• மணமகள் தேவை - 13-11-2016

  யாழ். Christian RC வேளாளர் 1980, Accountant, UK PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, மிருக சீரிடம், Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, ஆயி­லியம், Engineer, Sri Lanka சூரியன் செவ்வாய் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  *****************************************************

  இந்து நாத்­தாண்­டியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 33 வய­து­டைய மண­ம­க­னிற்கு பெற்றோர் சிறந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். நட்­சத்­திரம் திரு­வோணம் தொடர்­புக்கு: 0777 110719. 

  *****************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி விஸ்­வ­குலம் கொழும்பில் வசிக்கும் 33 வய­து­டைய வங்­கியில் உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய உயர் குலத்தைச் சேர்ந்த வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 3695786.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட RC மதத்தைச் சார்ந்த வயது 42. உயரம் 5’ 9” வெள்ளை நிறம், 2 கோடிக்கு மேல் சொத்து உடைய மண­ம­க­னுக்கு 30– 36 வய­துக்­குட்­பட்ட உயரம் 5’ 4” ற்கு மேல் அழ­கிய மண­மகள் தேவை. 077 5093780. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988 அச்­சு­வினி நட்­சத்­திரம் 5’ 11” உய­ர­மான கட்­டாரில் Engineer ஆக பணி­பு­ரியும் அழ­கிய மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் மண­மகள் தேவை. நேர­டி­யாக தொடர்பு கொள்­ளலாம். 077 6744758. 

  *****************************************************

  Colombo RC Tamil. 32 வயது. வயது தோற்றம் அற்ற Accountant ஆக தொழில் புரியும் குடி பழக்கம் அற்ற மூத்த மக­னுக்கு பொருத்­த­மான பெண்ணை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 8723397. 

  *****************************************************

  வத்­தளை, RC 1981, 5’ 6” சொந்த நிறு­வனம் நடத்தும் மெலிந்த, அழ­கிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 1508800. 

  *****************************************************

  சிம்­ம­ராசி பூரம் நட்­சத்­திரம் 1985.09.14 இல் பிறந்த மண­ம­க­னுக்கு செவ்வாய் தோஷம் இல்­லாத மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 072 2816992. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985 பூராடம் 8 இல் செவ்வாய் நட்பு Chartered Accountant Australian Citizen மண­ம­க­னுக்கு ஏற்ற Qualified மண­ம­களை பெற்றோர் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் எதிர்­பார்க்­கின்­றனர். Phone: 2590003, 077 6208310. Email: vijays1956@yahoo.com 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் குலம், 46 வயது, புனர்­பூசம் BSc, விவா­க­ரத்து பெற்ற லண்­டனில் உத்­தி­யோகம் பார்க்கும் பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள மண­ம­க­னுக்கு உள்­நாடு அல்­லது வெளி­நாட்டு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: ந. தங்­க­ராசா தங்கா சுப­மங்­கள திரு­மண சேவை. 346/1– 1/1, காலி வீதி, வெள்­வ­ளத்தை. Phone: 2554827, 071 1731827. ஈமெயில்: thanga1991@yahoo.com 

  *****************************************************

  முஸ்லிம் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட நல்ல குடும்பப் பின்­ன­ணி­யுள்ள 27 வய­து­டைய IT பட்­ட­தாரி தொடர்­பாடல் துறையில் தொழில்­பு­ரியும் எனது மக­னுக்கு படித்த மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகள் தேவை. 078 8665235. 

  *****************************************************

  யாழ். இந்து கோவியர் 1987 Jaffna Campus (பாவம் 4 ¼) உத்­த­ராடம் MBBS Doctor மண­ம­க­னுக்கு உள்­நாடு வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (saainathan.lk@gmail.com)

  *****************************************************

  யாழ். இந்து குரு­குலம் 1981 (17 ¼ பாவம்) உத்­தரம் 2 BSc IT Engineer UK இல் PR உள்ள or உள்­நாட்டில் படித்த மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com)

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் ஆயி­லியம் 1982 (6’ 2”) உயரம் Civil Engineer UK PR உள்ள மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி உய­ர­மான மண­ம­களை உள்­நாடு, வெளி­நாட்டில் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (saainathan.lk@gmail.com)

  *****************************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் Software Engineers: 1989/ 1987– BBA 1987/ MBA 1987/ BSc 1983– UK 1983/ Australia 1985 இல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  *****************************************************

  யாழ். இந்து வேளா­ளர்கள் 1983 BSc Computer Engineer, 1984 BSc Network Engineer, 1986 MSc Electronic Engineer London Citizen மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. Multy Top Matrimony 077 9879249, 2736543. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 37 வயது Attorney at Law, LLB, Leading Lawyer All Island 5 அடி 8 அங்­குலம் Fair Opening Assets and Capital available மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கௌர­வ­மான கிழக்கு மாகாண மண­ம­களும் விரும்­பப்­படும். Multy Top Matrimony 077 9879249, 011 2736543.  

