• வாடகைக்கு - 18-12-2016

  கொழும்பு, தெமட்­ட­கொ­டயில் இரண்டு படுக்கை அறைகள், சிறிய Hall, சமை­ய­லறை கொண்ட சகல வச­தி­க­ளுடன் கீழ்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. (மின்­சாரம், தண்ணீர், மீட்­டர்கள் தனி­யாக) தொடர்­பு­க­ளுக்கு: 071 0676216, 077 3569191. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063. 

  ******************************************************

  தெஹி­வளை Malars Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளுடன் தனி Rooms, Sharing rooms நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  ******************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் AC / Non AC அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/ நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு தொடர்பு18/3, Station Road, Colombo –6, 0777 499979, 011 2581441, 011 2556125.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpicoற்கு அரு­கா­மையில் 2,3 Room A/C 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished, Apartment நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள அப்­பார்ட்­மன்டில் 2 அறைகள் உள்ள வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 5501538. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு தனி வழிப்­பா­தை­யு­ட­னான அறை வாட­கை க்கு உண்டு. 011 4998031, 075 7560331. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, விகாரை லேனில் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. 076 7671062. 

  ******************************************************

  கொழும்பு 12 இல் நீதி­மன்­றத்­திற்கு அருகில் இரண்டு பெரிய ஒபிஸ், மூன்று டேபல் போடக்­கூ­டிய சகல வச­தி­க­ளுடன் Lawyer ஓபிஸ் வியா­பா­ரத்­திற்கும் வாட­கைக்கு. தொடர்­புக்கு: 0777 261754. 

  ******************************************************

  கல்­கி­சையில் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. T.P : 075 5351457.

  ******************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, 4 Unit 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Furnished Houses Daily 3000/= up. Monthly 50,000/= up, Furnished Room+ Kitchen Daily 2500/= Monthly 35,000/=. Furnished Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up, 077 5072837. asiapacificholidays.lk. 

  ******************************************************

  கொழும்பு 12 இல் ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்­தையில் 2 ஆவது மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 30,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். இந்­துக்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. (No Broker) 0775 801359. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­கடை ஒழுங்­கையில் மூன்று அறை­க­ளுடன் கூடிய ஒரு வீடு முதலாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. தேவை­யா­ன­வர்கள் தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 071 4442195.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Fredrica Road இல் Sharing Room வேலை செய்யும் பெண்­க­ளுக்கு உண்டு. Tel. 2559057. 

  ******************************************************

  அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் அறைகள் வாட­கைக்கு உண்டு. 077 3577430. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096. 

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் சகல வச­தி­க­ளு­டனும் 2 Room, Apartment நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, நெல்சன் Place இல் 3 Bedrooms with 2 Attached Bathrooms, (1150 sqft) Apartment வாட­கைக்கு உண்டு. ஞாயிறு 12 மணி­யி­லி­ருந்து 6 மணி­வரை பார்­வை­யி­டலாம். 077 2653159. 

  ******************************************************

  ஹெம்டன் லேன், வெள்­ள­வத்­தையில் புதிய இரண்டு மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 2 படுக்கை அறைகள், 1 குளி­ய­லறை, பென்ட்ரி, முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு மாத வாடகை 40,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். தொடர்­புக்கு: 077 3427278.

  ******************************************************

  பண்­டா­ர­வளை – அப்­புத்­தளை பிர­தான வீதியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. (குளி­ய­ல­றைக்கு சுடுநீர் பெறும் வசதி உண்டு) தொடர்­புக்கு: 077 6942759. 

  ******************************************************

  மொறட்­டுவ, கொழு­ம­டம சந்­தியில் ஈபட் ஒழுங்­கையில் தனி வீடு ஒன்று வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு கொள்ள: 077 1713432.

  ******************************************************

  கடை வாட­கைக்கு. கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் 10 அடி X 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274. 

  ******************************************************

  27/9, ரஜ­மல்­வத்தை, முகத்­து­வாரம், கொழும்பு – 15 இல் 3 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. T.P: 2526866. H.P: 071 1215828.

