• வீடு காணி விற்­ப­னைக்­கு - 27-11-2016

  கண்டி மாவட்டம் மட­வளை பஸார் 65 பேர்ச்சஸ் காணியில் ஐந்து படுக்கை அறைகள் கொண்ட விசா­ல­மான வீடு விளை­யாட்டு மைதா­னத்தை அண்­டி­யுள்ள ரம்­மி­ய­மான தோற்றம் Partion case Deed. தொடர்­புக்கு: 077 2911140. 

  *****************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்த, மாடா­கொட வீதி மற்றும் கல்­யாணி மாவத்தை ஆகிய இரு இடங்­க­ளிலும் மொத்தம் 20 காணித் துண்­டு­களில் இன்னும் 05 துண்­டு­களே எஞ்­சி­யுள்­ளன. விரை­யுங்கள். விசேட கழி­வுடன் பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்பு: 076 6342444 / 077 7754551.

  *****************************************************

  வவு­னியா தோணிக்கல் பொதுக்­கி­ணறு வீதியில் சகல வச­தி­களும் கொண்ட மாடி வீடும், ஒரு தனி­வீடும் 5 பரப்புக் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 7359898. 

  *****************************************************

  வத்­த­ளையில் புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 Bedrooms, 1 பெரிய Hall, Kitchen, Store room, Car Parking (2 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டி­யது), சுற்­றிலும் மதில் கட்­டப்­பட்ட 10 Perches வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. முன்­புறம், பின்­புறம் இட­வ­ச­திகள், மரங்கள் உண்டு. உடனே குடி­பு­கக்­கூ­டிய நிலையில் உள்­ளது. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 1022519. 

  *****************************************************

  பசர ரோட், லுணு­கல அத்­த­னா­கல ஸ்ரீ இரா­ம­கி­ருஷ்ணா கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 12 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 3738489. 

  *****************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 10 Perches, 5 B/ Rooms, 3 Bath/ rooms, 2 சமை­ய­ல­றைகள், 3 Parking. Semi Luxury மாடி வீடு. உரி­மை­யாளர் வெளி­நாடு போக அவ­சர பண தேவைக்கு. மற்றும் 6 Perches. 3 Bedrooms, Fully Tiles. குடி­போக புதிய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. 077 3759044. தரகர் வேண்டாம். 

  *****************************************************

  கிராண்ட்­பாஸில் உள்ள பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக உள்ள தோட்­டத்தில் 1 Bedroom உடன் கூடிய 2 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 25 இலட்சம். தொடர்­புக்கு: 077 9444441.

  *****************************************************

  இல – 53/3 கிளி­நொச்சி செல்­வா­நகர் பகு­தியில் 1 ½ ஏக்கர் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 3037198, 077 4376047.

  *****************************************************

  Katugasthota Water Board அருகில் அனைத்து வச­தி­க­ளுடன் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. மிகவும் அவ­சரம். 275,000/=. 077 3463634.

   *****************************************************   

  வத்­தளை ஹேகித்த ஐயப்பன் கோயி­லுக்கு அருகில் 2.21 பேர்ச்சஸ் 03 அறைகள் முழு­மை­யாக்­கப்­பட்ட இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 40 இலட்சம். 077 3237775, 077 7189820.

    ***************************************************** 

  0.68 பேர்ச் காணி உறு­தி­யுடன் கொழும்பு – 02 இல் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு சிங்­க­ளத்தில்: 077 1126266.

  *****************************************************

  கற்­பிட்­டியில் பழக்­குது வெந்தி பிரிவில் உள்ள 80 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உள்­ளது. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 075 5701417.

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை மாட்­டா­கொடை 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு in nice Residential area வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. விலை 24m. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2696686, 077 9311889.

  *****************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C. 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 2696686, 077 9311889.

    ***************************************************** 

  சொய்­சா­புர தொடர் மாடி ‘C’ Type (3 ஆம் மாடி) பாது­காப்­பான, ஆரோக்­கி­ய­மான சுற்­றாடல், எதிரே வேறு மாடிகள் அல்­லாத நல்ல அய­ல­வர்கள். சகல வச­தி­க­ளுடன் வீடு உண்டு. விற்­ப­னைக்கு தொடர்பு கொள்­ளவும்: 011 2611307.

    *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 5 perch இரண்டு மாடி வீடு Commercial Property for Sale. விலை 57 Million. No Brokers please. 077 7062499. 

