• வாடகைக்கு - 16-10-2016

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. with Parking. Houses Daily 2000/= up. Monthly 40,000/= up Rooms. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk. Van வசதியுண்டு.

  **************************************************

  கொழும்பு முகத்துவாரம் பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான சூழலில் அமைந்த அறை ஒன்று உடனடி வாடகைக்குண்டு. தொழில் புரிவோர் விரும்பத்தக்கது. 076 7492446, 075 5572900.

  **************************************************

  வெள்ளவத்தை ஹம்டன் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொடர்மாடியில் மூன்று அறைகள் முற்றிலும் A/C வசதியுடன் (Full A/C), Hall A/C, இரண்டு Bath rooms (with geyser) சகல தளபாட வசதிகளுடன் கூடிய Luxury Apartment (1350, 500 ft) நாள், வாராந்த வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிடம் உண்டு.) 077 5150410. தரகர் தேவையில்லை.

  **************************************************

  Wellampitiya வில் 2 Bedrooms, Halls, வாகன தரிப்பிட வசதியுடன் மேல் மாடி வீடு வாடகைக்கு. மாதம் 20,000/= பேசித் தீர்மானிக்கலாம். 4 ஆவது வீடு Avissawella Road இல் இருந்து. 077 3686033. Abdul.  

  **************************************************

  கொழும்பு – 15 அளுத்மாவத்தையில் Luxury Apartment 2 Bedrooms, Hall, Kitchen, Balcony, Parking, Security, Lift மற்றும் சகல வசதிகளுடன் மாதம், கிழமை, நாள் அடிப்படையில் வாடகைக்கு. J.Rajah 852 Aluthmawatta Road Colombo – 15. 075 0279574. 

  **************************************************

  வெள்ளவத்தை பசல்ஸ்லேனில் 3 அறைகள் மற்றும் 3 குளியல் அறை களுடன் தளபாடமிடப்பட்ட தனி வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 075 4953528.

  **************************************************

  வெள்ளவத்தையில் Arpico ற்கு அருகாமையில் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. 077 3577430. 

  **************************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C), 2 குளியலறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737.

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  **************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க் கெட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோ ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  **************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகல வசதிகளுடன் குறுகிய கால அடிப்படையில். 077 2352852, 075 9543113. 

  **************************************************

  37 ஆவது ஒழுங்கை காலி வீதிக்கு அருகாமையில் 1, 2, 3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 1351651. 

  **************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறை களுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், (Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரி யத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  **************************************************

  Wellawatte, Arpico Supermarket இற்கு அருகில் ராஜசிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்களில் தனி வீடு Apartment என்பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வசதிகளுடன் (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு ஏற்றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

  **************************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  **************************************************

  கொழும்பு, செட்டியார் தெருவில் பெண் பிள்ளைகளுக்கு தங்குமிட வசதி உண்டு தனி படுக்கை வசதிகளுடன். உடன் பதிவு செய்க. தொலைபேசி: 076 8542082.

  **************************************************

  இரத்மலானை பிரதேசத்தில் காலி வீதியில் ஆண்களுக்கான தனியறை தங்குமிட வசதியும், தெஹிவளை காலி வீதியில் பகிர்ந்து தங்குமிடமும் உண்டு. உடன் அழையுங்கள். 011 5299302, 075 9744583.

  **************************************************

  வெள்ளவத்தை 33 ஆவது ஒழுங்கையில் 3 Bed rooms, Fully furnished house நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314.

  **************************************************

  தெஹிவளை Station Road, School Avenue வில் சௌகரியமான சூழலில் விசாலமான 2 படுக்கையறை, சமையலறை கொண்ட தனி வீட்டின் மாடிப்பகுதி உடன் வாடகைக்குண்டு. தரகர் தேவையில்லை. தொடர்பு: 077 3450985. 

  **************************************************

  Wellawatte 37th Lane இல் 2 Room வீடு (Full A/C, Washing Machine, Hot water, Parking, TV) நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்குண்டு. 075 0572389. 