  ******************************************************

  தெஹி­வளை சந்­தியில் பஸ் தரிப்­பி­டத்­திற்கு அருகில் அறை வசதி உண்டு. ஆறு பேருக்கு மூன்று அறைகள், இரு குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, மேல்­மாடி பெண் பிள்­ளை­க­ளுக்­காக. அழை­யுங்கள்: 071 3505791. 

  ******************************************************

  இல.61, காலி வீதி தெஹி­வளை சந்­தியில் பஸ் தரிப்­பி­டத்­திற்கு அருகில் வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். மேல்­மாடி 35,000/=. கீழ்­மாடி 40,000/=. அழை­யுங்கள்: 071 3505791. 

  ******************************************************

  கொழும்பு – 13, ஜெம்­பட்டா வீதியில் அமை­தி­யான சூழலில் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட சகல வச­தி­க­ளுடன் மாடி வீடு குத்­த­கைக்கு / வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 7312698.

  ******************************************************

  Office, Netcafe, Communication, Typesetting, Travels பல தொழில் முயற்­சி­க­ளுக்கு உகந்த ஆமர்­வீதி சந்­தியில் போக்­கு­வ­ரத்து வச­தி­க­ளுடன் முதலாம் மாடியில். 072 3272777, 011 2449148.

  ******************************************************

  இல.16, இரா­ம­கி­ருஸ்ண இடம், காலி வீதி, கொழும்பு – 06. 03 படுக்­கை­ய­றைகள், 01 சமை­ய­லறை, 01 ஹோல், 02 குளி­ய­லறை கொண்­ட­மைந்த மாடி வீடு வாட­கைக்கு. 18.12.2016 தொடர்பு கொண்டு 1 p.m. – 6 p.m. வரை வீட்டைப் பார்­வை­யி­டலாம். நேரில் பேசிக் கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 7849207.

   ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 1st, 2nd, 3rd Floors வாட­கைக்கு (குத்­த­கைக்கும்) விடப்­படும். தொலை­பேசி: 075 7388194.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் மிகப் பிர­பல்­ய­மான இடத்தில் 2 அறை­க­ளுடன் 2 ஆம் மாடியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய புதி­தாக கட்­டப்­பட்ட வீடு வருட வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 37,000/=. (வாகனத் தரிப்­பிடம் இல்லை) விருப்­ப­முள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். T.P: 077 4678671.

  ******************************************************

  Mount Lavinia  Seaside இல் St.Thomas Collegeஇற்கு அண்­மையில், Hall, Big Bed room, Small room, Attached Bathroom, Kitchen, Servant’s Bathroom, Back Garden உடன் Ground Floor வீடு வாட­கைக்­குண்டு. Advance 6months, Rent Rs.21000 10/3A, Barnes Avenue, Mount Lavinia Phone : 0777 040364, 077 3790506.

  ******************************************************

  வெள்­ள­வத்தை Land Sideஇல் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 3B/R, 3B/R, Hall, சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. T.P : 077 3013236.

  ******************************************************

  வெள்­ள­வத்தை Manning Place இல் தொடர்­மா­டியில் 3,2,1 Bedroom வீடுகள் வாட­கைக்கு No Brokers House Owner 0777 341522.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் சக­ல­வ­ச­தி­க­ளு­டனும் சிறிய குடும்­பத்­துக்கு வீடு வாட­கைக்கு உண்டு. இந்து விரும்­பத்­தக்­கது. 077 4180262.

  ******************************************************

  Dehiwela food Cityக்கு அரு­கா­மையில் பெரிய Room வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை­பார்க்கும் 3,4 ஆண் / பெண் விரும்­பப்­ப­டுவர். இது Office பாவ­னைக்கும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு : 077 4194357.

  ******************************************************

  கிரு­லப்­ப­னையில் 3B/R, 2B/R ஒரு Car Park வச­தி­யு­ட­னான வீடு மாத வாடகை 35000/= One Room Annex மாத வாடகை 15000/=. மற்றும் பல வீடுகள் உள்­ளன. Tel : 077 6404767, 078 5428772.

