• சமையல் பராமரிப்பு - 31-01-2016

  முல்லைத்தீவு பகுதியில் தோட்ட வேலை செய்வதற்கு ஆண் அல்லது தோட்டத்திலும் வீட்டு வேலை செய்வத ற்கும் பெண் தேவை. தங்குமிடவசதி உண்டு. 077 1681697, 077 3530996.

  ******************************************

  கண்டி பிர­தே­சத்­தி­லுள்ள இருவர் அடங்­கிய எமது வீட்டில் கிரா­மத்து முறையில் நன்கு சமைக்­கக்­கூ­டிய மலை­ய­கத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தேவை. குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் கவ­னிக்­கப்­படும். வய­தெல்லை (25– 55). சம்­பளம் (20,000/=– 30,000/=) மாதத்தில் 3 நாள் விடு­மு­றை­யுண்டு. தனி­யறை வச­தி­யுண்டு. (081 5707078, 077 2141010)

  ******************************************
  கண்டி, தர்­ம­ராஜ மாவத்­தை­யி­லுள்ள எமது இல்­லத்தில் ஆரோக்­கி­ய­மா­க­வுள்ள எங்கள் அம்­மா­வுடன் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. வீட்டில் ஒரு­வ­ரைப்போல் தொழில்­பு­ரிய முடியும். வய­தெல்லை (25– 55) சம்­பளம் (20,000/=– 30,000/=). தனி­யறை வச­திகள் செய்து தரப்படும். (081 5635228, 077 2138364)

  ******************************************

  வத்­த­ளையில் வசிக்கும் எங்கள் வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து சமையல், கிளீனிங் வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் இருவர் தேவை. சம்­பளம் 20– 25. வய­தெல்லை 20– 55. 077 9801216, 031 5677914. 

  ******************************************

  நீர்­கொ­ழும்பில் வசிக்கும் அம்­மாவும் இரண்டு பிள்­ளை­களும் (12, 16 வயது) உள்ள குடும்­பத்­திற்கு பணிப்பெண் தேவை. 20– 23 சம்­ப­ளத்­து­டனும் தனி­யறை வச­தி­யுண்டு. 20– 55 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். 075 9600233, 031 5676004. 

  ******************************************

  கட்­டு­நா­யக்­கவில் வசிக்கும் நன்கு ஆரோ க்­கி­ய­மா­க­வுள்ள எமது அம்­மா­வுடன் தங்கி வேலை செய்­யக்கூடிய பணிப்பெண் தேவை. வய­தெல்லை 25 க்கு மேல். சம்­பளம் 20– 22. தனி­யறை வச­தி­க­ளுண்டு. 076 9111354, 031 5678052. 

  ******************************************

  யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்­போது நீர்­கொ­ழும்­பிற்கு இடம்­பெ­யர்ந்­துள்ள எங்கள் வீட்­டிற்கு 6 வய­து­டைய குழந்­தையை பரா­ம­ரித்துக் கொண்டு வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. தனி­யறை வச­தி­க­ளுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­படும். தகு­திக்கு ஏற்ப நல்ல சம்­பளம். 077 3652861, 031 5676004. 

  ******************************************

  ராக­மையில் புதி­தாக திரு­மணம் முடித்த இளம் தம்­ப­தி­யினர் வேலைக்கு செல்­வ­தினால் அவர்­க­ளுக்கு சமைத்துக் கொடுத்து கிளீனிங் செய்­வ­தற்கு பணி ப்பெண் தேவை. சம்­பளம் 20– 22 (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசு­பவர் விரும்­பத்­தக்­கது) 072 7944587, 031 4938025. 

  ******************************************

  கண்­டியில் பிரதேசத்தில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் அர­சாங்க தொழில்­பு­ரியச் செல்­வதால் எங்கள் 4 வய­து­டைய குழந்­தையை அன்­பாக கவ­னித்­துக்­கொள்ள (25– 50) பணிப் பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 20 க்கு மேல். மாத இறு­தியில் 3 நாள் விடு முறை­யுடன் தனி­யறை வச­தி­யுமுண்டு. (081 5634881, 077 2140994)

  ******************************************

  வெள்ளவத்தையில் நீண்டகாலம் வீட்டில் தங்கி வேலை செய்ய 35 வயது க்குள் பொறுப்புகள் அற்ற பணிப்பெண் தேவை. தரகர் உதவலாம். Tel. 077 3442544. 

