• வாடகைக்கு - 27-11-2016

  6/4, Fernando Road, Wellawatte இல் 1 ஆம் மாடியில் 1 Room, attached Kitchen, separate Bathroom and Common Hall வாட­கைக்கு உண்டு. நேரில் வரவும். 

  ****************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, 4 Unit 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Furnished Houses Daily 2500/= up. Monthly 45,000/= up, Furnished Penthouse Daily 1750/= Monthly 30,000/=. Furnished Rooms Daily 1250/= up, Monthly 22,500/= up, 077 5072837. asiapacificholidays.lk. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Fredrica Road இல் தொழில் செய்யும் பெண்­க­ளுக்கு Sharing Room வாட­கைக்கு உண்டு. 011 2559057. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico இற்கு அரு­கா­மையில் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு 077 3577430.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ****************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ்­லேனில் மற்றும் தெஹி­வ­ளை­யிலும் வீடு வாட­கைக்கு உண்டு. நாள் மற்றும் மாத வாட­கைக்கு. A/C, Non A/C யுடன் தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3961564. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் AC/ Non AC Rooms நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. 0777 499979, 2581441, 2556125. No. 18/3, Suriyan Rest, Colombo 6.

  ****************************************************

  37 ஆவது ஒழுங்கை காலி வீதிக்கு அரு­கா­மையில் 1,2,3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 1351651.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms A/C உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 0772 352852, 075 9543113. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  ****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் சகல வச­தி­களும் கொண்ட தள­பா­டங்­க­ளுடன் வீடு கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. A/C, Non A/C. 077 7388860.

  ****************************************************

  நல்லூர், யாழ்ப்­பா­ணத்தில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் சிறு குடும்­பத்­திற்கோ சிறு அலு­வ­ல­கத்­திற்கோ வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 563730, 071 7563730, 2932397. 

  ****************************************************

  இரத்­ம­லானை, மெலிபன் சந்தி ரஜ­மா­வத்தை, காலி வீதியில் இருந்து 50 m தூரத்தில் நான்கு படுக்கை அறைகள், நான்கு கழி­வ­றைகள், வாகனத் தரிப்­பிடம் கொண்ட இரு­மாடி வீடு வாட­கைக்கு தனித் தனி­யா­கவும் வாட­கைக்கு விடப்­படும். 0777 663344. 

  ****************************************************

  வத்­தளை, திம்­பி­ரி­கஸ்­யாய குறுக்கு வீதியில் 2 படுக்கை அறைகள், ஹோல், சாப்­பாட்­டறை, சமை­ய­லறை, அட்டச் பாத்­ரூ­முடன் மாதாந்தம் 20,000/= பார்கிங் வச­தி­யுண்டு. 077 8935746, 011 2942664. 

  ****************************************************

  கொழும்பு 13 இல் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் கூடிய தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 075 2551912. 

  ****************************************************

  வாட­கைக்கு தரப்­படும். கடை/ ஸ்டோர்/ காரி­யா­லயம் ஆமர் வீதி, கொழும்பு 13. மெயின் வீதியில் வாகன தரிப்­பிடம் உண்டு. 0061 419251988. 

  ****************************************************

  தெஹி­வளை, Keels Super மார்க்கட் பின்னால் Annex 2 Rooms 25/= ஆயிரம். தெஹி­வளை கல்­வல வீதி 1 st Floor 3 B. Rooms, 2 Bath., Car Park 45/= ஆயிரம். தெஹி­வளை Parkum Mw, 3 Rooms Car Park 45/= ஆயிரம். தொடர்­பு­க­ளுக்கு: 071 4130175, 076 9986663. 

  ****************************************************

  தெஹி­வளை வைத்­திய வீதி, காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 Rooms, 3 Bathrooms, Fully Tiled புதிய வீடு Ground Floor, Parking available. 077 4050165. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished Luxury வீடு கிழமை, மாத­மு­றையில் வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட வைப­வங்­க­ளுக்கும் உகந்­தது. 077 3693946, 071 4447798. 

  ****************************************************

  இடம் வாட­கைக்கு. புசல்­லாவை நகரில் முதல்­மா­டியில் (தனி­வழி) (13 X 85) அள­வுள்ள இடம் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7903681.

