• வாடகைக்கு I - 13-11-2016

  வெள்­ள­வத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **********************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ்­லேனில் மற்றும் தெஹி­வ­ளை­யிலும் வீடு வாட­கைக்கு உண்டு. நாள் மற்றும் மாத வாட­கைக்கு. A/C, Non A/C யுடன் தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3961564. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் AC/ Non AC Rooms நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. 0777 499979, 2581441, 2556125. No. 18/3, Suriyan Rest, Colombo 6.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico ற்கு அரு­கா­மையில் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430. 

  **********************************************************

  வத்­தளை பள்­ளி­யா­வத்தை 1 ஆவது ஒழுங்­கையில் 10 பேர்ச்­சஸில் பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. வாகனம் நிறுத்­தலாம். மாத வாடகை 22,000/= விற்­ப­னைக்கும் உண்டு. தரகர் தேவை­யில்லை. 077 1456953. 

  **********************************************************

  வத்­தளை, அவ­ரி­வத்தை வீதியில் St. Anne’s Girls College க்கும் Atamie International School க்கும் இடையில் இரு அறைகள், பெரிய Hall கொண்ட வீடு உட­னடி வாட­கைக்கு. 076 6053815, 077 9861482. 

  **********************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, 4 Unit 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Furnished Houses Daily 2500/= up. Monthly 45,000/= up, Furnished Penthouse Daily 2000/= Monthly 30,000/=. Furnished Rooms Daily 1250/= up, Monthly 22,500/= up, 077 5072837. asiapacificholidays.lk. 

  **********************************************************

  Wellawatte, Arpico Supermarket இற்கு அருகில் ராஜ­சிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்­களில் தனி வீடு Apartment என்­பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வச­தி­க­ளுடன் (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, E.S. Fernando Mawatha இல் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 0777 173121. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் Fully Furnished House for Rent. விசா­ல­மான Bedroom 1, Hall, Kitchen, Bathroom, Western toilet and Balcony (Ground Floor) with all Kitchen things, Fridge, Washing Machine, Dish TV etc....... நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. (சிகிச்­சைக்­காக வரு­ப­வர்­க­ளுக்கு மிகவும் பொருத்­த­மான வீடு) பிரதீப் 077 1928628. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மா­டியில் மூன்று அறை­களும் முற்­றிலும் A/C வச­தி­யுடன் (Fully AC) Hall AC, இரண்டு Bathrooms, (with Geyser) சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய Luxury Apartment (1370 sqft) நாள், வாராந்த வாட­கைக்கு உண்டு. (வாகனத் தரிப்­பிடம் உண்டு) Tel. 077 5150410 தரகர் தேவை­யில்லை. 

  *********************************************************

  37 ஆவது ஒழுங்கை காலி வீதிக்கு அரு­கா­மையில் 1,2,3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 1351651.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms A/C உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 0772 352852, 075 9543113. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தள­பாட வச­தி­க­ளுடன் 2 Room Apartment கிழமை/ மாத வாட­கைக்கு. Tel: 077 2962148.

  **********************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, No. 40, பெர்­னாண்டோ வீதியில் (Delmon Hospital ற்கு அருகில்) சகல வச­தி­க­ளு­ட­னான அறை இணைந்த குளி­ய­லறை, தள­பாட வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 2/3 பேர் கொண்ட சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆவது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8081314. 

  **********************************************************

  கொட்­டாஞ்­சேனை, சென். பெனடிக் மாவத்­தையில் தனி வீடு 2 ஆம் மாடியில் Annex  ஒரு ரூம், ஹோல், சமையல் அறை, குளி­ய­லறை, பல்­க­னி­யுடன் வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 077 3203730. 

  **********************************************************

  Aluthmawatha St.James Apartment இல் இரண்டு படுக்­கை­யறை, ஒரு குளி­ய­லறை Fully Tiled தொடர்­மாடி வாட­கைக்கு உண்டு. 20,000/=. Prefer Hindus. தொடர்பு: 077 7583285. 

  **********************************************************

  தெஹி­வளை பீட்டர்ஸ் ஒழுங்­கையில் தொடர்­மாடி வீட்டில் அறை வாட­கைக்கு உண்டு. மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 6568904.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 32 ஆவது ஒழுங்­கையில் 3/ 4 மாண­வர்கள் / வேலை செய்யும் இளை­ஞர்கள் (தமிழ் மட்டும்) தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 7254627.