  **************************************************

  வெள்ளவத்தை No – 40, பெர்னாண்டோ வீதியில் (Delmon Hospital இற்கு அருகில்) சகல வசதிகளுடனான Furnished Room வாடகைக்கு உண்டு. 2 அல்லது 3 பேர் கொண்ட சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. 

  **************************************************

  காலி வீதிக்கு அண்மித்ததாக இல. 06, விஜயரோட், கல்கிசையில் சிறிய குடும்பம் மூன்று பேர்களுக்கு மேற்படா தவர்களுக்கு வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=. ஒரு அறை, சமையல் அறை, அட்டாச் பாத்ரூம் உட்பட்டது. இந்து, கிறிஸ்தவர் தொடர்பு கொள்ளலாம். திருமதி. De. எல்விஸ் – 077 7522011.

  **************************************************

  கடை வாடகைக்கு. இரண்டு கடைகள் வாடகைக்கு உள்ளன. ஒவ்வொன்றும் 200 சதுர அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கடையினதும் வாடகை 35,000/=. ஒரு வருடத்திற்குரிய முற்ப ணம் வழங்க வேண்டும். முஸ்லிம்களு க்கு மட்டுமே. இடம் Chetam Street, Fort Colombo – 01. 075 4380980 – அஷ்கர்.

  **************************************************

  கொழும்பு – 13, ஜிந்துப்பிட்டி தெருவில் இரண்டு Rooms மற்றும் வசதிகளுடன் வீடு வாடகைக்கு. தொடர்பு: 011 2392243.

  **************************************************

  Colombo – 15, சென் ஜேம்ஸ் வீதியில் அமைந்து ள்ள தொடர்மாடியில் இரு வீடுகள் வாடகைக்குண்டு. ஒவ் வொன்றும் 2 Rooms சகல வசதிகளையும் கொண்ட நல்ல சூழலில் அமைந்து ள்ளது. 077 7795314 / 071 4496853. 

  **************************************************

  கொழும்பு – 15 Francewatta Lane, Mattakuliya, 3 Bed rooms வீடு Parking வசதிகளுடன் வாடகைக்கு / குத்தகைக்கு உண்டு. 077 0720316.

  **************************************************

  கொழும்பு, வெல்லம்பிட்டியில் நாள், வார, மாத வாடகைக்கு வீடும், வாகன த்தரிப்பிடமும் (Parking), வாடகைக்கு கடையொன்றும் உள்ளது. வீடு மண மகள், மணமகன், தம்பதிகள் வீடாக பாவிப்பதற்கும் மிகவும் உகந்தது. 076 3499173, 072 4602066.

  **************************************************

  நீர்கொழும்பு வீதிக்கு 150M தூரத்தில் 3 அறைகள், பெரிய ஹோல், சமையலறை, Attached Bath room, வாகனத்தரிப்பிடம், சுற்றி மதிலுடன் சகல வசதிகளையு முடைய வீடு வாடகைக்கு உண்டு. 40,000/=. 077 8082414.

  *************************************************

  வத்தளை, கல்வெட்டிய, ஸ்ரீ விக்ரம மாவத்தையில் புதிய Annex வீடொன்று வாடகைக்குண்டு. பெரிய ஹோல், சமையலறை, Bath room. நீர், மின்சாரம் தனித்தனி மீற்றர்கள். 077 7602089.

  **************************************************

  வத்தளை சேர்ச் லேனில் முழுமையாக டைல்ஸ் பதித்த ஒரு அறையுடைய வீடு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு. 17,000/= வாடகை. 077 9994166 / 077 9871629.

  **************************************************

  வத்தளை, எவரிவத்தை வீதியில் இல. 20/23 இல் கீழ் மாடி வீடு குத்தகைக்கு விடப்படும். 2 அறைகள், ஹோல், சமை யலறை, சாமி அறை கொண்டது. இந்து குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 5569034.

