• மணமகள் தேவை - 27-11-2016

  யாழ். இந்து, குரு­குலம் 1983 புனர்­பூசம் 4 இல் செவ்வாய் 36 பாவம் Asst. Accountant, U.K Citizen மண­ம­க­னுக்கு தகு­தி­யான மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  *************************************************

  சாவ­கச்­சேரி, இந்து வெள்­ளாளர், 1978, ரோகினி, Computer, Engineering, Denmark Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 19223, www.thaalee.com போன்: 2523127, 011 2520619. 

  *************************************************

  கைதடி, இந்து வெள்­ளாளர், 1985, உத்­தி­ரட்­டாதி, Engineer, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 21394, www.thaalee.com திரு­மண சேவை. போன்: 2520619, 011 2523127. 

  *************************************************

  அள­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1985, அனுஷம், Senior Electrical Engineer, USA மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 22265, www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127. 

  *************************************************

  சண்­டி­லிப்பாய், இந்து வெள்­ளாளர், 1980, ரோகினி Phd, USA Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 23787, www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127. 

  *************************************************

  பருத்­தித்­துறை, இந்து வெள்­ளாளர், 1985, மகம், MSc, Engineering USA Citizen எழுதிக் குழம்­பிய மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 23788, www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2520619. 

  *************************************************

  மானிப்பாய், இந்து வெள்­ளாளர், 1981, ரோகினி BSc, USA Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23834. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127, 011 2520619. 

  *************************************************

  மானிப்பாய், இந்து வெள்­ளாளர், 1981, ரோகினி BSc, USA Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23834. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2520619, 011 2523127.

  *************************************************

  முஸ்லிம் வெளி­நாட்டில் வசிக்கும் வயது 35 விவா­க­ரத்துப் பெற்­றவர். படித்த அழ­கான மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 9901268, 077 8070290.

  *************************************************

  நீர்­கொ­ழும்பு யாழ். இந்து வெள்­ளாளர் 1983 சதயம் IT படித்து தற்­போது டுபாயில் Computer Engineer ஆக தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு தகுந்த வரனை உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 4199036, 077 8025802 

  *************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி விஸ்­வ­குலம் கொழும்பில் வசிக்கும் 33 வய­து­டைய வங்­கியில் உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய உயர் குலத்தைச் சேர்ந்த வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 3695786.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, மிதுன ராசி திரு­வா­திரை நட்­சத்­திரம். கிரக பாவம் 24. 5’ 11” உய­ர­மான கொழும்பில் சொந்தத் தொழில் (Pharmacy Distribution) புரியும் மக­னுக்கு பெற்றோர் அழ­கிய நற்­பண்­புள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0777 731867, 077 8072596. shiya23@live.com 

  *************************************************

  RC மதத்தைச் சேர்ந்த 1985 பிறந்த 5’ 9” உயரம், அழ­கிய விவா­க­ரத்­தான நல்ல உத்­தி­யோ­கத்­தி­லி­ருக்கும் மண­ம­க­னுக்கு வெளி­நாட்­டி­லி­ருக்கும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 076 5755575. 

  *************************************************

  இலங்­கையில் பிறந்த மலை­ய­கத்தைச் சார்ந்த தற்­போது தென் இந்­தி­யாவில் வசிக்கும் பெற்றோர் தமது 29 வயது நிரம்­பிய அவுஸ்­தி­ரே­லி­யாவில் BSc Applied Finance கற்று வங்­கி­யொன்றில் Risk Analyst ஆக பணி­பு­ரியும் அவுஸ்­தி­ரே­லிய குடி­யு­ரிமை பெற்ற பல் நற்­கு­ணங்கள் பொருந்­திய தமது ஒரே மக­னுக்கு நற்­கு­ணங்கள் கொண்ட பட்­ட­தாரி மரு­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். அனைத்து விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய மின்­னஞ்சல் முக­வரி: nidraj18@gmail.com, irajendran116@gmail.com அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யு­ரிமை பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 

  *************************************************

  UK சிற்­றிசன் 40 வயது நிரம்­பிய இளமைத் தோற்­ற­மு­டைய விவா­க­ரத்­தான மக­னுக்கு வெளி­நாட்­டிலோ உள்­நாட்­டிலோ தகுந்த மண­ம­களை தந்­தையார் எதிர்­பார்க்­கிறார். தொடர்­புக்கு: 077 6315253. 

