கு Graphic Designer, Marketing Executive Girls (20 – 25) மற்றும் அனுபவம் வாய்ந்த Welders தேவை. வயது (22 – 50) கொழும்பில் வசிப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 0777 555026.

  ********************************************

  வெள்ளவத்தையில் உள்ள Lodge ஒன்றிற்கு Room Boy, சுத்திகரிப்பாளர், பொறுப்பாளர் ஆகியோர் தேவை. 45 வயதுக்கு மேற்பட்ட தமிழ் இந்து விரும்பத்தக்கது. நேரில் வரவும். தொடர்பு. 077 0353381.

  ********************************************

  கொழும்பில் இயங்குகின்ற Lodge ஒன்றிற்கு முகாமையாளர், லிகிதர், வரவே ற்பாளர், பாதுகாப்பு உத்தியோ கத்தர், துப்ப ரவாளர்கள், கணனி இயக்குனர்கள் போன்ற பதவிகளுக்கு தேவைப்படுகின்றனர். தொடர்புகட்கு 077 7880286, thampiine@gmail.com

  ********************************************

  கொழும்பில் பொருட்களை விற்பனை செய்வதற்கு நன்கு பேசும் திறமையுள்ள பயிற்சி பெறவிரும்பும் ஆண்கள் / பெண்கள் மற்றும் முதியோர் இல்ல த்தில் வேலை செய்ய பெண்கள் தேவை. சம்பளம், உணவு, தங்குமிடம் வழங்க ப்படும். 077 3900161.

  ********************************************

  Cleaning (கிளினிங்) சேர்விஸிற்கு ஆண், பெண் தேவை. ஒரு நாள் சம்பளம் 1,000/= – 1,500/= அனுபவமுள்ள சுப்பர்வைசர்களும், Office Call சென்டருக்கு பெண்களும் தேவை. கல்கிஸ்சை. 071 6580227.

  ********************************************

  கொழும்பு (Pettah) வில் உள்ள Pharmacy ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிடவசதி வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். முன்ன னுபவம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 7898031.

  ********************************************

  உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ள எமது கனேடியன் கம்பனியின் புதிய கிளைகளுக்கான (மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பா ணம்) வேலைவாய்ப்புக்கள் உண்டு. க.பொ.த.சாதாரண, உ/தரம் எழுதியவர்கள் விண்ணப்பிக்க முடியும். இன்றே அழையுங்கள் அனுபவம் தேவையில்லை. 0777 685378, 076 8971523, 077 5989176.

  ********************************************

  Colombo – 12 இல் உள்ள Hardware & Tiles Shop இற்கு Labourers (நாள் கூலிக்கு) தேவை. கொழும்பு – 11 இலிருந்து 15 இற்குள் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. கூலி பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு களுக்கு. 076 8728989.

  ********************************************

  கொழும்பு Kotahenaஇல் உள்ள பிரபல கம்பனிக்கு Accounts கணக்குகள் எழுத Computer அறிவுள்ள Heavy Vechicle Licence உள்ள Driver, Deliveryக்கு ஆண்கள் தேவை. 077 6644188.

  ********************************************

  Office Boy வேலைக்கு ஆள் தேவை. தேநீர் போடவும் Cleaning அனுபவம் தேவை. வத்தளை, மட்டக்குளியில் வசிப்போர் விரும்பத்தக்கது. Tel. 077 3527870.

  ********************************************

  பூந்தோட்டத்தில் தங்கி வேலை செய்ய விருப்பமான தம்பதி தேவை. சிங்களம் பேசக்கூடியவர்கள் அழைக்கலாம். சம்பளம் 40,000/= – 45,000/= தங்குமிடம் இலவசம். 0777 392964, 072 7392964.

  ********************************************

  அவிஸாவளை புவக்பிட்டியவில் தோட்டத்தில் இறப்பர் பால் வெட்ட அனுபவமுள்ள குடும்பம் தேவை. 30 நாள் வேலை உண்டு. அரச அங்கீகரித்த சம்பளம் முறைக்கு. விருப்பமானவர்கள் அழைக்கவும். 0777 300023.

  ********************************************

  ஜுகி மெஷின் இயக்குனர்கள் (பெண்) உடன் தேவை. பொருத்தமான சம்பள த்துடன் கொடுப்பனவு. வெல்லம்பிட்டி சுற்றுவட்டாரத்தில். உடன் அழைக்கவும். 0777 720790.

