• வீடு காணி விற்­ப­னைக்­கு - 18-12-2016

  வீடு விற்­ப­னைக்கு. கொழும்பு 13 இல் 16 th Lane, College Street இல் 6.125 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. Kotahena. No Brokers Please. தொடர்­புக்கு: 075 4376815.

  ************************************************************

  கொலன்­னாவ, சால­வத்த, பட்­டு­மக வீதி­யில 13 பேர்ச்சஸ் காணி அவ­சர விற்­ப­னைக்கு. 30 இலட்சம். தொடர்பு: 075 4632338.

  ************************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C. 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 9311889.

  ************************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொடை 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு in nice Residential area வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. விலை 24 m. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9311889.

  ************************************************************

  முல்­லைத்­தீவு நகரில் ஒரு ஏக்கர் காணி நில அள­வை­யா­ளரின் படத்­துடன் உறு­திக்­காணி முல்­லைத்­தீவுக் கச்­சே­ரி­யி­லி­ருந்து 500 மீற்றர் தூரத்­திலும் புதிய பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து 250 மீற்றர் தூரத்­திலும் பரந்தன் முல்­லைத்­தீவு வீதியில் மாங்­குளம் வீதி­யி­லி­ருந்து 500 மீற்றர் தூரத்தில் வர்த்­தக வல­யத்தில் அடங்கும் காணி. உரி­மை­யாளர் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­துள்ளார். தொடர்பு: T.P: 077 9268455, 077 2701011. Email: paramahes@gmail.com. T.P இலக்­கத்தை குறிப்­பிட்டால் தொடர்பு கொள்வோம்.

  ************************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் Fully Tiled, 10 Perches அழ­கிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விற்­பனை 82 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 0632368, 075 0634034. 

  ************************************************************

  மாபோல, வத்­தளை, மெரினா காடனில் மாபோல பள்­ளிக்கு அரு­கா­மையில் 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் காணி 230,000/= விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 075 5935030.

  ************************************************************

  தெஹி­வளை, கல்­கிசை பகு­தியில் காணி­யுடன் வீடுகள், தொடர்­மாடி வீடுகள் 2 அறைகள் 3 அறைகள் உறு­தி­யுடன் 80 இலட்­சத்­துக்கு மேல் விற்­ப­னைக்கு உண்டு. S. Param 077 1510569, 075 4110903. 

  ************************************************************

  கொலன்­னா­வையில் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 0777 522652. 

  ************************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. January இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489. 

  ************************************************************

  கண்டி, அனி­வத்த அழ­கிய மலை­களின் நடுவே 38.6 பேர்ச் 20 அடி பாதை­யு­ட­னான காணி விற்­ப­னைக்­காக உள்­ளது. கண்டி மணிக்­கூட்டு கோபு­ரத்­தி­லி­ருந்து 3 நிமிட நேரத்தில் இவ் இடத்­திற்குச் செல்ல முடியும். இல. 52B, A.B. தமு­னு­பொல மாவத்தை புஸ்­ப­தான மாவத்தை என்ற விலா­சத்தில் அமைந்­துள்­ளது. NBRO அனு­ம­திப்­பத்­திரம் உண்டு. தொடர்­புக்கு: 0777 851476. தர­கர்கள் இல்லை.

  ************************************************************

  நீர்­கொ­ழும்பு, வெல்ல வீதிய காளி அம்மன் கோயி­லுக்கு அருகில் 5 அறை­க­ளுடன் 28 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 077 7079962.

  ************************************************************

  ஜெம்­பட்­டா­வீதி Colombo – 13 இல் 129 ஆம் இலக்க தோட்­டத்தில் 7 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 9517916.

  ************************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு மிக அருகில் 6 Perch காணி உடன் விற்­ப­னைக்கு. (1 பேர்ச் 63 இலட்சம்) 075 0369911.

  ************************************************************

  Dehiwela பகு­தியில் 15 Perch காணி 4 Bedroom, 3 Bathroom மாடி வீடு விற்­ப­னைக்கு. 370 இலட்சம். Contact: Najeem 077 7328165.

