• வாடகைக்கு - 20-11-2016

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட புத்தம் புதிய வீடு 2 ஆம் மாடியில் இரு வருட வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 563672. 

  ******************************************************

  கொழும்பு, தெஹி­வளை, களு­போ­வில வீதிக்கு அருகில் பாது­காப்­பான, சகல வச­தி­க­ளுடன் கூடிய அறை ஒன்று உண்டு. பல்­க­லைக்­க­ழக மாண­வியர் or தொழில் பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். 071 4399087, 077 8697863. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு (Share) Room வாட­கைக்கு உண்டு. (I.F.S.) க்கு அருகில்! Colombo 6. Tel. 077 4314286. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் சகல வச­தி­களும் கொண்ட தள­பா­டங்­க­ளுடன் வீடு கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. A/C, Non A/C. 077 7388860.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Delmon Hospital லுக்கு அண்­மையில் (Sea Side) சகல தள­பா­ட­மி­டப்­பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு நாள், வார வாட­கைக்­குண்டு. (வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு) 076 6185869. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தள­பாட வச­தி­க­ளுடன் 2 Room Apartment கிழமை/ மாத வாட­கைக்கு. Tel: 077 2962148.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms A/C உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 0772 352852, 075 9543113. 

  ******************************************************
  37 ஆவது ஒழுங்கை காலி வீதிக்கு அரு­கா­மையில் 1,2,3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 1351651.

  ******************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, 4 Unit 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Furnished Houses Daily 2500/= up. Monthly 45,000/= up, Furnished Penthouse Daily 2000/= Monthly 30,000/=. Furnished Rooms Daily 1250/= up, Monthly 22,500/= up, 077 5072837. asiapacificholidays.lk. 

  ******************************************************
  வெள்­ள­வத்­தையில் AC/ Non AC Rooms நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. 0777 499979, 2581441, 2556125. No. 18/3, Suriyan Rest, Colombo 6.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ்­லேனில் மற்றும் தெஹி­வ­ளை­யிலும் வீடு வாட­கைக்கு உண்டு. நாள் மற்றும் மாத வாட­கைக்கு. A/C, Non A/C யுடன் தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3961564. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  ******************************************************

  ஆமர் வீதியில் கீழ் மாடியில் சகல வச­தி­களும் உடைய வீடு வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 011 4905203, 077 5330831.

  ******************************************************

  இர­ஜ­மல்­வத்­தையில் மூன்று அறைகள், மூன்று மல­ச­லக்­கூடம், சாலை உடன் கூடிய Full Completed வீடு (மேல் மாடி) வாட­கைக்கு கொடுக்­கப்­படும். அத்­துடன் இரண்டு அறை­யு­டைய வீடும் உண்டு. 077 1716943. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. 0777 698553. 

  ******************************************************

  Wellawatte, Arpico Supermarket இற்கு அருகில் ராஜ­சிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்­களில் தனி வீடு Apartment என்­பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வச­தி­க­ளுடன் (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 ஆம் மாடியில் தள­பாட வச­தி­க­ளு­டனும் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6612352. 

  ******************************************************

  வத்­த­ளையில் 2 அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளு­மு­டைய முழு­மை­யாக டையில்ஸ் பதிக்­கப்­பட்ட 2 வாகன தரிப்­புடன் எல­கந்­தை­யி­லி­ருந்து 5 நிமிட நடை தூரத்­துடன் வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. Tel. 077 5410828. 

  ******************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் வீடு வாட­கைக்கு உண்டு. 011 2947578. 

  ******************************************************

  வத்­தளை, மாட்­டா­கொ­டையில் அமைந்­துள்ள வீடு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 075 4662490. 

  ******************************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை வீதியில் முதலாம் (1 st) மாடியில் வீடு வாட­கைக்கு. வாடகை 25,000/=. தொடர்­புக்கு: 077 6726408. 

