• வீடு காணி விற்­ப­னைக்­கு - 06-11-2016

  புசல்­லாவை கண்டி மாகா­ணத்தில் 7 Bedrooms, 60 Ph கொண்ட, இயங்கிக் கொண்­டி­ருக்கும் Luxury Guest House தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 0169316. 

  *****************************************************

  மன்னார் டவு­னிற்கு அருகில் மெயின் வீதி­யோரம் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 8874333. 

  *****************************************************

  வவு­னியா தோணிக்கல் பொதுக் கிணறு வீதியில் சகல வச­தி­களும் கொண்ட மாடி வீடும், ஒரு தனி வீடும் 5 பரப்புக் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 7359898. 

  *****************************************************

  வெல்­லம்­பிட்டி வெலே­வத்­தையில் 9 பேர்ச்­சஸில் அமைந்த இரண்டு மாடி கொண்ட சகல வச­தி­க­ளுடன் வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 2 அல்­லது 3 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டி­ய­வாறு Parking வச­தி­யுடன்/ Bedrooms – 6 / attached Bathroom / Balcony. தொடர்­புக்கு: 077 7662442 (No Brokers)

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு நகரில் ஆணைப்­பந்தி பிள்­ளையார் கோயி­லுக்கும் போதனா வைத்­தி­ய­சா­லைக்கும் அரு­கா­மையில் 19 பேர்ச் உறு­திக்­காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. Tel: 075 2191792.

   *****************************************************

  யாழ், சாவ­கச்­சேரி, நுணாவில் A9 வீதியில் 6 ½ பரப்­புக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 071 4425214. 

  *****************************************************

  முல்­லைத்­தீவு தண்­ணி­ரூற்றில் ஆள்­அ­டி­சந்­திக்கு முன்னால் 50M தூரத்தில் 4 பரப்­புக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8730842 / 077 7364683.

  *****************************************************

  கிரு­லப்­பனை 43/61B பூர்­வ­ராம வீதியில் 3.22 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7364683 / 077 5877333.

  *****************************************************

  மானிப்பாய் சங்­க­ரப்­பிள்ளை வீதியில் இந்துக் கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் 2 ½ பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 077 8792523.

  *****************************************************

  தெஹி­வளை காலி வீதி அரு­கா­மையில் 2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமையல் அறை கொண்ட தொடர்­மாடி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் இல்லை. தொடர்பு: 071 6176683.

  *****************************************************

  2 பேர்ச்சஸ் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. அழ­கான சூழல். பிரை­வேட்லேன். விலை 85 இலட்சம். தொடர்பு: திங்கள் 7 ஆம் திகதி. Tel: 071 8828263. மாளி­கா­வத்தை. நடை­தூரம். தெமட்­ட­கொட.

  *****************************************************

  மட்­டக்­கு­ளியில் அமை­தி­யான சுற்­றுப்­புறச் சூழலில் 19 பேர்ச் காணியில் அமைந்­துள்ள 1 மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. கீழ்த்­த­ளத்தில் 3 படுக்­கை­ய­றையும் மேல் தளத்தில் 3 அறை­களும் உள்­ளது. 077 3550841.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 13.4 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. நகரின் மையப்­ப­கு­தியில் காலி வீதிக்கு நடை தூரத்தில். தொடர்­புக்கு: 077 5595566. 

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. January இல் குடி செல்­லலாம். தொடர்­புக்கு: 077 3749489. 

  *****************************************************

  கல்­முனை மாந­கரில் சுப்பர் மார்க்கட் வீதியில் கடைகள், வீடுகள் கட்­டக்­கூ­டிய 50 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4160666. 

  *****************************************************

  களுத்­துறை நகர மத்­தியில் உறு­தி­யுடன் Deed வீடு ஒன்று விற்­ப­னைக்கு. 26D, Alwis Place, Kalutara South. 077 9318179. 

  *****************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 5030551 தரகர் வேண்டாம்.

  *****************************************************

  ஜா–எல நக­ருக்கு ¾ km தூரத்தில் 16 பேர்ச்சஸ் சகல வச­தி­க­ளு­டன சொகுசு இரு மாடி வீடு விற்­ப­னைக்கு. விப­ரங்கள் பேசி அறி­யலாம். 071 8251455, 011 2247536. 

