Widgets Magazine
  • பொது வேலைவாய்ப்பு (I) - 31-01-2016

    ஓர் உயர் வருமானத்தை குறைந்த நாட்க ளுக்குள் அடைந்து தொழில் திருப்தியுடன் பணியாற்ற நீங்கள் 20– 50 வயதுள்ள O/L – A/L தகைமையுள்ளவர்கள் ஆயின் தொடர்பு கொள்ளவும். கொழும்பை அண்மித்தவர்கள். 077 5320147. 

    ***********************************************

    நீர்கொழும்பில் வீட்டுத்தோட்ட வேலைக்கு நன்கு வேலை செய்யக்கூடிய 50வயதுக்கு குறைந்த குடிப்பழக்கமற்ற நோயற்ற ஆண் ஒருவர் தேவை. சம்பளம் 20000/=. கிராமசேவகர் சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளவும். 0717777077 

    ***********************************************

    கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு Bale (பேல்) மெஷின் வேலை யாட்கள் தேவை. நாளாந்த சம்பளம், இலவச தங்குமிட வசதி. தொடர்புகளுக்கு: 076 6910245, 076 6910242. 

    ***********************************************

    கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றிற்கு அலுவலகத்தில் பணிபுரியக் கூடிய க.பொ.த. உயர்தரத்தில் (வணிகம்) சித்தியடைந்த அனுபவமுள்ள Accounts Assistant. ஆவணங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும் அல்லது கிழமை நாட்களில் நேரில் வரவும். 350A, Old Moor Street, Colombo – 12.

    ***********************************************

    வெள்ளவத்தையில் இயங்கும்  பிரபல புடைவைகடைக்கு கணனி (Computer)  அனுபவமுள்ள  கணக்கு லிகிதர் (Accounts Clerk), Sales man, Sales Girls  வேலையாட்கள் தேவை. முன் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்பு 011-2504470 / 011 2500098.

    ***********************************************

    Solo Ceramic Pvt (Ltd) இற்கு Salesman (வயது 25 இற்கு மேல்), Accountant (வயது 20 இற்கு மேல்), Store Keeper (வயது 28 இற்கு மேல்) உடனடியாகத் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். நேரில் வரவும். No. 132, Messenger Street, Colombo – 12 (O/L, A/L செய்தவராக இருத்தல் தேவை) 0777 003028, 011 7211127, 011 4061501 Call Time 9 am to 6 pm.

    ***********************************************

    கொழும்பில் துப்பரவு செய்யும் வேலைக்கு ஆட்கள் தேவை. தங்குமிட வசதி இலவசம். மாதம் 22,000/= வழங்கப்படும். வாகன சாரதி தேவை. 077 3012765, 0777 420713. 

    ***********************************************

    கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றின் களஞ்சியசாலைக்கு பாரம் ஏற்றி, இறக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. மாதம் 50,000/= வரை உழைக்கலாம். தங்குமிட வசதியுண்டு. கிழமை நாட்களில் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo 12.

    ***********************************************

    Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 18,750/=. Lunch 3000/= OT 2 hrs (per day) for Month 4000/= at Bonus 2000/= 27,750-/= நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No. 156, Sri Wicrama Mawatha, Colombo 15. 0777 461026.

    ***********************************************

    வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/= OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

    ***********************************************

    Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/= at bonus 2000/= தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatte, Colombo – 14. Tele 077 1565445.

    ***********************************************

    கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு லொறி உதவியாளர்கள், களஞ்சிய உதவியாளர்கள் வேலைக்கு தேவை. நாளாந்த சம்பளம், இலவச தங்குமிட வசதி, சாதாரண விலையில் உணவு. தொட ர்புகளுக்கு: 076 6910245, 076 6910242. 

    ***********************************************

    இதோ ஒரு அரிய சந்தர்ப்பம், இவ்வரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். புதிதாக திறக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு ஆண், பெண் உடனடியாகத் தேவை. (ஜேம், பிஸ்கட், யோகட், டிபிடிபி, நூடில்ஸ்) ஆகிய பிரிவுகளுக்கு, (பொதியிடல், லேபல்) கிழமை சம்பளம் பெற்று கொள்ளலாம். 1 week 10,000/= பெற்றுக் கொள்ளலாம். உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம் (50 வெற்றிடம் மட்டும் உள்ளது. (வயது 17 – 55) No. 203, New Bus Stand, Kurunagalla. 076 6722606, 076 6565374.

    ***********************************************

    எமது பிரதான தொழிற்சாலைகளில், ஜேம், பிஸ்கட், பால்மா, யோகட், ஷேம்போ, போன்ற பிரிவுகளுக்கு, ஆண், பெண் (17 – 50) வயது உணவு, தங்குமிடம் முற்றி லும் இலவசம். லேபல், பொதியிடல், பிரிவு களுக்கு, சம்பளம் (25,000/= – 40,000/=) கிழமை சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். நாட் சம்பளம். 1400/=, OT 150 (8 Hrs வேலை) முஸ்லிம்களுக்கு விசேடமாக தொழுகை வசதி செய்து தரப்படும். தொடர்பு கொள்ளவும். 137/5, Colombo Road, Kegalla. 072 2467942, 072 3907665.

    ***********************************************

    புறக்கோட்டை மல்வத்தை வீதியில் அமைந்துள்ள கொமினிகேசனுக்கு கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட பெண்பிள்ளை தேவை. ஓரளவு கிராபிக் டிசைனிங், போட்டோ பிரதி வேலை தெரிந்தவர் விரும்பத்தக்கது. 077 2928907.