  *************************************************

  கொழும்பு இந்து ஆறு­நாட்டு வெள்­ளாளர் வயது 30, 07.04.86. மீன­ராசி பூரட்­டாதி 4 ஆம் பாதம் கட்­டாரில் தொழில் (Plant Manager) புரியும் மண­ம­க­னுக்கு 23 – 27 வய­துக்குள் அழ­கிய மண­மகள் தேவை. தேவர், சோழிய வெள்­ளாளர், செட்­டியார், ரெட்­டியார் ஆகி­யோரும் விண்­ணப்­பிக்­கலாம். 077 0063614. 

  *************************************************

  யாழ். திரு­நெல்­வேலி (றோமன் கத்­தோ­லிக்கம்) 1978 இல் பிறந்த கணக்­கா­ள­ராகப் (தனியார்) பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புகள்: 077 6799269  / 077 0172794.

  *************************************************

  1974.08.28 இல் பிறந்த மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். இடம் நாவ­லப்­பிட்டி தற்­போது Kuwait நாட்டில் Marketing Manager ஆக பணி­பு­ரிந்து வரு­கிறார். தொடர்பு: Kobi – 072 9380616, 077 3593777.

  *************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 36 வயது இந்து BSc, MSc, CPA, Chartered Accountancy படித்த, Managing Director மக­னுக்கு 30 வய­திற்குள் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 071 4726220, 077 1600054. 

  *************************************************

  இந்து உயர்­குலம் பட்­ட­தாரி 31 வயது ரோகிணி 12 இல் சூரியன், செவ்வாய், புதன். கௌர­வ­மான தொழில். தொடர்­புக்கு: 071 1459992.

  *************************************************

  38 வயது நிரம்­பிய விவா­க­ரத்துப் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த தற்­பொ­ழுது லண்­டனில் பிர­ஜா­வு­ரிமை பெற்று அங்கு வசிக்கும் மண­ம­க­னுக்கு விவா­க­ரத்துப் பெற்ற/ கண­வனை இழந்த 35 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. லண்­டனில் வசிப்­ப­தற்கு இய­லுமை உள்­ள­வ­ராக இருக்க வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 076 3000753, 011 5687108. 

  *************************************************

  கொழும்பு விஸ்­வ­கர்மா 1987. பரணி நட்­சத்­திரம் 1 ஆம் பாதம் மேஷ ராசி 4 இல் செவ்வாய். உயரம் 5’ 8” சிவந்த நிறம் கல்வி ACA ACMA தனியார் வங்­கியில் உயர் பத­வியில் இருக்கும் எங்கள் மக­னுக்கு அதே தகை­மையில் படித்த அழ­கான அன்­பான மரு­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். G – 249, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   *************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­ன­வரும் 1984 இல் பிறந்த இந்து வெளி­நாட்டில் பணி­பு­ரியும் (டுபாய்) அழ­கிய மண­ம­க­னுக்கு மெலிந்த அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0777 125112. 

  *************************************************

  1981 இல் பிறந்த தற்­போது டுபாயில் தொழில்­பு­ரியும் (CNC லேப் மெஷின் ஒப­ரேட்டர்) மண­ம­க­னுக்கு மண­ம­களை சகோ­தரர் தேடு­கிறார். தொடர்­புக்கு: 072 1027537. 

  *************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 31 வய­து­டைய மிருக சீரிட நட்­சத்­திரம், மிதுன ராசி, தனியார் கம்­ப­னியில் வேலை பார்க்கும் மக­னுக்கு நல்ல குண­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 7380062. 

  *************************************************

  வயது 35, Software Engineer ஜேர்­மனி Citizen பாவம் 10 சதயம், உயரம் 6’ 01’’ வயது 26 அனுசம் பாவம் 24 ¾ நோர்வே Bio Engineer. அனை­வரும் வேளாளர். இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மண­ம­கள்மார் தேவை. விமலம் திரு­மண சேவை. rvimalam48@gmail.com. 0016477181542 (Viber). rajahcomplex@gmail.com 021 3217476.   

