• சேவை - 30-10-2016

    SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்டகாலமாக சேவையை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுகளுக்கு எல்லா வகையான வேலையாட்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். House maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணியா ளர்கள், Couples இவ் அனைவரையும் 10 மாதகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் House Moving எங்களது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத் தளபாட ங்களையும் பொறுப்பாக அகற்றித் தரப்படும். Mount Lavinia. 011 4343100/ 072 1173415/ 077 7970185.

    ********************************************

    வியாபார நடவடிக்கைகளை நிர்வ கிக்கக்கூடிய Software உத்தர வாத த்துடன் விற்பனையாகின்றன. அத்து டன் உங்கள் தேவைக்கேற்பவும் Software Program மற்றும் Website செய்து தரப்படும். Business Software Developers, 78, 2/1, புதுச்செட்டி த்தெரு, கொட்டாஞ்சேனை. www.helpingsoftware.com. 075 5123111. 

    ********************************************

    அமெ­ரிக்க வீஸா லொத்தர், BBS NETTING மூலம் விண்ணப்பியுங்கள். விண்­ணப்­பித்த சான்­றிதழ் தரப்படும். இதனைக் கொண்டு வெற்றியைப் பரி­சீ­லிக்­கலாம். நாங்களும் வெற்­றியைப் பரி­சீ­லிப்போம். வெற்­றி­யா­ளர்­க்கு வழி­காட்­டுவோம். எமது விண்­ணப்­பத்­திற்கு அழை­யுங்கள். 077 5811106. 

    ********************************************

    Dishtv, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite antenna க்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்தவாறே உடனடி recharge மலிவான விலை யில் செய்து கொள்ளலாம். உடனடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்புகளிற்கு அழையுங்கள். 077 9000857, 011 2591133, 077 1977131.

    ********************************************

    Sun TV, KTV, Vijay TV, Angel TV, Sri Lankan Channels உடன் Dish Antenna புதிய இணைப்புகளும் உடனடி Recharge திருத்த வேலைகள் தரமான முறையில் மலிவாக செய்து தரப்படும். Colombo/ Dehiwela. 077 3910690.

    ********************************************

    இப்பொழுது தெஹிவளைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்க ளுக்குத் தேவையான வேலையா ட்களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்டுப் பணிப்பெண்கள் Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

    ********************************************

    Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்குத் தேவை யான அனைத் துவிதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தர வாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு ப்பணிப் பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

    ********************************************

    கடந்த 10 வருடகாலமாக நாடுபூராக வுமுள்ள எமது கிளைகளினூடாக உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட் களை உடன் பெறலாம். வீட்டு ப்பணிப்பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers இவ்வனைவருக்கும் வயதெல்லை 20 – 60. அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்று க்கொள்ளலாம். Branches, Colombo: 011 5299302, Kandy: 081 5634880, Negombo: 031 5676004, Mr. Dinesh: 075 9744583.

    ********************************************

    Negombo பிரதேசத்தில் சகலவிதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners /House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers). இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் மிக இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

    ********************************************

    24 Hours Cab Service and rent a Car Good Condition Vehicle without Driver Daily and Monthly Basics. KDH Van, Priyos Hybrid Car, Nano Car and House Moving Lorry, Airport up and Down. Reasonable Price for Long Trip Hires. உங்களின் வீட்டுத் தளபாடங்களை மிக குறைந்த விலையில் Transport செய்து கொள்ள முடியும். Contact Lucky Cab. 011 5299302/ 072 7944583.

    ********************************************

    Sun TV, KTV, Kalainger TV, Vijey TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 0777 992187.

    ********************************************

    உங்களது வணிகத்தின்/ வியாபா ரத்தின், கணக்கீடுகள்/ Book Keeping போன்றவை அனுபவம் வாய்ந்தவர்களால் திறமையான முறையில் பகுதி நேரமாகவோ/ முழுநேரமாகவோ செய்து தரப்படும். மற்றும் NBT, VAT, Tax, Svat, (Returns) போன்றவைகளும் online இல் செய்து தரப்படும். 077 9722063.

     ********************************************

    எந்தநாட்டு எவ்வகையான Visa க்களுக்கு விண்ணப்பிப்பதற்கு உங்களுடைய Sponsor உடைய ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட Visa க்களை மீள்விண்ணப்பிப்பதற்கும் Lotus வெள்ளவத்தை. 077 7285364/ 2058365.

    ********************************************

    USA Green Card 2018, அமெரிக்கா Green Card Visa விண்ணப்பிப்பதில் “14” வருட அனுபவமிக்க எமது நிறுவ னத்தினூடாக 2018 ஆம் ஆண்டு க்கான விண்ணப்பங்களை பெற்று க்கொள்ளவும், விண்ணப்பிப்பதற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, Bristol Visa No. 8/3/4, Bristol Street, Colombo 01. Bristol Cyber Cafe என்ற பெயரில் இயங்கி வந்த எமது நிறுவனம் 2016 செப்டெம்பர் 7 ஆம் திகதி முதல் Bristol Visa என பெயர்மாற்றம் செய்யப்பட்டு, அதே முகவரியில் இயங்கி வருகின்றது. Bristol Visa, 071 2393919/ 077 4276579.

    ********************************************

    2016-10-31 16:59:20

    சேவை - 30-10-2016