• வீடு காணி விற்­ப­னைக்­கு - 11-12-2016

  No.64/6, St. ஜோசப் Street, Colombo 14 இலுள்ள 2 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2392420, 077 5446339. 

  *************************************************************

  வீடு விற்­ப­னைக்கு. கொழும்பு 13 இல் 16 th Lane, College Street இல் 6.125 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. Kotahena. No Brokers Please. தொடர்­புக்கு: 075 4376815. 

  *************************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 10 Perches 5 B/ Rooms, 3 Bathrooms, 2 சமை­ய­ல­றைகள், 3 Parking Luxury மாடி வீடும் 6 Perches 3 Bedrooms, Fully Tiles புதிய வீடும் விற்­ப­னைக்கு. உரி­மை­யாளர் வெளி­நாடு போக அவ­சர பணத் தேவைக்கு. (Whatsapp: 0777 710607, 077 3759044. 

  *************************************************************

  கண்டி மாவட்டம் மட­வளை பஸார் 65 பேர்ச்சஸ் காணியில் ஐந்து படுக்கை அறைகள் கொண்ட விசா­ல­மான வீடு விளை­யாட்டு மைதா­னத்தை அண்­டி­யுள்ள ரம்­மி­ய­மான தோற்றம் Partion case Deed. தொடர்­புக்கு: 077 2911140. 

  *************************************************************

  புத்தம் புதிய வீடு விற்­ப­னைக்கு. கெர­வ­லப்­பிட்­டி­யவில் 6.5 பேர்ச் இரண்டு அறைகள், சுற்­று­மதில் சகல வச­தி­க­ளையும் கொண்­டது. தொடர்­பு­க­ளுக்கு: 071 5201080, 077 9835566. 

  *************************************************************

  6 Perches Land Kollonnawa IDH Road In front of Bunt Sweety Ground. Back Side. Abrar College. 077 6110650, 071 2256636. 

  *************************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீ ர்மானிக்­கலாம். தொடர்­பு­கொள்ளும் தொலை­பேசி இலக்கம்: 077 0404091. 

  *************************************************************

  தெஹி­வளை, ஹில் வீதியில் 9.75 பேர்ச்சஸ் பழைய வீடு விற்­ப­னைக்கு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம். வீட்டின் முன்­பு­றமும் பின்­பு­றமும் திறந்­த­வெளி. தனி­யான ஒழுங்கை. உயர் குடி­யி­ருப்புப் பகுதி (தரகர் வேண்டாம்) 33 மில்­லியன். தொடர்­புக்கு: 072 7702280. 

  *************************************************************

  கல்­கி­சையில் மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 5.8 பேர்ச்சஸ் 4 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள் வேலையாள் அறை மற்றும் குளி­ய­லறை, காலி வீதியில் இருந்து 50 m தொலை­விலும் கல்­கிசை. பொலிஸ் நிலை­யத்தில் இருந்து 38 மீட்டர் தொலை­விலும் அமைந்­துள்­ளது. கண்­டிப்­பாக தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 076 6855408. 

  *************************************************************

  கிராண்ட்­பா­ஸி­லுள்ள பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக உள்ள தோட்­டத்தில் 1 Bedroom உடன் கூடிய 2 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 22 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9444441, 072 6234079. 

  *************************************************************

  ஜா–எல துடெல்ல சென். ஆன்ஸ் வீதியில் 12 பேர்ச்சஸ் 3 அறை­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு. கூடிய விலைக் கோர­லுக்கு. 072 2800506, 072 5480690. 

  *************************************************************

  ஜா–எல, ஏக்­கல சூசே வாஸ் மாவத்­தையில் 8 பேர்ச்சஸ் 2 அறைகள் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. கூடிய விலைக் கோர­லுக்கு. 071 1205888. 

  *************************************************************

  கல்­கி­சையில் (Family Super) காலி வீதிக்கு அரு­கா­மையில் 3.6P வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். சனி, ஞாயிறு தினங்­களில் பார்­வை­யி­டலாம். 071 2183709. 