  **************************************************

  தெஹிவளை இனிசியம் வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. கிறிஸ்தவம் படிக்கும் ஆண்கள் / பெண்கள் விரும்ப த்தக்கது. விபரங்களுக்கு: 078 9508621.

  **************************************************

  50,000/= & 25,000/= Two (02) houses for rent at Kotahena, decent place Tiled floors, attached Bathroom with Parking. 01 month Broker fees. Contact: Ananth – 077 9396464.     

  **************************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு – 04, பம்பலப்பிட்டி, Unity Plaza முன்னால் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 072 5057398.

  **************************************************

  கொழும்பு – 13, Mayfield Lane இல் வீடு வாடகைக்கு உண்டு. களஞ்சிய அறை யாகவும் பயன்படுத்தலாம். கொழும்பு – 14, Fernando Place இலும் வீடு வாடகைக்கு உண்டு. 077 2071939. 

  **************************************************

  வெள்ளவத்தையில் 42 ஆம் வீதியில் 3 ஆம் இலக்கத்தில் இணைந்த குளிய லறையுடன் கூடிய இரண்டு அறை (A/C, Non A/C) தொடர்மாடி நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. தொடர்பு: 077 8378597.

  **************************************************

  கொழும்பு – 06, Robert Gunawardane Mawatha, கஜபா பிளேஸில் 2 அறை வீடு வாடகைக்கு. Only Tamils. 072 3239327. 

  **************************************************

  மட்டக்களப்பில் சகல வசதிகளும் கொண்ட மேல்மாடி வீடு, தளபாடங்கள் உட்பட கடையும் வாடகைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 4313304.

   **************************************************

  கல்கிசையில் அமைந்துள்ள ஒரு மாடி வீட்டின் தரைத்தளம் காலியாக உள்ளது. இது 3 படுக்கையறைகள், 2 கழிவறைகள் மற்றும் வாகனத் தரிப்பிடம் என்பவற்றை கொண்டுள்ளது. தொடர்பு இலக்கம்: 071 6546343. 

  **************************************************

  கிருலப்பனையில் 2 அல்லது 3 பேரைக் கொண்ட சிறிய குடும்பத்திற்கு மேல்மாடி அனெக்ஸ் வாடகைக்குண்டு. 076 9955685.

  **************************************************

  களுபோவிலையில் போதனா வைத்தி யசாலைக்கு அருகாமையில் 3 படுக்ளை யறை, தளபாடங்களுடன், வாகனத் தரிப்பிடத்துடன் புதிய தனி மாடி வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். (75,000/=). 6 மாத முற்பணம். தொடர்பு: 077 2642441 / 011 2763882.

  **************************************************

  வெள்ளவத்தை பெனிக்குயிக் லேனில் மூன்று அறைகள், மூன்று குளியலறைகள் கொண்ட வீடு குடும்பத்தவர்களுக்கு மட்டும் வாடகைக்கு கொடுக்கப்படும். தரகர் வேண்டாம். காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை. 076 6842509.

   **************************************************

  வெள்ளவத்தையில் பாதுகாப்பான சூழலில் பெண்களுக்கான அறை வாட கைக்குண்டு. தொடர்பு: 076 7497187, 077 1180562.

  **************************************************

  வாகன வாடகைக்கு. மாதம் அல்லது வருட வாடகைக்கு எம்மிடம் புதிய கார் ஒன்று உள்ளது. அத்துடன் வேன் ஒன்றும் உள்ளது. தொடர்புகளுக்கு: 077 3715858.

  **************************************************

  கிருலப்பனையில் தனி வீடு 2 படுக்கையறை 30,000/=, 25,000/= மேல்மாடி வீடு கிருலப்பனையில், களுபோவில Anderson Road இல் 3 Room உள்ள தனி வீடு 50,000/=. 1 Room தனி வீடு 25,000/=. தேவையானோர் தொடர்பு கொள்ளவும். (Broker) 077 6404767, 078 5428772.  

