• மணமகன் தேவை - 16-10-2016

  வத்தளை இந்து 29 வயது படித்த 5’ 4” உயரமுடைய அழகிய குறுகிய காலத்தில் விவாகரத்தான மகளுக்கு 35 வயதிற்குட்பட்ட படித்த நல்ல தொழில் புரியும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 076 3264848, 077 5272864. 

  ***************************************************

  யாழ். இந்து குருகுலம் மேலோங்கி 1973 BA பட்டதாரி ஆசிரியை (கொழும்பு), அழகிய மணமகளுக்கு செவ்வாய் இல்லை. 28 கிரக பாவம், சுவாதி நட்சத்திரம், தகைமையுள்ள மணமகனை எதிர்பார்க்கின்றோம். தகைமைக்கு ஏற்ப சீதனம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: சர்வதேச புலவர் திருமண சேவை. 0112 363435, 077 6313991. 

  ***************************************************

  உயர் வேளாளர் 1992 மீனராசி பூரட்டாதி பாவம் 14, பிரபல நிறுவனம் ஒன்றில் கண க்காளராக கடமையாற்றும் ACCA கற்கை நெறியினை நிறைவு செய்ய வுள்ள மணமகளுக்கு Accountant/ Engineer மற்றும் பட்டதாரி தொழிலதிபர் மணமகனை எதிர்பார்க்கின்றோம். பொருத்தமான இராசி நட்சத்திரம் (தனுசு, மூலம்) (மகரம்– அவிட்டம்) கனடா, அவுஸ்திரேலியா, லண்டன் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 0333117, 024 2224153. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989 புனர்பூசம் – 1, கிரகபாவம் 52 செவ்வாய் 8 இல் கோலண்ட் நாட்டில் வைத்தியராக கடமை புரியும் மணமகளுக்கு மணமகன் தேவை. அந்த நாட்டுக்கு எடுப்பதற்கு விசா வசதி உண்டு. தொடர்பு: 077 5776123 / 077 8038739.

  ***************************************************

  யாழ். கிறிஸ்தவம் N.R.C வேளாளர் 1985 வங்கி உத்தியோகத்தர் உயரம் 5’ 3” மெலிந்த நிறமான அழகிய மணம களுக்கு அதே குலத்தைச் சேர்ந்த நற்குணமுள்ள படித்த வங்கித் தொழில், அரச, தனியார் துறை, உயர் தொழில் புரியும் கிறிஸ்தவ மணமகன் தேவை. N.R.C. விரும்பத்தக்கது. தொடர்பு இலக்கம்: 071 8248100.

  ***************************************************

  யாழ். கத்தோலிக்க உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 84 ஆம் ஆண்டு பிறந்த அழகும் நற்குணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் France Citizen உள்ள UK இல் Aeronautical & Aerospace Engineering (BEng, MEng, Phd) படித்து பிரான்சில் Engineer ஆக பணிபுரியும் கௌரவ குடும்ப மணமகளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த நற்பண்புள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். குடும்ப விபரம், புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும். தொடர்பு: srknathan11@gmail.com. 

   ***************************************************

  உயர்குலம் R.C. 1988 இல் பிறந்த உயர் பதவி வகிக்கும் 6 மாதங்களில் விவாகரத்தான அழகிய நன்கு படித்த மணமகளுக்கு நன்கு படித்த குணமுள்ள நல்ல உத்தியோகத்தில் இருக்கும் மணமகன் தேவை. 077 3144614. (வெளிநாட்டவரும் விண்ணப்பிக்கலாம்). 

  ***************************************************

  60 வயதான தாயார் தனது 28 வயதான இரு குழந்தைகளுடைய விவாகரத்தான மகளுக்கு கருணை உள்ளம் கொண்ட தகுந்த வரனை எதிர்பார்க்கின்றார். தொடர்பு: 075 7918197.

  ***************************************************

  யாழ்.இந்து வேளாளர். மிருகசீரிடம் 4. உயரம் 5’6’’. வயது 37. ஐரோப்பிய நாடொன்றில் Work Permit இல் வேலை பார்க்கும் படித்த பெண்ணிற்கு பெற்றோர் பொருத்தமான மணமகனை தேடுகின்றனர். 077 2035419. Email: sokunaavel@gmail.com.  