    ***********************************************

    கடையில் பொத்தான் பெக் பண்ணு வதற்கும் வியாபாரம் பண்ணுவதற்கும் பெண் பிள்ளைகள் தேவை. வயது (18– 24) ஒருநாள் சம்பளம் 400/=. New Hara Enterprises 54, Reclamation Road, Colombo 11.

    ***********************************************

    பிரபல தனியார் நிறுவனத்தின் திருகோ ணமலை முகவரியின் கீழ் வேலை செய்வதற்கு கீழ் கண்ட வெற்றிடங்கள் உள்ளன. 01. காரியாலய உத்தியோகத்தர் (Office Executive) 02. சாரதி (Driver Heavy Licence) 03. விற்பனை உத்தியோகத்தர் (Sales Rep.) தகைமை உடையோர் தங்கள் சுயவிபரக்கோவையை கீழ் கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்கவும். தொடர்புகளுக்கு 026 4931147, முகாமையாளர், 168/1, லோவர் வீதி, Orr’s Hill, Trincomalee.

    ***********************************************

    கெக்கிராவை நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்கட்டிற்கு (Super Market) மேனேஜர் (Manager) தேவை. சூப்பர் மார்கட் (Super Market) துறையில் குறைந்தது 3 வருட அனுபவம் உள்ள 30 – 45 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். தொடர்புகளுக்கு தொ.இல. 077 2004826, 071 8410726 ஈமெயில் haleemsm2005@gmail.com முகவரி: No. 7–1, Quick Market, Main Street, Kekirawa.

    ***********************************************

    கொழும்பு – 14இல் கிராண்ட்பாஸில் உள்ள கிளினிக் ஒன்றுக்கு மருந்து கொடுப்பதற்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற பெண் ஊழியர் தேவை. அருகாமையில் உள்ள வர்கள் தொடர்பு கொள்ளவும். 071 4428711.

    ***********************************************

    சில்லறை விற்பனை நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. உணவு தங்குமிடம் சகிதம் விசேட கொடுப்பனவு. தொடர்புக்கு ஜயகிரி ஸ்டோர்ஸ் தெமட்ட கொட. தொ.பே.இல. 072 6154077.

    ***********************************************

    சில்லறை விற்பனை நிலையத்திற்கு சிங்கள அறிவுடைய பில் எழுத, வாசிக்கக் கூடிய ஆண் வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் சகிதம் விஷேட கொடுப்பனவு. தொடர்புக்கு. இல. 53, கொலன்னாவ வீதி, தெமட்டகொட. தொ.பே.இல. 077 3883427.

    ***********************************************

    கொழும்பிலுள்ள கடதாசி பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றிற்கு அலுவலக வேலைக்கு (Labourer) ஆட்கள் தேவை. வயது 18 முதல் 50 வரை. வேலை நேரம் 8 am – 5 pm. தொடர்புகளுக்கு. 077 3600581.

    ***********************************************

    பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லைக்கு சாதாரண வேலைக்கு தொழிலா ளர்கள் தேவை. சம்பளம் முதல் இரண்டு மாதம் 30,000/=. அடுத்த இரண்டு மாதம் 35,000/=. அதன் பின் 40,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். கிராம சேவகர் சான்றிதழ், தேசிய அடையாள அட்டையுடன் காலை 7 மணி முதல் மாலை 2 மணிவரை மட்டும். தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715. 

    ***********************************************

    பண்டாரவளையில் பொரலஸ் என்ட பிரைசஸ் (Pvt) Ltd (தியலும பதன எஸ்டேட்) இல் குடும்பத்துடன் தங்கி நின்று தேயிலை கொழுந்து பறிக்க வேலையாட்கள் தேவை. தங்குமிடம் முற்றிலும் இலவசம். தொடர்புகளுக்கு: கொழும்பு தலைமையகம், 88/24, வேகந்த வீதி, கொழும்பு – 02. தொலைபேசி இல. 011 5835303, 072 2623575.

    ***********************************************

    ஸ்டோர்ஸ் உதவியாளர்கள் தேவை. எமது நிறுவனத்திற்கு ஸ்டோர்ஸ் டெலிவரி (Delivery) உதவியாளர்கள் தேவை. 20 – 30 வயதெல்லையுடைய (அனுபவமுள்ள/அனுபவமற்ற) ஆண்கள் தேவை. சம்பளம், மதிய உணவு உள்ளடங்கலாக மற்றும் மேலதிக சலுகைகள் வழங்கப்படும். வார நாட்களில் 10.30 – 2.30 மணியளவில் சுய விபரங்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் சமுகமளிக்கவும். Good Value Eswaran (Pvt) Ltd, Eswaran Brothers, No. 104/11, Grandpass Road, Colombo – 14. Tel. 077 2075404, 077 7306562. Email: goodvalue@eswaran.com

    ***********************************************

    முன்னணி Ceramic & Bathware காட்சிய றையின் பண்டக சாலைக்கு (Store) உதவியாளர் ஒருவர் தேவை. கொழும்பைச் சேர்ந்தவர் விரும்பத்தக்கது. கவர்ச்சியான சம்பளம் வழங்கப்படும். தொடர்பு. Mass Commercial 132A, Messenger Street, Colombo–12. Tel. 077 3711144.