   **************************************************

  வெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  **************************************************

  Dehiwela சந்தி மற்றும் Railway Station இற்கு அண்மையில் Gregory Road இல் இரண்டாம் மாடியில் இருவர் தங்கக் கூடிய அறை வாடகைக்கு உண்டு. படிப்பவர்கள் அல்லது முழு நேர வேலைசெய்யும் ஆண்களுக்கு மட்டும் கொடுக்கப்படும். 077 7531577 (Weekends 4 after 6 p.m.).

  **************************************************

  மேல்மாடி வீடு12,500/=. 12 மாத முற்பணம். இல.88/5, வட்டரப்பல லேன், கல்கிசை. 076 8754815 / 072 2593447

  **************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கருகாமையில் Fully furnished 3 Bedroomed with A/C apartment 6 மாதம், 1 வருடம் வாடகைக்கு. தொடர்பு: 077 7365572.

  **************************************************

  Dehiwela No.05 Inner Vandervat Place இல் தனிவீடு வாடகைக்கு உண்டு. 4 Rooms, 3 Bathrooms, Garage, Living/ Dining and Store room மாத வாடகை 45,000/=. ஒருவருட முற்பணம் 2 months security deposit. தொடர்புகளுக்கு: 075 3203303. 

  **************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகா மையில் 33 ஆம் ஒழுங்கையில் நம்பர் 27 ½ இலக்க முதலாம் மாடி வீடு மூன்று அறை சகல வசதிகளுடன் வாடகைக்கு விடப்படும். தொடர்பு: No: 27 – 1/1, 33 ஆம் ஒழுங்கை வெள்ளவத்தை. 

  **************************************************

  வத்தளை ஹேகித்தயில் 2 Bedrooms, Hall, Kitchen, Bathroom உடன் தனி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 6097457.

  **************************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. படிக்கின்ற அல்லது வேலைப் பார்க்கின்ற பெண்களுக்கு மட்டும். தொடர்பு: 077 9508814.

  **************************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேசில் 1 ஆம் மாடி 3 Bedrooms, 2 Bathrooms (1 Hot Water), பெரிய Hall சகல தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. No lift. 077 0535539.

  **************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் Boys இற்கு சகல வசதிகளுடன் அறை வாட கைக்குண்டு. No Brokers. தொடர்பு: 077 3056146.

  **************************************************

  பம்பலப்பிட்டியில் 03 அறைகளுடன் சொகுசு தொடர்மாடி வாடகைக்கு. அத்துடன் தனியாகவும் 02 அறைகளும் வாடகைக்கு உள்ளது. தொடர்புகள்: 0777 304078, 0777719392.

  **************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகா மையில் 2 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. பார்வையிடும் நேரம் 9 am to 11.30 am, 4.30 pm – 5.30 pm. No – 6A கெனல் லேன். தொடர்பு: 071 1205166.

  **************************************************

  தெஹிவளை, கௌடான வீதியில் 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், ஹோல், TV Room, சமையல் அறை, வாகனத் தரிப்பிட வசதிகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. 0777 202778.

  **************************************************

  வெள்ளவத்தை W.Silva Mawatha (பாமன் கடை சந்தி)யில் சகல வசதிகளுடன் அறை வாடகைக்கு உண்டு. வேலை பார்க்கும் பெண்களுக்கு மட்டும் கொடு க்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3212448.

  **************************************************

  காலி வீதி கல்கிசையில் Singer mega மற்றும் Sampath Bank அண்மையிலும் land Side கடை வாடகைக்கு கொடு க்கப்படும். தொலைபேசி: 072 2180118, 2360441.  

  **************************************************

  தெஹிவளையில் மேல்மாடி வீடு குளிரூட்டப்பட்ட 2 அறைகளுடன் Hall, சமையலறை சகல தளபாடங்களுடனும் மின்சார சாதனங்களுடனும் வாடகை க்குண்டு. வாடகை 60,000/=. தொடர்பு: 0777 371707.

  **************************************************

  வெள்ளவத்தையில் தனி வழிப்பா தையுடன் அறை வாடகைக்கு உண்டு. (With attached Bathroom and Kitchen) தொடர்பு: 078 3927137.