  ********************************************

  தனிமைக்கு இருக்க, தோட்டத்தை சுத்தப்படுத்த பெண் தொழிலாளர் தனி ஒருவர் தேவை. தம்மில் ஒருவரைப் போல் கவனிக்கப்படும் தனியாக அல்லது தம்பதி. 077 2785415 / 071 0101655.

  ********************************************

  களனியில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். நாள் ஒன்றுக்கு 800/= + OT 6 முதல் 2 மற்றும் 2 முதல் 10 வரை. சேவைக்காலம் பகல் / இரவு உணவு, தங்குமிடம் இலவசம். 078 7491602.

  ********************************************

  புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புகைப்பட பிரேம் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைக்கு ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 23,000/= ஹொரணை. 076 6673110, 071 9056251.

  ********************************************

  புட் தெரபிஸ்டுக்கு 18– 30 வயதுக்கு இடைப்பட்ட தங்கி வேலைசெய்யக்கூடிய நன்கு சிங்களம் பேசக்கூடிய பெண்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். பயிற்சி, சீருடை, தங்குமிடம் இலவசம். 40000/= க்கு மேல் வருமானம். முழங்காலுக்கு கீழ் புட் தெரபி மாத்திரம். ஆயுர்வேத ஸ்பா அல்ல. Foot Care பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல. 071 3495313 

  ********************************************

  முச்சக்கர வண்டி சர்விஸ் கார் வொஷ்க்கு சுப்பர்வைசர் பயிற்சியுள்ள / அற்ற ஊழியர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. 18000 -------------– 30000/= பாணந்துறை 071 6726755

  ********************************************

  APPCO Group 100 நாடுகளில் வியாபி த்துள்ள எமது நிறுவனத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒன்று விகிதம் புதிய கிளைகள் திறப்பதற்கு Marketing Insurance அனுபவம் உள்ள / அற்ற 35 வயதுக்கு குறைந்தவர்கள் தேவை. 50000 க்கு மேல் சம்பளம் மேலதிக தகவல்களுக்கு Kandy branch. Sanju 076 8474374 / 0778370555

  ********************************************

  2016ம் ஆண்டின் முற்பகுதியில் அதிக சம்பளத்துடள் வேலையை எதிர்பார்க்கும் ஆண், பெண் இருபாலாருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் பிரிமா நூடில்ஸ் (லொக்கா) சொசேஜஸ், பால்மா போன்ற கம்பனிகளில் உதவியாளர்கள் உடனடியாகத் தேவை. 1நாள் சம்பளம் 1000/= OT, 1 hour 100/=, 35,000/= – 45,000/= வரை மாதாந்த சம்பளம் பெற்றுக் கொள்ள முடியும். வயது எல்லை 17 – 50 வரை, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். உணவும் உட்பட. 22/5, கண்டி ரோட், கடவத்த. 076 9804744, 075 2869947.

  ********************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற பிரபலமான நிட்டம்புவ பஸியால, தெமட்டகொட, வத்தளை பாணந்துறை, சீதுவை போன்ற தொழிட்சாலைகளுக்கு உடனடி வேலையாட்கள் தேவை. உணவு, தங்கும் வசதிகள் இலவசம். நாட்சம்பளம், கிழமைச் சம்பளம், மாதச் சம்பளமாக 38,000/= பெற்றுக் கொள்ளமுடியும் வந்தவுடனே வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படும். கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். 188/7, Kandy Road, Pasyala. 072 3896106, 077 6363156.

  ********************************************

  கொழும்பில் Building Painting கென்ரெக்ட் செய்யும் நிறுவன மொன்றி ற்கு சுவர் பெயின்ட் வேலை தெரிந்த வர்கள் (பொட்டி பாஸ்) உடனடியா கத்தேவை. சம்பளம் 1200 தொடக்கம் 1600 வரை. தொடர்பு : 077 3168912

  ********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் (Glass) கிளாஸ் கடைக்கு Glass கட்டிங் மற்றும் பிரேம் வேலை தெரிந்தவர்கள் உடன் தேவை. தொடர்பு : 071 5713232, 0766285959.

  ********************************************

  சீமெந்து (Concrete) தொழிலாளர்கள் உடனடியாக தேவை. 40,000/= தொடக்கம் 60,000/= வரை சம்பாதிக்கலாம். தங்குமிட வசதி மற்றும் மதிய உணவு இலவசம். தொடர்புக்கு: 075 5611045. 