  *************************************************************

  கொழும்பு 13 இல் 107 பஸ் தரிப்­பி­டத்­திற்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீட்டின் தரைப்­ப­குதி விற்­ப­னைக்கு. 2 படுக்கை அறையும் 2 Toilet, 1 முன் அறையும், 1 சமையல் அறை, 2 பைக் பார்க்கிங் பண்­ணக்­கூ­டிய வச­தி­யுடன். தொடர்­பு­க­ளுக்கு: 077 8465126, 011 5234416, 071 5668903.

  *************************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C. 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 2696686, 077 9311889.

  *************************************************************

  ஹுணுப்­பிட்டி, எண்­டே­ர­முல்­லயில் சகல வச­தி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு (3 Per) 2 Bedrooms, பாத்ரூம், கராஜ் வச­தியும் உண்டு. (95% வேலை பூர்த்தி) தொடர்பு: 072 4384159.

  *************************************************************

  இல.271, மன்னார் வீதி, பட்­டா­ணிச்சூர், வவு­னியா (பட்­டா­ணிச்சூர் முதலாம் ஒழுங்­கைக்கு முன்­பாக) எனும் முக­வ­ரியில் 4 பரப்பு காணி­யுடன் அடங்­கிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 2107073. (தற்­போது BIS Ladies College இயங்கும் இடம்) 

  *************************************************************

  கொழும்பு, கொச்­சிக்­கடை ரட்ணம் வீதியில் உள்ள Apartment இல் முதலாம் மாடியில் இரண்டு அறை­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9779314, 077 9972402.

  *************************************************************

  தெஹி­வளை, குவாரி வீதியில் 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 072 8744656. 

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட இருக்கும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 12 மில்­லி­ய­னி­லி­ருந்து பதி­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பதி­வுக்கு: 077 3749489. 

  *************************************************************

  மட்­டக்­க­ளப்பு பிர­தான பஸ் நிலை­யத்­திற்கு எதிர்ப்­பு­ற­மாக உள்ள Cargils Food City க்கு பின்­பு­ற­மாக சிசில் ஒழுங்­கையில் அமைந்­துள்ள 3 ஆவது காணி 10 Perches உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 6551923.

  *************************************************************

  ரிதி­தென்ன பிர­தான வீதியில் எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு பின்­பாக 20 பேர்ச்­சஸில் அமைந்த சகல வச­தி­களும் உடைய வீட்­டுடன் சேர்ந்த காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 065 2246432.  

  *************************************************************

  மட்­டக்­க­ளப்பு பெரிய உப்­போ­டையில் 22 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4910703.

  *************************************************************

  கெஸ்­பேவ சந்­தியில் ஹொரணை கொழும்பு வீதிக்கு முகப்­பாக அனைத்து வியா­பா­ரத்­திற்கு உகந்த 37 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 13 ½ இலட்சம். 071 8122148 / 077 4280422.

  *************************************************************

  நாவல, கொஸ்­வத்­தையில் 8.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 29 மில்­லியன். 071 9925406.

  *************************************************************

  கல்­கிசை டெம்பல் வீதி, மிகச் சிறந்த வசிப்­பி­டத்தில் 14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 30 அடி அக­ல­மான வீதி. வசிப்­ப­தற்கு அல்­லது வாட­கைக்கு கொடுக்­கக்­கூ­டிய 6 அறைகள் கொண்ட வீட்­டுடன். 225 இலட்சம். தரகர் தேவை­யில்லை. 077 2622804. 

  *************************************************************

  தெக­டன வீதி மல்­வானை முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 20 பேர்ச்சஸ் சுற்றி மதில் மற்றும் கேட் போடப்­பட்­டுள்­ளது. அதிக விலை­கோ­ர­லுக்கு. 077 9408175.

  ************************************************************

  53/3, சுமித்ரா ராம மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13. 2 பேர்ச்சஸ் , 2 அறை­யுடன் இரண்­டு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 35 இலட்சம். 076 6117251, 077 7189820. 

