• விற்பனையாளர் - 31-01-2016

    கிருலப்பனை, கொழும்பு – 05 இல் இயங்கும் Pastry shop இற்கு 18 –22 வயதுடைய ஆண் உதவியாளர்கள் தேவை. உணவு தங்குமிடவசதியுடன் சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்பு. 077 3020167.

    *****************************************

    வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல புடைவைக் கடைக்கு சாரி மற்றும் சல்வார் அனுபவமுள்ள Salesman தேவை. சம்பளம் நேரில் பேசித்தீர்மானிக்கலாம். தங்குமிட வசதியுண்டு. தொடர்புக்கு: 077 9646101. 

    *****************************************

    Textile கடைக்கு Sales Girls தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். நேரில் வரவும். The Shalwar Hut No: 71, Sri Saranankara Road, Kalubowila, Dehiwela. TP. 077 1225304.

    *****************************************

    கொழும்பு கொட்டாஞ்சேனையில் இய ங்கும் கடைக்கு (தையல்) சேல்ஸ்க்கு ஆண்கள் அல்லது பெண்கள் தேவை. தொடர்பு. 0777 261840.

    *****************************************

    சில்லறைக் கடை வேலை அனுபவம் இருக்கிறதா  உங்களுக்கு, 19 தொடக்கம் 25 வயதிற்கு இடைப்பட்ட மலையக தமிழ் இளைஞரா, உழைத்து  மிச்சம் பிடிக்க  விருப்பமா வாருங்கள்  எங்கள் கடைக்கு,  கைநிறைய சம்பாதித்து மிச்சம்  பிடிக்கலாம் 0754918984.

    *****************************************

    M.R.P. 495/= இரண்டு  லீட்டர் Emulsion Paint  கொழும்பில் 50 இற்கும் மேற்பட்ட Dealers இனால் விற்கப்படுகிறது.  நாட ளாவிய ரீதியில் Dealers/ Distributers தேவை Cash Deals only Discount 35% Azmi 0773626192. www.facebook.com/budgetpack.

    *****************************************

    Mefo City No. 90, Malwatta Road, Colombo 11 இல் அமைந்துள்ள Phone கடைக்கு Salesman தேவைப்படுகின்றார்கள். தகு தியானவர்கள் தொடர்பு கொள்ளவும். Tel./ Fax: 011 2445025. Mobile: 072 2138111. 

    *****************************************

    Colombo 2 இல் அமைந்துள்ள Pharmacy ஒன்றிற்கு ஆண்கள் தேவை (விற்ப னையாளர்கள்) தங்குமிட வசதி உண்டு. School Leavers உம் விண்ணப்பிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 8322846, 077 2382884. 

    *****************************************

    காலி வீதி வெள்ளவத்தையில் அமைந்து ள்ள பிரபல புடவைக்கடைக்கு Salesman, Sales Girls இருபாலாரும் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு. 011 2555797, 075 6227455.

    *****************************************

    கொழும்பு – 06 இல் உள்ள சில்லறைக் கடைக்கு சில்லறைக் கடை வேலை அனுபவம் உள்ள 25 வயதிற்கு உட்பட்ட மலையக தமிழ் இளைஞன் தேவை. சாப்பாடு, தங்குமிடம், நல்ல சம்பளத்துடன் போனஸ் தரப்படும். 075 4918984.

    *****************************************

    வெள்ளவத்தை No. 33, Rohini Roadக்கு அருகாமையில் உள்ள Fancy Show Roomக்கு Sales Girls & Boys உடனடியாகத் தேவை. 077 2225122.

    *****************************************

    விற்பனை ஆலோசகர்கள் அவசியம். UMS எமது நிறுவனத்திற்கு புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கிளைகளுக்கான விற்பனை ஆலோசகர்கள் அவசியம். தகைமை O/L, A/L தோற்றிய ஆர்வம் உள்ள இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, தங்குமிடம் இலவசம். பயிற்சிக்காலத்தில் கொடுப்பனவு 30,000/= – 40,000/= வரை உடன் அழையுங்கள். 011 3030710.

    *****************************************

    வெள்ளவத்தையில் பிரபலமான சாரி கடைக்கு Sales man தேவை. 30,000/= ரூபாக்கு மேல் சம்பளம் கொடுக்கப்படும். உடன் தொடர்பு கொள்ளவும். 071 5473244, 011 2598880.

    *****************************************

    அம்பலங்கொடையில் நகைக்கடை ஒன்றிற்கு நன்றாக சிங்களம் பேசக்கூடிய வியாபார அனுபவமுள்ள Salesman தேவை. தொடர்புக்கு: 0777 722205. 

    *****************************************

    பாம் சொப் ஒன்றுக்கு விற்பனை ஊழிய ர்கள் தேவை. சம்பளம் 20,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். 011 2172935, 0777 983482, 072 2445521. 

