• வீடு காணி விற்­ப­னைக்­கு - 20-11-2016

  புத்­தளம், சிலாபம் வீதியில் முந்தல் வைத்­தி­ய­சா­லையின் பின்­புறம் 5 நிமிட நடை தூரத்தில் வீட்­டுடன் 80 பேர்ச்சஸ் காணி/ விற்­ப­னைக்கு உண்டு. விலை 30 இலட்சம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7559373. 

  **************************************************

  வவு­னியா நக­ரி­லி­ருந்து 1 ½ km தொலைவில் தோணிக்கல் பிர­தான வீதிக்கு அருகில் ½ ஏக்கர் காணியில் வாஸ்­துப்­படி அமைக்­கப்­பட்ட பெரிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனி­யா­க­வுள்­ளது. சுற்­று­மதில் அமைக்­கப்­பட்டு அமை­தி­யான சூழலில் அக­ல­மான வீதியில் உள்­ளது. தொடர்­புக்கு: 0777 167656 (யோக­லிங்கம்)

  **************************************************

  Demelwatta யில் 1 Hall, 2 Rooms, 1 Kitchen, 1 Bathroom சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 011 2386335.

  **************************************************

  மன்னார் டவு­னிற்கு அருகில் மெயின் வீதி­யோரம் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 8874333. 

  **************************************************

  வெல்­ல­வாய, மஹ­வெ­ல­முல்ல பள்­ளி­வாசல் மற்றும் பாட­சா­லைக்கு அரு­கி­லுள்ள 18 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8716612, 077 0435535. 

  **************************************************

  முகத்­து­வாரம், கொழும்பு 15 முத­லிந்து ஜோன் ரொட்­ரிகோ மாவத்­தையில் வீடு விற்­ப­னைக்கு. அழை­யுங்கள்: 071 6732875. 

  **************************************************

  வெஸ்லி பாட­சா­லைக்கும் நாலந்தா பாட­சா­லைக்கும் அரு­கா­மையில் அமைந்­தி­ருக்கும் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 0777 250488, 0776 553020. 

  **************************************************

  வத்­த­ளையில் 13 ½ Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. Bank, School, Super Market பிர­தான வீதிக்கு 500 மீற்றர். தரகர் வேண்டாம். 0777 249431. 

  **************************************************

  தொல்­பு­ரத்தில் விக்­னேஸ்­வரா வித்­தி­யா­ல­யத்­துக்கு அருகில் 8 பரப்பு காணி கிணறு வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: Tel. 077 3442544.

  **************************************************

  பொரல்லை, குறுப்பு வீதி, 69/7E இல் 5.2 பேர்ச் 3 தட்டு வீட்­டுடன் விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி இலக்கம்: 077 8767682. 

  **************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் காமல் வீதியில் (19/1, 19/2) இரு வீடுகள் சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 5588201, 2445950.

  **************************************************

  Ratmalana யில் 7 ½ P புது வீடு Galle Road க்கு நடந்து வார தூரம். 3 Bedrooms, 2 Bathrooms, Roller சடர் கேட் மற்றும் Dehiwela, Mount Lavania வில் வீடு காணி விற்­ப­னைக்கு. 077 0455599. 

  **************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. January இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489. 

  *************************************************

  கண்டி மாவட்டம் மட­வளை பஸார் 65 பேர்ச்சஸ் காணியில் ஐந்து படுக்கை அறைகள் கொண்ட விசா­ல­மான வீடு விளை­யாட்டு மைதா­னத்தை அண்­டி­யுள்ள ரம்­மி­ய­மான தோற்றம் Partion case Deed. தொடர்­புக்கு: 077 2911140. 

  **************************************************

  5 Perches House 3 Bedrooms, 2 Bathrooms, 2 Kitchen, Separate Entrance. 2 Floor 2 Car Parking. With Garden. For Sale. Gurugewatta, Kotuwila, Wellampitiya. 076 5447020. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 5 படுக்கை அறை­களைக் கொண்ட புதிய வீடு 3 தரிப்­பி­டத்­துடன், வெள்­ள­வத்­தையில் 4.98 P வீடு, 10P புதிய வீடு பம்­ப­லப்­பிட்டி 10.5P, அடுக்­கு­மாடி வீடு கொள்­ளுப்­பிட்டி 13.7 P வீடு என்­பன விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: Nuhman 077 1765376, 071 4165376. 

