• வீடு காணி விற்­ப­னைக்­கு - 13-11-2016

  பண்­டா­ர­வளை நகரில் இருந்து 2 ½ km தூரத்தில் (அமுனு தோவ) 78 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய 4 Rooms, 4 Bathrooms, Kitchen, Hall, Parking வச­தி­யுடன் கூடிய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 3186870, 077 6916859. 

  ************************************************

  கொட்­ட­கலை நகரில் கடை கட்­டு­வ­தற்­கான காணித் துண்டு 3.08 P விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 052 2258650. 

  ************************************************

  ஹட்டன், நுவ­ரெ­லியா ரோட், குடா­ஒயா கொல­னியில் 10 பேர்ச்சஸ் காணியில் 3 அறைகள் கொண்ட சாதா­ரண வீடு உட­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. Original Deed Webster International School க்கு அருகில். தரகர் வேண்டாம். 077 2790200, 071 8643308. 

  ************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் Apartment 2 Bedrooms, Hall, Kitchen, 2 Balcony, Security, Lift வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. விற்­பனை 58 இலட்சம். குத்­தகை 25 இலட்சம். தொடர்­புக்கு: 077 6180745. 

  ************************************************

  வத்­தளை, ஹெந்­தளை கொன்வன்ட் ஒழுங்­கையில் 7 Perches 3 B/ Rooms, 3 Bathrooms, Parking, அழ­கான Semi Luxury மாடி வீடும் மற்றும் 10 Perches கொண்ட 4 B/ Rooms, 3 Bathrooms அனைத்து வச­தி­க­ளை­யு­டைய Semi Luxury மாடி வீடு உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வ­தற்­காக அவ­ச­ர­மாக விற்­ப­னைக்கு உண்டு. 0773 759044. 

  ************************************************

  மன்னார் ரவு­ணிற்க்கு அருகில் மெயின் வீதி­யோரம் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 8874333. 

  ************************************************

  வட்­ட­வ­ளையில் 9.5 பேர்ச்சஸ் காணியில் புதி­தாக கட்­டப்­பட்ட வாகன வசதி கொண்ட வீடு விற்­ப­னைக்கு. கொழும்பு பிர­தான வீதிக்கு 15 மீற்றர் மாத்­தி­ரமே. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: உதயா ஜுவ­லரி 73/4, பிர­தான வீதி, வட்­ட­வளை. 071 7607912, 072 8975614. 

  ************************************************

  1 Hall, 2 Rooms கொண்ட 2 P வீடு விற்­ப­னைக்கு உண்டு. No. 273/11, C, Ferguson Road, Colombo 15. Tel. 0777 613126. விலை: 18/75 L.

  ************************************************

  3 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. விலை 95 இலட்சம். மேல் மாடி வீடு, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் விற்­ப­னைக்கு. 16/8, Brassfounder Street, Colombo 13. தொடர்­புக்கு: 077 5100731. 

  ************************************************

  தர்கா நகர் 80/5, காதி­யா­வத்தை வீதியில் 8 பேர்ச்சஸ் காணியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: M.K.M. Raufan Tel. 034 7910881, 072 8829465, 077 7184465. 

  ************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 18 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 077 1778810, 075 2261364. 

  ************************************************

  Demelwatta யில் 1 Hall, 2 Rooms, 1 Kitchen, 1 Bathroom சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 011 2386335. 

  ************************************************

  கண்­டியில் அமை­தி­யான சூழலில் வீடு விற்­ப­னைக்­குண்டு. ஹபு­கஸ்­தன்ன 3 படுக்கை அறை­களைக் கொண்ட புதி­தாக கட்­டப்­பட்ட வீடு. இரண்டு மல­ச­லக்­கூ­டங்கள், பெரிய டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வர­வேற்­பறை, பெரிய சமை­ய­ல­றை­யுடன் கூடிய சாப்­பாட்­டறை. உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை 45 இலட்சம். (4.5 Million) தொடர்­புக்கு: 075 4048954.

  ************************************************

  நீர்­கொ­ழும்பு ஏத்­துகால் (Jetwing Blue ஹோட்டல் அருகில்) 14.5 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 3559693 / 077 1135868.