  *****************************************************

  திரு­கோ­ண­மலை, தம்­ப­ல­காமம், பட்­டி­மேட்டில் 42 பேர்ச் குடி­யி­ருப்பு காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 3017503, 077 5137324.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு Town னுள் 20 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 071 5468690. 

  *****************************************************

  வெல்­ல­வாய பிர­தான பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு எதிரில் இரண்டு மாடிக் கட்­டடம் விற்­ப­னைக்கு உள்­ளது. ஹோட்­ட­லுக்கு தேவை­யான சகல பொருட்­களும் விற்­ப­னைக்கு உண்டு. 071 3104800, 077 1679122. 

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. January இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489. 

  *****************************************************

  Wattala அவ­ரி­வத்த வீதியில் 10 ½ பேர்ச்சில் அமைந்­துள்ள வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. விலை 105 இலட்சம். Telephone: 077 6656313. 

  *****************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்­தயில் 5 ¼ Perches காணியில் 2 அறை­களைக் கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. மேல் மாடி பாதி நிலையில் கட்­டப்­பட்­டுள்­ளது. 072 1385152. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு நகர மத்­தியில் தபாற் கந்­தோ­ருக்கு அண்­மையில் சந்தை வீதியில் கடை­யுடன் கூடிய நல்ல நிலையில் உள்ள வீட்­டுடன் 28 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 0777 179579. 

  *****************************************************

  வத்­த­ளையில் 125, 150 இலட்சம் வீடுகள், காணிகள், லக்­சரி வீடுகள், களஞ்­சி­ய­சா­லைக்கு ஏற்ற காணிகள் விற்­ப­னைக்கு. 10 ஏக்கர், 8 ஏக்கர். 90 பேர்ச், 40 பேர்ச் காணிகள் 077 3203379. Rajamani, Wattala.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு, தலு­வ­கொ­டுவ ஜன­பாத மாவத்தை கொழும்பில் இருந்து 900 மீட்டர் சிலாபம் பிர­தான வீதியில் உள்ள நிலம். அடித்­தளம் இடப்­பட்­டது. பார்­வை­யிட்­டபின் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். ஆரம்ப விலை 4,000,000/=. பேர்ச்சஸ் 13.5 தொடர்­பு­க­ளுக்கு: 071 5911513, 075 3459459. 

  *****************************************************

  கொழும்பு 15 இல் 9.25 Perches வீடு உட­ன­டி­யாக விற்­கப்­படும். 5 Rooms, Parking வச­தி­யுடன். தொடர்­பு­க­ளுக்கு: 077 6547794, 077 1323345. 

  *****************************************************

  வவு­னியா நக­ரி­லி­ருந்து 1 ½ km தொலைவில் தோணிக்கல் பிர­தான வீதிக்கு அருகில் 8 பரப்பு காணியில் வாஸ்­துப்­படி அமைக்­கப்­பட்ட பெரிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனி­யா­க­வுள்­ளது. சுற்­று­மதில் அமைக்­கப்­பட்டு அமை­தி­யான சூழலில் அக­ல­மான வீதியில் உள்­ளது. தொடர்­புக்கு: 0777 167656. (யோக­லிங்கம்)

  *****************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பண்ட் வீதியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஒரு அறை, Hall, Kitchen & Bathroom, Full Tile தனி Gate. விலை 2.1 m Tel. 077 5312222.

  *****************************************************

  வாழைச்­சேனை, திரு­கோ­ண­மலை பிர­தான வீதி கிண்­ணை­ய­டியில் 2 ஏக்கர் மேட்டு நில உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2572517. 

  *****************************************************

  கிரு­லப்­பனை, கிருலை திட்­டத்தில் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு அனைத்து வச­தி­க­ளுடன் 38 இலட்சம். 077 1028790, 071 4772835. 

  *****************************************************

  ரிதி­கம நகரில் பிர­தான வீதிக்கு அருகில் வீட்­டுடன் 43 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 4 அறைகள், 3 பாத்ரூம், நீர், மின்­சாரம், வீட்டை சுற்றி மதில். 15 மில்­லியன். 072 7199620. 

