• வீடு காணி விற்­ப­னைக்­கு - 16-10-2016

  மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட வீட்டுடன் காணி 18.5 பேர்ச் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6653838.

  *******************************************************

  அன்டர்சன் தொடர்மாடி நாரஹேன்பிட்டி Ground Floor திருத்தி அமைத்த வீடு விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவை இல்லை. தொடர்பு: 077 2355425.

  *******************************************************

  வெள்ளவத்தையில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட Apartment 37 th ஒழுங்கை 9 ஆவது மாடியில் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 077 9924493. தரகர்கள் தேவையில்லை. Deeds available

  *******************************************************

  வத்தளையில் காணிகள் விற்பனைக்கு உண்டு. 6P முதல் 12P வரை பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு: 0777 754551, 076 6342444. நாம் தரகர் அல்ல.

  *******************************************************

  Mabola, Wattala, Jiffry Bawa Garden இல் 10 பேர்ச்சஸ் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், 2 வாகனத் தரிப்பிட வசதி, Fully Slabbed. விலை 98 இலட்சம். தொடர்புக்கு: 0777 140299. 

  *******************************************************

  No. 59/12A, Alwis Town Hendala, Wattala எனும் முகவரியில் Six Perches காணி யுடன் வீடும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 7390348. 

  *******************************************************

  மாளிகாவத்தையில் தொடர்மாடியில் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. விலையை பேசித் தீர்மானிக்கலாம். 077 0404091. 

  *******************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/காணி வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V.மணி. 

  *******************************************************

  வத்தளை, ஹெந்தளையில் 6P, 7P காணிகளும் கொன்வென்ட் Road 7P 3 B/R அனைத்து வசதியுடன் Semi Luxury மாடி வீடு, கெரவலப்பிட்டியில் 7P, 5 B/R புதிதாக கட்டிய Semi Luxury மாடி வீடுகளுடன், Loan வசதியுடன் விற்பனைக்கு உண்டு. 077 3759044. 

  *******************************************************

  கல்கிசையில் 10P காணி விற்பனைக்கு. காலி வீதியிலிருந்து 250 m தூரத்தில் 11.5 இலட்சம் P/ Perch (Negotiable) 077 6387727. (தரகர் தேவையில்லை)

  *******************************************************

  வத்தளை, மாபோலையில் 7 ½ பேர்ச்சஸ் வீடு/ காணியுடன் விற்பனைக்கு உண்டு. 2 Rooms, 1 Big Hall, Kitchen, Bathroom, வாகன தரிப்பிட வசதி உண்டு. 072 3922802. 

  *******************************************************

  வத்தளை, மருதானை வீதியில் மிகவும் அமைதியான சூழலில் 4 Perches இல் முழுவதும் சிலப் இடப்பட்ட 2 Rooms, நீர், மின்சாரத்துடன் சிறிய அளவிலான கடையுடன் கீழ்ப்பகுதி முழுவதும் டைல்ஸ் இடப்பட்டு 30 அடி வீதியுடன். விலை பேசித் தீர்மானிக்கலாம். சிங்க ளத்தில் தொடர்பு கொள்ளவும். 072 3972181. 

  *******************************************************

  வவுனியா, CTB Bus நிலையத்தின் முன்னால் 4.988 Perches காணி அவசர விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தரகர்கள் தேவை யில்லை. 077 7350431. 

  *******************************************************

  வெள்ளவத்தை, 42 nd  Lane இல் காலி வீதிக்கு அருகாமையில் உள்ள Apartment இல் 2 அறைகளுடனான வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9580416. 

  *******************************************************

  சொய்சாபுர தொடர்மாடி ‘C’ Type (3 ஆம் மாடி) பாதுாப்பான, ஆரோக்கியமான சுற்றாடல் எதிரே வேறு மாடிகள் அல்லாத, நல்ல அயலவர்கள், சகல வசதிகளுடன் வீடு உடன் விற்பனைக்கு. தொடர்பு கொள்ளவும். 011 2611307, 071 7901260. 

  *******************************************************

  Nugegoda opposite NSBM near Anula College, Brand New Apartment for Sale. 1160 sqft 1 st Floor 3 Bedrooms, 3 Bathrooms, Living Verandah, Pantry, Gymnasium Roof Terrace, Parking. 23.5/– Million 077 3597999. 

  *******************************************************

  வெள்ளவத்தையில் 6 Perches இலும் சற்று கூடிய விஸ்தீரணம் உள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு விற்பனைக்கு உள்ளது. மூன்று தனி வீடுகளாகவும் பாவிக்கலாம். அனைத்துக்கும் தனி மின்சார தண்ணீர் மீட்டர்கள் உள்ளது. ஞாயிறு மாலை 4 – 6 மணிவரை பார்வையிடலாம். இல. 24, ராஜசிங்க வீதி, வெள்ளவத்தை. 071 0107881. 

  *******************************************************

  சுண்டுக்குளியில் 2 பரப்புக்கு கூடிய நல்ல வீட்டு சூழல் உள்ள காணி விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 077 7377384. 

  *******************************************************

  Angoda IDH Junction Brand New Luxury House for Sale. 3 Storied 70 Per 6 Bedrooms, 5 Bathrooms, 7 Verandahs, 7000 sqft. Large Garden, Separated Servant House. 155/= Million. 0777 745221.