  ******************************************

  56 வயதான அம்மாவின் தனிமைக்கும் அவருக்கு சமைத்து கொடுக்கவும் நம்பி க்கையான நீண்டகாலம் வேலை செய்ய க்கூடிய பணிப்பெண் ஒருவரை உடனே எதிர்பார்க்கின்றனர். 20– 23,000/= வரை சம்பளம் தரப்படும். வெள்ளவத்தை. 072 2761010, 075 5085626. 

  ******************************************

  கிளீனிங் வேலை செய்வதற்கு மட்டும் நம்பிக்கையான பெண் ஒருவர் உடனே தேவை. 25,000/= சம்பளம். 40 வயதுக்கு குறைந்தவர்கள் விரும்பத்தக்கது. மூவர் மட்டும் அடங்கிய சிங்கள குடும்பம். வெள்ளவத்தை. 077 3622149. 

  ******************************************

  வயதான இருவர் மட்டும் அடங்கிய வைத்தியரின் வீட்டிற்கு நம்பிக்கையான சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய தமிழ் பெண் ஒருவர் உடனே தேவை. 20,000/= சம்பளம் தனி அறை சகல வசதிகளும் உண்டு. விவேகானந்தா வீதி, கொழும்பு 6. 075 2994001, 0777 970185. 

  ******************************************

  வீட்டை கிளீனிங் செய்வதற்கு ஒருவர் இருப்பதினால் இருவருக்கு மட்டும் சமைப்பதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பெண் தேவை சம்பளம் 20,000/= மேல் தரப்படும். Colombo 5. 077 3300159, 072 2761000

  ******************************************

  வெள்ளவத்தையில் வீடொன்றில் வேலை செய்வதற்கு பணிப்பெண் தேவை. ½ நாள் வேலை காலை 8.30– 1.30 மணிவரை. சமையல் தெரிந்து இருக்க வேண்டும். மாதம் 13,000/=. 071 7118645, 077 9604020. 

  ******************************************

  கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்­போது கொழும்பில் வசிக்கும் எங்கள் வீட்­டிற்கு வட– கிழக்கு முறையில் சமையல் செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. வய­தெல்லை (25– 55) 25 க்கு மேல் சம்­பளம், மேல­திக சலு­கை­களும் உண்டு. 011 5299148, 077 0132997. 

  ******************************************

  களு­போ­வி­லையில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் அர­சாங்க தொழில் புரி­வதால் எங்­க­ளு­டைய 4 வய­து­டைய குழந்­தையை அன்­பாக கவ­னித்­துக்­கொள்ள 25– 50 வய­து­டைய பணிப்­பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 23– 28. மாதத்­திற்கு 3 நாள் விடு­மு­றை­யுடன் தனி­யறை வச­தியும் உண்டு. 011 5299407, 072 7944586. 

  ******************************************

  கொழும்­பி­லி­ருக்கும் இருவர் அடங்­கிய எங்கள் வீட்­டிற்கு கிரா­மத்து முறையில் சமைக்கத் தெரிந்த, வீட்டை சுத்தம் செய்­யக்­கூ­டிய, நம்­ப­க­ர­மான பணிப் பெண்­ணொ­ருவர் தேவை. வய­தெல்லை 25 ற்கு மேல். சம்­பளம் 25– 28. தனி­யறை வச­தி­க­ளுடன் சகல வச­தி­களும் உண்டு. மாதத்­திற்கு 3 நாள் விடு­மு­றை­யுண்டு. 011 5882001, 077 2142917. 

