• மணமகள் தேவை - 04-12-2016

  கொழும்பு இந்து வேளாளர், 1987 உத்­த­ராடம் நட்­சத்­திரம், தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 5600815. umasivanandi@gmail.com

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, கன்னி இராசி, அத்தம் நட்­சத்­தி­ரத்தில் சூரியன் செவ்வாய் உள்ள, சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். 0777 183810.  

  ***********************************************************

  இலங்­கையில் பிறந்த மலை­ய­கத்தைச் சார்ந்த தற்­போது தென் இந்­தி­யாவில் வசிக்கும் பெற்றோர் தமது 29 வயது நிரம்­பிய அவுஸ்­தி­ரே­லி­யாவில் BSc Applied Finance கற்று வங்­கி­யொன்றில் Risk Analyst ஆக பணி­பு­ரியும் அவுஸ்­தி­ரே­லிய குடி­யு­ரிமை பெற்ற பல நற்­கு­ணங்கள் பொருந்­திய தமது ஒரே மக­னுக்கு நற்­கு­ணங்கள் கொண்ட பட்­ட­தாரி மரு­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். அனைத்து விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய மின்­னஞ்சல் முக­வரி: nidraj18@gmail.com, irajendran116@gmail.com அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யு­ரிமை பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 

  ***********************************************************

  RC மதத்தைச் சேர்ந்த 1985 பிறந்த 5’ 9” உயரம், அழ­கிய விவா­க­ரத்­தான நல்ல உத்­தி­யோ­கத்­தி­லி­ருக்கும் மண­ம­க­னுக்கு வெளி­நாட்­டி­லி­ருக்கும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 076 5755575. 

  ***********************************************************

  யாழ்ப்­பாணம் RC வேளாளர் 1979 பூரட்­டாதி பரத நாட்­டிய ஆசி­ரியர், ஸ்ரூடியோ உரி­மை­யாளர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் கொழும்பில் வசிப்­ப­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அம்­பிகை திரு­மண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************************

  மலை­யகம் தேவந்­திர பள்ளர் குலம் கொழும்பில் Tourist Restaurant ஒன்றில் கணக்­கா­ள­ராக தொழில்­பு­ரியும் (Accounts) வயது 36, உயரம் 5’ 3” தங்­க­ளுக்கு நல்ல குடும்பப் பாங்­கா-ன நிரந்­தரத் தொழில் உடைய மணப் பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (சாதி, மதம்  கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது) தொடர்­புக்கு: 077 3784532.

  ***********************************************************

  கொழும்பு (RC) 48 வய­து­டைய விவா­க­ரத்­தான அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­க­னுக்கு 35– 45 வய­துக்குள் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். கிறிஸ்­தவ மடங்­க­ளி­லுள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 5250158, 076 5506517. 

  ***********************************************************

  Life Partner / House Wife கன­டாவில் அம்­மாவும் மகனும் இருக்கும் வீட்டில் மகன் வேலைக்கு செல்­வதால் அம்­மா­வுக்கு துணை­யாக இருப்­ப­தற்கும் வீட்­டு­வேலை சமையல் செய்­வ­தற்கும் 35 – 40 வய­துக்­குட்­பட்ட பெற்றோர் தவிர வேறு பொறுப்­பு­க­ளற்ற ஓர­ள­வுக்கு படித்த தமிழ்ப்பெண் வாழ்க்­கைத்­துணை தேவை. சீதனம் எதுவும் தேவை இல்லை. தொடர்­பு­கொள்ள: Email ID: askumarcdn@gmail.com. or 9057827823 or miss call. 

  ***********************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம், சைவ­போ­சனம், 1987 உத்­த­ரட்­டாதி, செவ்­வா­யில்லை. CFA (U.S.A), CIMA (U.K) BA (UK) கல்வித் தகை­மை­யுடன், கொழும்பில் வங்­கியில் உயர் அதி­கா­ரி­யாக தொழில் புரியும் ஒழுக்கம், பண்பு நிறைந்த மண­ம­க­னுக்கு படித்த, பண்­பான, அழ­கிய மண­மகள் தேவை. விரும்­பினால் வேறு உயர் குலத்­த­வரும் ஜாத­கத்­துடன் விண்­ணப்­பிக்­கலாம். இல.39, அபொன்சோ மாவத்தை, தெஹி­வளை.