  ********************************************

  கிறில் கேட், இரும்புக் கூரைகள் மற்றும் சகலவிதமான வெல்டிங் வேலைக்கு பாஸ்மார்கள் உடனடியாக தேவை. 077 9754196, 0777 629382. 

  ********************************************

  கல்கிசையில் அமைந்துள்ள கேஸ் முகவர் நிறுவனத்துக்கு சைக்கிளில் கேஸ் விநியோகிப்பதற்கு வேலையாள் ஒருவர் தேவை. தொலைபேசி: 072 7003138. 

  ********************************************

  ஸ்டோர் நோக்கங்களுக்கு எமக்கு வேலையாட்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தங்குமிடம் மற்றும் உணவுடன் கொழும்பு 12. 077 3557171. 

  ********************************************

  பிலியந்தலை ஹாட்வெயார் ஒன்றுக்கு கல், மணல் ஏற்றக்கூடிய சாரதி அனும திப்பத்திரம் உடைய ஒருவர் உடனடியாக தேவை. தங்குமிடம் உண்டு. 077 8304860. 

  ********************************************

  லொன்றியில் வேலை செய்வதற்கு பயிற்சி யுள்ள/ அற்ற ஆண்/ பெண் அல்லது குடும்பம் தேவை. குடும்பமொன்றுக்கு சம்பளம் 60,000/=. ஒருவருக்கு 30,000/=. 072 3245118, 076 9221779. 

  ********************************************

  Kandy Orange Pharmacy க்கு Assistant Pharmacist பதவிக்கு அனுபவமுள்ள ஆண்/ பெண் தேவை. 0777 332279. 

  ********************************************

  நீர்கொழும்பு வீட்டு தோட்ட பார்ம் ஒன்றுக்கு 50 வயதுக்குட்பட்ட தம்பதி அல்லது தனிப்பட்டவர்கள் வேலைக்கு தேவை. 077 3647947, 0777 399199. 

  ********************************************

  Colombo 13 இல் உள்ள Winners Marketing நிறுவனத்திற்கு கணக்காய்வு அலுவலக வேலைகள், களஞ்சிய பொதி செய்தல் மற்றும் கணனி தொடர்பான வேலைகளுக்கு ஆட்கள் தேவை. உடனடியாக தொடர்பு கொள்ளவும். 0777 273019, 0777 065219. 

  ********************************************

  போக்குந்தர விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் அரிசி மொத்த வியாபார கடைக்கு பார வேலை செய்யக்கூடிய நல்ல வேலையாட்கள் தேவை. உணவு+ தங்குமிடம் 30,000/= அதிக சம்பளம். 075 5532680. 

  ********************************************

  கந்தானையில் இயங்கும் பிளாஸ்டிக் நிறுவனத்திற்கு 20– 25 வயதுடைய வேலையாட்கள் தேவை. தங்கி வேலை செய்யக்கூடியவர்கள் மட்டும். தங்குமிட வசதி உண்டு. ஆண்/ பெண் இருபாலாரும் மலையகத்தவர்கள். 071 4055985. 

  ********************************************

  கண்டியில் அமைந்துள்ள தோட்டத்தில் வேலை செய்ய இரு நபர்கள் தேவை. சிங்களம் தெரிந்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 3580001. 

  ********************************************

  அரைக்கும் நிலையத்துக்கு தங்கி வேலை செய்வதற்கு விருப்பமுடைய வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 20,000/=. (சிங்களத்தில் அழைக்கவும்) 077 6769239. 

  ********************************************

  A/L இரசாயனவியல் அல்லது பௌதீக வியல் சித்தி பெற்ற மேற்பார்வையாளர் தேவை. பொலன்னறுவையிலுள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு 077 4533090, 075 2896171. riceoheart@yahoo.com 

  ********************************************

  கொள்வனவு மற்றும் விற்பனை முகாமை யாளர் பொலன்னறுவையில் உள்ள தொழிற்துறைக்கு தேவை. குறைந்தது 5 வருட அனுபவத்துடன் 45 வயதுக்குக் கீழ். 077 6256169, 071 6121186. riceoheart@yahoo.com 

  ********************************************

  071 2948348. வீடொன்றில் நடத்தி செல்லப்படும் ஆடைத் தொழிற்சாலைக்கு பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி. 071 5788440. மஹரகம

  ********************************************

  கிரிபத்கொடையில் இரும்பு தொழிற்சா லைக்கு தகரம் வெட்ட, வெட்டுவதில் அனுபவமுடைய பிரஸ் பிரேக் மெஷின் இயக்குனர்கள், வெல்டர்மார் தேவை. தங்குமிடம் வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 9377303, 076 8225230, 0777 316561. 

