• வாடகைக்கு - 06-11-2016

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *******************************************************

  கல்­கி­சையில் SAI ABODES, 4 Unit 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Furnished Houses Daily 2500/= up. Monthly 45,000/= up, Furnished Penthouse Daily 2000/= Monthly 30,000/=. Furnished Rooms Daily 1250/= up, Monthly 20,000/= up, 077 5072837. asiapacificholidays.lk. 

  *******************************************************

  Colombo 13, கிங்­ஸிலி தியேட்­ட­ருக்கு அரு­கா­மை­யி­லுள்ள Apartments இல் உள்ள சகல (தள­பாட, Parking) வச­தி­க­ளுடன் உள்ள ஒரு வீடு நாள், வாரம் மற்றும் மாத முறையில் வாட­கைக்கு விடப்­படும். 077 2396739, 077 5583126. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico ற்கு அரு­கா­மையில் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 3577430. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் AC/ Non AC Rooms நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. 0777 499979, 2581441, 2556125. No. 18/3, Suriyan Rest, Colombo 6.

  *******************************************************

  கொழும்பு 13, ஸ்ரீ கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள 5 மாடிக் கட்­டடம் வாடகை அல்­லது குத்­த­கைக்கு விடப்­படும். காட்­சி­யறை, பணம் சேக­ரிப்பு நிலையம், சிறிய ஆபிஸ்­க­ளுக்கு உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 078 5200935, 077 6722513. 

  *******************************************************

  வத்­தளை, மாபோ­லையில் ஒரு Grocery Shop மற்றும் Hotel ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 5781171, 0112 935636. 

  *******************************************************

  மாபோலை, ஜும்மா பள்­ளிக்கு அருகில் பெரிய வீடொன்று வாட­கைக்­குள்­ளது. 3 Bedrooms, 2 Bathrooms, பெரிய Hall, Kitchen உட்­பட மொட்டை மாடி­யுண்டு. ஒரு­வ­ருட Advance உடன் 20,000/= மாதாந்த வாட­கை­யாகும். தொடர்­பு­க­ளுக்கு: A.S.M. Fasi Tel. No: 072 7567452. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ்­லேனில் மற்றும் தெஹி­வ­ளை­யிலும் வீடு வாட­கைக்கு உண்டு. நாள் மற்றும் மாத வாட­கைக்கு. A/C, Non A/C யுடன் தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3961564. 

  *******************************************************

  Wellawatte, Arpico Supermarket இற்கு அருகில் ராஜ­சிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்­களில் தனி வீடு Apartment என்­பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வச­தி­க­ளுடன் (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  *******************************************************

  கொழும்பு 12, பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் 2 அறை­க­ளுடன் தனி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. Call: 0774 837635. 

  *******************************************************

  31, ஸ்ரீ சிவா­னந்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13 இல் ஒரு அறை, Kitchen with attached Bathroom வாட­கைக்கு உண்டு. தொழில்­பு­ரியும் பெண்­க­ளுக்கு மட்டும். Tel. 011 2332165. 

  *******************************************************

  கிரு­லப்­பனை, மஹிந்த பிளேஸில் Colombo 6. தனி வீடு 3 Rooms, Parking வசதி வாட­கைக்கு (or) விற்­ப­னைக்கு உண்டு. 0777 508877, 011 5245033. வாட­கைக்கு மாதம் 30,000/=. விற்­ப­னைக்கு விலை 10,000,000/=.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு நகரில் ஆனைப்­பந்தி பிள்­ளையார் கோயி­லுக்கும் போதனா வைத்­தி­ய­சா­லைக்கும் அரு­கா­மையில் 3 அறை­களும் 2 குளியல் அறை­களும் வாகனத் தரிப்­பி­ட­மு­முள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும். Tel. 075 6005411. 

