• வாடகைக்கு - 04-12-2016

  ஆமர் வீதியில் சகல வச­தி­களும் உள்ள வீடு வாட­கைக்கு. கிராண்ட்­பாஸில் சகல வச­தி­களும் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொழில் செய்­யவும் இடம் உண்டு. 011 4905203, 077 5330831. 

  ******************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, 4 Unit 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Furnished Houses Daily 2500/= up. Monthly 45,000/= up, Furnished Penthouse Daily 1750/= Monthly 30,000/=. Furnished Rooms Daily 1250/= up, Monthly 22,500/= up, 077 5072837. asiapacificholidays.lk. 

  ******************************************************

  தெஹி­வளை Malars Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளுடன் தனி Rooms, Sharing rooms நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 2 அறைகள் கொண்ட வீடு 2 A/C Hall, Kitchen, Fully Furnished நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 3833961, 071 6109547. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் ஒழுங்­கையில் வீடு வாட­கைக்கு உண்டு. A/C, non A/C தள­பா­டங்­க­ளுடன் 3 Rooms, 2 Rooms நாள், மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3961564. 

  ******************************************************

  Wellawatte, Arpico Supermarket இற்கு அருகில் ராஜ­சிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்­களில் தனி வீடு Apartment என்­பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வச­தி­க­ளுடன் (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

  ******************************************************

  House to Share (Fully Tiles) தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில். வேலை பார்க்கும் பெண்கள் இரு­வ­ருக்கு மட்டும். (இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது) 077 0204991, 077 9042324. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  ******************************************************

  கொழும்பு 15, மோதரை, சென். ஜேம்ஸ் வீதியில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 7795314.

  ******************************************************

  ஜா– எலயில் சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. மேலும் வாகன தரிப்­பிட வச­தியும் உண்டு. ஜா– எல, சீதுவை, கட்­டு­நா­யக்க பகு­தி­களில் வேலை­செய்­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. தொடர்பு: 071 4836582, 011 2322353. 

   ******************************************************

  நீர்­கொ­ழும்பு மெயின் வீதியில் 15 வரு­ட­மாக பொம்பே ஸ்வீட் நிறு­வனம் இருந்த இடத்தில் புதிய இரண்டு மாடி வியா­பார கட்­டடம் வாட­கைக்கு. 142, 144, மெயின் வீதி, நீர்­கொ­ழும்பு. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான இடத்தில் அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7698553.

  ******************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் 10 அடி x 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished Luxury வீடு கிழமை, மாத­மு­றையில் வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட வைப­வங்­க­ளுக்கும் உகந்­தது. 077 3693946, 071 4447798. 

  ******************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms Apartment முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்டு A/C, TV, Wi-Fi, Fridge போன்ற வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் குறுங்­கால வாட­கைக்கு உண்டு. 077 8333992. 

  ******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் சிறிய 1 Room Annex வாட­கைக்கு உண்டு. நீர், மின்­சாரம் தனி­யாக உள்­ளது. வாடகை 16,000/=. 1 வருட முற்­பணம். 076 6787341, 076 6198025. 

  ******************************************************

  கல்­கிசை 21/1, சிறி குண­ரத்ன மாவத்­தையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. (தம்­ப­திக்கு அல்­லது தனி­யொ­ரு­வ­ருக்கு மட்டும்) தொடர்­புக்கு: 011 2723572. 

  ******************************************************

  Wellawatte, Moor Road (near Delmon) சகல வச­தி­க­ளுடன் வேலை பார்க்கும் வெளி­நாடு செல்­ல­வி­ருக்கும் இரண்டு பெண் பிள்­ளை­க­ளுக்கு சிறிய Annex வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8401009, 021 2263300. 

  ******************************************************

  Dehiwela, Jayasiri Mawatha, Saranankara Road. 2 Bedrooms, 2 Bathrooms, Large Hall, 1 st Floor. Off Side, Hijas International School Light Water Bills Separate. Fully Tiled House for Lease. 32,000/= Negotiable. 071 8065147. 

