• வீடு காணி விற்­ப­னைக்­கு - 30-10-2016

  புசல்லாவை கண்டி மாகாணத்தில் 7 Bedrooms, 60 Ph கொண்ட இயங்கிக் கொண்டிருக்கும் Luxury Guest House தளபாடங்களுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 0169316. 

  ************************************************

  திருச்சி ஸ்ரீனிவாச நகர் 7 ஆவது மெயின் வீதி, 2 nd Floor பட்டாபிராமன் பிள்ளை வீதி,  Rohini Garden 2 nd Floor மற்றும் ஸ்ரீனிவாச நகர் 5 ஆவது மெயின் வீதியில் 5 வீடுகளைக் கொண்ட Apartment இல் புது வீடுகள் பதிவுகள் செய்வதற்கு தொடர்புகொள்க: 0091 9840578816, 0091 9840872269 மற்றும் 0777 745273. 

  ************************************************

  பேலியகொடை, நவலோக கார்ட னில் 6 ½ பேர்ச்சஸ் மாடி வீடு 5 Bedrooms, 3 Bathrooms, 4 Toilets, 2 Halls, Dining Rooms, Car Parking சகல வசதிகளுடன் தமிழ், முஸ்லிம் செறிந்து வாழும் பகுதி. 077 9027425, 077 5015020. 

  ************************************************

  வெள்ளவத்தையில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட Apartment 37 th ஒழுங்கை 9 ஆவது மாடியில் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 077 9924493. தரகர்கள் தேவையில்லை. Deeds available.

  ************************************************

  வத்தளை உணுப்பிட்டியில் வீடுகள் / காணிகள் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 075 5030551.

  ************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் 7 ½ பேர்ச் காணி புதிய வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. 4 மாடி கட்டக்கூடிய ஆவணங்களுடன் உண்டு. 077 0517752.

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் பொலிஸ் நிலையம் அருகில் College Street இல் 2 Bedroom Apartment விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 4319716.

  ************************************************

  மன்னார் வீதி செட்டிகுளம் பெரிய கட்டு பகுதியில் புதிதாக நிர்மாணி க்கப்பட்ட வீடும் (மின்சார வசதி உண்டு) ஒரு ஏக்கர் காணியும் விற்ப னைக்கு உண்டு. விலை 30 இலட்சம். பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 076 9466394.

  ************************************************

  வவுனியாவில் இருந்து 4 Km தொலைவில் மாமடு முல்லைத்தீவு மெயின் வீதியில் 10 ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. இதில் 3 ஏக்கர் வயல் காணியும் மிகுதி 7 ஏக்கர் காணியில் ஒன்பது வருட தேக்கு மரம் 1500 உம், 150 தென்னை மரங்கள் காய்க்கும் பருவத்திலும் மற்றும் 2 விவசாயக் கிணறு, பலன் தரக்கூடிய ஏனைய மரங்கள், 3 Phase, Electricity Line, வேலி, கொங்கிறீட் தூண் போடப்பட்டுள்ளது. அருகில் சிறுநீரக வைத்தியசாலை, பொலிஸ் நிலையம் என்பன உள்ளதுடன் Farm / Petrol Shed / Hotel & Restaurant / Rice mill என்பன அமைப்பதற்கு ஏற்ற இடம். காணியைப் பார்த்து விலை பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 3154345. 

   ************************************************

  வவுனியா தோணிக்கல் பொதுக் கிணறு வீதியில் சகல வசதிகளும் கொண்ட மாடி வீடும் ஒரு தனி வீடும் 5 பரப்புக்காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 7359898.

  ************************************************

  கொழும்பு, பண்டாரநாயக்க மாவ த்தை, Colombo 12 இல் வீடு விற்ப னைக்கு உண்டு. இந்து, கிறிஸ்தவர் விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ள வேண்டிய Tel. 075 6604652 பின்னேரம் 5.00– 6.00 வரை பார்க்க லாம் பார்க்கவரும்போது Phone இல் தொடர்பு கொண்ட பின் வரவும். தரகர் தேவையில்லை.

  ************************************************

  Batticaloa, Bar Road இல் 85 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 077 8304847. 

  ************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணி க்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்பனைக்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489. 

