• ஹோட்டல் /பேக்­கரி -31-01-2016

  வெயிட்டர், கெஷியர், பில் எழு­து­வி­னைஞர், பார்சல் கௌன்டர், டீ பென்ரி, சைனிஸ் ஹெல்பர், பேக்­கரி பாஸ், உத­வி­யா­ளர்கள், ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உப­வங்ச ஹோட்­ட­லுக்கு. 46, டீ.எஸ். சேனா­நா­யக்க மாவத்தை, பொரளை. 075 2596774 முகா­மை­யாளர் அசங்க.

  ********************************************

  சைவ உண­வ­கத்­துக்கு ஆட்கள் தேவை. கீழ்­கண்ட வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. Waiters – உணவு பரி­மா­று­பவர், Take away counter Attendants – பார்சல் கட்­டு­ப­வர்கள், Tea Master – தேனீர் தயா­ரிப்­பவர். தொடர்பு – 077 4103366.

  ********************************************

  வத்­த­ளை­யி­லுள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு டிரைவர் உட்­பட சகல வேலை­க­ளுக்கும் ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 0777 866973. 

  ********************************************

  வெயிட்டர்ஸ் 15,000/=, கேஸ் Counter 20,000/=, தேநீர் தயா­ரிப்பு 22,000/=, மரக்­கறி வெட்­டுதல் 20,000/=. No. 255, Kirula Road, Narahenpitiya, Colombo 6. தொடர்­புக்கு: 071 9144198, 011 2500642.

  ********************************************

  Tourist Hotel ஒன்­றுக்கு நல் ஒழுக்­க­முள்ள படித்த கணக்கு பார்க்­கக்­கூ­டிய 35 வய­துக்கு மேற்­பட்ட மும்­மொ­ழி­க­ளிலும் பேசக்­கூ­டிய Night Shift Manager ஒருவர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 30 to 40 Thousand வரை. உணவு இல­வசம். நேரில் வரவும். 077 1979460. 

  ********************************************

  கொழும்பில் உள்ள சிறிய சாப்­பாட்டுக் கடைக்கு 25 வய­திற்கு உட்­பட்ட சமையல் அறை உத­வி­யாளர் தேவை.  முன் அனு­பவம் உள்ள மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 30,000/= மற்றும் போனஸ். 075 8005057. 

  ********************************************

  கொழும்பு, கொலன்­னா­வையில் உள்ள Take away க்கு சைனீஸ் குக், ரொட்டி, கை வேலை­யாட்கள் தேவை. நேரில் வரவும் அல்­லது தொடர்பு கொள்­ளவும். No. 9, IDH Road, Kollonnawa. 076 8969865. 

  ********************************************

  இந்­தியன் A தர ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு கெஷியர், ஹெல்பர், கிளீனர் உடன் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். இல. 14, கந்­தே­வத்த வீதி, நுகே­கொடை. வார நாட்­களில் 10.30 முதல் பி.ப. 3.00 மணி­வரை வரவும். 072 6303341. 

  ********************************************

  கொஹு­வளை, கிஹான் பெமிலி ரெஸ்­டூ­ரன்­டுக்கு அனு­ப­வ­முள்ள கோக்கி (இந்­தியன்/ தாய்/ சைனிஸ் மற்றும் பேஸ்ட்ரி) சம்­பளம் 50,000/=, உதவி கோக்கி சம்­பளம் 25,000/=, பார்­மன்மார் சம்­பளம். 25,000/=, கெஷியர் (ஆண்/ பெண்) 20,000/=, ஸ்டுவர்ட்/ மேற்­பார்­வை­யாளர் (ஆண்/ பெண்) வெற்­றிடம் உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 4712790, 071 8712795, 071 5548337, 011 2852030. இல. 90, எஸ் த எஸ் ஜய­சிங்க மாவத்தை, கொஹு­வளை. 

  ********************************************

  நீர் கொழும்பில் உள்ள ரெஸ்­டூ­ரண்டில் வேலை செய்ய 25 வய­துக்கு மேற்­பட்ட இரு பெண்கள், இரு ஆண்கள் தேவை. 01.02.2016 இலி­ருந்து 07.02.2016 வரை­யான காலப்­ப­கு­திக்கு இடையில் தொடர்பு கொள்­ளவும். 031 2231155.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் ஹோட்டல் ஒன்­றுக்கு வெயிட்­டர்மார் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 9890457

  ********************************************

  கோட்டே தல­வ­து­கொடை Takeaway உண­வ­கத்­திற்கு அனு­ப­வ­முள்ள Chainese Cook 40000/= முதல் சுறு­சு­றுப்­பான கிச்சன் ஹெல்பர் 32000/= முதல் உடன் தேவை. 077 1007888 அஜித்

  ********************************************

  கொழும்பு முன்­னணி ஹோட்­ட­லுக்கு ரொட்டி பாஸ்மார், பென்ட்ரி ஊழி­யர்கள், சமை­ய­லறை ஊழி­யர்கள் மற்றும் பிர­தான சமை­யற்­காரர் உடன் தேவை.  அடை­யாள அட்­டை­யுடன் வரவும். இல. 45 வாலு­கா­ராம வீதி கொழும்பு 03 தொலை­பேசி 077 4620125, 075 4636594

  ********************************************

  பாணந்­துறை நிறு­வன தலை­வரின் விடு­முறை விடு­திக்கு Western / Eastern உணவு தயா­ரிக்க திற­மை­யான பங்­களா பொறுப்­பாளர் உடன் தேவை. சம்­பளம் 27000/= க்கு மேல் 072 2440550 / 077 9611394.