  *************************************************************

  வத்­தளை, ஹேகித்த ஐயப்பன் கோயி­லுக்கு அருகில் 3 அறைகள் கொண்ட முழு­மை­யான இரண்­டு­மாடி வீட்­டுடன் 2.21 பேர்ச்சஸ் காணி. 40 இலட்சம். 077 3237775.

  *************************************************************

  43/61B பூர்­வ­ராம மாவத்தை கிரு­லப்­ப­னையில் 3.5 பேர்ச்­சுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7364683, 077 5877333.

  *************************************************************

  மட்­டக்­குளி காக்­கைத்­தீவில் 7.25 பேர்ச்சில் அமைந்­துள்ள 5 படுக்­கை­ய­றைகள், 3 பாத்­ரூம்கள் மற்றும் 3 வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் முற்­றிலும் Tiles பதித்த அழ­கிய சூழலில் உள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. 0777 323084/ 075 6323084.

  *************************************************************

  5th floor இல் Apartment விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு No: 072 4752346.

   *************************************************************

  வெள்­ள­வத்தை Hampden  Lane இல.72 யில் விக்­டோ­ரியா கோட்டில் 6 ஆம் மாடியில் 1250 Sqft 3Bedroom, 2 Bathroom Apartment விற்­ப­னைக்கு. 18.5 Million. 077 3902185, 077 0347868.

  *************************************************************

  வெள்­ள­வத்தை Galle Road இற்கு அரு­கா­மையில் 14 Perch உடன் கூடிய பழைய வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் தெஹி­வ­ளையில் Galle Road Facing  23 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 2542555, 077 5554060.

  *************************************************************

  தெஹி­வளை வின்ஸர் அவ­னி­யு­வி­லுள்ள தொடர்­மா­டியில் 3 Bedrooms, 2 Bathrooms 1050 Sqft Luxury Apartment Clear Deed உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 1318180.

  *************************************************************

  கொழும்பு – 4 இல் 10 Perch, 25 Perch, 13 Perch, 23 Perch. வெள்­ள­வத்­தையில் 20 Perch, 28 Perch,  3 Room தொடர்­மாடி மனைகள். தெஹி­வ­ளையில் 17 Perch, 20 Perch, 7 Perch, கல்­கி­சையில் 55 Perch, காணிகள், வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 077 0803902.

  *************************************************************

  வவு­னியா நாகர் இலுப்பைக் குளத்தில் 3 Acres வீட்­டுடன் கூடிய விவ­சாய, கால்­நடை வளர்ப்­புக்­கு­ரிய 2 கிண­று­க­ளுடன் காணி, வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1083693.

  *************************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane, No. 10 இல் அமைந்­துள்ள Apartment இல் 2 வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 2100 Sqft இல் 5 அறைகள், 1550 Sqft இல் 3 அறை­களைக் கொண்­டுள்­ளன. (No Brokers) 0777 763535.

  *************************************************************

  தெஹி­வளை நகரில் 9.50 பேர்ச்சஸ், 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், கராஜ் TV room, Dinning, Pantry, Kitchen, Servant’s room/ Toilet, Roof top உடன் 3 மாடி வீடு விற்­ப­னைக்கு. விலை 47.50 மில்­லியன், தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 072 5746724. சிங்­க­ளத்தில்/ ஆங்­கி­லத்தில் கதைக்­கவும். 

  *************************************************************

  W.A. சில்வா மாவத்­தையில் 15.45 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு T.P. 077 4465747.

  *************************************************************

  வெல்­லம்­பிட்டி, பிர­தான இரு பாதைகள் உடைய 7 Perches, 4 B/ Rooms, Hall, Full Slab, 2 Car Parking. அத்­துடன் கொலன்­னாவை 5 Perches 2 B/ Rooms, Hall, Small Parking வெள்ளம் அபாயம் இல்லை. 077 3978298. 

