• மணமகள் தேவை - 06-11-2016

  கொழும்பு இந்து வேளாளர் 1987 உத்­தி­ராடம் பட்­ட­தாரி தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். umasivanandi@gmail.com 075 5600815. 

  **************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 42 வயது திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு 30– 36 வய­து­டைய அழ­கிய அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. 076 3206596. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1955 அனுசம் Engineer Australian Citizen Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.   

  **************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1986 புனர்­பூசம் பாதம் 2 கிரக பாவம் 62 ½ செவ்வாய் 1 இல் உள்ள, கொழும்பில் பிர­பல கல்­லூ­ரியில் கல்வி கற்று BSc Computer Science பட்­ட­தா­ரி­யான பிர­பல கல்­லூ­ரியில் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு பண்­புள்ள படித்த பட்­ட­தாரி or அதற்கு ஒத்த உயர் கல்­வி­யு­டைய அழ­கிய மண­ம­களை, ஆசி­ரியை or அரச உத்­தி­யோ­கத்தர், எதிர்­பார்க்­கின்றோம். 011 2737696, 076 6611061. 

  **************************************************

  Jaffna Vellalar, US Citizen 6’ Tall, Civil Engineer with MBA, 61 yrs Divorced, looking for life Partner/ Friend to Share the Joys and Challenges of Life. B. Jayakannan நேரு திரு­மண சேவை. 078 5642636. 

  **************************************************

  இந்து உயர்­குலம், இந்­திய வம்­சா­வளி, வயது 29, MBA முடித்து பிர­பல தனியார் கம்­ப­னியில் Asst. Manager ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய குடும்பப் பாங்­குள்ள மண­மகள் தேவை. Email: proposalinfo12@gmail.com. 0777 004080. 

  **************************************************

  இந்து மதம் 38 வயது கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட விசாகம் நட்­சத்­திரம் 2 ஆம் பாதம் துலாம் ராசி சொந்­த­மாக வீடு சொந்­த­மாக நிறு­வனம் நடத்தும் இளமைத் தோற்­றமும் மாநி­றமும் நல்ல உய­ரமும், பண்பும், குணமும் சிறந்த தெய்வ பக்­தியும் எந்­த­வித தீய பழக்­கமும் அற்ற மண­ம­க­னுக்கு தாய், சிவந்த, அழ­கான, நற்­கு­ண­முள்ள, தெய்வ பக்­தி­யுள்ள 33 வய­துக்குக் குறைந்த பெண்ணை எதிர்­பார்க்­கின்றார். ஜாதகம், மற்றும் புகைப்­ப­டத்தை பின்­வரும் Email முக­வ­ரிக்கு அனுப்­பவும். jsksedupathy@yahoo.com 077 8301113. 

  **************************************************

  கொழும்பு இந்து செட்­டியார் 1983/02/10 இல் பிறந்த சொந்த நிறு­வனம் (இறக்­கு­மதி) உயரம் 5’ 9” மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 8336449, 0777 597726. 

  **************************************************

  இந்து சமயம் உயர் குலத்தைச் சேர்ந்த 1986 இல் பிறந்த படித்த தனியார் நிறு­வ­னத்தில் உயர்ந்த பத­வி­யி­லுள்ள நற்­பண்பும் ஆங்­கில புல­மை­யுள்ள அழ­கிய மண­ம­க­னுக்கு படித்த நற்­பண்­புள்ள அழ­கிய 5 அடிக்கு மேல் உய­ர­முள்ள மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 1225996. 

  **************************************************

  திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1974 மூலம், செவ்­வா­யில்லை. France Student வெளி­நா­டு­களில் Citizen பெண் தேவை. திரு­கோ­ண­மலை இந்து கரையர் 1985, உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை BSc Teacher உத்­தி­யோக மண­மகள் தேவை/ யாழிந்து கரையர் 1984, உத்­த­ராடம் 4, செவ்­வா­யில்லை BBA CIMA Bank Manager உத்­தி­யோக மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1983 திரு­வா­திரை செவ்­வா­யுண்டு. BSc, HNDA அரச உத்­தி­யோகம் (SSO) உத்­தி­யோகம் or உத்­தி­யோகம் இல்­லா­ததும் விரும்­பத்­தக்­கது/ சிவ­னருள் திரு­மண சேவை. இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056. (Viber, whatsapp, Imo)

  **************************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­டமாக் கொண்ட இந்து வேளாளர் 1970.09.01 பிறந்த ஜேர்­ம­னியில் வசிக்கும் மண­ம­க­னுக்கு நன்கு படித்த ஆங்­கிலம் ஓர­ளவு பேசத் தெரிந்த மண­மகள் தேவை. தொடர்­புக்கு: +4915216797441. 

  **************************************************

  யாழ். குரு­குலம் Catholic 1985, உயரம் 6’ 2” BSc Engineering Australian Citizen, Engineer and IT Manager ஆக அவுஸ்­தி­ரே­லி­யாவில் பணி­பு­ரியும் மக­னுக்கு பொருத்­த­மான Professional Qualified மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 0777 736534, 0777 953197. 