  ******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி சம்­பத்­வங்கி BMS அரு­கா­மையில் அறைகள் வாட­கைக்­குண்டு. மாண­வர்­க­ளுக்கும் வேலை செய்யும் ஆண்­க­ளுக்கும் உகந்­தது. தொடர்பு  பி.ப 2மணிக்கு பிறகு 078 5676544.

  ******************************************************

  தெஹி­வளை வெண்­டவற் பிளேஸில் 1 Room (டபிள் பெட்) கோல். கிச்சன் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நாள் மற்றும் மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு 077 3961564.

  ******************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva மாவத்­தையில் ஒரு குளி­ய­லறை, ஒரு படுக்­கை­யறை, Hall, கிச்சன் வீடு வாட­கைக்கு உண்டு. முத­லா­வது மாடி வாட­கைக்கு 38000/=. 077 2635110, 077 1630120.

  ******************************************************

  வெள்­ள­வத்தை 108 ½ W.A.சில்வா மாவத்­தை­யி­லுள்ள றசிகா கோர்ட் தொடர்­மா­டியில் பெண்­பிள்ளை தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி : 011 2365417, 077 6054982.

  ******************************************************

  வெள்­ள­வத்தை Perera Laneஇல் 3Bedrooms, 2 Bathrooms முத­லா­வ­து­மாடி தொடர்­ம­னையில் முழு­த­ள­பா­டங்­க­ளுடன் A/C, Hotwater, Lift, Carparking வச­தி­க­ளுடன் நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. 100,000 /= 6 மாத முற்­பணம். 077 1424799. (No Brokers)

  ******************************************************

  மெகொட கொலன்­னாவ வெல்­லம்­பிட்­டி­யவில் வீடு ஒன்று குத்­த­கைக்கு உண்டு. (Lease) (No Brokers) தொடர்பு 0777 681132, 011 2714711.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி குளியல் அறை­யுடன் இணைந்த அறை வாட­கைக்கு உண்டு. பகிர்ந்து இருப்­ப­தற்கு ஒருவர் / இரு (தமிழ்) பையன்கள் வேணும். 0777 254627.

  ******************************************************

  தெஹி­வளை பாலத்­துக்கு அருகில் பெண்கள் இரு­வ­ருக்கு உண­வுடன் பகிர்ந்­து­கொள்­வ­தற்கு அறை வாட­கைக்­குண்டு. (படிக்கும் அல்­லது வேலைக்கு செல்வோர்) 072 1609890.

  ******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் Arpicoவுக்கு முன்­பாக 100மீற்றர் தூரத்தில் தொடர்­மாடி வீடு 2 Bedrooms, 2 Bathrooms, மரத்­த­ள­பாட, A/C, Dish TV, Gas Cooker வச­தி­க­ளுடன் ஒரு வருட வாட­கைக்கு உண்டு. 077 9357994

  ******************************************************

  வெள்­ள­வத்தை Moor Road (New Delmon) Luxury APT வேலை­பார்க்கும், வெளி­நாடு செல்­ல­வி­ருக்கும் இரண்டு பெண்­பிள்­ளை­க­ளுக்கு Room Attached Bathroom சமைக்கும் வச­தி­யுடன் வாட­கைக்கு தொடர்பு : 077 8401009, 021 2263300.

  ******************************************************

  புத்தம் புதிய வீடு 2 அறைகள் வாகனத் தரிப்­பிடம் ஏனைய வச­திகள் சகிதம் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். 076 7518328.

  ******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் பெண்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளுடன் தனி அறை/ Sharing Room வாட­கைக்கு உண்டு. தனி அறை 15,000/=. Sharing 7000/=. Contact: 077 1331172. 

  ******************************************************

  கல்­கிசை காலி வீதிக்கு அரு­கா­மையில் 34A, சென்­மேரிஸ் வீதியில் தரை ஓடு பதிக்­கப்­பட்ட 3 அறைகள் கொண்ட வீடு 2 வருட வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு 077 8899991

  ******************************************************

  கல்­கி­சையில் வீடு மற்றும் மாண­வர்­க­ளிற்­கான தனி அறைகள் வாட­கைக்கு உண்டு. 077 5577576.