  **************************************************

  வெள்ளவத்தை Manning Place தொடர்மாடியில் 3 Rooms, Hall, 2 Toilet, Kitchen உடன் வீடு வாடகைக்கு. Car park. No Brokers. 077 7341522.

  **************************************************

  தெஹிவளை கௌடான வீதி காலி வீதிக்கு அருகாமையில் 2 Bedrooms, Hall, Kitchen, Bathrooms உடன் கூடிய மேல் மாடி (2nd floor) வீடு வாடகைக்குண்டு. 077 3041423.

  **************************************************

  தெஹிவளை 23/1 கௌடான ரோட்டில் 2 அறைகள் கொண்ட சகல வசதிக ளுடனான வீடு வாடகைக்கு உண்டு. T.P. 077 9730535, 076 6284854.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2 Bedrooms, 2 Bathrooms, முற்றிலும் Titles பதிக்கப்பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உபகரணங்களுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது.  077 3223755.

  **************************************************

  புதுச்செட்டித்தெருவில் பாதுகாப்பான சூழலில் பெண்களுக்கு அறை வாட கைக்கு. சமைத்து சாப்பிட சமைய லறையும் கொடுக்கப்படும். Office Girls விரும்பத்தக்கது. தொடர்பு: 077 0398313.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் பாதுகாப்பான வீட்டில் முதல் மாடியில் தனி வழிப்பாதையுடன் Furnished Room, Attached Toilet, Tiled floor வசதிகளுடன் பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. 071 9773098.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் சென்ட் பெனடிக் மாவத்தையில் கீழ்மாடியில் (Basement) Furnished family Room suitable for a couple மாதம் 25,000/= க்கு வாடகைக்கு உண்டு. Fridge, TV, Gas cooker, Beds, Dining Table, Pantry, Toilet, Parking வசதிகளுண்டு. 077 7301091. 

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் 3 ஆம் மாடியில் தளபாட வசதிகளுடனும் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளுடனும் கூடிய வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 6612352.

  **************************************************

  வத்தளை ஹுணுப்பிட்டிய சகல வசதிக ளையுடைய வீடு வாடகைக்கு உண்டு. 3 அறைகள் 18 பேர்ச்சஸ் பிரதான வீதிக்கு 400m 27500/= T.P : 072 7875992, 0777 875992.

  **************************************************

  சாப்பாட்டுக் கடை மற்றும் வீடு வாட கைக்கு கொடுக்கப்படும். ஸ்டோர் ஒன்றி ற்கு அல்லது சாப்பாட்டுக் கடையாக பயன்படுத்தலாம். 072 4465434.

  **************************************************

  கௌரவமான ஆண் பிள்ளைகளுக்கு அறை வாடகைக்கு மாதம் 10000/= 3 மாத முற்பணம். T.P : 2731127 தெஹிவளை.

  **************************************************

  கொழும்பு 5, பிரதான வீதிக்கு முகப்பாக இரு படுக்கை அறைகள் கொண்ட சகல வசதிகளையுமுடைய வீடு வாடகைக்கு உண்டு. அலுவலகத்திற்கு மற்றும் களஞ்சியசாலைக்கு உகந்தது. மாதம் 30000/= 7மாத முற்பணம். 077 5002234, 071 9974751.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் கௌரவமான சூழலில் 3 அறைகள் கொண்ட வீடு வாட கைக்குக் கொடுக்கப்படும். இந்துக்கள் விசேடம். தரகர்கள் வேண்டாம். Tel. 071 0759919. 

  **************************************************

  No. 36/38, Edmonton Road, Kirulapone, Colombo 6 இல் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 40,000/=. தொடர்புக்கு: 0112 512251. 

  **************************************************

  303/4, R.A.D. mel Mawatha, கொள்ளு ப்பிட்டியில் Ground Floor வாடகைக்கு. Car Parking வசதியும் உண்டு. தொடர்புக்கு: 077 2443816. 

