• மணமகள் தேவை - 11-12-2016

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட (Management Diploma) படித்து தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் 31 வயது, 5’ 10” உயரம் உடைய விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் மண­மகள் தேவை. ஜாதி, மதம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. விவா­க­ரத்­தா­னோரும் அழைக்­கலாம். தொடர்­புக்கு: 076 5755575. 

  ***********************************************************

  கன­டாவில் வசிக்கும் விவா­க­ரத்து பெற்ற Canadian Citizen ஒரு­வ­ருக்கு 35 வயது தொடக்கம் 42 வய­துக்­குட்­பட்ட பெற்றோர் தவிர வேறு பொறுப்­புக்­க­ளற்ற ஓர­ள­வுக்கு படித்த தமிழ் வாழ்க்கைத் துணை பெண் தேவை. சீதனம் எதுவும் தேவை இல்லை. 35 வயது தொடக்கம் 42 வய­துக்­குட்­பட்டோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Email ID: askumarcdn@gmail.com or 9057827823 or Viber

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1987 பூரம் CIMA Qualified Finance Manager மண­ம­க­னுக்கு தகு­தி­யான மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1975 மிருக சீரிடம் 2 இல் செவ்வாய் பாவம் 22 UK Citizen Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************************

  இந்து முக்­கு­லத்தோர், வயது 29, பிர­பல தனியார் கம்­ப­னியில் Asst. Manager ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு 2, 4, 7, 8, 12 இல் செவ்வாய் உள்ள (கார்த்­திகை, புனர்­பூசம், உத்­தரம், விசாகம், உத்­த­ராடம், பூரட்­டாதி ஆகிய நட்­சத்­தி­ரங்கள் இல்­லாத) அழ­கிய மண­மகள் தேவை. Tel. 0777 004080. 

  ***********************************************************

  கொழும்பு உயர்­குலம், கட்­டாரில் வேலை பார்க்கும் BSc IT முடித்த மக நட்­சத்­திரம், உயரம் 5’ 4”. வயது 30+ மண­ம­க­னுக்கு படித்த கட்டார் செல்ல விருப்­ப­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 071 4393826. 

  ***********************************************************

  1984 October 18 (பூசம், 12.58 p.m. பூச நட்­சத்­தி­ரமும் கடக ராசி) இல் பிறந்த 5’ 3” உயரம் Chartered Accountancy, CPA படித்த தற்­போது வெளி­நாட்டில் Auditor ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த வரனை உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 070 3665153. Email: wattalacolombo369@gmail.com 

  ***********************************************************

  இந்து வேளாளர் 1985 கார்த்­திகை நட்­சத்­திரம் 5’ 11” உய­ர­மு­டைய சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு சிவந்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொழில் அவ­சி­ய­மில்லை. 076 3737941. 

  ***********************************************************

  கொழும்பில் பிறந்த தற்­போது Customer Care Officer Leader ஆக டுபாய் Airport இல் பணி­பு­ரியும் குரு­குலம் 29 வயது 5’ 7” மண­ம­க­னுக்கு அதே இனத்தைச் சேர்ந்த படித்த அழ­கிய 25/ 26 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 011 2626186. 

  ***********************************************************

  சிலாபம் London PR உள்ள 34 வய­து­டைய மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 032 4922005 / 075 9449007.

  ***********************************************************

  சைவம் முக்­கு­லத்தோர் தாரம் இழந்­தவர். உத்­தி­யோகம் இரத்­தி­ன­புரி. இவ­ருக்கு வயது 57, மேற்­கொண்ட பெண்ணின் குடும்ப சொந்தம். பசறை, கண்டி, களுத்­துறை, மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. G – 259, C/0 கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு. 

  ***********************************************************

  ஹட்­டனை பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஆதி திரா­விடர் 1981 இல் பிறந்த உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் மீன­ராசி தனு லக்­கினம் 7 இல் செவ்வாய் 5’ 6” உயரம். ஆங்­கி­லத்தில் இந்­தி­யாவில் கல்வி கற்று அங்­கேயே தொழில் புரியும் B.Com பட்­ட­தாரி திரு­ம­ண­மாகி இரண்டு மாதத்தில் விவா­க­ரத்­தான செவ்வாய் தோஷ­மு­டைய மண­ம­க­னுக்கு குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 7114082. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் கோயில் வீதி நல்லூர் 1974 சுவாதி லக்­கினம் கன்­னியில் ஆட்சி உச்சம் பெற்ற புத­னுடன் சூரியன் செவ்வாய் இணைவு கிரக பாவம் 43, விவா­க­ரத்து பெற்­றவர். பிள்ளை இல்லை. M.B.A. Colombo University usa birson கம்­ப­னியில் it Manager ஆக தொழில்­பு­ரியும்,  கொழும்பில் வெள்­ள­வத்­தையில் வீடு உண்டு. இரண்டு ஆண், ஒரு பெண் திரு­மணம் முடித்து அமெ­ரிக்­காவில் வசிக்­கிறார். இவ­ருக்கு சூரியன் செவ்வாய் இணைந்த பொருத்­த­மான மரு­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்பு: Match Making (திரு­மண சேவை) அலை­பேசி – 077 9187805.