  **************************************************

  பண்­டா­ர­வளை நகரில் 5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. மாந­கர சபைக்கு உட்­பட்­டது. சீவேலி பாட­சா­லைக்கு அருகில். தொடர்­பு­க­ளுக்கு: 0777 917711, 077 5399773. 

  **************************************************

  கொழும்பு 13 இல் 107 பஸ் தரிப்­பி­டத்­திற்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீட்டின் தரைப்­ப­குதி விற்­ப­னைக்கு. 2 படுக்கை அறையும் 2 Toilet, 1 முன் அறையும், 1 சமையல் அறை, 2 பைக் பார்க்கிங் பண்­ணக்­கூ­டிய வச­தி­யுடன். தொடர்­பு­க­ளுக்கு: 077 8465126, 011 5234416, 071 5668903. 

  **************************************************

  கம்­பளை நகர மத்­தியில் 6 பேர்ச்சஸ் காணி­யுடன் இரு மாடி கட்­டட வீடு, 8 ரூம்ஸ், கராஜ், டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. விற்­ப­னைக்கு உண்டு. விலை அறு­பது இலட்­சத்து அறு­பத்தி ஐயா­யிரம். தொடர்­புக்கு: 077 8381111. 

  **************************************************

  ஜா–எல கனு­வன 10.60 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி உட­னடி விற்­ப­னைக்கு. தர­கர்கள் வேண்டாம். 077 8080948.

  **************************************************

  தோப்­புவ கொச்­சிக்­க­டையில் பெறு­ம­தி­மிக்க தென்­னங்­காணி 99 பேர்ச்சஸ், 3 Phase மின்­சாரம், கொச்­சிக்­கடை மஹாம்­பொல வீதிக்கு இணைந்­தாற்போல் ஒரு பேர்ச்சஸ் ஒரு இலட்சம். முழு காணி அல்­லது துண்­டு­க­ளாக. டிரல் வணி­க­ரத்ன – 076 3221867 / 031 2277431.

  **************************************************

  கட்­டு­கஸ்­தோட்டை யட்­டி­வா­வல 38 பேர்ச்சஸ் உடன் இரு­மாடி வீடு 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள் கூடிய விலைக்­கோ­ர­லுக்கு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 077 7618742.

  **************************************************

  இரத்­தி­ன­பு­ரியில் இறக்­கு­வா­னையில் தினமும் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்­டி­ருக்கும் 6 ஏக்கர் விஸ்­தீ­ர­ண­முள்ள தேயிலைத் தோட்டம் விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான வீதி ஓரம் அமைந்­துள்­ளது. மாதாந்தம் ரூபா 80,000/=– 90,000/= இடையில் தேறிய இலா­ப­மாகப் பெறும் தோட்­ட­மாகும். தொடர்­புக்கு: 076 6411194. 

  **************************************************

  கொழும்பு 13, விவே­கா­னந்தா மேடு, மெலி­ப­னுக்கு அரு­கா­மையில் வீதி­யோ­ர­மாக 3 மாடி வீடு கீழ்த்­தளம் கடை, மேல் மாடி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 011 2424115, 071 7718996. 

  **************************************************

  ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய, பொகுணு வீதியில் 4 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச்சஸ் 5/50. Tel. 077 3640847. 

  **************************************************

  வவு­னியா ஓமந்தை அர­சங்­குளம் பகு­தியில் (A9 வீதி­யி­லி­ருந்து) 100m இற்கு அரு­கா­மையில் 2 ஏக்கர் காணி, சகல வச­தியும் கொண்ட வீட்­டு­டனும் 80 தென்னை மரங்­க­ளு­டனும் பலன் தரக்­கூ­டிய மரங்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 5139580/ 077 2834335.

  **************************************************

  பிள்­ளையார் கோயில் வீதி வவு­னியா கூமாங்­கு­ளத்­தி­லுள்ள 2 பரப்பு காணியும் அத­னுடன் கூடிய புதிய வீடு ஒன்றும் விற்­ப­னைக்­குள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 076 8742074.

