• மணமகன் தேவை - 06-11-2016

  யாழ். இந்து விஸ்­வ­குலம், ரிஷ­ப­ராசி கார்த்­திகை நட்­சத்­திரம் 1982 ஆம் ஆண்டு 5’ 4” உயரம் உள்ள மக­ளுக்கு உள்­நாட்டில் தொழில்­பு­ரியும் நற்­பண்­புள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். போட்டோ, ஜாத­கத்தை Email அனுப்­பவும். Email: saisivamail@gmail.com Mobile: 0777 194534. 

  **************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1983 புனர்­பூசம் பட்­ட­தாரி தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். umasivanandi@gmail.com 075 5600815. 

  **************************************************

  யாழ். RC வேளாளர் பெற்றோர் தமது 34 வயது, 5’ 5” Fair, Accountant மக­ளுக்கு மண­மகன் தேடு­கின்­றனர். சீதனம் வழங்­கப்­படும். Email: devaraja82@yahoo.com G – 238, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  யாழ். கத்­தோ­லிக்க உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 84 ஆம் ஆண்டு பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் France Citizen உள்ள UK இல் Aeronautical & Aerospace Engineering (BEng, MEng, Phd) படித்து பிரான்சில் Engineer ஆக பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: srknathan11@gmail.com. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1977 பூசம் பாவம் 16 Accountant, Australian Citizen Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  1978 அனுசம் நட்­சத்­திரம் விருட்­சி­க­ராசி 5’ 5” உயரம் விவா­க­ரத்­தான மக­ளுக்கு யாழ். இந்து விஸ்­வ­குலம், எமது மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். உங்கள் Photo & Jathagam Email அனுப்­பவும். vasanthamdocument@gmail.com தொலை­பேசி எண்: 078 8583314. 

  **************************************************

  27 வயது இந்து தமிழ், உத்­த­ரட்­டாதி, 3 ஆம் பாதம் மீன­ராசி, இடபம் இலக்­கினம், 5’ 5 ½”, 51 kg, வேளாளர் குலம், கொழும்பை விட்டு அல்­லது வெளி­நாடு போக நோக்­க­மில்­லாத, கொழும்பில் சொந்த வீட்டில் வசிக்கும், நற்­கு­ண­முள்ள அழ­கிய பெண்­ம­ணிக்கு புகை, மது, பாவிக்­காத (முக்­கியம்), க.பொ.த. உயர்­தரம் சித்தி அடைந்த நற்­கு­ண­முள்ள தமிழ் இந்து மண­மகன் 27– 32  வயது, மகன் இல்­லாத குடும்­பத்­திற்கு தேவை. பெற்றோர் இல்­லாத பிள்­ளை­களும் தொடர்பு கொள்­ளலாம். 072 6940324. 

  **************************************************

  இந்து கள்ளர் வயது 26. Degree Holder Bank இல் Officer ஆக தொழில்­பு­ரியும் மக­ளுக்கு வயது 28– 32 இல் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Only Degree Holders Preferred. G – 243, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  1971 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த இந்து தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு குடி, புகைத்தல் பழக்­க­மற்ற நிரந்­தரத் தொழில்­பு­ரியும் குண­மான மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 071 0955090. (after 6.00 p.m.) Email: anooashy@gmail.com 

  **************************************************

  கொழும்பில் வசிக்கும் NRC கிறிஸ்­தவ 1989 தனியார் நிறு­வ­னத்தில் Accountant ஆக கட­மை­யாற்றும் 5’ 3” உயரம் மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். 076 3414841. கிழமை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 076 3432818. 

  **************************************************

  பருத்­தித்­துறை, புலோலி பாரம்­ப­ரியம் மிக்க, கௌரவ வேளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த மக­ளுக்கு வரன் விரும்­பு­கின்றோம். பெண் 1987 டிசம்பர் மாதம் பிறந்­தவர். கனே­டிய பிரஜை. தந்தை, தாயுடன் கன­டாவில் வசிக்­கின்றார். Master படிப்­புடன் உயர் தொழில் கல்­வியும் கற்­றுள்ளார். உயரம் 5’ 6” பொது­நிறம். விருப்­ப­மு­டையோர் தயவு செய்து தொடர்­பு­கொள்­ளவும். muthukum@yahoo.com; SMS: 0777 404683. நாங்கள் தொடர்பு கொள்­ளுவோம்.

  **************************************************

  கிழக்கு மாகாணம் இந்து வேளாளர் 1989, மிருக சீரிடம் 3, செவ்­வா­யுண்டு MBBS Doctor, Engineer, Accountant தேவை. கிழக்கு மாகாணம் இந்து வேளாளர் 1990 அச்­சு­வினி செவ்­வா­யுண்டு. BSc Engineer, Doctor, Engineer, உயர் உத்­தி­யேகம் தேவை. யாழிந்து வேளாளர் 1984 புனர்­பூசம் 2, BSc, Teacher, London Citizen பட்­ட­தா­ரிகள் உள்­நாடு, வெளி­நாடு தேவை. யாழிந்து வேளாளர், 1992, கார்த்­திகை 2, செவ்­வா­யுண்டு. Swiss Citizen Swiss இல் தேவை/ யாழிந்து வேளாளர் 1983, பரணி, செவ்­வா­யில்லை. France Student Dipos France இல் தேவை/ சிவ­னருள் திரு­மண சேவை. இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056. 

