• பயிற்சி வகுப்பு -06-11-2016

  Montessori Teacher Training Course புதிய பிரிவுகள் ஆரம்பம். மூன்று மொழிகளிலும் விரிவுரை வழங்கப்படும். 10, Admission மட்டுமே வழங்கப்படும். MSc College. 203, Layards Broadway, Colombo 14. Hotline: 0777 766514. 

  ****************************************************

  புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Self Grooming i, ii மற்றும் Cake Icing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம்பம். Kotahena & Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக் கொள்ளப்படும். No. 13, Jampettah Street, Colombo 13. No. 11, Collingwood Place, Colombo 6. Tel. 011 5752618, 077 7408443, 077 2099546. 

  ****************************************************

  B’day Cake Icing, Wedding Structure, wiltton Flower பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். 13 வகையான Varieties of Cakes. 7000/= only. Rich Cake, Love Cake Orderகளும் ஏற்றுக் கொள்ளப்படும். மேலதிக விபரங்களுக்கு: No. 13, Jampettah Street, Colombo 13. No. 11, Collingwood Place, Colombo 6. Tel. 011 5752618, 077 2099546, 077 7408443.

  ****************************************************

  ஆங்கிலம் பேசுவதற்கு பயமாகவும் வெட்கமாகவும் இருக்கிறதா-? 30 நாட்களில் பயிற்சிக்கு பின் சரளமாக பேசுவீர்கள். 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு 2500/= பயிற்சியின் முழு கட்டணமாகும் மற்றும் அடிப்படையிலிருந்து கிரபிக் டிசைனிங் முழுபயிற்சி கட்டணம்  4000/= தொடர்பு : 077 9121901 மூன் ஸ்டார் பில்டிங், இரண்டாவது மாடி,  கொழும்பு 02.

  ****************************************************

  தெஹிவளையில் Lady Craft Academy இல் தையல் பயிற்சி வகுப்பு. இந்தியன் கட் சாரிபிளவுஸ்/ சல்வார், பெச்வேக், ஸ்மோக்கிங்குஷன், Bedspred, ரிபன்/ பிரேஸிலியன் எம்ரோய்டரி, High speed Machine எம்ரோய்டரி, சாரிவேக், Cake icing & Flowers Cup Cake, Bakery Course, Baby dress & Wool. குறுகிய கால வகுப்புகள். சான்றிதழ் வழங்கப்படும். வயதெல்லை கிடையாது. 075 5563517, 078 5232708.  

  ****************************************************

  கொட்டாஞ்சேனையில் Cookery Class, Pastry, Pizza, Biriyani, Sweets & Desserts 5000/= Cake Icing Class B’day & Variety Cakes 5000/= Tel : 077 8358920.

  ****************************************************

  Kotahena, Mattakuli இல் தையற்கலை, அழகுக்கலை, Aari work, Mehandi, Pot Painting, Fabric Painting வகுப்புகள் நடைபெறுகின்றன. குறுகிய கால இலகு தவணைக் கட்டணம். தொடர்பு களுக்கு: 076 6187129. 

  ****************************************************

  இலகுமுறையில் வெட்டித் தைக்கும் விதத்தில் 20 Cutting 14,000/=, 10 Cutting 8000/=, குறுகிய காலத்தில் தையல் பயிற்சி, Cake Mixing, 5 B’day Cake, Flowers அடங்கிய Cake Course 9000/=. வீடு வந்தும் கற்றுத்தரப்படும். 077 1262380.

  ****************************************************

  Saree Working, Bottle, Tile மற்றும் Glass Painting மிக எளிதான முறையில் கற்பிக்கப்படும். தொடர்பு: 077 0887028.

  ****************************************************

  2016-11-07 17:18:36

  பயிற்சி வகுப்பு -06-11-2016