• வீடு காணி விற்­ப­னைக்­கு - 23-10-2016

  வத்தளையில் காணிகள் விற்பனைக்கு உண்டு. 6P முதல் 12P வரை பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு: 077 7754551, 076 6342444 நாம் தரகர் அல்ல.

  *****************************************************

  வெள்ளவத்தையில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட Apartment 37 th ஒழுங்கை 9 ஆவது மாடியில் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 077 9924493. தரகர்கள் தேவையில்லை. Deeds available

  *****************************************************

  வவுனியா நகரிலிருந்து 1.5 Km தொலைவில் தோணிக்கல் பிரதான வீதிக்கு அருகில் ½ ஏக்கர் காணியில் வாஸ்துப்படி அமைக்கப்பட்ட பெரிய வீடு விற்பனைக்கு உண்டு. கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனியாக உள்ளது. சுற்றுமதில் அமைக்கப்பட்டு அமை தியான சூழலில், அகலமான வீதியில் உள்ளது. 077 7167656. (யோகலிங்கம்)

  *****************************************************

  கந்தானை, நீர்கொழும்பு வீதிக்கு 200 மீற்றர் தூரத்தில் K/Zone க்கு 5 நிமிடத்தில் பேர்ச்சஸ் 18.25 சுற்றிமதில் போடப்பட்ட காணியுடன் மூன்று அறை களும் 2 குளியல் அறைகளும் மாபிள் பதித்த, சிவிலின், நீர் வழங்கல், மின்சாரம் விநியோகத்துடன் VC பாதையோடு சகல வசதிகளுடன் அமைந்த வீடு விற்பனைக்கு உண்டு. 077 7580681 / 076 5573565.

  *****************************************************

  வவுனியா, நெளுக்குளம் சந்தியில் இருந்து நேரியகுளம் வீதியில் ஒரு கி.மீற்றர் தூரத்தில் 4 பரப்பில் 5 அறை கள் கொண்ட மேற்தளமிடப்பட்ட வீடு விற்பனைக்கு. விலை பேசித்தீர் மானிக்கலாம். தரகர் தேவையில்லை. 071 8572105.

  *****************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகில் (Land Side) 24 Ph காணி விற்பனைக்கு உண்டு. Per Ph 8 Million. விலை பேசித்தீர்மானிக்கலாம். தரகர்கள், ஏஜென்சி தேவையில்லை. 077 7377873.

  *****************************************************

  கொழும்பு கிரேண்ட்பாஸில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உள்ளது. இரண்டு Bathroom, 1 Toilet, 1 Room attached Bathroom கீழே ஒரு Hall மேல் 1 Hall. மேல் தட்டில் விசாலமான Balcony. விலை பேசித்தீர்மானிக்கலாம். 075 6770545. 

  *****************************************************

  Luxury houses for sale at Colombo – 14. Beautifully designed 3 storied houses (2 units of houses) for sale. Location: Fernando Place (Opposite to Sulaimans Hospitals) Land: 11.90 perch (almost 12). 2 units houses each (3 storied houses with fully tiled). 5 Bedrooms with attached Bathroom with full fittings in each unit (Total 10 Bedrooms). Kitchen is with fully pantry cupboard. 4 Car parking space. Solar system heater for both houses. No brokers. Price (Negotiable). 077 3217678.

  *****************************************************

  தெஹிவளை, களுபோவிலை வைத்தி யசாலைக்கு அருகாமையில் 5 அறைகள், 3 குளியலறைகள், சமையலறை மற்றும் Balcony, Roof top உடன் 2 மாடி வீடு உடன் விற்பனைக்குண்டு. 077 7343400.

  *****************************************************

  தெஹிவளையில் January இல் குடிபுகும் நிலையில் 1173 sqft Apartment. 3 Bed rooms வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 072 1303115.

  *****************************************************

  Hali–ela போஹாமடித்தயில் 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட வீடு 08.05 Perch இல் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். விலை 45 Lakhs. தொடர்புக்கு: 077 5854365. 

  *****************************************************.

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக் கப்பட இருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்ப னைக்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489. 

  *****************************************************

  சீதுவை, லியனகேமுல்ல 10 பேர்ச்சஸ் நீர், மின்சாரம் வசதியுள்ள பெறுமதிமிக்க காணி உடன் விற்பனைக்கு. 077 8585286. 

