• மணமகள் தேவை - 23-10-2016

  மலை­யக இந்து கொழும்பில் கௌர­வ­மான பதவி வகிக்கும் 30 வய­து­டைய 5' 4" உய­ர­மு­டைய 2இல் செவ்வாய் உள்ள மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பப்­பாங்­கான செவ்வாய் 4, 7, 12 தொழி­ல்­பு­ரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு : 077 1004655, 052 3521849

  **********************************************

  கொழும்பில் வசிக்கும் முஸ்லிம் குடும்பம். வெளிநாட்டில் நல்ல வேலை யிலுள்ள இன்ஜினியர் மகனுக்கு நல்ல குணமான படித்த பெண்ணை 20– 23 வயதில் தேடுகிறார்கள். G –235, C/0 கேசரி மணப்பந்தல், த.பெ.இல.160, கொழும்பு. 

  **********************************************

  கொழும்பு முக்குலத்தோர் தேவர் குலம் 1983 இல் பிறந்த மணமகனுக்கு மணமகள் தேவை. மணமகன் நைஜீரி யாவில் Marketing Executive ஆக பணிபுரிகிறார். இந்து மதம் பெற்றோர் தகுந்த மணமகளை தேடுகின்றனர். A/L படித்தவர்களும் விரும்பத்தக்கது. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி மின்னஞ்சல்: krishjaya90@gmail.com தொலைபேசி இலக்கம்: 011 2556847. Viber, Whatsapp 076 6831067. 

  **********************************************

  யாழ். இந்து குருகுலம் 1986 அத்தம் பாவம் 17. உயரம் 5’ 6”, Software Engineer BSc, MSc சிங்கப்பூரில் தொழில்புரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. யாழ். குருகுலம் 1989 பூராடம் 8 இல் செவ்வாய். 8 புள்ளி பாவம் 25. உயரம் 5’ 5”. A/L அவுஸ்திரேலியா PR கொம்பனியில் தொழில்புரியும் மணம கனுக்கு மணமகள் தேவை. தொடர்பு களுக்கு: thiruchelvam1964@gmail.com 077 6213832. திருமண சேவை புலோலி

  **********************************************

  யாழ்ப்பாணம் இந்து வேளாளர் 1986 புனர்பூசம் 4 இல் செவ்வாய், பாவம் 37. Accountant விவாகரத்தான மண மகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **********************************************

  யாழ்ப்பாணம் இந்து வேளாளர் 1970 பூசம் 4 இல் செவ்வாய் பாவம் 12. BSc IT Lecturer மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **********************************************

  மலையகம் இந்து கள்ளர் வயது 30. கொழும்பில் தனியார் நிறுவன மொன்றில் உத்தியோகத்தில் இருக்கும் மணமகனுக்கு அரசாங்கத்தில் தொழில் புரியும் மணமகள் தேவை. மலையக சமூகம் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 072 0999945.

  **********************************************

  சொந்தமாகத் தொழில் செய்யும் 30 வயதான செவ்வாய் தோஷமுள்ள மணம கனுக்கு 26– 29 வயது மதிக்க த்தக்க செவ்வாய் தோஷமுள்ள மண மகள் தேவை. குல பேதமற்றவர்கள் தொடர்புகொள்க. 072 4647595. 

  **********************************************

  நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட RC மதத்தைச் சார்ந்த வயது 42, உயரம் 5’ 9”, வெள்ளை நிறம் கொண்ட மணமகனுக்கு மணமகள் தேவை. மணமகனுக்கு 2 கோடிக்கு மேல் சொத்து உடையவர். மணமகளுக்கு 30– 38 வயதிற்குட்பட்ட உயரம் 5’ 5” மேல் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 077 5093780. 

  **********************************************

  இந்து உயர்குலம் கொழும்பை பிறப்பி டமாகக் கொண்ட வயது 31, இலக்கி னத்தில் செவ்வாய் தோஷம் கழிக்கப்ப ட்டது. எவ்வித தீய பழக்கமும் இல்லாத அழகிய மணமகனுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 0111316834. 