  **************************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்படட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில் தொடர்பு களுக்கு: 077 3434631, 077 4674576. 

  **************************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு 12, மீராணியா வீதியில் அபாயா, சல்வார், புடைவை இன்னும் பல வேண்டிய வியா பாரம் செய்யக்கூடிய சகல வசதிகளுடன் கடை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 2266777. 

  **************************************************

  வெள்ளவத்தை மத்தியில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட 3 அறைகள் கொண்ட ஆடம்பர வீடு சகல தளபாட, சமையலறை உபகரணங்கள், வசதிகளுடன் நாளாந்த வாடகைக்கு. வைபவங்களுக்காக வருவோருக்கு ஏற்றது. அனைத்து வைபவங்களுக்குமான ஒழுங்குகளும் மேற்கொள்ள உதவப்படும். 0777 769533. 

  **************************************************

  தெஹிவளை, விமலசார வீதியில் 4 அறைகள், பென்ரி, வரவேற்பறை, 2 குளியலறைகள், TV Room வேறான Servant Toilet, Kitchen டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். போக்குவரத்து வசதிகள் உண்டு. மாத வாடகை 60,000/=. Tel. 077 3178636. 

  **************************************************

  அறைகள் வாடகைக்கு. கொட்டா ஞ்சேனை இல 21. கொலேஜ் வீதியில் Audit form நடத்தவும், வகுப்புகள் நடத்தவும் தளபாட வசதியுடன் கூடிய அறைகளும் வாடகைக்கு தரப்படும். விபரங்களுக்கு 076 8686000 எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

  **************************************************

  கண்டி கட்டுகஸ்தோட்டை மகாவலி ரீச் ஹோட்டலுக்கு அண்மையில் 1400 சதுர அடி பரப்புள்ள கட்டடம் வாடகைக்கு உண்டு. வர்த்தக, அலுவலக பாவனைக்கு உகந்தது. தொடர்புகளுக்கு 077 7673205.

  **************************************************

  கொட்டாஞ்சேனை 6 ஆவது ஒழு ங்கையில் சுமார் 25 படி ஏறக்கூடிய அளவில் இரண்டாம் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. One Small Bedroom, One Master Bedroom, attached Bathroom with Kitchen (No Tiles) 17000/=, 1 year Advance. Couples விரும்பத்தக்கது. (2,3 persons) இந்து, கிறிஸ்டியன் பெரிதும் விரும்பத்தக்கது. உடனடியாக தேவைப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். Please Contact: Sanjive broker: 076 6657107.

  **************************************************

  15 வருடமாக நீர்கொழும்பு மெயின் வீதியில் பொம்பே ஸ்வீட் ஹவுஸ் நிறுவனம் இருந்த இடத்தில் புதிய இரண்டுமாடி வியாபார கட்டடம் வாடகைக்கு. 142, 144, மெயின் வீதி, நீர்கொழும்பு.

  **************************************************

  வெள்ளவத்தை, தயா வீதியில் புதிய தொடர்மாடியில் சகல தளபாட வசதிக ளுடன் கூடிய முற்றிலும் குளிரூட்ட ப்பட்ட அதி சொகுசு வீடு 6 மாத, 1 வருட அடிப்படையில் வாடகைக்கு உண்டு. Tel: 077 8857927.

   **************************************************

  கிருலப்பனையில் நிலத்துடன் கூடிய தனி வீடு. கார் தரிப்பிடம் உண்டு. இருவர் விரும்பத்தக்கது. 18,000/= ஒருவருட முற்பணம். தரகர் தேவையில்லை. 077 3463689.

  **************************************************

  வெள்ளவத்தை, ஹெம்ப்டன் லேன் இல. 68/3/1, தொடர்மாடி வீடு மாத வாடகைக்கு ஒரு வருடம் அல்லது ஆறு மாத முற்பணம். வாடகை 80,000/= ரூபா. Tel. 076 7667125, 011 2362252. 