  *****************************************************

  ஜா–எல நகர் எல்லையில் 37 பேர்ச்சஸ் 7500 சதுர அடி இரண்டு மாடி கட்டடம் விற்பனைக்கு. (எந்தவொரு வியாபா ரத்திற்கும்/ களஞ்சியத்திற்கும்/ அலுவல கத்திற்கும் ஆடை தொழிற்சாலைக்கும்) 077 5758228. 

  *****************************************************

  கந்தானை, நீர்கொழும்பு வீதிக்கு அருகில் நாகொட 34 பேர்ச்சஸ் வீடு 15 மில்லியன். 0777 781811.

  *****************************************************

  கொழும்பு – நீர்கொழும்பு வீதிக்கு 800 மீற்றர் தொலைவில் 4 பேர்ச்சஸ் 2 அறைகள், முழுமையாக டைல்ஸ், 2 பாத்ரூம் வீட்டைச் சுற்றி மதில். 0777 140828. 

  *****************************************************

  வத்தளை, ஹுணுப்பிட்டியில் குணா னந்த மாவத்தையில் 5.25 பேர்ச்சஸ் காணியில் புதிய வீடு விற்பனைக்கு உண்டு. 076 9762266. 

  *****************************************************

  104, ரேஜ் வீதி, (பெடிகந்த வீதி) ஹுணு ப்பிட்டிய, வத்தளை பேர்ச்சஸ் 30 இல் வசிப்பதற்கு மிக உகந்த வீடு மற்றும் காணி விற்பனைக்கு உண்டு. 077 3041505. 

  *****************************************************

  தலுபத்த International School க்கு அருகில் சகல வசதிகளும் கொண்ட இரட்டை மாடி வீடு உடனடியாக விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். அவசர தேவைக்காக விற்கப்படுகிறது. தொடர்புக்கு: 077 0439547. 

  *****************************************************

  வத்தளை, நாயக்ககந்த புவக்வத்தையில் அமைந்துள்ள 4 ½ பேர்ச்சஸ் வீடு விற்ப னைக்கு உண்டு. கார் பார்க்கிங் வசதி உள்ளது. 077 3970086, 076 9667795. 

  *****************************************************

  கொழும்பு 15, Aluthmawatha Road இல் நல்ல குடியிருப்பு பகுதியில் நான்கு மாடி கட்டுவதற்கு அனுமதி பெற்ற இரண்டு மாடி கட்டி பூர்த்தியாக்கப் பெற்ற சகல வசதிகளும் உள்ள தனி, தனி வீட்டு இலக்கங்கள் உடைய மின்சார, தண்ணீர் மீட்டர்களுடைய வீடு விற்பனைக்கு. தொடர்புகளுக்கு: 011 2451277, 072 2125831. 

  *****************************************************

  புதிய 2 வீடுகளுமே 3,700,000/= விற்ப னைக்கு நீர், மின்சாரம் வசதியுண்டு. தெளிவான உரித்து. ஸ்ரீ குணானந்த மாவத்தை, கொட்டாஞ்சேனை. 071 8879954. 

  *****************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் 18 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 077 1778810, 075 2261364. 

  *****************************************************

  காணி விற்பனைக்கு. கொழும்பு, மெகொடகொலன்னாவையில் 6.5 (Perch) காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0773 606960, 075 7882882. 

  *****************************************************

  பெரியகல்லாறு 1 ஆம் குறிச்சியில் கோயில் வீதியில் பிரதான வீதிக்கு மிக அண்மையில் சகல வசதிகளுடன் உள்ள வீட்டுடன் கூடிய காணி உடனடி விற்ப னைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 4160515. 

  *****************************************************

  Dehiwela Kawdana Road இல் 10 Perch வெறும் நிலம் விற்பனைக்கு உண்டு. அமைதியான சுற்றுப்புற சூழல். தரகர் தேவையில்லை. தொடர்பு: 077 7191085.

  *****************************************************

  Dehiwela, Windsor Avenue இல் 3 Bedrooms, 2 Bathrooms, 1050sqft Luxury Apartment 4th Floor இல் சகல வசதிகளுடனும் உறுதியுடனும் உடன டியாக விற்பனைக்குண்டு. தொடர்புக ளுக்கு: 077 1318180.

  *****************************************************

  தெஹிவளை 4 பேர்ச்சஸ், களுபோவிலை 6 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு. தொடர்பு: 077 8438418, 077 6238839.