  *******************************************************

  ஆமர் வீதியில் சகல வச­தி­களும் உள்ள கீழ் வீடு வாட­கைக்கு உண்டு. ஆண்­க­ளுக்கு Boarding உண்டு. ஒரு­கொ­ட­வத்­தை­யிலும் ஆண்­க­ளுக்கு Boarding உண்டு. தொழில் செய்­யவும் இடம் உண்டு. 077 5330831, 011 4905203. 

  *******************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் வீடு குத்­த­கைக்கு 15 இலட்சம். வாட­கைக்கு 25,000/=. 4 அறை­க­ளுடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 8135078, 0777 191461. 

  *******************************************************

  வெல்­லம்­பிட்­டியில் பிர­தான பஸ் நிலையம் 135/4, லென்­ஸி­யா­வத்தை பிரைவெட் வீதியில் 2 ஆம் மாடி புதிய (Luxury) வீடு, 2 attached Bathroom, A/C Master Bedroom, 2 Rooms, Master Hall, Full Tiles. வாட­கைக்கு உண்டு or விற்­ப­னைக்கு உண்டு. 077 4073033. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished, Luxury வீடு கிழமை, மாத முறையில் வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட வைப­வங்­க­ளுக்கும் உகந்­தது. 077 3693946, 071 4447798. 

  *******************************************************

  படிக்கும் மாண­வி­க­ளுக்கு பாது­காப்­பு­ட­னான சாப்­பாட்­டுடன் கூடிய அறை உண்டு. தொடர்­பு­கொள்க: 077 0361603, 075 5125942. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அரு­கா­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *******************************************************

  No. 12, 12A, 1 st Lane, Hena Road, Mount Lavinia வில் 1400 சது­ர­டி­க­ளுக்கு மேற்­பட்ட Luxury தரத்தில் இரு வீடுகள் 3 படுக்கை அறை­களும், 2 கழி­வ­றை­களும் பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல் மாடி, கீழ­மாடி, வாகன வச­தி­க­ளுடன் தனி வீடுகள் இரண்டு உள்­ளது. மாத வாடகை 55,000/=, 3 மாத வாடகை Advance ஆக பெறப்­படும். தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. Tel. 0777 797546. 

  *******************************************************

  தெஹி­வளை, இனி­சியம் வீதியில் Food City காலி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள தொடர்­மாடி வீட்டில் அறை வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும், படிக்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­புக்கு: 077 1028382. 

  *******************************************************

  தெஹி­வளை, Kandy க்கு அரு­கா­மையில் Two Bedrooms, Hall, Kitchen, Bathroom நிலத்­துடன் வீடு. No Parking. வாடகை 30,000/=. 9.30 மணிக்கு பின். 077 5485782. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 Bedrooms, Fully Furnished, Apartment with A/C நாள், கிழமை, மாத வாட­கைக்கு. தொடர்­புக்கு: 0777 365572. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha யில் நான்கு அறை­க­ளுடன் கூடிய வீடு (2 அறைகள் A/C, 2 அறைகள் Non A/C) சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9609309. 

  *******************************************************

  திரு­ம­ண­மான தொழில் செய்யும் தம்­ப­தி­யி­ன­ருக்கு அல்­லது நப­ருக்கு அறை வசதி உண்டு. இல. 31/ 1, ரஜ­மல்­மா­வத்தை, முகத்­து­வாரம், கொழும்பு – 15. 2526866, 077 6064994.

  *******************************************************

  522/3, அளுத்­மா­வத்தை, Colombo – 15 இல் Ground Floor, Two Rooms 30,000/=. One year Advance. (Maruthi 800) சிறிய வாகனம் நிறுத்­தக்­கூ­டி­யது. 2520440, 077 8822674.

   *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை, Hall, சமையல் அறை உடன் வீடு வாட­கைக்கு (தரகர் தேவை­யில்லை) பார்க்கிங் வசதி இல்லை. வாடகை 25,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 4735770 / 071 7172809.