  ******************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள வீட்டில் வசிக்கும் சுக­தே­கி­யா­க­வுள்ள எங்கள் அம்­மாவை பணி­வுடன் கவ­னித்துக் கொண்டு, தங்கி வேலை செய்­யக்­கூ­டிய 25– 55 வய­து­டைய பணிப்பெண் தேவை. சம்­பளம் 25– 30. குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவனிக்கப்­படும். தனி­யறை வச­தி­க­ளுண்டு. 011 5288915, 075 9600277. 

  ******************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. வீட்டுத் தோட்டப் பரா­ம­ரிப்­பாளர் தேவை. வீட்டுப் பணி­யாளர் தேவை. or Husband and Wife Okay. கணவன், மனைவி குடும்­பத்­துடன் உகந்­தது. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம் 077 5987464. Colombo 

  ******************************************

  வத்தளையில் உள்ள வீடொன்றிற்கு தங்கியிருந்து வேலை செய்ய பெண் வேலையாள் தேவை. தொடர்புக்கு: 077 3420825. 

  ******************************************

  கொழும்பில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு பணிப்பெண் தேவை. மற்றும் கடையொன்றில் வேலை செய்ய ஆண் ஒருவரும் தேவை. தொடர்புக்கு: 072 9233353.

  ******************************************

  தெஹிவளையில் உள்ள மூவர் அடங்கிய குடும்பத்திற்கு வீட்டு வேலைகள் செய்ய 35– 50 வயதிற்குட்பட்ட பணி ப்பெண் தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. சம்பளம் 15,000/=. 077 9278803. 

  ******************************************

  வீட்டில் தங்கியிருந்து வீட்டு வேலை செய்ய ஒரு நோயாளிப் பெண்ணைக் கவனிக்க ஒரு பெண் தேவை. இப்பெ ண்ணுக்கு மசாஜ் செய்ய பிசியதெரபி செய்யவும். ஒரு பெண் தேவை. 011 5121601, 076 9410424. 

  ******************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. தங்கு மிட வசதிகளுடன் வேலைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். வயது 32– 40 வரை. தொடர்புக்கு: 078 6382445, 077 2382884. 

  ******************************************

  வீட்டு வேலைக்கு வயோதிப பெண் தேவை. நல்ல நம்பிக்கையான வீட்டில் சமையல் உட்பட சகல வேலைகளும் செய்யக்கூடிய வயோதிபப் பெண் தேவை. இருப்பிட வசதி உண்டு. தொட ர்புக்கு: 0777 891142. வெள்ளவத்தை.

  ******************************************

  தெஹிவளையில் உள்ள பலகாரம் செய்யும் இடத்திற்கு பலகாரம் செய்ய பலகாரம் செய்பவர்களுக்கு கை உதவி செய்ய சீனி, அரிசிமா பக்கிங் செய்ய தமிழ்ப் பெண் வேலையாட்கள் தேவை. 075 8005057. 

  ******************************************

  011 5920344. எங்கள் வீட்டில் தங்கி யிருந்து வேலை செய்யக்கூடிய பணிப் பெண் சமையல் + கிளீனிங் செய்ய க்கூடிய பணிப்பெண் 20– 50 வயது க்குட்பட்டவர்கள் தேவைப்படுகின் றனர். சம்பளம் 16,000/=– 18,000/= வரை மேலதிகமாகவும் தரப்படும். Tel. 5920429.

  ******************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள எங்கள் வீட்டில் தங்கி வேலை செய்ய க்கூடிய பணிப்பெண் தேவை. சமை யல், கிளீனிங் மட்டும் தனி அறை வசதியுண்டு. வயது 28– 48 வரை. தொலைபேசி விஜயலட்சுமி: 011 5920342. மாதம் 17,000/=– 20,000/=. 

  ******************************************

  காலியில் அமைந்துள்ள எங்கள் வீட்டிற்கு சிங்களம் தெரிந்த பணிப்பெண் ஒருவர் தேவை. குழந்தையுடன் விளையாடு வதற்கு மட்டும். வேறு எந்த வேலையும் இல்லை. குழந்தையின் வயது 5. விரும்புவோர் தொடர்புகளுக்கு: 011 5920341. 

