• மணமகன் தேவை - 27-11-2016

  UK இல் வசிக்கும் 28 வய­து­டைய மணப்­பெண்­ணுக்கு மண­மகன் தேவை. TR உடை­ய­வ­ரா­கவும் அல்­லது நிரந்­த­ர­மா­ன­வ­ரா­கவும் இந்து தமிழ் இனத்தை சேர்ந்­த­வ­ரா­கவும் விவாகம் முடித்து தாரம் இழந்­த­வ­ராக இருந்­தாலும் பர­வா­யில்லை. 072 0708336.

  ***********************************************

  யாழ்.இந்து வேளாளர் 1985 பூசம் 2 ஆம் பாதம். கிர­க­பாவம் 23, 12 ஆம் இடத்தில் சூரி­யனும் செவ்­வாயும் உள்ள யாழ். பிர­பல பாட­சாலை ஒன்றில் கட­மை­யாற்றும் பட்­ட­தாரி ஆசி­ரியை மண­ம­க­ளுக்குப் பெற்றோர் தகுந்த வரனை உள்­நாட்டில் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5875565. 

  ***********************************************

  விவா­க­ரத்­தான வல்­வெட்­டித்­து­றையைப் பிறப்­பி­ட­மா­கவும் கன­டாவை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 47 வய­தான பெண்­ணிற்கு தகுந்த மண­மகன் தேவை. தொடர்பு: 011 2719691.

  ***********************************************

  கொழும்பு மலை­யகம் இந்து வேளாளர் 1970 மகம் Accounts Executive அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  யாழ். இந்து, முக்­கியர் 1973 சுவாதி B.A. Music Teacher மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. கொழும்பில் உள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.  

  ***********************************************

  யாழிந்து வெள்­ளாளர் 86 ஆம் ஆண்டு கோலன்ட் பிறப்­பிடம் பேங்க்கில் கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு கோலன்ட் லண்டன் மண­மகன் தேவை. Shakthi Marriage Service. No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 077 7043138.

  ***********************************************

  அல்வாய் இந்து வெள்­ளாளர், 1984, உத்­தி­ராடம், Pharmacist, New Zealand Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. 7 இல் செவ்வாய். Profile: 23914. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127. 

  ***********************************************

  காரை­நகர், இந்து வெள்­ளாளர், 1987, பூசம், B.Com, Chartered Accountant, New Zealand Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 22453. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2520619. 

  ***********************************************

  அன­லைத்­தீவு, இந்து வெள்­ளாளர், 1978, அத்தம், Canada Citizen எழுதிக் குழம்­பிய பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 24020. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2520619. 

   ***********************************************

  பண்­டத்­த­ரிப்பு, Roman Catholic, கலப்பு வெள்­ளாளர், 1992, BA, Accountant, UK Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 24024. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 011 2523127.

  ***********************************************

  கோப்பாய், இந்து வெள்­ளாளர், 1986, கார்த்­திகை, Solicitor, UK Citizen, பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 23282. www.thaalee.com திரு­மண சேவை. போன்: 2523127, 011 2520619. 

  ***********************************************

  கொழும்பு இந்து முக்­குலம் வயது 30, கன்னி ராசி, சித்­திரை நட்­சத்­திரம். 8 இல் குற்­ற­மற்ற செவ்வாய், தனியார் வங்­கியில் தொழில்­பு­ரியும் மக­ளுக்கு மண­மகன் தேவை. 0777 869599, 077 3655500. 

  ***********************************************

  இந்து முக்­குலம் கேகாலை மாவட்டம் 1988 இல் பிறந்த Veteran Surgeon MSc செய்து கொண்­டி­ருக்கும் மக­ளுக்கு கல்வி, தொழி­லுக்கு ஏற்ற மண­ம­கனை ஆசி­ரிய பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. No: 035 2268508. 

  ***********************************************

  கொழும்பு இந்து முக்­கு­லத்தோர், 39 வயது பரணி நட்­சத்­திரம் சர்­வ­தேச வங்­கியில் உயர் பதவி வகிக்கும் ACCA (UK) ASA (Aus.) AACS மண­ம­க­ளுக்கு படித்த நற்­பண்­புள்ள 45 வய­துக்­குட்­பட்ட மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 2981383. Email: slk.proposal@gmail.com 

  ***********************************************

  யாழ். இந்து கோவியர் 1973 A/L படித்த மண­ம­க­ளுக்கு அர­ச­தொழில், வியா­பாரம் புரியும் மண­ம­கனை தேடு­கின்­றனர். (அவரின் மூத்த அண்ணன் Australia வில் இருந்து) சாயி­நாதன் திரு­ம­ண­சேவை, வெள்­ள­வத்தை. 011 2364146, 077 7355428. 

  ***********************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1990 விசாகம் Bank Officer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1991 பூரம் Accountant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900.customercare@realmatrimony.com. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1989 மூலம் Doctor, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900.customercare@realmatrimony.com.

  ***********************************************

  யாழ். கத்­தோ­லிக்க உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 1984 இல் பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் France Citizen உள்ள UK இல் Aeronautical & Aerospace Engineering (BEng, MEng, Phd) படித்து பிரான்சில் Engineer ஆக பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த, நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: srknathan11@gmail.com. 

