• மணமகள் தேவை - 20-11-2016

  யாழ். இந்து வேளாளர் 1955 அனுசம் Engineer Australian Citizen Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. . 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  Muslim Divorced 30– 40 வய­திற்குள் பொறுப்­புக்கள் இல்­லாத ஒரு மண­மகள் தேவை. குடும்­பங்கள் கிடை­யாது. தொடர்பு கொள்­ளவும். Colombo. 076 3227646. mhdlucky63@gmail.com 

  ***********************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட யாழ். இந்து வேளாளர் 1986 விசாகம் 7 இல் செவ்வாய், சொந்த தொழில் புரியும் 5’ 10” உய­ர­மு­டைய மண­ம­க­னுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். 071 4895803. 

  ***********************************************

  தாய் தமிழ், தந்தை சகோ­தர மொழி. 49 வயது திரு­மணம் ஆகாத மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தமிழ், இந்­துக்கள் உயர் குலாத்­தினர் அழைக்­கவும். 076 7331157. 

  ***********************************************

  1979 ஆம் ஆண்டு பிறந்த, கன்னி ராசி, உத்­தி­ராட நட்­சத்­திரம், இந்து மதம், திரு­ம­ண­மாகி, விவா­க­ரத்துப் பெற்று தனி­யாக சொந்த வியா­பாரம் செய்யும் மக­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடு­கின்­றனர். மலை­யகம் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 072 4143187. 

  ***********************************************

  கொழும்பு இந்து 1990 மூலம் 4 ஆம் பாதம் New Zealand PR உள்ள 5’ 9”மண­ம­க­னுக்கு உயர்­கல்வி, ஆங்­கில அறி­வுள்ள, அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 8266350. 

  ***********************************************

  முஸ்லிம் வியா­பாரி விவா­க­ரத்­தா­னவர், பிள்­ளைகள் அற்­றவர். வயது 32. உயரம் 5’ 7” மார்க்­கப்­பற்­றுள்ள படித்த, அழ­கான வீட்டு வேலைகள் தெரிந்த மண­ம­களை மஹர் கொடுத்து மண­மு­டிக்க விரும்­பு­கிறார். Tel. 075 9877300. 

  ***********************************************

  இஸ்­லா­மிய மதத்தைச் சேர்ந்த வெளி­நாட்டில் வசிக்கும் 35 வய­தான மக­னுக்கு அழ­கான மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 9901268, 077 8076290. 

  ***********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட BBA படித்த சொந்த வீடு உள்ள இந்து வயது 26 உடைய மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. உயரம் 5’ 9” தொடர்பு: ஞாயிறு 8 மணி முதல் இரவு 10 மணி­வரை. திங்கள் முதல் சனி­வரை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி­வரை. 011 4277453. 

  ***********************************************

  இந்து நாயுடு 28 வயது சொந்த வீடு சுய வரு­மானம் A/L படித்­தவர். உயரம் 5’ 6” வர்த்­தகர் பொருத்­த­மான பெண் தேவை. குடும்ப விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். G – 246, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************

  கொழும்பைச் சேர்ந்த கலப்பு முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் 30 வயது நிரம்­பி­ய­வரும் நன்கு கற்­றுத்­தேர்ந்து சொந்த தொழில் (Tourism) புரியும் அழ­கிய மக­னுக்கு நன்கு கற்று நற்­பண்­புகள் நிறைந்த இஸ்­லாத்தை நன்­மு­றையில் கடைப்­பி­டிக்கும் 22– 24 வய­திற்­குட்­பட்ட அழ­கிய மண­மகள் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்­றார்கள். விரும்­பிய பெற்றோர் பின்­வரும் தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். 011 2916205, 072 3013990. 

  ***********************************************

  UK Citizen யாழ். இந்து (உயர்­குலம்) கோவியர் விசாகம் 1980 இல் பிறந்த மக­னுக்கு படித்த நல்ல குண­மு­டைய மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். அவர் லண்­டனில் BSc Electrical Electronic MSc Communication பட்டம் பெற்­றவர். Tel. 94 (0) 773114805, 44208 5752464. Email: s_sri52@yahoo.co.uk

  ***********************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1982 பூராடம் தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 076 3421987. 

  ***********************************************

  Parents seek Qualified Partner below 35 years of age for their son Professionally Qualified holding High Position in a Leading Private Bank. Email: uniquesmile097@gmail.com 

  ***********************************************

  உத்­தி­யோகம் செய்யும் கொழும்பு வாழ் மலை­யக 32 வயது இந்து மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. 077 0265623. 

