• தையல் / அழ­குக்­கலை - 31-01-2016

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் இய ங்கும் தையல் நிலை­யத்­திற்கு தைக்கத் தெரிந்த ஆண், பெண் இரு­பா­லாரும் மற்றும் ஜுக்கி மெஷினில் நன்­றாகத் தைக்கத் தெரிந்­த­வர்கள் மற்றும் உற்­சா­க­ மான உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்பு. 0777 261840.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­ப­ல­மான தையல் நிலை­யத்­திற்கு தையல் வேலை தெரிந்­த­வர்கள் தேவை. தையல் கை வேலை செய்­ப­வர்­களும் சேல்ஸ்­கேர்ள்ஸும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 7201020, 077 1177070. 

  ********************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள தையல் நிலை­யத்­திற்கு ஜுக்கி மெசினில் சாரி பிளவுஸ், சல்வார் நன்கு தைக்­கக்­கூ­டிய ஆண்/ பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 072 4506674, 011 3155222. 

  ********************************************

  கொழும்பு 7 இல் அமைந்­துள்ள தையல் வேலைத் தளத்­திற்கு அனு­ப­வ­முள்ள வெட்டி தைக்­கக்­கூ­டிய டெயி­லர்மார் தேவை. அழைக்­கவும். 0777 009414. 

  ********************************************

  Colombo 5 இல் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள அழ­குக்­கலை நிலை­யத்­திற்கு Threading, Facials, Hair cutting, Rebonding என்­ப­வற்றில் குறைந்­தது 2 வரு­டங்­க­ளா­வது அனு­ப­வ­முள்ள மும்­மொ­ழி­யிலும் சர­ள­மாகப் பேசக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. ஆரம்ப சம்­ப­ள­மாக 12,000/= வழங்­கப்­படும். 077 1332921. 

  ********************************************

  மட்­டக்­க­ளப்பில் விது பியூட்டி பால­ரினால் புதிய பயிற்சி வகுப்­புக்கள் ஆரம்பம். Dip. in Beauty Culture, (Skin care, Hair & Nail care, Bridal make up) Self make up Course (2 Weeks Skin Analysis Facials Make up & Hair Styles) 076 8501255. 

  ********************************************

  தையல் தெரிந்த எம்­ரோயல், ஜுகி, பத்திக் வேலை தெரிந்த ஆண், பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 25,000/= 0777 568349. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தையல் நிலை­யத்­திற்கு ஜுக்கி மெசினில் சல்வார், சாரி பிளவுஸ் நன்கு தைக்கக் கூடி­ய­வர்கள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. No. 15, 33 rd Lane, Colombo 6. 0777 240677, 0777 779184.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பெண்கள் தையல் நிலை­யத்­திற்கு கையு­த­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 0777 240677. 

  ********************************************

  கொழும்பு சலூன் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள திற­மை­யான முடி திருத்­து­னர்கள் தேவை. கூடிய சம்­பளம் உணவு, கொடுப்­ப­னவு உண்டு. 0773701799.

  ********************************************

  காற்­சட்டை, சேர்ட் வேலைக்கு கிராண்பாஸ் டெயிலர் கடைக்கு டெயி­லர்மார் தேவை. 0722430232.

  ********************************************

  காற்­சட்டை, சேர்ட் வெட்டி தைப்­ப­தற்கு தேவை. கோட் தைப்­ப­தற்கும் பழ­கலாம். பெஷன் டெயிலர்ஸ் இல. 2, ஜம்­பு­கஸ்­முல்ல மாவத்தை, நுகே­கொடை. 071 2265949. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Tailor Shop க்கு கைவேலைத் தெரிந்த பெண்கள் உட­ன­டி­யாக தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 6676120. 

  ********************************************

  கொழும்பில் அமைந்துள் பிர­பல்­ய­மான ஆடை நிறு­வனம் ஒன்­றிற்கு சாரி பிளவுஸ் சுய­மாக வெட்டித் தைக்கக் கூடி­ய­வர்­களும் Curtain வகைளை நேர்த்தியாக தைக்கக் கூடிய அனுபவமுள்ளவர்களும் உடனடியாக தேவை. தொடர்பு கொள்ளவும். 0777 610798, 076 8245747. 

  ********************************************

  2016-02-01 15:16:41

  தையல் / அழ­குக்­கலை - 31-01-2016