• மணமகள் தேவை 30-10-2016

  யாழ். இந்து வேளாளர் 1979 கார்த்­திகை பாவம் 48, Senior Lecturer, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062. 

  ********************************************************

  லண்டன் நிரந்­தர பிரா­ஜா­வு­ரிமை உடைய செவ்வாய் குற்­ற­மற்ற புனர்­பூசம் 4 ஆம் பாதம் MSc தரா­த­ரத்­துடன் விவா­க­ரத்து பெற்ற 32 வய­து­டைய மக­னுக்கு அழ­கான படித்த மண­ம­களை பெற்றோர் விரும்­பு­கின்­றனர். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 076 5352411.

   ********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் வயது 37 இளமைத் தோற்­றமும் நல்ல சிவந்த நிறமும் நல்ல அழகும் நல்ல உயரம், நல்ல பண்பும் நல்ல குணமும் சிறந்த தெய்வ பக்­தியும் எந்­த­வி­த­மான தீய­ப­ழக்­க­வ­ழக்­கங்­களும் அற்ற, Highly Qualified Software Specialist (working on U.S.A Projects) மக­னுக்கு பெற்றோர் சிவந்த, அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்தை பின்­வரும் Email முக­வ­ரிக்கு Mail பண்­ணவும். ravi_kumlov@hotmail.com. T.P: 075 6324883.

  ********************************************************

  கொழும்பு றோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த உயரம் 5 அடி 5 அங்­குலம், வயது 41, மொழி தமிழ், சொந்த வீடு உண்டு. அத்­துடன் பஸ் ஒன்றின் பாதி உரி­மை­யா­ளரும் ஆவார். O/L சாதா­ரண தரம் சிங்­கள மொழயில் பயின்று குடும்­பத்தில் ஒரே மகன் தற்­போது பைபிள் மதத்தைப் பின்­பற்­று­கி­றார்கள். சாதி பார்க்­கப்­பட மாட்­டாது. மதப்­பற்­றுள்ள பெண் ஒரு­வரை தாயார் தேடு­கிறார். தொடர்­புக்கு: 071 1235400.

  ********************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், மானிப்பாய் 1987, ரேவதி நட்­சத்­திரம் விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. 077 4391773, 011 2581963.

  ********************************************************

  கொழும்பில் வசிக்கும் இந்து உயர்­குலம் திரு­ம­ண­மாகி விவா­க­ரத்­தான (குழந்­தை­க­ளற்ற) 42 வய­து­டைய சொந்­த­மாக வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு அவ­ரது தந்தை தகுந்த நல்ல பண்­பான மண­ம­களைத் தேடு­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 077 9027425. 

   ********************************************************

  இந்து உயர்­குலம் இந்­திய வம்­சா­வளி பிறப்­பிடம் கொழும்பு 31 வயது எவ்­வித தீய­ப­ழக்­கமும் அற்ற இலக்­கி­னத்தில் செவ்வாய் தோஷம் கழிக்­கப்­பட்ட அழ­கிய மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். 011 3136834.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1978/11/23 மகம் 9 இல் சூரியன், செவ்வாய் குற்­ற­மற்­றது. பாவம் 34 மெல்­லிய கொழும்பில் அரச வங்­கியில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­மகள் தேவை. சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. (saainathan.lk@gmail.com)

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983, கேட்டை, UK PR, IT துறையில் வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு பெற்றோர் பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 9859786. 

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1987 ஆயி­லியம் 2 செவ்­வா­யில்லை. சூரி­யனும் செவ்­வா­யு­முண்டு. Software Engineer Bakeren பட்­ட­தாரி உள்­நாடு, வெளி­நாடு தேவை. யாழிந்து வேளாளர் 1986, பூரட்­டாதி, செவ்­வா­யுண்டு. BSc, QS, London Citizen பட்­ட­தாரி உள்­நாடு, வெளி­நாடு தேவை. யாழிந்து வேளாளர் 1978 திரு­வா­திரை செவ்­வா­யுண்டு. AAT, UK London Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை. யாழிந்து வேளாளர் 1984, உத்­த­ராடம் 4 செவ்­வா­யில்லை. BSc Engineer America Citizen பட்­ட­தா­ரிகள் உள்­நாடு, வெளி­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை 026 2225641, 076 6368056. (Viber, Whatsapp, Imo) 

  ********************************************************

  இந்து வயது 56, ஆதி­தி­ரா­விட தொழில் கொழும்பில் தனியார் காவற்­றுறை உயர் அதி­காரி தாரம் இழந்­தவர் எவ்­வி­த­மான பொறுப்­பற்­ற­வ­ருக்கு பொறுப்­பற்ற வயது 60 க்கும் இடையில் பெண்ணின் குடும்­ப­தாரின் விண்­ணப்­பங்கள் எதிர்­பார்ப்பு. G – 236, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ********************************************************

  கண்டி முக்­குலம் 34 வயது அழ­கிய மண­மகன் அர­சாங்க பாட­சாலை ஆசி­ரியர் 5.6 ஆசி­ரியை தொழில் செய்யும் மண­மகள் தேவை. 078 5332255.

  ********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொ ண்ட 31 வய­து­டைய மிருக சீரிட நட்­சத்­திரம், மிதுன ராசி, தனியார் கம்­ப­னியில் வேலை பார்க்கும் மக­னுக்கு நல்ல குண­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 7380062. 