  *******************************************************

  நீர்கொழும்பு, தலுப்பொத்தவில் நல்ல சூழ்நிலையில் 8 பேர்ச்சஸ் காணி உறுதி யுடன் உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1556305. 

  *******************************************************

  தெள்ளிப்பளை, துர்காபுரத்தில் துர்கா அம்மன் கோயில் அருகில் 11 பரப்பு தோட்டக் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 3246368.

  *******************************************************

  கொட்டாஞ்சேனையில் 20 பேர்ச்சில் 5 படுக்கையறை கொண்ட 1 மாடி வீடு. விலை 6 கோடி. 18 பேர்ச் 2 மாடி வீடு விலை 8.5 கோடி. தொடர்புகளுக்கு: 077 3550841.

  *******************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணி க்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்ப னைக்கு உண்டு. பதிவுகள் மேற் கொள்ள ப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489

  *******************************************************

  பெரியகட்டு செட்டிக்குளம் மன்னார் வீதியில் புதிய வீட்டுடன் ஒரு ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 9466394.

  *******************************************************

  43 கடற்கரை வீதி நாவற்குடா மட்டக்க ளப்பில் அமைந்துள்ள இரண்டு படுக்கையறை, வரவேற்பறை, சமைய லறை, குளியலறை கொண்ட 10 பேர்ச் சஸ் வளவில் அமைந்துள்ள வீடு விற்ப னைக்கு உண்டு. 077 4008839 இலக்க தொலைபேசிக்கு தொடர்பு கொள்க.

  *******************************************************

  Kotahena, Colombo – 13. Hall, Dining, Kitchen with Teak made pantry, 4 Bed rooms with A/C, 4 Toilets, Pooja room, Store room, 2 Car parks, Pool, Garden, CCTV Camera, Remote Gate. Contact No: 070 2731683.

  *******************************************************

  ஹெந்தளை 260 பஸ் கொழும்பு பிரதான வீதிக்கு அருகில் 7 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு. வியாபா ரத்திற்கு மிகவும் உகந்தது. தொடர்பு: 072 5324547.

  *******************************************************

  நாயக்ககந்தை, தசாநாயக்க வீதியில் 5 ¼ பேர்ச்சஸ் காணியில் புதிய வீடு விற்பனைக்குண்டு. பெரிய ஹோல், 2 அறைகள், சமையலறை, இரண்டு பக்கமும் 20 அடி பாதை வசதி உள்ளது. 072 1385152 / 072 7258079. 

  *******************************************************

  அல்விஸ் டவுன், ஹெந்தளை, வத்தளை யில் 6 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. மாலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை. தொடர்பு கொள்ளவும். Mahendran – 011 2933842.,

  *******************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 250, 170,160,95, 70, 48 இலட்சங்களில் வீடுகள்  46,20, 16, 07 பேர்ச்சஸ் காணிகள் விற்பனைக்குண்டு. 0777588983/ 0729153234.

  *******************************************************

  வத்தளை Daya Road இல் 9 P காணி விற்பனைக்கு உண்டு. உயர் குடியிருப்பு பகுதி. தொடர்பு: 011 2321260.

  *******************************************************

  வத்தளை, சீதுவை, நீர்கொழும்பு வரையி லான பகுதிகளில் வீடுகள், காணி கள் வாங்க, விற்க உங்களின் விருப்ப த்திற்கேற்ப நவீன வீடுகள் நிர்மாண ப்பணிகள் செய்துகொள்ள: Homekey Real Estate, No. 73, Hendala, New Shopping Complex, Wattala. 077 6076122, 077 3447434.

  *******************************************************

  வத்தளை பழைய நீர்கொழும்பு வீதி 20, 20, 40 பேர்ச் காணி. வத்தளை கொலேஜ் வீதியில் 15 பேர்ச்சஸ் காணி, தெலங்கபாத்த வீதியில் 100 பேர்ச், 40 பேர்ச் காணி, கண்டி வீதி பேலியகொடையில் 60 பேர்ச் காணி, வெலிசறையில் 30 பேர்ச் பழைய வீடு கந்தானையில் 30 பேர்ச் பழைய வீடு, மாபோல பங்களாவத்தையில் 15 பேர்ச் காணி, வத்தளை, ஹெந்தலை சந்திக்கு அருகாமையில் 17, 20, 15 – 9 பேர்ச் காணித்துண்டுகள், ஏக்கலையில் 290 பேர்ச் காணி. S.Rajamani – 077 3203379. Wattala.

  *******************************************************

  மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் 13.6 பேர்ச்சும் எல்லை வீதி வடக்கு பகுதியில் 28 பேர்ச்சஸ் உறுதி காணிகளும் கல்லடி சரவணா வீதியில் 33 பேர்ச்சஸ் காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 075 2790113.

  *******************************************************

  வாழைச்சேனையில் பிரதான வீதியில் இருந்து 200 M இல் கல்மடு வீதியில் 7 பேர்ச் நிலப்பரப்பில் அமைந்துள்ள இரு கடை தொகுதிகளும் அதன் மேல் மாடியில் முழுவதும் மாபிள் பதிக்கப்பட்ட வீட்டுமனை தொகுதியும் விற்பனைக்கு உண்டு. அத்துடன் 20 பேர்ச் காணியும் விற்பனைக்கு உண்டு. விலை நேரில் பார்த்து பேசி தீர்மானித்துக்கொள்ளலாம். தொலைபேசி இலக்கம்: 077 3615184 / 065 2257100.