  *************************************************

  வயது 36, திரு­வோணம் கிர­க­பாவம் 10, Accountant, உயரம் 6’02’’/ வயது 35, அவிட்டம் பாவம் 27 Water Meter Programmer/ வயது 34, ரேவதி பாவம் 30, Electrician/ வயது 33, கேட்டை பாவம் 27 ½ 12 இல் சூரியன், செவ்வாய் Quality Controller. அனை­வரும் வேளாளர் கனடா Citizen, மண­ம­கள்மார் தேவை. (உள்­நாடு/ வெளி­நாடு) விமலம் திரு­மண சேவை. rvimalam48@gmail.com. 0016477181542 (Viber). rajahcomplex@gmail.com 021 3217476.   

  *************************************************       

  வயது 26, அவிட்டம் BSc Computer, பாவம் 15 ½ Srilanka, வயது 28 அச்­சு­வினி Textile Engineer பாவம் 12 Srilanka. அனை­வரும் வேளாளர். வெளி­நாட்டு மண­ம­கள்மார் தேவை. விமலம் திரு­மண சேவை. rvimalam48@gmail.com. 0016477181542 (Viber+ Cell).

   *************************************************    

  வேளாளர், வயது 27, விசாகம், பாவம் 46, நோர்வே Bio Engineer இற்கு இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகள் தேவை. விமலம் திரு­மண சேவை. rvimalam48@gmail.com. 0016477181542 (Viber). rajahcomplex@gmail.com 021 3217476.   

    *************************************************

  வயது 31, அத்தம் கிர­க­பாவம் 11, உயரம் 5’10’’, Electrician வயது 28, விசாகம், பாவம் 10, Engineer/ வயது 30, ஆயி­லியம் லக்­கி­னத்தில் செவ்வாய், Accountant, பாவம் 52. அனை­வரும் வேளாளர். கனடா Citizen, மண­ம­கள்மார் தேவை. (உள்­நாடு/ வெளி­நாடு) விமலம் திரு­மண சேவை. 0016477181542 (Viber). rvimalam48@gmail.com. 021 3217476. rajahcomplex@gmail.com 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985 ரேவதி Engineer, Singapore Work Permit மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com. 

  *************************************************

  யாழ். இந்து கோவியர் 1982 பூராடம் Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com. 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 மகம் (1) பாவம் 13 Lawyer மண­ம­க­னுக்கு உய­ர­மான, பட்­ட­தாரி மண­ம­களை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை, வெள்­ள­வத்தை. 011 2364146, 077 7355428. (saainathan.lk@gmail.com)

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் USA (PR) அவிட்டம் (2) 1975 ஆம் ஆண்டு பாவம் 52 ¾ Company இல் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை, வெள்­ள­வத்தை. 011 2364146, 077 7355428.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் பூராடம் BSc (Computer Science) 1981.11.30 USA Bank இல் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இம்­மாதம் இலங்கை வரு­கிறார். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை, வெள்­ள­வத்தை. 011 2364146, 077 7355428. 

  *************************************************

  பறவர் இனம் Canada PR உடைய 1980 ஆம் ஆண்டு Restaurant இல் Chef ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை, 011 2364146, 077 7355428. (saainathan.lk@gmail.com)

  *************************************************

  கொழும்பு இந்து உயர்­குலம் வயது 38 மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. கொழும்பு, கண்­டியில் வசிப்போர் சிறந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7104759.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, அவிட்டம், IT Professional UK சூரியன், செவ்வாய் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com. 

   *************************************************   

  யாழ். இந்து வேளாளர் 1987, பூசம், Accounting, Australia PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com.  

   *************************************************

  கொழும்பை வதி­வி­ட­மா­கவும் மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து பெற்றோர் (கலப்பு – மறவர் + முத்­து­ராஜா) 1985 இல் பிறந்த (மக­ர­ராசி, உத்­த­ராட நட்­சத்­திரம்) BSc, Software Engineer மக­னுக்கு படித்த (preferably a Degree holder) சிவந்த, மெல்­லிய, 25 வய­துக்­குட்­பட்ட மண­ம­களை தேடு­கின்­றனர். மண­மகள் ஜாத­கத்தில் 1, 7 ஆம் இடம் ராகு, கேது அமைந்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. எண் 1, 2, 5, 9 இல் பிறந்­தவர் விரும்­பத்­தக்­கது. மண­மகன் வெளி­நாட்டில் குடி­யேற முயற்­சிப்­பதால் விருப்­ப­மு­டை­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். No: 011 2727036, 077 2333627.  

