• மணமகன் தேவை - 20-11-2016

  1978 அனுசம் நட்­சத்­திரம் விருச்­சிக ராசி 5’ 5” உயரம் விவா­க­ரத்­தான மக­ளுக்கு யாழ். இந்து விஸ்­வ­குலம், எமது மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். உங்கள் Photo & Jathagam Email இல் அனுப்­பவும். vasanthamdocument@gmail.com தொலை­பேசி எண்: 078 8583314. 

  ***********************************************

  கிழக்கு மாகாணம் இந்து உயர் வேளாளர் வயது 26. உத்­தி­ரட்­டாதி 2 ஆம் பாதம் 7 இல் செவ்வாய் குற்றம் உண்டு. தோஷம் இல்லை. BSc பட்­ட­தாரி 5’ 4” மக­ளுக்கு உயர் தொழில்­பு­ரியும் (Engineer, Doctor, Accountant....) மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 076 3016702. 

  ***********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வெள்­ளாளர் பூரம் நட்­சத்­திரம் 24 வய­து­டைய மண­ம­க­ளுக்கு பெற்றோர், வெளி­நாட்டில் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5190411. 

  ***********************************************

  யாழ். கத்­தோ­லிக்க உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 1984 இல் பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் France Citizen உள்ள UK இல் Aeronautical & Aerospace Engineering (BEng, MEng, Phd) படித்து பிரான்சில் Engineer ஆக பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: srknathan11@gmail.com. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1991 ரேவதி 2 இல் செவ்வாய் பாவம் 32. விவா­க­ரத்துப் பெற்ற வச­தி­க­ளு­டைய பெண்­ணிற்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. . 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  27 வயது இந்து தமிழ், உத்­த­ரட்­டாதி, 3 ஆம் பாதம், மீன­ராசி, மீனம் இலக்­கினம், DOB 13.01.1989, 11.05 a.m., 5’ 4”, 51 kg, வேளாளர் குலம், கொழும்பை விட்டு அல்­லது வெளி­நாடு போக விருப்பம் இல்­லாத, கொழும்பில் சொந்த வீட்டில் வசிக்கும் நற்­கு­ண­முள்ள அழ­கிய பெண்­ம­ணிக்கு புகை, மது, பாவிக்­காத (முக்­கியம்) நற்­கு­ண­முள்ள யாழ். இந்து தமிழ் மண­மகன், 27– 32 வயது, மகன் இல்­லாத குடும்­பத்­திற்கு தேவை. பெற்றோர் இல்­லாத பிள்­ளை­களும் தொடர்பு கொள்­ளலாம். 072 6940324. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1980 விசாகம் 1 ஆம் பாதம் MBBS Doctor Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  கொழும்பு இந்து முக்­கு­லத்தோர் 1990 ஆம் ஆண்டு பிறந்த 5’ 4” உயரம் சிவந்த நிற­முள்ள இட­ப­ராசி கார்த்­திகை நட்­சத்­திரம் உயர்­கல்வி கற்று தற்­போது கொழும்பு தனியார் கம்­ப­னியில் Coordinator ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த படித்த தொழில்­பு­ரியும் உள்ளூர்/ வெளியூர் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 076 9840344. Email: balansri@hotmail.com 

  ***********************************************

  களுத்­துறை மாவட்­டத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 34. மகம் நட்­சத்­திரம் அர­சாங்க ஆசி­ரி­யைக்கு தகு­தி­யான உயர்­குல மாப்­பிள்ளை எதிர்­பார்க்­கின்றோம். அரச, தொழில்­பு­ரிவோர் வியா­பாரத் துறையில் உள்ளோர் தொடர்பு கொள்­ளவும். 077 9172140. 

  ***********************************************

  கொழும்பு ரோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த 1988 ஆம் ஆண்டு பிறந்த சிங்­கள மொழியில் A/L வரை படித்த 5’ 5” உய­ர­மு­டைய மக­ளுக்கு 5’ 7” உய­ர­மு­டைய நல்ல தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் ஓர­ளவு கொடுக்­கப்­படும்.  071 5933756. 