  ******************************************************

  கொழும்பு 14, மாவத்தை வீதியில் அமைந்­துள்ள வீடு ஒன்றில் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு தனி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 077 8651005, 075 0765498. 

  ******************************************************

  கொழும்பு 14, அவி­சா­வளை வீதி, ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 4949759. 

  ******************************************************

  தெஹி­வளை,  வைத்­திய வீதி, மஸ்ஜித் சூழலில் சிறிய முஸ்லிம் குடும்­பத்­திற்கு டைல்ஸ் பதிக்­கப்­பட்ட மேல் மாடி வீடு 2 Bedrooms, 2 Bathrooms, Sitting Room, Pantry/ Kitchen, Dining room வாடகை 30,000/=. Advance 6 Months 078 4570745. 

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் காலி வீதிக்கு அண்­மையில் வேலைக்குச் செல்லும் அல்­லது படிக்கும் பெண்­க­ளுக்கு விசா­ல­மான அறை (sharing room), சமை­ய­லறை, Attached Bathroom உடன் வாட­கைக்கு உண்டு. 077 8695001.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Delmon Hospital லுக்கு அண்­மையில் (Sea Side) சகல தள­பா­ட­மி­டப்­பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு நாள், வார வாட­கைக்­குண்டு. (வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு) 076 6185869. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும்/ அலு­வ­லக வேலைக்கு செல்லும்  தமிழ் இளை­ஞர்கள் 3 பேர் பகிர்ந்து இருக்­கக்­கூ­டிய 2 அறைகள் 32 ஆவது Lane இல் உள்­ளது. 0777 254627.

   ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மை­யாக அறை ஒன்று வாட­கைக்கு உள்­ளது. ஆண்­பிள்­ளைகள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். பாட­சாலை மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2908510.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 1st floor  1 or 2 Bedrooms வாட­கைக்கு உண்டு. (கட்­டட வேலை முடியும் தறு­வாயில் உள்­ளது) 071 4878991. (No Brokers) 

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் மிகப் பிரல்­ய­மான இடத்தில் 2 அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளுடன் கூடிய புதி­தாக கட்­டப்­பட்ட வீடு. 2 ஆம் மாடியில் வருட வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் இல்லை. மாத வாடகை 40,000/=. விருப்பம் உள்­ள­வர்கள் மட்டும். தொடர்பு கொள்­ளவும். (தரகர் தேவை­யில்லை) தொடர்பு: 077 4678671.

   ******************************************************

  கல்­கிசை வட்­ட­ரப்­பல வீதி 91/43 இல் புதி­தாகக் கட்­டப்­பட்ட மேல் மாடியில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனம் நிறுத்­து­மிடம், சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 011 2731916.

  ******************************************************

  1, 2,3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத  அடிப்­ப­டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576.

  ******************************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டியில் 4 அறை­களைக் கொண்ட முற்­றிலும் Tiles பதித்த மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 20,000/=. 1 வருட முற்­பணம். 072 2287705. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063. 

  ******************************************************

  கம்­ப­ஹாவில் சாப்­பாட்டு ஹோட்­ட­லுடன் இணைந்த சில்­லறைக் கடை குத்­த­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 3754760. 

  ******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள வீடு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9958616, 072 9423450. வத்­த­ளையைச் சேர்ந்த மாட்­டா­கொ­டையில் வீடு ஒன்று குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 075 4662490. 

  ******************************************************  

  நெடுங்­கேணி புளி­யங்­குளம் பிர­தான வீதியில் நெடுங்­கேணி வைத்­தி­ய­சா­லைக்கு முன்­பாக கடைத்­தொ­கு­திகள் (30’ x 15’) வாட­கைக்­குண்டு. (கீழ் பகு­தியில் BOC வங்கி இருக்­கி­றது) தொடர்பு: 077 7007319. 