  ********************************************

  நிஹால் தச்சு வேலை நிறுவனம் ராவதாவத்தை, மொறட்டுவ. கொழும்பு, மொறட்டுவையில் அமைந்துள்ள நிஹால் தச்சு தொழிற்சாலைக்கு Spray தச்சு வேலை தெரிந்த (முன் அனுபவம் தேவை இல்லை) 18– 35 வயதிற்கு இடையிலான ஆண்களுக்கான வேலைவாய்ப்பு வழங்க ப்படுகிறது. பயிற்சி தரப்பட்டு வேலை நிரந்தரமாக்கப்படும். பயிற்சியின் போது நாள் சம்பளமாக 600/= வழங்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொட ர்புகளுக்கு: 011 264975. தமிழில் தொட ர்புகொள்ள: 011 4380091. முகவரி: 82, டி சொய்சா வீதி, ராவதா வத்தை, மொறட்டுவ முல்லை வீதி, மொற ட்டுவை.

  ********************************************

  எங்களுடைய நிர்வாகத்திற்கு க.பொ.த. உயர்தரம் சித்தியடைந்த ஒரு பெண் தேவை. தமிழ், சிங்களம், எழுத, பேசத் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணனி மூலம் சம்பளக் கணக்கு பார்க்க தெரிந்தவர் அவசியம். வயது எல்லை 18– 35 வரை. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி: 077 3099544. 

  ********************************************

  கொள்ளுப்பிட்டி, கொஹுவல மற்றும் கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களில் வேலை செய்ய தேநீர் தயாரிப்பதற்கு இளம் பெண் ஊழியர்கள் மற்றும் துப்புரவு செய்யும் ஆண்/ பெண் ஊழியர்கள் (Cleaners) தேவை. தொடர்புகொள்க: 0777 125471, 0768 238777, 0112 696290. 

  ********************************************

  திவுலபிடிய RT பாம் நிறுவனத்தின் கோழி தீனி உற்பத்தி பிரிவுக்கு ஊழியர்கள் தேவை. சம்பளம் 30,000/= – 40,000/= க்கு இடையில் மேலதிக நேர கொடுப்பனவு வாரத்தில். உணவு, தங்குமிடம் இலவசம். 076 7299327, 076 7299013.

  ********************************************

  உணவு உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுப வமுள்ள / இல்லாத வேலை ஆட்கள் உடன் தேவை. தங்குமிட வசதியு டன் உயர்ந்த சம்பளம். 078 7288720, 071 4983238.

  ********************************************

  மிளகாய் அரைப்பதற்கு பயிற்சியுள்ள அல்லது பயிற்சியற்றவர்கள் தேவை. கந்தான. தொலைபேசி. 0777 958946.

  ********************************************

  ஜுகி வெற்றிடம் உண்டு. மாதமொன்றுக்கு 30,000/= வரை உழைக்கலாம். கொண்டு போய் தைக்கவும் கொடுக்கப்படும். 077 9087199, 078 5518863.

  ********************************************

  மிக திறமையான மேசன் மற்றும் வேலையாட்கள் தேவை. சம்பளம் 1800/= – 1300/= தங்குமிடம் உண்டு. பாணந்துறை ஹொரண. 0777 634022, 077 8554663.

  ********************************************

  பூந்தோட்டம் ஒன்றுக்கு வேலையாள் குடும்பம் தேவை. சம்பளம் 40,000/= தங்குமிட வசதி உண்டு. வயது 40க்கு குறைந்த. 071 9306054.

  ********************************************

  நேர்ஸிங் வேலைவாய்ப்பு. நிவ்லங்கா ஹொஸ்பிட்டல் பம்பலப்பிடடி. நேர்ஸ்மார் – பார்மசி உதவியாளர்கள் தேவை. தொடர்பு. 077 3644154.