  *******************************************************

  மட்டக்களப்பு மன்றசே வீதியில் செஞ்சிலுவை சங்கத்திற்கு அருகா மையில் 20 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்பனைக்குண்டு. ஒரு பேர்ச்சஸ் 2 ½ இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 6915904.

  *******************************************************

  மட் / திருமலை வீதியில் இருந்து 300 M தூரத்தில் சின்ன ஊறணியில் 16 ½ பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்குண்டு. பேர்ச் 200,000/=. மட்டக்களப்பு சர்வோதயா வீதியில் சின்ன ஊறணியில் 75 பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்குண்டு. பேர்ச் 200,000/=. பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 7762256, 075 8339969. 

  *******************************************************

  யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்து மகளிர் பாடசாலைக்கு அண்மையில் வீட்டுடன் உள்ள  காணி விற்பனைக்கு உண்டு. (4 பரப்பு 5 குளி). தொடர்பு: 077 7642942, 077 2399318.

  *******************************************************

  வத்தளை நகருக்கு சமீபமாக இரு சர்வதேச பாடசாலைக்கு அருகாமையில் மாடி வீடு விற்பனைக்கு உண்டு. இரண்டு வீடுகளாகவும் பாவிக்கலாம். 5 Rooms. தொடர்பு: 077 9907958, 072 7119192.

  *******************************************************

  Dehiwela, Windsor Avenue இல் 3 Bedrooms, 2 Bathrooms, 1050sqft Luxury Apartment 4th Floor இல் சகல வசதிகளுடனும் உறுதியுடனும் உடனடி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 1318180.

  *******************************************************

  தெஹிவளை நகரில் 30அடி அகல வீதியில் 150பேர்ச் அழகிய காணி உடன் விற்பனைக்குண்டு. தொடர்பு : 0777 343400.

  *******************************************************

  பத்தரமுல்லை முதலமைச்சர் அலுவல கத்திற்கு முன்பாக, சிறந்த சூழலில் பெறுமதியான 36 பேர்ச் காணி உடன் விற்பனைக்குண்டு. தொடர்பு : 0777 343400.

  *******************************************************

  வெள்ளவத்தை Marketக்கும் காலி வீதிக்கும் மிக அருகில் Land sideஇல் உள்ள தொடர்மாடியில் Clear Deed உள்ள one room Apartment (Hall, Kitchen with new Pantry Cupboard, attached Bathroom with hot Water and Fully Furnished) விற்பனைக்குண்டு. தரகர் வேண்டாம் 077 5637050.

  *******************************************************

  முல்லைத்தீவு செல்வபுரத்தில் 3 ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. நகரிலிருந்து அரைக்கிலோ மீற்றரில் வட்டுவாகல் புதுக்குடியிருப்பு வீதிக்கு இடையில் தொடர்பு: 076 6373814.

  *******************************************************

  தெஹிவளையில் மூன்று படுக்கை யறைகள் கொண்ட Apartment Vendervert Placeஇல் 1ஆம் மாடியில் விற்பனைக்கு உண்டு. Deeds Available. தொடர்புகளுக்கு : 076 3185584.

  *******************************************************

  யாழ். அரியாலை, A.V ரோட்டில், தபாற்கட்டைச் சந்தியிலிருந்து 650m தொலைவில், 2 வீடுகளுடன் கூடிய, 4 பக்கச் சுற்று மதிலுடைய 5 பரப்பு காணி விற்பனைக்குண்டு. தொடர்பு : 077 4598412.

  *******************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகில் 3,5 படுக்கை அறைகளைக் கொண்ட இரண்டு விசாலமான தொடர்மாடி வீடுகள் உறுதியுடன் (with deeds) உடன டியாக விற்பனைக்கு. விலை முறையே 29 மில்லியன், 34 மில்லியன் (விலை பேசித் தீர்மானிக்கலாம்) தொடர்பு 075 0369911, 0114 200234.

  *******************************************************

  மட்டக்களப்பு கொம்மாதுறையில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மிக அருகில் திருமலை வீதியிலிருந்து 150m தூரத்தில் 20,10 பேர்ச் உறுதிக்காணிகள் விற்பனைக்குண்டு. அமைதியான கல்விச் சூழலில் குடியிருப்புக்கு அல்லது மாணவ விடுதிகள் அமைக்க மிகவும் உகந்த இடம் தொடர்புக்கு 0777 557770.

  *******************************************************

  கொட்டகலையில் 5, 8, 10, 13, 18½ , 20 பேர்ச்சஸ் வீடமைக்கும் காணித்து ண்டுகள் விற்பனைக்குண்டு. கல்பனாஸ் 077 2813558, 051 2244267.

  *******************************************************

  மன்னார் Blue House  மூர் வீதி, உப்புக்குளத்தில் 62 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. 065 2228733.

  *******************************************************

  மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அருகாமையில் லேக் ரோட் No.02, இல் தென்னம் பிள்ளைகளுடன் 21 பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்குண்டு தொடர்புகளுக்கு 077 6682787.