  *****************************************************

  தல­வ­து­கொடை தலல்­கொட சந்­தியில் பிர­தான வீதிக்­க­ருகில் காணி இரண்டு மாடி வீட்­டுடன் 14 பேர்ச்சஸ் மேலம் வீடு கட்ட இடம் உண்டு. பேர்ச் 23 இலட்சம். 076 9441437, 071 4421051. Commercial Residential 

  *****************************************************

  கந்­தானை ரில­வுல்ல வசிப்­ப­தற்கு உகந்த சிறந்த வீட்டு சுற்­றா­டலில் அமைந்­துள்ள 35 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 0477966. 

  *****************************************************

  வெல்­லம்­பிட்­டிய அருகில் பகு­தி­ய­ளவு வேலை பூர்த்­தி­யான 10 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. 072 5420156. 

  *****************************************************

  தெது­ரு­ஓயா நீர் வெட்டும் தேவா­லயம் முன்­பாக 1 ¾ ஏக்கர் காணி உடன் விற்­ப­னைக்கு. கொள்­வ­ன­வா­ளர்கள் மாத்­திரம் அழைக்­கவும். 076 3408498, 072 7739739. 

  *****************************************************

  2 வீடுகள் விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. 13 ½ பேர்ச்சஸ் வாகனத் தரிப்­பி­டத்­துடன் இல. 60, ஜோன் கீல்ஸ் வீடு விஹார மாவத்தை, தேவத்தை வீதி, அம்­பல சந்தி, ராகமை. தொடர்­புக்கு: 072 8167925. 

  *****************************************************

  மாத்­தளை, மாந­கர சபை எல்­லைக்குள் அக­ல­வத்த வீதிக்கு முன்­பாக 23 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. விலை 140 இலட்சம். நகரில் இ ருந்து 500 M தூரம். Tel. 071 3948399. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 8 ½ Perch இலி­ருந்து காணிகள் வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. Flats வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. வீடு வாட­கைக்கும் உண்டு. தொடர்பு: 077 7273231 (Deen).

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் வெகு­வி­ரைவில் குடி­புகக் கூடிய 4 Bedrooms, 4 Bathrooms, 3 Bedrooms, 3 Bathrooms Luxury Apartment வீடு விற்­ப­னைக்­குண்டு. Loan வசதி செய்து கொடுக்­கப்­படும். 076 6602202 / 071 4553311. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, இல. 72, Hampden Lane இல் 1250 sqft 3 Bedrooms, 2 Bathrooms apartment விற்­ப­னைக்கு. 18.5 Million with deed. 077 3902185 / 077 0347868. 

  *****************************************************

  Kirulapone பகு­தியில் 10 P வீடு விற்­ப­னைக்கு 350 இலட்சம். Dehiwela பகு­தியில் 10 P 3 மாடி 3 Unit. 9 Bedrooms, 9 Bathrooms 325 இலட்சம். Rajagiriya பகு­தியில் 10 P Luxury 2 மாடி வீடு 2 Unit 450 இலட்சம். Dehiwela பகு­தியில் 6 P 2 மாடி வீடு 250 இலட்சம். இன்னும் பல வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Contact: Najeem – 077 7328165 / 011 2721144. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை, பம்­ப­லப்­பிட்டி ஆகிய பகு­தி­களில் வீடு, காணி, Apartment Land, Apartments விற்­ப­னைக்­குண்டு. ரிஸ்வி – 071 8450524. மேலும் Commercial Properties உம் விற்­ப­னைக்­குண்டு. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு பார் வீதி அரு­கா­மையில் 104 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. Prime Residential area, 1km from Railway Station. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 0091 9841065521 joegs1971@gmail.com. 077 4357610.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு எல்லை வீதி திசை வீர சதுக்கம், 4ஆம் குறுக்கில் 8.5 பேர்ச்சில் அமைந்­துள்ள காணியும் வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 4475753.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு – கல்­முனை பிர­தான வீதி­யி­லி­ருந்து 25 மீற்றர் தூர உள்­வாங்­க­லாக தாழங்­கு­டாவில், நான்கு பக்­கங்­களும் முட்­கம்­பி­யினால் வேலி இடப்­பட்ட 63 பேர்ச் உறு­திக்­கா­ணியும் மட்­டக்­க­ளப்பு மண்­முனை வீதி தாழங்­கு­டாவில் றோமன் கத்­தோ­லிக்கப் பாட­சா­லைக்கு முன்­பாக பலன் தரும் மா, தென்னை மரங்­க­ளுடன் 40 பேர்ச் காணியும் 2பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 065 2245964.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு சித்­தாண்­டியில் மெயின் வீதியில் காய்க்கும் தென்னை மரங்­க­ளுடன் 40 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. 075 8848228/ 077 5577222.