  ************************************************

  கொட்டாவைக்கு அருகாமையில் கஹதுடுவைக்கு 5 நிமிடம், கொட்டாவைக்கு 5 நிமிடம். அதிவேக வீதிக்கு நுழைய முடியும். 22 பேர்ச்சர்ஸ் காணியில் அமைந்துள்ள வீடு மற்றும் வியாபார இடம் மற்றும் பேக்கரி, அவண் மெஷின் உடன் அனைத்து உபகரணங்கள், மினி சுப்பர் மார்க்கட் அதில் அனைத்து பொருட்களுடன் வியாபார நாமமும் விற்பனைக்கு. 072 6566578. 

  ************************************************

  பேலியகொடை, துட்டுகெமுனு மாவத்தையில் 13.8 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு அல்லது நீண்டகால குத்தகைக்கு உண்டு. 011 2930720, 077 8790913.

  ************************************************

  Luxury houses for sale at Colombo – 14. Beautifully designed 3 storied houses (2 units of houses) for sale. Location: Fernando Place (Opposite to Sulaimans Hospitals) Land: 11.90 perch (almost 12). 2 units houses each (3 storied houses with fully tiled). 5 Bedrooms with attached Bathroom with full fittings in each unit (Total 10 Bedrooms). Kitchen is with fully pantry cupboard. 4 Car parking space. No brokers. Price Rs. 105,000,000 (105 Million) Both together (Negotiable) . 077 3217678.

  ************************************************

  நீர்கொழும்பில் சிறந்த 44 பேர்ச்சஸ் கொழும்பு/ சிலாபம் பிரதான வீதியில் கல்கந்த  சந்தியில் திரும்பி அதற்கு அருகில் அமைந்துள்ள வீதிக்கு முகப்பாக உள்ள (மினுவங்கொடை வீதியில்) வெற்றுக் காணி 1 தூய உறுதி, வசிப்பதற்கு உகந்த சூழல். சிறந்த வாய்ப்பு. மேலதிக தகவல்களுக்கு உரிமையாளர் தொலைபேசி: 071 3218955. 

  ************************************************

  வத்தளை, ஹேகித்தை வீதியில் 3.9 பேர்ச்சஸில் அமைந்துள்ள 3 அறைகள் முழுமையாக்கப்பட்ட இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 42 இல.ட்சம். 0777 189820. 

  ************************************************

  கிரண்ட்பாஸ் 10 பேர்ச்சஸ் பழைய வீடு காணி பெறுமதிக்கு விற்ப னைக்கு. கண்டி வீதி, நீர்கொழும்பு வீதிக்கு 2 நிமிடம். 071 1827002. 

  ************************************************

  கொலன்னாவை, ஸாலவத்த வீதியில் 13 பேர்ச் காணி அவசர விற்பனைக்கு. 32.5 இலட்சம். தொடர்புக்கு: 075 4632338. 

  ************************************************

  வத்தளையில் அதிதியுயர் பாதுகாப்பு மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதியில் 10 பேர்ச் நிலப் பரப்பில் நான்கு குளிரூட்டப்பட்ட படுக்கை யறைகளுடனான இணைந்த குளி யலறைகளைக் கொண்ட அதி சொகுசு அழகிய புதிய இருமாடி பங்களா விற்பனைக்கு. இரண்டு வாகன தரிப்பிட வசதி, தனிப்பட்ட வேலையாள் தங்கும் அறை மற்றும் குளியலறை, ஆறு CCTV கமராக்கள், உயர் பாதுகாப்புடனான சுற்றுமதில், 3 பேஸ் மின்னிணைப்பு, குழாய் நீர் வசதி என்பனவற்றுடன். தொடர்பு கொள்ளவும். 077 0075565. 

  ************************************************

  பங்களாவத்தை, மாபோலையில் காணி விற்பனைக்கு உண்டு. Perch 16.1. விலை 1 Perch 775,000/=. மூன்றில் ஒரு பகுதியோ, இரண்டில் ஒரு பகுதியோ பெற்றுக் கொள்ள முடியும். துண்டு ஒன்று 5.36 Perch. ஒன்றின் விலை 4,154,000/= ஆகும். தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: 071 5801801. 

  ************************************************

  வத்தளை நகருக்கு சமீபமாக மாடி வீடு விற்பனைக்குண்டு. இரண்டு வீடுகளாகவும் பாவிக்கலாம். 5 Rooms, Car Park available. தொடர்பு: 077 9907958 / 072 7119192.