  *****************************************************

  மாபோல ஜோர்ஜ் மாவத்­தையில் 8.4 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள இரு­மாடி வீடு 2 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், Separate Entrance, Parking 02. 077 3748745.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் மிகவும் அமை­தி­யான சூழலில் சிறந்த தரத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய சொகுசு தொடர்­மாடி மனையில் அழ­காக வடி­வ­மைக்­கப்­பட்ட 2 மற்றும் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7415656.

   *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் காலி வீதிக்கு மிகவும் அரு­கா­மையில் சிறந்த தரத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட சகல வச­தி­க­ளுடன் கூடிய அதி நவீன சொகுசு தொடர்­மாடி மனையில் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய அழ­கிய வீடு உடன்­கு­டி­புகும் நிலையில் விற்­ப­னைக்கு உண்டு. நேரில் வந்து பார்­வை­யிட முடியும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7229494.

  *****************************************************

  பண்­டா­ர­கம, Raigama, ஹொர­ணை–­பா­ணந்­துறை Bus Route, 4 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு. 0777 343400.

  *****************************************************

  பண்­டா­ர­கம பொக்­கு­னு­விட்ட, ஹொரணை கொழும்பு Bus Route, 40 அடி வீதி, 3 ½ ACRE காணி விற்­ப­னைக்கு. Factory போட உகந்­தது. 0777 343400.

  *****************************************************

  64 பேர்ச்சஸ், 14 பேர்ச்சஸ், 65 பேர்ச்சஸ், 18 பேர்ச்சஸ், 40 பேர்ச்சஸ், காணி, வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு.  கொழும்பு 3,4,5,6. தொடர்­பு­க­ளுக்கு : 075 7680797.

  *****************************************************

  மாபோலை சிங்க வீதியில் (மிற்லன் சிற்றி) 7 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. T.P : 077 6221637.

  *****************************************************

  கொட்­ட­க­லையில் Stationக்கு அருகில் 21Per சதுர காணி விற்­ப­னைக்கு உண்டு. Perch 225000/= தொடர்பு: 077 3122436.

  *****************************************************

  கொழும்பு 06, வெள்­ள­வத்­தையில் 5P மற்றும் பழைய வீடு 10P, கிரு­லப்­பனை 3P புதிய வீடு 175 Laks 2 Unit வீடு 65 Million தெஹி­வளை 9P 4 Bedroom புதிய வீடு 34 Million கல்­கிசை டெம்பில் வீதி 10P 4 Bedroom புதிய வீடு 35 Million நாவலை, கிரு­லப்­பனை, ராஜ­கி­ரிய 10P, 15P, 20P மற்றும் பழைய வீடு 076 7446427, 0777 446427.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் Parking, 6 பேர்ச்சஸ். தொடர்பு: 076 7691692, (தர­கர்கள் வேண்டாம்)

  *****************************************************

  தெஹி­வளை வின்ஸர் அவ­னி­யு­வி­லுள்ள தொடர்­மா­டியில்  3 Bedrooms, 2 Bathrooms, 1050 sqft  Luxury Apartment clear Deed   உடன்  விற்­ப­னைக்­குண்டு.   தொடர்­பு­க­ளுக்கு:  0771318180.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 3 அறைகள் கொண்ட 1350 Sq.ft  வீடு விற்­ப­னைக்கு. விலை 33.5m Bank loan  செய்து தரப்­படும். வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் உறு­தி­யுடன்  கூடிய வீடுகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 0775132459 No Brokers.

  *****************************************************

  தெஹி­வளை  கல்­கிசை பகு­தி­களில் 6P,7,10,12.25P காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இன்னும் Colombo–6 முதல் 10.வரை காணிகள் விற்­ப­னைக்கு உண்டு.  Contact:  Najeem 0777328165/0112721144.

  *****************************************************

  வெள்­ள­வத்தை,பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் காணிகள் வீட்­டுடன் விற்­ப­னைக்கு, மெரைன் டிரைவ்  Facing 7 ½ P காணி  வீட்­டுடன்  விற்­ப­னைக்கு,  Flats  வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு.   Dehiwela  Hill House  Garden  இல் 8 ½  P இல்   Luxury வீடு விற்­ப­னைக்கு, வீடுகள் வாட­கைக்கும்  உண்டு. T.P.0777273231 (Deen).