  ***********************************************************

  Professionally Qualified B.Sc, IT Lecturer Colombo பூரம் நட்­சத்­திரம் 10 இல் சூரி­யனும் செவ்­வாயும் செவ்வாய் குற்­ற­மில்லை. 79 இல் பிறந்த மண­ம­க­னுக்கு Graduate தொழில் புரியும் மண­ம­களை சீத­னத்­துடன் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 077 4744645. 

    ***********************************************************

  இந்து வேளாளர் 40 வயது கொழும்பு சொந்­த­மாக Tourist Hotel நடத்திக் கொண்­டி­ருக்கும் Engineer மண­ம­க­னுக்கு நன்கு படித்த குடும்­பப்­பாங்­கான அழ­கிய மண­மகள் தேவை. 077 7937771 / 2366009.

  ***********************************************************

  கொடி­காமம் இந்து வெள்­ளாளர் 1954 அனுஷம் BSc Engineer, Australia Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23952. www.thaalee.com. போன்: 011 2523127.

  ***********************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1990 திரு­வோணம் B.Com படித்து தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு குண­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 075 5424811. mkarthik1616@yahoo.com. 

  ***********************************************************

  நல்லூர் இந்து வெள்­ளாளர் 1984 கார்த்­திகை BSc, Project Engineer, Singapore Citizen, எழுதிக் குழம்­பிய மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 12 இல் செவ்வாய். Profile: 21979. போன்: 2520619, 2523127.

   ***********************************************************

  அள­வெட்டி இந்து வெள்­ளாளர் 1983 பூரட்­டாதி MSc, Australia Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. thaalee@thaalee.com. போன்: 011 2523127.

  ***********************************************************

  கொக்­குவில் இந்து வெள்­ளாளர் 1985 உத்­தி­ராடம் Civil Engineer, Singapore Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 1 இல் செவ்வாய். thaalee@thaalee.com. Profile: 22018. போன்: 2523127 / 2520619.

  ***********************************************************

  காரை­நகர் இந்து வெள்­ளாளர் 1981 விசாகம் BSc Engineer, Singapore Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. செவ்வாய்க் குற்றம் இல்லை. thaalee@thaalee.com. போன்: 2523127 / 2520619.

    ***********************************************************

  கொழும்பு றோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த உயரம் 5 அடி 5 அங்­குலம். வயது 41 மொழி தமிழ் சொந்த வீடு உண்டு. அத்­துடன் பஸ் ஒன்றின் பாதி உரி­மை­யா­ளரும் ஆவார். O/L சாதா­ரண தரம் சிங்­கள மொழியில் பயின்ற குடும்­பத்தில் ஒரே மகன் தற்­போது பைபிள் மதத்தைப் பின்­பற்­று­கி­றார்கள். மதப்­பற்­றுள்ள பெண் ஒரு­வரை தாயார் தேடு­கிறார். தொடர்­புக்கு: 071 1235400.

  ***********************************************************

  இஸ்­லா­மிய 35 வய­து­டைய தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. விவா­க­ரத்து ஆன­வரும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். 078 5676086.

  ***********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து உயர்­குலம், 30 வய­து­டைய கௌர­வ­மான நற்­பண்­புள்ள குடும்­பத்தைச் சேர்ந்த தனியார் நிறு­வ­ன­மொன்றில் உயர் பதவி வகிக்கும் 5’ 7” சிவந்த அழ­கிய மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். இந்­தி­யாவில் பிறந்து இலங்­கை­யிலோ/ இந்­தி­யா­விலோ வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 8686888, 075 6937377. 