    ***********************************************

    வத்தளையில் உள்ள கட்டட வேலைத் தளங்களுக்கு நன்றாக வேலை தெரிந்த மேசன் பாஸ்மார்கள், உதவியாட்கள் தேவை. செங்கல் கட்டு, பூச்சு வேலைகள் தெரிந்த வர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பாஸ் 1700– 2200 வரை. உதவியா ட்கள் 1300– 1400 வரை. தொடர்புகளுக்கு: 077 6174288, 076 7774288. 

    ***********************************************

    அலுவலக சுத்தம் செய்பவர்கள் தேவை. வயது 18– 50 வரையிலான ஆற்றல் மிகு அலுவலகம் சுத்தம் செய்யும் ஆண்/ பெண் தேவை. வார நாட்களில் காலை 7.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரையும். சனிக்கிழமைகளில் காலை 8.00 மணியிலிருந்து பி.ப. 1.00 மணிவரை சேவை புரிய வேண்டும். சம்பளம் ரூ. 18,000– 20,000/=. வார நாட்களில் வரவும். டிரேட் லங்கா பிரைவேட் லிமிட்டெட் 87– ½, சென். அன்தனீஸ் மாவத்தை, கொழும்பு 3. தொலைபேசி: 0777 483107. 

    ***********************************************

    Office Cleaning Lady. கொழும்பு 12 இல் உள்ள கம்பனிக்கு Cleaning செய்வதற்கு 50 வயதுக்கு குறைவான கிறிஸ்டியன் பெண் தேவை. சம்பளம் 18,000/-=. 072 2870151. 

    ***********************************************

    Pettah வில் உள்ள Household விற்பனை செய்யும் கடை ஒன்றிற்கு அனுபவமுள்ள Salesman தேவை. தொடர்புக்கு: 0777 686628.

    ***********************************************

    Pettah இல் உள்ள Ideal Trading Company க்கு Computer இல் Excel Knowledge உள்ள O/L சித்தியடைந்தவர் Computer Operator வேலைக்கு தேவை. தொடர்புக்கு: 0777 686628.

    ***********************************************

    தற்போது நீங்கள் எங்களது நிறுவன த்தினூடாக இலகுவில் உடனே வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள், (Drivers) சாரதி, சமையற்காரர், பூந்தோட்ட பராம ரிப்பாளர், நோயாளி பராமரிப்பாளர், வீட்டு பையன்கள் (House boy) Room boy மற்றும் காலை வந்து மாலை செல்ல க்கூடிய பணிப்பெண்கள் இவர்கள் அனை வருக்கும் 20,000/=– 40,000/= வரை சம்பளம் வழங்கப்படும். உடனே தொடர்பு கொள்ளுங்கள்: வெள்ளவத்தை. Job Bank 011 4343100, 077 4503145, 072 7622149. 

    ***********************************************

    ஆண்/ பெண் இருபாலாருக்கும் ஏராளமான வேலைவாய்ப்புக்கள். வீட்டுப்பணிப் பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்ட Drivers, தோட்ட பணியாட்கள், காவலாளிகள், நோயாளிகளை பராமரிப்பவர்கள், Room Boys, கப்பல்ஸ், House Boys, Company பணியாட்கள், கொழும்பை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்த காலை வந்து மாலை செல்லக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் இவ்வனைவருக்கும் உணவு, தங்குமிடம் இலவசம். மாதச் சம்பளம் 30,000/=– 40,000/=. கொழும்பு, நீர்கொழும்பு., கண்டி. 011 5933001, 0777 215502. 

    ***********************************************

    A/L தகைமையுடைய பெண்களுக்கு சிறந்த அலுவலக சூழலில் அமைந்த கொழும்பு பழைய சோனகத் தெருவில் பிரபல இரும்பு வியாபாரம் செய்யும் நிறுவனத்திற்கு Book keeping/ Stock Maintenance/ Computer ஆகிய துறைகளில் உடனடி வேலைவாய்ப்பு. முன் அனுபவமுள்ள/ அனுபவமில்லாத தகைமை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 072 7529534. 

    ***********************************************

    Stationery கடையில் அனுபவமுள்ளவரும் பொறுப்பாக (Store keeper) வேலை செய்யக்கூடிய ஆண்/ பெண் உடனடியாக தேவை. அனுபவமில்லாதவரும் நேரில் வரலாம். மற்றும் சகல வேலைகளும் செய்யக்கூடிய ஆண்/ பெண் தேவை. தொடர்புகளுக்கு: 103– 1/7, Maliban Street, Colombo 11. 077 1165556, 011 2471866. 

    ***********************************************

    இம்முறை A/L பெறுபேற்றை பெற்ற உங்களுக்கு எங்களிடம் மாதம் 35,000/= விட அதிகம் பெற்றுக் கொள்ளக்கூடிய தொழில் வாய்ப்பு. தகுதி: O/L– A/L. வயது 18– 26. நிரந்தர சம்பளத்துடன் (EPF/ ETF) + கொடுப்பனவும் வழங்கப்படும். குறிப்பிட்ட அளவினரே நேர்முகப் பரீட்சையின் மூலம் சேர்த்துக் கொள்ள ப்பட இருப்பதனால் குறிப்பிட்ட கால எல்லைக்குள் சேர்பவர்களுக்கே முதலிடம் வழங்கப்படும். A/23, Buss Stand Puttalam. 076 6681632. 

