• அலு­வ­லக வேலை­வாய்ப்பு -31-01-2016

  Sky Advertising கம்­ப­னியில் முகா­மைத்­தவ துறையில் ஆர்­வ­முள்­ள­வர்­க­ளுக்­கான ஓர் வாய்ப்பு. பயிற்­சி­க­ளுடன் கூடிய நிரந்­தர வேலை­வாய்ப்பு. க.பொ.த. O/L– A/L சித்தி பெற்­ற­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. மட்­டக்­க­ளப்பு 077 0424080, 075 5050814. 

  *******************************************

  கொழும்பில் உள்ள முன்­னணி கொரியர் சேவை நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் இடங்­க­ளுக்கு Courier Attendants தேவைப்­ப­டு­கி­றார்கள். கொழும்பு, நீர்­கொ­ழும்பு, காலி, யாழ்ப்­பாணம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7445319, 075 5445319 (Raveena)

  *******************************************

  Accounts Assistant தேவை. க.பொ.த. (உ/த) இல் கணக்­கியல்/ வணி­கத்தில் திற­மைச்­சித்­தியும் “C” 19– 25 வய­திற்கு இடைப்­பட்ட ஆங்­கிலம் எழுத, வாசிக்கக் கூடி­ய­வர்­க­ளா­கவும் கண­னியில் Excel/ Word/ Quick Book செய்யத் தெரிந்த கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Grandpass Road, Colombo 14. Tel. 077 1087965, 0777 306562. E–mail: goodvalue@eswaran.com 

  *******************************************

  கொழும்பு Dialog Agency, காரி­யா­லயம் ஒன்­றிற்கு கொமஸ் பிரிவில் G.C.E. A/L வரை பயின்ற Computer (Word / Excel) தெரிந்த பெண் ஒருவர் வேலைக்குத் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். Contact 077 3558070 / 0777 292292.

  *******************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva 077 3595969, msquickrecruitments@gmail.com

  *******************************************

  Pamankada / Saranangara Junction அரு­கா­மையில் சிறந்த முறையில் நடந்து கொண்­டி­ருக்கும் விசேட தேவைக்­கானோர் பாட­சா­லைக்கு Female General Clerk தேவை. அத்­தோடு Special Needs Training Teachers to Handle Hyperactive / Autistic Child on One to One Basisம் தேவை. தங்கள் விண்­ணப்­பங்­களை February 8ந் திக­திக்கு முன்னர் கிடைக்­கும்­படி அனுப்­பவும். Menhandy, No. 4, Sujatha Mawatha, Kalubowila. Tel. 011 3288250 / 011 2362462.

  *******************************************

  959/1, மரு­தானை வீதி, புஞ்சி பொர­ளையில் அமைந்­துள்ள காரி­யா­ல­யத்­திற்கு ஒரு Office கிளார்க் மற்றும் கணனி அறி­வு­டைய பெண் ஒருவர் தேவை. நேரில் வரவும். 077 6888888. 

  *******************************************

  கொழும்பில் இயங்கும் ஸ்தாப­னத்­திற்கு English Speaking Receptionist தேவை. தங்­கு­மிட வசதி செய்துத் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 708577, 011 2504222. 

  *******************************************

  Wanted Account Assistant with A/L Accounts or Studied up to A/L with the Knowledge of Computer or in Equlance Contact: 2590498, 2554499 for an Interview. Apply if you are near to Bambalapitiya and with the age of around 25.

  *******************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான IATA Ticketing & Travel நிறு­வ­னத்­துக்கு Ticket Assistant (Trainee) உட­ன­டி­யாகத் தேவை. 57, B1, York Street, Colombo 1. 011 4373806, 0777 788687. 

  *******************************************

  கொட்­டாஞ்­சே­னையில் உள்ள Hospital ஒன்­றிற்கு Nurses தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். Nurse Training கொடுக்­கப்­படும். தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும். 077 4472142. 