  **********************************************************

  கொழும்பு – 13, கொச்­சிக்­கடை மேட்­டுத்­தெ­ருவில் (450 Square Feet) இல் அமைந்­துள்ள, சகல வச­தி­க­ளையும் கொண்ட இடம் அலு­வ­ல­க­மொன்­றுக்கு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 2531929.

  **********************************************************

  ஹெந்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 34 Perch உடைய 5 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 சமையல் அறைகள் மற்றும் பெரிய வர­வேற்­பறை, வாகனத் தரிப்­பிட வசதி உடைய பெரிய இடம் வாட­கைக்கு உண்டு. Office, Institute, Nursery Classes ஆக நடத்­தக்­கூ­டி­யது. 3P Current. Rent 50,000/=. தொடர்­புக்கு: 011 2449366 / 077 2428611.

  **********************************************************

  கடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சே­னையில் நன்கு இயங்­கக்­கூ­டிய சாப்­பாட்­டுக்­கடை அல்­லது ரொட்டி கடை வாட­கைக்­குண்டு. அத்­துடன் நன்கு இயங்­கக்­கூ­டிய பாவித்த D/ Fridge ஒன்றும் Bottle Cooler இரண்டும் பழைய மொடல் இரண்டு Air Condition விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 1320813 / 011 2437892.

  **********************************************************

  300 சதுர அடி வர்த்­தக இடம் வெல்­லம்­பிட்டி பிர­தான வீதியில் வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி: 076 8344466 / 070 2582150.

  **********************************************************

  ஹோட்டல் வாட­கைக்கு உண்டு. Fried Rice, கொத்து அடுப்­பு­க­ளுடன் ஹோட்­ட­லுக்கு தேவை­யான அனைத்து பொருட்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 077 1241533.

  **********************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் 1500 Sqft அள­வுள்ள இடம் வாட­கைக்கு உண்டு. Office or Showroom ஆகவோ பயன்­ப­டுத்­தலாம். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு: 077 6724527.

  **********************************************************

  பாது­காப்­பான சூழலில் பெண் பிள்­ளைக்கு Room வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 4983271.

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 3 படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­ல­றைகள், சிறிய தோட்­டத்­துடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் இல்லை. தொடர்­புக்கு: 071 6630971. 

  **********************************************************

  இரண்டு அறை கொண்ட வீடு மாதம் 20,000/=. 1 வருட முற்­பணம். 1 அறை ரூ. 10,000/=. 3 மாத முற்­பணம். மின்­சாரப் பட்­டியல், தண்ணீர் பட்­டியல் இல்லை. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 2731127. தெஹி­வளை.

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. நீர்­கொ­ழும்பு, மெயின் வீதியில் 15 வரு­ட­மாக பொம்பே ஸ்வீட் ஹவுஸ் நிறு­வனம் இருந்த இடத்தில் புதிய இரண்டு மாடி வியா­பார கட்­டடம் வாட­கைக்கு உண்டு. 142, 144 மெயின் வீதி, நீர்­கொ­ழும்பு. 

  **********************************************************

  கடை வாட­கைக்கு. 686A, அளுத்­மா­வத்தை வீதியில் கடை அறை உண்டு. மாலை 4 முதல் இரவு 10 வரை. வீட்டில் இருந்து உணவு தயா­ரித்து விற்­ப­னைக்கு வரவும். முற்­பணம் இல்லை. நாள் ஒன்­றுக்கு ரூ. 400/= அற­வி­டப்­படும். தொடர்­புக்கு: 011 2527846. 

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. 3 குளி­ய­ல­றைகள், 3 கழி­வ­றைகள், 1500 சதுர அடி வர­வேற்­பறை அலு­வ­ல­கத்­திற்கு, டியுசன் வகுப்­பிற்கு அல்­லது வீட்­டிற்கு வாட­கைக்கு. 30 மீற்றர் மார்க்கட் காலி வீதிக்கு 2502712 மாலை 5 மணிக்கு பின் அழைக்­கவும். 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் 3 அறைகள் குளி­ரூட்­டப்­பட்ட, சகல தள­பாட, சமை­ய­லறை, மின்­னு­ப­க­ரண வச­தி­யுடன் ஆடம்­பர வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு. விடு­முறை, வைப­வங்­க­ளுக்கு ஏற்­றது. 0777 769533.