  *******************************************************

  மூன்று படுக்கை அறைகள், இரண்டு கழி­வ­றைகள், தனி­யான நுழை­வா­யி­லுடன் பம்­ப­ல­பிட்­டியில் வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. காலி வீதிக்கு அரு­கா­மையில். தொடர்­புக்கு: 077 5507013.

  *******************************************************

  வத்­தளை, ஹேகித்தை சகல வச­தி­க­ளை­யு­மு­டைய அனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். நீர், மின்­சா­ரத்­திற்கு வேறான மீற்றர் உண்டு. மாத வாடகை 8000/=. 1 ½ வருட முற்­பணம். தொலை­பேசி: 077 3237718.

  *******************************************************

  காரி­யா­லயம் வாட­கைக்கு. கொழும்பு Kotahena 6th Lane இல் அலு­வ­லக உப­யோ­கத்­திற்கு காரி­யா­லயம் வாட­கைக்கு உள்­ளது. (Ground Floor) (2n Floor & 3rd Floor) மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: No.46, 6th Lane, Colombo – 13. (T.P: 2439700. 9.00 a.m. to 5.30 p.m) 

  *******************************************************

  1, 2, 3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­ப­டட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில் தொடர்­பு­க­ளுக்கு: 077 3434631, 077 4674576. 

   *******************************************************

  கல்­கி­சையில் அமைந்­துள்ள ஒரு மாடி வீட்டின் தரைத் தளம் காலி­யாக உள்­ளது. இது 3 படுக்­கை­ய­றைகள், 2 கழி­வ­றைகள் மற்றும் வாகனத் தரிப்­பிடம் என்­ப­வற்றை கொண்­டுள்­ளது. தொடர்பு இலக்கம்: 071 6546343. 

  *******************************************************

  களனி பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு முன்­பாக மூன்று படுக்கை அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வச­தியும் உண்டு. மாதம் 30,000/= வாடகை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5185438. 

  *******************************************************

  2 – 3 Bed room Houses for rent and Office space at Wellawatte, Colombo – 06. Contact: M.Jiffery, 36/5, Fussels Lane, Wellawatte. 072 2582225.

  *******************************************************

  அனெக்ஸ் வெள்­ள­வத்தை காலி வீதி அருகில் ஒரு ரூம், பாத்ரூம், சாலை, பென்றி, முழு­மை­யாக டைல்ஸ் தள­பா­டங்­க­ளுடன். வாடகை 30,000/=. இருவர் கொண்ட குடும்பம், வேலை செய்யும் பெண்கள், மாண­விகள் உகந்­தது. முஸ்­லிம்­க­ளுக்கு கொடுக்­கப்­படும். 077 0405076.

   *******************************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  *******************************************************

  Wellawatte இல் 3 B/R, 2 குளி­ய­லறை, வர­வேற்பு மண்­டபம், சமையல் அறை (பென்றி கபினட்) ஆகிய கொண்ட தரை­யோடு பதித்த தொடர்­மாடி வீடு உடன் வாட­கைக்கு விடப்­படும். 011 2362365.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இணைந்த குளி­ய­லறை, தனி வழிப் பாதை­யுடன் கூடிய ஒரு பெரிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5406109.

  *******************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

   *******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 ஆம் மாடியில் 2 அறை, Hall, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. தரிப்­பிட வச­தி­யில்லை. (தரகர் வேண்டாம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 4224895.

  *******************************************************

  வெள்­ள­வத்தை 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள். நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096. 

  *******************************************************

  Dehiwela Food City க்கு அரு­கா­மையில் Room வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை­பார்க்கும் ஆண் பிள்­ளைகள் விரும்­பப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு: 077 4194357.

   *******************************************************

  கொட்­டாஞ்­சேனை, 49, ஜினா­னந்த மாவத்­தையில் இருவர் தங்­கக்­கூ­டிய குளி­ய­ல­றை­யுடன் கூடிய இரண்டு அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9112970.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் சகல வச­தி­யுடன் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 34 – C, கிர­கறி பிளேஸ், தெஹி­வளை. T.P. 077 6310088.