  ************************************************************

  Dehiwela பகு­தியில் 26 Perch காணி 7 Bedrooms, 5 Bathrooms, 15 Perch காணி, தனி வழி­பாதை 2 ஆகப் பிரிக்­கலாம். 410 இலட்சம். Contact: Najeem 077 7328165.

  ************************************************************

  Dehiwela Nedimala பகு­தியில் 3 மாடி 3 Unit 10 Perch  9 Bedroom, 9 Bathroom, தனி­வ­ழி­பாதை மூன்று வீட்­டிலும் மாதம் 1 இலட்­சத்து 50 ஆயிரம் வரு­மானம் Bank இல் Moge பண்­ணிய நிலையில் விற்­ப­னைக்கு. Contact: Najeem 0777 328165.

    ************************************************************

  Dehiwela, Mt. Lavinia, Ratmalana, Kollupitiya, Wellawatte, Bambalapitiya, Kirulapone, Timbirigasyaya பகு­தி­களில் தேவை­யான காணிகள், வீடுகள், Buildings  விற்­ப­னைக்கு உண்டு. இன்னும் உங்­க­ளது காணிகள், வீடுகள் Buildings விற்­ப­னைக்கு இருந்தால் விற்றுத் தரப்­படும். Contact: நஜீம் 0777 328165, 011 2721144. Email: najeem12330@gmail.com. 

  ************************************************************

  வத்­தளை, அவ­ரி­வத்தை, வன­வா­சல வீதியில் 10.5 பேர்ச்­சஸில் 6 அறைகள், 2 சமையல் அறைகள், வர­வேற்­பறை, 4 குளியல் அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 076 3628724. 

  ************************************************************

  தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லானை ஆகிய பகு­தி­களில் 65 P இலி­ருந்து 4 ½ P வரை. வீடு/ காணிகள் விற்­ப­னைக்கு. Zak Haj 075 4783670. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, Land Side 8 Bedrooms, 5 Bathrooms கொண்ட Luxury தனி வீடு விற்­ப­னைக்கு உண்டு. Loan வசதி உண்டு. தொடர்­புக்கு: 076 6602202. 

  ************************************************************

  ஜா–எல, துடெல்ல (Tudella) சந்­திக்கு அரு­கா­மையில் 31P வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. இது வியா­பார தேவை­க­ளுக்கு மிக உகந்த இடம். கட்­டு­நா­யக்க, நீர்­கொ­ழும்பு, Ja–ela அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு மிக அரு­கா­மையில் உள்­ளது. தொடர்பு: சிங்­களம்/ ஆங்­கி­லத்தில். 077 2015133. 

  ************************************************************

  எட்­டம்­பிட்­டிய, எல்­ல­வல 160 பேர்ச்சர்ஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. (1 பேர்ச் 50,000/=) தொடர்­புக்கு: 077 9900795. 

  ************************************************************

  கிரு­லப்­ப­னையில் Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. Hall, Kitchen, 3 Bedrooms, 3 Bathrooms தொடர்­பு­க­ளுக்கு: 072 4752346. Broker தேவை­யில்லை.

  ************************************************************

  வட்­டுக்­கோட்டை மேற்கில் 12 ¼ ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. சிறிய 4 துண்­டு­க­ளாக பிரித்து அடைத்து 4 பேர் வீடு கட்­டு­வ­தற்கு உகந்­தது. தொடர்­புக்கு: 075 0347195. 

  ************************************************************

  Dehiwela 30 Perches bare Land 1 Perch 35 Lakhs / Mount Lavainia Galle Road Facing Land Side 20 Perches, 1 Perch 35 Lakhs negotiable/ Mount Lavainia 6 Perch bare land 15 Lakhs Per Perch/ Mount Lavainia 6 Perches 3 Storey House William Place, Luxury 25 Million/ Saranankara Road. 15.5 Perches.  47.5 Million. 9 Bedrooms, 9 Bathrooms, 3 Parking Unit. 076 6343083. 