  *****************************************************

  திரு­கோ­ண­மலை, அநு­ரா­த­புரம் சந்­தியில் வீடு 20 பேர்ச்  காணியில், பிர­தான வீதிக்கு அரு­கா­மையில்  விற்­ப­னைக்­குண்டு.  தொடர்பு: 0777476297.

  *****************************************************

  பேயர் லேன் றோட்டில் 7 பேர்ச் காணி விற்க உள்­ளது. 1. பேர்ச், 30Lks.  மல்­வத்த றோட்டில் 9 பேர்ச்­சுடன் வீடும் உள்­ளது. 35 மில்­லியன் 7 பேர்ச், 10 பேர்ச் காணிகள் உள்­ளது. 0774161168.

  *****************************************************

  வத்­த­ளை–­ஹெந்­தளை சந்­திக்கு அரு­கா­மையில் 24 பேர்ச்சஸ் காணி, மின்­சாரம் மற்றும் நீர் வச­தி­யுடன்  சுற்­றி­வர மதி­லுடன் விற்­ப­னைக்கு. தெளி­வான உறு­தி­யுடன். 0777323084/0727323084.

  *****************************************************

  நுகே­கொட, உட­ஹா­முல்ல ‘’நடுக்­கா­ர­வத்த’’  5 அறைகள்,5 குளி­ய­ல­றைகள்,  Pantry, Visitors  Room,  பல்­கனி,  Servant  Room, குளி­ய­லறை,4 வாக­னங்கள் நிறுத்த   Garage, Roller Gate, CCTV  உரி­மை­யாளர் வெளி­நாடு  செல்­வதால்  ( Furniture)  தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. 26  Perches.  50 மில்­லியன். 0777343400.

  *****************************************************

  இரத்­ம­லானை காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 ½  ஏக்கர் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0777343400.

  *****************************************************

  திரு­கோ­ண­மலை கணேஸ் வீதி கணே­ச­பு­ரத்தில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு/ வாட­கைக்கு விடப்­படும். 077 9789752.

  *****************************************************

  வவு­னியா ஓமந்தை அர­சங்­குளம் பகு­தியில் A9 வீதி­யி­லி­ருந்து 100m ற்கு அரு­கா­மையில் 2 ஏக்கர் காணி, சகல வச­தியும் கொண்ட வீட்­டு­டனும் 80 தென்னை மரங்­க­ளு­டனும் பலன் தரக்­கூ­டிய மரங்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 5139580/ 077 2834335.

   *****************************************************

  இல.1041 ரேன்ச் வீதி உணுப்­பிட்டி வத்­தளை 30 பர்ச்சஸ் குடி­பு­கு­வ­தற்கு தகுந்த வீடு 5 அறை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 3041505.

  *****************************************************

  புத்­தளம் சிலாபம் வீதியில் முந்தல் வைத்­தி­ய­சா­லையின் பின்­புறம் 5 நிமிட நடை­தூ­ரத்தில் வீட்­டுடன் 80 பேர்ச்சஸ் காணி/விற்­ப­னைக்கு உண்டு விலை 30 இலட்சம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7559373.

  *****************************************************

  வத்­தளை ஹெந்­தளை நாயக்­க­கந்தை மாட்­டா­கொடை 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு மாடி­வீடு in nice Residential area வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. விலை 24m பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 9311889/ 071 8019190.

  *****************************************************

  திரு­கோ­ண­மலை 12 பேர்ச்சஸ் 9 அறைகள், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட மாடி வீடு 140/31, 140/31/1 கடல் முக வீதியில் விற்­ப­னைக்கு உண்டு. இரண்டு வீடு­க­ளா­கவும் பாவிக்­கலாம். 077 7361303/ 072 7361303.

   *****************************************************

  யாழ்ப்­பாணம் திரு­நெல்­வேலி கிழக்கு பாற்­பண்­ணைக்கு அரு­கா­மையில் நான்கு அறைகள், சமை­ய­லறை, இணைந்த குளி­ய­லறை வச­தி­க­ளுடன் 3 பரப்பு காணி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு அ.முரு­கதாஸ் 077 0698596.