  ************************************************

  12.50 பேர்ச்சஸ் ஹெந்­தளை, வத்­தளை. 2941549.

  ************************************************

  ஹுணுப்­பிட்டி, எண்­டே­ர­முல்­லையில் நவீன அமைப்பைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. (3 Per) இரண்டு படுக்கை அறைகள், குளி­ய­லறை, வாகன தரிப்­பிட வசதி (Garage) உள்­ளது. (95% வேலை பூர்த்தி) தொடர்பு: 072 9413262.

  ************************************************

  வவு­னியா குரு­மன்­காட்டுச் சந்­தியில் உறு­தி­யுடன் கூடிய புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட இரண்டு மாடி கடைத்­தொ­குதி (3 ஆவது மாடியும் கட்டிக் கொள்­ளலாம்) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 071 7857001. 

  ************************************************

  வவு­னியா நக­ரி­லி­ருந்து 1 ½ km தொலைவில் தோணிக்கல் பிர­தான வீதிக்கு அருகில் ½ ஏக்கர் காணியில் வாஸ்­துப்­படி அமைக்­கப்­பட்ட பெரிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனி­யா­க­வுள்­ளது. சுற்­று­மதில் அமைக்­கப்­பட்டு அமை­தி­யான சூழலில் அக­ல­மான வீதியில் உள்­ளது. தொடர்­புக்கு: 0777 167656 (யோக­லிங்கம்)

  ************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International School அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C, 4 Room உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 9311889/ 077 2696686. 

  ************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை மாட்­டா­கொடை 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு in nice Residential area வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. விலை 24 m பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9311889, 077 2696686. 

  ************************************************

  யாழ். சாவ­கச்­சேரி A9 வீதி மிரு­சு­விலில் 24 ½ பரப்பு காணி வீடு, கிண­றுடன் விற்­ப­னைக்கு உண்டு. பிரித்தும் விற்­கப்­படும். 6 பரப்பு, 4 ½ பரப்பு, 4 பரப்பு காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6557247. 

  ************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. January இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489. 

  ************************************************

  கொழும்பு 14 கிராண்ட்பாஸ் இல 28 கெமு­னுலேன் 6 பேர்ச் இடம் வீட்­டுடன் விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் தேவை இல்லை. தொலை­பேசி இல: 071 4809447/ 077 2660119.

  ************************************************

  Luxury Apartment are available in Heart of Colombo Cities, Mount Lavinia, Dehiwela, Bambalapitiya, Kollupitiya, Havelock, Nugegoda, Colombo 7 and Kandy with Swimming Pool, Gym, Function Hall. Contact: Thiru on 9477 4873893.

  ************************************************

  பருத்­தித்­துறை தும்­ப­ளையில் 3 ½ பரப்பு காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. மேலும் தக­வ­லுக்கு தொடர்பு கொள்­ளவும்: 077 6127278.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு புகை­யி­ரத நிலைய வீதியில் 16.5 Perch காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. மேலும் தக­வ­லுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 7223929.

  ************************************************

  Dehiwela Hill Street சமீ­ப­மாக “Allen Avenue” பிர­தான பாதை­மு­கப்­பாக (60’x 55’) 12 Perch பழைய வீடு 360 இலட்சம், (30’x55’) 6 Perch பழைய வீடு 180 இலட்சம். புதிய வீடு கட்­டு­வ­தற்கு மிகவும் சிறப்­பான இடம் தூய்­மை­யான உறு­தியும்/சகல ஆவ­ணங்­களும் உண்டு. Kattankudy Rahim Nana 077 7771925/ 077 8888025/ 077 8888028.

  ************************************************

  Wellawatta (Galle Road சமீ­ப­மாக) “Canel Road” பிர­தான பாதை முகப்­பான 14 Perch மாடி வீடு காணி பெறு­ம­திக்கு மட்டும் விற்­பனை 650 இலட்சம் (புதிய கட்­டடம் அமைப்­ப­தற்கு சிறப்­பான இடம்) “தூய்­மை­யான உறு­தியும்/ சகல ஆவ­ணங்­களும் உண்டு”. Kattankudy Rahim Nana, 077 7771925/ 077 8888025/ 077 8888028. 