  *******************************************

  கொழும்பு 6, கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள சிறிய கம்­ப­னிக்கு அனு­ப­வ­முள்ள பெண் Accounts Clerk ஒருவர் தேவை. Coordinator ஆகவும் தொழில் புரிந்­தி­ருந்தால் மேல­திக தகை­மை­யாக கணிக்­கப்­படும். 1/2/2016 காலை 10.00 மணிக்கு நேரில் வரவும். Laser Choices 145/19, High Level Road, Colombo 6. (Opposite Sampath Bank)

  *******************************************

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு

  Computer Graphic Designer with type setting experienced Male / Female salary 25,000/= to  40,000/= specially in Wattala area walking interview with original certificates. T/P. 071 6856724, Methuli Holdings (Pvt) Ltd No. 06, Gala Junction, Hekitta Road, Wattala.

  *******************************************

  கொழும்பு – 5ம் குறுக்­குத்­தெ­ருவில் பிர­பல்­ய­மான கொமிஷன் இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு நல்ல அனு­பவம் திற­மை­யுள்ள Accountant, Bill Clerk, Assistants உட­ன­டி­யாகத் தேவை. கொடுப்­ப­ன­வுகள் யாவும் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிடம் அடிப்­படை வச­தி­க­ளுண்டு. நேரில் வரவும். No. 69, 5th Cross Street, Colombo – 11. 2387230, 2387231.

  *******************************************

  கணக்­காளர் (Accountant) பேலி­ய­கொ­டையில் இயங்­கி­வரும் தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு பட்­ட­யத்­த­குதி (Chartered Qualified) கணக்­காளர் தேவை. குறைந்­தது 05 வருட தொழில் அனு­பவம் மற்றும் தணிக்கை அனு­பவம் இருத்தல் வேண்டும். ஊதியம் முற்­றிலும் தகுதி மற்றும் அனு­பவம் சார்ந்­தது. தகு­தி­யா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம் விண்­ணப்­பப்­ப­டிவம் அனுப்­பப்­படும். கடித உறையின் வல­து­பக்க மேல் மூலையில் விண்­ணப்­பிக்கும் பத­வியை குறிப்­பிட்டு Club Tex Mark (Pvt) Ltd, 14/5, Dutugemunu Mawatha, Peliyagoda என்ற முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு. 011 2943115.

  *******************************************

  உத­விக்­க­ணக்­காளர் (Account Assistant) பேலி­ய­கொ­டையில் இயங்­கி­வரும் தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு உதவிக் கணக்­காளர் தேவை குறைந்­தது 01 வருட தொழில் அனு­பவம் இருத்தல் வேண்டும். CIMA / ACCA மேல­திக தகை­மை­யாக கொள்­ளப்­படும். தகு­தி­யா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம் விண்­ணப்­பப்­ப­டிவம் அனுப்­பப்­படும். கடித உறையின் வல­து­பக்க (மேல் மூலையில்) விண்­ணப்­பிக்கும் பத­வியை குறிப்­பிட்டு Club Tex Mark (Pvt) Ltd, 14/5, Dutugemunu Mawatha, Peliyagoda என்ற முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு. 011 2943115.

  *******************************************

  DMI International (Pvt) Ltd. நிறு­வ­னத்தில் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர்: Manager, Assistant Manager, Supervisor, IT, HR, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும் 29 வய­துக்குக் குறைந்த O/L– A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன் அனு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25,000/=– 60,000/= வரை­யி­லான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். 077 1768900, 075 6873213, 071 0950750.

  *******************************************

  வவு­னி­யாவில் இயங்­கி­வரும் Globel Advertising நிறு­வ­னத்­திற்­கான வேலை வெற்­றிடம்: மேற்­பார்­வை­யாளர், உதவி முகா­மை­யாளர், முகா­மை­யாளர், விநி­யோ­கத்தர். தகுதி: O/L– A/L. வய­தெல்லை: 18– 32. 3 மாத­கால பயிற்­சியின் பின் 45,000/=– 75,000/= வரை பெறலாம். தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6036660 (வவு­னியா). 076 7356922 (திரு­கோ­ண­மலை)

  *******************************************

  எங்­க­ளு­டைய கம்­ப­னிக்கு ஆங்­கிலம் பேசத் தெரிந்த டெலிபோன் ஒப­ரேட்டர். ஆண் ஒருவர் தேவை. வயது 50– 60 க்கு இடைப்­பட்­டவர் சம்­பளம் 15,000/=– 25,000/=. தொடர்­புக்கு: 071 7777788.