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. கொட்­டாஞ்­சே­னையில் வீடா­கவோ, களஞ்­சி­ய­சா­லை­யா­கவோ Tuition Classes நடத்­தவோ உகந்த இடம். Contact: 077 4676422, 071 8175469. 

  **********************************************************

  இடம் வாட­கைக்கு. கொழும்பு 4, சென். பீற்றர்ஸ் கல்­லூ­ரிக்கு எதிர்ப்­பு­ற­மாக ஒரு காரி­யா­ல­யமும் மற்றும் 20– 25 மாண­வர்கள் கல்வி கற்­கக்­கூ­டிய வகுப்­ப­றையும் உண்டு. பாது­காப்­பான, ரம்­மி­ய­மான இடம். விப­ரங்­க­ளுக்கு: 077 3264177. 

  **********************************************************

  தெஹி­வளை, வைத்­திய வீதி, மஸ்­ஜித்­துக்கு அரு­கா­மையில் முற்­றிலும் டைல்ஸ் பதி­யப்­பட்ட 2 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, சமையல் அறை கொண்ட மேல் மாடி வீடு சிறிய குடும்­பத்­திற்கு. மாத வாடகை 30,000/=. முற்­பணம் 6 மாதம். தொலை­பேசி: 078 4570745. 

  **********************************************************

  எல­கந்த நிம­ல­ம­ரியா மாவத்­தையில் 3 ரூம், பெரிய (Hall), Attached பாத்ரூம் Tiles பதித்த வீடு வாட­கைக்கு. மாத வாடகை 25 ஆயிரம். 1 வருட முற்­பணம். 075 8114416, 077 4620665.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள், சாலை, குளி­ய­லறை, சமை­ய­லறை எல்லா வச­தியும் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. ஆனால் வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி: 078 7992790.

  **********************************************************

  பது­ளையில் 320 / 11, 3 ஆம் கட்டை, பசறை வீதி, கானான் செப ஆல­யத்­திற்கு அருகில் முதல் மாடி வீடு. ஊவா வெல்­லஸ்ஸ பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து 1 ½ Km தூரத்­தி­லுள்­ளது. மூன்று படுக்­கை­ய­றைகள், வாகன தரிப்­பிட வச­தி­க­ளுடன். முற்­பணம் 1 ½ இலட்சம். மாத­வா­டகை பத்­தா­யிரம் (10). 076 6088680. கொழும்பு.

  **********************************************************

  ஹெந்­தளை, ஹேகித்த, வத்­த­ளையில் 6 அறை­க­ளுடன் 40,000/=. 5 அறை­க­ளுடன் 35,000/=. மோத­ரையில் அனெக்ஸ் 10,000/=. Tiles பதிக்­கப்­பட்டு வாகனத் தரிப்­பி­டத்­துடன் தனி­வீ­டுகள். தொடர்பு: 180, பள்­ளி­யா­வத்தை, ஹெந்­தளை. 077 8038750.

  **********************************************************

  14B, Carron Place, Sri Saranangara Road, Kalubowila இல் இரண்டாம் மாடியில் 3 Rooms, 2 Bathrooms, Hall, Front 400 sf Balcony, Bathroom மட்டும் Full Tiled & நிலம் Red Cement. மேலுக்கு சீட் போடப்­பட்­டது. Rent 18,000/=. One year Advance. 077 7252521.

  **********************************************************

  வவு­னியா, பூந்­தோட்­டத்தில் தொழில் செய்­யக்­கூ­டிய இடம் புளக்கள் அரிய, வேலித்தூண், பூக்கல், வெல்டிங் வேலைகள், களஞ்­சி­ய­சாலை வசதி, தங்­கி­யி­ருந்து தொழில்­செய்யக் கூடிய அனைத்து வச­தி­க­ளுடன் வாட­கைக்கு / குத்­த­கைக்கு உண்டு. (3 Phase, Single Phase) மின்­சார வசதி உண்டு. பகு­தி­யா­கவோ / முழு­மை­யா­கவோ வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 9345711.