  ************************************************

  கொழும்பு 05 திம்­பி­ரி­கஸ்­ஸாய 7 பேர்ச் மற்றும் பழைய வீடு 40 Million 20 Feet வீதி கொழும்பு 06, 10P மற்றும் பழைய வீடு 30P காணி, கல்­கிசை, 7P,10P மற்றும் பழைய வீடு மற்றும் புதிய வீடு கொழும்பு 06, 4P கிரு­லப்­பனை 3P மற்றும் 3 Bedroom வீடு. 011 5674892/ 076 7446427/ 077 7446427.

  ************************************************

  யாழ்ப்­பாணம் அச்­சு­வேலி நக­ரத்தில் இருந்து 2Km தூரத்தில் கைத்­தொ­ழில்­பேட்டை வீதியில் (ஈச்சம் பேட்டை) 7 ½ பரப்பு தோட்­டக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 6220729/ 077 6443269.

  ************************************************

  தெஹி­வளை வின்ஸர் அவ­னி­யு­வி­லுள்ள தொடர்­மா­டியில் 3 Bedroom, 2 Bathroom, 1050 sqft Luxury Apartment Clear Deed உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 1318180.

  ************************************************

  11.5 பேர்ச்சஸ் காணியில் அமைந்த மூன்­று­மாடி 06 படுக்­கை­ய­றைகள், 05 குளி­ய­ல­றை­க­ளுடன், 02 வாக­னங்­களை நிறுத்­தக்­கூ­டி­ய­து­மான வீடு விற்­ப­னைக்கு தொடர்­பு­க­ளுக்கு: No 131/4A குவாறி றோட், தெஹி­வளை. 077 8194354. 

  ************************************************

  பூண்­டு­லோயா  கீழ் பஜாரில் அரச ஊழி­ய­ருக்கு சொந்­த­மான 14.03 பர்ச்சஸ் காணியில் இரண்டு படுக்­கை­யறை, ஒரு குளி­ய­ல­றை­யுடன் கூடிய முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட, வாகனம் செல்­லக்­கூ­டிய, மின்­சாரம், நீர் இணைப்­புடன் கூடிய மாடி வீடு விற்­ப­னைக்­குள்­ளது. விலை 45 இலட்சம் தொடர்பு 076 7835655, 071 6835655.

  ************************************************

  கொட்­ட­க­லையில் வீடு, காணி விற்­கவோ, வாங்­கவோ தொடர்­பு­க­ளுக்கு கல்­பனாஸ் 077 2813558, 051 2244267.

  ************************************************

  வத்­தளை நக­ருக்கு சமீ­ப­மாக அமை­தி­யான சூழலில் மாடி­வீடு விற்­ப­னைக்­குண்டு. 5 Rooms, 2 Hall, 2 Attached Bathroom (Car Park available) விலை 18 மில்­லியன். (Negotiable) தொடர்பு 077 9907958, 072 7119192.

  ************************************************

  மன்னார் ஆஸ்­பத்­திரி வீதியில் பொது­வி­ளை­யாட்டு மைதா­னத்­திற்கு அருகில் 19, 24, 42 பேர்ச் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு 076 7784842.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு பிள்­ளை­யா­ர­டியில் 45 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு 076 6313300.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு எல்லை வீதி கிழக்கில் மூன்று அறை­க­ளுடன் கூடிய வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு 077 3744155.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா கங்­கா­ணிப்­பிள்­ளையார் கோவில் வீதியில் 17 பேர்ச்­சசில் உறு­திக்­கா­ணியில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளுடன் கூடிய பெரிய விசா­ல­மான வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு 076 6612241.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு பன்­சலை வீதியில் பொது சந்­தைக்கு அண்­மையில் 9.5 பேர்ச்­சசில் 3 அறைகள் , 2 குளி­ய­ல­றைகள், மண்­டபம், சமை­ய­ல­றை­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 072 1864027.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் 27 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. 13,14 பேர்ச்­சாக பிரித்தும் கொடுக்­கலாம். 1 பேர்ச் 3 இலட்­சத்து 60 ஆயிரம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு 077 6519187, 077 1674427.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு ஜெயந்­தி­புரம் பழைய கொன்வன்ட் வீதியில் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு மற்றும் மயி­லம்­பா­வெளி பிர­தான வீதியில் 20 பேர்ச்சஸ் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு 075 7940283.