  *****************************************************

  யாழ். வேளாளர் UK PR 1968, பூரட்­டாதி, 12 இல் செவ்., கி.பா. 9, 5’ 4” A/L படித்து Self Employee ஆக உள்ள அழ­கிய மண­ம­க­னிற்கு ஏற்ற அழ­கிய மண­மகள் தேவை. B. Jeyakannan நேரு திரு­மண சேவை. 078 5642636. 

  *****************************************************

  யாழ்ப்­பாணம் பிறப்­பிடம், வேளாளர், றோமன் கத்­தோ­லிக்கர் 36 வயது NGO வில் 12 வரு­டங்­க­ளாக நிர்­வாக திட்­ட ­மிடல் இணைப்­பா­ள­ராகக் கட­மை­யா ற்றும் மண­ம­க­னுக்கு அரச சேவையில் உள்ள அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 021 2229101, 077 4042419. 

  *****************************************************

  யாழ். நாச்­சிமார் கோயி­லடி, விஸ்­வப்­ப­ரம, Electronics Engineer, UK (PR) ஆயி­லியம் 1975, உயரம் 5’ 4” நற்­கு­ண­முள்ள மண­ம­க­னுக்கு நன்­றாக ஆங்­கில அறி­வு­டைய படித்த நற்­கு­ண­மான மண­மகள் உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் தேவை. (தகப்பன் தொட்­ட­மனை மட்­டக்­க­ளப்பு) Computing / Accounting / Teaching போன்ற ஏதா­வது ஒரு துறை யில் தகை­மை­யு­டை­ய­வர்­களும் விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். Contact: Phone / Viber: 00447438265672 – UK / 021 4925047. Email: vijey40@hotmail.com. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர், கல்­வி­யாளர் குடும்­பத்தைச் சேர்ந்த BSc. Software Engineer, PG Dip (UK), கன­டாவில் MSc Computer இறுதி வருடம் கற்கும் 6’ உய­ர­மான, அழ­கிய மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. பல் வைத்­தியர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7266075, 077 1150323. 

  *****************************************************

  யாழ். இந்து உயர்­குலம் 87 ஆண்டு பிறந்த கிர­க­பாவம் 22 ½ சூரியன் செவ்வாய் 12 இல் உள்ள மண­ம­க­னுக்கு நல்ல வரனை எதிர்­பார்க்­கின்றோம். A/L சித்­தி­யுடன் தனியார் நிறு­வ­னத்தில் விற்­பனைப் பிர­தி­நி­தி­யாக உள்ளார். தொடர்பு: 077 1858670 / 021 4991253. 

  *****************************************************

  திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1981 சுவாதி செவ்­வா­யுண்டு. Engineer Singapore Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை / யாழ். இந்து வேளாளர் உத்­த­ரட்­டாதி செவ்­வா­யில்லை. Denmark Citizen Doctor க்கு உள்­நாடு, வெளி­நா­டு­களில் Doctor தேவை / திரு­கோ­ண­மலை இந்து கரையார் 1982 மிரு­க­சீ­ரிடம்1, செவ்­வா­யுண்டு. Canada Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை / யாழ். இந்து வேளாளர் 1980, உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை. Australian Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை 026 2225641, 076 6368056. (Viber, Whatsapp, Imo). 

   *****************************************************

  ஆதி­தி­ரா­விடர் 38 வய­து­டைய மலே­சி­யாவில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு அர­சாங்க தொழில்­பு­ரியும் வயது 33 க்கு இடைப்­பட்ட அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 3253747 / 076 7051015.

  ****************************************************

  Looking for a Hindu Female partner within 50 years widow, divorcee, without Children will also be considered. Contact: 071 2213622. 

  *****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட நன்கு தொழில்­பு­ரியும் 37 வய­து­டைய தார­மி­ழந்த இரு பிள்­ளை­களின் தந்­தைக்கு நன்கு படித்த, கணவன் இழந்த (விதவை) அல்­லது விவா­க­ரத்து பெற்ற மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 076 8384948.