  ********************************************

  பொலன்னறுவையில் உள்ள தொழி ற்சாலைக்கு Dip / BE கெமிக்கல் என்ஜி னியர் தேவை. 40 வயதுக்கு கீழ் தொடர்பு. 077 6256169 / 071 6121186 receoheart@yahoo.com

  ********************************************

  திவுலப்பிட்டி R.T பாம் நிறுவனத்தில் பண்ணைகளுக்கு வேலையாட்கள், வேலையாள் குடும்பம் சம்பளம் 30,000/= – 40,000/= உணவு. தங்குமிடம் இலவசம். 076 7299327, 076 7299013.

  ********************************************

  கண்டி பல்லேகல தொழிற்சாலைக்கு Machine Operator, Sales Representative, தொழிலாளர் தேவை. ஆண்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள் தொடர்பு கொள்ள வும். 164, New Moor Street, Colombo – 12. தொலைபேசி. 011 2445937.

  ********************************************

  திரைப்­பட நிறு­வ­னத்தில் தொழில்­வாய்ப்பு. ஒரே நாளில். கீறல்கள் ஆகிய திரைப்­ப­டங்­களை தயா­ரித்­துள்ள பிரி­­லியன்ட் கிரியேஷன்ஸ் நிறு­வ­னத்தின் பல்­வேறு தொழில் வெற்­றி­டங்­க­ளு­க்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். மாதாந்த சம்­பளம் 25,000/= (வேறு கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும்) மேலும் புதிய திரைப்­ப­டங்­களில் நடிக்க விருப்பமானவர்களும் மேற்கு றிப்பிட்டுள்ள தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றவர்களும் தங்களது முழுப்பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் போன்றவற்றை டைப் செய்து 077 3433543 இற்கு SMS பண்­ணவும். நேர்­மு­கப்­ ப­ரீட்­சைக்­கான அழைப்பிதழ் தபால் மூலமாகவோ அல்லது உங்கள் மொபைலுக்கு SMS ஆகவோ அனுப்பி வைக்கப்படும். 

  ********************************************

  பிரபலமான புடைவை நிறுவனத்திற்கு நாவலப்பிட்டியை அண்மித்த அனு பவமுள்ள / அனுபவமற்ற ஆண் / பெண் இருபாலாரும் A/L படித்த கணனி பயிற்சி பெற்ற பெண் காசாளர் இருவரும் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்புகள் : 054 4922620

  ********************************************

  கண்டி, முல்கம்பளையில் அமைந்துள்ள பரமவுண்ட் ஹாட்வெயாருக்கு Store keeper/ Salesman ஆகியோர் தேவை. அருகாமையில் உள்ளவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். தொடர்புக்கு: 0777 761105.

  ********************************************

  077 8499336 “நீங்கள் எதிர்பார்க்கும் பிரதேசத்திலேயே தொழில் வாய்ப்பு” சம்பளம் 42000/= வரை. உற்பத்தி– பொதியிடல், தரம் பிரித்தல், மேற்பார்வை களஞ்சியம் போன்ற பிரிவு. வயது 17 – 60. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். No.8, Star Square, Hatton. 077 8499336

  ********************************************

  இரத்தோட்டை நகரில் பிரபல சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையத்திற்கு கணனி அறிவுள்ள Cashier கள் தேவை. உணவு / தங்குமிடம் இலவசம். சம்பளம் – 30000/= 077 1751785 P.C.R. Anton Grocery

  ********************************************

  2)Electrician தேவை. நிறுவனம் ஒன்றிற்கு ஒப்பந்த வேலை தொடர்ச்சியாக செய்ய நாள், மாத சம்பளம் வழங்கப்படும். 077 1277788. 

  ********************************************

  கொழும்பு, கிருலப்பனையிலுள்ள Welding Work Shop க்கு Vehicle Licence உள்ள, வேலை தெரிந்த வெல்டிங் Helper தேவை. வயது 20– 35. பெயரை, Tel. No: SMS பண்ணவும். 077 3890257, 011 2363458. 

  ********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Phone Shop & Communication இல் வேலை பார்ப்பதற்கு இருபாலாரும் தேவைப்படுகின்றனர். அருகில் இருப்பவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 0777 794324. 

  ********************************************

  கொழும்பு 7, தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டடத்திற்கு வேலை செய்ய மேசன்மார், கூலியாட்கள் உடனடியாக தேவை. மேசன்மார் 1500/=– 1800/=. கூலியாட்கள் 1000/=– 1200/= வரையிலான சம்பளம் தரப்படும். தங்குமிட வசதி உண்டு. 92, தர்மபால மாவத்தை, கொழும்பு 7. 0777 307752, 0777 270551. 