  ***************************************************

  1989 முஸ்லிம் விவாகரத்தான மணமக ளுக்கு 29 வயதிற்குள் மணமகன் தேவை. விவாகரத்து பெற்றோராயினும் பரவாயில்லை. கொழும்பில் வசிப்போர் சிறந்தது விரும்பியோர் அழைக்கவும். 076 7000480.

  ***************************************************

  இந்து கள்ளர் 87 இல் பிறந்த BSc பட்டதாரி பெண்ணுக்கு நன்கு படித்த வெளிநாட்டு அல்லது வெளிநாடு செல்லவிருக்கும் மணமகன் முக்குல த்தோர் விண்ணப்பிக்கலாம். 0061 401490184/ 077 4208458.

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் ரோகினி 2 இல் சூரியன் செவ்வாய் 1972 Australia PR.BSc.MSc (Medical Science) படித்து தொழில் புரியும் மணமகளுக்கு மணமகன் தேவை. உள்நாடு, வெளிநாடு தொடர்பு: சாயிநாதன் திருமணசேவை வெள்ளவத்தை (011 2364146/ 077 7355428) saainathan.lk@gmail.com. 

  ***************************************************

  யாழ்.இந்து குருகுலம் 1984 உத்தராடம் U.K Work Visa வில் தொழில் புரியும் Dental Doctor மணமகளுக்கு மணமகனை உள்நாடு, வெளிநாட்டில் தேடுகின்றனர். தொடர்பு சாயிநாதன் திருமண சேவை வெள்ளவத்தை. (011 2364146/ 077 7355428) saainathan.lk@gmail.com. 

  ***************************************************

  கொழும்பு இந்து வேளாளர். மிக ஒழுக்கமாக வளர்ந்துள்ள A/L படித்த எம் மகளுக்காக பெற்றோர் ஆகிய நாம் நல்ல ஒரு குணமுள்ள மண “மகனை” எதிர்பார்க்கிறோம். 29 வயதிற்குள் எந்தவொரு தீய பழக்கங்களும் (குடி, சிகரெட்) அற்றவராக இருத்தல் மிக அவசியம். மகள் மாநிறம், வயது 24 உயரம் 5’4’’ இராசி–கும்பம், நட்சத்திரம் – சதயம் கூட்டெண் 01. 077 3541179.

   ***************************************************

  மலையகம் இந்து நாயுடு இனம். 29 வயதுடைய மணமகளுக்கு அதே இனம் அல்லது ரெட்டி உயர் குலத்தைச் சேர்ந்த அரச அல்லது தனியார் துறைகளில் உயர் பதவி வகிப்பவர்கள் விரும்பத்தக்கது. 077 2305486/ 072 7979165.

  ***************************************************

  முக்குலத்தோரை சேர்ந்த 1995 இல் பிறந்த மணமகளுக்கு சிறந்த மணமகனை எதிர்பார்க்கின்றோம். உயரம் 5’8’’. அனுஷம் நட்சத்திரம். 077 1761090. Whatsapp, Viber. 

  ***************************************************

  வெளிநாட்டில் மருத்துவம் (எம்.டி) பயிலும் முஸ்லிம் மணமகளுக்கு (26) சமய சிந்தனை—தொழில்நுட்பம் புரிந்த ஒருவரை மணாளராக பெற்றோர் தேடு கின்றனர். விண்ணப்பிக்கவும். G – 230, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  யாழ். RC France Citizen 1994 இல் பிறந்த மணமகளுக்கு (Sponsor பண்ணுவார்) படித்த மணமகனைப் பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். மஞ்சு திருமண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  ***************************************************