  **************************************************

  வவு­னியா பட்­டா­ணிச்சூர் முதலாம் ஒழு ங்­கைக்கு முன்­பாக (தற்­போது தனியார் சிறுவர் கல்­லூரி இயங்கும் இடம்) 4 பரப்பு காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 071 2107073.

  **************************************************

  வவு­னியா தோணிக்கல் பொதுக்­கி­ணறு வீதியில் சகல வச­தி­களும் கொண்ட மாடி­வீடும், ஒரு தனி­வீடும் 5 பரப்புக் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 7359898. 

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆறு­மு­கத்தான் குடி­யி­ருப்பு கலை­மகள் வீதியில் வீட்­டுடன் 21 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு பிர­தான வீதி­யி­லி­ருந்து 50 மீற்றர் தூரத்தில் தொடர்­பு­க­ளுக்கு: 077 9303226/ 077 8594004.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு மன்­றேசா வீதியில் செஞ்­சி­லுவை சங்­கத்­திற்கு அரு­கா­மையில் 20 பேர்ச்சஸ் உறுதிக் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச்சஸ் 2½ இலட்சம் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 6915904. 

  **************************************************

  Ellie House Lane, Colombo 15 இல் 3 அறைகள் 2BR, 2 Belcony, 2 மாடி­வீடு மொட்டை மாடி­யோடு சேர்த்து வீடு விற்­ப­னைக்கு. No Parking. (Auto வந்து போகும் Lane) விலை 65 இலட்சம். தொடர்பு: 077 0777043/ 077 7634056. 

  **************************************************

  கொழும்பு 13 கொட்­டாஞ்­சே­னையில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­களைக் கொண்ட 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 45 million. தொடர்பு: 077 8317979.

  **************************************************

  யாழ்ப்­பாணம், சுண்டுக் குளியில் காணி விற்­ப­னைக்கு. கச்­சேரி கிழக்கு ஒழுங்­கையில். (சந்­தன மாதா கோவில் வீதி) யாழ்ப்­பாணம் கச்­சே­ரியில் இருந்து 1km அமை­வி­டத்தில் 2 பரப்­புக்கு சற்று கூடிய விஸ்­தீ­ரணம் உள்ள காணி உடன் விற்­ப­னைக்கு. விலை 35 இலட்சம். தொடர்பு: மகேஸ் – 077 6643123.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. மூன்று தனி வீடு­க­ளா­கவும் பாவிக்­கலாம். சனி, ஞாயிறு நாட்­களில் மாலை 4 – 6 மணி வரை பார்­வை­யி­டலாம். கிழமை நாட்­களில் மாலை 5 – 6 மணி வரை பார்­வை­யி­டலாம். இல.24, ராஜ­சிங்க ரோட், கொழும்பு – 06. (வெள்­ள­வத்தை Arpico க்கு அரு­கா­மையில்) தொடர்பு: 071 0107881. 

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு இரு­த­ய­புரம் கிழக்கில் 20 பேர்ச்சிஸ் அமைந்­துள்ள வீடு காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 9066324.

  **************************************************

  வெள்­ள­வத்தை Land Side 2 Bedrooms, 2 Bathrooms வீடு குடி­புகக் கூடிய நிலையில் புதிய Apartment Bank Loan உடன் உண்டு. தொடர்பு: 071 4553311, 0777 044501.

  **************************************************

  தெஹி­வளை வின்ஸர் அவ­னி­யு­வி­லுள்ள தொடர்­மா­டியில் 2 Bedrooms, 2 Bathrooms, 1050 Sqft Luxury Apartment Clear Deed உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 1318180.

  **************************************************

  வாகரை 23 ஏக்கர் காணி களப்­புக்கு முகப்­பாக விற்­ப­னைக்கு. Very Clear Deeds சுற்­றுலா வியா­பா­ரத்­திற்கு மிக உகந்­தது. அழைக்­கவும். 077 0077722. 