  *****************************************************

  Dehiwela, Kalubowila Road, 6 perch பழைய மாடி­வீடு 130 இலட்சம், Dehiwela Hill Street Police Station சமீ­ப­மாக பிர­தான பாதை முகப்­பாக 6 Perch பழை­ய­வீடு 175 இலட்சம், 12 Perch பழைய வீடு 350 இலட்சம் (புதிய வீடு கட்­டு­வ­தற்கு மிகவும் சிறப்­பான இடம்) 077 7771925/ 077 8888025.

  *****************************************************

  வெள்­ள­வத்தை பொலிஸ்  நிலை­யத்­திற்கு முன்­பாக 6.70 பேர்ச் காணியில் வீடும், 4.60 பேர்ச் காணியில் வீடும் உடன் விற்­ப­னைக்­குண்டு. 0777343400.

  *****************************************************

  திரு­கோ­ண­மலை நக­ரத்தில் கடைக்கும் அல்­லது வீட்­டுக்கும், உப்­பு­வெளி கடற்­க­ரைக்­க­ருகில் 110 பேர்ச் காணியும், நிலா­வெ­ளியில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் உல்­லாச ஹோட்­டலும், உப்பு வெளியில் 8 பேர்ச் வீடு கட்­டு­வ­தற்­கு­ரிய காணியும் விற்­ப­னைக்­குண்டு. 077 7108437.

   *****************************************************

  Maharagma, Pamunuwa Road, Jayanthi Lane, 8 Perches Land for sale. 077 0661318.

  *****************************************************

  கட்­டு­பெத்த புரன்­அப்பு வீதியில் 10 பேர்ச்சஸ் சுற்று மதில் உடன் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு 2 அறை மற்றும் பகு­தி­ய­ளவு கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. பரி­சீ­லனை சனி 11.00 – 4.00, ஞாயிறு 9.00 – 4.00. 071 8324058, 077 8992330.

   *****************************************************

  கந்­தானை புதிய வீடு மெயின் வீதிக்கு 100 மீற்றர். 3 அறைகள், 2 பாத்ரூம். புல் டைல்ஸ். விலை 70 இலட்சம். 077 3737744.

  *****************************************************

  வத்­தளை உணுப்­பிட்டி சுற்று மதி­லுடன் 25 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. BR 4. 076 6054544.

  *****************************************************

  ஜா – எல நகரில் 13.5 பேர்ச்சஸ் உடன் 3 அறை வீடு விற்­ப­னைக்கு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 072 5255766.

  *****************************************************

  வத்­த­ளையில் இரண்டு பெரிய நவீன மாடி வீடு 15.7 பேர்ச்சஸ் 9 அறை­க­ளுடன் வசிப்­ப­தற்கு உகந்த இடம் இரண்டு பகு­தி­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­யது விற்­ப­னைக்­குண்டு. (Two Unit) தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6773122.

  *****************************************************

  ஹெந்­தளை, உஸ்­வெ­ட­கெய்­யாவ பள்­ளிக்கு அருகில் சகல வச­தி­க­ளையும் உடைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 40 இலட்சம். (சிங்­க­ளத்தில் அழைக்­கவும்) 072 4467416, 071 0452270. 

  *****************************************************

  ஜா–எல நக­ருக்கு 2 ½ km க்கு அருகில் 3 அறை­க­ளுடன் வீடு மற்றும் 33 பேர்ச்சஸ் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 49/= (இலட்சம்.) தொடர்­பு­க­ளுக்கு: 075 3299352, 077 8793597. 

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை பல­கல வீதியில் மூன்று அறைகள் கொண்ட புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். 072 9779757, 076 7933871, 011 2933871. 

  *****************************************************

  கட்­டான, கட­வெல ஜங்­ஷனில் உள்ள 415 பேர்ச்சஸ்  காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 40,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 072 4113862, 072 9237845. 

  *****************************************************

  பழைய காலி வீதிக்கு முகப்­பாக கெசல்­வத்தை, பாணந்­து­றையில் உள்ள 200 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 071 8234289. 

  *****************************************************

  கல்­கி­சையில் 18 பேர்ச்சஸ் 14 பேர்ச்சஸ் 7 பேர்ச்சஸ் மற்றும் 3 Blocks விற்­ப­னைக்கு உண்டு. காலி வீதிக்கு 200 மீட்டர் தூரத்தில். மேல­திக விசா­ர­ணைக்கு. 5/1 Hena Road. Tel. 0777 964746. 