  ***********************************************************

  ஜேர்மன், கன­டாவில் நிரந்­தர தொழி­லுடன் Citizenship உடைய 28 வயது, 40 வய­து­டைய இரு­வ­ருக்கு உள்­ளூரில் மண­ம­கள்­மாரை தேடு­கிறோம். தொடர்பு: 076 9055278.

  ***********************************************************

  கத்­தோ­லிக்கம், மனை­வியை இழந்த (Widower) 60 வய­துக்கு மேற்­பட்ட தொழில் புரியும் மண­ம­க­னுக்கு அதே சமயம், சாதியைச் சேர்ந்த இரக்க குணம் உடைய ஒரு துணை தேவை. உட­ன­டி­யாக தொலை­பேசி இலக்­கத்­துடன் பதில் அனுப்­பவும். G – 258, C/0 கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு. 

  ***********************************************************

  இந்து மதத்தைச் சேர்ந்த உயர் குலத்தை சேர்ந்த கல்­யா­ண­மாகி விவா­க­ரத்­தான 43 வய­து­டைய ஒரு­வ­ருக்கு மண­மகள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்ள வேண்­டிய எண்: 077 1600551. 

  ***********************************************************

  RC மதம் 1970 பிறந்த மற்றும் 1962 பிறந்த இந்து மதம் தாரம் இழந்த பொறுப்­புகள் அற்ற மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. Tel. No: 077 0178775. 

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வளி, Colombo 1975, வெள்­ளாளர், RC படித்த நல்ல வேலை Fair, வச­தி­யான மண­ம­க­னுக்கு ஓர­ளவு அழ­கான 35 வய­திற்­குட்­பட்ட குண­மான மண­மகள் தேவை. 2 வாரத்தில் விவா­க­ரத்து ஆனவர். ஜாதி, மதம், சீதனம் தடை­யில்லை. 076 9603882. Email: prop4321@hotmail.com 

  ***********************************************************

  கொழும்பு இந்து தேவர் வயது 31. உயரம் 5’ 9” சிம்மம் பூரம் A/L படித்து அபு­தா­பியில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு நற்­பண்­புள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4820236, 071 3690363. 

  ***********************************************************

  முத்­து­ராஜர் இனத்தைச் சேர்ந்த 1980 ஆம் ஆண்டு பிறந்த சிவந்த அழ­கிய தோற்­ற­மு­டைய 5’ 6” உயரம் கொண்ட மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. உயர்­கு­லத்தைச் சேர்ந்த மெல்­லிய தோற்­ற­மு­டைய மண­மகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 2088087. 

  ***********************************************************

  1969 இல் பிறந்த உயரம் 5’ 5” பண்­டா­ர­வ­ளையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட திட­காத்­தி­ர­மான வசீ­கரத் தோற்­ற­மு­டைய சொந்த வீடு, சொந்த தேயிலைத் தோட்டம், 3 மாடிக் கட்­டி­டத்­திற்கு உரிமை பெற்ற வெளி­நாட்டில் அமைச்சு ஒன்றில் தொழில்­பு­ரியும் தற்­போது இலங்கை வந்­துள்ள அழ­கிய மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 071 3544152. 

  ***********************************************************

  யாழ். வேளாளர் RC 1981 (Computer Science Diploma) படித்து USA Bank இல் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். அவர் இலங்கை வர­வுள்ளார். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1975 அவிட்டம் 5’ 5” (உயரம்), USA (PR) Coordinator Officer ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. 

  ***********************************************************

  யாழ். இந்து பிரா­மணர் 1975 திரு­வோணம் Red Cross இல் தொழில் புரியும் விவா­க­ரத்து பெற்­ற­வ­ருக்கு பிரா­மணர் or சைவ உணவு மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. 

    ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 திரு­வா­திரை (பாவம் 28) Australian PR Civil Engineer சைவ உணவு மண­ம­க­னுக்கு சைவ உணவு உண்ணும் படித்த மண­ம­களை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com)

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1959 உத்­த­ராடம் Canada (PR) உள்ள Divorced மண­ம­க­னுக்கு Canada மற்றும் உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். தற்­போது இலங்கை வந்­துள்ளார். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428.   

   ***********************************************************

  7 இலும் லக்­கி­னத்­திலும் செவ்­வா­யுள்­ள­வர்கள்:  Singapore 1984/ UK 1983/ Swiss 1986/ Australia 1982/ SL: BIT (Government 1986/ Engineer 1983 இல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1974 இல் பிறந்த மண­ம­க­னுக்கு 7, 8, 11 இல் செவ்வாய் உள்ள மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 7871575. 

  ***********************************************************

  நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த அழ­குள்ள கெட்ட பழக்கம் இல்­லாத மண­ம­க­னுக்கு கண­வனை இழந்த பெண் பர­வா­யில்லை. மதம் அவ­சியம் இல்லை. தொடர்­பு­க­ளுக்கு: 075 7071415, 034 3122742. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, சதயம் Engineer, USA மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ***********************************************************

  யாழ்.இந்து விஸ்­வ­குலம் 1988, ரேவதி, Assistant, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com

  ***********************************************************

  Jaffna 34 வயது Engineering Phd. உள்­நாட்டில் தொழில்­பு­ரியும் மக­னுக்கு உயர்­கு­லத்தைச் சேர்ந்த Professionally qualified இந்து/ Non R.C. பெண் தேவை. 071 5961911/ 2364344. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983, விசாகம், Abroad, Canada Citizen மண­ம­க­னுக்கு Canada மண­மகள் விரும்­பத்­தக்­கது. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் வயது 32, பூசம் 162 cm பாவம் 10 ½ லண்­டனில் அரச உயர் உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய பட்­ட­தாரி/ தொழில் தகைமைக் கொண்ட மண­மகள் தேவை. 071 3232449. 

  ***********************************************************

  திரு­கோ­ண­மலை இந்து 49 அரச அலு­வ­லகப் பணி­யாளர் திரு­ம­ண­மா­கா­தவர். 43 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. சாதி பார்க்­கா­த­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். 075 8133289. 

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1980 கேட்டை, செவ்­வா­யில்லை Engineer Singapore Citizen பட்­ட­தா­ரிகள் உள்­ந­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1974 மூலம் செவ்­வா­யில்லை. France Citizen வெளி­நா­டு­களில் தேவை/ யாழிந்து வேளாளர் 1981 அனுசம், செவ்­வா­யுண்டு. Doctor Denmark Citizen வெளி­நா­டு­களில் தேவை/ யாழிந்து வேளாளர் 1988, பூரட்­டாதி செவ்­வா­யில்லை. Doctor உள்­நாட்டில் பட்­ட­தா­ரிகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1986 பூசம், செவ்­வா­யுண்டு. Doctor உள்­நாட்டில் பட்­ட­தா­ரிகள் தேவை/ சிவ­னருள் திரு­மண சேவை. 026 2225641, 076 6368056. (Viber, Whatsapp)

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 கேட்டை நட்­சத்­திரம் BSc கட­லியல் பட்­ட­தாரி மாத்­தறை பல்­க­லைக்­க­ழகம் உயரம் 5’ 11” மண­ம­க­னுக்கு பெற்றோர் அழ­கிய, மெல்­லிய, சிவந்த, படித்த UK PR மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 4153348. 

  ***********************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1987 ரோகினி 5 இல் சூரியன் செவ்வாய் France PR மாப்­பிள்­ளைக்கு France, London, Germany, Swiss, Canada ஆகிய நாட்டில் உள்ள மண­மகள் தேவை. 0777 173344, 021 2053353. 

  ***********************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1987, IT Manager (B.Eng & MBA) Sri Lankan மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 2058205. rajpragash998@gmail.com. 

  ***********************************************************

  வயது 35, திரு­வா­திரை, கனடா, BA பட்­ட­தாரி / வயது 31, மூலம் செவ்வாய் 07 இல் France இரு­வரும் கோவியர் / வயது 26, அனுஷம், நோர்வே, Engineer / வயது 27, அனுஷம், நோர்வே, Engineer / வயது 36, உத்­தரம், அவுஸ்­தி­ரே­லியா, சட்­டத்­த­ரணி / வயது 29, கார்த்­திகை, சுவிஸ், பாவம் 12 / வயது 36, சதயம், பாவம் 12, ஜேர்­மனி, Software Engineer அனை­வரும் வேளாளர் இலங்­கையில் மண­ம­கள்மார் தேவை. rvimalam48@gmail.com. 6477181542 (கனடா) விமலம் திரு­மண சேவை. 021 3217476 (Sri Lanka). rajahcompled@gmail.com. 