  ************************************************

  மட்டக்களப்பு மயிலம்பாவெளி முருகன் கோயில் வீதியில் பிரதான வீதியில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் 40 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 4174892 / 077 2962431. 

   ************************************************

  செங்கலடி பழைய ஊர் போதகர் வீதியில் வலது பக்க தொங்கல் வளவு 40 பேர்ச் வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 065 2225860 / 076 7793747. 

  ************************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலையில் 1800 Sqft Apartment 3 Bedrooms வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440.

  ************************************************

  வெள்ளவத்தை இல. 37 உருத்திரா மாவ த்தையில் அமைந்துள்ள மாடிமனை வீடொன்றில் 5 ஆவது மாடியில் 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள் 1 A/Cயுடன் வீடொன்று உறுதியுடன் விற்பனைக்குண்டு. 0777 563525.

  ************************************************

  Wellawatte (Sky City), Dehiwela (Onyx), Mt.Lavinia (Opal) பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்மாடி வீடுகளுக்கான பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. (Bank Loan available) 077 3355055, 075 5278669. 

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் மூன்று அறைகள் கொண்ட வீடு வாகனத் தரிப்பிடத்துடன் Pickerings Road இல் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 075 9550550.

  ************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு பேர்ச் 9.25 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி­சொ­குசு நவீன Duty Free (வீடொன்றை 62 இலட்­சத்­துக்கு கட்­டலாம் (ஆறு மாதத்தில் குடி­பு­கலாம்) பல காணித்­துண்­டு­க­ளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்­பிக்­கலாம். இலகு தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில்) கூடிய இலாப மீட்­டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு  வந்து இல­வச போக்­கு­வ­ரத்து வசதி மூலம் காணி­களை பார்­வை­யி­டலாம். வீட்டு  வரை­ப­டங்­க­ளையும் தெரிவுசெய்­யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A கொள்ளுப்பிட்டி 0714555387.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் (2 வீடுகள், 1 காணியில்) கீழ் மாடி அதி­சொ­குசு நவீன வீட்டை ரூபா. 60 இலட்­சத்­திற்கு கட்டி முடித்து, 2 ஆவது மற்றும் 3 ஆவது வீடு­களை பின்னர் வச­திக்கு ஏற்ற வாறு கட்­டிக்­கொள்­ளலாம். காணியை ஒருபேர்ச் ரூபா.33 இலட்சம் வீதம் வாங்கி 3 வீடு­களை 1 காணியில் கட்டிக் கொள்­ளலாம். பல காணிகள் உண்டு. ரூபா.1 இலட்சம் செலுத்தி அடிக்­கல்லை நாட்டி வேலையை தொடங்­கலாம். (வட்­டி­யற்ற தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு). வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி 0714555387.

  ************************************************

  இரத்­ம­லா­னையில் ஒரு பேர்ச் 4 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி­சொ­குசு நவீன (Duty Free) வீடொன்றை 39 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (நான்கு மாதத்தில் குடி­பு­கலாம்). பல காணித்­துண்­டு­க­ளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப வேளையில்  அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்­பிக்­கலாம். இல­கு­த­வணை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில் கூடுதல் இலாப மீட்­டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணி­களை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­க­ளையும் தெரிவு செய்­யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 0714555387.

  ************************************************

  தெஹி­வ­ளையில் (இரண்டு வீடுகள் ஒரே காணியில்) கீழ் மாடி வீட்டை 60 இலட்­சத்­துக்கு அதி­சொ­குசு முறையில் கட்டி முடிக்­கலாம். பின் வச­திக்கு ஏற்­ற­வாறு  மாடி வீட்டை 29 இலட்­சத்­துக்கு கட்­டிக்­கொள்­ளலாம். காணியை ஒரு பேர்ச் 9 இலட்சம்  வீதம் வாங்கி இந்த காணியில் இரு வீட்டை கட்ட முடியும். பல காணி கள் உண்டு. ரூபா 1 இலட்­சத்தை செலுத்தி அடிக்­கல்லை இட்­டு­வே­லையை தொடங்­கலாம். (வட்டி இல்லா தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு). வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி 0714555387.