  *******************************************************

  Thomo Rest தெஹி­வ­ளையில் (A/C, Non A/C) சொகுசு/ Family Rooms, Kitchen உடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 071 6088393, 072 3223264, 011 2715007.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்டி பிள்­ளையார் கோவி­லிற்கு முன்­பாக உள்ள பம்­ப­லப்­பிட்டி Flats இல் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், Garage உடன் கூடிய வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உள்­ளது. தேவைப்­ப­டு­ப­வர்கள் கீழ்­காணும் தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். மேலும் விப­ரங்கள் பேசி முடி­வுக்கு வரலாம். 077 1055866. 

  *******************************************************

  ராஜ­கி­ரியா, கிரி­த­பிட்­டியா வீதியில் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Living, Dining, Store Room உடன் 2 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6997923.

   *******************************************************

  W.A.சில்வா மாவத்தை வெள்­ள­வத்­தையில் Royal Hospital அண்­மையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் முழு வீட்டுத் தள­பா­டங்­க­ளுடன் வீடு கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. T.P.2587570, 071 2203568.

  *******************************************************

  Kalubowila house for rent. 2B/R. Contact: 077 4694169, 5769557.

  *******************************************************

  வெள்­ள­வத்தை மனிங் பிளேஸில் 2 அறைகள் கொண்ட வீடு (2 A/C, Hot Water, TV, Fridge) சகல வச­தி­யுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 3833967.

    *******************************************************

  Wellawatta annex with a large Bedroom, Attached Toilet, Kitchen, Sitting room, Ground floor Separate entrance. 077 8222353, 077 5258006. 

  *******************************************************

  தொடர்­மா­டியில் வீடு வாட­கைக்கு. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பெரிய சாலை. நீண்­ட­கால வாட­கைக்கு 61,000= +4000. முற்­பணம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3434005.

  *******************************************************

  காலி வீதிக்கு அருகில் பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/Rooms, Hall, Kitchen, Tiles பதித்த Annex Rent 30,000/=. 1 year advance சிறிய தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தனி வழி­யுடன். No Parking. 071 6141399.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு அறை, தனி குளி­ய­லறை, பல்­கனி. பெண்கள் மட்டும். சமீ­ப­மாக காலி வீதிக்கு, கம்பல் பிளேஸ். வாக­னங்கள் நிறுத்த முடி­யாது. 077 3942706.

  *******************************************************

  House for rent. In Bambalapitya. Fully Tiled. 3 Bedrooms with attached Bath, Big Hall, Pantry, Kitchen, Parking, Water, Electricity (Separate) with all benefits. For immediate occupation. 075 8677403.    

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தள­பாட வச­தி­க­ளுடன் 2 Room Apartment கிழமை/ மாத வாட­கைக்கு. Tel: 077 2962148.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் அலெக்­சாண்டர் வீதியில் (One 1 Bedroom, Hall, Attached Bathroom and Kitchen). வேலைப்­பார்க்கும் அல்­லது படிக்கும் பெண் ஒரு­வ­ருக்கு மாத்­திரம் கொடுக்­கப்­படும். மாதந்தம் 18,000/=. ஆறு­மாத முற்­பணம். 077 6209527.

   *******************************************************

  வெள்­ள­வத்தை 26/12 Fernando Road இல் 3 அறைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் கொண்ட வீடு 10 ஆண்­க­ளுக்கோ, வகுப்­புகள் நடத்­து­வ­தற்கோ அல்­லது குடும்­பத்­தி­ன­ருக்கோ வாட­கைக்கு விடப்­படும். (No Parking) மாதம் 50,000/=. 077 9503016.