  ******************************************************

  Dehiwela இல் 1200 sqft. 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட Flat ஒன்று முழு தள­பா­டங்­க­ளுடன் மாத மற்றும் நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3237123. முற்­பணம் 150,000-/=. வாடகை 90,000– 100,000 (Negotiable) 

  ******************************************************

  Kawdana, Broadway Road, Dehiwela 5 th Lane, Fully Tiled 2 B/R Ground Floor வீடு M. Bike Parking only. (No Brokers) 072 6834751. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished Luxury வீடு கிழமை, மாத­மு­றையில் வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட வைப­வங்­க­ளுக்கும் உகந்­தது. 077 3693946, 071 4447798. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha இல் 1 ஆம் மாடியில் 4 அறைகள் கொண்ட வீடு (2 அறைகள், A/C, 2 அறைகள் Non A/C), நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. சகல தள­பா­டங்­களும் உள்­ள­டங்­கி­யது. 077 9609309. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 பெரிய அறை­யுடன் இணைந்த குளி­ய­ல­றையும் சமை­ய­ல­றையும் தனி­யான பாதை­யுடன் வாட­கைக்கு. தொடர்­புக்கு: 077 6650428. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­கடைச் சந்­திக்கு அரு­கா­மையில் பெண்­ணொ­ரு­வ­ருக்கு அறை­யொன்று குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 6156191, 077 3940134. 

  ******************************************************

  Colombo 4, Milagiriya Avenue. 1300 sqft 3 Bedrooms, 3 Bathrooms, 2 Balconies. Without Furniture with Car Park Contact: 076 8954511. 

  ******************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வ­ளையில் காலி வீதியில் நகர சபைக்கு அருகில். சில்­லறை கடை ஒன்று சாமான்­க­ளுடன் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 075 5073825. 

  ******************************************************

  Colombo 6. 2 Bedrooms House, 2 Bathrooms, Hall, Dining, Kitchen, Parking, 30,000/=. One year advance. W.A. Silva Mawatha, Wellawatte. 077 8331878. 

  ******************************************************

  கல்­கி­சையில் சென். அந்­தனிஸ் வீதியில் அனெக்ஸ் ஒன்று மற்றும் அறை ஒன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொலை­பேசி: 071 7081617. 

  ******************************************************

  அலு­வ­லகம் செல்லும் ஆண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி. இல. 38, ஹின்னி அப்­பு­ஹாமி மாவத்தை, கொழும்பு 13. தொடர்­பு­க­ளுக்கு: 011 2341153, 072 9888851.

  ******************************************************

  இடம் வாட­கைக்கு. வாட­கைக்கு. கொழும்பு 13 இல் Store, Hardware, Group Classes நடத்த உகந்த இடம். 011 2392243. 

  ******************************************************

  கடை வாட­கைக்கு. Avissawella Road, Wellampitiya கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. 077 9944665. 

  ******************************************************

  தெஹி­வளை, சந்­திக்கு அருகில் 2 படுக்கை அறை­க­ளுடன் கூடிய வச­தி­யான வீடு வாட­கைக்கு விடப்­படும். 191/1, காலி வீதி, தெஹி­வளை. நேரில் பார்­வை­யிட ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 8.00– பி.ப. 1.00 வரை.

  ******************************************************

  250 sqft suitable for Office/ Shop/ Clinic/ Stores @ Kotahena, Colombo 13. Contact: 077 9061527. 

  ******************************************************

  வவு­னியா, சின்ன புதுக்­குளம் ராணி ரைஸ்­மில்­லுக்கு அரு­கா­மையில் 3 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 071 8196963. 

  ******************************************************

  இரத்­ம­லானை, மெலிபன் சந்தி காலி வீதியில் இருந்து 50 m தூரத்தில் நான்கு படுக்கை அறைகள், நான்கு கழி­வ­றைகள், வாகன தரிப்­பிடம் கொண்ட இரண்டு மாடி­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு. தனித் தனி­யா­கவும் வாட­கைக்கு விடப்­படும். 0777 663344. 