  *****************************************************

  திரு­கோ­ண­ம­லையில் Karnica Real Estate இல் காணி, வீடு விற்­ப­தற்கும் வாங்­கு­வ­தற்கும் உண்டு. அலஸ்­தோட்டம் துவ­ரங்­காட்டு சந்­தியில் இரண்டு காணி­களும், வேறு இடங்­க­ளிலும் காணிகள் உடன் விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் தேவை­யில்லை தொடர்­பு­க­ளுக்கு 071 3352230/ 075 2559992.

  *****************************************************

  கொட்­ட­கலை புகை­யி­ரத நிலைய வீதியில் 10 பேர்ச்சஸ் காணியில் இர ண்டு கடை­க­ளுடன் கூடிய மனைத் தொகுதி விற்­ப­னைக்கு உண்டு. தொழில் நிமித்தம் வெளி­நாடு செல்லும் கார­ணத்தால் உடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 5747672.

  *****************************************************

  குரு­நாகல், இப்­பா­க­முவ மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு முன்னால் 38 பர்ச்சஸ் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 071 6067491.

  *****************************************************

  தெஹி­வளை விம­ல­சார வீதியில் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பென்ரி, வர­வேற்­பறை Servant Toilet. Bathroom வேறாக உள்­ளது. இரு வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வசதி உண்டு. 077 3178636.

  *****************************************************

  Apartment கொட்­டாஞ்­சே­னையில் 2BR, 90 இலட்சம், வெள்­ள­வத்­தையில் 3BR Apartments 19.5m, 24m, 34m, ஆகிய விலை­க­ளிலும் மற்றும் தெஹி­வளை கொள்­ளுப்­பிட்­டி­யிலும் Apartments விற்­ப­னைக்­குண்டு. வீடுகள், Apartments வாங்­கவும் விற்­கவும். 071 2446926.

  *****************************************************

  ஹெந்­தளை வத்­தளை பல­கல வீதியில் York International School அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 non A/C, 4 Room உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 077 9311889/ 077 2696686. 

   *****************************************************

  வத்­தளை எவ­ரி­வத்­தையில் 37 பர்ச்சஸ், வன­வாசல் 40 பர்ச்சஸ், வெலி­சர 10 பர்ச்சஸ் வத்­தளை சந்தி 4–1/2, 4 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 077 7770763.

  *****************************************************

  வத்­தளை ஹேக்­கித்­தை­யி­லுள்ள 3.7 பர்ச்சஸ் மாடி வீடு 4 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 2 ஹோல், டைல்ஸ் பதித்த வீடு விற்­ப­னைக்கு. 072 3823712.

  *****************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா லேனில் 03 அறை ஆடம்­பர வீடு சகல தள­பாட, சமை­ய­லறை, குளி­ரூட்டி, மின்­னு­ப­க­ரண, Wi – Fi வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. வைப­வங்­க­ளுக்­காக வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 7769533.  

  *****************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் 45 ஏக்கர் தென்­னந்­தோட்டம் விற்­ப­னைக்கு. யாழ்ப்­பாண நக­ரத்­தி­லி­ருந்து 45 நிமி­டத்தில் வாக­னத்தில் செல்­லலாம். அபி­வி­ருத்தி செய்­யப்­பட வேண்டும். Needs Development. நல்ல குடிநீர் வச­தி­யுண்டு. 072 3428504.

  *****************************************************

  யாழ்ப்­பாணம், ஊரெழு – சுன்­னாகம் புத்தூர் வீதியில் 25 பரப்பு காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 100 மீற்றர் தூரம். Margosa Boutique Hotel (Expo Lanka) 072 3428504.

   *****************************************************

  வத்­தளை நகரில் 14P காணி விலை மாத்­திரம். (பழைய வீடு 3 B/R. நீர், மின்­சாரம்) உயர்­த­ரத்­தி­லான மக்கள் வசிப்­பிடம். ஹெந்­தளை 7 ½ P, 6 P காணிகள் விற்­ப­னைக்­குண்டு. Luxury மாடி வீடு 4 B/R 50,000/=. வாட­கைக்கும் உள்­ளது. 077 3759044.  

  *****************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு / காணி வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3458725. V. மணி. 