  ***********************************************************

  இந்து உயர்­குலம், வயது 36, உயரம் 5’ 8” வங்­கியில் உயர் பதவி வகிக்கும், அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட மண­ம­க­னுக்கு அழ­கிய படித்த தொழில்­பு­ரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: uniquesmile097@gmail.com G – 253, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1989, மிரு­க­சீ­ரிடம், Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128/ 077 4380900 chava@realmatrimony.com

   ***********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1986, சதயம், Manager, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 0214923739/ 071 4380900 cutomercare@realmatrimony.com. 

  ***********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1975 இல் பிறந்த கேட்டை நட்­சத்­திரம் பாவம் 34½ தனியார் துறையில் மின்­சார தொழில்­நுட்­ப­வி­ய­லா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு நற்­பண்­புள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 072 6580188/ 021 2242909/ 077 4314164.

  ***********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 75ஆம் ஆண்டு கொழும்பை வசிப்­பி­ட­மாக கொண்ட Veterinary Surgeon. ஆக வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ தகுந்த மண­மகள் தேவை. 076 3445080, gnanmanie@gmail.com 

  ***********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1980 பூசம் CIMA படித்து Acct ஆக பணி­பு­ரியும் UK யில் இருக்கும் மாப்­பிள்­ளைக்கு தகு­தி­யான பண்­பான பெண் தேவை. செவ்வாய் குற்­ற­மில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3551464/ nimalan83@gmail.com  

   ***********************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மா­கவும் மேல் மாகா­ணத்தை வதி­வி­ட­மா­கவும் கொண்ட 1980ஆம் ஆண்டு பிறந்த சோழிய வெள்­ளாளர் மண­ம­க­னுக்கு பெற்றோர் சிறந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொழில் புரிவோர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 7025544.(Viber, Whatsapp)

  ***********************************************************

  கொழும்பு இரட்­சிக்­கப்­பட்ட வயது 31,39 சொந்த தொழில் செய்யும் மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 1096957/ 071 8332131.

  ***********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1989, அனுசம் செவ்­வா­யில்லை Bio Engineer Norway Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1980, கேட்டை செவ்­வா­யில்லை MSc, BSc, Engineer Singapore Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1984 கார்த்­திகை 3 செவ்­வா­யுண்டு Network Engineer Australia Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1989, அத்தம் செவ்­வா­யுண்டு BSc Engineer London Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 026 2225641/ 076 6368056. (Viber,Imo,Whatsapp)

  ***********************************************************

  விஸ்­வ­குலம் வயது 40 ஆயில்யம் கட­க­ராசி சைவ போசகர். பிறந்த திகதி 1976/07/28 பிற்­பகல் 3.46 பொருத்­த­மான வரன்­களின் பெற்றோர் SMS செய்து தொடர்பின் மூலம் பிறந்த திகதி, மாதம், வருடம் நேரம் மற்றும் விப­ரங்கள் தரலாம். தொலை­பேசி மற்றும் SMS விப­ரங்­க­ளுக்கு: 065 7910352.

  ***********************************************************

  கண்டி மாவட்டம், இந்து தெய்­வேந்­திர இனத்தைச் சேர்ந்த 37 வயது, நல்ல தோற்­ற­மு­டைய, சுய­தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு 33 வய­திற்­குட்­பட்ட, அழ­கான, படித்த மண­மகள் தேவை. விருப்­ப­மாயின் வேறு குலத்­த­வரும் தொடர்பு கொள்­ளலாம். 077 6872825.

  ***********************************************************

  நீர்­கொ­ழும்பு, இந்து பண்­டாரம் வயது 32, உயரம் 5’9’’, 7 இல் செவ்­வாயும் மகம் நட்­சத்­தி­ரமும் கொண்ட, வெளி­நாட்டில் வங்­கியில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த, ஓர­ளவு ஆங்­கில அறி­வு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 072 8929413. 

  ***********************************************************

  கொழும்பு கிறிஸ்­தவம் (NRC), வயது 35, கொழும்பில் அரச தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு எண்: 077 2826285, 077 7770072 (After 6pm)

  ***********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட R.C., 1982 ஆம் ஆண்டு பிறந்த, 5’6’’ உய­ர­மு­டைய, தொழில் புரியும் மக­னுக்கு பெற்றோர் நல்ல குண­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 8749636. skanton6@gmail.com. 