    ***********************************************

    1000/=– 2000/= தினசரி சம்பளத்துடன். Glouse தொழிற்சாலைக்கு 18– 35 வயதுக்குட்பட்ட ஆண் தேவை. உணவு, தங்குமிடம் வசதி இலவசம். A/23, Bus Stand Puttalam. 076 6681632. 

    ***********************************************

    O/L– A/L முடித்த உங்களுக்கு இன்னும் வேலை இல்லையா? நீங்கள் வேலை செய்யும் திறமை உள்ளவரா? Airline விமானத்தில் Things Packing, Office, Hotel, Cleaning பாதுகாப்பாளர் போன்ற பிரிவுகளுக்கு ஆண்/ பெண் இருபாலாரும் நிரந்தர சேவைக்கு தேவை. உணவு, தங்குமிட வசதி கொடுக்கப்படும். நிரந்தர சம்பளத்துடன் (EPF/ ETF) + கொடுப்பணவும் வழங்கப்படும். A/23, Bus stand Puttalam. 077 8294282. 

    ***********************************************

    கண்டி நகர எல்லையை வசிப்பிடமாகக் கொண்ட வயது 23 க்கு குறைவான O/L கணிதம் மற்றும் ஆங்கிலம் சித்தி பெற்று A/L வரை கல்வி கற்ற சிங்களம் பேசக்கூடிய தமிழ் பெண் பிள்ளைகள் சேவைக்கு தேவை. ஆரம்ப சம்பளம் 15,000/= சான்றிதழ்களுடன் பெப்ரவரி 1– 10 கிழமை நாட்களில் பி.ப. 3– 4 மணி யளவில் சமுகமளிக்கவும். ஜயசூரிய ஒப்டிகல் சர்விசஸ் (சுவ செவன தனியார் வைத்தியசாலைக்கு அருகில்) 637, பேரா தெனிய வீதி, கண்டி. Tel. 081 2226123. 

    ***********************************************

    பிரத்தியேக செயலாளர் (பெண்), அலுமினியம் பெப்ரிகேட்டர் ஆகியோர் தேவை. (கொழும்பு) 0777 861459. 

    ***********************************************

    Helper கொழும்பிலுள்ள பிரபல கண்ணாடி நிறுவனமொன்றிற்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற உதவியாளர் உடனடியாகத் தேவை. தங்குமிட வசதியுண்டு. வயதெல்லை: 20– 45. சம்பளம் 23,000/=. உடனடியாக அழைக்கவும். 078 2463004. 

    ***********************************************

    (Cashier) கொழும்பிலுள்ள பிரபல கண்ணாடி நிறுவனமொன்றிற்கு காசாளர் (பெண்) உடனடியாகத் தேவை. வயதெ ல்லை: 22– 30. சம்பளம் பேசித்தீர்மானி க்கப்படும். உடனடியாக அழைக்கவும். 078 2463004. 

    ***********************************************

    புறக்கோட்டை கடைக்கு சேல்ஸ்கேர்ல்ஸ் தேவை. Auditorium இல் Accounts/ Audit Trainee, Web Designer, புரோக்கர், பணிப்பெண்கள் தேவை. Sharing Air conditioned Fort Office available போன்: 0722 273982. 

    ***********************************************

    076 6918969. ஒருகொடவத்தை, பேலிய கொடை இடங்களில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பண்டகசாலைக்கு ஆண்கள் பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு. வயது 18– 40 வரை. சம்பளம் 24,000/=– 28,000/= வரை. EPF, ETF நலன்புரி, காப்புறுதி மற்றும் சலுகைகள், எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. பிறப்புப்பத்திரம், அடையாள அட்டை, கிராம சேவையாளர் சான்றிதழ் பிரதிக ளுடன் தொடர்பு கொள்ளவும். 075 6480801, 076 6918968. 

    ***********************************************

    கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள மொத்த புடைவை வியாபார ஸ்தாபன த்திற்கு பெண் கணக்காளர்கள் தேவை. தொடர்புக்கு: 075 8117871. E–mail: prasathssp@gmail.com 

    ***********************************************

    கவர்ச்சிகரமான கொடுப்பனவுகள் மற்றும் படிகளுடன் நிதிசார் நிறுவனம் ஒன்றின் கொழும்புக் கிளைக்கு உத்தியோ கத்தர்கள் தேவை. கண்டிப்பாக கல்வித் தகைமையுள்ள, கொழும்பைச் சேர்ந்த வர்கள் மட்டும் தொடர்புக்கு: 0777 769533. 

    ***********************************************

    076 6918968. சபுகஸ்கந்த பட்டிவிலயில், இயங்கும் உணவு உற்பத்தி தொழிற்சா லைக்கு வயது 18– 45 வரையான ஆண்கள் நிரந்தர வேலைக்கு தேவை. மாதம் 28,000/= முதல் 35,000/= வரை சம்பளம். மூன்று வேளை உணவுடன் தங்குமிட வசதி மாதம் 4000/= வரை. EPF– ETF நலன்புரி, காப்புறுதி வைத்திய செலவு உண்டு. குழுக்களாகவும் சேர்க்க ப்படுவீர்கள். அடையாள அட்டையுடன் தொடர்பு கொள்ளவும். 076 6128405, 075 6501235. 

