• மணமகள் தேவை - 16-10-2016

  இந்திய வம்சாவளி இந்து கொழும்பில் வசிக்கும், தொழில் புரியும் 1974 இல் பிறந்த மணமகனுக்கு மெல்லிய 1980 இற்குப் பிறகு பிறந்த மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 076 3436221.

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1971 அனுசம் MBBS Doctor மணமகனுக்கு மணமகள் தேவை. A/L தராதரம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். அம்பிகை திருமண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 புனர்பூசம் Engineer UK Citizen குறுகிய காலத்தில் விவாகரத்தான மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

   ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1955 அனுசம் Engineer Australian Citizen Divorced மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  1978 ஆம் ஆண்டு பிறந்த இங்கிலாந்து பட்டதாரி, வேலைபார்க்கும் எமது மகனுக்கு இலங்கையில் படித்த பட்டதாரியான மணமகள் தேவை. தொடர்பு: 077 6131742. (தேவி) 25 ஆம் திகதிக்கு முன் தொடர்பு கொள்ளவும்.  

  ***************************************************

  கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட 36 வயதுடைய மோட்டார் மெக்கனிக்கல் இஞ்ஜினியரும் சொந்த வாகனமும் வீடும் உள்ள மணமகனுக்கு நல்ல வெள்ளை நிற சாதாரண குடும்பத்தில் பெண் தேவை. சீதனம், சாதி, மதம் எதிர்பார்க்கப்படமாட்டாது. தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: 071 2293858, 077 5265979. 

  ***************************************************

  கொழும்பு இந்து சேனிய செட்டியார் உத்தரட்டாதி நட்சத்திரம் மீன இராசி 32 வயது புடைவைக் கடை ஒன்றில் பணிபுரியும் மணமகனுக்கு குடும்பப் பாங்கான மணமகள் தேவை. 077 2655710. 

  ***************************************************

  கொழும்பு 14, RC வயது 38. உயரம் 5’ 9”. தொழில் 10 வருடம் டுபாயில் தொழில் புரிந்து தற்போது இலங்கையில் Sales Executive ஆக பணிபுரிகின்றார். ஓரளவு படித்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். Tel. 075 0707239. vicantros78@gmail.com 

  ***************************************************

  1982 இந்து மலையாள இனத்தைச் சேர்ந்த அழகிய மணமகனுக்கு அழகிய பொருத்தமான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். இதே இனத்தைச் சேர்ந்த or தமிழ் உயர் இனத்தைச் சேர்ந் தவர்களும் செவ்வாய் தோசம் அற்றவர். தவிர்க்கப்பட வேண்டிய நட்சத்திரங்கள் ஆயிலியம், மூலம், கேட்டை தொடர்புக்கு: 055 2294681. 

  ***************************************************

  நீர்கொழும்பு அகமுடியர் 1987 கார்த்திகை மேஷராசி சவூதி உணவகத்தில் (McDonalds) மனேஜராக பணிபுரியும் மணமகனுக்கு ஓரளவு படித்த மண மகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றர். தொடர்புக்கு: 031 2272433. 

  ***************************************************

  யாழ். இந்து கோவியர் 1980 கார்த்திகை 3 ஆம் பாதம் கிரக பாவம் 22 B.Eng. படித்து விட்டு கொழும்பில் வேலை பார்க்கும் மணமகனுக்கு பெற்றோர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தகுந்த படித்த மணமகளை எதிர்பார்க்கிறார்கள். தொடர்புகளுக்கு: 077 9775062. Email: kanss100@g.mail.com 

  ***************************************************

  கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இந்து இந்திய வம்சாவளி முக்குலம் 1975 ஆம் ஆண்டு பிறந்த 7 இல் செவ்வாய், தோசமற்ற, கிரக பாவம் 38 ¼ மகர ராசி திருவோண நட்சத்திரம், உயரம் 5’ 9” தனியார் நிறுவனமொன்றில் உயர் தொழில்புரியும் நற்பண்புகளுடைய மணமகனுக்கு (Following MBA) தொழில் புரியும் மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 011 2763354, 077 4620437. Email:  pradishkkumar@gmail.com 

  ***************************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் (Non R.C) இரட்சிக்கப்பட்ட 34 வயது 5’ 5” உயரம் தனியார் நிறுவனம் ஒன்றில் முகா மையாளராக வேலை புரியும் மணம கனுக்கு இரட்சிக்கப்பட்ட மணமகள் தேவை. தொடர்பு: 078 5484085 / 076 7198830.

   ***************************************************

  கத்தோலிக்கம் வயது 33. மீனராசி தொழில் சொந்தமாக லொறி ஓட்டுகிறார். இவருக்கு 27, 28, 29 வயதுடைய மணமகள் தேவை. விரும்புவோர் 075 0772150, 071 7620650 அழைக்கவும்.