  ************************************************************

  Wellawatte 6 Perches 2 Storey Luxury House 6 Rooms and 6 Bathrooms 50 Million. Wellawatte Land with Old house 12.5 Perches, 65 Lakhs Per perch (Owner Abroad) Wellawatte. 4 ½ Perches in 20 Feet Road with Old house, 50 Lakhs 1 Perch. Facing Dehiwela Marine Drive 3 ½ Perch with House for Sale. 076 6343083. 

  ************************************************************

  கொழும்பு, கிராண்ட்பாஸ் (Grandpass, Colombo) மர்க்கஸ் மசூ­திக்கு அரு­கா­மையில். 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் Parking வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 4939495. 

  ************************************************************

  பூந்­தோட்டம் விற்­ப­னைக்கு. பண்­டா­ர­வளை நக­ருக்கு அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் 2 ½ ஏக்கர் இடத்­துடன் ரோஜா தோட்டம் (கிரான்­கல Red rose Garden) விற்­ப­னைக்கு உண்டு. மாதத்­திற்கு சுமார் 18,000/=– 20,000/= பூக்­களை வெட்­டலாம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 4037250. 

  ************************************************************

  4½ பர்ச்சஸ் காணி­யுடன் 2 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. மஹா­பாகே சந்­தி­யி­லி­ருந்து 1 கிலோ­மீற்றர் தூரத்தில், கூடிய விலை கோர­லுக்கு. தொலை­பேசி: 077 9996067.

  ************************************************************

  அளுத்­மா­வத்தை கொழும்பு 15 சுதந்­திர ஒழுங்கை 360/9D இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 8807960/ 077 5112284/ 071 3724233.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆணைப்­பந்தி கோவி­லுக்கு அரு­கா­மையில் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 0323979.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி கட்­டடத் திணைக்­க­ளத்­துக்கு முன்னால் சுற்று மதி­லுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7587114.

  ************************************************************

  நீர்­கொ­ழும்பு தளுப்­பொத்த இன்­டர்சீட் வத்­தையில் சகல வச­தி­க­ளு­டனும் 5 அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விற்கும் வரைக்கும் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0439547.

  ************************************************************

  கந்­தானை, கொழும்பு, நீர்­கொ­ழும்பு, பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 10 பேர்ச்­சஸில் மொட்டை மாடி­யுடன் (Roof Top) இரண்டு மாடி வீடு, 4 Bedrooms, 2 Bathrooms, Servant, Toilet, Vehicle Park சகல வச­தி­க­ளு­டனும் அமை­தி­யான சுற்­றுப்­புற சூழலில் அமைந்­துள்ள வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை – 14 மில்­லியன். தொடர்பு: 077 3239669.

  ************************************************************

  கொழும்பு 12 Bandaranayake Mawatha 15.75 Perches 3 Stories, 10 Bedrooms, Large House, Ideal for Residence or Commercial Purpose. No Brokers Please 077 3978298.

  ************************************************************

  சென்னை அண்ணா நகர், திரு­மங்­கலம் மெட்ரோ ரயில் அருகில் 325 சதுர அடி வீடு விற்­ப­னைக்கு. 077 3825905.

  ************************************************************

  வத்­த­ளை­யி­லி­ருந்து ஜா – எல வரை வீடு/ காணி விற்­ப­னைக்கு. மற்றும் குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 072 8020266.

  ************************************************************

  புத்­தளம் நகரில் வசிப்­ப­தற்கு உகந்த காணி பிர­தான வீதிக்கு அருகில் பொலிஸ், வைத்­தி­ய­சாலை, பிர­தேச செய­லகம், பாட­சாலை தெரியும் தொலைவில். 076 7620092, 072 3505027.

  ************************************************************

  கண்டி வெம்­பிலி தியேட்­ட­ருக்கு அரு­கா­மையில் 10 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 15 அறை, 11 மல­ச­ல­கூ­டத்­துடன், குளி­ய­லறை உட்­பட 3 மாடிக் கட்­டடம் (Guest house, Hostel, சமய நிறு­வனம், அலு­வ­லகம் போன்­ற­வற்­றிக்கு உகந்­தது.) 077 3731898.