  ************************************************

  அளுத்மாவத்தை கொழும்பு – 15 நிதாஹாஸ் ஒழுங்கை 360/9D இர ண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 077 880796/ 077 5112284/ 071 3724233.

  ************************************************

  கொழும்பு – 12 சாஞ்சி ஆரச்சிகேவத்த மாடி வீட்டில் கீழ் மாடி அனைத்தும் முழுமையான வீடு விற்பனைக்கு உண்டு. 077 8074569.

  ************************************************

  வத்தளை உணுப்பிட்டியவில் அக்பர் டவுனில் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. UNH பாடசாலைக்கு முன்பாக. Contact: 071 1711776.

  ************************************************

  நல்லத்தண்ணி, சிவனொளிபாத மலை வீதியில் சுற்றுலா விடுதிக்கு அருகில் சுற்றுலா விடுதிக்கு உகந்த 40 பேர்ச்சஸ் காணி உடன் விற்ப னைக்கு. 077 3060433, 071 5693365.

  ************************************************

  உக்குவெல மாத்தளை பிரதான வீதிக்கு மிக அருகில் தவலங்கொ ய்யவில் 55 பேர்ச்சஸ் காணியுடன் வீடும் விற்பனைக்கு. 077 2005621, 070 2460475.

  ************************************************

  வத்தளை உணுப்பிட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே 70m வத்தளைக்கு 500m (8P, 10P). 18 P. Tel. No: 071 5212869, 077 7482717, 071 3187265.

  ************************************************

  வத்தளை – பேலியகொட – மாபாகே – மாபாகை – நாகொட, கந்தான– ஜாஎல– ஏக்கல பகுதிகளில் வீடுகள், காணிகள் லக் ஷறி வீடுகள் பெரிய, சிறிய காணிகள் நீர்கொழும்பு வீதியில் 13.45 – 22.17 –09 Main Road Facing X 6 ஏக்கர் காணி வத்தளையில் கெரவலப்பிட்டி வீதியில் 120 பேர்ச் காணி விற்பனைக்கு. 8500 Sqft, 4500 Sqft களஞ்சியசாலை வாடகைக்கு. S.Rajamani. 077 3203379 Wattala. No Broker please.   

  ************************************************

  இரத்மலானை கல்தேமுல்ல வீதியில் கொலுமடம சந்திக்கு 100 m. 4 அறைகள், 2 குளியலறைகள் முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்ட இருமாடி வீடு 160 இலட்சம். 0777 422222.

  ************************************************

  கொழும்பு – 05, 92/14/D – 8 விஜய குமாரதுங்க மாவத்தையில் மாடி வீடு வாடகைக்கு அல்லது விற்பனைக்கு. அழையுங்கள்: 071 4711843.

  ************************************************

  கண்டி அம்பிட்டிய பிச்சமல் வத்த 35 பேர்ச்சஸ் 4 அறைகள், 3 குளியலறைகள் முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்ட 5 வாகனங்கள் நிறுத்தக்கூடிய தரிப்பிட வசதி சொகுசு வீடு விற்பனைக்கு உண்டு. 072 5489017.

  ************************************************

  வத்தளை எலகந்தைக்கு அருகில் சகல வசதிகளையுமுடைய வீடு மற்றும் மாதம் 75,000/-= இற்கு வரு மானம் பெறக்கூடிய 8 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு. 071 2669802.

  ************************************************

  கொள்ளுப்பிட்டியில் 13.6 பேர்ச்சஸ் வீடு 4 படுக்கை அறைகள், 2 பார்க்கிங், பம்பலப்பிட்டியில் 10.5 பேர்ச்சஸ் வீடு 4 படுக்கை அறைகள், 3 பார்க்கிங் உடன் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு களுக்கு: Nuhman 077 1765376, 071 4165376. 

  ************************************************

  வெள்ளவத்தை, 42 ஆவது ஒழுங்கை யிலுள்ள தொடர்மாடியில் இரண்டு அறைகள் கொண்ட வீடு தளபாட ங்களுடன் விற்பனைக்கு உண்டு. தரகர்கள் வேண்டாம். தொடர்புக்கு: 076 6227808. 