   *****************************************************

  வெள்ளவத்தையில் (2 வீடுகள், 1 காணியில்) கீழ் மாடி அதிசொகுசு நவீன வீட்டை ரூபா. 60இலட்சத்திற்கு கட்டி முடித்து, 2 ஆவது மற்றும் 3 ஆவது வீடுகளை பின்னர் வசதிக்கு ஏற்ற வாறு கட்டிக்கொள்ளலாம். காணியை ஒருபேர்ச் ரூபா.33 இலட்சம் வீதம் வாங்கி 3 வீடுகளை 1 காணியில் கட்டிக் கொள்ளலாம். பல காணிகள் உண்டு. ரூபா.1 இலட்சம் செலுத்தி அடிக்க ல்லை நாட்டி வேலையை தொட ங்கலாம். (வட்டியற்ற தவணை முறை கொடுப்பனவு வசதியுண்டு). வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்ளு ப்பிட்டி 0714555387.

  *****************************************************

  தெஹிவளையில் (இரண்டு வீடுகள் ஒரே காணியில்) கீழ் மாடி வீட்டை 60 இலட்சத்துக்கு அதிசொகுசு முறை யில் கட்டி முடிக்கலாம். பின் வசதிக்கு ஏற்றவாறு  மாடி வீட்டை 29 இலட்ச த்துக்கு கட்டிக்கொள்ளலாம். காணியை ஒரு பேர்ச் 9 இலட்சம்  வீதம் வாங்கி இந்த காணியில் இரு வீட்டை கட்ட முடியும். பல காணிகள் உண்டு. ரூபா 1 இலட்சத்தை செலுத்தி அடிக்கல்லை இட்டுவேலையை தொடங்கலாம். (வட்டி இல்லா தவணை முறை கொடுப்பனவு வசதி உண்டு). வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி 0714555387.

  *****************************************************

  இரத்மலானையில் ஒரு பேர்ச் 4 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதிசொகுசு நவீன (Duty Free) வீடொன்றை 39 இல ட்சத்துக்கு கட்டலாம். (நான்கு மாதத்தில் குடிபுகலாம்). பல காணித்துண் டுகளுண்டு. ஒரு இல ட்சம் செலுத்தி சுப வேளையில்  அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகுதவணை கொடு ப்பனவு வசதியுண்டு. (குறைந்த விலை யில் கூடுதல் இலாப மீட்டலாம்) காரியா லயத்துக்கு வந்து இலவச போக்குவரத்து மூலம் காணிகளை பார்வையிடலாம். வீட்டு வரைபடங்களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 0714555387

  *****************************************************

  நீர்கொழும்பு வீதிக்கு 200 m தூரத்தில் மாபோல/ சிங்க வீதியில் 10 பேர்ச்சஸில் 2 மாடியில் 3 வீடுகள் விற்பனைக்கு உண்டு. 2 வாகன தரிப்பிடம் 400 m தூரத்தில் சர்வதேச பாடசாலை, சுப்பர் மார்க்கெட், Mc Donald, Pizza Hut என்பன உண்டு. 212 இலட்சம். தொடர்புக்கு: 077 7119063. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு பேர்ச் 9.25 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி­சொ­குசு நவீன Duty Free (வீடொன்றை 62 இலட்­சத்­துக்கு கட்­டலாம் (ஆறு மாதத்தில் குடி­பு­கலாம்) பல காணித்­துண்­டு­க­ளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்­பிக்­கலாம். இலகு தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில்) கூடிய இலாப மீட்­டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு  வந்து இல­வச போக்­கு­வ­ரத்து வசதி மூலம் காணி­களை பார்­வை­யி­டலாம். வீட்டு  வரை­ப­டங்­க­ளையும் தெரிவுசெய்­யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ்,A கொள்ளுப்பிட்டி 0714555387. 

  *****************************************************

  தெஹிவளை De Alwis வீதியில் மிக நேர்த்தியாக Skylarr நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் தொடர்மாடியில் புதிய வீடுகள் விற்பனைக்கு. www.skylarr.com. 077 3384758.

  *****************************************************

  கிளிநொச்சி பரவிப்பான்சான் 2 ஆம் குறுக்கு ஒழுங்கை ½ ஏக்கர் 20 பேர்ச் காணியில் கிணற்றுடன் மோட்டார் போடும் வசதியுடன் மதில் போட அத்தி வாரமும் உண்டு. உடன் விற்பனைக்கு. 077 9743914, 077 1125859.