  ************************************************************

  மாலபே பிட்­டு­கல பகு­தி­ய­ளவு கட்­டப்­பட்ட இரண்டு மாடி வீட்­டுடன் 40 பேர்ச்சஸ் காணி டூ பேஸ் மின்­சா­ரத்­துடன் 170 இலட்சம். தரகர் தேவை­யில்லை. 071 6336035.

  ************************************************************

  நுகே­கொடை மிரி­ஹான கல்­வல வீதிக்கு முகப்­பாக 119 பிர­தான வீதிக்கு அருகில் 18.5 பேர்ச்சஸ் சம­நிலை காணி. பேர்ச்சஸ் 15.5 இலட்சம். தரகர் தேவை­யில்லை. 071 6336035.

  ************************************************************

  அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்கு அருகில் பிர­தான வீதிக்கு முகப்­பாக உள்ள 15 பேர்ச்சஸ் காணி­யுடன் நவீன தரத்­தி­லான வீடு 5 அறைகள், 5 பாத்ரூம் சுற்­றுலா விடு­திக்கும் உகந்­தது. கடற்­க­ரைக்கு நடந்து செல்லும் தூரம் 160 இலட்சம். அல்­லது அதிக விலை கோர­லுக்கு. தரகர் தேவை­யில்லை. 071 6336035.

   ************************************************************

  களனி பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அருகில் கண்டி,  கொழும்பு பிர­தான வீதிக்கு 300m தொலைவில் வேவல்­துவ வீதி யில் உணுப்­பிட்டி, வத்­த­ளைக்கு அருகில் அமைந்த பெறு­ம­தி­மிக்க 58 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு. 071 8043895.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு பிள்­ளை­யா­ரடி பல்­க­லைக்­க­ழக விடு­திக்கு அரு­கா­மையில் 45 பேர்ச் வெற்­றுக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6313300.

  ************************************************************

  கம்­பளை கண்டி பிர­தான பாதைக்கு அருகில் இரண்டு மாடி வியா­பார கட்­டடம் மற்றும் 3 வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 071 8290762 Nawarathne. 

  ************************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய வீதி, 130 இல் அமைந்­துள்ள வியா­பா­ரத்­திற்கு ஏற்ற இரு­மாடிக் கட்­ட­டத்­துடன் 18 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 077 5420035.

  ************************************************************

  கொழும்பு குண­சிங்­க­புர சிறிய குடும்­ப­மொன்­றிற்கு வீடு அல்­லது அலு­வ­ல­கத்­திற்கு ஏற்ற இட­மொன்று விற்­ப­னைக்கு. 20 இலட்சம். 075 6077531.

  ************************************************************

  களுத்­துறை வடக்குப் பகு­தியில் கட­லுக்கு முகப்­பாக உள்ள 121 பேர்ச்சஸ் 50 மீற்றர் பரந்த காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 7557064.

  ************************************************************

  கொழும்பு 12, Central Road Flats, 6 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. Parking வச­தி­யுடன் தொடர்பு. 077 5122153, 011 2345837.

  ************************************************************

  கொழும்பு, கொச்­சிக்­கடை ரட்ணம் வீதி­யி­லுள்ள Apartment இல் முதலாம் மாடியில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 9779314, 077 9972402.

  ************************************************************

  *Wellawatte “Nolimit & Mosque” சமீ­ப­மாக (36’ x 40’) கடை / Office / வீடு கட்­டு­வ­தற்கு சிறப்­பான 6 Perch காணி 340 இலட்சம், *Wellawatte “IFS” Galle Road சமீ­ப­மாக “Canal Road” 14 Perch (பிர­தான பாதை­மு­கப்­பான காணி) 640 இலட்சம். *Wellawatte *Ramakrishna Road “Ben Ben Tower” 3Rooms, 1100 Squr Feet ஆடம்­ப­ர­மான புத்தம் புதிய அழ­கான வீடு 190இலட்சம் Best Place “மிகவும் தூய்­மை­யான உறு­தியும் / தேவை­யான ஆவ­ணங்­களும் உண்டு” நாம் பொய் பேச மாட்டோம் / உண்­மையை மறக்க மாட்டோம்”Kattankudy Rahim Nana. *077 7771925, 077 8888025.