  ******************************************************

  கல்­கிசை, பீரிஸ் வீதியில் 42/6, அனெக்ஸ், டைல்ஸ், நீர், மின்­சாரம், என்ட்ரன்ஸ் தனி­யாக, இரு­வ­ருக்கு. வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. 1 வருட முற்­பணம். ரூ. 15,000/=. Tel. 071 7230615. 

  ******************************************************

  கொழும்பு 15 இல் ஒரு படுக்கை அறை கொண்ட 2 தனி­யான அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 2524900 அல்­லது 075 8606817. 

  ******************************************************

  அறை வாட­கைக்கு விடப்­படும். வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பாட­சாலை செல்லும் மாண­விகள் மாத வாடகை 4200/= ரூபாய். தயவு செய்து பெண்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 0777 646394, 077 4047770. 

  ******************************************************

  கடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சே­னையில் நன்கு இயங்­கக்­கூ­டிய சாப்­பாட்டுக் கடை அல்­லது ரொட்டிக் கடை வாட­கைக்­குண்டு. அத்­துடன் நன்கு இயங்­கக்­கூ­டிய பாவித்த D/ Fridge ஒன்றும் Bottle Cooler இரண்டும் பழைய மொடல் இரண்டு Air Condition விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 1320813.

  ******************************************************

  இல. 17, வோல்ஸ் ஒழுங்கை, கொழும்பு 15. வீட்டில் மூன்று பேர் தங்­கி­யி­ருக்கும் அறையில் மேலு­மொ­ரு­வ­ருக்கு தங்­கி­யி­ருப்­ப­தற்­கான இட­வ­சதி உண்டு. அழை­யுங்கள். 075 5069655, 071 5212930. 

  ******************************************************

  தெஹி­வளை, விம­ல­சார வீதியில் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 4 அறைகள், வர­வேற்­பறை, 2  குளி­ய­ல­றைகள், பென்ரி, Servant Toilet, Bathroom வேறாக உண்டு. 2 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வசதி உண்டு. 077 3178636. 

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு எல்லை வீதி கிழக்கில் மூன்று அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு 077 3744155 இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும்.

  ******************************************************

  வாகன வாட­கைக்கு. மாதம் அல்­லது வருட வாட­கைக்கு எம்­மிடம் புதிய கார் ஒன்று உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு : 077 3715858.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்டி கோவி­லுக்கு அரு­கா­மையில் 3 Bedroom, 3 Bathroom A/C தள­பா­டங்­க­ளுடன் சொகுசு வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 6953670.

  ******************************************************

  Bambalapity காலி வீதிக்கு H.F.C, Marine Drive பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் பிரத்­தி­யே­க­மான இரு அறை­க­ளுடன் டைல்ஸ் பதித்த Furnished வீடு நாளாந்தம், மாதாந்தம் அடிப்­ப­டையில் 071 6543962, 011 2730767.

  ******************************************************

  வெள்­ள­வத்தை No.28, Ramakrishna வீதியில் உள்ள BenTower இல் 3ஆம் மாடியில் 2 Bedroom, 2 Bathroom உள்ள சொகு­சான வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 076 6965604.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் வெள்­ள­வத்­தையில் நிலத்­துடன் மற்றும் Apartmentஇல் வாட­கைக்கு வீடுகள் பெற்­றுத்­த­ரப்­படும். Rent 40,000/= to 60,000/= 076 5204138.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico இற்கு அரு­கா­மையில் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு 077 3577430.

  ******************************************************

  இடம் வாட­கைக்கு. வெள்­ள­வத்தை காலி வீதியில் (Office Space) காரி­யா­ல­யத்­துக்­கான இட­வ­சதி உள்­ளது. கடை வச­தியும் உள்­ளது. முதலாம் மாடி 600 சதுர அடி வரை. 078 6201364.

  ******************************************************

  களு­போ­வில விஜ­யபா மாவத்­தையில் இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய இரண்டு படுக்கை அறை­களும் Hall, Kitchen ஆகி­ய­வற்றைக் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 077 3625663.