  ******************************************************

  வத்­தளை ஹெந்­தளை சந்­தியில் முழு­மை­யான வீடு வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி: 077 8068780.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2Bed / 2Bathroom A/C, Fully Furnished Apartment December 7க்கு பிறகு நீண்ட கால வாட­கைக்கு உண்டு. Tel : 077 3661245.

  ******************************************************

  வெள்­ள­வத்தை 121, மெனிங் ப்ளேஸில் அமைந்­துள்ள மாடி­ம­னை­வீ­டொன்றில் 1350 சது­ர­அ­டி­யுடன் 3ஆவது மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் தள­பா­டங்­க­ளுடன் நாள், வார, மாத அடிப்­ப­டையில் குறு­கி­ய­கா­லத்­திற்கு வாட­கைக்­குண்டு. தொடர்பு 0777 563525.

  ******************************************************

  வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் படிக்கும் / வேலை­செய்யும் பெண்­பிள்­ளை­க­ளுக்கு சகல வச­தியும் உண­வுடன் கூடிய அறை வாட­கைக்கு தொடர்பு 077 1326423.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் AC / Non AC அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார / நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு தொடர்பு18/3, Station Road, Colombo –6, 0777 499979, 011 2581441, 011 2556125.

  ******************************************************

  Mount Lavinia, No. 18, Pieris Roadஇல் இரண்டு அறை வீடு மற்றும் ஒரு அறை வீடு (இரண்டாம் மாடியில்) வாட­கைக்கு உண்டு. தொடர்பு அஸ்மி 077 2633229.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpicoற்கு அரு­கா­மையில் 2,3 Room A/C 2Bathrooms, Hall, Kitchen, Fully Furnished, Apartment நாள் வார மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430.

  ******************************************************

  அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை ஸ்டேசன் றோட்டில் (Station Road) சகல வச­திகள் கொண்ட அறை வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 011 2055124 / 076 8543465.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் (Wellawatta) பெண்­க­ளுக்­கான Boarding வச­திகள், காலி (Galle Road) வீதி அரு­கா­மையில் Cargils, Arpico மத்­தியில் தொழில் பார்க்கும் அல்­லது கல்வி பயிலும் பெண்­க­ளுக்கு மட்டும் பகிர்ந்து தங்­கக்­கூ­டிய (Sharing) அறை அனைத்து தனிப்­பட்ட வச­தி­க­ளுடன் (Beds, Metress, Fan, Tables, Chairs, attach bathroom) பாது­காப்­பான தங்­கு­மிடம் பெறு­ம­தி­யான சூழல் அண்­மித்த உண­வ­கங்கள், போக்­கு­வ­ரத்து வச­திகள். விபரம் அறிய : 071 1929887.

  ******************************************************

  ராஜ­கி­ரி­யவில் சகல வச­திகள் கொண்ட மூன்று அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 076 7083252, 0777 630987.

  ******************************************************

  வெள்­ள­வத்தை இல.10, ஹொலிங்வூட் ப்ளேஸில் 3 அறைகள் 3 குளி­ய­ல­றைகள் 1 வர­வேற்­ப­றை­யுடன் 1500 Sqft உடன் கூடிய வீடு. வகுப்­பறை அல்­லது காரி­யா­ல­யத்­துக்கு வாட­கைக்கு விடப்­பட்­டுள்­ளது. 011 2502712.

  ******************************************************

  150 பேர் வரை அடங்­கக்­கூ­டிய A/C Wedding Hall (Full Packege) வெளி­நாட்­டி­லி­ருந்தும் தூர இடங்­க­ளி­லி­ருந்தும் வரு­ப­வர்கள் தங்­கு­வ­தற்கு A/C, Non A/C Hotel Rooms கிழமை மாத அடிப்­ப­டையில். Full Furnished Houses வெள்­ள­வத்­தை­யிலும் கல்­கி­சை­யிலும் வாட­கைக்­குண்டு. Car, Van, Bus for Hire 077 4435071, 0777 222137.