  ***********************************************

  முஸ்லிம் வர்த்­தகர் தனது முதல் மனைவி இல்­லா­ததால் நல்ல சாலிகான் பெண் ஒரு­வரை தேடு­கிறார். விண்­ணப்­பத்தில் Hand Phone No உடன் அனுப்­பவும். G -247, C/o கேசரி மணப்­பந்தல் த.பெ.இல 160, கொழும்பு  

  ***********************************************

  யாழ். குரு­குலம் Catholic 1985, உயரம் 6’2” BSc Engineering Australian Citizen, Engineer and IT Manager ஆக அவுஸ்­தி­ரே­லி­யாவில் பணி­பு­ரியும் மக­னுக்கு பொருத்­த­மான Professionally Qualified மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு : 07777 36534, 0777953197. 

  ***********************************************

  கண்டி மாவட்டம் தெய்­வேந்­திர பள்ளர் இனத்தைச் சேர்ந்த 37 வயது நல்ல தோற்­ற­மு­டைய சுய­தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு 33 வய­திற்­குட்­பட்ட அதே இனத்தைச் சேர்ந்த அழ­கான படித்த மண­மகள் தேவை. தொடர்பு : 077 6872825.

  ***********************************************

  R.C வயது 37 உயரம் 5’.5” வெளி­நாட்டு நிறு­வ­னத்தில் முகா­மை­யா­ள­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கான / மலை­ய­கத்தை சேர்ந்த மண­மகள் தேவை விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்பு : 071 9045106.

  ***********************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 83ஆம் ஆண்டு UK PR BSc கம்­பி­யூட்டர் என்­ஜி­னியர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Shakthi Marriage Service No.30, Ramani Mawatha, Negombo, Tel : 031 2232130, 031 5674603, 0777 043138.

  ***********************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி விஸ்­வ­குலம் கொழும்பில் வசிக்கும் 33 வய­து­டைய வங்­கியில் உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய உயர் குலத்தைச் சேர்ந்த வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 3695786.

  ***********************************************

  கொழும்பு, இந்து உயர்­கு­லத்தைச் சேர்ந்த, 29 வயது, 5’5’’, செவ்வாய் தோஷம் உடைய மண­ம­க­னுக்கு பொ ருந்­த க்­கூ­டிய 25 வய­திற்கு உட்­பட்ட, நற்­பண்­பு­டைய, அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். கொழும்பு விரும்­ப த்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7782722.

  *********************************************** 

  Singapore: 1987/ 1986/ 1984. UK PR: 1990/ 1989/ 1988/ 1986/ 1985/ 1983 இல் பிறந்த Sponsor வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர், 1978.12.02, பூராடம், Australia PR B.Sc,M.Com படித்த, Accountant ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­ம­களை உள்­நாடு மற்றும் Australia வில் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428.

  ***********************************************

  யாழ்.இந்து வேளாளர் 6’2’’ உயரம் செவ்வாய் அற்ற 17 ¾ பாவ­மு­டைய பூரட்­டாதி Doctor மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் Doctor, Engineer, Accountant  மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com ) 

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர், 1988, அச்­சு­வினி செவ்­வா­யில்லை, BSc Engineer, வெளி­நா­டு­களில் Citizen பெண் தேவை/ யாழ் இந்து வேளாளர், 1985, பரணி, செவ்­வா­யுண்டு. MBBS Doctor உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ பட்­ட­தாரி பெண் தேவை/ யாழ் இந்து வேளாளர், 1988 அத்தம் செவ்­வா­யுண்டு, BSc Engineer UK Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ A/L க்கு மேல் படித்த பெண் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை, இல 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056. (Viber, Imo, Whats app)- 

   ***********************************************

  இந்து நாயுடு 1979 HND டிப்­ளோமா Marketing Executive ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு 30– 32 வய­திற்­குட்­பட்ட தொழில்­பு­ரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். நாயுடு, ரெட்­டியார், செட்­டியார் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 7776153, 071 8111268. 

  ***********************************************

  யாழ். வேளாளர் RC 1984 MBA படித்து Audit Officer ஆக தொழில் பரியும் UK PR மண­ம­க­னுக்கு உள்­நாடு, வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com) 

  ***********************************************

  கிறிஸ்­தவ நாடார் பெற்றோர், IT ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­று­வ­தோடு, சொந்த வியா­பா­ரத்தில் ஈடு­படும், 5’7’’ உயரம், 31+ வய­து­டைய மக­னுக்கு அழ­கிய, நற்­கு­ணங்­களை கொண்ட, வயது 25 – 27 மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொலை­பேசி: 076 3109208. Email: myodeskoo9@gmail.com 

  ***********************************************

  இந்து, 32 வயது, 5’7’’ உயரம், குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்ற, Business செய்யும் மண­ம­க­னுக்கு 32 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. வீட்­டோடு மாப்­பிள்­ளை­யாக எதிர்­பார்ப்­ப­வர்­களும் அழைக்­கலாம். 077 2723061.