  ******************************************************

  வெள்­ள­வத்தை No.40 பெர்­ணான்டோ ரோட்டில் (Delmon Hospital இற்கு அருகில்) சகல வச­தி­க­ளு­ட­னான அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. 2/3 பேர் கொண்ட சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது.

  ******************************************************

  Nawala Open University அரு­கா­மையில் எல்லா வச­தி­களும் கொண்ட இரண்டு அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. (வீடாக அல்­லது களஞ்­சி­ய­சா­லைக்கு பொருத்­த­மா­னது) தொடர்பு : 077 3874375.

  ******************************************************

  தெஹி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் பெண்­க­ளுக்கு சாப்­பாட்­டுடன் அறை வாட­கைக்கு உண்டு. 076 6307828.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் வயோ­திப மாது வசிக்கும் தொடர்­மாடி வீட்டில் 2 அறைகள், வர­வேற்­பறை, குளி­ய­லறை, சம­ய­லறை, மரத்­த­ளப்­பா­டங்­க­ளுடன். வாட­கைக்கு 30,000/= மின்­சாரக் கட்­டணம் தவிர்த்து. தாயுடன் பிள்­ளைகள், படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 6941787.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் அறை வாட­கைக்கு உண்டு. கல்வி பயிலும் மாண­வர்கள் மட்டும் மலை­யக மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 1697992/ 072 3929685.

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் இரு பெண்­க­ளுக்கு பாது­காப்­பான வீட்டில் தங்­கு­வ­தற்கு அறை உண்டு. 076 6689484.

  ******************************************************

  Bambalapitiya 2nd Floor 2 Bedrooms, Flat fully Tiles, Attached Toilets, All Facilities, Central Location. Small Family Hindu preffered. No Broker, Rent Rs,45000/= Phone 2591531. Between 10am to 5pm. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் தொழில்­பு­ரியும் பெண்­க­ளிற்கு மூன்று நேர உண­வுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பிற்கு: 077 5333579.

  ******************************************************

  No.12, 1st Lane, Hena Road, Mount Lavinia வில் 1400 சது­ர­டி­க­ளுக்கு மேற்­பட்ட Luxury தரத்தில் 3 படுக்­கை­ய­றை­களும், 2 குளி­ய­ல­றைகள் பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல்­மாடி, கீழ்­மாடி, வாகன வச­தி­யுடன் கூடிய தனி­வீடு உள்­ளது. மாத­வா­டகை 55000/= Advance பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. 077 7797546. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை அருந்­துசா வீதியில் படிக்கும் வேலை பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 8251653.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் முதலாம் மாடி 2 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு (Keells Masjidh Galle Road) அரு­கா­மையில் W/E தனி. தொடர்பு: 076 3468536.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்டி No.19, மிலா­கி­ரிய அவெ­னி­யுவில் தள­பாட வச­தி­க­ளுடன் 3 படுக்கை அறைகள் A/C, 2 குளி­ய­ல­றைகள் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 076 6606819.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் பள்­ளி­துறை வீதியில் சகல வச­தி­க­ளுடன் மாடி வீடு வாட­கைக்கு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பிடம், அமை­தி­யான சூழல். பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில். காலி வீதிக்கு மிக அருகில். சனி, ஞாயிறு தினங்­களில் பார்­வை­யி­டலாம். தொடர்­புக்கு: 077 8253166. 

  ******************************************************

  தெஹி­வளை, No. 11, Melford Crescent 3 படுக்கை அறைகள், 2 Toilets கொண்ட வீடு முதல் மாடியில் வாட­கைக்கு உண்டு. முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்­டது. (தெஹி­வளை மாந­கர சபைக்கு எதிரில்) 077 2967679. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் சகல தள­பாட வச­தி­க­ளு­ட­னான இரண்டு அறை­களைக் கொண்ட 1 ஆவது மாடியில் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4422351, 077 1645486. 