  ****************************************************

  இடம் வாட­கைக்கு. கொழும்பு – 12, டாம் வீதியில் மூன்றாம் மாடியில் கழி­வறை வச­தி­யுடன் காரி­யா­லயம் வாட­கைக்கு உண்டு. 077 8164266.

  ****************************************************

  இடம் வாட­கைக்கு. கொழும்பு – 13 இல் 20 – 100 வரை­யி­லான மாண­வர்கள் கற்­கக்­கூ­டிய வகுப்­ப­றைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9915230.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் Office (காரி­யா­லய) தேவை­க­ளுக்கோ, பிரத்­தி­யேக வகுப்­புகள் நடத்­தவோ, வச­தி­யான அறைகள் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 8686000.

  ****************************************************

  இடம் வாட­கைக்கு. வத்­தளை, மாபோ­லையில் ஒரு Grocery Shop மற்றும் Hotel ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 5781171, 011 2935636.

  ****************************************************

  வெள்­ள­வத்தை மத்­தியில் பாது­காப்­பான நற்­சூ­ழலில் Fully Furnished House for Rent (மிகவும் சுத்­த­மான வீடு Fully Tiled) விசா­ல­மான Bedroom 01, Bathrooms 02, Hall, Kitchen and Balcony with all Kitchen things, Fridge, Washing Machine, Sattelite T.V. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. Water, Electricity and Gas முற்­றிலும் இல­வசம். பிரதீப் – 077 1928628. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை ஹம்­டன்லேன் இலக்கம் 68/3/1 புதிய தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. இவ்­வீடு மூன்று அறைகள் குளி­ரூட்­டப்­பட்­டது. ஒரு மண்­டபம் குளி­ரூட்­டப்­பட்­டது. இரண்டு குளியல் அறைகள் முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்­டது. ஒட்டோ சலவை இயந்­திரம், மைக்ரோ அவண், குளிர்­சா­த­னப்­பெட்டி, கேஸ்­குக்கர், அதன் கீழ் பெரிய அவண் இன்னும் பல வச­திகள் உண்டு. மாத வாடகை 80,000/=. ஆறு­மாதம், ஒரு வருடம் அதன் மேல்­முற்­பணம் மூன்று மாதம். அது திருப்பித் தரப்­படும். தரகர் இல்லை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7667125. 

  ****************************************************

  காலி வீதிக்­க­ரு­கா­மையில் வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, 3 Bathrooms, பெரிய வீடு 2 ஆம் மாடியில் வருட வாட­கைக்­குண்டு. தள­பா­ட­மி­டப்­பட்ட 2 B/R, 2 Bathrooms, தனி புதிய தரை வீடு கிழமை, மாத வாட­கைக்­குண்டு. தரகர் வேண்டாம். 075 7398709.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் separate Annex வாட­கைக்கு உண்டு. One Room, attach Bathroom and Kitchen உடன் separate Light Bill and Water Bill உடன் கூடிய Annex வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்ளும் முக­வரி: 3/2, Arethusa Lane, Colombo – 06. 

  ****************************************************

  வீடு வாட­கைக்கு மாதாந்தம் 35,000/=. இரண்டு அறைகள் சிறிய குடும்பம், பெண்கள் விரும்­பத்­தக்­கது. 15, 5/2, Francis Road, Colombo – 06. பார்­வை­யி­டு­வ­தற்கு 10 a.m. – 1 p.m. தொடர்­புக்கு: 077 5056298. 

  ****************************************************

  Wellawatte, Arpico Supermarket இற்கு அருகில் ராஜ­சிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்­களில் தனி வீடு Apartment என்­பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வச­தி­க­ளுடன் (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, IBC Road இல் வீடு வாட­கைக்கு. 3 அறைகள், ஹோல், சமை­ய­லறை, 2 பாத்ரூம், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4040745, 077 4040746. 

  ****************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் 1 அறை, சாலை, சமை­ய­லறை, குளி­ய­லறை வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 14 ஆயிரம். 1 வருட முற்­பணம். 077 9201836. பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 ஆம் மாடியில் தள­பாட வச­தி­க­ளு­டனும் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6612352. 

  ****************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அருகில் 2 படுக்கை அறை­க­ளுடன் சகல வச­தி­களும் நிறைந்த வீடு வாட­கைக்கு உண்டு. 191/1, காலி வீதி, தெஹி­வளை. நேரில் பார்­வை­யிட ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் காலை 8 மணி தொடக்கம் பி.ப. 1.00 மணி­வரை வரலாம். Tel. No. 078 6201379. 