  ************************************************************

  கொழும்பு 06. 4½P 2படுக்­கை­ய­றைகள் வீடு 20 million, 5P காணி கிரு­லப்­பனை 5 ½P 3P மற்றும் வீடு, கொழும்பு 05 எல்­வி­டி­கல தொடர்­மா­டியில் 2B/Room வீடு F/Tiles 95 Lakhs 076 7446427, 0777 446427.

  ************************************************************

  Mt. Lavinia காலி வீதி­ய­ருகில் கொண்­ட­மோ­னியம் கீழ் வீடு வாகன தரிப்­பிட கொட்­ட­கை­யுடன் 5A பிரி­வின ரோட் 80 இலட்சம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Mr.Prabu 075 9809692, Mrs.கோகிலா 075 9353911.

  ************************************************************

  காலி வீதிக்கு அண்­மையில் தெஹி­வ­ளையில் 15Ph, 8Ph காணி­களும் புதிய பழைய வீடு­களும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு : ஸவாஹிர் 0777 788621 (தரகர் வேண்டாம்)

  ************************************************************

  களு­போ­வி­லவில் 20 பேர்ச்சஸ் காணியில் 3 மாடி வீடு, தனித்­த­னி­யான Electricity, Water Meter. 5 வாக­னங்­க­ளுக்­கு­ரிய வாக­னத்­த­ரிப்­பி­ட­முண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­புக்கு 077 1500146, 076 9736717.

  ************************************************************

  என்­டே­ர­முல்ல புகை­யி­ரத நிலை­யத்­திற்கு சற்றுத் தொலைவில் 10.5 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு, 3 அறைகள், வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, பென்றி மற்றும் மேல­திக சமை­ய­லறை கராஜ், சதுர அடி 1200 உட­னடி விற்­ப­னைக்கு. கூடிய விலைக்­கோ­ர­லுக்கு இரன்தி– 077 3377534.

  ************************************************************

  6.2 பேர்ச்சில் அமைந்த வீடு விற்­ப­னைக்­குண்டு. கல்­கிசை 1 கிலோ மீற்றர் கோல் ரோட்­டி­லி­ருந்து. T.P. 077 7749079, 071 4485489.

  ************************************************************

  கொழும்பு – கண்டி வீதிக்கு முகப்­பாக (பேலி­ய­கொ­டைக்கு அருகில்) 5.4 பேர்ச்சஸ் கொண்ட (வியா­பா­ரத்­திற்கு ஏற்­றது) இரு­மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு. (சிங்­க­ளத்தில் அழை­யுங்கள்) அழை­யுங்கள் ஜய­சிங்ஹ: 011 2954226, 077 4125774.

  ************************************************************

  கொழும்பு – 13 இல் இல. 174/10, ஜிந்­துப்­பிட்டி வீதியில் சகல வச­தி­க­ளுடன் 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 075 0472172 (கீதா).

  ************************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை 250, 170, 160, 95, 70, 48 இலட்­சங்­களில் வீடுகள் 20, 16, 10, 4 பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 7588983, 072 9153234.  

   ************************************************************

  வத்­தளை, அல்விஸ் வத்­தையில் Super Luxury வீடு 6 Bedrooms, 7P வீடு, 5P வீடு, மரு­தானை டவுன் 19P வீடு விற்­ப­னைக்கு உண்டு. லீசிங் 15 இலட்சம் வீடு உண்டு. தொடர்பு: 072 6657159.

  ************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் Apartments 6M, 12M, 17.5M இலும் வெள்­ள­வத்­தையில் 12M, 17M, 19.5M இலும் மற்றும் தனி வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2446926.