  ************************************************

  கொழும்பு 6 இல் 7.68 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. பெர்­னாண்டோ வீதி. ஒரு பேர்ச் 6.7 மில்­லியன். 071 4260600, 076 8288494. 

  ************************************************

  அம்­பிட்­டிய பிர­தான வீதிக்கு முன்­பாக 15 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. கண்­டிக்கு 5.5 km  தூரம். சகல வச­தி­க­ளையும் கொண்­டது. 1 பேர்ச்சஸ் 1 இலட்­சத்து 30 ஆயிரம் ரூபா. 071 6352770. 

  ************************************************

  மாபொல, வத்­த­ளையில் 7.75 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 இறை­வரி இலக்­கங்கள் கொண்­டது. 3 மின்­சார இணைப்­புகள், 2 நீர் இணைப்புக் குழாய்கள் உடைய வீடு பார்­வை­யி­ட­லுக்கு விடு­முறை நாட்­களில் வரலாம். மேல­திக தொடர்­புக்கு: 076 7763733.

  ************************************************

  Colombo 15 இல் 2 B/ Rooms, Hall, Car parking Fully Tiles. விலை 104 Lacks. மற்றும் Kolonnawa. 5 Perches இல் 2 B/ Rooms, Hall. விலை 35 Lacks. உட­னடி விற்­ப­னைக்கு. 077 3978298. 

  ************************************************

  பொரல்ல, கொழும்பு 8, Off Serpentine Road வெற்றுக் காணி 21 பேர்ச்சஸ் 52 மில்­லியன் 11 பேர்ச்சஸ் பழைய வீடு 45 மில்­லியன் உட­னடி விற்­ப­னைக்கு. நியூ லேன்ட் ஏஜன்ட்ஸ். தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 3438833.

  ************************************************

  வத்­தளை, ஹேகித்­தை­யி­லுள்ள 3.7 பேர்ச்சஸ் மாடி வீடு 4 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 2 ஹோல், டைல்ஸ் பதித்த வீடு விற்­ப­னைக்கு. 072 3364464. 

  ************************************************

  Hendala 12 பேர்ச்சஸ் மக்கள் வாழும் இடம். 3 பெரிய படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், சாலை, உணவு அறை 24 X 20, பென்ரி கபட்­க­ளுடன் கூடிய சமை­ய­லறை, பலகை சீலிங், அஸ்­பஸ்டோர்ஸ் கூரை, 4.5M பாதை. 1 வேலையாள் தங்­கக்­கூ­டிய பெரிய அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, கிணறு. 27 Million. Negotiable. 077 7733218.

  ************************************************

  வத்­தளை, ஹேகித்த கிறிஸ்­து­ராஜ மாவத்­தையில் இல. 6/10, 2.21 பேர்ச்சஸ் 3 அறைகள் கொண்ட முழு­மை­யான இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 42 இலட்சம். 077 7189820.

  ************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி 10 பேர்ச்சஸ் உடன் முழு­மை­யான இரண்டு மாடி வீடு  உடன் விற்­ப­னைக்கு உண்டு. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்) 077 7688299 / 077 1581853.

  ************************************************

  மாவத்­த­கம 9 ஆவது தூண் கண்டி – குரு­நாகல் பிர­தான வீதிக்கு 200 M தொலைவில் 19.1 பேர்ச்சஸ் அள­வி­லான பெறு­ம­தி­மிக்க காணி ஒன்று உட­னடி பணத் தேவைக்­காக விற்­ப­னைக்கு உள்­ளது. சகல வச­தி­க­ளு­டனும் கூடி­யது. 1 பர்ச்சஸ் 95,000/= மேலும் இவ்­வி­லை­யா­னது பேசித் தீர்­மா­னிக்கக் கூடி­யது. உடன் அழை­யுங்கள்: 071 6209912, 075 5802553.