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட புத்தம் புதிய வீடு 2 ஆம் மாடியில் இரு வருட வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 563672. 

   ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்கை அறைகள் இணைந்த குளி­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. இல,44 Fussel’s Lane, Wellawatte.

  ******************************************************

  தெஹி­வளை Arpico க்கு எதிரே காலி வீதி­யி­லி­ருந்து நடை­தூ­ரத்தில் (100m) வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் இரண்டு அறை மற்றும் 2 குளி­ய­லறை Hall, மற்றும் சம­ய­லறை உட்­பட Appartment வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 8886234.

  ******************************************************

  செல்­வ­நா­யகம் வீதி மட்­டக்­க­ளப்பில் அமைந்­துள்ள 3 படுக்­கை­ய­றை­யுடன் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட நீர் வச­தி­யுண்டு. முற்­பணம் 200,000/= மாத வாடகை 15,000/=. தொடர்பு: 077 3322917.

   ******************************************************

  தெஹி­வ­ளையில் பள்­ளி­துறை வீதியில் சகல வச­தி­க­ளுடன் மாடி­வீடு வாட­கைக்கு. 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, வாகன தரிப்­பிடம், அமை­தி­யான சூழல், பள்­ளி­வாசல் அரு­காமை, காலி வீதிக்கு மிக அருகில் சனி, ஞாயிறு தினத்தில் பார்­வை­யி­டலாம். தொடர்பு: 077 8253166.

  ******************************************************

  Colombo 13, சங்­க­மித்த மாவத்­தையில் 3 Stories Building வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு Ideal for Classes or Office Purpose. 072 4305158/ 077 9668550.

  ******************************************************

  இல.36 ஹாமர்ஸ் அவன்யு கொழும்பு 6 இல் 2 படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடு. 2 குளி­ய­ல­றைகள், தனி­யான மின்­சாரம், நீர் அமைப்­புடன் வாட­கைக்கு உண்டு. (வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அருகில்) வார இறுதி நாட்­களில் பார்­வை­யிட முடியும். வார நாட்­களில் மாலை 4.30 மணிக்கு பின்னர் பார்­வை­யி­டலாம். 

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் கொண்ட மாடி­வீடு. வாட­கைக்­குண்டு. மூன்று வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய இட­வ­சதி கொண்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் காலை 10 மணி முதல் மாலை 3 மணி­வரை பார்­வை­யி­டலாம். இல 102 1/1 வாசல வீதி. 

  ******************************************************

  கண்டி சுது­வும்­பொ­லயில் உள்ள வீடொன்றில் மாணவர் இரு­வ­ருக்கு (ஆண்கள் மட்டும்) தங்­கக்­கூ­டிய அறை கள் வாட­கைக்கு உண்டு. 071 5104337.

  ******************************************************

  இலக்கம் 02 கொஸ்­டெ­டா­தெ­ணிய வீதி, ஹெந்­தளை, வத்­தளை 3 படுக்­கை­ய­றை­யு­ட­னான முழு­மை­யான மேல்­மாடி வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு ஹெந்­தளை சந்­திக்கு 1Km கெர­வ­ல­பிட்­டிய, சந்­திக்கு 100m ஒரு வருட வைப்பு அற­வி­டப்­படும். மாதம் 32500/=. 072 1006282/ 011 2932864.

  ******************************************************

  ஹோட்­ட­லுக்கு அல்­லது வேறு வியா­பா­ரத்­திற்கு கிரு­லப்­பனை ஹய்­லெவல் வீதிக்கு முகப்­பாக 450 சதுர அடி, நீர் மின்­சா­ரத்­துடன் வியா­பார இடம் குத்­த­கைக்கு. 071 8186663.

  ******************************************************

  வத்­த­ளையில் 4 படுக்கை அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு. சுற்­று­மதில் கராஜ் என்­ப­வையும் உண்டு. மாத வாடகை 30000/= 2.5 லட்சம் முற்­பணம். தொடர்­புக்கு: 071 5334888.