  **************************************************

  வத்­தளை, மாபோல 3 ½ பேர்ச்சஸ் பகு­தி­ய­ளவு கட்­டப்­பட்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்) 078 7022628, 077 3257943. 

  **************************************************

  வத்­தளை, எல­கந்தை வீதிக்கு அரு­கா­மையில் 3000 சதுர அடி இரண்டு மாடி வர்த்­தக கட்­டடம் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு. NDB, BOC வங்­கிக்கு அருகில். 077 6054064. 

  **************************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டிய ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகே 70 M வத்­த­ளைக்கு 500 M (8P, 10P) (18 P). Tel. 071 5212869, 0777 482717, 071 3187265. 

  **************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சேனை சங்­க­மித்த மாவத்­தையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 071 6408127.

  **************************************************

  ஜா–எல பிர­தே­சத்தில் காணி விற்­ப­னைக்கு உண்டு. 7.9 பர்ச்சஸ் 1 பர்ச்சஸ் 400000/= மேல­திக தக­வல்­க­ளுக்கு அழை­யுங்கள். 077 1687621.

  **************************************************

  தெஹி­வளை குவாரி வீதியில் நான்கு படுக்கை அறைகள் கொண்ட மாடி வீடு. மூன்று கழி­வ­றைகள் (ஒரு இணைந்த குளி­ய­லறை) மற்றும் வாகன தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2518877.

  **************************************************

  மட்­டக்­குளி விஸ்ட்வைக் வீதியில் 8.6 பேர்ச்சஸ் வீதிக்கு முகப்­பாக உள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 072 3349757/ 077 8711788. 

  **************************************************

  அத்­தி­டிய பேக்­கரி சந்தி டெம்­பலர் வீதிக்கு சற்றுத் தொலைவில் மந்­ரி­முல்ல வீதியில் 13 பர்ச்சஸ் 2 காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு. ஒரு பர்ச்சஸ் 700000/=. 077 8148904.

  **************************************************

  கிரு­லப்­பனை Mahinda Place 3 Rooms, Park வச­தி­யுடன் வாட­கைக்கு. (or) விற்­ப­னைக்கு உண்டு. 3 ½ (Perch) Rent 30,000/= விற்­பனை ஒரு கோடி. 0777 508877, 011 5245033. 

  **************************************************

  வத்­தளை, மாபோல, பங்­க­ளா­வத்­தையில் (6 பேர்ச்) பார்க்கிங், பெரிய ஹோல், 2 பெட்ரூம்ஸ், 2 அட்டாச் பாத்ரூம்ஸ், சமை­ய­லறை, 1 வெண்­டி­லேஷன் அடங்­க­லாக 75% கட்­டிய வீடு விற்­ப­னைக்கு. விலை 85 இலட்சம். (ஞாயி­று­களில் பார்­வை­யி­டலாம்.) தொடர்­புக்கு: 0777 317055. 

  **************************************************

  கொழும்பு 15 மட்­டக்­குளி Fransa watta Laneஇல் 2.5 Perches Fully Tiled பதிக்­கப்­பட்ட வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 2 Bedroom, Hall,  Kitchen, Dining Area and Bike Parking விலை 36 இலட்சம் Clear Deed விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். Tel : 0777 900561.

  **************************************************

  கொழும்பு 15 (Very Quiet Area) 6 Perches Tiled 2 Bedrooms, Hall, Parking வச­திகள் உடன். தரகர் வேண்டாம். Sale Part Exchange Considered with Vechicle 071 4392082.

  **************************************************

  மாகொல தேவால வீதியில் 9 பேர்ச்சஸ் உடன் காணி மற்றும் முழு வீடு விற்­ப­னைக்கு. பிர­தான வீதிக்கு 1Km. விலை 47 இலட்சம். 077 4854182, 077 3132151.

  **************************************************

  கண்டி அம்­பி­டிய மீண்­க­ணு­வயில் பஸ்­த­ரிப்பு நிலை­யத்­திற்கு அருகில் 7 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு தொடர்பு : 077 6579329.

  **************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் வீடுகள் / காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 075 5030551.