  *******************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் கடை­யுடன் கூடிய 3 மாடி வீடு, கடை வாட­கைக்கு உண்டு. கீழ் மாடியில் கடையும் ஏனைய 2 மேல் மாடி­களும் கடை­யா­கவும் வீடா­கவும் பாவிக்­கலாம். ( 40 அடி நீளம் 8 அடி அகலம்) வாடகை 40,000/=. 1 வருட முற்­பணம். 2360275. 63A Manning Place, Colombo – 06.

  *******************************************************

  வெள்­ள­வத்தை Harmers Avenue Police Station அரு­கா­மையில் பாது­காப்­பான Annex 1 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Pantry, Kitchen & Belcony. (No Parking) 077 3709471.

    *******************************************************

  2nd Floor two Bedrooms flat fully Tiled attached Toilets, All Facilities Bambalapitiya small Family Hindu preffered, No Brokers. Rent 45000/-=. Call between 10 a.m – 5 p.m. Phone: 2591531.  

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Delmon Hospital லுக்கு அண்­மையில் (Sea Side) சகல தள­பா­ட­மி­டப்­பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு நாள், வார வாட­கைக்கு உண்டு. (வாகனத் தரிப்­பிட வசதி உண்டு) 076 6185869. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3/4 மாண­வர்கள்/ வேலை செய்யும் இளை­ஞர்கள் (தமிழ் மட்டும்) தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 7254627.

  *******************************************************

  வெள்­ள­வத்தை விம­ல­சார வீதியில் ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அருகில் 3 அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, கழி­வறை உடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. வாகன பார்க்கிங் உண்டு. 011 3370833.

  *******************************************************

  வகுப்­புகள் நடத்த தள­பா­டங்­க­ளுடன் கூடிய அறைகள் வாட­கைக்கு விடப்­படும். காரி­யா­லய தேவை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தலாம். தொடர்பு: 076 8686000. கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13.

   *******************************************************

  Dehiwela two bedroom House for rent, no parking 6/1 Subodharama Road, one year advance (25000/=). 071 4159020/ 2718170.

  *******************************************************

  கிரு­லப்­பனை சித்­தார்த்த வீதியில் நிலத்­துடன் கூடிய தனி வீடு 18000/= இருவர் விரும்­பத்­தக்­கது. கார் தரிப்­பிடம் உண்டு. தரகர் வேண்டாம். 077 4833931.

  *******************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு ஐந்­து­லாம்­படி சந்­திக்கு அரு­கா­மையில் சகல வச­தி­களும் உள்ள வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய இரண்டு மாடி வியா­பா­ரத்­தளம் வாட­கைக்கு. தொடர்பு: 071 1307488.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு ஸ்ரீமா­மாங்கப் பிள்­ளையார் கோயி­லுக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 2 ஹோல்கள், 4 அறைகள் மற்றும் வாக­னத்­த­ரிப்­பிட வச­திகள் உண்டு. 077 8418275.

   *******************************************************

  மூன்று அறைகள் உள்ள அழ­கிய வீடு வாட­கைக்கு. சகல வச­தி­களும் கொண்­டது. பஸ்­த­ரிப்பு இடம், வங்­கிகள் மற்றும் கடைகள் யாவும் மிகவும் அண்­மையில். 072 1006282.

  *******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் சகல வச­திகள் கொண்ட தள­பா­டங்­க­ளுடன் வீடு கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. AC /Non A/C தொடர்­பு­க­ளுக்கு 0777 388860.

  *******************************************************

  தெஹி­வளை 3 அறைகள், 2 பாத்ரூம், ஹோல் , சமை­ய­லறை, நீர், மின்­சாரம் தனித்­த­னி­யாக சிறிய இரண்டு குடும்­பங்­க­ளுக்கு இருக்க முடியும் 30000/=, 6 மாதம் கடை அறை 100 சதுர அடி, நீர், மின்­சாரம் தனித்­த­னி­யாக 7500/=, 2 மாத முற்­பணம். 077 8967399.