    ***********************************************

    0777 964062. “வேலை இல்லா பிரச்சி னையா? அப்படியாயின் எம்மோடு இணை யுங்கள். ஜேம், சொக்லெட், பிஸ்கட், கோடியல் போன்ற உற்பத்தி சாலைக ளுக்கு லேபல், பொதியிடல், களஞ்சிய பிரிவுகளுக்கு ஆண்/ பெண் தேவை. வயது எல்லை 18– 55 சம்பளம் 15,000/=– 38,000/=. சாப்பாடு, தங்குமிடம் உண்டு. நாட்டின் சகல பிரதேசங்களில் இருந்தும் தொடர்பு கொள்ளலாம். 0777 964062. No. 7A, தர்மதூத்த வீதி, பதுளை.

    ***********************************************

    இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புக்களை பெற SMS மூலம் பெற REG (இடைவெளி) JOBS என டைப் செய்து 77010 SMS அனுப்புங்கள். தொடர்புக்கு: 076 7677228. 

    ***********************************************

    077 0555347 (பத்மினி) “உழைப்பே பெருமை இருக்காது வறுமை” 55,000/= தொழில் அடிப்படை சம்பளம். 18– 60 வரை வயதுக்கேற்ப தொழில் எல்லா பிரதேசத்தில் இருந்தும் தமிழ் பேசும் ஆண்/ பெண், நண்பர்கள், தம்பதிகள் வரும் நாளிலேயே தொழிற்சாலைகளில் (லேபல்/ பெக்கிங்) பிரிவுகளுக்கும் சாரதி, சாரதி உதவியாளர், Hotel, O/L– A/L தோன்றிய Clerk, Computer Operator, Data–entry, Accountant போன்ற வெற்றிடங்கள் அழை ப்புக்கு முந்துங்கள். தங்குமிடம், சாப்பாடு இலவசம். (இப்பிரிவினோர் உங்கள் தொழிற்சாலைகளுக்கு தேவையாயின் அழைக்கவும்) No. 3, டேவிட் மாவத்தை, மருதானை, கொழும்பு 10)

    ***********************************************

    077 1624003. ‘நாங்களும் அதிர்ஷ்டசாலி தான்’ பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் ஜேம், கோடியல், சொக்லெட், டிசேர்ட், பிரிண்டிங் கிளவுஸ் போன்ற பிரிவுகளில் பொதியிடல் பிரிவுக்கு ஆண்/ பெண் தேவை. வயது 17– 50. சம்பளம் 25,000/=– 40,000/= வரை. தங்குமிடம், சாப்பாடு இலவசம். வரும் நாளிலேயே வேலை பெற்றுக் கொள்ளலாம். (077 1624003) No. 103/1, ஸ்டேசன் வீதி, வவுனியா

    ***********************************************

    077 6000507. O/L– A/L தோற்றிய 18– 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வத்தளை, நீர்கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, ஹட்டன், வவுனியா, கிளிநொச்சி, மாத்தளை, அம்பாறை போன்ற பிரதேசத் தில் உள்ளவர்கள் எமது காரியாலயத்திற்கு எழுதுவினைஞர் பெண் (Clerk) தேவை. சிங்களம் பேசுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம் 15,000/=. 077 8430179. No. 68, Kurunegala Road, Katugastota. 

    ***********************************************

    077 8430179. தற்போது மலையகம், ஊவா, சப்ரகமுவ, வடமேல் வட– கிழக்கு மற்றும் கொழும்பிலுள்ள ஆண்/ பெண் இருபாலாருக்கும் ஜேம், செம்போ, கோடியல், பால்மா, சொக்லெட், சோயா, ஐஸ்கிரீம், யோகட், சுப்பர் மார்க்கெட் பிளா ஸ்டிக், கிளாஸ், கார்ட்போர்ட், பிரிண்டிங் கிளவுஸ் இன்னும் பல 100 க்கு மேற்பட்ட கம்பனிகளில் வெற்றிடங்கள். உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 25,000/=– 37,000/=. நண்பர், நண்பி குழுவினர் தம்பதியினர், இம்முறை O/L– A/L எழுதியவர்கள் முஸ்லிம், தமிழ் விசேடம். சிங்களம் தேவையில்லை. 077 8430179. ரஞ்சனி No. 3, KD, டேவிட் மாவத்தை, மருதானை. 

    ***********************************************

    Wanted Operators and Helpers for Flexo printing Bag cutting and Extruder Machines for Polythene Factories in Dubai and in Colombo. Salary Negotiable Apply to Address. 167/72, Avissawella Road, Orugodawatte. Contact No: 0777 760446, 011 4360627, 2424850. 

    ***********************************************

    பிரசித்திபெற்ற விமான நிலையம், துறை முகம் ஆகிய கிளைகளின் பொதியிடல், டிங்கரிங், லொன்றி, கிளினிங், Catering, Room Boy, பயிற்சியுள்ள, பயிற்சியற்ற ஆண், பெண் தேவை. வயது 17—45, சம்பளம் OT யுடன் 35,000/= –40,000/=, உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியம் இல்லை. விண்ண ப்பங்களுக்கு முந்துங்கள். அரிய சந்த ர்ப்பத்தை தவறவிடாதீர்கள். நீங்கள் வரும் நாளிலே வேலைவாய்ப்பு உண்டு. 179/9, Kandy Road, Thihariya. Nittambuwa. 077 1662826, 071 1007145. 