  **************************************************

  ராகம – பட்­டு­வத்தை, 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சாப்­பாட்­டறை, T.V, சமை­ய­லறை, பிர­தேசம் பெல்­க­னி­யுடன் 10.5 பேர்ச்சஸ் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 10 மில்­லியன். விலை­பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 8093636.

  **************************************************

  ஜா–எல, ஏக்­கல, Garden City இல் 10 Perch காணியும் சாவ­கச்­சே­ரியில் 5 பரப்­புடன் கூடிய பெரிய வீடும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7797804.

  **************************************************

  Dehiwela, “Kawdana” Galle Road இற்கு சமீ­ப­மாக 9 Perches 3 மாடி வீடு (3 குடும்­பங்கள் பாவிக்­கக்­கூ­டிய வச­தி­க­ளுடன்) 8 Rooms, வாகன தரிப்­பிடம் உண்டு. 300 இலட்சம். Dehiwela “Hill Street” க்கு சமீ­ப­மாக Allen Avenue பிர­தான பாதை முகப்­பாக 12 Perches பழைய வீடு 350 இலட்சம்.(புதிய கட்­டடம் அமைப்­ப­தற்கு மிகவும் சிறப்­பான இடம்) Wellawatte “Canal Road” பிர­தான பாதை முகப்­பாக 14 Perches வீடு 650 இலட்சம். தூய்­மை­யான உறு­தியும் சகல ஆவ­ணங்­களும் உண்டு. Kattankudy Rahim Nana 077 7771925, 077 8888025, 077 8888028.

  **************************************************

  ஹட்டன், நுவ­ரெ­லியா ரோட், குடா­ஒயா கொல­னியில் 10 பேர்ச்சஸ் காணியில் 3 அறைகள் கொண்ட சாதா­ரண வீடு உட­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. Original Deed Webster International School க்கு அருகில். 30 இலட்சம். தரகர் வேண்டாம். 077 2790200, 071 8643308. 

  **************************************************

  நீர்­கொ­ழும்பு, பெரி­ய­முல்லை, St.Antony’s Road இல் அமைந்­துள்ள 5 படுக்­கை­ய­றைகள், Open Pantry, Kicthens, பூந்­தோட்டம், 10 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய வாகனத் தரிப்­பிட வசதி மற்றும் வேலை­யாட்­க­ளுக்­கான தனி­யான தங்­கு­மி­டத்­துடன் கூடிய ஆடம்­பர மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஏற்­பு­டை­யது. தொடர்பு: 077 3832562.

  **************************************************

  எல்­லா­வி­த­மான வச­தி­க­ளு­டனும் (7 Perches and 475,000/=) சக­ல­வித போக்­கு­வ­ரத்து வச­தி­க­ளுடன் Station Road இல் அருகில் காணி விற்­ப­னைக்­குண்டு. விலாசம்: 505/2, தர்­ம­ராம வீதி, ஹூணுப்­பிட்டி, வத்­தளை. P.H: 077 0679846, 011 2938824.

  **************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்த, மாடா­கொட வீதி மற்றும் கல்­யாணி மாவத்தை ஆகிய இரு இடங்­க­ளிலும் மொத்தம் 20 காணித் துண்­டு­களில் இன்னும் 05 துண்­டு­களே எஞ்­சி­யுள்­ளன. விரை­யுங்கள். விசேட கழி­வுடன் பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்பு: 076 6342444 / 077 7754551.

  **************************************************

  மன்னார் அர­சாங்க வைத்­தி­ய­சா­லைக்கு எதிரில் Center Finance Company இற்கு பின் பகு­தியில் எமில் நகரில் 40 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 011 2939243 / 077 7176331.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 5828778/ 078 2353244. 

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்கு உட்­பட்ட பிள்­ளை­யா­ர­டியில் 45 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. பகு­தி­க­ளா­கவும் பிரித்தும் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 6313300.

  **************************************************

  நீர்­கொ­ழும்பு பஸ் தரிப்­பி­டத்­திற்கு 250m தொலைவில் 6.1 பர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 4708880/ 031 2231639.

  **************************************************

  கொலன்­னாவை பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 1.75 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. பழைய வீட்­டுடன். 077 3005063.