  **********************************************************

  கட்­டடம் வாட­கைக்கு. அட்டன் சிவ­சுப்­பி­ர­ம­ணியர் ஆல­யத்­திற்கு முன்­பாக கொழும்பு வீதியில் புதி­தாக கட்­டப்­பட்ட 2000 சதுர அடி கொண்ட மூன்று மாடி முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட கட்­டடம் குத்­த­கைக்கு உண்டு. ஒவ்­வொன்றும் தனித் தனி­யா­கவோ மூன்­றையும் மொத்­த­மாக எடுக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 6494961, 077 4970778. 

  **********************************************************

  புதுச்­செட்­டித்­தெ­ருவில் பாது­காப்­பான அமை­தி­யான சூழலில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. சமைத்து சாப்­பிட சமை­ய­ல­றையும் கொடுக்­கப்­படும். வேலைக்குப் போகும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 0398313.

  **********************************************************

  Wattala Alwis Town 3 Bedrooms Single storey house with 2 Bathrooms, Pantry, Storeroom, Spacious Hall, TV Lobby, Garage and a Large Garden close to Lyceum International School in a quiet Residential neighbourhood available for rent at 50,000/= per Month. Strictly No Brokers. 077 3431892. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­யுடன் கூடிய முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட வீடு கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. (TV, Fridge, Washing Machine) தொடர்­பிற்கு: 076 8416467.

  **********************************************************

  ராஜ­கி­ரிய கிரி­டா­பிட்­டிய வீதியில் 3 படுக்கை அறைகள், சகல வச­தியும் கொண்ட வீடு வாகன தரிப்­பி­டத்­தோடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 7083252 / 077 7630987.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms Flat புதிய TV, Fridge உட்­பட தள­பா­ட­மி­டப்­பட்டு, வெளிச்சம், காற்­றோட்டம் உள்­ளது. 7 மாதங்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு, வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு அல்­லது பெண்­க­ளுக்கு ஏற்­றது. ஒரு மாத Advance. 076 8506367, 071 8505736.

  **********************************************************

  இரத்­ம­லானை ரஜ­மா­வத்தை வீதியில் 1 அறை, 1 சாலை, 1 பாத்ரூம், சாப்­பாட்­டறை வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு. வாடகை 15,000/=. 1 வருட முற்­பணம். 077 8855327.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் நில­வீடு வாட­கைக்கு. தமிழர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8228632.

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் படிக்கும், வேலை பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. (நண்­பிகள் விரும்­பப்­ப­டுவர்) தொடர்பு: 077 8695001.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Delmon Hospital லுக்கு அண்­மையில் (Sea Side) சகல தள­பா­ட­மி­டப்­பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு நாள், வார வாட­கைக்­குண்டு. (வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு) 076 6185869. 

  **********************************************************

  வத்­தளை, தெலங்­க­பாத்­தையில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் இரு ஆண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளு­ட­னான Room வாட­கைக்கு உண்டு. சைவ உணவு வழங்­கப்­படும். தொடர்பு: 075 7414648.

  **********************************************************

  இரண்டு அறை­களும் 1 Kitchen, 1 Bathroom உடன் வீடு வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும் கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 3563859 / 077 0532082. 

  **********************************************************

  1900 ச.அடி விசா­ல­மான 3 Bedrooms, 3 Bathrooms, 2 Hall 2 ஆம் மாடி வீடு குடும்­பத்­திற்கோ, சிறு அலு­வ­ல­கத்­திற்கோ வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ரு­கா­மையில் வாட­கைக்­குண்டு. Lift இல்லை. தரகர் வேண்டாம். 075 7398709.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­தி­ருக்கும் வீட்டில் வேலை செய்யும், படிக்கும் ஆண்­க­ளுக்கு வீடு வாட­கைக்கு தரப்­படும். இல.27, Boswell Place, Wellawatte. 077 4893338.