  ***********************************************************

  வேளாளர் UK, 1989/ 1986/ 1983, Singapore: 1987/ 1985/ 1984, Australia: 1984/ 1985, France: 1980 இல் பிறந்த Sponsor வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1 Fernando Road, Wellwatte. 2363870.

   ***********************************************************

  பிரான்ஸில் நிரந்­தர வசிப்­பிட உரிமம் பெற்ற 31 வய­து­டைய 5 அடி உய­ர­மு­டைய மண­ம­க­னுக்கு இலக்­கி­னத்தில் செவ்வாய் உண்டு. யாழ்.மாவட்­டத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர் பொருத்­த­மான மண­ம­களை அடை­வ­தற்கு பெற்றோர் முயல்­கின்­றனர். விப­ரங்­க­ளுக்கு 0091 9884467959. Whatsapp: 0091 8754532120. Email: nancyprucyatgmail.com. 

  ***********************************************************

  யாழ்.இந்து வெள்­ளாளர் 1981, 5 அடி 5 அங்­குலம் BSc (Hons) IT, மூலம் 1 ம் பாவம். 30 பாவம் கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. (தரகர் வேண்டாம்) தொடர்பு: 077 9223164.

  ***********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட R.C வேளாளர், 5’9’’ 85ஆம் ஆண்டு நவம்­பரில் பிறந்த, அரபு நாடொன்றில் நல்ல பத­வி­யி­லி­ருக்கும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். புகைப்­படம் T.P. Numbers விப­ரங்­களை அனுப்­பவும். இர­க­சியம் பேணப்­படும். sdishanthini@yahoo.com

  ***********************************************************

  இந்து மலை­யகம், கள்ளர் இனம் 1983 இல் பிறந்த குடிப்­ப­ழக்­க­மற்ற சைவ உணவுப் பழக்­க­மு­டைய தனது மக­னிற்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். (நடுத்­தர எளி­மை­யான குடும்­பத்­தி­லி­ருந்து மிகவும் விரும்­பத்­தக்­கது) Dip.in.Tourism & Hospitality. 077 5802296/ 077 7943462.

  ***********************************************************

  யாழ்.தென்­ம­ராட்­சியைச் சேர்ந்த சைவ உயர் வேளா­ளரும் சொந்­த­மாக தொழில் புரியும், வீடு வாகன வச­தி­யு­டைய A/L வரை படித்த நற்­குணம் வாய்ந்த 37 வயது மண­ம­க­னுக்கு படித்த (O/L, A/L வரை) குடும்­பப்­பாங்­கான, நற்­கு­ண­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். உத்­தரம் 2ஆம் பாதம் கன்­னி­ராசி, துலா­லக்­கினம், கிர­க­பாவம் 14 (1 சுற்று), பிறந்த திகதி 21.09.1979, உயரம் 5’6 பொது நிறம், மிகப் பொருத்­த­மான நட்­சத்­தி­ரங்கள் ரோகிணி, மிரு­க­சீ­ரிடம், அத்தம், திரு­வா­திரை, ஆயி­லியம், பூராடம், அனுஷம், திரு­வோணம், உத்­த­ராடம், ரேவதி. 011 2360665/ 077 5218112/ 077 8378506.

  ***********************************************************

  27 வய­து­டைய Charted Accountant முஸ்லிம் மண­ம­க­னுக்கும்/ 27 வய­து­டைய Professional Qualified முஸ்லிம் மண­ம­க­னுக்கும் பொருத்­த­மான வரங்கள் தேவை தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 1918938. leave message