  ********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் வீடியோ போட்டோ ஸ்தாபனமொன்றிற்கு பின்வ ருவனவற்றில் வெற்றிடங்கள் உள்ளன. வீடியோ கிராபர் (மாதம் 50,000/=) கிராபிக் டிசைனர் (மாதம் 35,000/=), வரவேற்பாளர்கள். நந்தன் டிஜிட்டல், வெள்ளவத்தை. 076 7734676. 

  ********************************************

  077 1262571 (மனோஜ்) ஹட்டன், மஸ்கெ லிய, தலவாக்கலை, நாவலப்பிட்டி, கினிகத்தேன, கம்பளை, கண்டி, நுவ ரெலியா மற்றும் வட– கிழக்கு கொ ழும்பை அண்மித்தவர்களும் தொழில் வாய் ப்புகளை பெற்றுக்கொள்ள இப்போதே அழையுங்கள். Hotel, பாதுகாப்பு உத்தி யோகத்தர்கள், சாரதி துறைமுகம்/ விமான நிலையம்/ நிறுவனங்களில் (பெக்கிங்/ லேபல், செக்கர், QC, சுப்பவைசர் 17– 55 வயதுவரை. ஆண்/ பெண் தேவை. தொழில் அடிப்படை 18,000/=– 45,000/= வரை. சம்பளம் அழைப்புக்கு (077 1262571) No. 7, ஸ்டார் ஸ்கெயா, ஹட்டன்.

  ********************************************

  கம்பளையில் அமைந்துள்ள முன்னணி பார்மசி ஒன்றுக்கு பார்மசி அனுமதிப்ப த்திரத்துடன் கூடிய பார்மசிஸ்ட் ஒருவரும் வேலையாட்களும் உடனடியாக தேவை. தொடர்புக்கு: 0777 451995. 

  ********************************************

  Care taker ஒருவர் தேவை. நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒருவருக்கு அருகில் இருந்து (Diabetic) அவரை கவனித்து கொள்வதற்கு Care taker தேவை. சம்பளம் 50,000/= அனுபவம் உள்ளவருக்கு முன்னு ரிமை வழங்கப்படும். தங்கியிருந்து வேலை செய்பவருக்கு முன்னுரிமை. 0777 111999. 

  ********************************************

  Modelling Female தேவை. Part time/ Full time அனுபவம் தேவையில்லை. வயதெல்லை கிடையாது. மாதம் Rs. 25,000/= க்கு மேல். மேலதிக விபரங்களுக்கு SMS Your Name to 077 8215678, 076 9172741. 

  ********************************************

  தேயிலை தோட்டத்திற்கு பீல்ட் ஒபிசர் பதவிக்கு வெற்றிடம் உண்டு. கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வசதிகளும் உள்ள பஸ் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தேயிலை தோட்டத்திற்கு குறைந்தபட்சம் 10 வருட அனுபவம் உள்ள பீல்ட் ஒபிசர் ஒருவர் தேவை. 0777 560770. 

  ********************************************

  தேயிலை தோட்டத்திற்கு ஊழியர் குடும்பம் தேவை. கேகாலை மாவட்ட த்தில் அமைந்துள்ள மின்சாரம் பஸ் வீதிக்கு மாயமாக அமைந்துள்ள தேயிலை தோட்டத்திற்கு அனுபவமுள்ள ஊழியர் குடும்பம் தேவை. உயர் சம்பளம் செலுத்தப்படும். 0777 560770. 

  ********************************************

  நிட்டம்புவையில் அமைந்துள்ள புதிய தொழிற்சாலைக்கு சுப்பர்வைசர்மார், உதவியாளர்கள், சாரதி ஆண்/ பெண் 17– 60. ரூ. 20,000 – 40,000/=. 071 8326043, 071 0695004, 071 0695006. 

  ********************************************

  வத்தளையில் அமைந்துள்ள புதிய தொழிற்சாலைக்கு உதவியாளர்கள் சாரதி, சுப்பர்வைசர், தங்குமிடம் வழங்கப்படும். ஆண்/ பெண் 17– 60. 25,000/=– 40,000/=. 071 0695009, 071 0695010, 071 0695001.