  ******************************************************

  அனைத்து வச­தி­க­ளுடன் அமைந்த அழ­கிய வீடு (அமை­தி­யான சூழல்) 2 அறைகள்/ சிறிய குடும்பம்/ 5 நிமிடம் பஸ் தரிப்­பி­டத்­திற்கு/ பாது­காப்­பிற்கு உத்­த­ர­வாதம் (இந்­துக்கள் மட்டும்) கொழும்பு 14. 072 4549911.

   ******************************************************

  கொழும்பு 6, 4 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட முழு­வதும் Tiles பதித்த சகல வச­தி­க­ளையும் உடைய வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. இல.21 ஈஸ்­வரி ரோட், ஓவ் ஹவ்லொக் ரோட், கொழும்பு 06. தொடர்­பு­க­ளுக்கு: 077 3774083.

  ******************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 2639334/ 077 2633572. No,125/27, Thimbrigasaya Road, hendala, Wattala. Welikadamulla, Mobola Wattala இல் 10 Perch Land, for Sale, 077 7480115.

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  ******************************************************

  தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 03 அறை­களை கொண்ட அடுக்­கு­மாடி வீடு குறு­கிய கால வாட­கைக்கு பம்­ப­லப்­பிட்டி மெல்போன் அவன்யு. உடற்­ப­யிற்சி அறை­களை கொண்­டது. 077 3949485/ 077 7266667.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedroom Apartment ஆனது முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்டு A/C, TV, Wi–Fi, Fridge போன்ற வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் குறுங்­கால வாட­கைக்கு உண்டு. 077 8333992.

  ******************************************************

  வெள்­ள­வத்தை 121, மெனிங் ப்ளேஸில் அமைந்­துள்ள மாடி­மனை வீடொன்றில் 1350 சதுர அடி­யுடன் 3 ஆவது மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் தள­பா­டங்­க­ளுடன் நாள், வார, மாத அடிப்­ப­டையில் குறு­கி­ய­கா­லத்­திற்கு வாட­கைக்­குண்டு. 077 7563525.

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்­க­ரு­கா­மையில் படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு நல்ல சூழலில் அறைகள் வாட­கைக்­குண்டு. தெஹி­வ­ளையில் புத்­தக சாலையில் வேலை­வாய்ப்பும் உண்டு. கணனி அறிவு விரும்­பத்­தக்­கது. 077 2339449/ 071 2222092.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் காலி­வீ­திக்கு அண்­மை யில் 3 Rooms, 2Rooms கீழ் மாடி, மேல் மாடி வீடு­களும் வாட­கைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) 0777 788621.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2ஆம் மாடியில் 2 அறைகள் இணைந்த குளி­ய­லறை Tiles பதிக்­கப்­பட்ட சகல வச­தி­க­ளுடன் Unfurnished வாட­கைக்­குண்டு. இந்­து க்கள் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். வாடகை 45,000/=  தொடர்பு 2591531. காலை 10.00 மணியின் பின்.

  ******************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்தை, இல. 84/5A, 2 அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 20,000/=. தொடர்பு: 071 2231511, 011 2946829.

  ******************************************************

  ஜெம்­பட்டா வீதியில் சிறிய குடும்­பத்­துக்கு உகந்த வீடு வாட­கைக்கு. பன்­னி­ரெண்­டா­யிரம் வாடகை. இரண்டு வருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7687589.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2 Bedrooms, 2 Bathrooms, முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. 077 3223755.

  ******************************************************

  தெஹி­வளை, Wonderval Place இல் 3 படுக்கை அறை­க­ளுடன், 2 குளி­ய­ல­றை­க­ளையும் கொண்ட விசா­ல­மான வீடு வேண்­டிய முழுத்­த­ள­பா­டங்­க­ளுடன் வருட வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3171947, 077 8192784.

  ******************************************************

  கண்டி, நாகஸ்­தன சகல வச­தி­க­ளுடன் 3 அறைகள் வீடு வாட­கைக்கு. மாதாந்தம் 25,000/=. 6 மாத முற்­பணம். தொடர்­புக்கு: 081 4981731. 