  *****************************************************

  மன்னார் கீரி கர்த்தர் கோயில் வீதியில் 25 தென்னை மரங்கள், 80 பனைகள், இரண்டு அறை­க­ளுள்ள வீடு, மல­சல கூடம், கிணறு, பம்ப் உள்ள ஒரு ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 5125480.

  *****************************************************

  சுண்­ணாகம் புட்­சிற்­றிக்கு முன்­பாக (KKS Road) மூன்று கடைத் தொகு­தி­க­ளுடன் கூடிய மூன்று வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 077 7118348.

  *****************************************************

  வவு­னி­யாவில் 3 acres வீட்­டுடன் கூடிய விவ­சாய நிலம் 2 கிண­றுகள் மற்றும் விற்­ப­னைக்கு தவ­சிக்­கு­ளத்­திற்கு அருகில் வவு­னியா பஸ் தரிப்­பி­டத்­திற்கு பின்னால் தொடர்­புக்கு: 077 1083693.

  *****************************************************

  காலி வீதி கொள்­ளுப்­பிட்டி சந்­திக்­க­ரு­காமை 2½ பேர்ச் காணியில் இரண்டு மாடி கடை விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 7062499.

  *****************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 13½ பேர்ச் காணியில் புதிய வீடு, பழைய வீடு 4 மாடி கட்­டடம் கட்­டக்­கூ­டிய ஆவ­ணங்கள் உண்டு. 7½, 6 பேர்ச்­சாக பிரித்துக் கொடுக்­கப்­படும். 077 0517752. 

  *****************************************************

  அடுக்கு மாடி வீடு Tourist Hotel கட்­டு­வ­தற்கு 107 Perches விற்­ப­னைக்கு. Mount Lavinia Hotel க்கு அரு­கா­மையில். 077 6729283. No Brokers.    

  *****************************************************

  தெஹி­வளை, பிர­தி­பின்­பா­ராமா வீதியில் கனல் ஒழுங்­கையில் 6.25 பேர்ச் காணியில் பாதி கட்டி முடிக்­கப்­பட்ட 2 தட்டு வீடு, 6 அறைகள், 6 குளி­ய­ல­றைகள், 2 பல்­கனி, 2 Sitting room, Roof top, 2 Pray room, Garage 2. விலை 120 இலட்சம். 0777 343400.

  *****************************************************        

  பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் மற்றும் காலி வீதிக்கு அரு­கா­மையில் 18 பேர்ச் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. பேர்ச் ஒன்றின் விலை 80 இலட்சம். தொடர்பு: 0777 343400.

   *****************************************************    

  தெஹி­வளை அன்­டர்சன் வீதியில் 45 பேர்ச் காணி­யுடன் கூடிய 2 தட்டு வீடு, Marble Tiles, கதவு, யன்னல் தேக்கு. 6 அறைகள், 6 குளி­ய­ல­றைகள், 2 பல்­கனி, A/C, Hot Water, 7 வாக­னங்கள் Parking, பிர­தான வீதிக்கு 150 அடி முகப்பு. விலை 850 இலட்சம். தொடர்பு: 0777 343400.

   ***************************************************** 

  தொடங்­கொட Highway இல் இருந்து 5 நிமிட தூரத்தில் மத்­து­கம வீதியில் 310 Perch சிறந்த காணி பிர­தான வீதி 125 அடி Facing. தொடர்பு: 0777 343400.

   ***************************************************** 

  நுகே­கொடை, High Level Road, டெல்­கந்த சந்­திக்கு அருகில் 75 Perches காணி பிர­தான வீதி முகப்­புடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0777 343400.

  *****************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை 250, 170, 160, 95, 70, 48 இலட்­சங்­களில் வீடுகள் 20, 16, 10, 5 ½ பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 7588983, 072 9153234.  

  *****************************************************

  நுவ­ரெ­லியா, அட்டன் பிர­தான வீதி அருகில் 98P உறுதிக் காணி விற்­ப­னைக்கு. கோழிப் பண்­ணைக்­கான கூடு, பாதி கட்­டிய வீடு, விவ­சாயக் காணிகள் மூன்று, ஊற்றுக் கிண­றுகள் எல்­லாக்­கா­லத்­திலும் நீருடன் மேலும் மின்­சாரம், தொலை­பேசி எல்லா வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2205739.

