• மணமகன் தேவை - 18-12-2016

  தமிழ் RC செப்­டெம்பர் 1989 5’ 7” BBA CIMA முழு தேர்ச்சி சர்­வ­தேச விமான உயர் அதி­காரி கொழும்பு. தொலை­பேசி இலக்­கங்கள்: 077 3404334, 0777 882965, 011 2249068. பொருத்­த­மான மண­மகன் தேவை.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1985 கார்த்­திகை 8 இல் செவ்வாய் பாவம் 35. Doctor மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ************************************************

  Compassionate middle age Tamil lady from an educated background, previously married & separated for long period, looking for a suitable partner with morals and positive attitude towards life (38– 48 age). Please Email to: anitagrace2009@gmail.com 

  ************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 86 ஆம் ஆண்டு கோலன்ட் பிறப்­பிடம் பேங்கில் கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு கோலன்ட் லண்டன் மண­மகன் தேவை. Shakthi Marriage Service. No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

  ************************************************

  வென்­னப்­புவ RC மதத்தை சேர்ந்த படித்த, அழ­கிய, 35 வயது மக­ளுக்கு 40 வய­துக்குள் படித்த, அழ­கிய, நல்ல தொழில் செய்யும் மண­ம­கனை தாயார் தேடு­கிறார். T.P. 076 3631123, 077 1677900.

  ************************************************

  கண்டி வதி­விடம், முஸ்லிம், 37 வய­து­டைய பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (Age limit 43) தொடர்­பு­க­ளுக்கு: 077 7805185.

  ************************************************

  குரு­நாகல் இந்து நளவர் Assistant  Accountant தொழில் புரியும் 1981 பெண்­ணுக்கு மண­மகன் தேவை. படித்த, தொழில்­பு­ரியும் மண­மகள் Doctor. சகோ­தரர் எதிர்­பார்க்­கின்றார். யாழ் வேண்டாம். பின் நேரம் 5 மணி முதல் இரவு 9 மணி வரை பேசவும். T.P. 076 3669216.

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1988 கார்த்­திகை1 செவ்­வா­யுண்டு Doctor, உள்­நாட்டில் Doctor தேவை/யாழ். இந்து வேளாளர் 1989, திரு­வோணம் செவ்­வா­யில்லை, Engineer உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ யாழிந்து வேளாளர் 1990 ரேவதி Doctor Australia Citizen உள்­நா­டு­களில் தகு­தி­யா­னவர் தேவை/ யாழிந்து வேளாளர் 1991, கார்த்­திகை 1, Engineer London Citizen தகு­தி­யா­ளவர் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ யாழிந்து வேளாளர் 1986 சுவாதி செவ்­வா­யுண்டு AGA உள்­நாட்டில் தகு­தி­யா­னவர் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 026 2225641, 076 6368056 (Viber, Whats app)

  ************************************************

  யாழ். இந்து கோவியர் 1986 திரு­வா­திரை IT Management (BSc) பாவம் 52 மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் or வெளி­நாட்டில் மண­மகன் தேவை. 077 6533656. 

  ************************************************

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி வயது 31. இந்து அழ­கிய தோற்றம், உயர்­குலம், Diploma கல்வி தகைமை, தொழில் புரியும் மக­ளுக்கு உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ நிரந்­தர தொழில்­பு­ரியும் வரனை கௌர­வ­மான குடும்­பத்தில் எதிர்­பார்க்­கின்­றனர். Email: proposal1685@yahoo.com. Tel. 077 2470698. 

  ************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1989, உத்­த­ராடம், Accountant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர் 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1995, உத்­தரம், Surveyor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம், 1994, விசாகம், Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatirmony.com 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990, உத்­தி­ரட்­டாதி Management Consultant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com  

  ************************************************

  7 இல் செவ்­வா­யுள்­ள­வர்கள்: Software Engineer 1991/ CIMA: 1990/ 1982– Teacher 1990/ 1989 IT: 1988/ 1987– Doctor 1979 இல் பிறந்த மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, வெள்­ள­வத்தை. 2363870. 

  ************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் 1986, BSc, உத்­த­ரட்­டாதி 1 ஆம் பாதம், 7 இல் செவ்வாய் கிர­க­பாவம் 38 உள்­நாடு/ வெளி­நாடு. 1990 கனடா Citizen B.Com Management அச்­சு­வினி லக்­கி­னத்தில்  செவ்வாய் 33 ½ உள்­நாடு/ வெளி­நாடு. தொடர்பு: புலவர் திரு­மண சேவை. 011 2363435, 077 6313991.

