Widgets Magazine
  • பாதுகாப்பு / சாரதி - 31-01-2016

    வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடி வீடுகளுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. கிராம சேவையாளரின் சான்றிதழ், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வர வேண்டிய முகவரி: 39, ஹம்டன் ஒழு ங்கை, வெள்ளவத்தை. 077 3575357. (EPF, ETF உண்டு.) சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கலாம். 

    *******************************************

    கொழும்பு – 12 இல் இயங்கிக் கொண்டி ருக்கும் பிரபல ஹாட்வெயார் ஒன்றுக்கு நன்கு கொழும்பு வீதிகள் அறிந்த அனுபவமுடைய கனரக வாகனம் ஓடக்கூடிய சாரதிகள் தேவை. கவர்ச்சிக ரமான சம்பளம். 6.00pm மேல் OT வழங்க ப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புக்கொள்ள: 071 4563186, 071 4376164.

    *******************************************

    New Mayura Security சேவைக்கு அனு பவமுள்ள/அற்ற மற்றும் ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்குத் தயாராக, இல. 69, Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo 13, சமுகம் கொடு க்கவும். 011 2392091, 0714358545, 077 5733299, 071 8221848. Fax No. 2424310.

    *******************************************

    கொழும்பு 12 இல் இயங்கிக் கொண்டி ருக்கும் பிரபல ஹார்ட்வெயார் ஒன்றுக்கு நன்கு கொழும்பு வீதிகள் அறிந்த அனு பவமுடைய கனரக வாகனம் ஓடக்கூடிய சாரதிகள் தேவை. கவர்ச்சிகரமான சம்ப ளம். 6.00 p.m. மேல் OT வழங்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்பு கொள்ள: 071 4952751, 071 5324593. 

    *******************************************

    Kotahena வில் இயங்கும் Jeni Driving School க்கு முகாமையாளராக ஒரு பெண் ணும் சாரதி (ஆண்) ஒருவரும் தேவை. தொடர்புகளுக்கு: 077 5355331, 071 0961406, 072 3828456.

     ******************************************* 

    கொழும்பில் உள்ள கடை ஒன்றிற்கு ஆட்டோ வான் ஓடுவதற்கு கொழும்பு வீதிகளில் ஓடிய அனுபவம் உள்ள 25 வயதிற்கு உட்பட்ட மலையக இளை ஞர்கள் தேவை. 0758005057.

    *******************************************

    கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வாகன சாரதி தேவை. கொழும்பை வசிப்பிடமாக உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொட ர்புக்கு: 075 8117871. 

    *******************************************

    கொழும்பு, கொட்டாஞ்சேனையில் வீட்டு தேவைக்கு வாகன சாரதி தேவை. கொழு ம்பை வசிப்பிடமாக உள்ளவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு: 075 8117871. 

    *******************************************

    40 – 55 வயதிற்கு இடைப்பட்ட எந்த விதமான குடிப்பழக்கமற்ற நேர்மையான நம்பிக்கையான கொழும்பு பாதையில் பரிச்சயமுள்ள ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு. 0777 489468.

    *******************************************

    கிருலப்பனையில் வசிக்கும் கௌரவமான முஸ்லிம் குடும்பத்திற்கு அனுபவமுள்ள வாகன சாரதி ஒருவர் உடன் தேவை. தொடர்புகளுக்கு. தொ.பே. 077 3884510.

    *******************************************

    கொழும்பு வீதிகள் நன்கு அறிந்த, கொழும்பை அல்லது அதனை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் வயது 40 – 55க்கும் இடைப்பட்ட வாகன சாரதி தேவை. வார நாட்களில் காலை 9.30 – மாலை 3.30க்கு இடைப்பட்ட நேரத்தில் நேர்முகப்பரீட்சைக்கு சான்றிதழ்களோடு சமுகமளிக்கவும். 30, Amarasekara Mawatha, Colombo – 5. 0777 848587.

    *******************************************

    கொழும்பு 15 இல் (மோதரை) அமைந்த வீடு ஒன்றுக்கு கொழும்பு வீதிகளில் பரிச்சயமுள்ள கார் சாரதி ஒருவர் தேவை. 077 2225122. 

    *******************************************

    011 2633095, 077 6108263 டிமோ பட்டா ஹாட்வெயார் சாரதி ஏற்றி இறக்கும் வேலையுடன் உயர்சம்பளம், தங்குமிடம் உண்டு. இரத்மலானை டாகட் உண்டு. 