  *******************************************************

  மாத்தளை கண்டி A9 பாதைக்கு மிக அருகாமையில் சகல வசதிகளுடன் ஒரு ஏக்கர் காணியுடன் வீடும் விற்பனைக்கு. சிங்களத்தில் கதைக்கவும். 077 1367237.

  *******************************************************

  திருகோணமலை கணேஸ் வீதி கணேச புரத்தில் உள்ள வீடு விற்பனைக்கு அல்லது வாடகைக்கு விடப்படும். தொடர்பு 077 9789752.

  *******************************************************

  Dehiwela No.5, Inner Vanderwart Place இல் 3.88 P காணியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 4 Rooms, 3 Bathrooms Garage Living / Dining and Store Room Price 17.5m பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு 075 3203303.

  *******************************************************

  இரத்மலானையில் 21P பழைய வீடு, நுகேகொடையில் 18 ½P, காலி வீதியில் Shop 23P, தெஹிவளையில் 9P , 8 அறைகள், அன்டசன் றோட் களுபோ விலையில் 4 அறைகள், 4 குளி யலறையுடன் புதிய வீடு, ராஜகிரியவில் 20 P பழைய வீடும் விற்பனைக்குண்டு. 076 5361544.

  *******************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கி சையில் கட்டி முடிக்கப்பட்ட, கட்ட ப்பட்டுக் கொண்டு இருக்கும் Apartment இல் 2,3,4 Bedrooms  வீடுகள் விற்ப னைக்கு உண்டு. தொடர்புக்கு : 0775132459.

  *******************************************************

  கல்கிசையில்  வட்டரப்பல வீதியில் இரண்டு பேர்ச்சில் கட்டப்பட்ட 3 ரூம்களை கொண்ட மாடி வீடு விற்ப னைக்கு. 42 இலட்சம். Tel: 0776006673.

  *******************************************************

  இரத்மலானையில் ஒரு பேர்ச் 4 இலட்சம் வீதம் காணியை வாங்கி  அதிசொகுசு நவீன  (Duty Free) வீடொன்றை 39 இலட்சத்துக்கு  கட்டலாம். (நான்கு மாதத்தில் குடிபுகலாம்). பல காணித்து ண்டுகளுண்டு.  ஒரு இலட்சம்  செலுத்தி  சுபவேளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை கொடுப்பனவு வசதியுண்டு.  (குறைந்த  விலையில்  கூடுதலாப மீட்டலாம்) காரியாலயத்துக்கு வந்து இலவச  போக்குவரத்து மூலம் காணி களை பார்வையிடலாம். வீட்டு  வரைபட ங்களையும்  தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A,கொள் ளுப்பிட்டி. 0714555387.

  *******************************************************

  தெஹிவளையில்  ஒரு பேர்ச் 9 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதிசொகுசு நவீன Duty Free  (வீடொன்றை 62 இலட்சத்துக்கு  கட்டலாம். ஆறு மாதத்தில் குடிபுகலாம்) பல காணித்து ண்டுகளுண்டு.  ஒரு இலட்சம்  செலுத்தி சுபவேளையில்  அடிக்கல் நாட்டி  வேலையை   ஆரம்பிக்கலாம்.  இலகு தவணைமுறை கொடுப்பனவு வசதியுண்டு. (குறைந்த விலையில் கூடிய லாபமீட்டலாம்) காரியாலயத்துக்கு வந்து இலவச போக்குவரத்து வசதி மூலம்  காணிகளை  பார்வையிடலாம். வீட்டுவரைபடங்களையும்  தெரிவு செய்யலாம்.  வஜிர ஹவுஸ் 23, டீல்  பிளேஸ், A, கொள்ளுப்பிட்டி 0714555387. 

  *******************************************************

  தெஹிவளை, களுபோவில, கடவத்தை Road இல் முஸ்லிம் பள்ளிவாயலுக்கு மிக அண்மையில்  6 Perch இரண்டு  மாடி வீடு  உடனடி  விற்பனைக்கு.  Tel: 0777901056. விலை 225 இலட்சம். 

  *******************************************************

  தெஹிவளையில்   (இரண்டு வீடுகள் ஒரே காணியில்) கீழ் மாடி வீட்டை 60 இலட்சத்துக்கு  அதிசொகுசு முறை யில் கட்டி முடிக்கலாம்.  பின் வசதிக்கு  ஏற்றவாறு மாடிவீட்டை 29 இலட் சத்துக்கு கட்டிக்கொள்ளலாம்.  காணியை  ஒரு பேர்ச் 9 இலட்சம் வீதம் வாங்கி இந்த காணியில் இரு வீட்டை கட்ட முடியும். பல காணிகள் உண்டு. ரூபா 1 இலட்சத்தை செலுத்தி அடிக்கல்லை இட்டு வேலையை தொடங்கலாம். (வட்டி இல்லாதவணை முறை கொடுப்பனவு வசதி உண்டு) வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 0714555387.