  ************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி இரண்டு மாடி முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு உண்டு. அதி­வேக வீதி நுழை­வாயில் அருகில் 8 பேர்ச்சஸ் 30 அடி வீதி உடன் 3 வாகனம் நிறுத்தி வைக்க முடியும். 12,500,000/=. 072 2898137.

  ************************************************

  வத்­தளை, ஹெந்­தளை பள்­ளி­யா­வத்தை வீதிக்கு முகப்­பாக 3 அறைகள், 2 பாத்ரூம், முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. 1100 சதுர அடி. புதிய வீடு விற்­ப­னைக்கு. 076 6421209, 071 4229200.

  ************************************************

  Dehiwela 2 Storied house for sale. 5.9 Perch, 4 Bedrooms, 3 Bathrooms,1 Car Park, 2 Entrance. 077 3688966, 071 0688966.

   ************************************************

  வத்­தளை, எல­கந்த பிர­தான வீதிக்கு முகப்­பாக 3000 சதுர அடி­யி­லான இரண்டு மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு அல்­லது நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. 077 6054064.

  ************************************************

  பூந்­தோட்டம் விற்­ப­னைக்கு. பண்­டா­ர­வளை நக­ருக்கு அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் 2 ½ ஏக்கர் இடத்­துடன் ரோஜா தோட்டம் (கிரான் கல Redrose Garden) விற்­ப­னைக்கு உண்டு. CCTV கமரா பொருத்­தப்­பட்­டி­ருப்­ப­துடன் மாதத்­திற்கு சுமார் 20,000 பூக்­களை வெட்­டலாம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 4037250. 

  ************************************************

  Ratmalana Land with Old House, 19 Perches at Chakindarama Road For sale price 11.5 Lakhs per Perch Negotiable. Contact: 011 2582892/ 077 7146770. 

  ************************************************

  3Rooms Duplex Apartment (3rd&4th floors) for sale in Dehiwela. 100 meters from Galle road. Contact: 077 4423680.

  ************************************************

  விற்­ப­னைக்கு. கல்­கிசை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் டெம்­பிளஸ் வீதியில் 19 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. தனி­யா­கவோ, இரு துண்­டு­க­ளா­கவோ உப­யோ­கிக்­கலாம். Tel. 077 7320827.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2Bedrooms Apartment விற்­ப­னைக்­குண்டு. College Streets 2 Bedrooms, Hall, Kitchen, Bathroom, 2 Toilets & Balcony. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 4319716.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில் 1800 sq Apartment 3 Bed rooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 077 7786440.

  ************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யுவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2,3 Bedroom வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440. 

  ************************************************

  பஹ­ல­போபே பாதுக்கை இங்­கி­ரிய பிர­தான வீதிக்கு முகப்­பாக 300 பர்ச்சஸ் காணி மற்றும் வளவு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 077 3228606.

  ************************************************

  மொறட்­டுவை தொடக்கம் 1 ½Km St.Peter’s வீதியில் 24 பர்ச்சஸ் காணி மற்றும் பெரிய வீடு 12.5 மில்­லியன். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 072 3365616.

  ************************************************

  வத்­தளை, உணுப்­பிட்டி கோதா­பய மாவத்தை இரு மாடி வீட்­டுடன் 25 பர்ச்சஸ் 4 அறைகள் 25 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 6054544.

  ************************************************

  கம்­பஹா நகர மத்­தியில் 9.6 பேர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க காணி விற்­ப­னைக்கு உண்டு. கூடிய விலைக் கோர­லுக்கு (தொடர்­புக்கு: 077 0881148)

  ************************************************

  மாலபே, பிட்­டு­கல பகு­தி­ய­ளவு கட்­டப்­பட்ட இரண்டு மாடி வீட்­டுடன் 40 பேர்ச்சஸ் காணி டூபேஸ் மின்­சாரம் 170 இலட்சம். தரகர் தேவை­யில்லை. 078 2396626. 

  ************************************************

  நுகே­கொட மிரி­ஹான வீதிக்கு முகப்­பாக 119 பிர­தான வீதிக்கு நடந்து செல்லும் தூரத்தில் 18.5 பேர்ச்சஸ் காணி பேர்ச்சஸ் 15.5 இலட்சம் விகிதம். தரகர் தேவை­யில்லை. 078 2396626. 