    ***********************************************

    அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மலிபன் பிஸ்கட், மலிபன் பால்மா, டன்டி டொபி போன்ற கம்பனிகளில் உதவியாட்கள் தேவைப்படுகின்றனர். ஆண், பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ள முடியும் சம்பளம் 28,000/= – 50,000/= வரை. உதவியாளர் 1 மாத காலம் வேலை செய்ததன் பின்னர் அவருடைய நன்நட த்தைகள், சான்றிதழ்களை வைத்து பதவி உயர்வு வழங்கப்படும். (கண்காணிப்பாளர், இயந்திர இயக்குனர், பாவனைப் பொருள் பாதுகாப்பாளர்) போன்ற உயர்வுகள் வழங்க ப்படும். உணவு, தங்குமிடம் அனைத்தும் உண்டு. இன்றே தொடர்புகளுக்கு. 44/9, வத்தல வத்த ரோட், மீவிட்டிய, எல்லக்கல. 076 9804237, 075 2869100.

    ***********************************************

    இறக்குமதித் துறையில் பெயர் பெற்ற எமது Hardware ஸ்தாபனத்திற்கு 40 வயதிற்கு மேற்பட்ட அனுபவம் உள்ள களஞ்சிய காப்பாளர் தேவை. Hardware துறையில் அனுபவம் உள்ளவர் விரும்பத்தக்கது. ஊதியம் பேசித் தீர்மானிக்கப்படும். சுய விபரக் கோவையை கீழே குறிப்பிட்ட E–mail அல்லது Fax க்கு அனுப்பி வைக்கவும். E–mail: umcp1@sltnet.lk Fax: 011 2439408. 

    ***********************************************

    கொழும்பு Hardware நிறுவனமென்றுக்கு O/L– A/L படித்த தமிழ் Boys தேவை. மலை யகத்தவர்கள் விரும்பத்தக்கது. 18– 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தொடர்பு களுக்கு: 071 8733628, 071 4344062. 

    ***********************************************

    பிரபல Hardware office வேலை செய்ய Accounts Clerk தேவை. A/L தேர்ச்சி பெற்ற Q.B., Tally இல் அனுபவம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: No. 87, Bandaranayake Mawatha, Colombo 12. 2392130. Tel.071 7758139.

    ***********************************************

    பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கணனி விற்பனையில் முன்னோடிகளாக திகழும் Barclays Computers (Pvt) Ltd. நிறுவனத்திற்கு Sales Executive, Stores, Assistant மற்றும் Delivery Boys உடனடியாக தேவை. வயது எல்லை 18 முதல் 50 க்கு உட்பட்டவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றவும் அல்லது விண்ணப்பிக்கவும். Barclays Computers (Pvt) Ltd. 42, Galle Road, Colombo 4. hr@barclays.lk 

    ***********************************************

    கொழும்பிலுள்ள தனியார் Medical Center க்கு அனுபவமுள்ள அனுபவமற்ற திருமணமாகாத உதவி பெண் தாதிமார் (Nurses) உடன் தேவை. கொழும்பிலுள் ளோர் விரும்பத்தக்கது. அனுபவ மற்றோர் பயிற்சியளிக்கப்படுவர். தொடர்புக்கு: 077 8187553. 

    ***********************************************

    அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள, அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. 80,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. 077 1606566, 078 3285940. 

    ***********************************************

    கொழும்பு 12, மெசென்ஜர் வீதி இல. 174/2C இல் இயங்கும் Colombo Traders க்கு Bill போடுவதற்கும் Accounts வேலைக்கும் பெண் பிள்ளைகள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 011 2324648, 011 2395676. 

    ***********************************************

    தங்கி வேலை செய்ய 25 வயது பொடியன் ஆட்டோ ஓட தேவை. வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. Tel. 077 1623241. 

    ***********************************************

    உடனடியாக தேவை. கொழும்பு– புத்தளம் வீதி, புளிச்சாக்குளம் பசாரில் அமைந்துள்ள Pharmacy க்கு Pharmacist தேவை. தஙகுமிட வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தமிழ், சிங்களம் பேசக்கூடியவர் விரும்பத்தக்கது. Contact: 0772 343028, 0776 708325. 

    ***********************************************

    Jobs Reputed Company Unlimited Earning 6 Subjects Pass with Maths. Age 20– 55. Foreign Trips Training Available. Sithra 0777 752300.

    ***********************************************

    தெஹிவளையில் கட்டுமான வேலை பார்ப்பதற்கு மேற்பார்வையாளர் முஸ்லிம் ஒருவர் தேவை. வயது 50 ற்கு கீழ். தொடர்புக்கு: 0777 722205.

    ***********************************************

    தெஹிவளை என்டசன் வீதியில் அமைந்துள்ள வாகன சேவிஸ் ஒன்றிற்கு வேலை ஆட்கள் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு. 077 8768798, 077 7722205.

    ***********************************************

    கொழும்பு 3இல் அமைந்துள்ள தனியார் CCTV கமரா நிறுவனத்திற்கு பயிற்சி பெற்ற / பயிற்சியற்ற கையுதவியாளர்கள் தேவை. வயது 18 – 30 இடைப்பட்டவர்கள் விரும்ப த்தக்கது. பாடசாலையை விட்டு வெளி யேறியவர்களும் விண்ணப்பிக்கலாம். தங்குமிடவசதி செய்து தரப்படும். 0777 407833.