  ******************************************************

  வெள்­ள­வத்தை Manning Placeஇல் சிறிய வீடு, பெரிய வீடு வாட­கைக்கு No Brokers 0777 341522.

  ******************************************************

  கொழும்பு 06, வெள்­ள­வத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master Bedroom) சகல தள­பாட வச­தி­க­ளுடன் (Full tiled, Fridge, Washing Machine, Hot Water, Cable TV and Kitchen equipments) உடன் கூடிய தொடர்­மாடி வீடு மாத, கிழமை, நாள் வாட­கைக்­குண்டு. 077 4788823/ 077 4788825. staycomfortt@gmail.com. 

  ******************************************************

  சொய்­சா­புர B16 முதலாம் மாடி, அறைகள்2, Dining Room, Hall, Kitchen & Bathroom, Pantry Cupboards to rooms. Contact: 077 2619924.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள ரோஹினி வீதியில் Apartment ஒன்றில் Attached Bathroom உடன் ஒரு அறையும் Common Bathroom உடன் ஒரு அறையும் வாட­கைக்கு உண்டு. (ஆண்­க­ளுக்கு மாத்­திரம்) அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள் பெரிதும் விரும்­பத்­தக்­கது. 077 3432422. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096. 

  ******************************************************

  No.12, 1st Lane, Hena Road, Mount Lavinia வில் 1400 சதுர அடி­க­ளுக்கு மேற்­பட்ட Luxury தரத்தில் 3 படுக்­கை­ய­றை­களும், 2 குளி­ய­ல­றைகள் பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல்­மாடி, கீழ்­மாடி, வாகன வச­தி­யுடன் கூடிய தனி­வீடு உள்­ளது. மாத­வா­டகை 55000/= Advance பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. 077 7797546. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் நல்ல காற்­றோட்டம் உள்ள ஒரு பெரிய தனி அறை வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி இலக்கம்: 077 2566876. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் 2 Bedrooms, வீடு Fully Furnished Apartment Non AC/ AC. 3 மாத, வருட வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 8864302. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு Room வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். Bathroom Sharing, சமைக்­கலாம். தொடர்­புக்கு: 077 1844660. 

  ******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 அறைகள் கொண்ட வீடு 2 மாதத்­திற்கு வாட­கைக்கு விடப்­படும். அத்­துடன் 6 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 0517752. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Hall, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. தொடர்­புக்கு: 077 5407302. 

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யவில் 2 ஆம் மாடியில் 2 படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­ல­றைகள், Tiles பதிக்­கப்­பட்ட சகல வச­தி­க­ளுடன் தள­பா­டங்கள் இன்றி வாட­கைக்கு உண்டு. வாடகை 45,000/=. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 2591531. காலை 10 மணிக்குப் பின்.

  ******************************************************

  கல்­கி­சையில் சகல வச­தி­க­ளுடன் 1 ஆம் மாடியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 35,000/=. தொடர்­புக்கு: 071 1381310, 077 9264037. 

  ******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் (புதி­தாக கட்­டப்­பட்ட வீதி) பெண்கள் தங்கக் கூடி­ய­வாறு அறைகள் வாட­கைக்கு உண்டு. Ladies Teacher and Office Executive Staffs விரும்­பத்­தக்­கது. 011 2982196, 077 6652376. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் தெஹி­வ­ளையில் புத்­த­க­சா­லையில் வேலை­வாய்ப்பும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0772 339449, 071 2222092. 

  *****************************************************

  Wellawatte, Harmers Avenue வில் (100 m from Galle Road) மூன்று அறைகள், (A/C), (2 Master Bedroom) சகல தள­பாட வச­தி­க­ளுடன் (Fully Tiled, Fridge, TV, Washing Machine, Hot Water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்­மாடி வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 4788823, 076 5558885.

  ******************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2647893. கண்­ணாடி அலு­மாரி, பிள்ளைத் தொட்டில். Micro oven விற்­ப­னைக்கு உண்டு. 