  ***************************************************

  இந்து முக்குலத்தைச் சேர்ந்த 1982 இல் பிறந்த சிம்மராசி மகம் நட்சத்திரத்தை யுடைய கொழும்பில் பிரபல தனியார் நிறுவனமொன்றில் தொழில் புரியும் மணமகனுக்கு படித்த தொழில் புரியும் மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். 072 3593927. 

  ***************************************************

  இந்து வேளாளர் 65 ஆம் ஆண்டு பிறந்த அரச உயர் அதிகாரிக்கு மண மகள் தேவை. விவாகரத்து பெற்றோர், விவாகரத்து பெறாதோர் யாருமற்ற வர்களும் மலையகம் உட்பட எவரும் விண்ணப்பிக்கலாம். தொடர்பு: 077 9298034. 

  ***************************************************

  சுவிஸ் 40 வயது மணமகனுக்கு அழகான மணமகள் தேவை. அவுஸ்திரேலியா 61 வயது மணமகனுக்கு மணமகள் தேவை. திருகோணமலை 34 வயது அரச உத்தியோகம் பார்க்கும் மணமகனுக்கு மணமகள் தேவை. அவுஸ்திரேலியா 32 வயது மணமகனுக்கு மணமகள் தேவை. அமெரிக்கா மணமகனுக்கு மணமகள் தேவை. வயது 39. 075 2019957.

  ***************************************************

  வேளாளர் இனத்தைச் சேர்நத் 31 வயதுடைய Australia வில் தொழில் பரியும் PR உள்ள கிறிஸ்தவ பட்டதாரி மகனுக்கு படித்த, பண்பான நற்குண முடைய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். proposaljnj1985@gmail.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் Australia 1984/ 1985– Singapore: 1984/ 1985/ 1986– UK: 1983/ 1985 இல் பிறந்த வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  ***************************************************

  வயது 37. வெள்ளாளர் கும்பம், சதயம் B.A., P.G.D.E., MED முடித்து கொழு ம்பில் பிரபல பாடசாலையில் ஆசிரிய ராக பணியாற்றும் மணமகனுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ மணமகள் தேவை. 076 3427505. 

  ***************************************************

  முக்குலம் கள்ளர் இனம் 1980 இல் பிறந்த நிரந்தர வருமானம் 8000/= க்கு மேல். நிரந்தர சொத்துக்களுடைய மகனுக்கு தகுந்த வரனை எதிர்பார்க்கின்றோம். 071 1717053.

  ***************************************************

  பலாங்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதுடைய Roman Catholic மகனுக்கு தகுந்த வரன் தேவை ப்படுகின்றது. மணமகன் 10 வருடமாக மலேசியாவில் Supermarket முகாமை யாளராக தொழில் புரிகிறார். உயரம் 5’ 4” அங்குலம், படிப்பு: O/L. தொடர்புக்கு: 0772 766556. 

  ***************************************************

  மாத்தளை இந்து பள்ளர், உயர்தரம் படித்த 1987 திருவோணம்  இல் செவ்வாய் தனியார் நிறுவனத்தில் தொழில்புரியும் மண மகனுக்கு நற்பண்புடைய மண மகள் தேவை. 077 9973904, 077 1775954. 

  ***************************************************

  யாழ். வேளாளர் இனம் வயது 43 தாரம் இழந்த பொறுப்புக்கள் அற்றவர். கிழக்கு மாகாணம், மலையகத்தைச் சேர்ந்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது. 075 7016535. 

  ***************************************************

  யாழிந்து உயர் வேளாளர், 1982, உத்தராடம் 2, 1 இல் செவ்வாய், வங்கி முகாமையாளர், உள்நாடு A/Lக்கு மேல் படித்த மணமகள் தேவை. சிவனருள் திருமண சேவை இல 65, சிவன் வீதி, 076 6368056 (Viber, Imo, Whatsapp)

  ***************************************************

  திருகோணமலை வேளாளர் 1985, பரணி சூரிய செவ்வாய் BSc Engineer, உள்நாடு, படித்த மணமகள் தேவை. கரையாரும் விரும்பத்தக்கது/ யாழ். இந்து கரையார் 1984, உத்தராடம் 4, செவ்வாயில்லை, BBA CIMA, Bank Manager உத்தியோகம் தேவை/ திருகோணமலை கரையார், உத்தராடம் 2, செவ்வாயில்லை BSc Engineer உத்தியோகம் தேவை/ சிவன ருள் திருமண சேவை, திருகோணமலை 026 2225641, 076 6368056 (Viber, Whatsapp, Imo)