  ***********************************************

  கொழும்பு இந்து பண்­டாரம் இனம், 35 வயது, சொந்த வியா­பாரம், அழ­கிய , பண்­பான மண­ம­க­னுக்கு பண்­டாரம் அல்­லது முக்­குலம் இனத்தில் ஓர­ளவு படித்த மண­மகள்  தேவை. 066 2055077.   

  ***********************************************

  யாழ் இந்து வெள்­ளாளர், வயது 40 Canada Factory work மண­மகன். 30 வயது, UK Citizen, Civil Engneer, உயரம் 5’ அடி மண­ம­கன்­மா­ருக்கு வெளி­நாட்டில் அல்­லது உள்­நாட்டில் மண­ம­கள்மார் தேவை. 077 5528882. 

   ***********************************************

  மலை­யகம் இந்து, வயது 27, வங்கி உத்­தி­யோ­கத்­த­ராக தொழில்­பு­ரியும், 5’11’’ உயரம், பண்பும் குணமும் உடை­யவர். தீய பழக்­கங்­க­ளற்ற மக­னுக்கு அர­சாங்க தொழில்­பு­ரியும் ஓர­ளவு வச­தி­யான குடும்­பத்தைச் சேர்ந்த, 25 வய­துக்கு கீழ்ப்­பட்ட, அழ­கிய பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பெற்றோர் சோலிய வேளாள கலப்­பினம். இதே போன்று கலப்­பி­னத்­த­வர்­களும் ஜாதக குறிப்­புடன் தொடர்பு கொள்­ளுங்கள். G -248, C/o கேசரி மணப்­பந்தல் த.பெ.இல 160, கொழும்பு.  

  ***********************************************

  யாழ். இந்து, வேளாளர் 1988, ஆயி­லியம் Assistant Manager, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No.18, Mallika Lane, Colombo – 06. 011 4380900. support@realmatrimony.com.  

  ***********************************************

  யாழ். இந்து, வேளாளர் 1985, உத்­தரம் Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No.18, Mallika Lane, Colombo – 06. 011 4323916. support@realmatrimony.com.  

  ***********************************************

  யாழ். இந்து, வேளாளர் 1984, அனுஷம் Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No.18, Mallika Lane, Colombo – 06. 011 4380900. support@realmatrimony.com.  

  ***********************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1977 சொந்த தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 0777 614186. Email: amenu24@gmail.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, பூராடம், Quantity Surveyor, Dubai மண­ம­க­னுக்­ககு மண­மகள் தேவை. 18, Mallika Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com 

  ***********************************************

  Christian RC வேளாளர், 1990, Engineer, Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 18, Mallika Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com 

   ***********************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் தற்­போது ஜேர்­ம­னியில் தொழில்­பு­ரியும் திரு­ம­ண­மாகி விவா­க­ரத்து பெற்ற நப­ருக்கு இரண்டாம் தார­மாக வரன் தேடு­கிறார். விரும்­பியோர் விண்­ணப்­பிக்­கவும். பிறப்பு: 31.05.1970 யாழ்.வாசிகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 00491 5214180175, 00491 5759138599, 071 7953402. 

  ***********************************************

  பிரான்சில் வசிக்கும் இந்து வேளாளர் 1978 ஆம் ஆண்டு பிறந்த ஆணிற்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 2147589. 

  ***********************************************

  யாழ். வவு­னியா இந்து வேளாளர் 1987 ஆம் ஆண்டு நட்­சத்­திரம் அனுசம் சூரியன், செவ்வாய் 6 ஆம் இடம். கிரக பாவம் 25 (3 சுற்று) உடைய BBA பட்­ட­தாரி ஆசி­ரியர் மண­ம­க­னுக்கு அரச உத்­தி­யோ­கத்­தி­லுள்ள மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 5460466. 

  ***********************************************

  யாழ்ப்­பாணம், வட­ம­ராட்சி 1976 இந்து வேளாளர் 4 இல் செவ்வாய் தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்தர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அரச சேவையில் உள்ளோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 3739065. 

  ***********************************************

  வத்­த­ளையைச் சேர்ந்த Roman Catholic 1981 ஆம் ஆண்டு பிறந்த சிவந்த, மெலிந்த மண­ம­க­னுக்கு மெலிந்த, அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 1508800. 

  ***********************************************

  கொழும்பு இந்து மலை­யாளம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருக்கும் 5’ 8” உய­ர­மான 28.11.1989 இல் பிறந்த தமது மக­னுக்கு வெளி­நாட்டில்/ உள்­நாட்டில் ஆங்­கில அறி­வுள்ள சிவந்த மெல்­லிய 5’ 6” இற்கு குறை­வான உய­ர­முள்ள மண­ம­களை தாயார் தேடு­கிறார். தொடர்­புக்கு: 071 1679123. 

  ************************************************

  2016-11-21 15:28:15

  மணமகள் தேவை - 20-11-2016