  ********************************************

  மொரட்டுவை ரைஸ் அன்ட் கறி குக் அனுபவமுள்ளவர்கள் சம்பளம் 50,000/=, சைனிஸ் குக் 50,000/=, ஜூஸ் மேக்கர், சமையலறை உதவியாளர், கெஷியர் 35,000/=, பார்சல் கவுண்டர் 30,000/=. 5 நாள் விடுமுறையுடன் உணவு, தங்குமிடம். 077 2527991, 072 7264949, 077 2264959. 

  ********************************************

  072 7415022, 072 7415020. லொறிக்கு மரத்தூள் ஏற்ற/ இறக்க மொரட்டுவையில் தங்கி வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தேவை. சம்பளம் 1500/=. வாராந்த கொடுப்பனவு, தங்குமிடம் இலவசம். தூர பிரதேசத்தவர்கள் விசேடமானது.

  ********************************************

  ஆயுர்வேத ஸ்பா நிறுவனத்திற்கு தெரபி ஸ்ட்மார் மற்றும் வைத்தியர்கள் தேவை. பேலியகொடை. 077 0189980, 011 3098976. புதிய கிளை: வத்தளை, கெமுனு ஹோலுக்கு முன்பாக. 076 9810100, 011 5681099. வத்தளை 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

  ********************************************

  நாள் சம்பளம் 1000– 1500/=. வயது 18– 50. ஆண்/ பெண் கொழும்பு, கொட்டாவ, பேலியகொடை, இரத்மலானை, பாதுக்க, கொடகமை தொழிற்சாலைக்கு. (கட்டண அறவீடு இல்லை) 076 7685724, 071 8228324. 

  ********************************************

  டெயிலர்மார் தேவை. காற்சட்டை சேர்ட் (ஓவரோல்) பிரசங்சா டெயிலர்ஸ் கந்தானை. தங்குமிட வசதி இலவசம். 077 2161100, 077 3816544. 

  ********************************************

  நாரஹேன்பிட்டி, எபலோ வைத்தி யசாலைக்கு சுத்தப்படுத்த மற்றும் ஏனைய வேலைக்கு ஊழியர்கள் ஆண்/ பெண் உணவு, தங்குமிடத்துடன் சம்பளம் 30,000/=. வயது 18– 60 க்கு இடையில். 076 7685724, 071 8228324. 

  ********************************************

  Foot Therapist (புட் தெரபிஸ்ட்) புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Chanora Foot care வுக்கு 18– 35 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் தேவை. பயிற்சி தேவையில்லை. சம்பளம் அடிப்படை 20,000/= கொமிஷ் உண்டு. 50,000/= க்கு மேல் மாத சம்பளத்திற்கு அழைக்கவும். 077 2825682, 077 4686882. 

  ********************************************

  உணவு உற்பத்தி நிறுவனத்தில் கீழ்க்கா ணும் பதவிக்கு வெற்றிடம் விற்பனை எழுதுவினைஞர் Sales Clerk க.பொ.த. (உ/த) சித்தியடைந்த. கணனி அறிவுள்ள (Tally, Quick book, MS Excel) 18– 35 வயதுக்கு இடைப்பட்ட. 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும். ரேடியன்ட் கன்பெக்சனர்ஸ் (தனி) நிறுவனம் இல. 50, உதய மாவத்தை, சபுகஸ்கந்த. 077 2931029. secretary@radiant.lk 

  ********************************************

  DNMC இல் இலங்கையில் ஆரம்பிக்க ப்படும் புதிய கிளைக்கு புதியவர்கள் 121 பேர் நிறைவேற்று துறையில் தொழிலுக்கு இணைத்துக் கொள்ளப்படுவர். பயிற் சியின் போது 15,000/=– 20,000/= பின் 68,500/=+ EPF– ETF உயர் வருமானம். நீங்களும் O/L– A/L தோற்றிய அல்லது பாடசாலையை விட்டு விலகியவராயின் இன்றே அழைக்கவும். அனைத்து வசதிகளும் இலவசம். 077 2562533, 077 1553308, 075 6057657, 024 5618561. No. 68, Hill Road, Vavuniya.