    *******************************************

    வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹி வளை, மட்டக்குளி ஆகிய பகுதி அப்பா ட்மன்ட்களுக்கு செக்யூரிட்டி ஒப்பிச ர்மார்கள் தேவை. EPF, ETF உட்பட சகல கொடுப்பனவுகளும் உண்டு. அடையாள அட்டை, கிராமசேவகர் சான்றிதழ் எடுத்துக் கொண்டு உடன் வரவும். மேர்கன்டைல் செக்யூரிட்டி சேர்விஸ், 3A, ஜயவர்தன அவன்யூ, தெஹிவளை 011 2735411, 077 3360535

    *******************************************

    076 8476000. ஆயுதம் ஏந்திய உத்தியோகம் நாரஹேன்பிட்டி, மொரட்டுவை, இரத்ம லானை மற்றும் பெபிலியான நிதி நிறுவனத்திறகு முப்படையில் மற்றும் பொலிஸில் வேலை செய்த அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவர். மோய வத்த (உஸ்வெடகெய்யாவ) மற்றும் பேலிய கொடையில் அமைந்துள்ள முன்னணி Expo Lanka களஞ்சியத் தொகுதிக்கு மற்றும் கொழும்பு விமான நிலைய Cargo வில் டெலி (Tally) சேவைக்கு பயிற்சியுள்ள/ அற்ற பாதுகாப்பு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவர். சம்பளம் 45,000/=. 076 8456000, 076 5259900. 

    *******************************************

    நுகேகொடையில் உள்ள வீட்டிற்கு நேர்மையான குடிப்பழக்கமற்ற வேறு பொறுப்புகள் அற்ற, தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய சாரதி ஒருவர் தேவை. அவர் ஒரு கார்டனை பராமரிக்கக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். தொடர்புக்கு: 077 3863231. 

    *******************************************

    கொள்ளுப்பிட்டி, ஹெந்தளையில் தனி யார் நிறுவனம் ஒன்றுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாகத் தேவை. தொடர்பு. 077 4374445.

    *******************************************

    அட்டனில் இயங்கும் மார்கட்டிங் நிறுவனம் ஒன்றுக்கு சாரதி ஒருவர் தேவை (லொறி) தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு No. 14, ரொத்தஸ் பிளேஸ் (சிவன் கோவில் அருகில்), அட்டன். TP. 071 5110035, 071 1076906, 071 9121343.

    *******************************************

    எங்களுடைய கம்பனிக்கு வயது 45 – 55 வயதிற்கு இடையிலான செக்குருட்டி தேவை. இருப்பிடம் வழங்கப்படும். சம்பளம் 15,000/= – 20,000/= வேலை நேரம் காலை 8 மணியிலிருந்து இரவு 9 மணிவரை. கொழும்பு –03. 071 7777788.

    *******************************************

    பிரத்தியேக வேலைகள் மற்றும் Hiring போக்குவரத்துக்குரிய சிறிய தொரு வேனுக்கு நம்பிக்கையான குடிப்பழ க்கமற்ற (25 – 50) வயதுக்குட்பட்ட வேன் சாரதி ஒருவர் தேவை. சம்பளம் + கமிஷன் வழங்கப்படும். 011 2935906, 077 7657170

    *******************************************

    முச்சக்கர வண்டி சாரதி தேவை. தெஹிவளை, கொழும்பு வீதிகளில் வாக னம் செலுத்திய அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 071 8250721,077 9717560

    *******************************************

    குடிப்பழக்கமில்லாத வேன் (Van) ஓட்ட க்கூடிய வீட்டு டிரைவர் தேவை. தங்க தனி அறை மற்றும் சாப்பாடு கொடுக்கப்படும். நேரில் வரவும். 12, வெவசெட் பிளேஸ், வெள்ளவத்தை, கொழும்பு –06. (டெல்மன் ஆஸ்பத்திரி அருகே) 076 6223673

    *******************************************

    தங்கி வேலை செய்யக்கூடிய பாதுகாவ லர்கள் உடனடியாகத் தேவை. நேரில் வரவும். தொடர்புகளுக்கு: கிளிப்டெக்ஸ் இன்டஸ் ரீஸ், இல. 18, வெலியமுன வீதி, ஹேகித்த, வத்தளை. 011 2930223, 077 3580422

    *******************************************

    லொறி சாரதிகள் (10 வீலர்) பொலன் னறுவையில் உள்ள பெக்றிக்கு தேவை. 075 7050313 / 077 6537951

    *******************************************

    கொழும்பில் உள்ள Hardware ஒன்றிற்கு Lorry Driver தேவை. தொடர்புக்கு: 072 7316090. 

    *******************************************

    சூன் பாண் திரிவீலுக்கு தூர பிரதேசத்தில் இருந்து சாரதி தேவை. 0774662063.

    *******************************************

    தெமட்டகொடை, மா கொம்பனிக்கு சாரதி தேவை. தங்குமிட வசதி செய்து கொடு க்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானி க்கலாம். 077 1722120, 077 5788163. 

    *******************************************

    கொழும்பில் தங்கி வேலை புரிவதற்கு அனுபவமுள்ள கனரக வாகனம் ஓட்ட க்கூடிய சாரதி தேவை. தொடர்பு : 076 5314066

    *******************************************

    2016-02-01 15:19:01

    பாதுகாப்பு / சாரதி - 31-01-2016