  ***********************************************************

  இந்து வயது 27, உயரம் 6 அடி, English Medium படிப்பு முடித்து தொழில்­பு­ரியும் மக­னுக்கு வெளி­நாட்டில் Citizen உள்ள படிப்பும் அழகும் உள்ள மண­மகள் (USA Citizen) தந்தை தேடு­கிறார். 071 5459474. 

  ***********************************************************

  துலா லக்னம் சிம்­ம­ராசி பூரம் நட்­சத்­திரம் 1985.09.14 காலை 10.08. இந்து மண­ம­க­னுக்கு செவ்வாய் குற்றம் இல்­லாத மணப்பெண் தேவை. 072 2816992, 011 3167838. 

  ***********************************************************

  மலை­யகம் இந்து ஆதித் திரா­விடர்+ கலப்­பினம் சகல வச­தி­க­ளையும் கொண்ட அழ­கிய அர­சாங்க உயர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு 42 வய­திற்குள் மண­மகள் தேவை. சகல விப­ரங்­க­ளுடன் அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். பொருத்­த­மற்­றவை இர­க­சி­ய­மாகத் திருப்பி அனுப்­பப்­படும். G -261, C/o கேசரி மணப்­பந்தல் த.பெ.இல 160, கொழும்பு

  ***********************************************************

  விஸ்­வ­கர்மா, France குடி­யு­ரி­மை­யுள்ள 1989 இல் பிறந்த மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் வசிக்கும் மண­மகள் தேவை. மண­மகன் கேட்டை நட்­சத்­திரம், விருச்­சிக ராசி தொடர்­புக்கு: 0033 771691103. Viber

  ***********************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி முக்­குலம் Dubai இல் Production Manager ஆக தொழில் புரியும் 1983 இல் பிறந்த மகர லக்ணம் உத்­தி­ராடம் நட்­சத்­திரம் செவ்வாய் தோஷம் இல்­லாத கிரக பாவம் இல்­லாத மண­ம­க­னுக்கு 25– 29 வய­திற்குள் Accounting, Banking பட்­ட­தாரி படித்து தொழில்­பு­ரியும் திரு­ம­ணத்­திற்கு பின்னர் Dubai செல்ல விரும்பும் மணப்பெண் தேவை. December 12 ஆம் திக­திக்கு பின்னர் தொடர்பு கொள்­ளவும். தாய்: 076 6383264, 031 2236916. 

  ***********************************************************

  சைவ­கொங்க வேளாளர், 32 வயது, 5’ 11” உய­ர­முள்ள கண்டி ஹீரஸ்­க­லையில் வசிக்கும் நற்­கு­ண­முள்ள தம்­புள்­ளையில் நட்­சத்­திர ஹோட்­டலில் Front Officerஆக பணி­பு­ரி­ப­வ­ருக்கு மண­மகள் தேவை. முக்­கு­லத்தோர் விரும்­பப்­ப­டுவர். தொடர்பு 0777 253047, 076 3111844.

  ***********************************************************

  மண­மகள் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கும் மேற்­பட்ட மண­ம­கன்­மாரின் விப­ரங்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்வை இடலாம். www.thirukalayanam.lk. தொடர்­பு­க­ளுக்கு: 077 7877717, 011 4566665.

  ***********************************************************

  கொழும்பு மலை­யாளம் இந்து 1982 டிசம்­பரில் பிறந்த தற்­போது அமெ­ரிக்­காவில் குடி­யு­ரிமை பெற்று வசித்து வரும் மக­னுக்கு பெற்றோர் ஆங்­கிலம் தெரிந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 077 6076835. 

  ***********************************************************

  இந்து, குடிப்­ப­ழக்­க­மற்ற, மலை­ய­கத்தைச் சேர்ந்த 1982 ஆம் ஆண்டு பிறந்த, விவா­க­ரத்து பெற்­ற­வ­ருக்கு வெளி­நா­டு­க­ளுக்கு செல்­லக்­கூ­டிய சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. தொடர்பு: 076 3833373.

  ***********************************************************

  2016-12-12 14:44:20

  மணமகள் தேவை - 11-12-2016