  ******************************************************

  பேலி­ய­கொடை, பூபா­ல­வி­நா­யகர் ஆல­யத்­திற்குச் சற்றுத் தொலைவில் அமை­தி­யான சூழலில் புதி­தாக கட்­டப்­பட்ட மூன்று தனித் தனி அறைகள் உண்டு. முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. மூன்­றுக்கும் குளி­ய­லறை, கழி­வறை உள்­ளேயே அமைந்­துள்­ளது. சிறிய குடும்­பத்­துக்கு அல்­லது தனி நப­ருக்கு உகந்­தது. 011 2916527.

  ******************************************************

  கல்­கிசை, St. Anthony’s வீதியில் அனெக்ஸ் உடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. இணைந்த குளி­ய­லறை. தொடர்­புக்கு: 071 7081617. 

  ******************************************************

  கொழும்பு 6 இல் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாட­கைக்கு உண்டு. வாடகை 50,000/= மற்றும் 3 படுக்கை அறைகள், குளி­ய­ல­றை­யுடன் மேல் மாடி வீடு வாட­கைக்கு. (35,000/=). 076 3753882. 

  ******************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீட்­டினில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் 1, 2,3 அறைகள் கொண்ட வீடு நாள், வார, மாத, வருட வாட­கைக்­குண்டு. 076 5675795.

  ******************************************************

  House for Rent. Sudharshana Road, Dehiwela. 1 Hall & Kitchen, attached Bathroom, separate Entrance for a Couple. 0777 141337, 076 6097397. 

  ******************************************************

  சாப்­பாட்­டுடன் கூடிய இரண்டு பெண்­க­ளுக்­கு­ரிய அறை வாட­கைக்கு உண்டு. மேல­திக விபரம் நேரில். தொடர்பு எண்: 077 0242013. 

  ******************************************************

  பாமன்­கடை வீதி­யி­லுள்ள வீட்டில் அறை ஒன்று மூன்று நேர சாப்­பாட்­டுடன் ஆண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3575371. 

  ******************************************************

  1, 2,3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576.

  ******************************************************

  Bampalapitiya காலி வீதிக்கும் H.F.C. கடல் பக்க பள்­ளி­வா­ச­லுக்கும் அண்­மையில் இரு அறைகள் Furnished நீர், மின்­சாரம், தனித்­தனி பிரத்­தி­யேக வீடு. மாதம் 75,000/= படி. 071 6543962, 077 2660919.

  ******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி மார்க்கட் அருகில் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு சமையல் வச­தி­க­ளுடன் பகிர்ந்து தங்க இட­வ­ச­திகள் உண்டு. முற்­ப­ண­மின்றி மாத வாடகை 5000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 1113249.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் பெண்­க­ளுக்­கான அறை உண்டு. தொடர்பு: 076 7289123.

   ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Classes மற்றும் Seminar வைப்­ப­தற்கு இடம் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9128944.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Medical Students அல்­லது Doctors தங்­கு­வ­தற்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. மூன்று நேர உணவும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9128944.

   ******************************************************

  2 படுக்கை அறைகள் கொண்ட வீடு தனி­வ­ழி­யுடன் குறு­கிய / நீண்ட காலத்­திற்கு வாட­கைக்கு உண்டு. அழைக்கும் நேரம்: 9.00 a.m. – 4.00 p.m. Contact No: 072 4857083, 077 9779666.

  ******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி L.G. க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்­ட­கா­லத்­திற்கும் / குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 1188986.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் தனி வழிப்­பா­தை­யுடன் ஒரு ரூம், சமையல் அறை, மல­ச­ல­கூடம், வர­வேற்­ப­றை­யுடன் வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 011 5614765, 077 0330405.

   ******************************************************

  Wellawatte, Vivekananda Road Apartment. 2 Bedrooms with attached Bathrooms, Large Hall, Modern Facilities Monthly rent 75,000/=. Contact: 077 7699207. 

  ******************************************************

  Wellawatte Luxury Apartment நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. 2 B/R, A/C, Fully Furnished. சகல வச­தி­க­ளுடன். Rent 80,000/=. 6 Months Deposit. Tel: 077 3661245.  

  ******************************************************

  2016-12-19 15:57:09

  வாடகைக்கு - 18-12-2016