• வீடு காணி விற்­ப­னைக்­கு - 04-12-2016

  Colombo 15, Ferguson Road, Mattakuliya Land for Sale 6 Perches with Water & Electricity 72 Lakhs. 011 2546500, 2546501, 072 0963432. 

  ***********************************************************

  வீடு/ காணி விற்­ப­னைக்கு.  தல­வாக்­கலை, தெவ்­சி­ரி­பு­ரவில் 34 பேர்ச்சஸ் வீட்­டுடன் கூடிய காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தல­வாக்­கலை நக­ரி­லி­ருந்து 500 m பிர­தான வீதியில் அமைந்­துள்­ளது. Parking வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 0424800.

  ***********************************************************

  மாபோல, வத்­தளை, மெரினா காடினில் மாபோல பள்­ளிக்கு அரு­கா­மையில் 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் காணி 230,000/= ரூபா விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 5935030. 

  ***********************************************************

  அட்டன் கொட்­ட­கலை (குடா­ஓயா எஸ்டேட்) பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள 1 ஏக்கர் காணி அல்­லது 20 Perches காணி துண்­டு­க­ளாக உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 076 7321961, 077 6337488, 077 3523092. 

  ***********************************************************

  வவு­னியா நக­ரி­லி­ருந்து 1 ½ km தொலைவில் தோணிக்கல் பிர­தான வீதிக்கு அருகில் 8 பரப்பு காணியில் வாஸ்­துப்­படி அமைக்­கப்­பட்ட பெரிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனி­யா­க­வுள்­ளது. சுற்­று­மதில் அமைக்­கப்­பட்டு அமை­தி­யான சூழலில் அக­ல­மான வீதியில் உள்­ளது. தொடர்­புக்கு: 0777 167656. (யோக­லிங்கம்)

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, விவே­கா­னந்தர் வீதியில் 1620 sqft உடைய விசா­ல­மான Apartment விற்­ப­னைக்கு உண்டு. (Deed and CMC approval உண்டு) தரகர் வேண்டாம். 17.5 மில்­லியன். 075 0572389. 

  ***********************************************************

  வெண்­டவற் பிளேஸ், வின்சர் எவ­னி­யூவில் 15 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3961564. 

  ***********************************************************

  No.64/6, St. ஜோசப் Street, Colombo – 14 இலுள்ள 2 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2392420 / 077 5446339. 

  ***********************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் வீடுகள் / காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 075 5030551. தரகர் வேண்டாம்.

    ***********************************************************

  வென்­ன­வத்த, வெல்­லம்­பிட்­டியில் நீர், மின்­சார வச­தி­யுடன் 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒவ்­வொன்றும் 6 ½ இலட்சம். சிங்­க­புர கொலன்­னா­வையில் 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒவ்­வொன்றும் 2 ½ இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 071 4154140. 

  ***********************************************************

  கட்­டு­நா­யக்க குர­னையில் 10 பேர்ச்­சுடன் கூடிய இரண்டு மாடி வீடு 6 படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பிடம் மற்றும் தோட்­டத்­துடன் விற்­ப­னைக்கு. கட்­டு­நா­யக்க கேட்வே கல்­லூ­ரிக்கு 200M தூரத்தில். தொடர்­புக்கு: 072 5461355.

  ***********************************************************

  சிவ­னொ­ளி­பா­த­மலை நல்­ல­தண்ணி மஸ்­கெ­லியா பிர­தான வீதியில் சுற்­றுலா விடு­திக்கு அரு­கா­மையில் சுற்­றுலா விடு­திக்கு உகந்த 20 பேர்ச்சஸ், உறு­தி­யுடன் காணி உடன் விற்­ப­னைக்கு. 071 5693365 / 077 3060433.

  ***********************************************************

  கொழும்பு 6 இல் 5 ½ P, 4 ½ P, 10 P மற்றும் பழைய வீடு, கிரு­லப்­பனை 3P, 6P, 5 ½ P மற்றும் பழைய வீடு, கல்­கிசை 4 ½ P, 2 B/room வீடு 90 Lacks, நாவலை, கொஹு­வலை, 10 P, 8 P மற்றும் வீடு. 011 5674892, 076 7446427, 0777 446427.

  ***********************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொடை 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு in nice Residential area வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. விலை 24 m. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2696686, 077 9311889.

  ***********************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C. 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 2696686, 077 9311889.