  *************************************************************

  கொழும்பு, நீர்­கொ­ழும்பு வீதியை முகப்­பாக கொண்ட 30 பேர்ச்சஸ் காணி தெளி­வான உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6317830. (மாபொல முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில்)

  *************************************************************

  கொழும்பு, குண­சிங்­க­புர, டயஸ் பிர­தே­சத்தில் 460 சதுர அடி கொண்ட 5 ஆவது மாடியில் வீடு விற்­ப­னைக்கு. 071 9751493, 077 1338892. dayansuranga@hotmail.com 

  *************************************************************

  கொழும்பு 6, பெர்­னாண்டோ வீதியில் 7.68 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. வரி அதி­க­ரிப்­ப­தற்கு முன்னால் தரகர் வேண்டாம் தொடர்­புக்கு: 071 4260600. 

  *************************************************************

  கொழும்பு 9, தெமட்­ட­கொ­டையில் அப்­பார்ட்மன்ட் விற்­ப­னைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், லிவிங், சாப்­பாட்­டறை, 2 கழி­வ­றை­க­ளுடன் 24 மணித்­தி­யால பாது­காப்பு. தரிப்­பிட வச­தியும் உண்டு. தொடர்­புக்கு: 0777 299969. 

  *************************************************************

  கொழும்பு 6, W.A. சில்வா மாவத்­தையில் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 4 படுக்கை அறைகள், 5 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பிடம், 4.8 பேர்ச்சஸ் தொடர்­பு­க­ளுக்கு: 077 6053352, 077 9326400. 

  *************************************************************

  நீர்­கொ­ழும்பு, ஏத்­து­க­லயில் 80 பேர்ச்சஸ் காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. ஹோட்­ட­லுக்கு அரு­கா­மையில் டொன் பொஸ்கோ டெக்­னிக்கல் கல்­லூ­ரிக்கு அடுத்­த­தாக தொடர்­புக்கு: 076 8923513. 

  *************************************************************

  கல்­கி­சையில் முழு­வதும் எயார்­கன்­டிஷன் செய்­யப்­பட்ட இரண்டு படுக்கை அறை­களைக் கொண்ட அப்­பார்ட்மன்ட் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. குடி­புகும் நிலையில். தொடர்­பு­க­ளுக்கு அழைக்க: 076 5433483, 077 1340080. 

  *************************************************************

  நிட்­டம்­புவ ரன்­பொக்­கு­ண­கம இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொலை­பேசி இலக்கம் 0777 372339, 0777 887781.

  *************************************************************

  43 பேர்ச்சஸ் காணி­யுடன் பூர­ணத்­து­வ­மான வீடு (Self Contained) வத்­தளை, ஹெந்­தளை, பல்­லி­யா­வத்தை போன்ற பிர­தே­சங்­களில் வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு தொடர்­பு­க­ளுக்கு 071 7280527.

  *************************************************************

  ஜா– எல பாரிஸ் பெரேரா மாவத்­தையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு கட்­டு­நா­யக்க அதி­வேக நுழை­வா­யி­லுக்கு 3 நிமி­டங்கள் ஜா – எல நக­ருக்கு 2 நிமி­டங்கள் 075 4540639, 070 2873913.

  *************************************************************

  மால­பேயில் அனைத்து கல்வி நிறு­வ­னத்­திற்கு அருகில் வெலி­விட்ட வீதிக்கு முகப்­பாக உள்ள பெறு­ம­தி­மிக்க 43.5 பேர்ச்சஸ் காணி முழு­தாக அல்­லது பகு­தி­க­ளாக உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 077 3013811, 070 3013811.

  *************************************************************

  05 பேர்ச்சஸ் பண்­டா­ர­வளை மஹா­ந­கர எல்லை பிர­தே­சத்தில் சீவலி பாட­சா­லைக்கு அருகில் உரித்து உறு­தி­யுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. 0777 917711 / 077 5399773.