  **********************************************************

  42 கிரீடா மாவத்தை சர­ணங்­கர வீதி, களு­போ­வில, தெஹி­வ­ளையில் 5 அறைகள், 4 குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு. யாழ்ப்­பாணம் ஐந்து சந்தி ஆஸாத் வீதியில் வீடுகள் விற்­ப­னைக்கும் உண்டு. 077 0572707 / 071 0446806.

  **********************************************************

  Dehiwela close to Galle Road. Two Rooms available for working boys. 077 8784395.

  **********************************************************

  கிளி­நொச்­சியில் A9 பிர­தான வீதியில் வீடு வாட­கைக்கு விடப்­படும். 8 அறை­களும் 3 குளி­ய­ல­றை­களும் வாக­னங்கள் தரிக்க இடமும் கொண்­டது. நிறு­வ­னங்கள் நடத்­தவோ, Staff Quarters நடத்­தவோ ஏற்­றது. அத்­துடன் கடை விற்­ப­னைக்கோ, வாட­கைக்கோ உள்­ளது. 077 1358748.

  **********************************************************

  வெள்­ள­வத்தை 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms Apartment ஆனது முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்டு A/C, TV, Wi–fi, Fridge போன்ற வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் குறுங்­கால வாட­கைக்கு உண்டு. 077 8333992.

  **********************************************************

  வெள்­ள­வத்தை ரோகிணி வீதியில் Apartment இல் தள­பா­டங்கள் இடப்­பட்ட குளி­ய­லறை வசதி கொண்ட அறை வாட­கைக்கு விடப்­படும். பெண்கள் Medical field உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 4721306. 

  **********************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டி­யவில் 3 அறைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, சுடுநீர் வசதி, A/C கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4689160.

  **********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வழிப் பாதை­யுடன், Tiles பதிக்­கப்­பட்ட (வீடு, Room) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் அலெக்­சாண்டர் வீதியில் (1 Bedroom, Hall, attached Bathroom and Kitchen). வேலை­பார்க்கும் அல்­லது படிக்கும் பெண் ஒரு­வ­ருக்கு மாத்­திரம் கொடுக்­கப்­படும். மாதாந்தம் 18,000/=. ஆறு­மாத முற்­பணம். 077 6209527.

  **********************************************************

  Dehiwela காலி வீதிக்கு அண்­மையில் இரு­வ­ருக்­கேற்ற மிகச்­சி­றிய அனெக்ஸ், நீர், மின்­சாரம் தனித்­த­னி­யான 15 ஆயி­ரம்­படி ஆறு­மாத முற்­பணம் அவ­சியம். 35, Fair Line Road. 011 2730767, 071 6543962.

  **********************************************************

  வெள்­ள­வத்தை Fussles Lane, newly built Apartment வாட­கைக்கு. Close to Wellawatte Market. 3 Bed rooms, 2 Bath rooms, Servant Room with Bathroom, Car park. Rent 100,000/=. Phone: 076 6289195. Call between 10 a.m. – 5 p.m. 

  **********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மை யில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன், இணைந்த குளி­ய­ல­றை­யுடன் இருவர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. 077 5472016.

  **********************************************************

  கிரு­லப்­பனை ரொபர்ட் குண­வர்த்­தன மாவத்­தையில் அமை­தி­யான சூழலில் மேல்­மாடி அறை சமை­ய­ல­றை­யுடன் பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்­குண்டு. 076 9955685.

  **********************************************************

  தெஹி­வளை Hill Street இல் அமைந்­துள்ள அறை வாட­கைக்கு உண்டு. இரு பெண்­பிள்­ளைகள், உத்­தி­யோ­கத்தர் or ஒருவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 4180262.

  **********************************************************

  கொழும்பு – 15 (Modera) St James வீதியில் அமைந்­துள்ள “St James Residence” தொடர்­மா­டியில் வீடு வாட­கைக்கு உண்டு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், வழி­பாட்டு அறை, சமையல் அறை, பெரிய வர­வேற்­பறை, வாகனத் தரிப்­பிடம், மின்­தூக்கி, 24 மணி நேர பாது­காப்பு வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வீட்டுத் தள­பா­டங்­களும் விற்­ப­னைக்கு உண்டு. (Sofa, அலு­மாரி, Study Table). 077 2436256, 071 3526991.

  **********************************************************

  2016-11-15 17:04:58

  வாடகைக்கு I - 13-11-2016