  ***********************************************************

  கொழும்பு, பண்­டா­ர­நா­யக்க மாவத்தை, Colombo 12 இல் வீடு வி ற்பனைக்கு உண்டு. இந்து, கிறிஸ்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்ள வேண்­டிய Tel. 075 6604652. பின்­னேரம் 5.00– 6.00 வரை பார்க்­கலாம். பார்க்­க­வ­ரும்­போது Phone இல் தொடர்பு கொண்ட பின் வரவும். தரகர் தேவை­யில்லை. விலை 9,000,000/=. 

  ***********************************************************

  வத்­தளை Main Road இல் இருந்து 150 m தூரத்தில் ஏகித்த Road இல் 9.3 பேர்ச்சஸ் காணி உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 0520565.

  ***********************************************************

  வாழைச்­சேனை டவுனில் பெரிய வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் (CTB Bus) டிப்­போ­விற்கு பின்­பு­றமும் பிர­தே­சக்­கல்வி அலு­வ­ல­கத்­திற்கு (Divisional Education Office) அரு­கிலும் அமைந்­துள்ள ஒரு ஏக்கர் (160 பேர்ச்சஸ்) காணி முழு­மை­யா­கவோ அல்­லது பகு­தி­யா­கவோ உட­னடி விற்­ப­னைக்கு. 0777 977704, 077 7034746. 

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட இருக்கும் Luxury  Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. பதி­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பதி­வுக்கு: 077 3749489. 

  ***********************************************************

  ஹேகித்த அல்­விஸ்­வத்­தையில் குத்­த­கைக்கு 15 Lakhs,  மரு­தானை 9 Perch 62 Lakhs, 9.15 Perch புதிய வீடு மூன்று படுக்­கை­யறை 110 Lakhs, 6.17 Perch  Two Bedrooms 88 Lakhs. Rent for 12 –15,20 –25. Contact: 077 3598561, 075 6629524. Rohan/ Papa. 

  ***********************************************************

  தெஹி­வளை வின்ஸர் அவ­னி­யு­வி­லுள்ள தொடர்­மா­டியில் 3 Bedrooms, 2 Bathrooms 1050 Sqft Luxury Apartment Clear Deed உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 1318180.

  ***********************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்டி பள்­ளிக்கு அருகில் 6.1 பேர்ச்சஸ் காணி­யுடன் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 072 6389138.

   ***********************************************************

  காணி விற்­ப­னைக்கு. ஓட்­டு­மடம் சந்­தி­யி­லி­ருந்து அராலி வீதியில் கல்­லுண்டாய் வைரவர் கோயிலில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் 46 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ளும் இல: 077 4434501.

  ***********************************************************

  தெஹி­வளை, அத்­தி­டிய பேக்­கரி சந்தி மந்­தி­ரி­முல்ல வீதியில் 13 பேர்ச்சஸ் காணித்­துண்­டுகள் 2 விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 700,000/=. தொலை­பேசி: 077 8148904, 077 2538095.

  ***********************************************************

  நீர்­கொ­ழும்பு பஸ் நிலை­யத்­திற்கு 250 M அள­வான தூரத்தில் 6.1 பேர்ச்சஸ் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 031 2231639.

   ***********************************************************

  பைப் வீதியில் இரண்டாம் ஒழுங்கை, கொஸ்­வத்தை, பத்­த­ர­முல்ல 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், டபல் கராஜ், T.V. Room, Dining Room, Kitchen, Servant Rooms உடன் இரு­மாடி வீடு மிக உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 076 5497443, 077 5083916. (Passport Office, Emigration Office & Identity Card Office அருகில்). 

  ***********************************************************

  Kollannawa “Food City” சமீ­ப­மக Kepetipola Mawatha” (15’ x 80’) 4 Perches 4 Rooms புதிய மாடி வீடு 120 இலட்சம். *Awissawella Road பிர­தான பாதை முகப்­பாக 8 Perches கடை/ வீடு 155 இலட்சம். *Maligawatte “Airtel” சமீ­ப­மாக 2 Perches மாடி வீடு 80 இலட்சம். *Borella “PLC” சமீ­ப­மாக 3 Perches மாடி வீடு 200 இலட்சம், *Dehiwela Marine Drive” முகப்­பாக 900 sqft. 2 Rooms Apartment வீடு 85 இலட்சம். “வாகன தரிப்­பிட வச­தியும்” “தூய்­மை­யான உறு­தியும்/ சகல ஆவ­ணங்­களும் உண்டு. Kattankudy “Rahim Nana” 0777 771925, 077 8888025. 