  *************************************************************

  கண்டி கெலி­ஒய அருகில் சகல வச­தி­க­ளு­ட­னான 17 ½ பேர்ச்சஸ் இடம் விற்­ப­னைக்கு உண்டு தொடர்பு கொள்­ளவும். 076 8305985, 0722 378521.

  *************************************************************

  நாவ­லப்­பிட்டி நகர மத்­தியில் வைத்­தி­ய­சாலை பாட­சாலை அருகில் இரண்டு சாலைகள் நான்கு அறைகள் வீட்­டுக்கே வாகனம் செல்ல கராஜ்­வ­சதி அழ­கிய சூழலில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புகள் 071 8086171.

  *************************************************************

  கொட்­ட­கலை, ஹரிங்டன் பாதையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 15 இலட்சம் செலுத்தி மிகு­தியை வட்­டி­யில்லாக் கட­னா­கவோ அல்­லது வங்கிக் கட­னா­கவோ பெற்­றுத்­த­ரலாம். தொடர்பு: 077 6903518.

  *************************************************************

  ஹட்­டனில் டன்பார் எஸ்­டேட்டில் 3 ½ ஏக்கர் V.P தேயிலைத் தோட்டம் வீட்­டுடன் விற்­ப­னைக்கு உறு­தி­யுடன் உண்டு. தொடர்­புக்கு: 077 3013314. புரோக்கர் தொடர்பு கொள்ள வேண்டாம்.

  *************************************************************

  ஹட்டன் தொழில் காரி­யா­லயப் பகு­தியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 5571039, 051 4900546.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் 7P காணி, 1050 sqft தொடர்­மாடி 195 இலட்சம். 1100 sqft, 3R தள­பா­டங்­க­ளுடன் 185 இலட்சம். 900 sqft, 2R 140 இலட்சம். கல்­கிசை 12.5P அழ­கிய வீடு 240 இலட்சம். தெஹி­வ­ளையில் 8.5P 1P 35 இலட்சம். 077 1717405.

  *************************************************************

  ஆடம்­பர அடுக்கு மாடி குடி­யி­ருப்­புகள் விற்­ப­னைக்கு. சாப்­பாட்­டறை, சமை­ய­லறை, Pantry, Balcony உடன் காலி வீதிக்கும் ஹைலெவெல் வீதிக்கும் மத்­தியில் கடல், நகர்­புற அழ­கான காட்­சி­க­ளுடன் கூடி­யது. 076 5341534.

  *************************************************************

  முந்தல் டவுனில் கொழும்பு புத்­தளம் பிர­தான வீதியில் 1 ½ ஏக்கர் தென்­னங்­காணி பகு­தி­யா­கவோ முழு­மை­யா­கவோ விற்­ப­னைக்கு பெட்ரோல் நிலையம் அர­சாங்க அலு­வ­லகம் மிக அருகில் அமைந்­துள்­ளன. 071 7903168.

  *************************************************************

  வத்­தளை ஹேகித்­தை­யி­லுள்ள 3.7 பேர்ச்சஸ் மாடி வீடு 4 படுக்­கை­அ­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 2 ஹோல், டைல்ஸ் பதித்த வீடு விற்­ப­னைக்கு 072 3364464.

  *************************************************************

  வத்­தளை, ஹேகித்தை பிர­தான வீதிக்கு 1 km தூரத்தில் 3 அறைகள், மின்­சாரம், நீர் வச­தி­க­ளுடன் 7 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. விலை 75 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1901202, 077 6095208. 

  *************************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் 18 பேர்ச்சஸ் காணியில் Attached Bathroom உடன் தனி வீடொன்றும் இரண்டு மாடி வீடொன்றும் விற்­ப­னைக்கு உண்டு. (தூய்­மை­யான உறுதி) தர­கர்மார் வேண்டாம். தொடர்­புக்கு: 072 1663343. 

  *************************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் சொறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/ காணி வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725. V.மணி. 

  *************************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை 250, 170, 160, 95, 70, 48 இலட்­சங்­களில் வீடுகள் 20, 16, 10, 4 பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 7588983, 072 9153234.  