  *****************************************************

  14 ஏக்கர் உறுதிக்காணி, பால்பண்ணை, தோட்டம், Tourist, Lodge மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் சகல வசதிகள்/ கட்டடங்களுடன் விற்பனை க்குண்டு. ஏக்கர் 1,100,000/=. 077 3660667. 

  *****************************************************

  அச்சுவேலி டவுனில் 80 Perch காணி விற்பனைக்கு. கூடுதலான விலைக்கு. 077 7755521.

  *****************************************************

  வெள்ளவத்தை அலெக்ஸான்ரா ஒழுங் கையில் 703 சதுர அடி கொண்ட 2 படுக்கையறை, 2 குளியலறை, சமையலறை, வரவேற்பு மண்டபம் ஆகியவையுடன் விற்பனைக்குண்டு. தரகர்கள தேவையில்லை. 076 5344401.

  *****************************************************

  கல்கிசை Food City அருகாமையில் 7 ½ பேர்ச்சில் இரண்டு காணிகள் விற்பனைக்கு உண்டு. 077 2275597.

  *****************************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹி வளையில் வீட்டுடன் காணிகள் விற்பனைக்கு. தெஹிவளை Hill House Garden இல் 8.5 Perch காணியில் அமைந்த 8 B/R Luxury house விற்பனைக்கு. Flats வீடுகள் வாடகைக்கும். (வெள்ளவத்தை, தெஹிவளையில்) உண்டு. T.P. 077 7273231. (Deen) 

  ****************************************************

  வெள்ளவத்தை (6, 12, 13, 20, 21, 28 பேர்ச்சஸ்), கொழும்பு – 3 இல் 19 P, கொழும்பு – 04 இல் 32 P, ராஜகிரியில் (40, 60, 80 பேர்ச்சஸ்) காணிகள் விற்பனைக்குண்டு. 077 0803902.

  *****************************************************

  தெஹிவளையில் 2 அறைகள், 2 பாத்ரூம், Balcony உடன் Apartment விற்பனைக்கு உண்டு. காலி வீதிக்கு அருகாமையில் Sea side 24 Hors Security, Parking, 2 Lifts. விலை 9 m க்கு மேல். Cash Only (No Brokers) 077 4564712.

  *****************************************************

  யாழ்ப்பாணம் நெல்லியடிக்கு மிக அண்மையில் 90 பரப்பு தோட்டக் காணி விற்பனைக்குள்ளது. (பகுதியாகவும் பிரித்துக் கொடுக்கப்படும்.)தொடர்பு: 075 2088663.

  *****************************************************

  யாழ். நல்லூர் முருகன் கோவில் அருகில் 03 பரப்புக் காணியும் பிறவுண் வீதி மற்றும் திருநெல்வேலி பலாலி வீதிக்கருகில் காணியும் கொக்குவில்/ கோண்டாவில்/ கல்வியங்காடு மற்றும் இதர பகுதிகளில் வீடு/ காணிகளும் விற்பனைக்குண்டு. யாழ். மாவட்டத்தில் உங்கள் தேவைக்கு ஓய்வுபெற்ற உத்தியோகத்தரை நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 077 2174038.

  *****************************************************

  மன்னார் வைத்தியசாலை வீதியில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் 20, 23,42 பேர்ச் காணிகள் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 7784842.

  *****************************************************

  கொழும்பு – 15 எலிஹவுஸ் வீதியில் புனித அந்தர பள்ளி அருகில் 3 மாடி வீடு தரகர் தேவையில்லை.16 மில்லியன். 076 5473971. (No Brokers)

  *****************************************************

  வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அருகாமையில் லயன்ஸ் கழக வீதியில் மேல்மாடியில் வீட்டுடன் அமைந்த கடைத்தொகுதி விற்பனைக்கு உண்டு. 077 3615184.

  *****************************************************

  வவுனியா புளியங்குளம் நேவிக்குள றோட்டில் அமைந்துள்ள 17 பரப்பு தோட்டக் காணி விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 6758612, 076 8486857

  *****************************************************

  மட்டக்களப்பு பாலமீன் மடு பாடசாலை வீதியில் 21 ½ பேர்ச்சில் வீட்டுடன் கூடிய உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 6019286.

  *****************************************************

  மட்டக்களப்பு ஏறாவூரில் வீட்டுடன் கூடிய 30 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. பாடசாலை, நீதிமன்றம், கோவில், நூலகம் என்பன அருகில் அமைந்து ள்ளன. தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்: 077 2335106, 077 6223181.