  *******************************************************

  கொழும்பு, நீர்­கொ­ழும்பு வீதி தொடக்கம் 100 மீற்றர் தூரத்தில் வத்­தளை (Wattala), ஹேகித்த வீதிக்கு முகப்­பாக புதிய கடை அறை ஒன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். அழை­யுங்கள் 077 5966355.

  *******************************************************

  தெஹி­வளை (Dehiwela)யில் ஆண்­க­ளுக்­கான அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 3918674.

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3ஆம் மாடியில் தள­பாட வச­தி­க­ளு­டனும் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6612352.

  *******************************************************

  மூன்று படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை மற்றும் கழி­வ­றை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 6 மாத முற்­பணம் Malwatte Lane, Mattakkully 077 5738278.

  *******************************************************

  கொழும்பு 06, Hamers Avenueவில் 4 படுக்கை அறைகள் கொண்ட Flat மூன்று குளி­ய­லறை மற்றும் கராஜ் உடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 0777 754055.

  *******************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள 2 அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு. மாதம் 15,000/=. 62/8, எவ­ரி­வத்தை வீதி, கார்­டினல் தோமஸ் குரே மாவத்தை, வத்­தளை. 072 1864830, 071 3506559. 

  *******************************************************

  2 Bedrooms/ 2 Bathrooms / Floor not Tiled for rent. Colombo – 04. 076 7707392

  *******************************************************

  Dehiwela Working Women’s Hostel close proximity to Dehiwela Municipal Council. Contact Luxmy: 077 2747414, 077 9755683. 

   *******************************************************

  கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள வீடொன்றில் அறை பெண்­க­ளுக்கு மாத்­திரம் வாட­கைக்கு உண்டு. அமை­தி­யான, பாது­காப்­பான சூழலில் அமைந்­துள்­ளது. தொடர்­பிற்கு: 071 8381541.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா)

   *******************************************************

  வத்­தளை, அவ­ரி­வத்த வீதியில் இரண்டு படுக்­கை­ய­றைகள், Parking வச­தி­யுடன் கூடிய டைல்ஸ் பதித்த வீடு வாட­கைக்­குண்டு. வாடகை ஒரு மாதம் 25,000/=. தொடர்பு: 077 8344193.

  *******************************************************

  வத்­தளை, அவ­ரி­வத்த அட்­டாமி பாட­சா­லைக்கு முன்னால் இரண்டு அறைகள் கொண்ட வீடும் மூன்று அறைகள் கொண்ட வீடும் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் ஆண்­க­ளுக்­கான அறை­களும் உண்டு. (B.Room) 077 1896956, 077 8096196.

   *******************************************************

  வத்­தளை வீட்டில் அறை­யொன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 075 0165105.

  *******************************************************

  House for rent with 2 rooms attached Bathroom 18,000/= for month, one year advance. 115/32 Yodayakanatha, Alwis Town, Hendala, Wattala (Very close to Lyceum School) T.P. 011 2937641.

  *******************************************************

  No.77, Station Road, Wattala இல் 3 அறை­களை கொண்ட மேல் மாடி வீடு வாட­கைக்­குண்டு. 077 3670780 (தரகர் வேண்டாம்)

  *******************************************************

  தெஹி­வ­ளையில் Room வாட­கைக்கு உண்டு. பாவித்த மின்­வி­சிறி இரும்பு மர மேசையும் விற்­ப­னைக்­குண்டு. 076 8544452.

  *******************************************************

  வெள்­ள­வத்தை 42nd lane இல் 3 Bedroom House சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 075 0106816.

   *******************************************************

  வத்­தளை ஹெந்­தலை பிர­தான வீதிக்கு முகப்­பாக வெலி­அ­முன சந்­தியில் மேல்­மா­டியில் வியா­பார நிலை­ய­மொன்று வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். 072 9779757/ 076 7933871.