    ***********************************************

    தெஹிவளையில் உள்ள கொமினி கேசனுக்கு அனுபவமுள்ள பெண் ஒருவர் தேவை. அனுபவத்திற்கேற்ற சம்பளம் வழங்கப்படும். தொடர்பு. 075 4075479.

    ***********************************************

    வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றுக்கு 18 – 50 வயதுடைய ஆண் / பெண் இருபாலாரும் உடனடியாகத்தேவை. சம்பளம் + மேலதிக வேலை ஊதியம் + வரவு ஊதியம் வழங்கப்படும். தங்குமிட வசதிகள் இல்லை. நேர்முக பரீட்சை நேரம், காலை 9.30 முதல் 12.30 வரை Address No. 33/23, Hekitha Lane, Wattala. Contact 077 3200341.

    ***********************************************

    தல்கஹபிட்டிய கோழிப் பண்ணைக்கு வேலை செய்வதற்கு குடும்பங்கள் தேவை. ஆண் 1000/=, பெண் 700/=-, பானவெவ கோழி குஞ்சுப் பண்ணைக்கு குடும்பங்கள் தேவை. ஆண் 850/=, பெண் 600/= அனுபவம் உள்ளவர்கள் விஷேசம். வதிவிடவசதி, மின்சாரம், தேங்காய் இலவசம். 05 மாதங்களின் பின் விசேட சலுகை. 071 8499175, 077 3043162.

    ***********************************************

    வெள்ளவத்தையில் இயங்கும் பல் மருத்துவமனைக்கு தாதிமார் தேவை. தங்குமிட வசதி உண்டு. மாதத்திற்கு 200 மணித்தியால வேலையும் மேலதிக வேலைக்கு மேலதிக கொடுப்பனவு (Over time) வழங்கப்படும். ஆரம்ப சம்பளம் 12,000/= உம் 3 மாதத்திற்குப் பின் 15,000/= உம் வழங்கப்படும். (Bonus) உம் உண்டு. Contact Number 0777 356261, 077 1581535.

    ***********************************************

    பாமன்கட கொழும்பு – 06 லொன்டரிக்கு அயன் பண்ண அனுபவம் உள்ள ஆள் தேவை. TP. 071 4821821, 011 4584208.

    ***********************************************

    கொழும்பில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்கள் தேவை. கவர்ச்சி கரமான சம்பளம் மற்றும் ஊக்கு விப்பு கொடுப்பனவு வழங்கப்படும். உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்க ப்படும். அழைக்கவும். 077 6659682. 

    ***********************************************

    தொழில்நுட்ப அதிகாரிகள் (பெப்ரிகேஷன்) ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உடன் இணைத்துக் கொள்ளப்படுவர். பி.பீ.ஆர். (தனி) நிறுவனம். 104/11, கிராண்ட்பாஸ் வீதி, கொழும்பு 14. 0777 314191, 077 3501288. 

    ***********************************************

    மிளகாய் ஆலைக்கு பயிற்சியுள்ள/ அற்ற ஊழியர்கள் தேவை. நாள் ஒன்றுக்கு ரூ. 1200/= செலுத்தப்படும். வரவும். ஜயன்தா ஆலை கடவத்தை. 0112 923234, 072 8297303.

    ***********************************************

    முச்சக்கர வண்டி சேவை (சர்விஸ்) டிங்கர் பேன்ட் மத்திய நிலையத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற ஊழியர்கள் இணை த்துக் கொள்ளப்படுவர். சிங்களம் பேசக்கூ டியவர்கள் அழைக்கவும். 071 8575481, 077 0038759. 

    ***********************************************

    பஜாஜ் மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்திற்கு ஹெட் மெக்கனிக் மற்றும் பயிற்சியுள்ள/ அற்ற ஊழியர்கள் தேவை. (தங்குமிட வசதி உண்டு) 077 4243288, 077 5551601. 

    ***********************************************

    எமது நிறுவனத்திற்கு A/C மற்றும் நீர் P.P.R. மின்தொழில்நுட்பவியலாளர்கள், உதவியா ளர்கள் சம்பளம் 8 மணித்தியாலயத்திற்கு 1300/= OT மணித்தியாலத்திற்கு 200/=, உதவியாளர் 1000/= OT 150/= வீரதுங்க மேன்பவர் வேலைத்தளம் கொள்ளு ப்பிட்டிய. 077 3714163, 071 1456339. 

    ***********************************************

    தோட்ட வேலை செய்வதற்கு குடும்பம் தேவை. வரகாகொடை (ஹொரண) 3 ஏக்கர் காணியில் பயிரிட குடும்பம் தேவை. தங்குமிட வசதி உண்டு. 077 3219909. 

    ***********************************************

    டிலிவரி செல்ல சாரதி, சேல்ஸ்மென், சேல்ஸ்மென் பயிற்சிக்கு இளைஞர்கள், நடுத்தர வயதிலான ஆண்கள் தேவை. 071 1180005. 

    ***********************************************

    076 7720618. 18– 35 வயதுக்கு இடைப்பட்ட பயிற்சியுள்ள/ அற்ற ஆண்/ பெண் மின் தொழில்நுட்பவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். சம்பளம் 18,000/=– 30,000/=. கந்தானை.

    ***********************************************

    ஜா–எல டயர் கடைக்கு பயிற்சியுள்ள/ அற்ற ஊழியர்கள் தேவை. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 077 5553111, 011 2079240. 