  **************************************************

  Office Space வாடகைக்கு உண்டு. கொழும்பு 15, மோதரையில் அமைதி யான சூழலில் அமைந்துள்ள அகலமான பிரைவேட் வீதியில் வாகனத் தரிப்பிட வசதிகளுடன் கூடிய Office Space முதலாவது மாடியில் 1650 சதுர அடி. குளிரூட்டி வசதியுடனும் இரண்டாம் மாடியில் 1500 சதுர அடி தளபாட வசதிகளுடனும் வாடகைக்கு உண்டு. பிரதான பாதையிலிருந்து 20 அடி தூரத்தில் இரண்டாவது கட்டத்தில் அமைந்துள்ளதுடன் இது World Trade Centre, Hilton போன்றவற்றலிருந்து 4 km தூரத்தில் அமைந்துள்ளது. தொடர்புக்கு: 0777 391349. 

  **************************************************

  அறை வாடகைக்கு. தெஹிவளை, காலி வீதிக்கு அருகில் Ratnakara Place இல் பாதுகாப்பான, அமைதியான சூழலில் பெரிய அறை உடன வாடகைக்கு உண்டு. (with Attached Bathroom, Separate Entrance) தொடர்புகளுக்கு: 011 2723413, 078 5608969. 

  **************************************************

  வெள்ளவத்தையில் வீட்டுடன் சகல வசதிகளுடனான 2 அறைகள் நாள், வார, மாத வருட வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6737895. 

  **************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகா மையில் Room ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 2397070. 

  **************************************************

  Wellawatte இல் சகல வசதிகளும் உள்ள Apartment 2 Bedrooms with attached Bath, Large Hall, Modern Facilities மாத வாடகை 75/=. 0777 306946. 

  **************************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் ஒரு சிறிய குடும்பத்திற்கு போதுமான 2 Annex வாடகைக்கு உண்டு. முஸ்லிம் விரும்பப்படும். 0777 722205.

  **************************************************

  மட்டக்குளி, 39/3, ரொட்றிக்கோ பிளேஸில் நிலத்துடன் கூடிய மாடி வீடு A/C வசதியுடன் முழுவதும் Tiles பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. 077 0781018. 

  **************************************************

  2 Bed., 2 Bath./ 2 Living/ 2 Separate Entrance/ 1 Tube Well/ One Mini Green Front Garden/ Bigger Square Backyard Separate electricity/ Water/ Telephone Close to Hindu Ladies/ MLC/ St. Peters, Semi Furnished. Mini Pathway– 3 ft x 10 m for Entrance– 2 Families can stay. No Parking. 65,000/=. (Negotiable) 077 4289148 or 076 7707392. 

  **************************************************

  தெஹிவளை, நகர சபைக்கு அண்மை யில் மாபிள் பதிக்கப்பட்ட 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், 2 வரவேற்பறைகள், மற்றும் 2 சமைய லறைகள் கொண்ட தளபாடங்களுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1936594. 

  **************************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, பகுதிகளில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Full Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. P.K. Ragu 0777 825637. ragupk@ymail.com 

  **************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் ஒழுங்கையில் வீடு வாடகைக்கு உண்டு. 2 Rooms & 3 Rooms, A/C, Non A/C யுடன் நாள் மற்றும் மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3961564. 

  **************************************************

  தெஹிவளையில் 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட புத்தம் புதிய வீடு 2 ஆம் மாடியில் ஒரு வருட வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 7563672. 

  **************************************************

  அனைத்து பொருட்களுடன் முழுமை யான சில்லறைப் பொருள் கடை குத்த கைக்கு உண்டு. வத்தளை, உணுப்பிட்டி. தொடர்பு: 077 6080670, 011 2947170.

   **************************************************

  வத்தளை மாபோல சிறிய வீடு வாட கைக்கு அல்லது குத்தகைக்கு 10,000/= மாதம்.1½ வருட முற்பணம். 072 2930306.