  *************************************************

  பிறப்­பிடம் யாழ்ப்­பாணம் வசிப்­பிடம் Australia. (Brisbane) BSc Engineer, பிறப்பு 1972, 5’7’’, நற்­கு­ண­மு­டை­யவர் கத்­தோ­லிக்கம். இவ­ருக்கு பொருத்­த­மான பெண்ணை தாயார் தேடு­கிறார். Christian பரி­சீ­லிக்­கப்­படும். இரண்டு வாரத்தில் Srilanka இல் இருப்பார். 077 8012279. Email: stharmaseelan@yahoo.com.   

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, இந்து, 1982 ஆம் ஆண்டு பிறந்த, சுய­தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. சாதி, மதம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 4964232, 075 2462217.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, கன்னி இராசி, அத்த நட்­சத்­தி­ரத்தில் சூரியன் செவ்வாய் உள்ள, சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். 0777 183810.  

  *************************************************

  வவு­னியா இந்து வேளாளர் 1984 விசாகம் 4 செவ்­வா­யில்லை. Bachelor of Computer UK Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. / யாழ். இந்து வேளாளர் 1984 கார்த்­திகை 3 செவ்­வா­யுண்டு. Network Engineer Australia Citizen. பட்­ட­தா­ரிகள் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை / தலைமைச் செய­லகம். சிவ­னருள் திரு­மண சேவை, இல 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056. (Viber, Imo, Whats app)- 

   *************************************************

  திரு­கோ­ண­மலை இந்து 49 அரச அலு­வ­லகப் பணி­யாளர் திரு­ம­ண­மா­கா­தவர் 43 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. சாதி பார்க்­கா­த­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். 075 8133289.

  *************************************************

  கன­டாவில் வசிக்கும் 29 வய­து­டைய ரோமன் கத்­தோ­லிக்க மண­ம­க­னுக்கு அழ­கான, படித்த மண­மகள் தேவை. கன­டாவில் வசிக்கும் 30, 32 வய­து­டைய செவ்வாய் குற்­ற­முள்ள மண­ம­கன்­மார்­க­ளுக்கு அழ­கான வெள்­ளாளர் குல மண­ம­கள்­மாரை தேடு­கின்றோம். தொடர்பு: T.P. & Viber – 0014166661855, 0016475043336.  

  *************************************************

  இந்து சமயம் ,முக்­குலம் 45 வய­து­டைய மாதம் 30,000/= வரு­மானம் உடைய மண­ம­க­னுக்கு 40 வய­துக்குள் மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 2932336.

  *************************************************

  இஸ்­லா­மிய தாய் கன­டாவில் வசிக்கும் தனது 37 வய­து­டைய, அழ­கிய தோற்றம் கொண்ட மக­னுக்கு அழ­கிய மண­ம­களைத் தேடு­கிறார். தொடர்­புக்கு: 076 9959717 முஸ்லிம் தர­கர்கள் மட்டும். 

   *************************************************       

  பிரா­மண குலத்தில் பிறந்த, படித்த , நல்ல வேலையில் உள்ள, 1991 இல் பிறந்த அழ­கான மண­ம­க­னுக்கு பிரா­மண குலத்தை சேர்ந்த, படித்த, அழ­கான குடும்ப பெண் தேவை. தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 075 2607822, 075 5284009. 

  *************************************************

  Christian R/C, 1985, 5’5’’, Holding Managerial Position in a 5 Star Delux Hotel Dubai இல் தொழில்­பு­ரியும் மக­னுக்கு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய, படித்த, அழ­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கண்டி, நுவ­ரெ­லியா, மத்­திய மாகாண பிர­தே­சத்தார் விரும்­பத்­தக்­கது. சொந்­தத்தில் வச­தி­யான வீடு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 1927676, 081 2478106. 

