• மணமகன் தேவை - 04-12-2016

  கொழும்பு இந்து வேளாளர் 1983, புனர்­பூசம் நட்­சத்­திரம், தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 5600815. umasivanandi@gmail.com

  ****************************************************

  வயது 33 கொழும்பில் தொழில் புரியும் Non RC மலை­யக மண­ம­க­ளுக்கு R.C அல்­லது Non R.C மதத்தைச் சேர்ந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5461257. 

  ****************************************************

  யாழ். கத்­தோ­லிக்க உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 1984 இல் பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் France Citizen உள்ள UK இல் Aeronautical & Aerospace Engineering (BEng, MEng, Phd) படித்து பிரான்சில் Engineer பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த, நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். srknathan11@gmail.com. 

  ****************************************************

  மலை­யகம் இந்து கள்ளர் கலப்பு 1987 சுவாதி Attorney at Law, Sociologist அழ­கிய மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710/ 077 3671062.

   ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1992 சித்­திரை 4 இல் செவ்வாய் U.K. Citizen, Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. U.K. யிலுள்­ள­வர்­களும் ஏனை­ய­வர்­களும் விண்­ணப்­ப­பிக்­கலாம். அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710/ 077 3671062.

  ****************************************************

  வயது 26 இந்து கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட (CIMA) பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த, ஒழுக்­க­முள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 071 0573259 / 011 3181080.

  ****************************************************

  தேவர் இனம் வயது 32, கொழும்பில் பிறந்த Attorney at Law மண­ம­க­ளுக்கு நிரந்­தரத் தொழில் அல்­லது சொந்த வியா­பாரம், ஓர­ளவு படித்த மண­மகன் தேவை. கொழும்பில் வசிக்க விரும்­புவோர் மற்றும் முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. 077 1599366. G – 252, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  கண்டி வதி­விடம், முஸ்லிம், 37 வய­து­டைய பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள, பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (Age limit 43) தொடர்­பு­க­ளுக்கு: 077 7805185.

  ****************************************************

  கிறிஸ்­தவம் 1985 இல் பிறந்த அரச வங்­கியில் தொழில் புரியும் பொது நிறம் அழ­கிய மண­ம­க­ளுக்கு நன்கு படித்த நல்ல தகை­மை­யு­டைய நல்ல தொழில் புரியும். மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொலை­பேசி: 035 2231199, 072 9394293. Email: edinson9o.a@gmail.com. 

  ****************************************************

  கோண்­டாவில் இந்து வெள்­ளாளர் 1972 ரேவதி Accountant, Degree, Australia Citizen, Divorced பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. thaalee@thaalee.com. Profile: 22451. போன்: 2523127, 2520619.

  ****************************************************

  பலாங்­கொ­டையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1982 (மூலம்) உயர்­குலம் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். Tel. 072 8088818, 072 5628035. 

  ****************************************************

  யாழ்.Christian RC வேளாளர் 1989, Accountant Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 0214 923864/ 071 4380900 customercare@realmatrimony.com. 

  ****************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1979, பூரம், Doctor, Srilanka மண­ம­க­ளுக்கு மண ­மகன் தேவை. 0214923739/ 071 438 0900, customercare@realmatrimony.com. 

  ****************************************************

  யாழ்.இந்து கோவியர் 1987, பூரட்­டாதி, Civil Engineer, Srilanks மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130/ 077 4380900. chava@realmatrimony.com. 

     ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1992, ரோகினி, Student, Srilanka Vegetarian மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229/ 077 4380900 chava@realmatrimony.com 

  ****************************************************

  ஆதி திரா­விடர் வயது 38, சொந்த தொழில் கார்த்­திகை நட்­சத்­திரம், மலை­யகம் நல்­லொ­ழுக்கம் கொண்ட ஆசி­ரி­யர்கள் சொந்த வியா­பாரம் செய்வோர், தனியார் நிறு­வ­னங்­களில் கட­மை­யாற்றும் மண­மகன் தேவை. முழு விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 072 2282659.

   ****************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1987, சுவாதி, செவ்­வா­யுண்டு Doctor உள்­நா­டு­களில் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1988 ரோகினி செவ்­வா­யில்லை Engineer Canada Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1989 ரேவதி செவ்­வா­யுண்டு Engineer America Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1990, திரு­வோணம் செவ்­வா­யில்லை Accountant London Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 026 2225641, 076 6368056 (Viber,Whatsapp,Imo)

  ****************************************************

  எங்­க­ளிடம் இந்து கத்­தோ­லிக்க மண­மக்கள் உள்­ளனர். கொழும்­பி­லுள்ள கத்­தோ­லிக்க 1987 இல் பிறந்த கம்­ப­னியில் தொழில் செய்யும் மண­ம­க­ளுக்கும் மலை­ய­கத்தைச் சேர்ந்த 1979 ஆம் ஆண்டு ஆயில்யம் நட்­சத்­திரம், கடக ராசி மகர லக்­கினம் உடைய மண­ம­க­ளுக்கும் தகுந்த மண­ம­கன்மார் தேவை. எஸ்.எஸ்.கன­க­ராஜா No.19, கல்­பொத்த வீதி. 072 3244945/ 077 0492255/ 076 3525301.

  ****************************************************

  Tamil Roman Catholic family from business background seek suitable partner for their 25 years slim, fair, 5’2’’ daughter, who has completed a British Degree in Accounting and Finance and is currently in teaching profession. Kindly reply with family details. pravi.prad@gmail.com. 077 6820384.