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை சங்­க­மித்த மாவத்­தையில் Luxury rooms நாள், மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். சக­ல­வி­த­மான வச­தி­களும் உண்டு. Contact: 077 0176224.    

  ****************************************************

  1, 2,3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத  அடிப்­ப­டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576.

   ****************************************************       

  வவு­னியா குட்செட் வீதியில் 4 அறைகள் கொண்ட வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 3301348, 024 2222582.

   ****************************************************

  ஹெந்­தளை சந்­திக்கு 1 கி.மீ. தூரத்தில், ஸ்ரீலங்கா ரெலிகொம் இஞ்­சி­னி­ய­ருக்கு சொந்­த­மான சுற்று மதி­லுடன் கூடிய 4 படுக்கை அறைகள் கொண்ட கராஜ் வச­தி­யு­டைய வீடு வாட­கைக்கு உள்­ளது. 6 மாத காலத்­துக்கு வாட­கைக்கு விடப்­படும். முற்­பணம் 30,000X6 அற­வி­டப்­படும். தொலை­பேசி இலக்கம்: 071 5334888.

   ****************************************************  

  ஆமர் வீதியில் வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 0472205.

   ****************************************************

  ராஜ­கி­ரிய 2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. 078 5625163.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் / அலு­வ­லக வேலைக்கு செல்லும் தமிழ் இளை­ஞர்கள் 3 பேர் பகிர்ந்து இருக்­கக்­கூ­டிய 2 அறை 32 ஆவது Lane இல் உள்­ளது. 077 7254627.

  ****************************************************

  தெஹி­வளை கவு­டான Broadway 05th Lane, Fully tiled 2 B/R Ground Floor வீடு சிறிய குடும்­பத்­துக்கு. Motorcycle Parking மட்டும். Super Market, தெஹி­வளை சந்­திக்­கான Bus Root என்­பன நடை­தூ­ரத்தில் (No Brokers) 072 6834751.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் கௌர­வ­மான சூழலில் ஓர் அறை­யுடன் சிறிய வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 071 6338704.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, ரோகினி வீதியில் 2 ஆம் மாடியில் (No Lift) 2 அறைகள், 1 குளி­ய­லறை, Kitchen உடன் முற்­றாக Tiles பதிக்­கப்­பட்ட தனி வழிப்­பா­தை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 077 7315572.

  ****************************************************

  தெஹி­வளை வண்­டவர்ட் பிளேசில் பெண்­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4601993

  ****************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு அறை­களைக் கொண்ட இரண்டு Annex உம் 7 படுக்கை அறை­க­ளு­டனும் தள­பா­டங்­க­ளு­டனும் ஒரு வீடும் 4 மாடி வீட்டில் நில­வீடும் முத­லா­வது மாடியும் வாட­கைக்கு உண்டு. 077 3001023.

  ****************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு – 04, பம்­ப­லப்­பிட்­டியில் யுனிடி பிளாஷா முன்னால் கடை வாட­கைக்கு உண்டு. குயின்ஸ் Phone கடைக்கு அருகில். தொலை­பேசி இலக்கம்: 072 5057398.

  ****************************************************

  543/2C காலி வீதி, வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்­குண்டு. தொலை­பேசி: 071 8066411.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை, 3 அறை தனி வீடு வாட­கைக்கு உண்டு. காரி­யா­ல­யத்­திற்கு உகந்த இடங்கள். 077 4129395.

  ****************************************************

  கல்­கி­சையில் அமை­தி­யான சூழலில் Tiled தள­பா­டங்­க­ளுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. Students Only. Contact : 077 8435397.

  ****************************************************

  கல்­கி­சையில் இரண்டு படுக்­கை­யறை கொண்ட வீடு வாட­கைக்கு. A/C, பெரிய வர­வேற்­பறை. Fully Tiled. இரண்டு பாத்ரும் சமை­ய­ல­றை­யுடன் வாகனத் தரிப்­பி­டத்­துடன் காலி வீதி­யி­லி­ருந்து 100 மீற்றர் மாத வாடகை 45000/=. 077 6053287.

  ****************************************************

  கிரு­லப்­ப­னையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. வாடகை ரூபா 10,000/=. தொடர்பு: 077 7187296.