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் ஆபி­கோ­வுக்கு முன்­பாக படிக்கும் or வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. (ஜன­வ­ரியில் இருந்து) தொடர்பு: 076 8886234.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் தனி அறை வாட­கைக்கு விடப்­படும். இரண்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் பகிர்ந்து இருக்­கலாம். 15000/= வாட­கையும் 20000/= எட்­வான்சும் அற­வி­டப்­படும். 077 3938215.

  ******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் இரு பெரிய அறை­களைக் கொண்ட மேல் மாடி வீடு 25,000/= க்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2941413, 071 2304898. 

  ******************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்தை வீதியில் இரண்டு படுக்கை அறைகள், டைல் பதித்த வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. தொடர்­புக்கு: 077 8344193. 

  ******************************************************

  வத்­த­ளையில் 2 அறைகள் 15,000/=, 3 அறைகள் 35,000/=. 1000 சது­ர­டிக்கு அதி­க­மான ஹோல். எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. 62/8, எவ­ரி­வத்தை வீதி, காடினல் குரே மாவத்தை, வத்­தளை. 072 1864830, 071 3506556. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் 1ஆம் மாடியில் 3Bedrooms, 2 Bathrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms, 1 Room (A/C) சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்­குண்டு. (No Lift) (077 0535539)

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை மேபீல்ட் ரோட்டில் வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் தள­பாட வச­தி­யுடன் (சமையல் உட்­பட) வாட­கைக்கு உண்டு. 077 6235793, 077 2969638, 077 6537716.

  ******************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதியில் No: 179 இல் (Opposite Singer Showroom) அமைந்­துள்ள சகல வச­தி­க­ளு­ட­னான 4 அறை/ தனி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 50,000/= 1 year Advance. தொடர்பு: 076 3059771, 077 0420512.

   ******************************************************

  படிக்கும் மாண­வி­க­ளுக்­கான பாது­காப்­பான சாப்­பா­டுடன் கூடிய அறை உண்டு. தொடர்­பு­கொள்க: 077 0361603. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடொன்றில் AC, Non AC உள்ள 2 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கும் அத்­துடன் பம்­ப­லப்­பிட்­டியில் தனி­வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு.  076 6737895.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் பொலிஸ் ஸ்டேச­னுக்கு எதிர்ப்­பக்க லேன் நாள் வாட­கைக்கு தள­பாட வச­தி­க­ளுடன் கொடுக்­கப்­படும். A/C, A/C இல்­லா­மலும் கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 0368604. 

  ******************************************************

  37 ½  42  ஆவது ஒழுங்கை வெள்­ள­வத்­தையில் இரண்டாம் மாடியில் வீடு வாட­கைக்கு. ஒரு அறை, வர­வேற்­பறை, இணைந்த குளி­ய­லறை, தனி­யான மின்­சார இணைப்­புடன். 

    ******************************************************

  10 –B, வான­ரத்னா ரோட், தெஹி­வ­ளையில் 3 Bedroom, Hall, Kitchen, அட்டாச் Bathroom, Car நிறுத்தும் வசதி கொண்­டது. (077 4723223)

  ******************************************************

  அட்டன் சிவ­சுப்­பி­ர­ம­ணியம் ஆல­யத்­திற்கு முன்­பாக கொழும்பு வீதியில் புதி­தாக கட்­டப்­பட்ட 2000 சதுர அடி கொண்ட மூன்று மாடி முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட கட்­டடம் குத்­த­கைக்கு உண்டு. ஒவ்­வொன்றும் தனித்­த­னி­யா­கவோ மூன்­றையும் மொத்­த­மா­கவோ எடுக்­கலாம். தொடர்பு: 071 6494961/ 077 4970778.

  ******************************************************

  மட்­டக்­குளி கதி­ரா­னயில் 3 Rooms, Hall / Dining Hall உடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7238881, 075 6477617.