  ************************************************

  மதம் கிறிஸ்­தவம் (Anglican), வயது 31, கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் பணிப்­பு­ரியும் ஒரே மக­ளுக்கு 35 வய­துக்கு உட்­பட்ட படித்த, நிரந்­தர தொழில் புரியும், கிறிஸ்­தவ மண­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். hemaproposal@gmail.com. 077 2622335. 

   ************************************************

  Australia 32 வயது இந்து, 36 வயது RC நியு­ஸி­லாந்து 29 வயது RC Divorced மகள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. விப­ரங்­க­ளுக்கு Reg இடை­வெளி ZY என Type செய்து 77000 க்கு SMS அனுப்­பவும்.   

  ************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1988ஆம் ஆண்டு பிறந்து உயர்க்­கல்வி கற்று தனியார் துறையில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 077 4685853.

  ************************************************

  யாழ் வேலணை மேற்கைச் சேர்ந்த இந்து வேளா­ளரும், கணனிப் பட்­ட­தா­ரி­யு­மான (BCA), 8 இல் புத­னுடன் செவ்­வா­யு­முள்ள 22 வயது மண­ம­க­ளுக்கு, நற்­கு­ண­முள்ள, படித்த (Professionally qualified Accountant, Engineer) மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். UK, Canada, Australia PR உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. ரேவதி நட்­சத்­திரம், மீன ராசி, மிதுன லக்னம். 3 சுற்று கிர­க­பாவம் 39. DOB – 15/2/1994. உயரம் 5’3’’. பொது­நிறம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2360665, 077 8378506.  

  ************************************************

  லக்னம் மீனம், நட்­சத்­திரம் மகம், 7 இல் சூரிய/புதன் 33 வயது மண­ம­க­ளுக்கு இந்து மண­மகன் தேவை. தந்தை கொழும்பில் சொந்த வியா­பாரம் செய்­பவர். விப­ரங்­க­ளுக்கு: 077 2951368.

  ************************************************

  யாழ்ப்­பா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் லண்­டனை வதி­வி­ட­மா­கவும் கொண்ட உயர் சைவ வேளாளர் மரபைச் சேர்ந்த Bio Medical படித்­த­வ­ருக்கு பொருத்­த­மான கல்­வித்­த­ர­மு­டைய மண­மகன் தேவை. பெண் பொது நிற­மா­னவர், உயரம் 5 அடி 6 அங்­குலம். பிறந்த திகதி 1984.10.19. நட்­சத்­திரம் உத்­த­ரட்­டாதி. தக­வல்­க­ளுக்கு தொடர்பு எண் இலங்கை – 077 7049055. லண்டன் 00442086871908.

  ************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கிறிஸ்­தவம் (Non RC) ஆசி­ரி­யையும் அரச அங்­கீ­காரம் பெற்ற மொழி­பெ­யர்ப்­பா­ளரும் வயது 30, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 1540951. பிற்­பகல் 4 மணிக்குப் பின்பு அழைக்­கவும். 

  ************************************************

  கண்டி, இந்து 27 வயது இந்­திய வம்­சா­வளி தனியார் வங்­கியில் பணி­யாற்றும் மண­ம­க­ளுக்கு அரச அல்­லது தனியார் து றையில் பணி­பு­ரியும் தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். proposalkdy9@gmail.com G – 262, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************

  யாழ்ப்­பாணம் கிறிஸ்­தவ 37 வயது அரச பணி­யி­லுள்ள பட்­ட­தாரி மக­ளுக்கு பொருத்­த­மான வரனை பள்ளர் சமூ­கத்தில் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தனியார் துறையில் மற்றும் சுய­தொழில் புரி­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். சமயம் தடை­யா­யி­ராது. 071 5507109, 077 0363559. 

  ************************************************

  மலை­யகம் இந்து ஆதித் திரா­விடர் கலப்­பினம் அர­சாங்கப் பாட­சாலை ஆசி­ரி­யைக்கு நிரந்­தர or சொந்த தொழில்­பு­ரியும் 45– 55 வய­திற்குள் மண­மகன் தேவை. சொந்த வீடும் நகை­களும் உள்­ளன. பொருத்­த­மா­ன­வர்கள் சகல விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். G – 261, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************

  1995 வேளாளர் மீன­ராசி, ரேவதி நட்­சத்­திரம், அழ­கிய மண­ம­க­ளுக்கு உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ அல்­லது அரச தொழில், நிரந்­த­ர­மாக தொழில் உடைய மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். T.P. 076 3038469.

  ************************************************

  2016-12-19 15:33:00

  மணமகன் தேவை - 18-12-2016