  *****************************************************

  சிலா­பத்­திற்கு அருகில் வசிக்கும் இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1979.06.22 இல் பிறந்த சுய தொழில் புரியும் மண­ம­க­னுக்கு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த, சிவந்த, அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு கொள்ள வேண்­டிய இல: 077 3643050.

  *****************************************************

  யாழ். இந்து உயர் வெள்­ளாளர் பிறப்பு 1961 இந்து நட்­சத்­திரம் பூரம் உயரம் 5’ 8”. Swiss நிரந்­தர வதி­விடம் நீண்­ட­கால Businessman. *விவா­க­ரத்­தா­ன­வர்­களும் ஏற்றுக் கொள்­ளப்­படும். எதிர்­பார்ப்பு: படித்த பெண் தேவை. தொடர்­புக்கு: 076 6842555. 

  *****************************************************

  பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்தில் Audit Manager ஆக பணி­பு­ரியும் இந்­திய வம்­சா­வளி 1984.10.18 பூசம் 12.58 p.m. பூச நட்­சத்­திரம், கடக ராசியும் உயரம் 5’ 3” உடைய மண­ம­க­னுக்கு 22– 30 வய­திற்­குட்­பட்ட ஆங்­கில அறி­வு­டைய, அழ­கிய, குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 5417696, 011 4569098. Email: kandylogi@gmail.com 

  *****************************************************

  1983 ரிஷப ராசி ரோகிணி நட்­சத்­திரம் தேவர் இன மண­மகன் B.E. MS UK தற்­போது சொந்­த­மாக வியா­பாரம் செய்­கிறார். முக்­கு­லத்தில் சிவந்த பட்­ட­தாரி மண­ம­களை நல்ல குடும்­பத்தில் இருந்து எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­கொள்­ளவும். 076 9355949. 

  *****************************************************

  1977 இல் பிறந்த கொழும்பில் Executive ஆக work பண்ணும் Christian (Divorced) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. Tel. 072 3980880. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் மானிப்பாய் புங்­கு­டு­தீவை சொந்த இட­மா­கவும் தற்­போது UK இல் வசிக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. லண்டன், யூரோப்­பியன் நாட்டில் உள்­ள­வர்­களும் விரும்­பத்­தக்­கது.Email: molivarman@yahoo.co.uk Tel. 0044 771259043, 076 8085481.

  *****************************************************

  இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1982 இல் பிறந்த சிம்­ம­ராசி மகர நட்­சத்­திரம், கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த தொழில் பரியும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 072 3593927. 

  *****************************************************

  கொழும்பு 1990 மூலம் 4 ஆம் பாதம் 12 இல் செவ்வாய், New– Zealand PR உள்ள 5’ 9” மண­ம­க­னுக்கு அழ­கிய உயர் கல்­வி­யுடன் ஆங்­கில அறி­வுள்ள மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 8266350. 

  *****************************************************

  மலை­யகம் இந்து தேவந்­திர பள்ளர் வயது 37 உடைய பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரியும் மக­னுக்கு படித்த, தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3085510.

  *****************************************************

  மலை­யக இந்து ஆதி திரா­விடர், 30 வயது, 5’6’’ உயரம், பட்­ட­தாரி “BBS”, கொழும்பில் தனியார் துறையில் Merchandiser ராக கௌர­வ­மான பதவி, 2 இல் செவ்வாய் உள்ள மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பப்­பாங்­கான, செவ்வாய் 4 – 7 – 12 உள்ள தொழில்­பு­ரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 052 2235613, 077 3991865.

  *****************************************************

  மலை­யக இந்து உயர்க்­கு­லத்தைச் சேர்ந்த கொழும்பு–04ஐ வதி­வி­ட­மாகக் கொண்ட 1974ல் பிறந்த (5.10 உய­ர­மு­டைய 35 வய­துக்கு குறைந்த தோற்­ற­மு­டைய) மிரு­க­சி­ரீஷம் நட்­சத்­திர மண­ம­க­னுக்கு 35 வய­துக்கு குறைந்த இளமை தோற்­ற­மு­டைய அழ­கிய மண­மகள் தேவை. தொடர்பு: 077 3601903 / 078 5126408

  *****************************************************

  2016-11-15 16:39:44

  மணமகள் தேவை - 13-11-2016