  *****************************************************

  வத்­த­ளையில் 5¼ பேர்ச்­சஸில் அமைந்­துள்ள 3 அறை­க­ளு­ட­னான வீடு புதி­யது. மேல்­மாடி அரை­வாசி வேலை முடி­வ­டைந்த நிலையில் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. தொடர்பு: 072 1385152.

  *****************************************************

  செங்­க­லடி கொம்­மா­து­றையில் நீர், மின்­சாரம் வச­தி­யுள்ள வீட்­டுடன் 12 ½ P காணி விற்­ப­னைக்­குண்டு. வியா­பாரம், மாணவர் விடுதி, வேறு நிறு­வனக் காரி­யா­லயம், கிழக்கு பல்­க­லைக்­க­ழகம், பிர­தான பாட­சா­லைகள், ஆல­யங்கள் என்­பன அண்­மித்­த­தாக உள்­ளன. நல்ல விலைக்­கோ­ர­லுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 077 6912037.

  *****************************************************

  நாகொடை லிண்டன் பிளேசில் 10 P காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9002082, 071 4029955.

  *****************************************************

  திரு­கோ­ண­மலை திரு­ஞா­ன­சம்­பந்தர் வீதியில் 100 M தொலைவில் 7 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. 072 3284312.

  *****************************************************

  கொழும்பு கிரேண்ட்பாஸ் நவ­கம்­புர 2 இல் கடை­யுடன் கூடிய மூன்று மாடி வீடு தனித்­தனி வழி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7217112.

   *****************************************************

  மாத்­தளை களு­தா­வளை ஸ்ரீ ஏழு­முகக் காளி­யம்மன் கோயி­லுக்குப் பின்னால் சுது­கங்­கை­வத்­தையில் அம்மன் கோயி­லுக்கு அருகில் (Block No: 21) 15 பேர்ச்சஸ் காணி வங்­கிக்­கடன் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய உறு­திப்­பத்­தி­ரத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 9680769.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி ரம்யா வீதியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. 11.65 Perches. தொடர்­பு­க­ளுக்கு: Gajan – 077 9347222.

  *****************************************************

  Duplex Apartment for sale in Dehiwela. 3 Bedrooms, 2 Bathrooms. 1150 sqft. Deed & Parking available 100 meters from Galle Road. Call: Kajan – 077 4423680.

   *****************************************************

  தெஹி­வளை Vendervert Place இலுள்ள தொடர்­மா­டியில் Luxury வீடு Deed, Car park உடன் விற்­ப­னைக்கு. 3 Bedrooms, 2 Bathrooms, 1 Bathroom hot water உம் உண்டு. 077 7365483, 077 7737812.  

  *****************************************************

  Land for Sale. Colombo – 06, Alexandra Road. 27.8 Perches. Contact: Gajan (RE/MAX) 077 9347222.

  *****************************************************

  கொட்­ட­க­லையில் பேர்ச் 90 ஆயிரம் வீதம் இரண்டு, பத்து பேர்ச் காணித்­துண்­டு­களும் 13 பேர்ச் காணியில் சகல வச­தி­களும் கொண்ட சிறிய வீடு 14 இலட்­சத்­துக்கும் மற்றும் 5, 9 ½, 13 பேர்ச் வீட­மைக்கும் காணித்­துண்­டு­களும் விற்­ப­னைக்­குண்டு. கல்­பனாஸ் – 077 2813558, 051 2244267. 

  *****************************************************

  களு­போ­வில ரத்­னா­வலி வீதியில் 10 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி வீதியில் எல்­லையில் விற்­ப­னைக்கு உண்டு. களு­போ­வில வீட்­டுடன் 10 பேர்ச்சஸ் காணி பிலி­யந்­தலை 10 ஆம் கட்­டையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 7638159 / 011 5014233 / 077 4303268. 

  *****************************************************

  அநு­ரா­த­புரம் எப்­பா­வல நக­ருக்கு அரு­கா­மையில் 120 பேர்ச்சஸ் காணியில் தென்னை மரங்­க­ளுடன் கூடிய வியா­பார ஸ்தலம் (65’ X 25’) மற்றும் (40’ X 40’) அள­வு­க­ளு­டைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. (சகல வச­தி­களும் உண்டு.) தொடர்பு: 072 4578682. 