  *******************************************************

  வெள்ளவத்தையில்  (3வீடுகள் , 1 காணியில் கீழ் மாடி அதிசொகுசு நவீன வீட்டை ரூபா.60 இலட்சத்திற்கு கட்டி முடித்து, 2 ஆவது மற்றும் 3 ஆவது வீடுகளை பின்னர் வசதிக்கு ஏற்ற வாறு கட்டிக்கொள்ளலாம். காணியை ஒருபேர்ச் ரூபா.33 இலட்சம் வீதம் வாங்கி 3 வீடுகளை 1 காணியில் கட்டி க்கொள்ளலாம். பல காணிகள்  உண்டு.  ரூபா.1இலட்சம் செலுத்தி அடிக்கல்லை நாட்டி வேலையை  தொடங்கலாம். (வட்டியற்ற தவணைமுறை கொடு ப்பனவு வசதியுண்டு) வஜிரஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 0714555387.

  *******************************************************

  சித்தார்த் ரோட், கிருலப்பனை, கொழும்பு–05 இல் வீடு விற்பனைக்கு. தொடர்பு 0777610067.

  *******************************************************

  அளுத்மாவத்தையில் வீடு விற்பனைக்கு  Colombo – 15  இல் உண்டு. தொடர்பு 0777610067,0765407891.

  *******************************************************

  தெஹிவளையில் 6P 3 Bed Room வீடு, கல்கிசையில் 6P 2 Bed Room வீடு, ரத்மலானையில் 7P 5 Bed Room  வீடு மற்றும் காணிகள். 0754783670.  

  *******************************************************

  வீடு உடன் விற்பனைக்கு (Crow Island)  மட்டக்குளி, கொழும்பு–15 கடற்கரைக்கு போகும்   Main Road இல் 3  பேர்ச்சஸ் மேலும், கீழும் முழுமையான  வீடு,  வேன் நிறுத்தகூடிய  பார்க்கிங், வங்கியில் லீசிங் எடுப்பதற்கான சகல ஆவணங்களும் உண்டு. தொடர்பிற்கு  0785204569 Ravi.

  *******************************************************

  வத்தளை, ஹெந்தளை, நாயக்ககந்தை மாட்டாகொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள்  மாடி வீடு in nice residential area. வாகனத்தரிப்பிட வசதியுடன் விற்பனைக்கு. விலை 24M பேசித்தீர்மா னிக்கலாம். 0779311889/ 0718091910.

  *******************************************************

  வெல்லம்பிட்டி சேதவத்தையில் 2.27  Perches 1 Bedroom மற்றும் வாகனத்த ரிப்பிட வசதியுடன் கூடிய வீடு விற்ப னைக்குண்டு. விலை 25 இலட்சம். தரகர் தேவையில்லை. ஞாயிற்று க்கிழமைகளில் மட்டுமே பார்வை யிடலாம். முஸ்லிம்ஸ் விரும்பத்தக்கது. 0770567376.

  *******************************************************

  கண்டி, பலகொல்ல, பிரதேசத்தில் Food city, பஸ் தரிப்பிடம், ICC மைதான த்திற்கும் அருகாமையில் 27 பேர்ச் உறுதிக் காணியுடன் கூடிய சகல வசதியும் கொண்ட வீடும் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 077 5127980. 

  *******************************************************

  திருகோணமலை நகரத்தில் கடைக்கும் வீட்டுக்கும் உப்புவெளி கடற்கரைப் பகுதியில் ஹோட்டலுக்கும் வீட்டுக்கும் உகந்த காணிகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 108437. (கடை 10 பேர்ச் நகரில், 23 பேர்ச்சஸ் கடற்கரை, 8 பேர்ச் வீடு) 

  *******************************************************

  களுபோவில, ரத்னாவலி வீதியில் 10 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்பனைக்கு உண்டு. களுபோவில, ரத்னாவலி வீதியில் வீட்டுடன் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 0777 638159, 077 4303268. 

  ******************************************************

  3 பேர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்ப னைக்கு உண்டு. 072 4465434. 

  *******************************************************

  ஜா–எல நகருக்கு 100 மீற்றர் தூரத்தில் 17.18 பேர்ச்சஸ் இரு அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. சிங்களத்தில் அழைக்கவும். 077 4501687. 

  *******************************************************

  தெஹிவளை, அத்திடிய பேக்கரி சந்தி மந்திரிமுல்ல வீதியில் 10, 13 பேர்ச்சஸ் காணித் துண்டுகள் விற்பனைக்கு. ஒரு பேர்ச் 690,000/=. தொலைபேசி: 077 8148904. 

  *******************************************************

  Off College Road Colombo – 13 இல் 20 பேர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3611074.

  *******************************************************

  வெள்ளவத்தை கொழும்பு – 06 இல் நான்கு விசாலமான அனைத்திற்கும் பொருத்தமான அப்பார்ட்மன்ட் (10 பேர்ச்சஸ் காணி) விற்பனைக்குண்டு. காலி வீதிக்கு மிக அருகில். விலை 120 Million. தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 0777 879494, 077 1363174. 

   *******************************************************

  கொழும்பு – 05 இல் அப்பார்ட்மன்ட் 2 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், லிவ்விங், சாப்பாட்டறை, பெல்கனியுடன் மூன்றாம் மாடி விற்பனைக்கு உண்டு. முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்டது. நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டது. விசாலமான வாகனத் தரிப்பிடத்துடன். விரும்பியவர்கள்: kulsith@hotmail.com அல்லது தொடர்புகளுக்கு: 071 1575705. V -535, வீரகேசரி த.பெ.இல 160, கொழும்பு.  