  ***********************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1982 BSc Jaffna University கேட்டை 1 ஆம் பாதம் 8 இல் செவ்வாய் 47/ யாழ். இந்து கோவியர் 1986 (Engineer மொரட்­டுவை + CIMA+ MBA) 7 இல் செவ்வாய். 34 ¼ பூரம் 3 ஆம் பாதம்/ கொழும்பு இந்­தியர் ரெட்டி RC 1980 சொந்த கடை (செரமிக் Tiles) இந்­து­வாக இருந்­தாலும் பர­வா­யில்லை/ யாழ். இந்து வெள்­ளாளர் கொழும்பு கலப்பு 1989. சுவிஸ் Bank officer 35 ¼, சித்­திரை 4 ஆம் பாதம், 11 இல் சூரியன்+ செவ்வாய்/ 1989 இந்து முக்­குலம் 25 செவ்வாய் கேட்டை 1 ஆம் பாதம் Dubai Store Manager. புலவர் திரு­மண சேவை. 0112 363435, 077 6313991. 

  ***********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 5’6’’ உயரம் பாவம் 25 Bank இல் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் அழ­கிய மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை. 011 2364146/ 077 7355428 (saainathan.lk@gmail.com) 

  ***********************************************************

  38 வய­து­டைய மண­ம­க­னுக்கு சொந்த தொழில்­பு­ரி­பவர் இடப ராசி, ரோகினி நட்­சத்­திரம், தகுந்த மண­மகள் வேண்டும். தொடர்­புக்கு: 077 9084839. 

  ***********************************************************

  எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட மண­ம­கன்­மாரின் விப­ரங்கள் உள்­ளன. மேல­திக விப­ரங்­க­ளுக்கு எங்­களின் இணையத் தளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 877717, 011 4566665. www.thirukalayanam.lk 

  ***********************************************************

  இந்து மலை­யகம் செட்­டியார் இனம், சொந்த  தொழில் செய்யும் 47 வய­து­டைய  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு 0778896348/0729842264.

  ***********************************************************

  சோழிய வேளாளர் Software Engineer பிரத்­தி­யே­மான Tutory நடத்­துனர் ஆங்­கில, ஆங்­கில இலக்­கியம் ஆசி­ரியர் 30 வய­து­டை­ய­வ­ருக்கு அதே குலம் அல்­லது முக்­கு­லத்தில் மண­மகள் தேவை. அரச ஆசி­ரி­யர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு 0112339634.

  ***********************************************************

  கொழும்பில் வியா­பாரம் செய்யும் 1973 தெற்கில் கெள­ர­வ­மான சிங்­கள  சகோ­த­ர­ருக்கு வியா­பாரம்  செய்யும் தமிழ் குடும்­பத்­தி­லி­ருந்து  துணையை  நீதவான்  சகோ­தரர் தேடு­கின்றார். சிங்­களம் பேசக்­கூ­டிய, சொந்த வீடுள்ள வித­வை­களும், தொலை­பேசி இலக்­கத்­தையும் சிங்­க­ளத்தில் அல்­லது  ஆங்­கி­லத்தில் எழு­தவும். G – 254, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************************

  யாழ் RC 1977 இல் பிறந்த சுய­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். விவா­க­ரத்­தா­ன­வர்­களும் வர­வேற்­கத்­தக்­கது. சாதி – வசதி பார்க்­கப்­பட மாட்­டாது. தொடர்­புக்கு – 077 4078896, 075 0416595.

  ***********************************************************

  வயது 27 உயர்­குலம் கிறிஸ்­டியன் உயர் தொழில் புரியும் மக­னுக்கு சயன்ஸ் படித்த டீச்­சரை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். ஏனை­யோரும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 7434920.

  ***********************************************************

  இந்து வேளாளர் UK PR உடைய 33 வயது 5’ 8” உயரம் அனுஷம் 3ம் பாதம் A/L படித்த, தொழில் புரியும் மக­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 066 2225985.

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வழி இந்து உயர்­குலம் வியா­பார குடும்பம் 40 வயது, 38 வயது, 30 வயது. 7 இல் செவ்வாய் / CANADA Accountant  1இல் செவ்வாய் 34 வயது. மண­ம­கள்மார் தேவை. தேவர் இனம் 30 வயது 8இல் செவ்வாய் மண­ம­க­னுக்கு சாதா­ரண குடும்ப மண­மகள் தேவை. Viber: 077 8489476.