  *****************************************************

  வவு­னியா பேயாடி கூழாங்­குளம் பிர­தே­சத்தில் A9 வீதிக்கு மிக அரு­கா­மையில் (75M) நீர், மின்­சார வச­தி­யுடன் புதி­தாக கட்­டப்­பட்ட அழ­கான வீட்­டுடன் கூடிய சுற்­றி­வர கம்பி தூண் இடப்­பட்டு முன்­பக்கம் மதில் கட்­டப்­பட்டு கேட் போடப்­பட்ட 2 ½ பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3128877. 

  *****************************************************

  மொறட்­டு­வையில் வீடு விற்­ப­னைக்கு. 3 படுக்கை அறைகள், ஹோல், பென்ட்­ரி­யுடன் கூடிய சமை­ய­லறை (Pantry) முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 2 குளி­ய­ல­றைகள் மற்றும் 2 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய கராஜ் (Garage) காலி வீதிக்கு அரு­கா­மையில். தொடர்­பு­க­ளுக்கு: 038 2298494, 077 3142453. 

  *****************************************************

  பாதுக்க பிர­தே­சத்தில் பாதுக்­கை­யி­லி­ருந்து 1 km வும் மீபே­யி­லி­ருந்து 1 ½ km வும் தூரத்தில் 3 Bedrooms, Living room, Dining Room, Garage வுடன் Fully Tiled செய்­யப்­பட்ட 11 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 078 2053150. 

  *****************************************************

  மாத்­த­ளையில் கடு­வெல பாட­சா­லைக்கு அருகில் 25 பேர்ச்சஸ் காணி மற்றும் வீடு விற்­ப­னைக்கு. நீர், மின்­சாரம், தூய உறுதி. Tel. 072 8840984. 

  *****************************************************

  கொழும்பு 12, Bandaranayake Mawatha, 18 Perches இல் 3 Stories. வீடு Ideal for Residence or Business. Purpose. கொழும்பு 15. Church Street. 6 Perches, 2 B/ Rooms, Car Park. Kollonnawa. 5 Perches, 2 B/ Rooms. தரகர் வேண்டாம். 071 4392082. 

  *****************************************************

  வத்­தளை, Shantha Road. 20 பேர்ச்சஸ் சுற்­று­மதில் உள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. 145 இலட்சம். 072 6571325. 

  *****************************************************

  வெல்­லம்­பிட்­டியில் இரண்டு அறை­க­ளு­ட­னான அனைத்து வச­தி­க­ளுடன் வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 077 8164123, 075 7888736. (2 p.m. க்கு பின்)

  *****************************************************

  வத்­தளை, பங்­க­ளா­வத்­தையில் 20 பேர்ச்சஸ் சுற்­று­மதில் உள்ள இரு­மாடி கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 31.5 m. Tel. 072 6571325. 

  *****************************************************

  கொட்­ட­கலை, த.ம. விற்கு பின்­பு­ற­மாக கண­ப­தி­பு­ரத்தில் 10 பேர்ச்சஸ் காணி சகல வச­தி­க­ளு­டனும் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 3 இலட்சம் ரூபா ஆகும். வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 071 2886016. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு கட்­டுவ சுற்­றுலா வலை­யத்தில் சகல வச­தி­க­ளுடன் முழு­மை­யாக்­கப்­பட்ட இரு­மாடி புதிய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. விலை 17 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 071 1957853.

  *****************************************************

  பண்­டா­ர­கமை கள­னி­கம அதி­வேக நுழை­வா­யி­லுக்கு 500 M அண்­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீட்­டுடன் 15 பேர்ச்சஸ் காணி மிக உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 077 1893169.  

   *****************************************************

  வத்­தளை, சென்.அந்­தனிஸ் கல்­லூ­ரிக்கும் OKI International பாட­சா­லைக்கும் அரு­கா­மையில் 1st Lane இல் வின்சென்ட் ஜோசப் மாவத்தை 150 Meter old Negombo Road இல் 25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. Tel: 071 8666763.

  *****************************************************

  திரு­நெல்­வேலி பர­மேஸ்­வராச் சந்­தியில் யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அரு­கா­மையில் 1 ¼ பரப்பு காணியும் வீடும் விற்­ப­னைக்­குண்டு. (3 அறை­களைக் கொண்ட வீடு) தொடர்பு: 076 9754410, 076 9770175.