  *******************************************************

  வவுனியா பூந்தோட்டம் காத்தார் சின்ன க்குளம் பகுதியில் 5 ஏக்கர் வயல்காணி (உறுதிக்காணி) (தனிக்குளத்து நீர் பாய்ச்சக்கூடிய) விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 6140935.

  *******************************************************

  ஜா – எல, கடவத்தை புகையிரத நிலைய வீதியில் இருந்து 350 M தொலைவில் அமைந்துள்ள நீர், மின்சாரம் வசதியுள்ள 28 பேர்ச்சஸ் அல்லது துண்டாக்கப்பட்டு உடன் விற்பனைக்கு. 076 7976149 / (077 2879515) விபரங்களுக்கு.

   *******************************************************

  வத்தளை , எலகந்தையில் பெறுமதிமிக்க 11 மற்றும் 12 பேர்ச்சஸ் காணிகள் விற்ப னைக்கு உண்டு. 077 5223066.

  *******************************************************

  நீர்கொழும்பில் பெறுமதிமிக்க 44 பேர்ச்சஸ் கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் கல்கந்த சந்தியில் திரும்பி அதற்கு அருகில் அமைந்துள்ள வீதிக்கு முகப்பாக உள்ளது. (இது மினுவங்கொடை வீதியில்) வெற்றுக்காணி. தூய சிக்கலற்ற உறுதி. வசிப்பதற்கு உகந்த சூழல். சிறந்த வாய்ப்பு. மேலதிக தகவல்களுக்கு உரிமையாளரை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி: 071 3218955.

  *******************************************************

  ஒருகொடவத்தை, வேஹேரகொடெல்ல வீட்டுடன் 10 பேர்ச்சஸ் 45 இலட்சம். 10 மீற்றர் தூர 6 அடி வீதி. 077 2633265.

   *******************************************************

  மோதரையில் சென்.ஜோன்ஸ் Church க்கு அண்மையில் 2 Perch வீடு விற்பனைக்கு உண்டு. 075 4950636 / 011 5243230.

  *******************************************************

  வத்தளை, எவரிவத்தைக்கு 250 M. 6 அறைகள் கொண்ட 2 மாடி வீடு 28 P – 24 Mn, 15 P வீடு 19.5Mn. 10 P காணி மட்டும் 6 Mn. சஞ்சீவ – 076 7054808.

  *******************************************************

  வத்தளை ஹெந்தளையில் 6 பேர்ச்சஸ் நிலம் விற்பனைக்கு. Lyceum, OKI சர்வதேச பாடசாலைக்கு 5 நிமிட பயணம். ஒரு பேர்ச் 9 ½ இலட்சம். தொடர்பு: 077 3878523.

  *******************************************************

  வத்தளை, எவரிவத்தை வீதிக்கு அருகா மையில் 7 பேர்ச் நிலம் விற்பனைக்கு. தொடர்பு: 077 8133666.

  *******************************************************

  தங்கொல்ல, கண்டியில் (Dangolla, Kandy) 10 பேர்ச்சஸ் கொண்ட அழகிய காணி 14.5 மில்லியன் உடனடியாக பணம் செலுத்துவதாயின் விலை பேசித் தீர்மானிக்கலாம். உடனடி விற்பனைக்குண்டு. உடன் குடிபுகும் நிலையில் கீழ் தளத்தில் கராஜூம் மேல் உயர் தளத்தில் வீடுமுள்ளது. 2 படுக்கையறைகள், 1மலசல கூடம், ஒரு வேலையாள் மலசலகூடம், வெரன்டா, சிட்டிங் ரூம், சாப்பாட்டறை, பென்ரி, 1800 சதுர அடியான சமையலறை கீழ் தளம் கராஜ், களஞ்சியசாலை 2ஆம் மாடி நிர்மாண வேலைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. (தனியான நுளைவுப் பாதை) ஆவணங்கள் தெளிவான உறுதி ப்பாதை அமைப்பு மற்றும் COC முதலாம் மாடிக்கு முடிக்கப்படாதுள்ள KMC. பார்வையிடலுக்கு முன்கூட்டி நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும். உண்மை கொள்வனவாளர்களுக்கு மட்டும். இல.33 விஜயா மாவத்தை, தங்கொல்ல, கண்டி (No 33 Wijaya mawatha, Dangola, Kandy) தொடர்புக்கு 077 3443697.

  *******************************************************

  மஹரகமை வத்தே கெதர வீர மாவ த்தையில் அனைத்து வசதிகளும் கொண்ட11 பேர்ச்சஸ் 2 வீடுகள், நீர், மின்சாரம் தனித்தனியாக உண்டு. ஒரு வீடு வியாபார இடம். அடுத்த வீடு தைக்கும் இடம். தைக்கும் இடம் மாத்திரம் 3 அல்லது 5 பர்ச்சஸ் விகிதம் பிரித்து கொடுக்க முடியும். ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு 800 மீற்றர். 077 9996939.