  ***********************************************************

  விஸ்­வ­கர்மா, France இல் வசிக்கும் (1989) மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் வசிக்கும், திரு­ம­ணத்­திற்கு பின் France இல் வசிக்க விரும்பும் மண­மகள் தேவை. மண­மகன் கேட்டை நட்­சத்­திரம், விருச்­சிக ராசி. France Citizen. தொடர்பு: 0033771691103 Viber.

  ***********************************************************

  1976இல் பிறந்த கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட முக்­கு­லத்தைச் சேர்ந்த ( தேவர்) திரு­ம­ண­மா­காத சொந்த வியா­பாரம் செய்யும் 6அடி உய­ர­மான மண­ம­க­னுக்கு நல்ல குண­மு­டைய 35 வய­துக்கு உட்­பட்ட மண­மகள் தேவை. 0777 196225.

  ***********************************************************

  கண்டி இந்து 37 வயது மண­ம­க­னுக்கு சாதா­ரண குடும்­பத்து அழ­கிய மண­மகள் தேவை. கண்­டியை அண்­மித்­த­வர்­களும் மலை­ய­கத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்ள தொலை­பேசி இல.072 3060536.

  ***********************************************************

  மலை­யகம் இந்து கள்ளர் சொந்த வியா­பாரம் வயது 54 இள­மை­யான தோற்றம் படித்­தவர் எந்த தீய­ப­ழக்­கங்­களும் இல்­லாத திரு­ம­ண­மா­காத தவிர்க்க முடி­யாத கார­ணத்­திற்­காக சட்­டப்­படி விவா­க­ரத்து பெற்­றவர் குழந்­தைகள் இல்லை முக்­கு­லத்தில் 46 வய­துக்குள் மண­மகள் தேவை. விப­ரங்­க­ளுக்கு: 077 9030403. G -255, C/o கேசரி மணப்­பந்தல் த.பெ.இல 160, கொழும்பு  

  ***********************************************************

  கன­டாவில் வசிக்கும் 30, 32 வய­து­டைய செவ்வாய் குற்­ற­முள்ள மண­ம­கன்­மா­ருக்கு அழ­கான வெள்­ளாளர் குல மண­ம­கள்­மாரை தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: Tel. & Viber: 00141 66661855, 011 6475043336. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாள பெற்றோர் Senior Register in Surgery (M.R C.S) ஆக கட­மை­பு­ரியும் 35 வயது 5’ 10” உய­ர­மு­டைய, விவா­க­ரத்­தான, பிள்­ளைகள் அற்ற, குடும்ப பொறுப்­புகள் இல்­லாத, நட்­சத்­திரம் அனுஷம் முதலாம் பாதம், உதய லக்னம் மீனம், நாலில் சூரியன் செவ்வாய், மூன்று சுற்­றிலும் மொத்த கிரக பாவம் 28 ¼ அல­குகள் கொண்ட எமது மக­னுக்கு யாழ். இந்து வேளாள, மெல்­லிய, அழ­கான நல்ல குண­மு­டைய டாக்டர் MBBS, Engineer, Architect, Accountant அல்­லது வேறு சம­மான தரா­த­ர­மு­டைய மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: Tel. 011 2081686, 072 5299793. Email: prtgrns2017@gmail.com 

  ***********************************************************

  கன­டாவில் வசிக்கும் 29 வய­து­டைய ரோமன் கத்­தோ­லிக்க மண­ம­க­னுக்கு அழ­கான படித்த மண­மகள் தேவை. கன­டாவில் வசிக்கும் 30, 32 வய­து­டைய செவ்வாய் குற்­ற­முள்ள மண­ம­கன்­மா­ருக்கு அழ­கான வெள்­ளாளர் குல மண­ம­கள்­மாரை தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: Tel. & Viber: 00141 66661855, 011 6475043336. 

  ***********************************************************

  2016-12-07 12:38:15

  மணமகள் தேவை - 04-12-2016