  ************************************************

  பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெ ள்ளவத்தை, கிருலப்பனை, Havelock Town, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை மற்றும் கொழும்பில் அனைத்து பிரதேசங்க ளிலும் வீடுகள், காணிகள் விற்ப னைக்கு. 072 3656588. 

  ************************************************

  2 Rooms, 2 Bathrooms உடன் வெள்ளவத்தையில் வீடு விற்ப னைக்கு உண்டு. தேவையுள்ள வர்கள் மட்டும் (No Brokers) 077 2249657. தூய உறுதி

  ************************************************

  Dehiwela, Windsor Avenue இல் 3 Bedrooms, 2 Bathrooms, 1050 sqft Luxury Apartment 4th Floor இல் சகல வசதிகளுடனும் உறுதியுடனும் உடனடியாக விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 1318180.

  ************************************************

  மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்கில் அமைந்துள்ள 27.44 பேர்ச்சஸ் உறுதிக் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. (திரு இருதயநாதர் ஆலயத்திற்கு முன்னால் Comfort Wedding Hall க்கு அருகில்) தொடர்புக்கு: 077 6243433. 

  ************************************************

  புளியங்குளத்தில் ஏ–9 வீதிக்கு அருகாமையில் பரந்த விஸ்தீரண முள்ள 20 ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 736467.

  ************************************************

  வவுனியா நகரில் சூசை பிள்ளையார் கோவில் வீதியில் இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலத்துக்கு அருகில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 736467.

  ************************************************

  கல்கிசை 3 வீடுகளுடன் 13.22 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. (வாகனம் உள்ளவர்களுக்கு பொருத்த மானது அல்ல) 011 3042184. 

  ************************************************

  மாத்தளை கவுடுபெலல்லையில் பாடசாலை, பள்ளிவாசல், கோவில் ஆகியவற்றுக்கு அண்மையில் A9 வீதிக்கு முகப்பாக 54 ½ பர்ச்சஸ் காணி விற்பனைக்குண்டு. 077 6281092.

  ************************************************

  கொழும்பு 6 வெள்ளவத்தையில் 7.68 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய இரண்டு மாடி வீடு உடன் விற்பனை க்குண்டு. தொடர்புக்கு: 071 4260600/ 076 8288494.

   ************************************************

  நீர்கொழும்பு 13.5 பேர்ச்சஸ் காணி அத்திவாரத்துடன் உடனடி விற்பனைக்கு உண்டு. ஜனபதா மாவத்தையில் (Janapada Mw) பிரதான வீதிக்கு 900 மீட்டர் தூரத்தில் 5,000,000 எதிர்பார்க்கப்படுகின்றது விலை பேசி தீர்மானிக்கலாம். தொட ர்புக்கு 071 5911513.

  ************************************************

  வெல்லவாய நகருக்கு மிக அண்மையில் முஸ்லிம் பாட சாலை, பள்ளிக்கு அருகில் (மஹாவெல முல்ல) புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட சகல வசதிகளையுமுடைய வீடு விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு கொடுக்கப்படும். 077 2077218. gallage.darmarathna@yahoo.com. 

  ************************************************

  வத்தளை, ஹெந்தளை கொன் வென்ட் Road, 7P–3B/R Semi Luxury மாடி வீடு, கெரவலபிட்டியில் 7P–4B/R Semi Luxury மாடிவீடு, மற்றும் 6P—3B/R புதிதாக கட்டிய வீடுகள் Bank Loan வசதியுடன் 6P–7 ½P காணியும் விற்பனைக்குண்டு. (வாடகை. 5B/R–45000/=) 077 3759044.

   ************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 250,170,160,95,70,48 இலட்சங்களில் வீடுகள் 20,16,10,5 ½ பேர்ச்சஸ் காணிகள் விற்பனைக்குண்டு. 077 7588983/ 072 9153234.

  ************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/காணி வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725. V.மணி.

   ************************************************

  நிமலமரிய மாவத்தை, ஹெந்தளை, வத்தளை பிரதேசத்தில் 10 Perches காணி விற்பனைக்கு உண்டு. நாகரி கமான மக்கள் வாழும் அமைதியான சூழல், வாகன நெரிசல் அற்ற பிரதேசம். (தரகர்கள் தேவையில்லை) தொடர்புகொள்ள: 071 5717672.