  ************************************************

  புத்­தளம், சிலாபம் வீதியில் முந்தல் வைத்­தி­ய­சா­லையின் பின்­புறம் 5 நிமிட நடை தூரத்தில் வீட்­டுடன் 80 பேர்ச்சஸ் காணி/ விற்­ப­னைக்கு உண்டு. விலை 30 இலட்சம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7559373. 

  ************************************************

  திஹா­ரிய, ஹிஜ்ரா மாவத்­தை­யிலும் மன்னார் மாவத்­தை­யிலும் சகல வச­தி­க­ளையும் கொண்ட இரு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இன்னும் காணித் துண்­டு­களும் உள்­ளது. தொடர்­புக்கு: 077 9873928. 

  ************************************************

  எண்­டே­ர­முல்ல, நாக­துவ்வ ரோட். தூய உறுதி உடைய 11 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 0777 311125. 

  ************************************************

  ஒவ்­வொன்றும் 12 ½ பேர்ச்சஸ் அள­வுள்ள 3 காணித் துண்­டுகள் ஆரை­யம்­பதி காளி கோயில் வீதியில் விற்­ப­னைக்கு உண்டு. 078 6451807. 

  ************************************************

  தெஹி­வளை, களு­போ­விலை, கட­வத்தை, கல்­கிசை ஆகிய இடங்­களில் 6 பேர்ச் 20 பேர்ச் வரை­யான வீடு/ காணி விற்­ப­னைக்கு. அத்­துடன் குறைந்த விலையில் Apartment வும் விற்­ப­னைக்கு. 077 4129395. 

  ************************************************

  வெள்­ள­வத்தை, பொஸ்வெல் பிளேஸில் முடியும் தரு­வா­யி­லுள்ள Semi Luxury apartment இல் 1410 ச. அடியில் (4 படுக்கை அறைகள், 3 குளியல் அறைகள்) ஒரு வீடும் 1345 ச. அடியில் (3 படுக்கை அறைகள், 3 குளியல் அறைகள்) ஒரு வீடும் விற்­ப­னைக்கு உண்டு. விலைகள் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 531460, 0777 531403. 

  ************************************************

  20 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. யாழ்ப்­பாணம், பருத்­தித்­துறை பிர­தான வீதியில் பொலி கண்­டியில் அமைந்­துள்­ளது. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள்: 021 2223088, 0112 360174, 071 7593284. 

  ************************************************

  கொட்­ட­க­லையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 3 படுக்கை அறைகள், கொண்ட வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. வங்கிக் கடன் வச­திகள் பெற்றுத் தரப்­படும். விலை 28.5 இலட்சம். (8 பேர்ச்சஸ்) தொடர்­புக்கு: 0776 903518. 

  ************************************************

  உட­னடி விற்­ப­னைக்கு. சிறந்த வெற்றுக் காணித் துண்டு 9.8 Perches (Perch 3 Lakhs) Uswekketiya Church Road இல் Wattala Elakanda யில் இருந்து 4 km Bus Route 275. Contact: 071 5515615. 

  ************************************************

  ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்கு அரு­கா­மையில் கதிர்­காமம் பிர­தான வீதிக்கு முகப்­பாக உள்ள 15 பேர்ச்சஸ் காணி­யுடன் நவீன வடி­வி­லான வீடு 5 அறைகள், 5 பாத்ரூம், சுற்­றுலா விடு­திக்கும் உகந்­தது. கடற்­க­ரைக்கு நடந்து செல்லும் தூரம். 160 இலட்சம். அல்­லது அதிக விலை கோர­லுக்கு. தரகர் தேவை­யில்லை. 078 2396626. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு பெரிய உப்­போ­டையில் பாக்­கியம் வீதியில் Land Side பக்­க­மாக உள்ள பத்து (10) Perches உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு 071 0536866/ 077 4157724.

  ************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு மாதத்தில் குடி­புகும் நிலை­யி­லுள்ள 4Bedrooms + 3 Bathrooms + Servant Room உள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 8297811. 