    *****************************************************      

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/ காணி வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725. V.மணி. 

    *****************************************************   

  வத்­தளை என்­டே­ர­முல்ல வீடுகள் மற்றும் காணி விற்­ப­னைக்கு உண்டு. பெரிய மற்றும் சிறிய வீடுகள். சகாய விலைக்கு உண்டு. அழை­யுங்கள்:011 2071792. 

   *****************************************************   

  வத்­தளை என்­டே­ர­முல்ல ரோஸ்­விலா கார்­டர்னில் முஸ்லிம் பள்ளி வீதியில் 20 பேர்ச்சஸ் காணி­யுடன் இரு வீடுகள் விற்­ப­னைக்கு. 250 இலட்சம். 077 1694824, 011 2940158.

   *****************************************************

  நாவ­லப்­பிட்டி நக­ர­ச­பைக்கு உட்­பட்ட 24 பேர்ச்சஸ் காணி­யுடன், 4 ரூம்­க­ளுடன் ஹோல், கிச்சன், தண்ணீர், மின்­சாரம் வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4206789.

  *****************************************************

  கண்டி நக­ர­ச­பைக்­குட்­பட்ட கடு­கஸ்­தோட்டை ஜமுனா மாவத்­தையில் 8.5 பேர்ச்சஸ் காணி சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு. 077 6577677 (தமிழில்), 071 5380071 (சிங்­க­ளத்தில்)

  *****************************************************

  Colombo – 15, 323/33, அளுத்­மா­வத்­தையில் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3,600,000/= தொடர்­புக்கு: 077 8840316 / 077 2454374 (இப்­ப­க­வத்த Ibbagawatta) 

   *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் Apartments 2/3 B/R. 6M, 10M, 14M, 24M, 30M, 36M விலை­யிலும் தனி வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. வாங்க, விற்க. தொடர்­புக்கு: 071 2446926.

  *****************************************************

  தல­வாக்­கலை நகரில் கொத்­மலை பிர­தான வீதிக்கு முக­மாக 24 பேர்ச்சில் அமை­யப்­பெற்ற முழு­மை­யான வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3022003. 

  *****************************************************

  காணி விற்­ப­னைக்கு / குத்­த­கைக்கு. புசல்­லாவ, செல்­வ­கந்­தை­யி­லுள்ள தேயிலைத் தோட்டம், 5 அறை­க­ளுடன் வீடு, கராம்பு, தென்னை, பலா மரங்­க­ளுடன் 1 ½ ஏக்கர் காணி உட­னடி விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு. தொடர்பு: 077 5731336 / 075 5963648.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Brand new apartment for sale 1250, 1650, 1700, 2000 sqft . 3, 4 Bedrooms. 18.5 மில்­லி­ய­னி­லி­ருந்து. விப­ரங்­க­ளுக்கு: Rajini – 077 2221849.

  *****************************************************

  Duplex apartment for sale in Dehiwela. 1180 sqft, 6th floor 3 Bedrooms with maid rooms. Call: Kajan – 077 4423680.

  *****************************************************

  Duplex apartment for sale in Dehiwela. 1150 sqft, 3rd floor 3 Bedrooms, 2 Bathrooms. Call: Kajan – 077 4423680.

  *****************************************************

  2 Story Modern house with top hill view is for sale in Wattala. 19.75 Perches / 4500 sqft floor area 4 Bedrooms / 4 Bathrooms / Built in 2010. 6 Parking without affecting then front garden. For more details Ravi: 077 4423800.

  *****************************************************

  2 Story house for sale in Colombo – 04. 13.25 Perches / 6 Bedrooms / 4 Bathrooms / 51 feet frontage 10 Million per perch. Call for more details: Wazeem – 077 4139123.

  *****************************************************

  கண்டி பிர­தே­சத்தில் கண்­டியில் இருந்து 5 Km க்கு இடையில் வேவல்ல எனும் இடத்தில் 9 (Perches) காணி 2,750,000/= இற்கு விற்­ப­னைக்கு உண்டு. வாகன நெருக்­க­டிக்கு மத்­தி­யிலும் 5 வழி­களில் கண்­டிக்கும் கட்­டு­கஸ்­தோட்­டைக்கும் போகும் வழிகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7755966. pra9285@gmail.com.  