  **************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட றோமன் கத்­தோ­லிக்க 44 வய­து­டைய தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 071 3577256. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1986 புனர்­பூசம் 2 இல் செவ்வாய். Doctor 40 பாவம். 1992 ரோகினி 8 இல் செவ்வாய். 30 பாவம் Enginer, 1991 அச்­சு­வினி 1 இல் செவ்வாய் BSc 13 பாவம், 1989 சித்­திரை 46 பாவம் HNDA உள்­நாட்டு வெளி­நாட்டு மண­ம­கன்கள் தேவை. 077 0783832. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 24 வயது, 30 வயது, 45 வயது, 21 வயது இந்து மண­ம­கள்­மா­ருக்கு பெற்றோர் வெளி­நாட்டு வரன்­மாரை எதிர்­பார்க்­கி­றார்கள். 075 2019957. 

  **************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட நல்ல குடும்பப் பின்­னணி, வீட்டு வச­தி­யு­டைய 23 வயது மக­ளுக்கு மார்க்­கப்­பற்­றுடன் நிரந்­தரத் தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. A/L சிறப்பு சித்­தி­ய­டைந்து CMA முடித்­துள்ளார். தொடர்­புக்கு: 077 4942680. 

  **************************************************

  முஸ்லிம் பெற்றோர் கொழும்பு –10 . 5 அடி, உயரம் 39 வய­து­டைய மண­ம­க­ளுக்கு 40– 42 வய­து­டைய மண­மகன் தேவை. 077 3814262, 077 4094866. 

  **************************************************

  கொழும்பு, முக்­கு­லத்தோர், 39 வயது,  பரணி நட்­சத்­திரம் சர்­வ­தேச வங்­கியில் உயர் பதவி வகிக்கும் ACCA (UK)  ASA (Aus.), AACS  மண­ம­க­ளுக்கு, படித்த  நற்­பண்­புள்ள  45 வய­துக்­குட்­பட்ட மண­ம­கனை  எதிர்­பார்க்­கின்­றனர்.  Tel:2981383. Eemail:-slk.proposal@gmail.com

  **************************************************

  R/C இந்­திய வம்­சா­வளி  பெற்றோர் தங்­க­ளது 28+ வயது, 5’1’’ உய­ர­மான  மூத்த மக­ளுக்கு தகுந்த துணையை எதிர்­பார்க்­கின்­றனர். மகள், B.Sc Bio Technology Banglore   இல்  (இந்­தியா)  முடித்­து­விட்டு,  Micro Biologist  ஆக தொழில் புரி­வ­தோடு, களனி  பல்­க­லைக்­க­ழ­கத்தில் MSc Micro எழு­து­கின்றார். மும்­மொ­ழி­க­ளிலும், எழுத, கதைக்க, வாசிக்க  முடியும். தொடர்பு 0114854859/ 0725529739

  **************************************************

  UK. France, Germany, USA, Australiya,  இலங்கை 32–40 வய­துக்­குப்­பட்ட இந்து, கிறிஸ்­தவ Divorced 8 மகள்­மா­ருக்கு இலங்கை  மண­ம­கன்மார்  தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு Reg  இடை­வெளி zy என Type செய்து 77000க்கு SMS  அனுப்­பவும். 

  **************************************************

  யாழ்.இந்து உயர் வேளாளர் 1975 ஆம் ஆண்டு  பிறந்த,  அழ­கிய  அர­சாங்க சேவையில் பணி­பு­ரியும் மக­ளுக்கு படித்த  உத்­தி­யோகம் செய்­யும்டி மண­ம­கனைப் பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றார்கள் தகுந்த சீதனம் வழங்­கப்­படும். G–240, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  யாழ்.இந்து கோவியர் 28 வயது  பொறி­யி­ய­லாளர் மக­ளுக்கு  பெற்றோர் பட்டம் பெற்ற பொருத்­த­மான மண­ம­கனைத் தேடு­கின்­றனர். உள்­நாடு விரும்­பத்­தக்­கது. G–241, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  யாழ். Christian Non RC வேளாளர் 1982, Engineer, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com. 

  **************************************************

  உயர் வெள்­ளாளர் 1985 MBBS கார்த்­திகை 4ம் பாதம் 8இல் செவ்வாய் கிர­க­பாவம் 60, தகை­மை­யுள்ள வரனை உள்­நாட்டில் எதிர்­பார்க்­கின்றோம். கொழும்பில் வீடும், தகு­திக்­கேற்ப சீத­னமும் வழங்­கப்­படும். உயர் வெள்­ளாளர் 1988 MBBS, MD, அனுசம் 4ம் பாதம் செவ்வாய் இல்லை கிர­க­பாவம் 34 தகை­மை­யுள்ள வெளி­நாடு செல்லக் கூடிய உள்­நாட்டு வரனை எதிர்­பார்க்­கின்றோம். தகை­மைக்­கேற்ப கொழும்பில் வீடும் சீத­னமும் வழங்­கப்­படும். சர்­வ­தேச புலவர் திரு­ம­ண­சேவை. 011 2363435, 077 6313991.

  **************************************************

  2016-11-07 16:31:13

  மணமகன் தேவை - 06-11-2016