  *******************************************************

  வெள்­ள­வத்தை (Hampden Road) இல் வேலை செய்­ப­வர்­க­ளுக்­கு­கந்த அறை ஒன்று வாட­கைக்­குண்டு. 077 9447959/ 075 2863485.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 1ஆம் 2ஆம் மாடியும் 1Hall, Kitchen, 1 Bedroom, Attached Bathroom tiled வீடு­களும் 3 ஆம் மாடியில் தனி­ய­றையும் attached bathroom கொண்ட வீடுகள் நீண்­ட­கால குத்­த­கைக்கு தரப்­படும். குத்­தகை பணம் அற­வி­டப்­படும். 075 7388194.

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.  

  *******************************************************

  மாஸ்டர் படுக்­கை­ய­றையும் அத­னுடன் கூடிய நல்ல கழி­வறை மற்றும் பெரிய வர­வேற்­பறை, சமை­ய­லறை, கீழ் மாடியில் தனி பாதை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 3618466.

  *******************************************************

  வீடு வாட­கைக்கு. காக்­கைத்­தீவு, மட்­டக்­குளி 1 ஆம் மாடி முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. மாத வாடகை 22,000/=. முற்­பணம் 1 ½ வருடம். அல்­லது 6 ½ வருட குத்­த­கைக்கு விடப்­படும். தொடர்பு: 076 7312825.

  *******************************************************

  Pinto Place, Hampdone Lane, Wellawatte யில் முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட புதிய ரக வீட்டின் இரண்டாம் மாடி வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 50,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். தொடர்­புக்கு: 077 3427278.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms A/C உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 0772 352852, 075 9543113. 

  *******************************************************

  கல்­கி­சையில் மூன்று மாடி வீடு வாட­கைக்கு உண்டு. மூன்று மாடி­களும் தனித் தனி entrance உடை­யது. தனி­யா­கவோ அல்­லது முழு­வ­து­மா­கவோ கொடுக்­கப்­படும். (No Brokers) மொத்­த­மாக 8 அறைகள், 6 Bathrooms, 3 Kitchen வியா­பார ஸ்தாப­ன­மா­கவும் பயன்­ப­டுத்­தலாம். 071 1185353. 

  *******************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் பள்­ளிக்­கூடம், வைத்­தி­ய­சாலை, சூப்பர் மார்கெட் (Super Market) சகல வச­தி­க­ளையும் கொண்ட முதலாம் மாடியில் தனி வழி­வ­ச­தி­யுடன் ஒரு அறை, Hall, Kitchen கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. (No Parking). 071 8342306.

  *******************************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ்­லேனில் 3 அறைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட தனி­வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 075 4953528.

   *******************************************************

  1/4B 49 Farm road கொழும்பு 15 இல் 2 A/C Bedrooms உடைய வீடு வாட­கைக்­குண்டு. Car Park, சிறுவர் பூங்கா மற்றும் சகல வச­தி­களும் கொண்­டது. வாடகை 30000/= 6 மாத முற்­பணம் மற்றும் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு முற்­ப­திவு செய்­யவும். 077 7070902/ 072 7070222.

  *******************************************************

  37 ஆவது ஒழுங்கை காலி வீதிக்கு அரு­கா­மையில் 1,2,3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 1351651.

  *******************************************************

  தெஹி­வளை Hill Street இல் சிறிய Annex வாட­கைக்­குண்டு. ஒரு அறை, ஹோல், பாத்ரூம், நல்ல சுற்­றாடல் சிறிய குடும்பம் அல்­லது வேலை செய்யும் இருவர் விரும்­பத்­தக்­கது. தமிழர் மட்டும். 077 2268505/ 077 3157465.

  *******************************************************

  வெள்­ள­வத்தை பாமன்­கடை ரோட்டில் இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் இருவர் தங்­கக்­கூ­டிய வச­தி­யுடன் அறை உண்டு. மூன்று நேர சாப்­பாடும் உண்டு. தொடர்பு: 077 3575371.