  **********************************************

  1982 ஆயிலியம் கடகராசி 5’ 6” உயரம் சுயதொழில் புரியும் திருமணமாகாத மணமகனுக்கு தொழில்செய்யும் திரும ணமாகாத அல்லது விதவைகள், விவாகர த்தானோர் பேசலாம். 072 6039357. வட– கிழக்கு மாகாணத்தோர் விரும்பத்தக்கது. 

  **********************************************

  யாழ். திருநெல்வேலி (றோ.க. – RC) 1978 இல் பிறந்த, கணக்காளராக தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் மணமகனுக்கு ஓரளவு படித்த மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 0172794.

  **********************************************

  கிழக்கு மாகாணம் ஏற்கனவே திருமண மாகி 9 வருடங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ப வருக்கு வாழ்க்கைத்துணை தேவை. 45 வயதுக்கு மேற்பட்ட வித வைகளும் தொடர்பு கொள்ளலாம். 075 0799190.

  **********************************************

  இந்து உயர்குலம் வயது 38. உயரம் 5’ 6” படித்து முடித்துவிட்டு, சொந்தத்தொழில் செய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை. வாழ்வு இழந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தொடர்புகளுக்கு: 075 2940032. 

  **********************************************

  கொழும்பு இந்து வயது 33 A/L Diploma Sales and Marketing படித்து Exclusive Textile Showroom Manager ஆக நிரந்தர தொழில் புரியும் மணம கனுக்கு படித்த, பண்பான மணமகளை எதிர்பார்க்கின்றோம். தொழில்புரிபவ ர்கள் விரும்பத்தக்கது. 077 3041749.

  **********************************************

  றோமன் கத்தோலிக்க கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த பிரபல பாடசா லையில் கல்வி பயின்ற 28 வயது. மாநிறம் 5’ 7” உயரம் உள்ள தனியார் நிறுவனத்தில் Lab Coordinator ராக பணிபுரியும் மகனுக்கு தொழில்புரியும் நற்குணமுடைய மணமகளை தந்தை எதிர்பார்க்கின்றனர். 077 8056124 இல் தொடர்பு கொள்ளவும்.

  **********************************************

  றோமன் கத்தோலிக்க கௌரவ குடு ம்பத்தைச் சேர்நத 39 வயது, மாநிறம், 5’ 5” உயரம் கொண்ட Quantity Surveyor and Draftman ஆக தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் மகனுக்கு தொழில்புரியும், அழகிய, நற்குணமுள்ள மணமகளை தாயார் தேடுகிறார். 077 8056124 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

  **********************************************

  சிலாபம் (London PR) உள்ள 34 வயது மணமகனுக்கு (Sponsor) பண்ணுவார். படித்த, அழகான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 075 9449007, 032 4922005.

  **********************************************

  மலையகம் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து, ஆறு நாட்டு வேளாளர், வயது 35, நற்குணமுள்ள மணமகனுக்கு அதே இனத்தைச் சேர்ந்த நற்பண்புடைய மணமகள் தேவை. தொடர்புக்கு: 076 7068364. 

  **********************************************

  யாழ்ப்பாணம் கோவில் வீதி R.C குருகுலம் 1983 சுயமாக தொழில் புரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. 075 0981120.

  **********************************************

  யாழ்.இந்து வேளாளர் 1989 புனர்பூசம் கிரகபாவம் 52 செவ்வாய் 8இல் கோலன் நாட்டில் வைத்தியராக கடமைபுரியும் நபருக்கு வைத்தியர் அல்லது என்ஜி னியர் அல்லது தகுதியானவர்கள் தொடர்பு கொள்ளவும்  கூப்பிடக்கூடிய விசா வசதி உண்டு. 077 5776123

  **********************************************

  யாழ்.இந்து உயர்குல 1979 ரேவதி, அரச உத்தியோகம் பார்க்கும் மணமகனுக்கு படித்த, அழகிய மணமகள் தேவை. T.P :076 7074576 தங்கள் முழு விபரங்க ளையும் படத்துடன் Emailக்கு அனுப்பி வைக்கவும். mastervino@yahoo.com

  **********************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1981 அனுசம் 1, மூன்று சுற்று கிரகபாவம் 24 செவ்வாய்க்குற்றம் இல்லை, BSc Engineer (Q.S) ஆக அபுதாபியில் கடமையாற்றும் மணமகனிற்கு படித்த, அழகிய, மெல்லிய மணமகள் தேவை. அபுதாபியில் குடும்பமாக வசிக்கலாம்.* 1979 ரேவதி, 4இல் செவ்வாய், Engineer Denmark அரசாங்கத்தில் வேலை செய்யும் மணமகனிற்கு மணமகள் தேவை.  021 2225175.