    ***********************************************

    நுகேகொடை, கார் வீடியோ நிறுவனத்திற்கு 18– 23 வயதுக்கு இடைப்பட்ட பயிற்சி யுள்ள/ அற்ற ஊழியர்கள் தேவை. சம்பளம் 18,000/=. தேவையாயின் தங்குமிடம் வழங்க முடியும். 075 5699768. 

    ***********************************************

    எம்பிலிபிட்டிய வேலைத்தளத்திற்கு செங்கல் வெட்ட ஆட்கள் தேவை. 076 7237761, 071 5237761. 

    ***********************************************

    மின் உபகரண வர்த்தக நிலையத்திற்கு 40– 55 வயதுக்கு இடைப்பட்ட (ஆண்) விற்பனை ஊழியர்கள் தேவை. 51A, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. 011 2422943. 

    ***********************************************

    மின் உபகரண வர்த்தக நிலையத்திற்கு விற்பனை உதவியாளர்கள் (பெண்) மற்றும் அலுவலக உதவியாளர் (பெண்) தேவை. 51A, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. 011 2422943. 

     ***********************************************

    எமது இரத்தினபுரி மற்றும் ஹோமாகமை வேலைத் தளங்களுக்கு கம்பனி லேபர்மார் உடன் தேவை. நாளாந்த செலவு கொடு ப்பனவு 400/=. தேவையான அளவு OT செய்ய முடியும். சிறிய மற்றும் பெரிய குழுவை அழைத்து வருபவர்களுக்கு விசேட பணக் கொடுப்பனவு. 077 8592771, 075 2692645. 

    ***********************************************

    யாழ். நகரில் உள்ள அரிசி ஆலைக்கு வேலையாட்கள் தேவை. உணவு, தங்கு மிட வசதிகள் வழங்கப்படும். 075 6405890. 

    ***********************************************

    அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எமது நிறுவனத்தில் ஐஸ்கிரீம், ஜேம், டொபி, டிபிடிபி, பிஸ்கட் போன்ற தொழிற்சா லைகளில் ஆண்/ பெண் இருபாலாருக்கும் வேலையுண்டு. நாள் சம்பளம் (1500/=) மாதாந்த சம்பளம், கிழமை சம்பளம், ஆகியன பெற்றுக் கொள்ளலாம். வயது (17– 50) உணவு, தங்குமிடம் இலவசம். (வருகைக்கான கொடுப்பனவாக மாதாந்தம் (2000/=) மாதாந்த சம்பளம் (25,000/=– 40,000/=) தம்பதியினர், நண்பர்கள், குழுக்களாகவும் இணைந்து கொள்ளலாம். அரிதாக வேலைவாய்ப்பு உள்ளதால் உடனடியாக இணைந்து கொள்ளவும். வரும் நாளிலேயே வேலைவாய்ப்பு உண்டு. 115– 12 Kandy Road, Nittambuwa. 072 2231516, 071 6660104. 

    ***********************************************

    நண்பர்களே இன்று வேலை தேடி அலையத் தேவையில்லை. குறைந்த உழைப்புக்கு கூடிய வருமானம் ஈட்டிக் கொள்ளலாம். எமது புதிதாக திறக்கப்படும் தொழிற்சாலைக்கு ஆண்/ பெண் இருபாலாரும் உடனடியாக தேவை. லேபல், பொதியிடல், களஞ்சியப்படுத்தல் பிரிவுகளுக்கு, (நாள் சம்பளம் 1500/=) கிழமை சம்பளம், மாத சம்பளம், உணவு, தங்குமிடம், ஆடை முற்றிலும் இலவசம். 6 மாத காலம் தொடர்ந்து நீங்கள் வேலை செய்தால் சம்பளத்திற்கு மேலதிகமாக (Rs. 25,000) போனஸ் வழங்கப்படும். விண்ணப்பங்களுக்கு முந்துங்கள். (முன் அனுபவம் தேவையில்லை) 143/7, Colombo Road, Kegalle. 077 4017543, 075 5446898.

    ***********************************************

    இலங்கையில் பிரசித்திபெற்ற பிரபலமான ஐஸ்கிரீம், ஜேம், சொக்லட், நூடில்ஸ், பால்மா, பிஸ்கட், டொபி இவ்வனைத்து உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலை யாட்கள் தேவை. அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இலவசம் ஒரு நாளைக்கு 1200/= கிழமை சம்பளம் 10,000/= மாத சம்பளம் 35,000/= விரும்பத்தக்கவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும். வயது 17 முதல் 55 வரை வரும் நாளிலே வேலைக்குச் சேர்க்கப்படுவீர். கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். No. 158, Colombo Road, Kadawatha. 071 1475324, 077 4943502.

    ***********************************************

    எமது பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் உடனடி வேலை வாய்ப்பு 50 மற்றும் உள்ளதால், ஜஸ்கிரிம், யோகட், பிஸ்கட், டிபிடிபி போன்ற பிரிவுகளுக்கு ஆண், பெண் (17 – 50) மாதாந்த சம்பளம் (25,000/= – 40,000/-=) வரை நாட் சம்பளம் (1500/=) போனஸ் ஆகியவுடன் உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை. உடனடியாக தொடர்பு கொள்ளவும். நீங்கள் வேலை செய்யும் அன்றே உங்கள் ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும். No. 15/2, New Bus Stand Nittambuwa, 077 1657473, 072 2467945.

    ***********************************************

    2016-02-01 16:24:18

    பொது வேலைவாய்ப்பு (I) - 31-01-2016