  ************************************************************

  கந்­தானை லிப்டன் மாவத்­தையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 071 4029955, 077 9002082.

  ************************************************************

  ஹெந்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் 10 பேர்ச்சஸ் காணியில் 2 இளநீர், 2 தேங்காய் மரங்கள், 2 வாகனம் நிறுத்­தக்­கூ­டிய பெரிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. (10,000,000) 10 Million தரகர் தேவை­யில்லை. 077 1456953. 

  ************************************************************

  வத்­தளை, ஹேகித்­தை­யி­லுள்ள 3.6 பேர்ச்சஸ் மாடி வீடு 4 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 2 ஹோல், புதி­தாக டைல்ஸ் பதித்த வீடு விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 072 3823712. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha 15.5 Perches வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. வீட்­டிற்கு பெறு­மதி கணிக்­கப்­ப­ட­வில்லை. 1 Perch 75 இலட்சம். 076 3201209. 

  ************************************************************

  ஹுணுப்­பிட்­டிய, வத்­த­ளை­யி­லுள்ள 3 படுக்கை அறைகள் கொண்ட 2 பிரிவு வீடு சகல இன மக்­களும் வாழும் 18 அடி அகல பாதை­யுடன் சர்­வ­தேச பாட­சா­லைகள், ஹேமாஸ் வைத்­தி­ய­சாலை, புகை­யி­ரத நிலையம், கட்­டு­நா­யக்க வீதி, கண்டி வீதி அனைத்தும் 2 கி.மீ. சுற்­று­வட்­டா­ரத்தில் தொடர்பு: 071 4916300. 

  ************************************************************

  தெஹி­வ­ளையில் பெயார்லைன் வீதியில் காலி வீதிக்கு மிக சமீ­ப­மாக 5.5P வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 35 இலட்சம். விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். (No Brokers) தொடர்பு: 071 4324399 / 077 7698446.

  ************************************************************

  திரு­நெல்­வேலி கலா­சாலை வீதி பிள்­ளையார் வீதியில் 2 ¾ பரப்பில் 4 அறைகள், பெரிய Hall, சமையல் அறை, குளியல் அறை கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு. நாற்­பு­றமும் மதில் உண்டு. சிறிய நிறு­வனம் நடத்­தலாம். 5 வாக­னங்­க­ளுக்கு மேல் தரித்து நிற்க இட­முண்டு. வாங்க விரும்­பு­ப­வர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தொடர்பு கொள்ள: 011 2364950.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில் 1800 Sqft Apartment 3 Bedrooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  ************************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

   ************************************************************

  நாவற்­குழி வேலம்­பிராய் மணற்­காட்டு பகு­தியில் 10 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 6462039.

  ************************************************************

  வத்­தளை மாபோல சிங்க வீதியில் 6 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற்­ப­னை க்கு. விலை 65 இலட்சம். தொடர்பு: 077 6942914.

  ************************************************************

  Colombo – 04. Land with house for sale in Bampalapitiya close to Galle Road 11.65 Perches. Call Gajan: 077 9347222.

  ************************************************************

  Colombo – 06. Apartment for sale in Wellawatte 3 Bedrooms, 2 Bathrooms. Call Gajan: 077 9347222.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 1200 சதுர அடி 3 Bedrooms, 2 Bathrooms புதிய தொடர்­மாடி காலி வீதிக்கு அரு­கா­மையில் 4 ஆம் மாடியில் தூய உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 075 4647050.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 19 Perch, 20 Perch, 21 Perch, 28 Perch காணிகள், 3 அறை­க­ளு­டைய தொடர்­ம­னைகள், பம்­ப­லப்­பிட்­டியில் 9 Perch, 10 Perch, 13 Perch, 20 Perch, 23 Perch காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 0803902.