  ***********************************************

  UK PR யாழ். இந்து உயர்­குலம் கோவியர் சித்­திரை நட்­சத்­திரம் BSc Electrical & Electronics, CIMA Part ii 1982 இல் பிறந்த மக­ளுக்குப் படித்த, நல்ல குண­மு­டைய, லண்­டனில் வேலை செய்யும் மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 94 (0) 773114805, 44208 5752464. Email: s_sri52@yahoo.co.uk

  ***********************************************

  UK Citizen யாழ். இந்து உயர்­குலம் கோவியர் மூல நட்­சத்­திரம் MSc in information System Engineering தற்­போது லண்­டனில் உள்ள வங்­கியில் பெரிய பத­வியில் உள்ள 1985 இல் பிறந்த மக­ளுக்கு Engineer, Accountant, Doctor ஆக UK யில் வேலை செய்யும் நல்ல குண­மு­டைய மண­மகன் விரும்­பத்­தக்­கது. Tel. 94 (0) 773114805, 44208 5752464. Email: s_sri52@yahoo.co.uk

  ***********************************************

  முஸ்லிம் பெற்றோர் 26 வய­து­டைய 5’ 4” உய­ர­மு­டைய மக­ளுக்கு வைத்­தியர், பொறி­யி­ய­லாளர், கணக்­காளர் போன்­றோரை மண­ம­க­னாக தேடு­கின்­றனர். 071 1078142. 

  ***********************************************

  நுவ­ரெ­லியா இந்து முத்­து­ராஜா 1987 பூசம் கொழும்பில் பிர­பல தனியார் மருத்­து­வ­ம­னையில் நர்­ஸாக (NICU) பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 076 3421987.

  ***********************************************

  UK யில் வசிக்கும் 28 வய­து­டைய மணப்­பெண்­ணுக்கு மண­மகன் தேவை. RT உடை­ய­வ­ரா­கவும் அல்­லது நிரந்­த­ர­மா­ன­வ­ரா­கவும் இந்து, தமிழ் இனத்தைச் சேர்ந்­த­வ­ரா­கவும் விவாகம் முடித்து தாரம் இழந்­த­வ­ராக இருந்­தாலும் பர­வா­யில்லை. 072 0708336.

  ***********************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வளி தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் சிவந்த, அழ­கான 33 வய­து­டைய இந்து சமய உயர்­குல பெண்­ணுக்கு பெற்றோர் தகுந்­த­வ­ரனை எதிர்­பார்க்­கி­றார்கள் தொடர்­புக்கு: 0777 038808.

  ***********************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1993இல் பிறந்த ஆங்­கில மொழியில் கல்வி கற்ற நன்கு படித்த, சிறந்த கல்வி தகை­மை­யு­டைய Education Administration பட்­ட­தா­ரி­யாக தனி­யான சொந்த Institute நடத்தி வரும் 5’.4” உய­ர­மான நற்­குணம் கொண்ட அழ­கிய மண­ம­க­ளுக்கு பெற்றோர் படித்த Professionally Qualified & Well Educated நற்­குணம் கொண்ட 30 வய­திற்குள் இடைப்­பட்ட நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். குடும்ப விபரம் புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும்.Contact : 077 2565459, Email : abinaya762shree@yahoo.com

  ***********************************************

  கிறிஸ்­தவ மதத்தைச் சேர்ந்த வயது 50ஐ உடைய அர­சாங்க ஆசி­ரி­யை­யாக கட­மை­யாற்­றிய கண­வனை இழந்த சகோ­த­ரிக்கு படித்த, பண்­பா­ன­வரை எதிர்­பார்க்­கின்­றனர். தொ.பே.இல.070 2882788 எடுக்கும் நேரம் இரவு எட்­டு­ம­ணிக்கு பின்.

  ***********************************************

  1986இல் பிறந்த ஆதித்­தி­ரா­விடர் பயிற்­றப்­பட்ட ஆங்­கில ஆசி­ரி­யைக்கு (Trained English Teacher) தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் 35 வய­திற்­குட்­பட்ட அரச அல்­லது தனியார் துறையில் (ஆசி­ரியர் தவிர்ந்த) நிரந்­தரத் தொழில்­பு­ரி­பவர் விரும்­பத்­தக்­கது. மாலை 7.00 மணிக்குப் பின்னர் தொடர்­பு­கொள்­ளவும் 077 5241037 or zzzwww19@gmail.com

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர், 1986, (உயரம் 5’7’’), புனர்­பூசம், 4 செவ்வாய் உடன் 47 பாவ­மு­டைய, Srilanka Doctor பெண்­ணுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­மகன் தேவை. சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428.  