  ****************************************************

  யாழ்.இந்து 1973 A/L படித்த மண­ம­க­ளுக்கு அரச தொழில், வியா­பாரம் செய்யும் உள்­நாட்டு மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை. 011 2364146/ 077 7355428.

   ****************************************************

  யாழ்.இந்து வேளாளர் 41 வயது BSc Maths Teacher Govt.School செவ்வாய் 5 இல் கிர­க­பாவம் 37 மண­ம­க­ளுக்கு உள்ளூர் அல்­லது வெளி­நாட்டு மண­மகன் தேவை. சொந்­த­மாக கௌர­வ­மான Business மண­ம­கனும் விரும்­பப்­படும். சீதனம் தகு­திக்­கேற்ப. Multytop Matrimony. 011 2736543/ 077 9879249.

  ****************************************************

  சைவ மண­மகள் 29 பூரட்­டாதி மீன­ராசி MSc வேளாளர் சென்­னையில் வசிக்­கிறார். பிறப்­பிடம் சாவ­கச்­சேரி தொடர்­புக்கு: Tel No: 0091 4422260577. Email: sssvm24@yahoo.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் வெளி­நாட்டில் மருத்­துவர் தற்­போது கொழும்பில் உள்ளார். விசாகம் 1984 பிறந்த பெண்­ணுக்கு இஞ்­சி­னியர்/ டாக்டர் உள்­நாட்டில்/ வெளி­நாட்டில் தேவை. பாவம் 49 1/4 . தொடர்­பு­க­ளுக்கு: 077 9987889, 011 2636198. 

  ****************************************************

  மண­மகன் தேவை. எங்­க­ளிடம் 1000 இற்கும் மேற்­பட்ட மண­ம­கள்­மாரின் விப­ரங்கள் உள்­ளன. விப­ரங்­க­ளுக்கு எங்­களின் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்வை இடலாம். www.thirukalayanam.lk தொடர்­பு­க­ளுக்கு: 0777 877717, 011 4566665. 

  ****************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1990 சுவாதி 1 ஆம் பாதம் 29 ¾ செவ்வாய் இல்லை. A/L + Computer Course, உள்­நாடு/ வெளி­நாடு வீடும் சீத­னமும் தரப்­படும். 1980 கனடா A/L 7 ¼ உத்­த­ரட்­டாதி. செவ்வாய் இல்லை. உள்­நாடு/ வெளி­நாடு. 1990 BSc MSc, Analyzed 42, மகம் 3 ஆம் பாதம். செவ்வாய் இல்லை. உள்­நாடு/ சிங்­கப்பூர்/ Australia, 1988 Business Management 34, செவ்வாய் இல்லை. உள்­நாடு/ வெளி­நாடு திரு­வா­திரை 2 ஆம் பாதம், வவு­னியா NRC அக­மு­டியார் 1977 தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். அனை­வ­ருக்கும் மண­ம­கன்மார் தேவை. புலவர் திரு­மண சேவை. 0112 363435, 077 6313991. 

  ****************************************************

  திரு­கோ­ண­மலை வேளாளர் இந்து 28 வயது O/L வரை படித்­துள்ளார். சிறு­வ­யதில் பெற்­றோர்கள் இறந்­து­விட்­டார்கள். சகோ­த­ரியின் பாது­காப்பில் உள்ளார். மெலிந்த அழ­கான மண­ம­க­ளுக்கு கருணை உள்ளம் கொண்ட PR உடைய மண­ம­கனை தேடு­கின்றோம். 075 2019957.

  ****************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1989 சித்­திரை 4. 7 இல் சூரி­யனும் செவ்­வாயும் 44. கிர­க­பாவம் 5’8’’ உய­ர­மு­டைய கொழும்பில்   IT Private Company யில் தொழில் புரியும் மண­ம­க­ளிற்கு   இதற்­கேற்ப  1,7,8 இல் சூரியன் செவ்­வா­யுள்ள மண­மகன் தேவை. C/o 256,  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ****************************************************

  இந்­தி­ய­வம்­சா­வளி இந்து உயர்­குலம் 30 வயது 4 இல் செவ்வாய் பட்­ட­தாரி பெண்­ணுக்கு உள்­நாடு வெளி­நாட்டு பட்­ட­தாரி மண­மகன் தேவை. 31 வயது, சோழிய வெள்­ளாளர் சிவந்த பெண்­ணுக்கு படித்த மண­மகன் தேவை. Viber 077 8489476.

  ****************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட , இந்து மதம், திரு­ம­ண­மா­காத 40 வயது, இளமைத் தோற்­ற­மு­டைய பெண்­ணுக்கு சாதா­ரண தொழில் செய்யும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 2227929.

  ****************************************************

  1986 ஆம் ஆண்டு பிறந்த இந்து வேளாளர், பூசம், பாவம் 13, IAB, AAT, MSc Finance முடித்து கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் Accountant ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு படித்த வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. (வடக்கு/ கிழக்கு விரும்­பத்­தக்­கது.) தொடர்­பு­க­ளுக்கு: 071 0333358, 071 4813620. 

  ****************************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் Bank 1985/ Teacher MA 1985/ MSc 1985/ AAT 32/ UK Student 31/ Australia 31 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  ****************************************************

  2016-12-07 12:33:51

  மணமகன் தேவை - 04-12-2016