  ***********************************************

  தமிழ் கத்­தோ­லிக்க 5’.2” உயரம் 1987, HND Mgt & BBA (Hons) படித்த (Executive Level) முன்­னணி நிறு­வனம் ஒன்றில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான படித்த, தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 072 0403836 emma.jmb123@gmail.com

  ***********************************************

  யாழ். இந்து கோவியர் 1988, சுவாதி, Auditor, Srilanka 8 இல் செவ்வாய் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1990, பரணி, Accountant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com. 

   ***********************************************       

  யாழ். இந்து வேளாளர் 1988, அனுசம், Engineer Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். . 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com.  

  ***********************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1990, விசாகம், Bank Officer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com.

  ***********************************************

  திரு­கோ­ண­மலை RC மதத்தைச் சேர்ந்த 3 மாதத்தில் டிவோ­ஸான 1987 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு மண­மகன் or உள்­நாட்டு மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3945682 / 072 0560606 / 075 2453870.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1989 மிரு­க­சீ­ரிடம் 4 செவ்­வா­யுண்டு. MBBS உள்­நாட்டில் தகு­தி­யா­னவர் தேவை. / யாழ். இந்து கோவியர் 1988 திரு­வோணம் செவ்­வா­யுண்டு. MBBS உள்­நாடு, வெளி­நா­டு­களில் தகு­தி­யா­னவர் தேவை / தலைமைச் செய­லகம், சிவ­னருள் திரு­மண சேவை, இல 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056. (Viber, Imo, Whats app)-

  ***********************************************

  யாழ். இந்து கோவியர் 1987 அனுஷம் UK Student Visa மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர், 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com.  

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 26, 29, 35, வய­துகள் MBBS Doctors, 26 வயது, CIMA BBM Bank staff, 28 Bank staff, 29 வயது MSc Engineer America, 29 வயது BSc Engineer London இவர்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. Multytop Matrimony. 077 9879249 / 076 3304841 / 011 2736543. 

  ***********************************************

  மாத்­தளை இந்து முக்­குலம், 1984, அத்தம் 8 இல் செவ்­வா­யுள்ள, தனியார் நிறு­வ­ன­மொன்றில் கணக்­கா­ள­ராக கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். 076 8007093.

    ***********************************************

  UK – 36, USA – 32 வயது இந்­திய வம்­சா­வளி Divorced மகள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு Reg இடை­வெளி ZY என Type செய்து 77000 க்கு SMS அனுப்­பவும். 

  ***********************************************

  1986 இல் பிறந்த, லண்­டனில் வசிக்கும் மண­ம­க­ளுக்கு NRC மதத்தில், நல்­லொ­ழுக்­க­மு­டைய மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (PRO உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது.) தொடர்பு: 077 5731336, 075 5963648.

  ***********************************************

  1986 இல் பிறந்த, இந்து மதம் ஆதி­தி­ரா­விடர், அரச உயர்­ப­தவி வகிக்­கின்ற மண­ம­க­ளுக்கு தகுந்த 35 வய­திற்­குட்­பட்ட, அரச அல்­லது தனி­யார்­து­றையில் உயர் பதிவி வகிக்­கின்ற மண­ம­கனை உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 076 3639575.

   ***********************************************       

  1975 ஆம் ஆண்டு பிறந்த, யாழ் RC வெள்­ளாளர் இனத்தை சேர்ந்த மண­ம­க­ளுக்கு அதே இனத்தை சேர்ந்த சொந்த தொழில்­பு­ரியும் (ஆசி­ரியர், கணக்­காளர்) மண­மகன் தேவை. சீதனம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். 072 2683242.

  ***********************************************

  இந்து வெள்­ளாளர்: 1987 BA பட்­ட­தாரி அரச உத்­தி­யோகம் விசாகம் 1 ஆம் பாதம் 40 ¼ 12 இல் செவ்வாய். வெளி­நாடு மட்டும்/ 1989 LLB (Attorney at Law), 2 இல் செவ்வாய் விசாகம் 3 ஆம் பாதம் 18 ½ உள்­நாடு, வெளி­நாடு/ இந்து வெள்­ளாளர் 1988 செவ்வாய் இல்லை. 44 ½, விசாகம் 4 ஆம் பாதம் உள்­நாடு UK, சுவிஸ்/ 1984 CIMA Final பரணி 4 ஆம் பாதம் செவ்வாய் இல்லை. 29 ½ உள்­நாடு, வெளி­நாடு/ யாழ். இந்து கோவியர் Civil Engineer, 1992 செவ்வாய் இல்லை. திரு­வோணம் 4 ஆம் பாதம் 35 ½ , உள்­நாடு, வெளி­நாடு, யாழ். R/C வெள்­ளாளர் 1992 UK Citizen Accountant உள்­நாடு, வெளி­நாடு பட்­ட­தாரி மண­மகன் தேவை. (அனை­வ­ருக்கும் மண­ம­கன்மார் தேவை) புலவர் திரு­மண சேவை. 0112 363435, 077 6313991. 

  ***********************************************

  1979 ஆம் ஆண்டு பூச நட்­சத்­தி­ரத்தில் பிறந்த இந்து வேளாளர் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தொழில்­பு­ரியும் அல்­லது சொந்த வியா­பாரம் செய்யும் மண­மகன் தேவை. G – 251, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ***********************************************

  2016-11-29 15:00:14

  மணமகன் தேவை - 27-11-2016