  ***********************************************

  இந்து உயர்­கு­லத்து பெற்றோர் தங்­க­ளது படித்த, தொழில்­பு­ரியும், 1985 இல் பிறந்த மக­ளுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் 38 வய­துக்கு இடைப்­பட்ட, படித்த, தொழில்­பு­ரியும் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 077 2470698. (வார­நாட்­களில் இரவு 7.30 பின் தொடர்பு கொள்­ளவும்) Email: proposal1685@yahoo.com. 

  ***********************************************

  பருத்­தித்­துறை புலோலி பாரம்­ப­ரியம் மிக்க, கௌரவ, வேளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த மக­ளுக்கு வரன் விரும்­பு­கின்றோம். பெண் 1987 டிசம்பர் மாதம் பிறந்­தவர். கனே­டிய பிரஜை. தந்தை, தாயுடன் கன­டாவில் வசிக்­கின்றார். Masters படிப்­புடன் உயர் தொழில், கல்­வியும் கற்­றுள்ளார். உயரம் 5’6’’, பொது­நிறம். விருப்­ப­மு­டையோர் தய­வு­செய்து தொடர்­பு­கொள்­ளவும். muthkum@yahoo.com. Sms – 077 7404683. நாங்கள் தொடர்பு கொள்வோம். 

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர், 33 வயது பெற்­றோ­ருடன் Germany யில் இருக்கும் கௌர­வ­மான தொழில்­பார்க்கும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. எந்த வெளி­நாட்டில் இருந்­தாலும் Germany வந்து இருக்க விருப்­ப­மா­ன­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். Multy top Matrimony. 011 2736543, 077 9879249, 076 3304841.

    ***********************************************

  யாழ் இந்து வேளாளர் 1985, புனர்­பூசம் 2, செவ்­வா­யில்லை, BSc. UK Citizen பட்­ட­தா­ரிகள் உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தேவை./ யாழ். இந்து வேளாளர் 1992, அனுசம், செவ்­வா­யில்லை, MBBS Doctor, Canada Citizen London இல் Doctor தேவை./ யாழ் இந்து வேளாளர், 1992, உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை பட்­ட­தாரி, Swiss Citizen மண­மகன் Swiss இல் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை, இல 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056. (Viber, Imo, Whats app)- 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் விவா­க­ரத்து பெற்ற பெண்­ணுக்கு மண­மகன் தேவை. விவா­க­ரத்துப் பெற்ற, பிள்­ளைகள் அற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. செவ்வாய் தோச­மில்லை. பாவம் 10. 1981 ஆம் ஆண்டு, 5’ 3”. அரச தொழில்­பு­ரி­பவர். தொடர்­பு­க­ளுக்கு: 077 5410897. 

  ***********************************************

  எங்­க­ளிடம் இந்து, கத்­தோ­லிக்க மண­ம­கள்மார் உள்­ளனர். மலை­ய­கத்தைச் சேர்ந்த இந்து 1979 தனுசு, மூலம் நட்­சத்­திர மண­ம­க­ளுக்கும் மலை­ய­கத்தைச் சேர்ந்த இந்து 1978 கடகம், பூசம் பாதம் 1 யை சேர்ந்த மண­ம­க­ளுக்கும் மலை­ய­கத்தைச் சேர்ந்த இந்து 1980, விருச்­சிகம், கேட்டை, ஆசி­ரி­யை­யாக கட­மை­பு­ரியும் மண­ம­க­ளுக்கும் தகுந்த மண­ம­கன்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: திரு­மண சேவை, எஸ்.எஸ். கன­க­ராஜா, கல்­பொத்த வீதி, இல. 19, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13. Tel. 072 3244945, 077 0942255, 076 3525103. 

  ***********************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், நெதர்லான்ட் (Netherland) குடி­யு­ரிமை, 30 வயது, பட்­ட­தாரி, அழ­கிய மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் மண­மகன் தேவை. 075 4751696.

  ***********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாக கொண்ட, 29 வயது மற்றும் 27 வயது, தனியார் Bank இல் Audit Officer தொழில் செய்யும் RC மதம் மண­ம­கள்­மா­ருக்கு படித்த மண­ம­கன்மார் தேவை. 077 5528882.