  ************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்­தயில் 5 ¼ Perches காணியில் 2 அறை­களை கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. மேல் மாடி பாதி நிலையில் கட்­டப்­பட்­டுள்­ளது. 072 1385152.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் ஐந்தாம் மாடி Flat ஒன்று முழு தள­பா­டங்­க­ளுடன் மூன்று அறை­க­ளுடன் தூய உறு­தி­யுடன் COC உட்­பட விற்­ப­னைக்கு உண்டு. 077 7633578.

  ************************************************

  வத்­த­ளையில் 19 ½ Perch காணியில் அமைத்த இரண்டு வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. முதல் தர­கு­டி­யி­ருப்பு பகுதி. விலை 25 million கெனல் வீதிக்கு 200m தூரத்தில் தர­கர்மார் வேண்டாம். 077 1881567.

  ************************************************

  வத்­தளை எவ­ரி­வத்த வீதியில் 20P, 08P, 30P, கெர­வ­லப்­பிட்­டியில் 13P, நாயக்­க­கந்­தையில் 16P, எல­கந்­தையில் 9P வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 077 9726877.

  ************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை. 250,170,160,95,70,48 இலட்­சங்­களில் வீடுகள் 20,16,10,5 ½ பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 7588983/ 072 9153234.

  ************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, மரு­தானை வீதியில் வீட்­டுடன் கூடிய 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் வேண்டாம். 077 3494985/ 076 5576423.

  ************************************************

  வத்­தளை 25 Perches காணியில் 3 அறை­களை கொண்ட பெரிய வீடு விற்­ப­னைக்­குண்டு. களஞ்­சி­ய­சாலை Parking வச­தி­க­ளுடன் வியா­பாரம் தொழிற்­சாலை, Montessori இற்கு உகந்­தது. 071 1634241.

  ************************************************

  வெல்­லம்­பிட்­டிய மெகொட கொலன்­னா­வையில் வீடு உட­னடி விற்­ப­னைக்கு. மேல்­மா­டியில் இரண்டு அறை, பாத்ரூம், கீழே சமை­ய­லறை, Hall மற்றும் Parking வச­தி­க­ளுடன் தூய உறுதி. விலை 27 இலட்சம். 077 3034772.

  ************************************************

  Mt. Lavinia Tamplers Road இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட மாடி வீடு 6.5 Perch இல் (Commercial) விற்­ப­னைக்­குண்டு. Contact: 077 7322168.

  ************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் C Block இல் 2 அறை, பெரிய Hall, சமை­ய­லறை, குளி­ய­லறை Full Tiles பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 8280863, 011 2739699.  

  ************************************************

  மட்­டக்­குளி காக்­கைத்­தீவில் 7 பேர்ச்சில் அமைந்து உள்ள 3 படுக்­கை­யறை, 3 பாத்ரூம் உள்ள வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 65/246 B. தொடர்பு நம்பர்: 2540588. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Commercial Property for Sale Two Stories House 5 perch 6 ½ கோடி. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 2221849.

     ************************************************

  வவு­னி­யாவில் 2 ஏக்கர் உறுதிக் காணி­யுடன் ஆன இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு. சிறி: 076 7831593.

  ************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane யில் 3 Bedrooms, 2 Bathrooms, Apartment விற்­ப­னைக்கு. with Deed. 077 3902185, 077 0347868.

  ************************************************

  Wellawatte, Dehiwela, Mt.Lavinia பகு­தியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் தொடர்­மாடி மனை­க­ளுக்­கான பதி­வுகள் ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­கின்­றன. 2 Bedrooms/ 3 Bedrooms – (750 Sqft/977 Sqft/1050 Sqft) Contact: 077 3355055/ 071 9999901.

  ************************************************

  கொத்­த­டுவ மாணிக்­க­முல்ல வீதியில் அமைந்­துள்ள 2 பேர்ச்சஸ் வீடு மற்றும் 3 பேர்ச்சஸ் காணி என்­பன விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6512241 OR 077 1695289.

  ************************************************

  கொழும்பு–12 ஆமர் வீதியில் அமைந்­துள்ள சிறிய வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. (வாணி விலா­சுக்கு அருகில்) விலை பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 0756146700, 0757485301

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 4 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0755828778, 0782353244

  ************************************************

  2016-11-15 17:12:31

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 13-11-2016