  *************************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்­தையில் 11 P யில் பழைய வீடு 15 P காணி விற்­ப­னைக்கு உண்டு. நீர்­கொ­ழும்பு வீதியில் கடை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 6657159. 

  *************************************************************

  Wattala, கல்­யாணி மாவத்­தையில் பத்­தடி பாதை­யுடன் 6P காணித் துண்டு உட­னடி விற்­ப­னையில்.... Perch 5.L Bank Loan வச­தி­க­ளுண்டு. நீர்­கொ­ழும்பு வீதி­யி­லி­ருந்து 10 நிமிட நடை தூரமே. தொடர்­புக்கு: 072 4086090. 

  *************************************************************

  வெள்­ள­வத்தை, நெல்சன் பிளேசில் புதி­தாக கட்­டப்­பட்ட தொடர்­மா­டியில் உடன் குடி­புகும் நிலையில் 3 Rooms, 3 Bathrooms கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1120 Sqft. தொடர்பு: 075 8315272.

  *************************************************************

  Dehiwela, Mt. Lavinia, Ratmalana, Kollupiti, Wellawatte, Bambalapitiya, Kirulapone, Timbirigasyaya பகு­தி­களில் தேவை­யான காணிகள், வீடுகள், Buildings  விற்­ப­னைக்கு உண்டு. இன்னும் உங்­க­ளது காணிகள், வீடுகள் Buildings விற்­ப­னைக்கு இருந்தால் விற்று தரப்­படும். Contact: நஜீம் 0777 328165, 011 2721144. Email: najeem12330@gmail.com. 

    *************************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில் 1800 Sqft Apartment 3 Bedrooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  *************************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  *************************************************************

  Brand new apartment for sale @ Wellawatte with Gym, Pool, Car park  Facilities. 3 Bedroom. 2 bathroom will call for: 077 2516430. 

  *************************************************************

  கொழும்பு –03, கொள்­ளு­பிட்டி காலி வீதி முகப்­பாக 2 ½ பேர்ச் காணியில் இரண்டு மாடி கடை விற்­ப­னைக்கு. தொடர்பு: Rajini 077 2221849. No Brokers.

  *************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் வெகு விரைவில் குடி­புகக் கூடிய Luxary apartment 3 Bedroom, 4 Bedroom வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. Loan வசதி உண்டு. தொடர்பு: 076 6602202.

  *************************************************************

  Wellawatte “Nolimit” சமீ­ப­மாக 6 Perch காணி 340 இலட்சம், Hampton Lane/ Canal Road முகப்­பாக 14 Perch மாடி வீடு 640 இலட்சம். Kollupittiya 3 Perch 4மாடி கடை 475 இலட்சம். Dehiwala “Kawdana” 9 Perch 3 மாடி வீடு 300 இலட்சம். Hill street சமீ­ப­மாக 12 Perch கடை / வீடு கட்டும் அழ­கான காணி 340 இலட்சம். Kalubovila 3 Perch காணி 41 இலட்சம் Mount Lavinia “Sri  Kunalankara Mawatha” 10 Perch பழைய வீடு 135 இலட்சம். Kollannawa 4 Perch வீடு 110 இலட்சம். “Borrella Fashion Bug” முகப்­பாக 3 Perch மாடி வீடு 200 இலட்சம். 077 7771925, 077 8888025.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி­வீ­திக்கு அரு­கா­மையில் 2 Rooms & 2 Bathrooms புதி­தாக கட்டி முடிக்­கப்­பட்­டது. சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு. 071 4268764, 071 6931871.

  *************************************************************

  கொழும்பு 5 இல், 10 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஹைலெவல் வீதி மற்றும் பேஸ்லைன் வீதி நடை பய­ணத்தில் அமைந்­துள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: அசங்க: 0777 957748, 077 0608939. 

  *************************************************************

  2016-12-12 15:08:03

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 11-12-2016