   *******************************************************

  543/2C காலி வீதியில் பெண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்­குண்டு. தொலை­பேசி எண்: 071 8066411/ 2730863/ 2361117.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் 1ஆம் மாடி 2 அறை வீடு 30000/=, 3 ஆம் மாடி 3 அறை 30000/=, Brand New 1st Floor 90000/= மற்றும் வெள்­ள­வத்தை தெஹி­வ­ளையில் தள­பா­டங்­க­ளு­ட­னான வீடு­களும் பெண்­க­ளுக்­கான அறை­களும் வாட­கைக்கு. 077 1717405.

   *******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன் தனி வழிப்­பா­தை­யுடன் Tile பதிக்­கப்­பட்ட (வீடு Room) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 7606060.

   *******************************************************

  அட்டன் நகர் கொழும்பு வீதியில் (மல்­லி­யப்பு) சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி கட்­டடம் வாட­கைக்கு  உண்டு. வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு : 0512230278.

  *******************************************************

  தெஹி­வளை காலி வீதியில்  முதலாம் மாடியில் கட்­டடம்  வாட­கைக்கு உண்டு. ஏஜன்­சிக்கு/ வியா­பா­ரத்­திற்கு மற்றும் அலு­வ­ல­கத்­திற்கு மிக உகந்­தது. 071 8671267, 0112735358.

  *******************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தை­யி­லுள்ள மாடி வீடு முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு கூடிய விலைக்­கோ­ர­லுக்கு தொடர்­பு­க­ளுக்கு: 076 9083425.

  *******************************************************

  விவே­கா­னந்தா Hill கொழும்பு 13 இல் வீடு வாட­கைக்கு. 1 ஹோல் (Tiles), 1 Bedroom (Cement), Kitchen, Toilet Bathroom (Tiles) உடன் 16000/= 18 மாதம் தேவை. 300000/= முற்­பணம் அவ­சியம். இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 3 அல்­லது 4 பேர் கொண்ட குடும்பம் பெரிதும் விரும்­பத்­தக்­கது. அவ­ச­ர­மாக தேவைப்­ப­டுவோர் மட்டும் தயவு செய்து தொடர்பு கொள்­ளவும். காலை 10 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். கொட்­டாஞ்­சே­னையில் வீடு குத்­த­கைக்கு. 7 இலட்சம். அவ­ச­ர­மா­ன­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தயது செய்து 10 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். Sanjive Broker. 076 6657107.

   *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Attached Bathroom 2 with Separate entrance, சமையல் அறை, வச­தி­யுடன் விசா­ல­மான அறை, வேலை செய்யும் பெண் பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. (ஒன்­றாக இருக்கும் நண்­பிகள் விரும்­பத்­தக்­கது). 077 8695001.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் 2 Bedrooms, Hall, Kitchen, 2 Attached bathroom, Toilet, Fully Tiled, Pantry Cupboard உடன் Luxury வீடு வாட­கைக்கு உண்டு. 0777 423532/ 077 7999361.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு ஒன்றில் சகல வச­தி­க­ளு­ட­னான 2 அறைகள், நாள், வார, மாத, வருட வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6737895.

  *******************************************************

  தெஹி­வளை Malars Hostal இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளுடன் தனி Rooms, Sharing Room நாள்,கிழமை, மாத, வருட வாட­கைக்கு. 077 7423532/ 077 7999361.

  *******************************************************

  கொம்­ப­னித்­தெரு, ஸ்ரீலங்கா இன்­சூ­ரன்ஸ்க்கு அரு­கா­மையில் 3 அறைகள், 2 கழி­வ­றைகள் உடன் கூடிய 2 மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6055212.

  *******************************************************

  2016-11-07 17:08:31

  வாடகைக்கு - 06-11-2016