  ****************************************************

  வெள்­ள­வத்தை 12A–½ பொஸ்வெல் பிளேசில் 1 ஆவது மாடியில் இரண்டு அறைகள் கொண்ட வீடு அனைத்து வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 071 6311519.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3Bedrooms, 2 Bedrooms, மற்றும் Annex உடன் கூடிய 3 வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8786583.

  ****************************************************

  தெஹி­வளை காலி வீதி Food City, Crystal க்கு அரு­கா­மையில் உள்ள தொடர்­மாடி வீட்டில் அறைகள் வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­புக்கு: 077 1028382.

  ****************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் பெரிய அறை வாட­கைக்கு (Attached Bathroom, separate entrance) தொடர்பு: 011 2723413/ 076 3455405.

  ****************************************************

  காலி­வீ­திக்கு அருகில் பம்­ப­லப்­பிட்­டியில் 2, 3 Room Annex நிலத்­துடன் Tiles பதித்­தது Rent 35000/= சிறிய தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. No Parking. 1year Advance. 071 6141399. 

  ****************************************************

  தெஹி­வளை கௌடான வீதியில் 3 மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 1ஆம் தட்டில் வர­வேற்­ப­றையும் குளி­ய­ல­றையும் 2 ஆம் தட்டில் 2 படுக்கை அறை­களும் சமை­ய­ல­றையும் 3 ஆம் தட்டில் பெரிய படுக்­கை­யறை, குளி­ய­ல­றையும் உண்டு. 077 7202778/ 075 5015447. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் படிக்கும், வேலை­பார்க்கும் தமிழ் பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 076 9724512.

  ****************************************************

  தெஹி­வளை கௌடானா வீதியில் மேல் மாடியில் 2 படுக்­கை­ய­றைகள், Attached பாத்ரூம், சமை­ய­லறை, Sitting room, தனி­வ­ழி­பாதை, நீர், மின்­சாரம் தனி­யாக உள்­ளன. 30,000/= 3 மாத முற்­பணம். 078 9902440.  

  ****************************************************

  தெஹி­வளை பெயா­லையின் வீதியில் இரண்டு படுக்கை அறைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, குளி­ய­லறை என்­ப­வற்­றுடன் உள்ள மேல்­மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 071 4287569.

   ****************************************************       

  வெள்­ள­வத்தை 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

    ****************************************************   

  வெள்­ள­வத்தை கோல் ரோட்­டுக்கு சமீ­ப­மாக இரண்டு அறைகள் உட்­பட சகல வச­திகள் உடைய வீடொன்றும் ஒரு அறையும் மற்­றைய வச­திகள் உடைய வீடொன்றும் வாட­கைக்கு உண்டு. நேரில் தொடர்பு கொள்­ளவும். 10/2, உருத்­திரா மாவத்தை, வெள்­ள­வத்தை.

    **************************************************** 

  இரத்­ம­லா­னையில் அமை­தி­யான சூழலில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. T.P.No: 071 0916980.

  ****************************************************

  Silvester Road, கல்­கி­சையில் 2 அறைகள் (ஒரு பெரிய அறை), Hall, 2 Kitchen, 1 Bathroom, 1 Servant Bathroom கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 5829402.

    **************************************************** 

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 1st Chapel Lane இல் தொடர்­மா­டியில் வேலைக்குப் போவோ­ருக்கு அல்­லது படிப்­போ­ருக்கு பகிர்ந்தோ, தனி­யா­கவோ அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8182636.

  ****************************************************  

  40 B வெள்­ள­வத்தை காலி வீதியில் 850 சதுர அடி, 2 ஆவது மாடியில், 2 அறைகள், 2 குளியல் அறைகள், Hall மற்றும் சமையல் அறை­யுடன் கூடிய இடம் வாட­கைக்கு. அலு­வ­ல­க­மா­கவும் வீடா­கவும் பாவிக்­கலாம். 077 8212032.

  ****************************************************

  கல்­கிசை (near St. Anthony’s Church) இற்கு அரு­கா­மையில் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 071 7081617.

     ****************************************************

  சகல வச­தி­க­ளையும் கொண்ட அவி­சா­வளை பிர­தான வீதியில் சிறிய கடை ஒன்று வாட­கைக்­குண்டு. மாத வாடகை 25,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். தொடர்பு கொள்ள: 077 8624212 க்கு அழை­யுங்கள். 443, அவி­சா­வளை வீதி வெல்­லம்­பிட்டி.   