  ******************************************

  18/6, Hill Street, Dehiwela இல் அமைந்துள்ள நால்வர் மட்டுமே உள்ள எங்கள் வீட்டிற்கு சிங்களம் பேசத் தெரிந்த தமிழ்ப் பெண் ஒருவர் தங்கி வேலை செய்ய தேவை. சமையல், கிளீனிங் மட்டும் வேறு வேலைகள் இல்லை. சம்பளம் 18,000/=– 20,000/= வரை. மாதத்திற்கு வழங்கப்படும். 011 5920343. 

  ******************************************

  வெள்ளவத்தையில் மூவர் அடங்கிய எமது சிறிய குடும்பத்திற்கு தங்கி வேலை செய்யக்கூடியவர் ஒருவர் தேவை. நம்பிக்கையுடன் வீட்டில் ஒருவ ரைப் போல் கவனிக்கப்படும். வயது 20– 40. 18–  22,000/=.  011 5920345, 011 5920344. 

  ******************************************

  கல்கிசை வீட்டில் உணவு சமைக்க வீட்டை சுத்தப்படுத்த தோட்டத்து வேலைக்கு அனுபவமுள்ள ஆரோக்கி யமான ஆண், கிராம சேவகர் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை தேவை. 0112 714593, 071 9475337. 

  ******************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு இருவருக்கு சமைப்பதற்கு மட்டும் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= க்கு மேல் தரப்படும். மாதாந்தம் 3 நாள் விடுமுறையும் உண்டு. 072 9934621, 0777 880615. 

  ******************************************

  தெஹிவளையில் ஆண்கள் இருக்கும் Boarding/ Hostel ஒன்றிற்கு சமைப்ப தற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழர் மட்டும். 0777 423532, 0777 999361. 

  ******************************************

  நன்றாக சமைக்கத் தெரிந்த பெண் தேவை. சம்பளம் 27,000/=. தங்குமிட வசதி மற்றும் உணவு வழங்கப்படும். தொடர்புகொள்ள: 0777 987729, 011 4386800. Colombo 6.   

  ******************************************

  கிருலப்பனையிலுள்ள சிறிய தமிழ் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்வதற்கு 45 வயதிற்குட்பட்ட பணிப்பெண் தேவை. தொடர்புகளுக்கு: 011 5923352, 072 9630204.

  ******************************************

  2 வயது குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு பணிப்பெண் தேவை. மலையகத்தவர் விரும்பத்தக்கது. வயது 18– 55 வரை. சம்பளம் 23,000/-=– 28,000/=. தொடர்புகளுக்கு: 011 5926690, 071 4773524. 

  ******************************************

  வெள்ளவத்தை வீடொன்றில் தங்கி வேலை செய்வதற்கு நன்கு சமையல் தெரிந்த பணிப்பெண் தேவை. தொட ர்புக்கு: 077 6492058. 

  ******************************************

  3 பேர் அடங்கிய சிங்கள வீட்டிற்கு 24– 55 வயதுக்கு இடைப்பட்ட பணிப்பெண் தேவை. சம்பளம் 22,000/=– 25,000/-= வழங்கப்படும். தொடர்பு: திவ்வியா 011 5922352, 077 8285673. 

  ******************************************

  வீட்டுப் பணிப்பெண்கள் தேவை. சம்பளம் 15,000/=– 18,000/=. அழைத்து வருபவர்களுக்கு 3000/= வழங்கப்படும். தோட்ட வேலைக்கு ஆண்கள். 071 3918779 ஏஜன்சி

  ******************************************

  வெள்ளவத்தையில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய உடனடியாக தேவை. வயது 20– 45. சம்பளம் 30,000/=– 48,000/=. தொடர்புகளுக்கு: 075 2856335. Agency அல்ல நேரடி வீடு.

  ******************************************

  கந்தானை பங்களாவில் உணவு சமை க்க பெண் தேவை. சிங்களம் பேச க்கூடியவர்கள் சம்பளம் பேசித் தீர்மா னிக்கலாம். 0777 575242. 

  ******************************************

  நாவல வைத்தியரின் வீட்டில் தங்கி வேலை செய்ய 35– 55 வயதுக்கு இடைப்பட்ட பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 2330394. 