  *******************************************************

  வவுனியா நகரிலிருந்து 1.5 Km தொலைவில் தோணிக்கல் பிரதான வீதிக்கு அருகில் ½ ஏக்கர் காணியில் வாஸ்துப்படி அமைக்கப்பட்ட பெரிய வீடு விற்பனைக்கு உண்டு. கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனியாக உள்ளது. சுற்றுமதில் அமைக்கப்பட்டு அமை தியான சூழலில், அகலமான வீதியில் உள்ளது. 077 7167656. யோகலிங்கம்

  *******************************************************

  யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் காங்கேசன்துறைக்கு அருகாமையில் 6 ½ பரப்பு காணியில் அமைந்துள்ள ஆறு அறை கொண்ட வீடு உடனடி விற்ப னைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 1001390.

  *******************************************************

  திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் யாழ்.பல்கலைக்கழக, நோதென் சென்றல் வைத்தியசாலைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள 1 ¼ பரப்பு காணியோடு நான்கு (04) அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உள்ளது. 076 9754410/ 076 9770175.

  *******************************************************

  Wellawatte Land Side இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்மாடியில் 2, 3, 4 Bedrooms வீடுகள் முறையே 875, 1100, 1745, 1780 sqft அளவுகளில் விற்பனைக்கு உண்டு. Sqft விலை 15,500/=. தொடர்புகளுக்கு: 076 5900003, 076 5900004.

  *******************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய இடங்களில் ஒரு மாதத்தில் குடிபுகும் நிலையிலுள்ள 4 Bedrooms + 3 Bathrooms+ Servant Room/ 3 Bedrooms+ 3 Bathrooms உள்ள வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 078 9111222. 

  *******************************************************

  வத்தளை, என்டேரமுல்ல, ஜூட் வீதி, பின்னமெத எனும் முகவரியில் 12.5 பேர்ச்சஸ் பெறுமதி மிக்க காணித் துண்டு விற்பனைக்கு உண்டு. 077 2386792. 

  *******************************************************

  கண்டி, லேக் வீதி, மூன்று மாடி கட்டிடம் 10 Perches 15 படுக்கை அறைகள், 11 குளியலறைகள், வாகனத் தரிப்பிடத்துடன் உண்டு. 077 3731898

  *******************************************************

  வத்தளை, Shanthi Road, 20 பேர்ச்சஸ் சுற்றுமதில் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 6571325. 

  *******************************************************

  கொழும்பு– மருதானை பிரதான வீதியில் டெக்னிக்கல் சந்திக்கு சமீபமாக கலீல் நர்சிங் ஹோமிற்கு பின்பாக லக்சரி டைபாக, மந்திரி மாருக்காக கட்டப்பட்ட மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தளத்தோடு கூடிய இரண்டு மாடியுடன் டைல்ஸ் பதித்த இரண்டு ஹோல், மூன்று பெட்ரூம்கள் இரண்டு பாத்ரூம்கள், இரண்டு பெல்கனி, சமையலறை, வாகனத் தரிப்பிடம் மற்றும் மதில் கட்டப்பட்டுள்ள சகல வசதிகளுடன் கூடிய நகர் மத்தியில் தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு மிகப் பொருத்தமான வீடு விலை பேசித் தீர்மானிக்கலாம். (தரகர் வேண்டாம்) 076 3237433, 071 8350350. 

  *******************************************************

  இரத்மலானை 2 ஆவது லேனில் காலி வீதிக்கு அருகாமையில் 8.43 பேர்ச்சஸ், 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், வாகனத் தரிப்பிடத்துடன் நல்ல சூழலுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. 0777 231105. 

  *******************************************************

  மிருசுவில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகில் 20 ஏக்கர் தென்னந் தோப்புக் காணி விற்பனைக்கு உண்டு. Tel. 0777 292133, 0777 207244. 

  *******************************************************

  உரும்பிராய் மேற்கு சிவகுல வீதியில் 5 பரப்புக் காணி விற்பனைக்கு உண்டு. Tel. 077 3248821, 0770 358196. 

  *******************************************************

  மட்டக்களப்பு, 52/05, நெசவுநிலய வீதி, ஜயந்திபுரத்தில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட புதிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 8830392, 077 3815228. 

  *******************************************************

  வெள்ளவத்தையில் பெரேரா ஒழு ங்கையில் அப்பார்ட்மென்ட் விற்ப னைக்கு உண்டு. வரவேற்பறை, 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், சமையலறை, பார்க்கிங், Lift, Security யுடன் தொடர்புக்கு: 077 7639623. 

  *******************************************************

  கொட்டாஞ்சேனை, அல்விஸ் பிளேஸில் புதிதாக நிர்மாணிக்கப்படட அபபார் ட்மென்ட் வீடு வரவேற்பறை, 2 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், சமையலறை, பார்க்கிங் மற்றும் காற்றோ ட்டமான பல்கனியுடன் உரிமையாளர் வெளிநாடு செல்வதால் விற்பனைக்கு உண்டு. 077 7639623, 077 2255480. 

  *******************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Luxury Apartment வீடுகள் விற்பனைக்கு. 1, 2, 3, 4 Bedrooms. தொடர்புக்கு: 077 2221849. 

  *******************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms புதிய தொடர்மாடி 875 ச. அடி 7 மாடியில் மூன்று அறைகளாகப் பாவிக்க்கூடிய ஒழுங்குடன் உறுதியுடன் காலி வீதிக்கு அருகில் விற்பனைக்கு உண்டு. காலை 10 மணிக்கு மேல். 075 4647050. 