  ****************************************************

  தெஹி­வளை, விம­ல­சார வீதியில் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, பென்ரி வேறான Servant Toilet, Kitchen உண்டு. 2 வாக­னங்கள் நிறுத்­து­வ­தற்­கான வசதி உண்டு. 077 3178636. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, ஹெம்டன் லேனில் அறை வாட­கைக்கு உண்டு. இணைந்த டயில் பதிக்­கப்­பட்ட கழி­வறை, தனி­யான நுழை­வாயில். நடை தூரத்தில் நகரை அடை­யலாம். பெண்கள் மட்டும். தொடர்­புக்கு: 072 2459745. 

  ****************************************************

  திரு­கோ­ண­மலை நகர மத்­தியில் பஸ் தரிப்­பி­டத்தில் இருந்து 250 m தொலைவில் டொக்­கியாட் வீதியில் அமைந்­துள்ள கட்­டடம் வாட­கைக்கு விடப்­படும். ஒரு மாடிக் கட்­டடம் உண­வ­கத்­திற்கு மிக உகந்­தது. தொடர்­புக்கு: 077 9060096. 

  ****************************************************

  தெஹி­வளை, Fairline Road, Dominos, Pizza Hut க்கு அருகில். சகல வச­தி­க­ளுடன் கூடிய Fully Furnished Apartment நாள், மாத, வருட வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3237123, 071 1037762. 

  ****************************************************

  மரு­தானை வீதிக்கு முகப்­பா­கவும் டெக்­னிக்கல் மற்றும் எல்­பின்ஸ்­ட­னுக்கும் இடையில் உள்ள 170 சதுர அடி கொண்ட கடை விற்­ப­னைக்கு/ வாட­கைக்கு உண்டு. கேந்­திர வர்த்­தகப் பிர­தேசம். இப்­பி­ர­தேத்தில் 750 குடும்­பங்கள் உள்­ளதால் எந்த வகை­யான வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கும் மிகவும் பொருத்­த­மா­னது. போன் கடை, கம்­யூ­னி­கேஷன், பாம­சூட்­டிகல்ஸ், குரோ­சரி etc….. வாடகை 25,000/=. விற்­பனை 5.5 மில்­லியன். உட­ன­டி­யாக அழைக்க: 077 5680998. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 

  ****************************************************

  அறை ஒன்று ரூ 10000 கௌர­வ­மான ஆண் பிள்­ளை­க­ளுக்கு 3 மாத முற்­பணம். 2 அறை­க­ளுடன் கூடிய வீடு மாதம் ரூ 20000 ஒரு­வ­ருட முற்­பணம். 2 அறை­க­ளுடன் கூடிய வீடு மாதம் ரூ 25000 6 மாத முற்­பணம். தெஹி­வளை. T.P 2731127.

  ****************************************************

  இரு படுக்­கை­ய­றை­க­ளுடன் வீடு வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். 3500 சதுர அடி, 3 மாடி வீடு வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். No 49 1st Chapel Lane, Cross Road, Wellawatte. 

  ****************************************************

  வத்­த­ளையில் 2 அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளு­மு­டைய முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 2 வாகன தரிப்­புடன் எல­கந்­தை­யி­லி­ருந்து 5 நிமிட நடை தூரத்­துடன் வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு.Tel: 071 6484666.

  ****************************************************

  வாட­கைக்கு. ஹேக்­கித்­தையில் 3 பெரிய அறை­க­ளுடன் பெரிய வீடு வாட­கைக்­குண்டு. களஞ்­சி­ய­சாலை பாட­சாலை, காரி­யா­ல­ய­மா­கவும் பயன்­ப­டுத்­தலாம். தொடர்பு: 071 1634241.

  ****************************************************

  அட்டன் வில்­பிரட் டவுனில் அம்மன் கோயில் அருகில் சகல வச­திக்­கொண்ட வீடு 12000/= வாட­கைக்கு உண்டு. மூன்று படுக்கை அறை உண்டு. (இவ்­வீடு கப்லர் பண்­ணப்­ப­ட­வில்லை) தொடர்­புக்கு: 077 4405587.