  **************************************************

  Facing Main Colombo – Katunayaka 90 feet wide Road (New Negombo Road) large luxury upstair house with 04 Bedrooms, 3 Toilets, Master Bedroom and Visitors room with attached Toilets and all other facilities in the same plot Bare land facing Main Road consist of approved municipal plan to build a 3 stories building. Owner migrating. This area fast developing and given approval to build apartments. 077 3559641, 011 2772523, 077 3473052. 

  **************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை. 250,170,160,95,70,48 இலட்­சங்­களில் வீடுகள் 20,16,10,5 ½ பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 7588983/ 072 9153234.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆரை­யம்­பதி காளி­கோவில் வீதியில் மகா வித்­தி­யா­ல­யத்­துக்கு சமீ­ப­மாக 12.5பேர்ச்சஸ் காணிகள் மூன்று விற்­ப­னைக்கு உண்டு. 078 6451807.

  **************************************************

  17 Perch Land for sale in Dehiwela Convenient Place. Close to Galle Road. mosque. and many more 077 2449036, 071 8472514.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில் 1800 sq Apartment 3 Bedrooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  **************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2,3 Bedroom வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: ---077 7786440.

  **************************************************

  பாணந்­துறை சரிக்­கா­முல்­லையில் 10 பேர்ச்சஸ் காணியில் வீடு 72 இலட்சம். அமை­தி­யான சூழல் Close to Galle Road, Tel: 076 6298246.

  **************************************************

  3 Bedrooms Apartment for sale in Colombo– 03 1370 sqft / Servant en—suite bathroom Granite floor for living Room Partial Sea View / Newly Refurbished 9 Years old. call for more details : Ravi– 077 4423800.

  **************************************************

  3 Story House for sale in Dehiwela (built in 2012) / 13.75 Perches Near to Galle road (350m) 5 Bedrooms, 3 Toilets / 58.72 million Call Ravi 077 4423800.

  **************************************************

  மட்­டக்­குளி காக்­கைத்­தீவில் 7 பேர்ச்சில் அமைந்து உள்ள 3 படுக்­கை­யறை, 3 பாத்ரூம் உள்ள வீடு விற்­ப­னைக்கு உள்­ளது ரூ 65/246 B, 175 இலட்சம் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 2540588.

  **************************************************

  பருத்­தித்­துறை தும்­ப­ளையில் தும்­ப­ளை­யம்­பாதி 5 ¾ பரப்புக் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு மேலும் தக­வல்­பெற 011 2592167, 071 5921211.

  **************************************************

  தெஹி­வளை Arpico விற்கு முன்னால் அமைந்­துள்ள Dudley Senenayake Mawatha வீதியில் 3 Perches காணி­யுடன் கூடிய புதிய 2 மாடி வீடு அனைத்து வச­தி­க­ளு­டனும் விற்­ப­னைக்கு. 077 3157465, 076 6018862.

  **************************************************

  Luxury Apartment are available in Heart of Colombo cities Ratmalana Mt.Lavinia, Dehiwela, Wellawatte, Bambalapity, Kollupitiya, Union Place, Colombo 07, Rajagiriya & Nawala. 0777 599354.

  **************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல.72 யில் 1250 Sqft 3 Bedroom, 2 Bathroom Apartment விற்­ப­னைக்கு. 7 ஆம் மாடி 18.5 Million. 077 3902185, 077 0347868. 

  **************************************************

  வெள்­ள­வத்தை உருத்­திரா மாவத்­தையில் 2 Bedroom, 2 Bathroom கொண்ட Apartment விற்­ப­னைக்கு. 650 Sqft 12 Million Negotiable உறுதி உண்டு. 6 ஆம் மாடி. தொடர்பு: 077 7062499.  

  **************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை மாட்­டா­கொடை 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு in nice Residential area வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. விலை 24 m. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2696686, 077 9311889.

   **************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C, 4 Room உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 2696686, 077 9311889. 

  **************************************************

  கொழும்பு 9, தெமட்­ட­கொ­டையில் Aramaya Road இல் 4.175 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. 077 1327772, 077 1883196. 

  ***************************************************

  2016-11-21 16:16:23

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 20-11-2016