  *****************************************************

  மட்டக்களப்பு பார் வீதி அருகாமையில் 104 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. Prime Residential area. 1 km from: Railway Station. விலை பேசித்தீர்மானிக்கப்படும். 00919841065521. joegs1971@gmail.com/077 4357610.

   *****************************************************

  கந்தானையிலிருந்து 1Km உள்ளாக 10 Perch காணியுடன் கூடிய வீடு உடனடியாக விற்பனைக்கு உண்டு. தொடர்பு Tel : 078 3813508, 077 6357973.

  *****************************************************

  கண்டி பலகொல்ல பிரதேசத்தில் Foodcity, பஸ்தரிப்பிடம், ICC மைதான த்திற்கும் அருகாமையில் 27 பேர்ச்சஸ் உறுதிக் காணியுடன் கூடிய சகல வசதியும் கொண்ட வீடும் விற்பனைக்கு உண்டு. விலை பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு 077 5127980.

  *****************************************************

  நீர்கொழும்பு, குறணை, கொழும்பு வீதி 3 அறைகளைக் கொண்ட வீட்டுடன் 28 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 6428116. 

  *****************************************************

  கண்டி, மாத்தளை A9 வீதிக்கு முகப்பாக சகல வசதிகளையும் கொண்ட வீடு ஒரு ஏக்கர் காணியுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1367237. 

  *****************************************************

  மாத்தளை, கவுடுெபலல்லையில் பாட சாலை, பள்ளிவாசல், கோவில் ஆகிய வற்றுக்கு அண்மையில் A9 வீதிக்கு முகப்பாக 54 ½ பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6881092. 

  *****************************************************

  மாத்தளை, ஹுலங்கமுவ வீதிக்கு முகப்பாக இரண்டுமாடி வீடு உடன் விற்ப னைக்கு. 5 அறைகள், 2 குளியலறை. 20 பேர்ச்சஸ். 20 Million. 077 3733693 / 076 6574852.

  *****************************************************

  மாலபே பிட்டுகலயில் அமைந்துள்ள பகுதியளவு கட்டப்பட்ட 3 மாடி வீட்டுடன் 40 பேர்ச்சஸ் காணி சிறந்த சுற்றாடல், தூய உறுதி. 177 பிரதான பஸ் வீதிக்கு 400 M. 175 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். தரகர் தேவையில்லை. 077 7572847.

   *****************************************************

  அம்பாந்தோட்டை அதி சொகுசு வீடு துறைமுகத்திற்கு அருகில் 15 பேர்ச்சஸ் அனைத்து வசதிகளும் உண்டு. முழுமையானது. விலை 160 இலட்சம். தரகர் தேவையில்லை. 077 3537011.

  *****************************************************

  கல்கிசை சேனப் முஸ்லிம் பள்ளிக்கு அருகில் சமகி மாவத்தையில் 6 பேர்ச்சஸ் இரண்டுமாடி, 5 அறைகள் கொண்ட வீடு. 250 இலட்சம். பீரிஸ் வீதியில் 2 ½ பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு 95 இலட்சம். கொள்வனவாளர்கள் மாத்திரம் அழைக்கவும். 071 4474111, 075 5664666.

  *****************************************************

  பண்டாரவளை– பதுளை வீதியில் 40 பேச்சஸில் உள்ள 3 படுக்கையறைகள்   கொண்ட  சாதாரண வீடு உடனடி விற்ப னைக்கு உண்டு.  மேல்மாடி ரம்மியமான காட்சிகளுடன் உயரத்தில் உள்ளது. மிகவும் அமைதியான  சூழல்.  ஓய்வுக் களிப்புக்கான  பங்களாவிற்கு   மிகவும்  பெருத்தமானது விலை 50 இலட்சம். தரகர் வேண்டாம். தொடர்புகளுக்கு: 0773373096, 0773438833.

  *****************************************************

  வீடு  நிலத்துடன் சேர்த்து 30 இலட்ச த்தில் இருந்து Kedella (Pvt) Ltd. Kandana. 0724400500, 077220886.

  *****************************************************

  தெஹிவளை, இராமநாதன் அவனியூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2,3 Bedrooms வீடுகள்  விற்பனைக்கு. மேலதிக  விபரங்களுக்கு: 0777786440.