  *****************************************************

  வத்­தளை, ஹேகித்த வீதியில் 7.6 Perches காணியில் அமைந்த வீடு விற்­ப­னைக்­குண்டு. 260 பஸ் வீதிக்கு 30 மீற்றர் தூரத்தில். 077 3454417.

  *****************************************************

  பருத்­தித்­துறை நக­ர­சபை எல்­லைக்குள் V.M.Road, புலோலி மேற்கு, புலோலி, யாழ்ப்­பாணம் என்ற முக­வ­ரியில் 2 ½ பரப்பு வீட்­டுடன் சேர்ந்த காணி விற்­ப­னைக்­குண்டு. 077 1194662 / 077 9867794.

  *****************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 5 Perch 65 Million. No Brokers Please. 077 2221849.

  *****************************************************

  களு­போ­வில Sri Wimalasiri Road இல் 5 பேர்ச் காணியில் உள்ள 3200 சதுர அடி இரண்டு மாடி (Ground, 1st floor, 2nd floor) வீடு விற்­ப­னைக்கு உண்டு. 072 0416798 இல் தொடர்பு கொள்­ளவும். நேரம்: ஞாயிறு காலை 10 தொடக்கம் மாலை 6 வரை.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 18 P, 22 P பழைய வீடு­க­ளு­ட­னான காணிகள் 1 P 55 இலட்சம். பம்­ப­லப்­பிட்­டியில் 10 P, தெஹி­வ­ளையில் 7 P, 20P காணிகள், 1200 sq, 3 R தொடர்­மாடி 160 இலட்சம். வெள்­ள­வத்­தையில் 900 sq, 1050 sq உறு­தி­யுடன் வீடுகள். 077 1717405.

   *****************************************************

  வெள்­ள­வத்­தையில் உடன் குடி­புகும் நிலையில் 1800 sq Apartment 3 Bedrooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  *****************************************************

  மாலபே பிட்­டு­க­லயில் பாதி­யாக கட்­டப்­பட்ட இரு­மாடி  வீட்­டுடன் 40 பேர்ச்சஸ் காணி, மூன்று பேஸ் மின்­சாரம் 170 இலட்சம். தர­கர்கள் வேண்டாம். 071 6336035.

  *****************************************************

  ஹம்­பாந்­தோட்டை  துறை­மு­கத்­துக்கு அருகில் கதிர்­காமம் பிர­தான வீதிக்கு முகப்­பாக உள்ள 15 பர்ச்சஸ்  காணி­யுடன் நவீன தரத்­தி­னா­லான வீடு, 5 அறைகள், 5 குளி­ய­ல­றைகள் சுற்­றுலா விடு­முறை விடு­திக்கு ஏற்­றது. கடற்­க­ரைக்கு நடை தூரத்தில். 160  இலட்சம்  அல்­லது கூடு­த­லான விலைக்­கோ­ர­லுக்கு  தர­கர்கள் வேண்டாம். 071 6336035.

  *****************************************************

  தெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யுவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட  Apartment  இல் 2,3 Bedroom  வீடுகள்  விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு : 077 7786440.

  *****************************************************

  தல­வத்­து­கொட கலல்­கொட சந்­தியில் 14 பேர்ச்சஸ் உடன் இரு­மாடி வீடு, 174 பிர­தான பஸ் வீதிக்கு முகப்­பாக. இரண்­டா­வது  காணித்­துண்டு 32/= மில்­லி­ய­னுக்கு. 076 9441437 / 0714421051.

  *****************************************************

  நுகே­கொட மிரி­யான கல்­வல வீதிக்கு முகப்­பாக 119, பிர­தான  வீதிக்கு  நடை தூரத்தில் 18.5 பேர்ச்சஸ் சம­த­ரை­யான காணி 1 பேர்ச்சஸ் 15.5 இலட்சம். படி தர­கர்கள் தேவை­யில்லை. 071 6336035.

  *****************************************************

  பாதுக்கை இங்­கி­ரிய பிர­தான வீதிக்கு முகப்­பாக பஹால போபே 300 பர்ச்சஸ் உடன் பண்ணை வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 3228606.

  *****************************************************

  நுணாவில் சந்­தியில் உள்ள 7 ½ பரப்பு காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு கொள்­வ­தற்கு. Tel: 075 2466744.

  *****************************************************

  2016-11-07 17:11:40

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 06-11-2016