  ********************************************

  1000/=– 2000/= நாள் ஒன்றுக்கு வார சம்பளம். இரத்மலானையில் அமைந்துள்ள PVC உற்பத்தி  நிறுவனத்திற்கு ஆண் 18– 50 க்கு இடையில் தேவை. தங்குமிடம், உணவு தேவையானவர்களுக்கு சகாய விலைக்கு அழைக்கவும். 077 9495422. (திரு ரொஷான்)

  ********************************************

  பயிற்சியுள்ள/ அற்ற சமையலறை உதவியாளர், ஸ்டுவர்ட்ஸ், பார வாகன சாரதி, சுத்தப்படுத்துனர்கள் தேவை. உணவு, தங்குமிடம் உயர் சம்பளத்துடன் ராஜகிரிய. 077 3858291. 

  ********************************************

  களனியில் தொழிற்சாலைக்கு 18– 35 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஊழியர்கள் தேவை. உணவு சமைக்க வசதி உண்டு. தங்குமிடம் வழங்க முடியும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். சுனில் 072 2281386. 

  ********************************************

  பராமரிப்பு வேலைக்கு ஆண்/ பெண் இணைத்துக் கொள்ளப்படுவர். கிராம சேவகர் சான்றிதழ், அடையாள அட்டை தேவை. மாதம் 35,000/= சம்பளம் இல. 30/02/01, கடவத்தை வீதி, ராகம. 011 5238839, 077 5228333, 077 1138239, 071 5849192. சிங்களம் பேசக் கூடியவர்கள் மாத்திரம்.

  ********************************************

  பிளைவுட் செடலிங் பொருத்தி கம்பி கட்டி கொங்றீட் போட, அத்திவாரம் முதல் வீடு. கட்டடம் கட்டுதல், பூசும் வேலை, டைல்ஸ் புடித்தல் பிலொக் கல் கட்டுதல். 0777 204286, 072 9003688. 

  ********************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 தொடக்கம் 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலை க்கு தேவை. சம்பளம் மாதம் 80000/= இற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura. 05, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு – 15. Tel: 011 3021370, 072 6544020, 075 8256472.

  ********************************************

  மீகொடையில் உள்ள செலவு கடை ஒன்றுக்கு ஆட்கள் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி உடன் சம்பளம் 21000/=. தொடர்பு கொள்ளவும்: 077 7386434

  ********************************************

  Quantity Survey building Supervisor for buildings repair maintenance. Minimum 05 years experience in planning & implementing. Handling contractor strict time table. Age bellow 50. K.G. Investments (Pvt) ltd. No. 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. e–mail: realcommestate@gmail.com. S.M.S. 072 7981202

  ********************************************

  Electrician 10 வருட அனுபவமிக்க ஒரு திறமையான Electrician எங்களது கம்ப னிக்கு Sites க்கு உடனடியாக தேவைப்ப டுகின்றது. அத்துடன் பைப்வேலை செய்ய அனுபவமும் திறமையுடையவராகவும்  உட்பட்டவராக இருத்தல் வேண்டும். K.G. Investments (Pvt) Ltd. No. 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. e–mail: realcommestate@gmail.com. S.M.S. 072 7981202 

  ********************************************

  கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்று க்கு ஊழியர்கள், சாரதிகள் தேவை உடனடியாக தொடர்பு கொள்ளவும். 127 யூனியன் பிளேஸ் கொழும்பு 02 தொலைபேசி 0115339002/3.

  ********************************************

  அலுவலக உதவியாள் தேவை. சென்றல் வீதி, Colombo 12. வயது 30 க்கு மேற்பட்டவர் விரும்பத்தக்கது. ஆண் அல்லது பெண். Tel. 076 7125985. 

  ********************************************

  கொழும்பில் அமைந்துள்ள பிரபல்யமான கைத்தறி ஆடை நிறுவனம் ஒன்றி ற்கு அனுபவமுள்ள கைத்தறி நெச வாளர்கள் உடனடியாக தேவை. தொடர்புகொள்ளவும். 0777 610798, 076 8245747. 

  ********************************************

  நாவலப்பிட்டியில் பிரதான அச்சக மொன்றிற்கு கோட் மெசின் மற்றும் டேவிட்சன் மெசின் மைன்டர்கள், கிலட்டின் கட்டர் இயக்குனர்கள், கிரபிக் டிசைன், டைப் செட்டிங் போன்ற வேலை களுக்கு நாவலப்பிட்டி, கம்பளை, ஹட்டன் பிரதேசங்களுக்கு அண்மித்தோர் வேலைக்கு தேவை. தொடர்புக்கு: 0777 320446. 

  ********************************************

  2016-02-01 16:22:56

  பொது வேலைவாய்ப்பு (II) -31-01-2016