  ************************************************

  Colombo 03 Kollupitiya Marine drive facing 8.36 Perches/ 40 feet frontage. 077 4139123.

  ************************************************

  தெஹிவளை வன்டவர்ட் பிளேஸி லுள்ள தொடர்மாடியில் Luxury வீடு Deed, Car Park உடன் விற்பனைக்கு. 3 Bedroom, 2 Bathrooms, 1 Bathroom Hot Water உடன் உண்டு. 0777 365483/ 077 7737812. 

  ************************************************

  பம்பலப்பிட்டி, ரம்யா வீதியில் காலி வீதிக்கு அருகாமையில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு உண்டு. 11.65 Perches. தொடர்புகளுக்கு: Gajan 077 9347222.

  ************************************************

  வவுனியா வேப்பங்குளத்தில் வயல் காணி 1 ஏக்கர் விற்பனைக்குண்டு. பிரித்தும் கொடுக்கப்படும். பரப்பு 350000/=. தொடர்பு 076 6057324.

  ************************************************

  Dehiwela “Allen Avenue” Hill Street சமீபமாக 6 Perch பழைய வீடு 165 இலட்சம், 12 Perch பழைய வீடு 330 இலட்சம் “சிறப்பான இடம் காணி பெறுமதிக்கு மட்டும்” Colombo 08, Borella 6 Perch வீடு 65 இலட்சம், 12 ¼ Perch பழைய வீடு 130 இலட்சம், Kattankudy Rahim Nana, 077 7771925/ 077 8888025/ 077 8888028.

  ************************************************

  Land For Sale, Colombo 06, Alexandra Road, 27.8 Perches Contact—Gajan (RE/MAX) 077 9347222.

  ************************************************

  தெஹிவளை, இராமநாதன் அவனி யூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2,3 Bedroom வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபரங்க ளுக்கு: ---077 7786440

  ************************************************

  வெள்ளவத்தையில் 900Sq மனை 130 இலட்சம், 930 Sq மனை 135 இலட்சம், 1050 Sq. 3R. 140 இலட்சம், பம்பலப்பிட்டியில் 20P காணி, தெஹிவளையில் 20P, 8P, 8.5P காணிகள், வில்லியம் சந்தியில் 15P பழைய கட்டடம், கல்கிசையில் 3.5P வீடு 95 லட்சம். 077 1717405.

  ************************************************

  திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் யாழ் பல்கலைக்கழகம் அரு காமையில் 1 ¼ பரப்புக்காணியோடு வீடு விற்பனைக்கு உண்டு. TP. 076 9754410, 076 9770175.

  ************************************************

  வத்தளை, அவரிவத்தைக்கு முன் பாக 110 perches காணி விற்பனை க்குண்டு. கொழும்பு – நீர்கொழும்பு வீதிக்கு 300m. சர்வதேச பாடசா லைகள், தனியார் வைத்தியசாலை, தொடர்மாடி, Reception Hall ஏனைய வியாபாரத்திற்கு உகந்தது. 0714106578 (தரகர் வேண்டாம்)

  ************************************************

  வத்தளையில் 3 மாதத்திற்குள் குடிபுகக் கூடிய வீடு. முதல் கட்டணம் 60 இலட்சம். தவணைக்கட்டணம் 50,600/= 071 5888536, 071 5888467, 071 1616106, 011 2225618.

  ************************************************

  17பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. ஆலயம், பாடசாலை, வங்கி, பள்ளிவாசல் மற்றும் பலவற்றுக்கு காலி வீதிக்கும் 1km தூரத்தில். தரகர் கண்டிப்பாக வேண்டாம். தொடர்புக்கு: 071 8472514, 077 2449036.

  ************************************************

  கல்கிசை, Samudrasanna வீதியில் 10P அழகான Square Block விற்பனைக்கு. 12 இலட்சம் பேர்ச் (Negotiable) Hena வீதியில் 24 P காணி. 9 இலட்சம் பேர்ச். தரகர் தேவையில்லை) 077 0591333. 

  ************************************************

  Nugegoda 18P Land for Sale immediately 1.5 Million per perch No Brokers. 0777 572847. 

  ************************************************

  Malabe 40P Land for Sale immediately No Brokers. 17 Million. 0777 572847. 

  **************************************************

  2016-10-31 16:55:29

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 30-10-2016