  ***********************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 1978 இல் பிறந்த, இரண்டு மாதத்தில் விவா­க­ரத்­தான, Australia குடி­யு­ரி­மை­யுள்ள, அழ­கிய மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகன் தேவை. Sponsor செய்­யப்­படும். 066 2055077. 

   ***********************************************

  இந்­தி­ய­வம்­சா­வளி, இந்து உயர்­கு­லத்து பெற்றோர் வயது 33, IT Manager, 29 வயது (Doctor) ஆயுர்­வேதம் அழ­கிய இரு மண­ம­க­ளுக்கும் பொருத்­த­மான படித்த மண­ம­கன்மார் தேவை. 077 5528882.

   ***********************************************

  இந்­தி­ய­வம்­சா­வளி, 29 வயது (சலவை தொழில்) இனம் கொழும்பில் தொழில் செய்யும் அழ­கிய மண­ம­க­ளுக்கு வரன் தேவை. 077 5528882.

  ***********************************************

  Christian RC வேளாளர் 1988 Computer Operator Divorced, Dubai மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No.18, Mallika Lane, Colombo – 06. 011 4323916. support@realmatrimony.com.  

  ***********************************************

  யாழ். இந்து, வேளாளர் 1985 அனுஷம் Doctor, Australia மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No.18, Mallika Lane, Colombo – 06. 011 4323916. support@realmatrimony.com.  

  ***********************************************

  யாழ். இந்து, வேளாளர் 1992 ரேவதி MBA Student, Sri Lamka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No.18, Mallika Lane, Colombo – 06. 011 4323916. support@realmatrimony.com.  

  ***********************************************

  யாழ். இந்து, வேளாளர் 1994 Management Consultant, UK மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No.18, Mallika Lane, Colombo – 06. 011 4380900. support@realmatrimony.com.  

  ***********************************************

  யாழ். இந்து, வேளாளர் 1995 பூரட்­டாதி Doctor, UK மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No.18, Mallika Lane, Colombo – 06. 011 4380900. support@realmatrimony.com.  

  ***********************************************

  யாழ். இந்து, வேளாளர் 1991, திரு­வோணம் Admin Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No.18, Mallika Lane, Colombo – 06. 077 7111786. support@realmatrimony.com.  

  ***********************************************

  இந்து, விஸ்­வ­குலம், 1987, அஷ்­வினி, Chartered Accountant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No.18, Mallika Lane, Colombo – 06. 077 7111786. support@realmatrimony.com. 

  ***********************************************

  Indian Tamil Hindu Brother seeks Bridegroom for youngest Sister born in 1970, employed Details. Contact: 077 0121700. 

  ***********************************************

  UK 32 வயது Divorced RC 30 வயது France மகள்­மார்­க­ளுக்கு இலங்கை மண­ம­கன்மார் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: reg இடை­வெளி zy என Type செய்து 77000 க்கு SMS அனுப்­பவும்.

  ***********************************************

  இந்து ஆதி­தி­ரா­விடர் 38 வய­து­டைய ஆசி­ரி­யைக்கு அரச, தனியார் துறை­களில் தொழில்­பு­ரியும் 42 வய­துக்­குட்­பட்ட திரு­ம­ண­மா­காத மண­மகன் தேவை. தொடர்­புக்கு: Tel. 071 1075980. மாலை 5.30– 8.30.  

  ***********************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மா­கவும் தற்­போது கொழும்பில் வசிக்கும் இளமை தோற்­ற­மு­டைய 49 வயது ஆதி­தி­ரா­விட மண­ம­க­ளுக்கு இந்து மண­மகன் தேவை. கண்­டியில் வீடும் காணியும் சொந்­த­மாக கொண்­டவர். தொடர்­புக்கு: 077 1553545. 

  ***********************************************

  நோர்வே குடி­யு­ரி­மை­யு­டைய 32 வய­தான கிறிஸ்­தவம் (கரையார்) அழ­கான மக­ளுக்கு தீவிர கிறிஸ்­தவ மதப்­பற்­றுள்ள தொழில்சார் தகைமை கொண்ட ஐரோப்­பிய மண­ம­கனை தேடு­கின்றோம். Norway Tel. 0047 91650650. selvaratnam22@yahoo.com

  ***********************************************

  2016-11-21 15:22:15

  மணமகன் தேவை - 20-11-2016