  ******************************************************

  காலி வீதி கொழும்பு – 03 இல் ஹோட்டல், அலு­வ­லகம், காட்சி அறை, களஞ்­சிய அறை என்­ப­ன­வற்­றிற்கு பொருத்­த­மான வணிக ஆதனம் (Business Property) வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 6595407, 078 3981788.

  ******************************************************

  கொழும்பு – 07. வீடு வாட­கைக்கு பாது­காப்­புடன் அமை­தி­யான சூழலில் மூன்று மாடி வீடு , 4 படுக்­கை­ய­றைகள் பிர­தான பாட­சா­லைக்கு அருகில். 255/B/11, டொரின்டன் கார்ட்டன்ஸ், டொரின்டன் அவ­னியு, கொழும்பு – 07. Tel: 2598483.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் பாட­சாலை மற்றும் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 0777 578566.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு 10,000/= 1 Year Advance. கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு 30,000/= 1 Year Advance. கொட்­டாஞ்­சே­னையில் இரண்டாம் மாடியில் வீடு வாட­கைக்கு 25,000/=  1 Year Advance தயவு செய்து அவ­ச­ர­மாக வீடு தேவைப்­ப­டுவோர் மாத்­திரம் காலை 10.00 மணிக்­குமேல் தொடர்பு கொள்­ளவும். Sanjive Broker 076 6657107.

  ******************************************************

  கொழும்பு 14 நவ­கம்­புர No.31, இலக்க வீடு மேல்­மாடி குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு 075 9770614.

  ******************************************************

  1, 2, 3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­ப­டட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 077 3434631, 077 4674576.

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை வீதியில் கோயில், பொலிஸ் நிலையம் அண்­மை­யாக உள்ள 2 ஆம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7314949.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2 Bedrooms, 2 Bathrooms, முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. 077 3223755.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.  

  ******************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மா­டியில் மூன்று அறை­களும் முற்­றிலும் A/C வச­தி­யுடன் (Fully AC) Hall AC, இரண்டு Bathrooms, (with Geyser) சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய Luxury Apartment (1370 sqft) நாள், வாராந்த வாட­கைக்கு உண்டு. (வாகனத் தரிப்­பிடம் உண்டு) Tel. 077 5150410 தரகர் தேவை­யில்லை. 

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வேலைக்கு போவோ­ருக்கு அல்­லது படிப்­போ­ருக்கு பகிர்ந்து கொள்ளும் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 076 8532638.

  ******************************************************

  வத்­தளை, அவ­ரி­வத்த அட்­டாமி பாட­சா­லைக்கு முன்னால் இரண்டு அறைகள் கொண்ட வீடும் மூன்று அறைகள் கொண்ட வீடும் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் ஆண்­க­ளுக்­கான அறை­களும் உண்டு. (B.Room) 077 1896956, 077 8096196.

  ******************************************************

  House for rent. Three Bedrooms with two Toilets at Wennawatta. 20,000/=. 1 ½ years advance. No Brokers. Contact No: 076 3190199.

  ******************************************************

  No.77, Station Road, Wattala இல் 3 அறை­களை கொண்ட மேல் மாடி வீடு வாட­கைக்­குண்டு. 077 3670780 (தரகர் வேண்டாம்).

  ******************************************************

  வாகன வாட­கைக்கு. மகேந்­திரா புளோரா 2016 புத்தம் புதிய லொறி வாகனம் வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய No: (077 4972752) L.குமரன் (077 7688724).

  ******************************************************

  வத்­தளை அவ­ரி­வத்தை வீதியில் 2 படுக்­கை­ய­றைகள் டையில்ஸ் பதித்த வீடு, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. மாதாந்தம் 20,000/=. தரகர் அவ­சி­ய­மில்லை. (No Brokers) 077 8344193. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை பெரெரா லேனில் 03 அறைகள், ஆடம்­பர வீடு பூரண குளி­ரூட்டி, தள­பா­டங்கள், சமை­ய­லறை உப­க­ர­ணங்கள், மின்­னு­ப­க­ரண வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. வைப­வங்­க­ளுக்­காக வரு­வோர்க்கு  உகந்­தது. 077 7769533.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு ஒன்றில் சகல வச­தி­க­ளு­ட­னான 2 அறைகள், நாள், வார, மாத, வருட வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6737895.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் Flat 40,000/=, 2 அறை 1 ஆம் மாடி வீடு 35,000/=, பெண்­க­ளுக்­கான அறை 15,000/= மற்றும் கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­ல­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கி­சையில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கும். 077 1717405.