  *******************************************************

  சாவகச்சேரி, பெருங்குள சந்தியில் இருந்து Hindu College க்கு போகும் வீதி மற்றும் Drieberg College Ladies College மிக அண்மையில் உள்ள 10 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. 2636187, 0777 060567. 

  *******************************************************

  தெஹிவளை, இராமநாதன் அவனியூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440. 

  *******************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 250, 170,160, 95, 70, 48 இலட்சங்களில் வீடுகள்  46,20, 16, 07 பேர்ச்சஸ் காணிகள் விற்பனைக்குண்டு. 0777 588983, 072 9153234.

  *******************************************************

  பம்பலப்பிட்டி, ரம்யா வீதியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு உண்டு. 11.65 Perches காலி வீதிக்கு அருகாமையில். தொடர்புக்கு: Gajan 077 9347222. 

  *******************************************************

  பம்பலப்பிட்டி சந்திக்கு அருகாமையில் 3 Bedrooms/ 2 Bathrooms/ Servant Room with Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1312 sqft/ 1 st Floor/ 27 Million. RE/ Max Cornerstone 077 9347222. 

  *******************************************************

  3 Rooms Duplex Apartment (3 rd & 4 th Floors) for Sale in Dehiwela. 100 meters from Galle Road. 16 Million. Contact: 077 4423680. 

  *******************************************************

  கொழும்பு 14, கிராண்ட்பாஸ் அவ்வல் சாவியாவில் (7.9 பேர்ச்சஸ்) காணியில் 3 மாடி வீடு ஒவ்வொரு மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, பெரிய Hall, சமையலறை, Store room, சாப்பாட்டறை, Roof top, தனிப்பட்ட 3 Assetment No தனி மின்சாரம், தண்ணீர் மீட்டர், 2 வாகன Parking வசதியுடன் உடனடி விற்பனைக்கு. 3 மாடியிலும் தற்போது 110,000/= வாடகை வருமானம் (விலை 2 கோடி) 0777 387278. 

  *******************************************************

  பாணந்துறை, சரிக்காமுல்லையில் காலி வீதிக்கு மிக அருகாமையில் 10 பேர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்பனைக்கு உண்டு. அமைதியான சூழல். 076 6298246, 075 5687146. 

  *******************************************************

  Wellawatte Junction facing Collingwood Place one side Marine Drive Bare land 10 Perches, 12 Feet Road suitable. Any Commercial purpose or Stores, Car park. 077 3435721, 077 0539902. 

  *******************************************************

  தெஹிவளையில் 2 அறைகள், 2 பாத்ரூம், Balcony உடன் Apartment விற்பனைக்கு உண்டு. காலி வீதிக்கு அருகாமையில் Sea side 24 Hors Security, Parking, 2 Lifts விலை 9 m க்கு மேல். Cash Only (No Brokers) 077 4564712. 

  *******************************************************

  வீடுகள் காணிகள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் கொழும்பில் இயங்கும் எமது Venus Merchant Properties Service நிறுவனத்தை நாடுங்கள் எம்மிடம் கொழும்பில் வீடுகளும் காணிகளும் மட்டக்களப்பில் பாசிக்கு டாவிலும்2200 பேர்ச்சஸ் காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்பு 077 6449885/0112362312.

  *******************************************************

  இல.120/18, களனியில் 7.25 பேர்ச்சஸ் உள்ள 2 Bedroom, 2 Bathroom, 1 Kitchen with Pantry. வாகன தரிப்பிட வசதி கொண்ட அறை சொகுசு வீடு விற்பனைக்கு உள்ளது. களனி Railway Station, Kandy பிரதான வீதி பியகம ஆகியவற்றிற்கு நடைதூரத்தில் மற்றும் கட்டுநாயக்க Highway 5 நிமிட தூரத்தில் (Visit google Search BN residence @ colombo). மேலதிக தகவல்களுக்கு 120/18, Gemunu Mawatha, Biyagama Road, Kelaniya, Pattiya Handi. 011 2986496.

  *******************************************************

  கல்கிசை வட்டரப்பொல வீதியில் 2.7 Perch இல் அமைந்திருக்கக்கூடிய 2 Bedroom, 2 attached Bathroom அழகான புத்தம் புதிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை 85 இலட்சம். தரகர் தேவையில்லை. 071 8677333.

  *******************************************************

  4, 3, 2 படுக்கை அறைகளுடன் கூடிய தொடர்மாடி வீடுகள் தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதியில் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 5900001.

  *******************************************************

  “மட்டக்களப்பு Technical College க்கு அருகில் மஞ்சந்தொடுவாய் வீதியில் 32 பேர்ச்சஸ் வெற்றுக் காணி மூன்று பக்கம் ஆறு மீட்டர் அகல வீதியுடன் நாலு பக்கம் முள்வேலி பாதுகாப்பும் நல்ல காணி உறுதியுடனும் விற்பனைக்கு. பேர்ச்சுக்கு ரூபா 95,000/=. பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம். தொடர்புக்கு: +94 771340885. 

  *******************************************************

  2016-10-17 16:46:24

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 16-10-2016