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் 31 வயது. இலண்டன் பல்கலைக்கழக B.Eng. Electronic Engineering & Computer Science Hongkong இல் Computer Information Executive ஆக வேலை பார்க்கும். விரைவில் அங்கு Permanent Resident பெறவிருக்கும் மணமகனுக்கு அழகான, பட்டதாரி மணமகள், 5 வயது வித்தியாசத்தில் தேவை. 071 7348834 இல் Viber/ Imo இலும் Skype இல் Krishna 312 இலும் 072 0416798 இலும் 8– 5 p.m. தொடர்பு கொள்ளவும். 

  **********************************************

  தனியார் நிறுவனத்தில் தொழில்புரியும் 31 வயது 7 இல் செவ்வாய் உள்ள வெள் ளாளர் 5’ 4” உயரம் மணமகனுக்கு செவ் வாய் உள்ள அழகான மணமகள் தேவை. தொடர்பு இலக்கம்: 077 2897671. 

  **********************************************

  யாழ் இந்து வேளாளர் 1979 இல் பிறந்த MBA + Qualified Double Accountant (CIMA + ACA) அவிட்ட நட்சத்திரம் கொழும்பில் Finance Manager ஆகப் பணிபுரியும் வரனுக்குப் பெற்றோர் மணமகளை எதிர்பார்க்கின்றனர். 071 7159801. wimala12@gmail.com 

  **********************************************

  லக்கினத்தில் செவ்வாயுள்ளவர்கள்: Australia 1988/ Singapore 1984/ UK 1983– SL: BSc Engineer 1987/ BIT 1986/ ACA 1977 இல் பிறந்த வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. Tel. 2363870. 

  **********************************************

  திருகோணமலை இந்து வேளாளர் 1970 ஆயிலியம் செவ்வாயில்லை. London Citizen உள்நாடு, வெளிநாடு தேவை. திருகோணமலை இந்து வேளாளர் 1977, ஆயிலியம் செவ்வாயுண்டு. America Citizen உள்நாடு, வெளிநாடு தேவை. திருகோணமலை வேளாளர் 1974 அனுசம் செவ்வாயில்லை. Australian Citizen உள்நாடு, வெளிநாடு தேவை. திருகோணமலை இந்து வேளாளர் 1974 திருவோணம் செவ்வாயுண்டு. France Citizen, Citizen பெண் தேவை. யாழிந்து வேளாளர் 1991 ரோகினி செவ்வாயுண்டு. MBBS Doctor London Citizen உள்நாடு தேவை. சிவனருள் திருமண சேவை. இல. 65, சிவன் வீதி, திருகோணமலை. 026 2225641, 076 6368056. (Viber, Imo, Whatsapp) 

   **********************************************

  மத்திய மாகாணம் இந்து டோபி (பாண்டியர்) 35 வயது அரச தொழில் 5’ 8” உயரம் கொண்ட மணமகனுக்கு படித்த நற்குணமுள்ள மணமகள் தேவை. ஏழு மணிக்கு பின் தொடர்பு கொள்ளவும். 076 9946779, 076 5357301. 

  **********************************************

  இந்து முக்குலம் 1983 இல் பிறந்த சிவந்த அழகிய எஞ்சினியர் மணமகனுக்கு சிவந்த அழகிய மணமகள் தேவை. Bank Officer or Accountant only. சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது. 076 8591910. 

  **********************************************

  குருணாகல் மாவத்தகம கிறிஸ்தவம் (AOG), உயரம் 5’ 5” வயது 30, வெள்ளாளர் கள்ளர் கலப்பு முக்குலம் (இனம்) தனியார் வங்கியில் நிறைவேற்று அதிகாரியாக கடமை புரியும் மணமகனுக்கு அழகான சிவந்த மணமகள் தேவை. 037 2296196, 077 2399722. 