  *****************************************************

  கலஹா வீதி ஓபிஸ் ஜங்­சனில் 1 ½ ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. Original Deed உடன் வங்கிக் கடன் பெறலாம். மின்­சாரம், நீர் வசதி உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 072 1785985. விலை 20 இலட்சம்.

    *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 R அபார்ட்மன்ட் 140 L, 3 R 145 இலட்சம், தெஹி­வ­ளையில் 1100 sq, 150 இலட்சம், 1260 sq, 190 இலட்சம், 850 sq, 100 இலட்சம் மற்றும் தெஹி­வளை, கல்­கிசை, வெள்­ள­வத்­தையில் காணிகள் / வீடுகள் விற்­ப­னைக்கு. 077 1717405.

  *****************************************************

  மட்­டக்­குளி, காக்­கைத்­தீவில் 7.25 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள 5 படுக்­கை­ய­றைகள், 3 பாத்­ரூம்கள் மற்றும் 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் முற்­றிலும் Tile பதித்த அழ­கிய சூழலில் உள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. 0777 323084/ 075 6323084.

  *****************************************************

  Dehiwela, “Kawdana” Galle Road இற்கு சமீ­ப­மாக 9 Perch 3 மாடி வீடு 300 இலட்சம். Dehiwela, Hill Street, “Anagarika Darmapala Mawatha” 12 Perch பழைய வீடு (60’ X 55’) புதிய வீடு கட்­டு­வ­தற்கு சிறப்­பான இடம். 350 இலட்சம். 6 Perch (30’ X 55’) 175 இலட்சம். Mount Lavinia St. Ritas Road 12 Perch வீடு 140 இலட்சம். Peris Road 1 Perch மாடி வீடு 40 இலட்சம். Borella Town area 3 Perch மாடி வீடு 200 இலட்சம். Borella 12 ½ Perch வீடு 140 இலட்சம். தூய்­மை­யான உறு­தியும் / சகல ஆவ­ணங்­களும் உண்டு. Kattankudy Rahim Nana 077 7771925, 077 8888025.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை College Street இல் Apartment விற்­ப­னைக்­குண்டு. 2 Bedrooms, Hall, Kitchen, 2 Toilets, Balcony, Security வச­தி­யுடன் பாது­காப்­பன சூழல், தெளி­வான உறுதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7129832.

  *****************************************************

  யாழ்ப்­பாணம், கச்­சேரி நல்லூர் வீதி, இல.79, குறோசெட் வீதி சந்­தியில் சுற்­றி­வர முட்­கம்­பி­யி­டப்­பட்ட 2 ½ பரப்பு வெறும் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 8163018.

  *****************************************************

  வெள்­ள­வத்தை 42 ஆவது ஒழுங்­கையில் உள்ள தொடர்­மாடி ஒன்றில் இரண்டு அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 6227808.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா கங்­கா­ணிப்­பிள்­ளையார் கோயில் வீதியில் 17 பேர்ச்சில் உறுதிக் காணியில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளு­டனும் கூடிய பெரிய, விசா­ல­மான வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 6612241.  

  *****************************************************

  யாழ்ப்­பாணம் உடுவில் மரு­தனார் மடம் சந்­தி­யி­லி­ருந்து சற்றுத் தூரத்தில் வீதிக்கு அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் பரப்­பொன்று 17 இலட்சம். 077 8886695.

  *****************************************************

  நுகே­கொடை அம்­புல்­தெ­னிய – மட­வெல வீதியில் 15 பேர்ச்சஸ் கொண்ட தனி­யான பெரிய இரண்டு மாடி வீடு 6 படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 35 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 3769296.

   *****************************************************

  Kollannawa ADJ People’s Bank Road 5 Perches 2 Bedrooms, Hall. விலை 32/50 இலட்சம் மற்றும் கொழும்பு – 15 இல் 6 Perches 2 Bedrooms, Hall, Car Park, fully Tiles. விலை 105 இலட்சம். தரகர் வேண்டாம். 081 4392082.

  *****************************************************

  வாகன தரிப்­பிட வச­தி­யுடன் குறுப்பு வீதியில் மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 8767682.