      *************************************************

  கண்­டியை வசிப்­பி­ட­மாக கொண்ட இந்து முக்­கு­லத்தோர், 1986, கார்த்­திகை 4 இல் செவ்வாய், தனியார் துறையில் தொழில் புரியும், 5’6’’ உய­ர­மு­டைய மண­ம­க­னுக்கு தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 3128856. மாலை 7 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். 081 2229524.

    ************************************************* 

  முஸ்லிம், கொழும்பு, உயரம் 5’9’’, அழ­கிய Doctor மக­னுக்கு படித்த, அழ­கிய, தொழில் செய்­யாத மண­மகள் தேவை. தர­கரும் (Broker) தொடர்பு கொள்­ளலாம். 081 5633047.

  *************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர், A/L படித்த, 34 வயது, Graphic Designer, 5’5’’ உயரம், சிவந்த அழ­கிய மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. 071 6326901. kalastr27@gmail.com. 

  *************************************************

  இந்து வேளாளர், 40 வயது, கொழும்பு சொந்­த­மாக Tourist Hotel நடத்தி கொண்­டி­ருக்கும் Engineer மண­ம­க­னுக்கு நன்கு படித்த, குடும்ப பாங்­கான, அழ­கிய மண­மகள் தேவை. 077 7937771, 011 2366009. G -250, C/o கேசரி மணப்­பந்தல் த.பெ.இல 160, கொழும்பு  

  *************************************************

  1977 யில் பிறந்த Non R/C (Divorced) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. Tel: 072 3980880.

  *************************************************

  காலியை வசிப்­பி­ட­மாக கொண்ட, 40 வயது, விவா­க­ரத்து பெற்ற, பிள்­ளைகள் அற்ற ஆணுக்கு மண­மகள் தேவை. திரு­ம­ணத்­திற்கு பின் இரு­வரும் வெளி­நாடு (மத்­திய கிழக்கு) செல்­லலாம். சீதனம் எதிர்­பார்க்­க­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 071 0528708.

  *************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர்: 1986 சித்­திரை 2 ஆம் பாதம் 40, செவ்வாய் இல்லை. Bank Officer/ 1984 BSc, MSc Engineer கனடா செவ்வாய் இல்லை. பரணி 4 ஆம் பாதம் 31 ¼, 1983 BSc, MSc Software Engineer UK, 4 இல் செவ்வாய் கேட்டை 2 ஆம் பாதம் 16, 1985 Engineer 8 இல் செவ்வாய் ரோகிணி 3 ஆம் பாதம் 30/ 1990 Quantity Serveyor Qatar செவ்வாய் இல்லை. மிருக சீரிடம் 3 ஆம் பாதம் 13 ¼ / 1983 இந்து நாயக்கர் கனடா 6 இல் சூரியன் செவ்வாய் அத்தம் 2 ஆம் பாதம் 13 ½ கொழும்புத் தமி­ழர்­களும் ஏற்றுக் கொள்­ளப்­படும். அனை­வ­ருக்கும் மண­ம­கள்மார் தேவை. புலவர் திரு­மண சேவை. 0112 363435, 077 6313991. 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 7 இல் செவ்வாய் 37 வய­து­டைய படித்த நற்­கு­ண­முள்ள மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. விவாஹா திரு­மண சேவை. 071 2938323. 

  *************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னத்தில் Audit Manager ஆக பணி­பு­ரியும் Chartered Accountant, 1984/10/18, பூசம், 12.58 p.m. பூச நட்­சத்­தி­ரமும் கடக ராசியும் உயரம் 163 cm உடைய மண­ம­க­னுக்கு ACA, CIMA, Chartered CPA, படித்த குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 0775 417696, 011 4569098. Email: kandylogi@gmail.com 

  *************************************************

  யாழ்ப்­பாணம், வட­ம­ராட்சி 1976 இந்து வேளாளர் 4 இல் செவ்வாய் தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்தர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அரச சேவையில் உள்ளோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 3739065. 

  *************************************************

  ஆதி­தி­ரா­விடர், 1980, Dubai யில் தொழில் புரியும் குறு­கிய காலத்தில் Divorced ஆன, சொந்த வீடு உள்ள இள­மை­யான, அழ­கிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 071 1273145. 

  *************************************************

  2016-11-29 15:03:31

  மணமகள் தேவை - 27-11-2016