  **********************************************

  முக்குலத்தோர் கன்னி ராசி, சித்திரை. 5’4’’ 1982 இல் பிறந்த Chief Executive Chef, கண்டி மணமகனுக்கு அழகிய குடும்பப்பாங்கான மணமகளை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு: 077 9379064/ 076 6607177.

   **********************************************

  இந்திய வம்சாவளி உயர்குலம் வயது 34 Electronic Engineering மாநிறம் உயரம் 5’9’’ வயது 30க்குள் பட்டதாரி மணமகள் தேவை. ஜாதகமும் புகைப்படமும் அனுப்பி வைக்கவும். G -234, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு.  

  **********************************************

  யாழ். வெள்ளாளர் வயது 38 ஜேர்மன் பிரஜாவுரிமை உடைய விவாகரத்தான பிள்ளைகள் அற்ற மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை. தொடர்புகளுக்கு 077 1477756, 076 7427775.

  **********************************************

  யாழ்.இந்து Vellalar வயது 36, உயரம் 5’5’’ London இல் வசிக்கும் Accountant மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புக்கு: 011 7221950.

  **********************************************

  மலையகம் இந்து கள்ளர் இனத்தைச் சேர்ந்த 32 வயது கொழும்பில் சொந்த வியாபாரம் செய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை. நன்கு படித்திருக்க வேண்டும். தொழில் அவசியம் இல்லை. 076 6805556/ 077 9089650/ 077 5329459.

  **********************************************

  Muslim Divorced 35–45 வயதிற்குட்பட்ட நல்லொழுக்கமுள்ள கௌரவமான ஒரு பெண் தேவை. எதுவும் எதிர்பார்க்கப்பட மாட்டாது. எல்லா வசதிகளும் உண்டு. திருமணத்தின் பின் கணவனின் வீட்டில் வாழலாம். thanmhd@gmail.com. 

  **********************************************

  யாழ்.இந்து குருகுலம் Business Visa UK மணமகளை Sponsor செய்யலாம். 1981 செவ்வாய் இல்லை உத்தரம் 2ஆம் பாதம், 17 ¼, BSc Engineer, A/L ற்கு மேல் படித்த மணமகளை எதிர்பார்க்கின்றோம். சர்வதேச புலவர் திருமண சேவை. 011 2363435/ 077 6313991.    

  **********************************************

  யாழ்.இந்து வேளாளர் 1990 புனர்பூசம் மணமகனுக்கு மணமகள் தேவை. வெளிநாடு விரும்பத்தக்கது. தொடர்பு: 076 6444543.

  **********************************************

  கண்டி இந்து ரெட்டியார் வயது 45 மணமகனுக்கு அதே இனம் அல்லது நாயுடு மற்றும் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த மணமகள் தேவை. வயது 35–37 இடைப்பட்டதாக இருக்கலாம். Contact No: 077 5563823.

  **********************************************

  இந்து தேசிகர் இனம் வயது 28. A/L படித்து வெளிநாட்டில் தொழில்புரியும் உயரம் 5’ 8” மிருக சீரிடம் நட்சத்திரமும் உடைய மணமகனுக்கு நல்ல, அழகான மணமகள் தேவை. முக்குலத்தோர் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 5547097, 011 2933095. 

  **********************************************

  இஸ்லாம். கொழும்பில் சொந்த வியா பாரம் செய்யும் 53 வயது முஸ்லிம் மணமகனுக்கு மார்க்கப்பற்றுள்ள மணமகள் தேவை. ஐவேளை தொழுகை உடையவராக இருக்க வேண்டும். தொடர்புக்கு: 078 5599577. 

  **********************************************

  முக்குலம் கள்ளர் இனம் 1980 இல் பிறந்த நிரந்தர வருமானம் 80,000/= க்கு மேல். நிரந்தர சொத்துக்களுடைய மகனுக்கு தகுந்த வரனை எதிர்பார்க்கின்றோம். 071 1717053. 

  **********************************************

  2016-10-24 15:27:10

  மணமகள் தேவை - 23-10-2016