  **************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட முக்­கு­லத்தோர் 1987இல் பிறந்த (BMS) பட்­ட­தாரி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு நன்கு படித்த குடும்­பப்­பாங்­கான வங்கி, அர­சாங்க, தனியார் கம்­ப­னி­களில் தொழில் புரியும் மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகள் 23–26 வய­துக்குள் இடைப்­பட்­ட­தாக இருத்தல் விரும்­பத்­தக்­கது. 076 3143838, 011 4983135.

  **************************************************

  கிறிஸ்­தவ நாடார் பெற்றோர் சொந்த தொழில் (வியா­பாரம்) செய்யும் 32 வயது மக­னுக்கு 25 – 27வய­துக்கு உட்­பட்ட அழ­கிய நற்­பண்­பு­களை உடைய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். G – 239, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி விஸ்­வ­குலம் கொழும்பில் வசிக்கும் 33 வய­து­டைய வங்­கியில் உதவி முகா­மை­யா­ள­ராக பணிப்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய உயர் குலத்தைச் சேர்ந்த வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 3695786.

  **************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழு ம்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து கள்ளர் 1980 கொழும்பில் தனியார் நிறு­வனம் ஒன்றில் உத்­தி­யோ­கத்தில் இருக்கும் 8இல் செவ்வாய் உள்ள மக­னுக்கு மண­மகள் தேவை. தொழில் செய்வோர் விரும்­பத்­தக்­கது. 072 8930020.

  **************************************************

  சுய தொழில் செய்யும் முப்­பது வய­து­டைய மக­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள நல்­ல­தொரு பெண் தேவை. கொழும்பு இரத்­ம­லா­னையைச் சேர்ந்த பெற்றோர் தேடு­கின்­றனர். தொ.பே.இல : 0711 373519.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, உத்­த­ராடம் 4 ஆம் பாதம் செவ்வாய் குற்­ற­மற்ற தேசிய நீர் வடிகால் அமைப்பில் (Water Supply Driver) வேலை பார்க்கும் மக­னுக்கு மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 5037230, 077 5433049. 

  **************************************************

  யாழ். வேளாளர் UK 1983/ 1985/ 1986/ 1979 Australia: 1984/ 1985– Singapore: 1984/ 1985/ 1986 இல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  **************************************************

  Roman Catholic: BSc Engineer: 1987/ Auditor 1986/ Banker 1981/ Medicine 1985/ Swiss 1985/ 1984 இல் பிறந்த வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  **************************************************

  கண்டி பல­கொல்ல, தேவர், 1981 UAE (I.C) பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு O/L, A/L  படித்த  முக்­கு­லத்தைச் சேர்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு 0813837948.

  **************************************************

  நீர்­கொ­ழும்பு இந்து பண்­டாரம் வயது 32,  உயரம் 5’ 9”, 7 இல் செவ்­வாயும், மக நட்­சத்­தி­ரமும் கொண்ட வெளி­நாட்டில்  வங்­கியில் பணி­பு­ரியும். மண­ம­க­னுக்கு  படித்த ஓர­ளவு ஆங்­கில  அறி­வு­டைய  மண­ம­களை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 0756930745/ 0766982827.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி, உயர்­குலம், 35வயது, மகம் நட்­சத்­திரம், சிம்­ம­ராசி, அவுஸ்­தி­ரி­ரே­லி­யாவில் பணி புரியும், மக­னுக்கு தகு­தி­யான வரனை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு 0719220731, 0777575131, Email.praventure.int@gmail.com

  **************************************************

  1981 இல் பிறந்த யாழ். இந்து வேளாளர் ஆயி­லியம் நட்­சத்­திரம் செவ்வாய் அற்ற 34 கிரக பாவம் உடைய UK இல் அரச பொறி­யி­ய­லா­ள­ராக பணி­பு­ரியும் (Citizen) மண­ம­க­னுக்கு பெற்றோர் உள்­நாட்டில் படித்த, அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 5342149, 075 8584297.

  **************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1988, புனர்­பூசம், Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  **************************************************

  யாழ். இந்து குரு­குலம் 1985, ரேவதி, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  **************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் குடும்பம் 1983 ஆம் ஆண்டு பிறந்த ரேவதி நட்­சத்­திரம் செவ்வாய் தோச­மற்ற சொந்த தொழில் உரி­மை­யாளர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Tel. 076 5791987.

  **************************************************

  யாழ். இந்து முக்­கு­லத்தோர், 1989, சித்­திரை, Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, சுவாதி, Quantity Surveyor, Dubai மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com

   **************************************************

  யாழ். இந்து கோவியர் 1979, பூரட்­டாதி, Accountant, Maldives Work Permit மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  **************************************************

  கண்டி மாவட்­டத்தில் முக்­கு­லத்தோர், வயது 40, சொந்த எஸ்டேட்/ சொந்த வீடு/ சொந்த கட்­டடம்/ சொந்த கடை/ சொந்த வியா­பாரம் செய்யும் சிவந்த, இளமை தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய, அதே இனத்தில் மண­மகள் தேவை. அத்­தோடு ஜாதக குறிப்­பையும் அனுப்­புக. G -242, C/o கேசரி மணப்­பந்தல் த.பெ.இல 160, கொழும்பு  

  **************************************************

  2016-11-07 16:32:50

  மணமகள் தேவை - 06-11-2016