  *****************************************************

  பம்பலப்பிட்டிய ரம்யா வீதியில் காலி வீதிக்கு அருகாமையில் வீட்டுடன்  கூடிய காணி விற்பனைக்கு உண்டு. 11.65 Perches  தொடர்புகளுக்கு: Gajan 077 9347222.

  *****************************************************

  Duple Apartment for Sale in Dehiwala. 3 Bedrooms, 2Barthrooms 1150Sqft Deed & Parking Available 100 meters from galle road. Call: kajan 0774423680.

  *****************************************************

  வெள்ளவத்தை Alexandra  வீதியில் 2 படுக்கையறை, 1 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. Sea view  தொடர்புகளுக்கு: 0773661245. 

  *****************************************************

  தெகிவளை, களுபோவில, கல்கிசை, கடவத்தை ஆகிய இடங்களில் 5 பேர்ச் முதல் 15பேர்ச்வரை காணிகள் (10 மில்லியன்  முதல் 40 மில்லியன் வரை) வீடுகள் விற்பனைக்குண்டு. 0774129395.

  *****************************************************

  பம்பலப்பிட்டி சந்திக்கு அருகாமையில் 3 Bedrooms/ 2 Bathrooms/Servant Room with  Bathroom  உடன் கூடிய விசாலமான தொடர்மாடி  வீடு விற்பனைக்கு உண்டு. 1312Sqft/1st floor RE/MAX cornerstone 0779347222.

  *****************************************************

  வெள்ளவத்தையில் 6P மாடி வீடு 425 இலட்சம், 900 Sq தொடர்மாடி 135 இலட்சம், 1100 Sq, 3 அறை 140 இலட்சம், 1150Sq, 3 அறை  150 இலட்சம், தெஹிவளையில் 8P,6P  காணிகள், 6P Brand  New House  310 இலட்சம்  மற்றும்  கல்கிசை, களுபோவிலை காணிகள், வீடுகள் விற்பனைக்கு. 0771717405.

   *****************************************************

  மூர் வீதி,  வெள்ளவத்தை  மற்றும் கல்கி ஸையில்  01,02,03 மற்றும்  டுப்லெக்ஸ் (Duplex) அப்பாட்மன்ட் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0112729152.

  *****************************************************

  கொழும்பு – 06 வெள்ளவத்தை Marine Drive க்கு அருகில் 7.68 பேர்ச்சஸ் வீட்டுடன் கூடிய காணி உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 4260600, 076 8288494.

  *****************************************************

  கொட்டகலை கொமர்ஷியல் கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அருகில் காணி உறுதியுடன் கூடிய 10 பேர்ச்சஸ் கொண்ட இரண்டு (02) காணித் துண்டுகள் விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கு: 077 1751569 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 

  *****************************************************

  மாத்தளை இரத்தோட்டை வீதி களுதா வளையில் 36 P பெரிய வீட்டுடனான காணி விற்பனைக்கு: 077 4372344.

   *****************************************************

  எம்மிடம் அடகு வைத்து அறுதியான காணி/ வீடுகள் எம்மிடம் விற்பனைக்கு உண்டு. Wattala 11 Perches per Perch 3 Lakhs, Mattakuliya 7 Perches per Perch 7 Lakhs, Kotahena 8 Perches per Perch 13 Lakhs, Dehiwela 8 Perches per Perch 12 Lakhs, Mount Lavinia 10 Perches per Perch 8 Lakhs, Ratmalana 8 Perches per Perch 3 Lakhs. 077 9755772.

  *****************************************************

  தெஹிவளை, பீற்றஸ் லேனில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms வீடுகள் 1020, 1305, 1410 sqft அளவுகளில் விற்பனைக்கு உண்டு. Tel. 076 5900004, 076 5900001.

  *****************************************************

  தெஹிவளையில் 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட தொடர்மாடியில் 2 ஆவது மாடி 1100 sqft விசாலமான வீடு உறுதியுடன் விற்பனைக்கு. Tel. 077 3242417, 077 2862873. 

  *****************************************************

  Wellawatte, Land Side இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்மாடியில் 2, 3, 4 Bedrooms வீடுகள் முறையே 875, 1100, 1745, 1780 sqft அளவுகளில் விற்பனைக்கு உண்டு. Sqft விலை 15,500/= தொடர்புகளுக்கு: 076 5900003, 076 5900004. 