  ***************************************************

  கிழக்கு மாகாணம் இந்து வேளாளர், 1992, அத்தம், செவ்வாயில்லை, MBBS வெளிநாடு Citizen பெண் தேவை/ யாழிந்து வேளாளர், 1984, உத்தராடம்4, செவ்வாயில்லை, BSc Engineer, USA Citizen உள்நாடு, வெளிநாடு பட்டதாரி மணமகள் தேவை/ கிழக்கு மாகாணம், வேளாளர் 1983, கார்த்திகை 2, செவ்வாயில்லை, BSc UK Citizen, Divorced உள்நாடு வெளிநாடுகளில் தேவை/ யாழிந்து வேளாளர், 1987, மகம், செவ்வாயில்லை, BSc, MSc, Network Engineer, Uk, வெளிநாடு, Citizen பெண் தேவை/ சிவனருள் திருமணசேவை இல.65, சிவன் வீதி, திருகோணமலை 026 2225641, 076 6368056 ( Viber/ Whatsapp/ Imo)

  ***************************************************

  1984 ஆம் ஆண்டு பிறந்த மணமகனுக்கு மணமகள் தேவை. உள்நாடு அல்லது வெளிநாடு விரும்பத்தக்கது. 8 இல் செவ்வாய் உண்டு. 075 2722031.

  ***************************************************

  யாழ். இந்து வெள்ளாளர் 38 வயது Denmark Citizen 5’ 9” அழகிய பட்டதாரி IT Engineer மணமகனுக்கு பொருத்தமான படித்த அழகிய மணமகள் தேவை. Sponsor செய்யப்படும். யாழ் தமிழ், கொழும்புத் தமிழும் கிறிஸ்தவரும் விரும்பத்தக்கது. 066 2055077.  

  ***************************************************

  யாழ். RC வெள்ளாளர் Australia Citizen Engineer. வயது 31. 6 அடி உயரமான மகனுக்கு படித்த அழகிய மணமகள் தேவை. Sponsor செய்யப்படும். 078 5332255. 

  ***************************************************

  பிரசித்தமான விமான கம்பனி (Reputed Airline Company) ஒன்றில் Office Boy ஆக தொழில் புரியும் 38 வயது மதிக்கத்தக்க கிறிஸ்தவ ஆண் ஒருவர் கொழும்பு அல்லது கொழும்பு சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் அழகிய பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்புகின்றனர். விரும்பியவர்கள் உங்கள் விபரங்களை beema@shumsgroup.com க்கு அனுப்பி வைக்கவும். அல்லது கிழமை நாட்களில் 011 2580170 க்கு அழைக்கவும். 

  ***************************************************

  யாழ். இந்து வெள்ளாளர் 40 வயது UK Citizen பட்டதாரி மணமகனுக்கு அழகிய மணமகள் தேவை. கிறிஸ்தவர்களும் விரும்பத்தக்கது. தொடர்பு: தாய் – 077 5528882.

  ***************************************************

  இந்திய வம்சாவளி 37 வயது பட்டதாரி மணமகனுக்கு ஓரளவு படித்த அழகிய மணமகள் தேவை. மலையகம் or கொழும்பு தமிழர் விண்ணப்பிக்கலாம். சாதி அவசியம் இல்லை. 077 5528882.

  ***************************************************

  மலையகத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் உடைய 39 வயது, செவ்வாய் தோஷமுடைய சொந்தத் தொழில் புரியும் றோமன் கத்தோலிக்க மணமகனுக்கு செவ்வாய் தோஷமுடைய அழகிய மெல்லிய மணமகள் தேவை. Tel. 071 3458780. 

  ***************************************************

  கொழும்பு இந்து தேவர் சிம்மம் பூரம் A/L படித்த 31 வயது உயரம் 5’ 9” அபுதாபியில் கடமையாற்றும் மணம கனுக்கு நற்பண்புள்ள மணமகளை எதிர்பார்க்கிறோம். 077 4820236, 071 3690363. 

  ***************************************************

  கொழும்பு, இந்திய வம்சாவளி முக்குலம் 1984 இல் பிறந்த MBA படித்த தனியார் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் மணமகனுக்கு படித்த, தொழில்புரியும் மணமகள் தேவை. போன்: 0777 333856. 

  ***************************************************

  கண்டி, பலகொல்லையைப் பிறப்பிட மாகக் கொண்ட வயது 34, சோழிய வேளாளர் மிதுன ராசி புனர்பூச நட்சத்திரம் 5’ 10” உயரமுடைய பொது நிறமான கொழும்பில் பிரபல்யமான தனியார் நிறுவனமொன்றில் Accounts Assistant ஆக கடமையாற்றும் மணமகனுக்கு தொழில்புரியும் பொருத்தமான 7, 8 இல் செவ்வாய் இல்லாத மணமகளை எதிர்பார்க்கின்றோம். முக்குலத்தோரும் தொடர்பு கொள்ளலாம். 081 2423603. 