  ********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு கொத்து பாஸ்மார் 2500/=, வெயிட்­டர்மார் 1000/=, கிச்சன் ஹெல்பர் 1000/=, பென்ட்ரி போய் 1000/=, ரைஸ் பாஸ் 1700/= தேவை தல­வத்­து­கொட 072 4051499

  ********************************************

  ஹோமா­கமை, கொட­கமை புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள கொத்து, வெயிட்டர், ரைஸ் அன்ட் கறி பாஸ் தேவை உயர் சம்­பளம் 076 6669282, 011 2098762

  ********************************************

  Guest House keeper/ Manager for a Guest House in Wellawatte. இந்த துறையில் அனு­பவம் உள்­ள­வராய் இருத்தல் வேண்டும். தொடர்­புக்கு: 0777 306946. 

  ********************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள கொத்து பாஸ் ஒருவர் மற்றும் உத­வி­யாளர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொலை­பேசி: 0777 421046. 

  ********************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு கிளீனர் தேவை. அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கொள்­ளப்­படும். வயது 18– 40 க்கு இடையில். 077 4540632, 077 3434431. 

  ********************************************

  கொத்து பாஸ்மார் 1500/=, அப்பம் சோர்டீஸ் 1500/=, வெயிட்­டர்மார் 1000/=, செக்­கன்மார் 800/=, மல்ஷா ஹோட்டல் இல. 2, ஞானேந்­திர வீதி, இரத்­ம­லானை. தொலை­பேசி: 011 5747926, 077 5327653. 

  ********************************************

  யக்­க­லையில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள  சைவ ஹோட்டல் ஒன்­றுக்கு  வடை, தோசை, இடி­யப்பம், ரொட்டி, சோடீஸ், சமையல் உத­வி­யாளர், பார்சல் கட்­டு­பவர்,  வெயிட்­டர்மார், கெஷியர் போன்றோர் தேவை. Hotel Management தெரிந்த  ஒரு­வரும் தேவை. 0757246521.

  ********************************************

  திற­மை­யான கொத்­து­பாஸ்மார் உட­ன­டி­யாகத் தேவை. பெறு­ம­தி­யான சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வச­தி­க­ளுடன். 077 4062957.

  ********************************************

  ராகமை ஹோட்­ட­லுக்கு கொத்து, சோர்டீஸ் பாஸ் நாள் சம்­பளம் 1500/=, வெயிட்டர் நாள் சம்­பளம் 800/=, 077 4304304.

  ********************************************

  071 9035221 சைனிஸ் ரயிஸ் கறி, அப்பம் திற­மை­யான பாஸ் ஒருவர், வச­தி­க­ளுடன் கூடிய தங்­கு­மிடம் 40,000/= க்கு கூடிய சம்­பளம். ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு உட­ன­டி­யாக.

  ********************************************

  பேக்­கரி பாஸ் மற்றும் உத­வி­யா­ளர்கள், துப்­ப­ரவு செய்­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 4337960.

  ********************************************

  எங்­க­ளு­டைய பேக்­க­ரிக்கு உத­வி­யா­ளர்கள் தேவை.  சிங்­களம் சிறிது தெரிந்­த­வர்கள் அடை­யாள அட்.டையுடன். சம்­பளம் 12,000/= தொடக்கம் 216, சூரி­ய­பா­லுவ, கணே­முல்ல, கட­வத்தை. 075 6720908.

  ********************************************

  ரைஸ் அன்ட் கரி கொத்து, சைனிஸ் திற­மை­யான பாஸ்மார் தேவை. இல. 277, வோட்­பிளேஸ், பொரளை, கொழும்பு – 07. 0777 518989.

  ********************************************

  சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய தல­வத்­து­கொட ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு சகல வேலை­யாட்­களும் தேவை. வெயிட்டர், கொத்து, அப்பம். 076 6117432.

  ********************************************

  மாத்­தளை நியூ ஸ்டார் நைட் ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள டீ மேக்கர் மற்றும் வெயிட்டர், பார்சல், பென்­ரி­யாளர் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­கட்கு: 078 6649155, 075 8600710

  ********************************************

  மாத்­த­ளை­யி­லுள்ள பிர­பல்­ய­மான பேக்­க­ரி­யொன்­றிற்கு விற்­ப­னை­யாளர் / பேக்­கரி பாஸ் / ரொட்டி பாஸ் / வெயிட்டர் / ஐசிங் பாஸ் தேவை. 077 8666224

  ********************************************

  பிலி­யந்­தலை முன்­னணி உண­வ­கத்­திற்கு சைனிஸ் பாஸ் ரைஸ் அன்ட் கறி பாஸ், அப்பம் பாஸ், கொத்து பாஸ், வெயிட்­டர்மார், (ஆண்/ பெண்) அனை த்து ஊழியர் (ஆண்/ பெண்) உடன் தேவை. தொடர்புக்கு: 071 7526408. 

  ********************************************

  மாத்தளை சைவ ஹோட்டல் ஒன்றுக்கு வெயிட்டர் உடனடியாக தேவை. தொ டர்பு கொண்டு நேரில் வரவும். 071 7805480, 066 2222543. 

  ********************************************

  இராஜகிரியவில் சாப்பாட்டுக்கடைக்கு 35 – -40 வயது ஆண் தேவை. சாப்பாடு, தங்குமிடம் தரப்படும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். 077 4270870

  ********************************************

  2016-02-01 15:11:18

  ஹோட்டல் /பேக்­கரி -31-01-2016