  ******************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 10 ஸ்ரீசங்­க­ராஜ மாவத்­தையில் பொருத்­த­மான சூழலில் (Commercial area) கடை வாட­கைக்கு. 20,000/=. மாத வாடகை. ஒரு­வ­ருட முற்­பணம். Contact: 077 2292295.

  ******************************************************

  களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு மிக அரு­கா­மையில் 3 Bedrooms கொண்ட புதிய தனி­மாடி வீடு நவீன தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. Parking வசதி உண்டு. முற்­பணம் 6 மாதம் வாடகை 75,000/=. 077 2642441, 011 2763882.

  ******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் அமைந்­துள்ள 1400 ச.அடி, 1500 ச.அடி, 1500 ச.அடி பரப்­ப­ள­வு­டைய ஒரே கூரையின் கீழ் அமைந்­துள்ள வாகன தரிப்­பிட வசதி கொண்ட கட்­ட­டங்கள் வாட­கைக்கு உண்டு. காட்­சி­யறை, காரி­யா­லயம், விற்­பனை நிலை­யத்­திற்கு பொருத்­த­மா­னது. 076 6525686, 077 6226148, 011 2361196.

  ******************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­க­ளுடன். வீடா­னது வெளி நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைவங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888/ 071 8246941.

   ******************************************************

  வெள்­ள­வத்தை மத்­தியில் எல்லா தள­பா­டங்கள் Lift, Kitchen, A/C வச­தி­க­ளுடன் வெளி­நாட்­டி­ன­ருக்கு ஏற்­ற­வாறு மாடி­வீடு நாளாந்த (3900/=), கிழமை (26,000/=), மாத (100,000/=) வாட­கைக்கு. 071 2938323.

    ******************************************************

  வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை வாசல வீதி வேலைக்கு போகும் பெண்­பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 6527281, 072 1426632.

  ******************************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தை­யி­லுள்ள மாடி வீடு முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. கூடிய விலைக் கோர­லுக்கு தொடர்­புக்கு: 076 9083425. 

  ******************************************************

  கொழும்பு, புளு­மெண்டல் தொடர்­மா­டியில் அறை வாட­கைக்கு உண்டு. தொழில் புரி­ப­வர்கள், படிப்­ப­வர்கள் (பெண்கள்) விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 320236. 

  ******************************************************

  Pinto Place, Hampdone Lane, Wellawatte யில் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட புதிய ரக வீட்டின் இரண்டாம் மாடி வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 45,000/= மும் ஒரு­வ­ருட முற்­ப­ணமும். தொடர்­புக்கு: 077 3427278. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 BR, 3 BR, முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Pantry, Car Park, Maid’s Toilet, Rooftop வச­தி­யுடன் தனி வீடு வாட­கைக்­குண்டு. 077 6192972.

  ******************************************************

  வெள்­ள­வத்தை 42nd Lane இல் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 Bedroom House. A/C நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 075 0106816.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், 2 பாத்ரூம், 1 ஹோல், பென்ரி கிச்சன், புல் டைல்ஸ் புதிய வீடு. No Parking. 077 4477993.

  ******************************************************

  தெஹி­வளை, இல. 1, 1/1, Senanayake Place, Off Station Road இல் 2 Bedrooms மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 738001, 071 4835000. Rent: 20,000/=. Advance: 125,000/=. 

  ******************************************************

  Crow Island Modera Tiles Two Bedrooms, House First Floor Lease 6 ½ Lks. Room Working Lady. 5000/=. Tamils only. 076 7312825. 