  *****************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய இடங்களில் ஒரு மாதத்தில் குடிபு கும் நிலையிலுள்ள 4 Bedrooms+ 3 Bathrooms+ Servant Room/ 3 Bedrooms+ 3 Bathrooms உள்ள வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 8297811.

  *****************************************************

  பருத்தித்துறை கிராம கோட்டடியில் 2 ½ பரப்பு காணியில் அமைந்த பெரிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 5228485.

  *****************************************************

  பேஸ்லைன் வீதி தெமட்டகொடையில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. இரண்டாம் மாடியில் (Ground floor) வர வேற்பறை, இரண்டு படுக்கை அறை, சமையலறை, குளியலறையுடன் முதலாம் மாடியில். அதே அமைப்புடன் ஆனால் முழுமையாக கட்டிமு டிக்கப்படவில்லை. வாகனத் தரிப்பிட வசதியுடன் நல்ல அமைதியான சூழல். விலை 10.5 மில்லியன். தொடர்புக்கு: Mr.Najeeb – 077 5757825.

  *****************************************************

  Crocktain Mawatha, Alwiswatha, Hekitha, Wattala யில் 11 ½ பேர்ச் கார்டனுடன் கூடிய மாடிவீடு விற்பனைக்கு. தொட ர்புக்கு: 077 7660114.

  *****************************************************

  இரத்மலானை 2 ஆவது லேனில் கல்கி சைக்கு அருகாமையில் 8.43 பேர்ச்சஸ், 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், வாகனத் தரிப்பிடத்துடன் நல்ல சூழலுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. 0777 231105 / 077 7237211. 

  *****************************************************

  எமது Venus Merchant Properties Services நிறுவனத்தில், கொழும்பில் மயூராபதி அம்மன் ஆலயத்திற்கு முன்னால் Flats ம் தெஹிவளை வண்டவர்ட் பிளேசில் Flat ம் களுபோவில 12.5 பேர்ச்சுடன் 8 அறைகளைக் கொண்ட வீடும் உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. வெள்ளவத்தையில் Galle Road மூன்று மாடிக் கட்டடம் வாடகைக்கு உண்டு. 077 6449885, 011 2362312.

  *****************************************************

  தெஹிவளை, களுபோவிலையில் Architect Designed முற்றுப்பெறாத 15 பேர்ச்சஸ் கொண்ட வீடு 4 படுக்கை அறைகள், 4 குளியலறையுடன் மற்றும் 3 படுக்கை அறைகள், 2 குளியலறையை கொண்ட Annex 3 வாகனத் தரிப்பித்துடன் கொண்டது. களுபோவில வைத்தியசாலைக்கு அருகில். (44 mn) Negotiable அழையுங்கள்: 072 2806080. 

  *****************************************************
  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/காணி வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725. V.மணி.

  *****************************************************

  வத்தளை ஹெந்தளையில் 10P 5B/R கொண்ட புதிய Luxury மாடி வீடு கொன்வென்ட்றோட் 7P 3B/R – Luxury மாடி வீடுகள் Bank Loan வசதியுடன் விற்பனைக்குண்டு. 077 3759044.

  *****************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 250, 170, 160, 95, 70, 48 இலட்சங்களில் வீடுகள், 46, 20, 16, 07 பேர்ச்சஸ் காணிகள் விற்பனைக்குண்டு. 0777 588983/072 9153234.

  *****************************************************

  Colombo Borella Gothami Lane Luxury 4 Bedroom Upstair House 0n 22 Perches Rs.70 million Call 071 9841587.

  *****************************************************

  கல்கிசையில் காலி வீதிக்கு மிக அரு காமையில் வீடு விற்பனைக்கு உண்டு. 4 பேர்ச்சஸ் விலை பேசிதீர்மானிக்கலாம். (No parking). 072 8395356.  

  *****************************************************

  ஹட்டன் நோர்வூட் அண்மையில் அமைந்துள்ள 10 Perches காணியில் சகல வசதிகளும் கொண்ட வீடு விற்ப னைக்கு உண்டு. விலை பேசித்தீர்மா னிக்கலாம். T.P. 077 6342514.

  *****************************************************

  Sea side பம்பலப்பிட்டியில் Luxury Apartment for Sale. 770, 830, 1150, 1175, 1400. 2, 3 Bedrooms for immediate Sale. No Brokers. தொடர்புக்கு: Rajini 077 2221849. 

  *****************************************************

  2016-10-24 16:14:43

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 23-10-2016