  *****************************************************

  A House at Colombo – 10 (Maradana), Tow stairs with three Bed room for immediate sale. 35 lakh. Contact: 072 7026305, 071 0498196.

  *****************************************************

  பொரளை நக­ருக்கு அருகில் எல்­வி­டி­கல மாவத்­தையில் வீடு மற்றும் வியா­பார இடம் விற்­ப­னைக்கு உண்டு. 071 6894755, 077 4595800. 

  *****************************************************

  கொழும்பில் 5 இல் 10 பேர்ச்சஸ் காணி இரண்டு மாடி கட்­ட­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. ஹய்­லெவல் வீதி மற்றும் பேஸ்லைன் வீதி நடை தூரத்தில். விலை 35 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: அசங்க: 0777 957748, 077 0608939. 

  *****************************************************

  வத்­தளை எண்­டே­ர­முல்ல பேர்ச்சஸ் 14 மேல்­மாடி வீடு கீழே முழு­மை­யாக கட்­டப்­பட்­டது. விலை 60 இலட்சம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொ.பே.077 8338049, 077 3178125, 075 8040760.

  *****************************************************

  இரத்­ம­லா­னையில் 20 Perch , 40 Perch, 300 Perch கல்­கி­சையில் 40 Perch, 50 Perch, 10 Perch / தெஹி­வ­ளையில் 25 Perch , 10 Perch / வெள்­ள­வத்­தையில் 25 Perch , 50 Perch 9 ½ Perch காணிகள் விற்­ப­னைக்கு. தொடர்பு: தியாகு: 0777 599354. 

  ****************************************************

  உங்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள், வீடுகள் இரண்டு கிழ­மையில் நல்ல விலைக்கு விற்றுக் கொடுக்­கப்­படும். தொடர்பு: Legacy Real Towers (Pvt)Ltd. 0777 599354.

  *****************************************************

  தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி, Colombo – 07 ஆகிய பகு­தி­களில் புதி­தாக ஆரம்­பிக்கும் Luxury தொடர்­மா­டி­களில் 1100 Sqft 3 BR, 3B/R 900 Sqft 2 BR, 2 B/R கொண்ட வீடுகள் விற்­ப­னைக்கு. தொடர்பு: தியாகு. 0777 599354.

  *****************************************************

  தெல்­லிப்­பழை மகா­ஜனக் கல்­லூரி வீதி, பார் மணியம் ஒழுங்­கையில் குடி­யி­ருப்புக் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. 8 பரப்பு கிணற்றுப் பங்­குடன். தொடர்பு: 071 4871696, 011 2712990.

  *****************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva Mawatha இல் 15.45 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. 077 4465747.

  *****************************************************

  தெஹி­வளை வின்ஸர் அவ­னி­யு­வி­லுள்ள தொடர்­மா­டியில் 3 Bedrooms, 2 Bathrooms 1050 Sqft Luxury Apartment Clear Deed உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 1318180.

  *****************************************************

  மாலபே பிட்­டு­கல அரை­வாசி கட்­டப்­பட்ட இரு­மாடி வீட்­டுடன் 40 பேர்ச்சஸ் காணி மூன்று பேஸ் மின்­சாரம் 170 இலட்சம். தர­கர்கள் வேண்டாம். 071 6336035.

  *****************************************************

  அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்கு அருகில் கதிர்­காமம் பிர­தான வீதிக்கு முகப்­பாக உள்ள 15 பேர்ச்சஸ் காணி­யுடன் நவீன ரக வீடு 5 அறைகள், 5 குளி­ய­ல­றைகள் சுற்­றுலா விடு­முறை விடு­திக்கு பொருத்­த­மா­னது. கடற்­க­ரைக்கு நடை தூரம். 160 இலட்சம் அல்­லது கூடிய விலைக்­கோ­ர­லுக்கு. தர­கர்கள் வேண்டாம். 071 6336035.

  *****************************************************

  நுகே­கொடை மிரி­ஹான கல்­வல வீதிக்கு முகப்­பாக 119 பிர­தான வீதிக்கு நடை தூரம். 18.5 பேர்ச்சஸ் சம­தரை காணி. ஒரு பேர்ச்சஸ் 15.5 இலட்­சம்­படி. தர­கர்கள் வேண்டாம். 071 6336035.

  *****************************************************

  2016-12-01 15:17:51

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 27-11-2016