  *******************************************

  SB Travels and Tours (Pvt) Ltd. க்கு அனு­பவம் உள்ள Ticketing/ Reservation Staff மற்றும் கணக்­கா­ளரும் தேவை. நேர­டி­யாக வரு­ப­வ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இல. 324, அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு 15. தொடர்­புக்கு: 077 1083481. 

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு Invoicing செய்­வ­தற்கு கணனி அறி­வுள்ள 18 – 35 இடைப்­பட்ட பெண் Invoice Clerk ஒருவர் தேவை. சம்­பளம் 25000/=. (077 7111444)

  *******************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Courier நிறு­வ­னத்­திற்கு வாகன சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் உடைய Delivery boy தேவை. தொடர்­புக்கு: 076 8961396 / 076 6908978

  *******************************************

  கொழும்பில் இயங்கி வரும் தனியார் நிறு­வ­ன­மான GMI கம்­ப­னிக்கு O/L, A/L  படித்த வேலை­யாட்கள் தேவை. எல்லா பாகங்­க­ளி­லி­ருந்தும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அனு­பவம் தேவை­யில்லை. நன்கு பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்டு நிரந்­தர தொழி­லுக்கு அமர்த்­தப்­படும். பயிற்­சியின் போது 17, 000/= பின் 45, 000/= க்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8866429, 071 9250233

  *******************************************

  கிரபிக் டிசைனர் அனு­ப­வத்­துடன் கிரு­லப்­ப­னையில் உள்ள கிரி­யேட்டிவ் ஏஜன்சி ஒன்­றுக்கு தேவை. சம்­பளம் 22 – 25. info@creativefactory.lk. Tel: 077 7565623

  *******************************************

  Telephone Operator / Office Assistant, Female with A/L preferably below 45 years. Fluency in spoken & written English. Ability to work with MS Office Package. Effective output. job focus and clarity of work. Apply to Unitech Placement (Pvt) Ltd. No. 67A, Gregory’s Road, Colombo –7. Email: futurejob@kgrplanka.lk SMS 072 7981204.

  *******************************************

  கொழும்பு முகத்­து­வா­ரத்தில் உள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு Computer வேலை­களில் அனு­ப­வ­முள்ள Female Clerk தேவை. ஆரம்ப சம்­பளம் 12000/=. 45/1,Madampitiya Road, Colombo15 நேரில் வரவும். 

  *******************************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள பிர­பல இறக்­கு­மதி ஸ்தாப­ன­மா­கிய Arvegie (Pvt) Limited க்கு அனு­ப­வ­முள்ள முகா­மை­யாளர் தேவை. 169 ஆட்­டுப்­பட்­டித்­தெரு கொழும்பு 13. 0112436380.

  *******************************************

  கொழும்பு 11, இல் உள்ள Travels ற்கு Male & Female Trainees Staffs தேவை. Send CV to flytop.travels@gmail.com Contact: 077 0663119.

  *******************************************

  Office ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை வேலை செய்யக்கூடிய சிங்களம் பேசக் கூடிய பெண் ஒருவர் உடனே தேவை. நல்ல சம்பளம், உணவு, தங்குமிட வசதி இலவசம். 50 வயதுக்குக் குறைந்தவர் விரும்பத்தக்கது. வெள்ளவத்தை. 0777 717787, 011 2361200. 

  *******************************************

  Wanted Sales Assistance Girls and Boys for Abans Showroom in Kotahena with Computer Knowledge. Contact No: 0777 323721. 

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் கணனிக் கல்வி நிறு­வ­னத்­திற்கு Receptionist மற்றும் Spoken English, Graphic Designing கற்­பிக்கக் கூடி­ய­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0581591, 011 2580603. collegeoficmstudy@gmail.com 

  *******************************************

  2016-02-01 15:11:43

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு -31-01-2016