  ******************************************

  கொட்டிகாவத்தையில் எமது வீட்டில் வேலைக்கு குடும்ப சுமையற்ற பெண் 40 வயதுக்குக் குறைந்த, தங்கி வேலை செய்ய 18– 20 வந்து போக 500– 700 ஏஜன்சி அல்ல. 071 0568439. 

   ******************************************

  பணிப்பெண் தேவை. கொழும்பில் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்ய மாத சம்பளம் 22,000/= ஒவ்வொரு வாரம் முடிவிலும் வழங்கப்படும். 077 0387799. 

  ******************************************

  பெலவத்தையில் உள்ள கௌரவமான குடும்பத்திற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பெண் கிளீனர், சமைத்தல், கிளீனிங், ஆடை கழுவுதல் மற்றும் அயன் செய்தலில் அனுபவத்துடன் கூடியவர் தேவை. இவர் நேர்த்தியானவராகவும் ஒழுங்கானவராகவும் நேர்மையா னவராகவும் விசுவாசமானவராகவும் இரு த்தல் வேண்டும். வயது 25– 40. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். கிராம அலுவலர் சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ், அடையாள அட்டையுடன் அழைக்கவும். தொடர்புக்கு: 077 1982229. 

  ******************************************

  அனுபவமுள்ள வீட்டுப் பணிப்பெண் மற்றும் குழந்தை பராமரிப்பாளர் கொழு ம்பில் வீடுகள் இரண்டுக்கு தேவை. சகல வசதிகள் மற்றும் கூடிய சம்பளம். பம்பலப்பிட்டி. 0711 921439, 011 4344872. 

  ******************************************

  பெண் வீட்டுப் பணியாள் ஒருவர் வீட்டில் வேலைக்கு தேவை. வயது 40 தொடக்கம் 50 க்கு இடையில். சமைத்தல் இல்லை. தெஹிவளையில் தொடர்புக்கு: 0777 667459. 

  ******************************************

  வீடொன்றில் வேலைக்கு பொறுப்பு களற்ற தம்பதி தேவை. இலவச உணவு, தங்குமிடம் எல்லா மாதத்திலும் 1000/= படி 25,000/= – 50,000/= வழங்கப்படும். களனி. தொ. 0777 214882.

  ******************************************

  யாழ்ப்பாணத்தில், நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வீட்டு வேலை செய்ய, நல்ல பண்புள்ள மலையகத்தைச் சேர்ந்த பணிப்பெண் தேவை. சகல வசதிக ளுடன் சிறந்த சம்பளம் வழங்கப்படும். 071 8255346.

  ******************************************

  சிங்களம் நன்கு கதைக்கக்கூடிய உணவு சமைப்பதற்கு மற்றும் வீட்டு வேலைக ளுக்கு திறமையான, விசுவாசமாக வேலை செய்யக்கூடிய பெண் ஒருவர் தேவை. சம்பளம் 18,000/= – 20,000/=  071 4258586.

  ******************************************

  கொழும்பு வெள்ளவத்தையில் வீட்டு வேலை செய்வதற்கும் குழந்தையொன்றை கவனிப்பதற்கும் கண்ணியமான அனுபவ முள்ள பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 2261690.

  ******************************************

  குருநாகல் ஹிரிபிட்டியவிலுள்ள வீடொன் றிற்கு வீட்டு வேலைகள் செய்வதற்கு ஆரோக்கியமான 40 வயதிற்கு மேற்பட்ட நீண்டகால சேவை செய்ய பெண் மணியொருவர் தேவை. சகல வசதி களுடன் (7 மணிக்கு பின்) 03722 64076/ 077 3437096.

  ******************************************

  கொழும்பு-–06 இல் வசிக்கும் தம்ப திகளுக்கு வீட்டு பணிப்பெண் தேவை. காலை முதல் மாலை வரை மட்டுமே வேலை. விபரங்களுக்கு : 072 1398390

  ******************************************

  2016-02-01 15:14:21

  சமையல் பராமரிப்பு - 31-01-2016