  ******************************************************

  மட்­டக்­கு­ளியில் வர­வேற்­பறை, சமை­ய­லறை, 2 அறை­க­ளுடன் 2 ஆவது மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 011 2529291. 

  ******************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதியில் No: 179 இல் (Opposite Singer Showroom) அமைந்­துள்ள சகல வச­தி­க­ளு­ட­னான 4 அறை/ தனி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 3059771, 077 0420512. 

   ******************************************************

  தெஹி­வ­ளையில் பெண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்­குண்டு. (நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில்) தொடர்­புக்கு: T.P.No: 075 5695129.

  ******************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane KFC க்கு அரு­கா­மையில் 3 Bedroom, 2 Bathroom சகல தள­பாட வச­தி­க­ளுடன் F/AC நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 077 7116761, 077 7404926.

  ******************************************************

  கல்­கி­சையில் பிர­தான வீதிக்கு அண்­மையில் அமை­தி­யான சூழலில் சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. ஆண் விரும்­பத்­தக்­கது. வாடகை 12,000/=. 077 8506510, 077 8435397.

  ******************************************************

  தெஹி­வளை, அல்­பிரட் பிளேசில் (Albert Place) முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சமையல் அறை, பென்ரி அலு­மா­ரி­யுடன் இரண்டு கழி­வ­றைகள், சுடுநீர் வசதி, இரண்டு பெரிய பெல்­க­னிகள். இரண்­டா­வது மாடி, வாகனத் தரிப்­பிட வசதி, லிப்ட் (Lift) வச­திகள் இல்லை. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. வாடகை 45,000/=. p.m. Tel: 077 1784425.

  ******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி Damro க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Pantry, Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்­ட­கா­லத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 1188986.

  ******************************************************

  Apartment for rent in Colombo – 04. 3 Bedrooms/ 2 Bathrooms/ 1218 Sqft Maid room with Toilet/ 4th floor rent – 85,000/=. Call Wazeem: 077 4139123.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் இலக்கம். 29 இரண்­டா­வது ஒழுங்­கையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­லறை கொண்ட சகல வச­தி­க­ளுடன் நில வீடு இரண்டு மாதங்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. ஒரு மாத வாடகை 35,000/=. 077 3504618.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தி­களில் 2,3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: ragupk@ymail.com. 0777 825637. (PK Ragu)  

  ******************************************************

  கொழும்பு – 06, வெள்­ள­வத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master Bedroom) சகல தள­பாட வச­தி­க­ளுடன் (Full tiled, Fridge, Washing Machine, Hot Water, Cable TV and Kitchen equipments) உடன் கூடிய தொடர்­மாடி வீடு மாத, கிழமை, நாள், வாட­கைக்­குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com 

  ******************************************************

  கடை வாட­கைக்கு. சில்­லறை விற்­பனை கடை­யொன்று வாட­கைக்கு உண்டு. தற்­பொ­ழுது வியா­பாரம் நடை­பெற்று கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்­லிம்­க­ளுக்கு உகந்­தது. 20000/=--------- கூலி 071 4896717. Grandpass. ----

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தியும் சமையல் வச­தி­யுடன் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tile பதிக்­கப்­பட்ட (வீடு Room) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை Harmers Avenue வில் 3 Bedrooms Apartment முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்­டுள்­ளது. A/C வச­தி­யுடன் Luxury Apartment வாட­கைக்­குள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3086852, 076 6856297.

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் முதலாம் மாடியில் இரண்டு அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 26/10, தீபா­னந்த மாவத்தை, ஸ்ரீ மகா போதி ரோட். 075 2215728/ 075 0126997/ 076 7271085.

  ******************************************************

  கிரு­லப்­பனை, 2 படுக்கை அறைகள், குளி­ய­லறை, Pantry Fully Tiled வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 35000/= 9 மாத முற்­பணம். தொடர்பு: 077 4516822/ 077 7373330.

  ******************************************************

  2016-11-21 16:05:30

  வாடகைக்கு - 20-11-2016