  ***********************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/ காணி வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725. V.மணி. 

  ***********************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை 250, 170, 160, 95, 70, 48 இலட்­சங்­களில் வீடுகள் 20, 16, 10, 5 ½ பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 7588983, 072 9153234.  

  ***********************************************************

  வத்­த­ளையில் தமிழர் செறி­வாக வாழும் கல்­யாணி மாவத்­தையில் 8P, 6.4P அள­வி­லான இரண்டு காணிகள் அழ­கிய சூழலில் சுற்­று­ம­தி­லுடன் Negombo Main Road இலி­ருந்து வெறும் 500 m தூரத்தில் விற்­ப­னைக்கு உள்­ளது. விலை 8 இலட்சம் முதல் 8 ½ இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்ள அழைக்­கவும் 0777 754551. 

  ***********************************************************

  ஹெந்­தளை, நாயக்­க­கந்த, தஸ­நா­யக்க வீதியில் 5 ¼ பேர்ச் காணியில், 2 அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. மேல் மாடி பாதி நிலையில் கட்­டப்­பட்­டுள்­ளது. தொடர்­புக்கு: 072 1385152. 

  ***********************************************************

  திரு­கோ­ண­ம­லையில் Karnica Real Estate இல் காணி, வீடு விற்­ப­தற்கும் வாங்­கு­வ­தற்கும் உண்டு. அலஸ்­தோட்டம் துவ­ரங்­காட்டு சந்­தியில் இரண்டு காணி­களும் வேறு இடங்­க­ளிலும் காணிகள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 071 3352230, 075 2559992. 

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு ஏறாவூர்– 1 (முதலாம் குறிச்சி) கலை­மகள் வித்­தி­யா­லய வீதியில் வீட்­டுடன் 21 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான வீதி­யி­லி­ருந்து (50 மீற்றர் தூரத்தில்) 077 9303226, 077 8594004. 

  ***********************************************************

  கொழும்பு– மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதி, வாழைச்­சே­னையில் (இலங்கை பெந்­த­கொஸ்தே சபைக்கு முன்னால்) கட்­டப்­பட்ட வீட்­டுடன் 25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0242066. 

  ***********************************************************

  கொட்­ட­கலை, ஹரிங்டன் கொல­னியில் 30 பேர்ச் காணியில் பாதை, நீர், மின்­சார வச­தி­யுடன் கூடிய சிறிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 19 இலட்சம் மாத்­திரம். தொடர்­பு­க­ளுக்கு: கல்­பனாஸ் 077 2813558, 051 2244267. 

  ***********************************************************

  தெஹி­வளை 14/3 எபன் பிளேஸ், மாஸ்டர் பெட்ரூம், அட்டச் பாத்ரூம், 3 அறைகள் சர்வன்ட் பாத்ரூம், மேல­திக பாத்ரூம், பெரிய பென்ரி, கார் பார்க்கிங், கௌர­வ­மான சுற்­றாடல், 4 நிமி­டத்தில் காலி வீதிக்கு. 077 8788441.

   ***********************************************************

  கந்­தானை நாகொடை நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 34 பேர்ச்சஸ் வீடு சுற்றி மதி­லுடன் 160 இலட்சம். 077 7781811.

   ***********************************************************

  வத்­தளை உணுப்­பிட்டி கோத்­தா­பாய மாவத்தை 4 படுக்­கை­யறை, இரண்டு மாடி வீடு காணி 25 பேர்ச்சஸ். சுற்றி மதில் உண்டு. 23 மில்­லியன். 076 6054544.

  ***********************************************************

  திரு­கோ­ண­மலை வவு­னியா வீதியில் (3km) கன்­னி­யா­வுக்கு அருகில் நடே­ச­புரம் கிரா­மத்தில் பிர­தான வீதி­யி­லி­ருந்து 50m தூரத்தில் வீடு­கட்­டக்­கூ­டிய 90 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 2572517.

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு படு­வான்­கரை பிர­தே­சத்தில் 5 ஏக்கர் நெற்­காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை ஒரு ஏக்கர் 10 இலட்சம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 1077027.