  ****************************************************

  விவே­கா­னந்த மேட்டில் 1 Bedroom உடன் வீடு குத்­த­கைக்கு 1,000,000 Lakhs, கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு 30000/= 1 year Advance, கொட்­டாஞ்­சே­னையில் 2 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு 20000/= 1 year Advance தயவு செய்து அவ­ச­ர­மாக வீடு எடுப்­ப­வர்கள் மாத்­திரம் காலை 10 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். Sanjive Broker: 076 6657107.

  ****************************************************

  கிரு­லப்­ப­னையில் சித்­தார்த்த வீதியில் ஒரு நிலத்­துடன் கூடிய தனி வீடு இருவர் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 18,000/= 13 மாத முற்­பணம். கார் தரிப்­பி­ட­முண்டு. 077 4833931.

    **************************************************** 

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2 Bedrooms, 2 Bathrooms, முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. 077 3223755.

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury  House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 0777 322991.

    ****************************************************

  கொழும்பு – 13 ஜிந்­துப்­பிட்­டியில் அமைந்­துள்ள 10 அடி அகலம், 12 அடி நீளம், 13 அடி உயரம் கொண்ட அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. கடைக்கோ அல்­லது ஸ்டோருக்கோ பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3352471. 

  ****************************************************

  கொழும்பு – 13 ஜிந்­துப்­பிட்­டியில் அமைந்­துள்ள வீடொன்றின் மூன்றாம் மாடியில் உள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும். வர­வேற்­பறை, சமை­ய­லறை, சாப்­பாட்டு அறை, படுக்­கை­யறை மற்றும் குளி­ய­லறை ஆகிய வச­தி­களைக் கொண்­டது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3352471. 

  ****************************************************

  Dehiwela, Penthouse for rent. 4 Bedrooms, 3 Bathrooms, 2300 sqft maid rooms. Rent 150,000/= (including maintenance) Call: Kajan – 077 4423680.

   ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி Damro க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Pantry, Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்­ட­கா­லத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 1188986.

  ****************************************************

  கொழும்பு – 06 இல் தள­பா­டங்­க­ளுடன் கூடிய 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட வீடுகள் மாத வாட­கைக்கு உண்டு. வீடு, காணி விற்­ப­னைக்கு, வாட­கைக்கு மற்றும் தங்­க­ளி­ட­முள்ள வீடு, காணி­களும் விற்­ப­னைக்கு மற்றும் வாட­கைக்கு கொடுத்து தரப்­படும். அருஷன் – 077 6688778.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் 2, 3 அறை­க­ளுடன் வீடு A/C, Fully Furnished, Hot water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. PK Ragu – 0777 825637. ragupk@ymail.com.

   ****************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் 1st, 2nd, 3rd floor வீடுகள் வாட­கைக்கு உண்டு. அல்­லது 3 மாடியும் நீண்­ட­கால குத்­த­கைக்கு விடப்­படும். Call: 075 7388194. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, W.A. சில்வா மாவத்­தையில் 108– 1/2, ரசிகா கோர்ட் தொடர்­மா­டியில் இரு பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2365417/ 077 2640318.

  ****************************************************

  வெள்­ள­வத்தை 37 ஆவது ஒழுங்­கையில் 3 Bedrooms (A/C) 2 Bathrooms apartment தள­பா­டங்­க­ளுடன் வருட வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 70,000/= மும் 6 மாத முற்­ப­ணமும். Contact No: 071 8667603.

    ****************************************************

  தெஹி­வளை சுதர்­சன வீதியில் சிறிய குடும்­பத்­துக்கு போது­மான ஒரு அனெக்ஸ் வாட­கைக்­குண்டு. (காலி வீதிக்கு அரு­கா­மையில்) முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. 077 7722205.

  ****************************************************

  வெள்­ள­வத்தை 42 ஆவது ஒழுங்­கை­யி­லுள்ள தொடர்­மா­டியில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. ஒருவர் தனி­யா­கவோ அல்­லது இரு­வ­ரா­கவோ இருக்­கலாம். பெண் பிள்­ளைகள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 076 6227808. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை மத்­தியில் எல்லா தள­பா­டங்கள் Lift, Kitchen, A/C வச­தி­க­ளுடன் வெளி­நாட்­டி­ன­ருக்கு ஏற்­ற­வாறு மாடி­வீடு நாளாந்த (3900/=), கிழமை (26,000/=), மாத (100,000/=) வாட­கைக்கு. 071 2938323.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Harmers Avenue வில் 3 Bedrooms Apartment முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்­டுள்­ளது. A/C வச­தி­யுடன் Luxury Apartment நீண்ட, குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3086852, 076 6856297.