    *****************************************

    மின் உபகரண வர்த்தக நிலையத்திற்கு விற்பனை ஊழியர்கள் தேவை. 51A, முத லாம் குறுககுத் தெரு, கொழும்பு 11. 011 2422943. 

    *****************************************

    பாணந்துரையில் நகரில் இயங்கும் சப்பாத்து கடைக்கு அனுபவமுள்ள Sales Man தேவை. சாப்பாடு, தங்குமிடம் இல வசம். கவர்ச்சிகரமான சம்பளம் வழங்க ப்படும். தொடர்பு. 071 9383394, 075 4711767.

    *****************************************

    கொழும்பு 13, சென். அந்தனீஸ் மாவத் தையில் அமைந்துள்ள Fancy Shop ற்கு Sales Girls உடன் தேவை. தொடர்புகொள்ள Tel. 077 3553905. 

    *****************************************

    விற்பனையாளர். கொட்டாஞ்சேனையில் இயங்கும் ஆடையகத்திற்கு Machine இல் Bill போடக் கூடிய Sales Girl தேவை. Contact: 2434512, 078 6385644. 

    *****************************************

    கொழும்பு 6 இல் அமைந்துள்ள பிரபல்யமான புடைவைக் கடைக்கு அனுப வமிக்க Salesmen உடனடியாக தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 011 4528438. 

    *****************************************

    கொழும்பு 6 இல் அமைந்துள்ள பிரப ல்யமான புடவைக் கடைக்கு அனுபவமிக்க Salesmen உடனடியாக தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 011 2505440. 

    *****************************************

    கொழும்பில் இயங்கும் கடைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் Sales வேலைக்கு தேவை. சம்பளம் ஆண்களுக்கு 25,000/=. பெண்களுக்கு 18,000/= மற்றும் Commission கொடுக்கப்படும். சகல வசதிகளும் கொண்ட இலவச தங்குமிடம் உண்டு. தொடர்புக்கு: 0777 674194. 

    *****************************************

    கொழும்பிலுள்ள Stationery கடைக்கு O/L சித்திப் பெற்ற விற்பனையாளர்கள் (Sales man) தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: LG 180/63, Peoples Park Shopping Complex, Bodhiraja Mawatha, Colombo 11. 011 2446769, 0777 917152. 

    *****************************************

    20,000/= மாதமொன்றுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். மஹரகமை 34, பரணபார சேமாலி டெக்ஸ்டைல்ஸ்க்கு விற்பனை உதவியாளர்கள் (பெண்) தேவை. 011 2745040. 

    *****************************************

    வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரப ல்யமான மூக்குக் கண்ணாடிக் காட்சிய கத்தின் விற்பனைப் பகுதியில் பணியாற்ற ஆர்வமுள்ள பெண் பிள்ளைகளுக்கான வெற்றிடமுள்ளது. உடனடியாக விபர ங்களோடு நேரிலே சமுகந்தரவும். தொட ர்புக்கு: 011 4516609, 011 2363609. 

    *****************************************

    ஆள் தேவை. பேக்கரி சோறூம் சேல்ஸ் மென்மார் தேவை. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். தகுதியானவர்கள் தொடர்பு கொள்ளவும். ரிகோண் பேக்கர்ஸ், அக்குரணை. கண்டி. 077 2225851.

    *****************************************

    விற்பனை இணைப்பாளர், சிங்களம், தமிழ், ஆங்கிலம் மொழிகளை விளங்கிக் கொள் ளுதல், வாசித்தல், எழுதுதல், கதைத்தல் மற்றும் கணனியினை பயன்படுத்துதலு க்கான திறமை உடைய கொழும்பு மாலபே சுற்றுப்புறத்தில் குடியிருப்பவர்கள் தேவை. எதிர்பார்ப்பின் அடிப்படையில் மாத கொடுப்பனவினை குறிப்பிட்டு விண் ணப்பிக்கவும். info@businesslanka.asia

    *****************************************

    கொழும்பு 6 இல் உள்ள Retail Hardware க்கு அனுபவமுள்ள Sales man உடன் தேவை. தங்குமிடமுண்டு. கல், மண், சீமெந்து, கம்பி இல்லை. 0777 749006. 

    *****************************************

    Direct Dealers எமது “Pentec” பேனை உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் நேரடி விற்பனையாளர்கள் தேவை. Trident Manufacturers (Pvt) Ltd. No. 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. Tel. 078 5852934, 011 2421668 / 9.

    *****************************************

    கொழும்பில் உள்ள (Pharmaceutical) நிறுவனத்திற்கு அனுபவம் உள்ள விற்பனை பிரதிநிதிகள் தேவை. தகுதி உடையவர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம்+ Commission வழங்கப்படும். 075 5737413. தொடர்புக்கு: நேரம் 10.00 a.m.– 5.00 p.m.

    *****************************************

    2016-02-01 15:20:55

    விற்பனையாளர் - 31-01-2016

logo