  ***********************************************************

  மட்­டக்­குளி காக்­கைத்­தீவில் 7 பேர்ச்சில் அமைந்­துள்ள 3 படுக்­கை­யறை, 3 பாத்ரூம் உள்ள வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 65/246 B. 175 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு நம்பர்: 011 2540588.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் கட்­டி­மு­டிக்­கப்­பட்ட, கட்­டப்­பட்டுக் கொண்டு இருக்கும் Apartment இல் 2, 3, 4 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5132459.

  ***********************************************************

  சாவ­கச்­சேரி சர­சாலை கனகன் புளி­யடி ச்சந்­திக்கு அண்­மையில் பருத்­தித்­துறை வீதியில் 9 ½ பரப்பில் 4 அறை­களைக் கொண்ட பூர்த்­தி­ய­டை­யாத வீடும் தென்­னந்­தோட்­டமும் விற்­பனை க்குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 011 2360769.

  ***********************************************************

  யாழ்ப்­பாணம் டேவிட் வீதியில் 2 பரப்புக் காணி விற்­ப­னைக்கு உண்டு. சற்­ச­து­ர­மா­னது கண்டி வீதிக்கு அரு­கா­மையில் விரும்­பியோர் கீழ்­காணும் தெலை­பே­சியில் தொடர்பு 077 9197587, 071 1127221, 077 3644003.

  ***********************************************************

  யாழ்ப்­பாணம் மாட்டின் வீதியில் 3 பரப்புக் காணி விற்­ப­னைக்கு உண்டு. இரு­வ­ழிப்­பாதை பழை­ய­வீடு கிண­று­பங்­குடன் அமைந்­துள்­ளது. தொலை­பே­சியில் தொடர்­பு­கொள்­ளவும் 077 9197587, 071 1127221, 077 3644003.

  ***********************************************************

  பேரா­தனை கலஹா வீதி, நில்­லம்­பையில் 2 ½ ஏக்கர் காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 624510, 077 0496507. 

  ***********************************************************

  வட்டுக்./ கிழக்கு சித்­தங்­கே­ணியில் 4 பரப்பு சற்­ச­துர வளவு விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் தொடர்பு தேவை­யில்லை. 2729855, 0777 217132. 

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு பக்­கத்தில் 12 பேர்ச்சஸ் காணியில் 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், மூன்று வாக­னங்கள் போடக்­கூ­டிய புது வீடு விற்­ப­னைக்கு. விலை 10 கோடி. தொடர்­புக்கு: 077 6191669. 

  ***********************************************************

  சாவ­கச்­சேரி– மட்­டுவில் 12 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: சிவா 075 8426561. 

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane, No. 10 இல் அமைந்­துள்ள Apartment இல் 2 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 2100 sqft இல் 5 அறைகள், 1550  sqft இல் 3 அறை­களைக் கொண்­டுள்­ளன. (No Brokers) 0777 763535. 

  ***********************************************************

  தென்­னந்­தோட்டம் 2 ஏக்கர் புத்­த­ளத்தில் விற்­ப­னைக்கு உண்டு. (சிலாபம், புத்­தளம் வீதிக்கு அரு­கா­மை யில்) தொடர்­புக்கு: 0777 570293. உமார் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு முன்னால்.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் வெவ்­வேறு இலக்­கங்­களைக் கொண்ட 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. காலி வீதி­யி­லி­ருந்து 500 மீற்றர் மேல­திக தக­வல்­க­ளுக்கு: 075 0814584. 

  ***********************************************************

  Wattala, Palliyawattha 17/1A, கார்மேல் மாவத்­தையில் 16.69 Perches காணியில் அமைந்த பழைய வீடும் (98 Lakhs), 8.69 Perches காணியும் (53 Lakhs) 8 Perches காணியும் (50 Lakhs) விற்­ப­னைக்கு உண்டு. 071 5300558, 072 3326545. (தரகர் வேண்டாம்)

  ***********************************************************

  94, ஹின்­னி­அப்­பு­ஹாமி மாவத்தை, ஆட்­டுப்­பட்டித் தெரு, கொழும்பு இரு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. அழை­யுங்கள். 072 6911799, 076 8526991. 

  ***********************************************************

  கொழும்பு, கிராண்ட்பாஸ் (Grandpass, Colombo 14) மர்கஸ் மசூ­திக்கு அரு­கா­மையில். 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் பார்க்கிங் வச­தி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 0774 939495. 

  ***********************************************************

  கொழும்பில் வீடுகள் காணிகள் விற்­ப­னைக்கு. 072 3656588. 