  ***************************************************

  கொழும்பு இந்து நாடார் 1990, மூலம் 4 ஆம் பாதம் 12 இல் செவ்வாயில் பிறந்த 5’ 9” New Zealand PR உள்ள மணமகனுக்கு அழகிய உயர்கல்வியுடன் ஆங்கிலம் தெரிந்த மணமகள் தேவை. தொடர்புக்கு: 071 8266350. 

  ***************************************************

  கொழும்பு இந்து தேவர், வயது 40, தொழில் Sales Executive France. விடு முறையில் வரும் மகனுக்கு ஓரளவு படித்த மணமகளை தாயார் எதிர்பா ர்க்கிறார். T.N. 075 0473247, 011 2074493. 

  ***************************************************

  இந்து வேளாளர் 1982 7இல் செவ்வாய் (நட்பு) சுவாதி நட்சத்திரம் 5’ 6” சிவில் எஞ்சினியரிங் (Construction) உரிமை யாளருக்கு தகுந்த மணமகள் தேவை. தொடர்பு: 076 6030901, 076 6030902, 024 2052927.

  ***************************************************

  39 வயது Non R/C Divorced கொழும்பில் வேலை பார்க்கும் மணமகனுக்கு மண மகள் தேவை. முக்குலத்தோர் விரு ம்பத்தக்கது. Tel: 0777 063662.

  ***************************************************

  யாழ் இந்து நளவர் 37 வயதுடைய வெளிநாட்டில் PR உடைய பட்டதாரி மணமகனுக்கு வெளிநாட்டில் வசிக்க விரும்பும் குறைந்த பட்சம் உயர் தரத்தில் (A/L) சித்தி அடைந்த தகுந்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 076 9455894.

  ***************************************************

  கொழும்பை நிரந்தரமாக வசிப்பிடமாகக் கொண்ட அங்கிலிகன் நாடார் பெற்றோர், தமது 32 வயதினையுடைய திறமையுள்ள அழகிய நற்பண்புகள் கொண்ட நல்ல படித்த மும்மொழிகளில் திறமையுள்ள பக்தியுள்ள சொந்தமாக தொழில் செய்யும் வாழ்வில் முன்னேற துடிக்கும் மகனுக்கு குடும்பப்பாங்கான அழகான பக்தியுள்ள படித்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். அண்மையில் எடுத்த புகைப்படம், தொலைபேசி நம்பர் பூரண விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும். G – 232, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ***************************************************

  மலையகம் RC வயது 30 (முப்பது) உடைய சிவந்த தோற்றமுடைய, நற்குணமுடைய மணமகனுக்கு தாயார் RC, அல்லது Non RC மதமுடைய மண மகளை எதிர்பார்க்கிறார். மணமகன் கொழும்பில் பிரபல வியாபார நிலை யத்தில் காசாளராக பணிபுரிகிறார். மண மகள் தொழில் புரிபவராயின் விரும்ப த்தக்கது. TP. 076 6521208.

  ***************************************************

  Jaffna இப்பொழுது Colombo இல் வசிக்கும் 1982, 6’ 1” P.H.D.  Engineer இலங்கையில் தொழில் செய்யும் மகனுக்கு Higher Qualified N.R.C./ Hindu கௌரவமான K.Party தொழில் செய்யும் பெண் தேவை. 071 5961911, 2364344.

  ***************************************************

  இந்து உயர்குலம் பிராமணர் வயது 38. BSc முடித்து விட்டு சொந்தத் தொழில் செய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புக்கு: 076 5539217. 

  ***************************************************

  இந்து தேசிகர் இனம் வயது 35. லக்கினத்தில் செவ்வாய் உள்ள படித்து முடித்து விட்டு சொந்தத் தொழில் செய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புக்கு: 075 5084626. 

  ***************************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1985, உத்தரட்டாதி, Admin Officer, Saudi Arabia Work Permit மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து கோவியர், 1987, பூசம் Teacher, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, திருவோணம், Engineer, Singapore Work Permit மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1980, உத்தர ட்டாதி, Doctor, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, திருவோணம், Engineer, Oman Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  1984, 5’7’’, பட்டதாரி Software Engineer மகனுக்கு படித்த, கத்தோலிக்க வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். கத்தோலிக்க மதத்தைத் தழுவி மணமுடிக்க விரும்பும் இந்துக்களும் தொடர்புகொள்ளலாம். 077 2072772. 

  ***************************************************

  யாழ்.இந்து Vellalar வயது 53, உயர் 5’5’’ Canada வில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை. 011 7221674.

  *****************************************************

  2016-10-17 15:55:29

  மணமகள் தேவை - 16-10-2016