  *******************************************************

  கொழும்பு தமிழ், சிங்­களம் கற்ற ரோமன் கத்­தோ­லிக்க 33, உயரம் 5’ 3” நிறை­வேற்று பத­வியில் உள்ள கையொப்­பத்­திற்கு மாத்­திரம் வரை­ய­றுக்­கப்­பட்ட திரு­ம­ணத்தில் விவா­க­ரத்து பெற்­ற­வ­ருக்கு உகந்த துணைவி தேவை. 077 3737744.

  ********************************************************

  39 வயது, Non RC, Divorced கொழும்பில் Private Company யில் வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. Tel. 076 8445791. 

  ********************************************************

  1989இல் பிறந்த கிறிஸ்­தவ Medical துறையில் (கம்­ப­னியில் உயர் பதவி) மக­னுக்கு Pharmacist License உள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு. 070 2844056.

  ********************************************************

  யாழ் இந்து நெதர்லாண்ட் PR 33 வயது உத்­தி­ராடம் முதல் பாதம் A/L படித்த மண­ம­க­னுக்கு யாழ்ப்­பா­ணத்தில் மண­மகள் தேவை. Sponsor  செய்­யப்­படும். 066 2055077.

  ********************************************************

  யாழ் R/C வேளாளர் அவுஸ்­தி­ரே­லியா PR 31 வயது BSc, MBA, IT Programmer 5.7 மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் படித்த பட்­ட­தாரி R/C மண­மகள் தேவை. 066 2055077.

  ********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1974இல் பிறந்த UK – PR, B.Eng, Engineering பண்­பான மண­ம­க­னுக்கு குடும்­பப்­பாங்­கான மண­ம­களை தாயார் தேடு­கிறார். சாதி மதம் தேவை இல்லை. 077 5528882.

  ********************************************************

  மலை­யகம் இந்து 1980 5’ 4” அரச தொழில் புரி­கின்ற மண­ம­க­னுக்கு அரச அல்­லது தனியார் துறையில் தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 4940976. 

  ********************************************************

  வத்­த­ளையை பிறப்­பி­ட­மா­கவும் வசி ப்­பி­ட­மா­கவும் 29 வயது Engineering படித்த மக­னுக்கு (Electronic Communication University Degree) 7 இல் செவ்வாய், ரிஷபம், ரோகினி, 23 வய­திற்­குட்­பட்ட படித்த அழ­கான மண­மகள் தேவை. நாயுடு, தேவர், அக­மு­டியார் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 6862629, 072 5184382. 

  ********************************************************

  இந்­திய வம்­சா­வளி 31 வயது R/C Dubai யில் IT Manager தொழில் செய்யும் அழ­கிய மண­ம­க­னுக்கு R/C அல்­லது NRC மண­மகள் தேவை. 077 5528882.

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 31 வயது இலண்டன் பல்­க­லைக்­க­ழக B.Eng. Electronic Engineering & Computer Science Hongkong இல் Computer Information Executive ஆக வேலை பார்க்கும் விரைவில் அங்கு Permanent Resident பெற­வி­ருக்கும் மண­ம­க­னுக்கு அழ­கான பட்­ட­தாரி மண­மகள் 5 வயது வித்­தி­யா­சத்தில் தேவை. பெண் துலாம், மேடம், சிங்கம் இரா­சி­களில் ஒன்­றாக இருத்தல் விரும்­பத்­தக்­கது. பெண்­ணிற்கு செவ்வாய் லக்­கி­னத்தில் அல்­லது லக்­கி­னத்­திற்கு 2 ஆம் 4 ஆம் 7 ஆம் 8 ஆம் 12 ஆம் வீடு­களில் இருப்­பது விரும்­பத்­தக்­கது. 071 7348834 இல் Viber/ imo இலும், krishna312 இல் Skype லும் 072 0416798 லும் 8 a.m.– 5 p.m. தொடர்பு கொள்­ளவும். 

  ********************************************************

  யாழ். இந்து செங்­குந்தர் 1983, திரு­வோணம், GS Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, கார்த்­திகை, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1989, திரு­வோணம், Engineer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984,கார்த்­திகை BSc MSc Finished UK PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ********************************************************

  யாழ்.இந்து கோவியர், 33 வயது பொறி­யி­ய­லாளர் மக­னுக்கு, பெற்றோர் படித்த அழ­கிய மண­ம­களை தேடு­கின்­றனர். G-237, C/o கேசரி மணப்­பந்தல் த.பெ.இல 160, கொழும்பு.  

  ********************************************************

  முஸ்லிம் வயது 40 சொந்த வியா­பாரம் செய்­பவர். விவா­க­ரத்துப் பெற்ற மண­மகன். கண­வனை இழந்த தனி­யாக வசிக்கும் மண­மகள் தேவை. விருப்­ப­மா­ன­வர்கள் அழைக்­கவும். 6.00 p.m. 078 7817349.

  ********************************************************

  கொழும்பு 8 ஐ பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1962 இல் பிறந்த கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த உயரம் 5’ 8” மாதம் ரூபா 20,000/= மேல் உழைக்கும் இரண்டு பேர் வசிக்கக் கூடிய வீடும் உடைய மண­ம­க­னுக்கு பேசி முடிக்­கக்­கூ­டிய நல்ல குண­முள்ள மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 0105984. 

  ***********************************************************

  2016-10-31 16:33:32

  மணமகள் தேவை 30-10-2016