  ***********************************************************

  கண்டி மாவட்டம் மட­வளை பஸார் 65 பேர்ச்சஸ் காணியில் ஐந்து படுக்கை அறைகள் கொண்ட விசா­ல­மான வீடு விளை­யாட்டு மைதா­னத்தை அண்­டி­யுள்ள ரம்-­மி­ய­மான தோற்றம் Partion case Deed. தொடர்­புக்கு: 077 2911140. 

  ***********************************************************

  கொட்­டாஞ்­சேனை, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் 2/3 BR Apartments 6m, 8.5m, 10m, 14.5m, 22m, 27m, 36m லும் தனி வீடுகள் 16m, 17.5m, 32m, 42m, லும் உண்டு. வாங்­கவும் விற்­கவும் 071 2456301/ 071 2446926.

   ***********************************************************

  கண்டி, அம்­பி­டிய பிச்­சமல் வத்­தையில் 35 பேர்ச்சஸ் சொகுசு வீடு 4 அறைகள், 3 குளி­ய­ல­றைகள்,5 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வசதி உண்டு. 072 5489017.

  ***********************************************************

  வவு­னியா சின்­னப்­பு­துக்­கு­ளத்தில் 4 பரப்பு உறுதிக் காணி­யுடன் 3500 சதுர அடி உள்ள புத்தம் புதிய மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7288620.

  ***********************************************************

  கல்­கிஸை பள்ளி வீதிக்கு அரு­கா­மையில் வட்­ட­ரப்­பள வீதி, 4 படுக்­கை­ய­றைகள் மாடி வீடு 9.69 பர்ச்சஸ் இடத்தில் பெறு­ம­திக்­கேற்ப விற்­கப்­படும். 071 4920402/ 071 2950154.

  ***********************************************************

  பெரிய விஸ்­தா­ர­மான வீடு வத்­தளை. நகரில் (100 மீற்றர்) 22 பர்ச்சஸ், 35.5 மில்­லியன். இரு தவணை முறையில் செலுத்­தலாம். மூன்று மாதத்­திலும் செலுத்த பேசித் தீர்­மா­னிக்­கலாம். 070 2889679.

  ***********************************************************

  தேவத்தை ஆல­யத்­திற்கு அருகில் மூன்று படுக்கை அறைகள், வர­வேற்­ப­றை­யுடன் வீடு விற்­ப­னைக்கு ராகம ஸ்டேஷ­னுக்கு 1½m 45 லட்சம் தொடர்­புக்கு: 077 4291458.  

    ***********************************************************

  கல்­கிஸ்சை பீரிஸ் வீதியில் புதிய வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. காலி வீதிக்கு 200m தொலைவில் விலை 45 லட்சம் தொடர்­புக்கு 077 8631165.

  ***********************************************************

  Ratmalana Valuable Land at Chakkindarama Road 19 Perches Ideal for apartment or houses for immediate sale. 11 Lakhs per Perch negotiable good residential place (No Brokers) Ph: 077 7146770/ 011 2582892.   

  ***********************************************************

  இரத்­ம­லான மெலிபன் முன் 7 ½ பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. காலி வீதியில் இருந்து 50 மீற்றர் தொலைவில் உள்­ளது. 077 2969638, 077 6235793, 077 6537716.

  ***********************************************************

  வவு­னியா கூமாங்­கு­ளத்தில் 4 ஏக்கர் உறு­தி­யுள்ள தோட்டக் கிணற்­றுடன் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பரப்பு 40,000/= மட்­டுமே. 077 9682323, 077 9093110.

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்டி சந்­திக்கு அரு­கா­மையில் 3 Bedrooms/ 2 Bathrooms/ Servant Room with Bathroom உடன் கூடிய விசா­ல­மான தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1312 Sqft/ 1st floor. Baskaran – 077 3661245.

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்­டிய காலி வீதிக்கு அரு­கா­மையில் வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. 11.65 Perches தொடர்­பு­க­ளுக்கு. RE/MAX Gajan – 077 9347222. 

  ***********************************************************

  மட்­டக்­குளி, அளுத்­மா­வத்தை, வத்­தளை பிர­தே­சத்தில் 75 இலட்­சத்­தி­லி­ருந்து 3 கோடி வரை சுத்­த­மான உறு­தி­யுடன் மிகவும் குறைந்த விலையில் வீடு மற்றும் காணிகள் உண்டு. உங்கள் வீடு மற்றும் காணி வாங்கும் கனவை எம்­முடன் நிறை­வேற்­றுங்கள். 076 6343083.