  ************************************************************

  வெள்­ள­வத்தை SEASIDE இல் பல இடங்­களில் காலி வீதிக்கும் கடற்­கரை வீதிக்கும் இடையில் 1300 Sqft, 1400 Sqft,1500 Sqft, 1650 Sqft, 1800 Sqft திற­மான Door, Window, Pantry Cupboard, Bathroom, Fitting and Tiles, Fans, all Locks without Bank Loan இல்­லாத Luxury தொடர்­மா­டி­களை பதிவு செய்ய அழை­யுங்கள்: தியாகு 077 7599354.

  ************************************************************

  வெள்­ள­வத்தை Hampden  Lane இல.72 யில் விக்­டோ­ரியா கோட்டில் 6 ஆம் மாடியில் 1250 Sqft 3Bedroom, 2 Bathroom Apartment விற்­ப­னைக்கு. 18.5 Million. 077 3902185, 077 0347868.

    ************************************************************

  கல்­கிசை, தெஹி­வளை Sea Side, வெள்­ள­வத்தை Land Side பல இடங்­க­ளிலும் காலி வீதிக்கு அரு­கா­மையில் உறுதிக் கிடைக்கும் Luxury தொடர்­மா­டிகள் 1100 Sqft 2 Bedroom, 2 Bathroom/ 3 Bedroom 2 Bathroom வீடு­களை பதிவு செய்­யவும். W.A.Silva மாவத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள Luxury தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: தியாகு 0777599354.

  ************************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண வீதி­யி­லுள்ள சொகுசு Apartment இல் 2 ஆம் மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 1050 சது­ர­அடி. விலை 19.5 மில்­லியன். தொடர்பு: 071 8200286.

  ************************************************************

  உங்­க­ளுக்குச் சொந்­த­மான வீட்டு மனை­க­ளையும் காணி­க­ளையும் உங்­களின் எதிர்ப்­பார்ப்­புப்­படி நல்ல விலையில் வாங்­கியும் விற்றும் இரண்டு கிழ­மை­களில் கொடுக்­கப்­படும். மேலும் விப­ரங்­க­ளுக்கு அழை­யுங்கள்: தியாகு 0777 599354.

  ************************************************************

  எல்­பிட்­டி­வல ராகம N.H.S. Scheme கீழ் தளத்தில் 2 படுக்­கை­ய­றை­யுடன் சகல வச­தி­க­ளுடன் நவீன வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 47 Lakhs. தொடர்­பு­க­ளுக்கு Ravi: 077 4861469.

  ************************************************************

  வவு­னியா கோயில் குளம் நகர எல்­லைக்கு உட்­பட்ட குடி­யி­ருப்பு பகு­தியில் 4 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. கிணறு, மின்­சாரம், குடிநீர் வசதி, பலன் தரும் மரங்கள் மற்றும் அனைத்து வச­தி­களும் கொண்ட காணி (செபஸ்­தியார் கோயில் அருகில்) விலை 13 இலட்சம். தொடர்பு: 077 3055106, 024 2220051.

  ************************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தை­யி­லுள்ள மாடி வீடு முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. கூடிய விலைக் கோர­லுக்கு தொடர்­புக்கு: 076 9083425.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms Apartment (110 இலட்சம் 600 Sqft) (1900 Sqft 4 Bedroom 340 இலட்சம்) 3 Bedrooms 1550 Sqft 280 இலட்சம் திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து தொடர்பு கொள்­ளவும். No Brokers Pls. 077 2221849. 

  ************************************************************

  உக்­கு­வள ரைத்­த­லா­வெ­லயில் பாட­சா­லைக்கும் பள்­ளிக்கும் இடையில் பாதைக்கு முகப்­பாக 90 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 4354174.

  ************************************************************

  கல்­கி­சையில் மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 5.8 பேர்ச்சஸ் 4 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், வேலையாள் அறை மற்றும் குளி­ய­லறை, காலி வீதியில் இருந்து 50 m தொலைவில் கல்­கிசை. பொலிஸ் நிலை­யத்­திற்கு அருகில். 38 மில்­லியன் கண்­டிப்­பாக தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 076 6855408. 

  *************************************************************

  2016-12-19 15:56:41

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 18-12-2016