  ******************************************************

  ஆமர் வீதியில் சுறு­சு­றுப்­பான வியா­பார ஸ்தலம் உட­னடி வாட­கைக்கு தரப்­படும். சகல வச­தி­க­ளு­டனும் Hotel, Pharmacy, Grocery, Communication வியா­பா­ரங்­க­ளுக்கு மிக மிக ஏற்­றது. தொடர்பு: 077 5306541, 072 4086090.

  ******************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண வீதியில் 3வது மாடியில் இரண்டு படுக்­கை­யறை, இரண்டு குளி­ய­லறை கொண்ட சொகுசு Apartment தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு குறு­கிய, நீண்ட காலத்­திற்கு உண்டு. 076 6965604.

  ******************************************************

  வெள்­ள­வத்தை Pereira Lane இல் 3 அறை­க­ளுடன், 3 Bathrooms, Hall & Kitchen  வாட­கைக்­குண்டு. Parking Motorbike only. தொடர்பு: 077 3013025, 076 3323332.

  ******************************************************

  மூன்று அறை­க­ளு­டனும் இரண்டு குளி­ய­ல­றை­யு­டனும் முற்­றிலும் Tiles இடப்­பட்ட வீடு இரண்­டா­வது மாடியில். தெஹி­வளைச் சந்­திக்கு அரு­கா­மையில் வாட­கைக்­குண்டு. 077 8563360, 077 5732488.

  ******************************************************

  அனக்ஸ் வெள்­ள­வத்தை அரு­துஸா லேன். ஒரு ரூம், பாத்ரூம், சாலை, பென்­டிரி முழு­மை­யாக டயில், தள­பா­டங்­க­ளுடன். வாடகை 27500/=. இருவர் கொண்ட குடும்பம் உகந்­தது. முஸ்­லிம்­க­ளுக்கு விருப்பம்.  077 0405076.

  ******************************************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மா­டியில் 3 அறை­களும் முற்­றிலும் AC வச­தி­யுடன் (Fully AC) , Hall Ac, இரண்டு Bathrooms (With geyser) சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய Luxury Apartment (1370 Sqft) நாள், வாராந்த வாட­கைக்கு உண்டு. (வாகன தரிப்­பிடம் உண்டு) தொடர்­புக்கு: 077 5150410. தரகர் தேவை­யில்லை. 

  ******************************************************

  Mount Lavinia 118/20 A Abesekara Road, 4 bedroomed, 3 Bathroomed, Pantry, Tiled and Parking house for rent. Very closed to Billal Jummah Mosque. 0777 696683, 071 4402133.  

  ******************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன். வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888/ 071 8246941.

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பா­ட­வ­ச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வ­ழிப்­பா­தை­யுடன், Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 0777 606060.

  ******************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு அல்­லது இங்கு வீடு தேவைப்­ப­டு­வோ­ருக்கு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீட்­டினில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன், 1, 2, 3 அறைகள் கொண்ட வீடு நாள், வார, மாத, வருட வாட­கைக்­குண்டு. 076 5675795.

  ******************************************************

  வெள்­ள­வத்தை பாமன் கடை Lane இல் இரண்டாம் மாடியில்  இரு அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3733776.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி­வ­ழி­யுடன் அறை நாளாந்த அடிப்­ப­டையில் அனைத்து வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. நாள் வாடகை 2500/=. களு­போ­வி­லவில் பெண்கள் தங்­கு­மிடம் 8000/=. Permonth 077 3900161.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் 3 அறைகள் மற்றும் 3 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட தனி வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 075 4953528. 

  ******************************************************

  வட்­ட­ரப்­பொல வீதி, கல்­கி­சையில் அமைந்­துள்ள ஒரு மாடி வீட்டின் தரைத் தளம் காலி­யாக உள்­ளது. இது 3 படுக்கை அறைகள், 2 கழி­வ­றைகள் மற்றும் வாகன தரிப்­பிடம் என்­ப­வற்றை கொண்­டுள்­ளது. தொடர்பு இலக்கம்: 071 6546343. 

  ******************************************************

  2016-12-07 13:12:54

  வாடகைக்கு - 04-12-2016