  ***********************************************************

  புளி­யங்­குளம் A9 வீதி எல்­லையில் 25 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. தெளி­வான உறுதி. தொடர்­புக்கு: 077 7785252.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக கட்­டப்­பட்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 12.5 பேர்ச்சஸ் வெற்­றுக்­கா­ணி­யுடன் பரந்த லிவிங் ஏரியா. 3 படுக்கை அறைகள் 2 குளி­ய­ல­றைகள் வேலையாள் கழி­வறை சாப்­பாட்­டறை களஞ்­சியப் பிர­தேசம். ஓப்பன் எயார் முழு­வதும் டயில்ஸ் பதிக்­கப்­பட்­டது. சுற்­று­மதில் ரோலர் கேட்­டுடன் முன்­பு­றமும் பின்­பு­றமும் வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய 2 தரிப்­பி­டங்கள் பக்க வழிப்­பா­தையும் மேற்­புறம் கொங்ரீட் சிலெப் போடப்­பட்­டுள்­ளது. இரண்டாம் மாடிக்­காக தெரிந்­தெ­டுக்­கப்­பட்ட உயர் தர­மான அமை­விடம் பாட­சா­லைகள் வைத்­தி­ய­சா­லைகள் சுப்பர் மார்க்­கெட்­டு­க­ளுக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள தெஹி­வளை பகுதி தொடர்­புக்கு: 077 1720416/ 077 7734856.

  ***********************************************************

  கொட்­ட­கலை தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில் 50m தூரத்தில் முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட இரண்டு படுக்கை அறை­க­ளுடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 38 இலட்சம். 20 இலட்சம் செலுத்தி மிகு­தியை மாதாந்த தவணை முறைப்­படி செலுத்­து­வ­தற்­கான வசதி செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6903518.

  ***********************************************************

  காணி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்கு. கல்­கிசை, ஹேன பாதை, காலி வீதிக்கு அண்­மையில், சுமு­க­மான சூழல், 3 அறைகள், குளி­ய­ல­றைகள் – 2, சமை­ய­ல­றைகள் – 2, 12.5 பேர்ச். சிக்­க­லற்ற உறுதி, நீர், மின்­சாரம், தொலை­பே­சி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9970791.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் ராம­கி­ருஷ்ணா வீதி­யி­லுள்ள Apartment இல் 3 அறைகள், 2 குளி­ய­லறை கொண்ட சொகுசு வீடு விற்­ப­னைக்­குண்டு. தள­பா­டங்­க­ளுடன் அல்­லது தள­பா­ட­மில்­லாமல். விலை 22 மில்­லியன். 071 8200286.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில் 1800 Sqft Apartment  3 Bedroom வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  ***********************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedroom வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  ***********************************************************

  தெஹி­வளை, அன்­டர்சன் வீதி முகப்­புடன் 2 மாடி Tiles பதிக்­கப்­பட்ட 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், 1 குளி­ரூட்­டப்­பட்ட அறை, 2 கராஜ், 8 ½ பேர்ச் 375 இலட்சம். உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 0777 343400.

  ***********************************************************

  கொழும்பு – 03, கொள்­ளுப்­பிட்டி சந்­தியில் காலி வீதி முகப்­புடன் 7 ½ பேர்ச்சில் 40 Sqft Facing. நல்ல முத­லீட்டு கடை. தொடர்பு: 077 7343400.

  ***********************************************************

  கல்­கி­சையில் 12.5 Perch அழ­கிய தனி­வீடு 240 இலட்சம். வெள்­ள­வத்­தையில் 14 Perch  பழைய வீடு, பம்­ப­லப்­பிட்­டியில் 8.5 Perch பழைய வீடு மற்றும் காணிகள்/ தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கு. 077 1717405.

  ***********************************************************

  கொழும்பு 8, குறுப்பு வீதியில் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 8767682. 

  ***********************************************************

  Kollannawa ADJ people’s Bank Road 5 Perches 2 Bedrooms, Hall. விலை 32/50 லட்சம் மற்றும் கொழும்பு–15ல் 6 Perches 2 Bedrooms, Hall, Car Park, Fully Tiled.விலை 105 லட்சம். தரகர் வேண்டாம். 0714392082.

  ***********************************************************

  2016-12-07 13:18:33

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 04-12-2016