   **************************************************

  கோட்டே பெத்தகான வீதிக்கு முகப்பாக பாதுகாப்பான இடத்தில் அமைந்துள்ள முழுமையான மேல் மாடி வீடு வாடகைக்கு உண்டு. 35,000/=. 075 7505620, 011 2875410.

  **************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகா மையில் பெண்களுக்கு சாப்பாட்டுடன் அறை வாடகைக்கு உண்டு. Tel. 077 6785801, 076 6307828. 

  **************************************************

  வெள்ளவத்தையில் 2 ஆம் மாடியில் 3 அறைகள், 2 குளியல் அறையுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. இந்து குடும்பம் விரும்பத்தக்கது. தரகர் தேவை யில்லை. தொடர்புக்கு: 075 5098053. 

  **************************************************

  இரத்மலானை 2 ஆவது லேன் காலி வீதிக்கு அருகாமையில் 3 படுக்கை அறைகள்  (1 A/C), 3 குளியலறை, சமை யலறை, வாகனத் தரிப்பிடம், முற்றாக டைல்ஸ் பதிக்கப்பட்ட தனி வீடு வாடகைக்கு உண்டு. 0777 237211. 

  **************************************************

  வெள்ளவத்தை, Manning Place இல் சிறிய கடை வாடகைக்கு உண்டு. முன்பு Beauty Saloon நடந்த இடம், சேர்ந்து செய்பவர்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்புகளுக்கு: 077 8730707, 2712846. 

  **************************************************

  தெஹிவளையில் பெண்களுக்கான அறைகள், நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. Tel. No: 075 5695129. 

  **************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகா மையில் நாள் வாடகைக்கு. இரண்டு அறைகள், சமையல் அறைகள், தளபாட வசதிகளுடன் with A/C and Non A/C யுடன் வீடு கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 0368604. 

  **************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் படிக்கும் ஆண் மாணவர்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. 076 6436267. 

  **************************************************

  W.A. சில்வா மாவத்தை, வெள்ள வத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறை, முழு வீட்டுத் தளபாடங்களுடன் வீடு வாடகைக்கு. கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 2203568, 2587570. 

  **************************************************

  தெஹிவளை Malars Hostel இல் படிக்கும்/வேலை செய்யும் ஆண்களுக்கு அனைத்து வசதிகளுடன் தனி Rooms, Sharing Room நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு 0777423532, 0777999361.

  **************************************************

  தெஹிவளையில் 2 Bedrooms, Hall, Kitchen, 2 Attached Bathrooms, Toilet, Fully Tiled, Pantry Cupboard உடன் Luxury வீடு வாடகைக்கு உண்டு. 0777 423532, 077 7999361. 

  **************************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. படிக்கும்/ வேலை செய்யும் பெண்கள் விரும்பத்தக்கது. Tel. 0777 292133, 0777 207244. 

  **************************************************

  வெள்ளவத்தையில் Galle Road, இற்கு அருகில் (Commercial Bank க்கு அருகில்) Room வாடகைக்கு உண்டு. Tel. 071 4847326. 

  **************************************************

  அனெக்ஸ் 1 அறை முழுமையாக டைல் பதிக்கப்பட்ட, என்ட்ரன்ஸ், மின்சாரம், நீர் வேறாக. நிறுத்துமிட வசதி இல்லை. (பார்க்கிங்) 15000/= ஒருவருட முற்பணம். வேலைக்கு செல்லும் இருவருக்கு மட்டும். 077 9507040, 077 4891887.

  **************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிக் கொண்டி ருக்கும் ஸ்டூடியோ தளபாடங்களுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 7734676.

  **************************************************

  மோதரை, Crow Island இல் சிறிய தமிழ் குடும்பத்திற்கான டைல்ஸ் பதிக்கப்பட்ட வீட்டின் முதலாம் மாடி வாடகைக்கு உண்டு. வாடகை 20,000/=. 1 ½ வருட முற்பணம். 076 7312825.

  ***************************************************

  2016-10-17 16:41:59

  வாடகைக்கு - 16-10-2016