  ****************************************************

  2 Bedrooms, 3 Washrooms, Store room, Living, Dining, Car Parking வீடு வாட­கைக்கு. கிரி­டா­பி­டிய வீதி, ஒபே­சே­க­ர­புர, ராஜ­கி­ரிய. 077 6997923. 

  ****************************************************

  வாகனம் வாட­கைக்கு. கார்கள், வேன்கள், ஜீப்கள் போன்ற வாக­னங்கள் சாரதி இல்­லாமல் வாட­கைக்கு உண்டு. நாள், மாத அடிப்­ப­டையில். தொடர்­பு­க­ளுக்கு: 0777 218401, 0777 488401.

  ****************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, கடற்­கரை பக்க வீதியில் ஹோட்டல் ஒன்று குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். (ஹோட்­ட­லுக்கு தேவை­யான உப­க­ர­ணங்­க­ளுடன் குத்­த­கைக்கு) அழை­யுங்கள்: 071 3166988, 0112 081037. 

  ****************************************************

  வவு­னியா மன்னார் வீதி வேப்­பங்­குளம் சூசை­யப்பர் வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5326970.

  ****************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் வீடு வாட­கைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள். இண்டு மாடி வீடு வாடகை 40,000/=. இரண்டு மாத முற்­பணம் மற்றும் ஆசிரி மாவத்­தையில் 5 படுக்கை அறைகள், இரண்டு யுனிட் வீடு வாடகை 45,000/=. தொடர்­புக்கு: மொஹமட் – 0777 262355.

  ****************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா லேனில் சகல தள­பாட, சமை­ய­லறை, மின்­னு­ப­க­ர­ணங்கள், A/C, தொலைக்­காட்சி வச­தி­க­ளுடன் 03 அறை வீடு நாள், கிழமை வாட­கைக்கு. வெளி­நாட்­டி­ன­ருக்கு ஏற்­றது. 077 7769533.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Full Furnished houses 02, 03 அறைகள். A/C, Hot Water, Kitchen, Washing Machine வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. Vijay Residencies 071 2938323.

  ****************************************************

  Colombo 15. ¼ B 49, Farm Road. இல் 2 படுக்கை அறை­க­ளுடன் கூடிய வீடு (1 st Floor) Car Park. சிறுவர் பூங்கா மற்றும் அனைத்து வச­தி­களும் 20,000/=– 25,000/=. வாடகை மற்றும் போடிங் வசதி, Car park வச­தி­யுடன் உண்டு. முற்­பணம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 070902. 

  ****************************************************

  தெஹி­வளை, அண்­டர்சன் வீதி, விஷ்ணு கோவி­லுக்கு அருகில் 2 Bedrooms, 2 Hall, Kitchen, Bathroom, Fully tiled Floor வீடு வாட­கைக்கு. Rent: 36,000/=. Tel. 077 0402428. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 0777 754121.

  ****************************************************

  Room for Rent in Wellawatte. Luxury Flat. Fully Furnished. Access to Washing Machine, Kitchen, Separate Key and other Facilities. Only Male. Rental 18,000/= Month. 077 3484467. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் 3 அறைகள் மற்றும் 3 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட தனி வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 075 4953528. 

  ****************************************************

  தெஹி­வளை Malars Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளுடன் தனி Rooms, Sharing rooms நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  ****************************************************

  Wellawatte, Vivekananda Road Two Bedroom with Attached Bath. Large Hall சகல வச­தி­க­ளு­டனும் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 75,000/=. Tel. 0777 306946. 

  ****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன் தனி வழிப் பாதை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 0777 606060. 

  ****************************************************

  கடை வாட­கைக்கு. நுகே­கொடை, பூர்­வ­ராம வீதியில் ஹோட்­ட­லி­லுள்ள சகல தள­பா­டங்­களும் 3 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு. மாத வாடகை 30,000/=. 3 மாத முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1950990, 072 4133350. 

  ****************************************************

  தெஹி­வளை வில்­லியம்ஸ் இல் அறை­யுடன் குளி­ய­லறை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை10,000/=, முற்­பணம் ஆறு மாத வாடகை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3176713.

  ****************************************************

  2016-11-29 16:01:31

  வாடகைக்கு - 27-11-2016