  யாழ்.இந்து வேளாளர், 1989, பூரம் LLB Lawyer, செவ்வாயுண்டு, தகுதியானவர் உள்நாடு தேவை/ யாழ்.இந்து, வேளாளர் 1989, பூராடம் 2, செவ்வாயில்லை சூரிய செவ்வாய், மிருக வைத்திய Doctor உள்நாடு, தகுதியானவர் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1975 புனர்பூசம் 2, செவ்வாயுண்டு MA, Bank Assistant Manager உயர் உத்தியோகம் தேவை/ யாழ்.இந்து கோவியர், 1992, திருவோணம், செவ்வாயில்லை Engineer, உள்நாடு Doctor, Engineer தேவை/ யாழ்.இந்து குருகுலம் 1989 மூலம், செவ்வாயுண்டு, BSc Teacher, UK Citizen உள்நாடு, வெளிநாடு தேவை/ சிவனருள் திருமண சேவை இல.65, சிவன் வீதி, திருகோணமலை 026 2225641/ 076 6368056 (Viber, Whatsapp)

   ***************************************************

  1988 ஆம் ஆண்டு பிறந்த R.C மதத்தை சேர்ந்த MSc விஞ்ஞான துறையில் படித்து முடித்து கொழும்பில் தொழில்புரியும் 5’4’’ Fair மணமகளுக்கு அதே R.C மதத்தை சேர்ந்த Graduate மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். (பெற்றோர் கலப்பு திருமணம்) தொடர்புக்கு: 077 8976364.

  ***************************************************

  1980 ஆம் ஆண்டு பிறந்த America செல்ல இருக்கின்ற மணமகளுக்கு Engineer தொடர்புகொள்ளலாம். ரோமன் கத்தோலிக்கத்தை சேர்ந்த Engineer உண்டு பட்டதாரிகள் தொடர்பு கொள்ளலாம். வெளிநாட்டில் உள்ள மனைவியை இழந்தவர்களும் விவாகர த்தானவர்களும் தொடர்பு கொள்ளலாம். ராணி திருமண சேவை இல.131/1, Green Road, Trincomalee. 077 5252601/ 026 2226877.

  ***************************************************

  திருகோணமலை, சலவை இனம், 1991, அச்சுவினி, செவ்வாயில்லை, BSc, Final year, உள்நாடு, வெளிநாடு உயர் உத்தியோகம் தேவை/ சிவனருள் திருமண சேவை இல.65, சிவன் வீதி, திருகோணமலை 026 2225641/ 076 6368056. 

  ***************************************************

  இரத்தினபுரியில் வசிக்கும் இந்து தனுசு இராசியில் விருட்சிக லக்கினமும் மூல நட்சத்திரத்தில் பிறந்த 39 வயது மாநிறம் சாதாரண தோற்றமுடைய சுயதொழில் செய்யும் 5’ 2” உயரமுடைய கௌரவமான குடும்பத்தை சேர்ந்த மணமகளுக்கு தனியார் அல்லது அரசாங்க தொழில் புரியும் மணமனை பெற்றோர் தேடுகின்றனர். (தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம்: 077 4024793) மாலை 4.00 மணிக்கு பிறகு தொடர்பு கொள்ளவும். 

   ***************************************************

  கொழும்பு RC 1987 இல் பிறந்த Engineering சிங்கப்பூரில் படித்து அங்கேயே வேலை செய்யும் PR உள்ள 5’ 4” மெலிந்த அழகான நல்லொழுக்கமுள்ள மகளுக்கு சிங்கப்பூரிலோ வெளிநாட்டிலோ PR Citizen உள்ள பட்டப்படிப்பு படித்த நல்ல தொழில் நல்லொழுக்கமுள்ள மண மகனை தேடுகின்றோம். ibmargherita@gmail.com. 077 2436033.

  ***************************************************

  38 /39 வயதில் கண்டியில் வசிக்கும் இந்து பள்ளர் இனத்தைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு தொழில் செய்யும் மணமகன் தேவை. சீதனம் தரப்படும். 066 2055077.

  ***************************************************

  யாழ். இந்து வெள்ளாளர் வயது 27. 8 இல் செவ்வாய் தோசமுள்ள அழகிய பட்டதாரிஅரச தொழில் மணமகளுக்கு பொருத்தமான மணமகன் தேவை. பெற்றோர்: 077 5528882.

  ***************************************************

  இந்திய வம்சாவளி இந்து கள்ளர், 1986 இல் பிறந்த (8 இல் குற்றமற்ற செவ்வாய்) CIMA MBA படித்த அரச வங்கியில் தொழில்புரியும் மணமகளுக்கு Professi onally Qualified மணமகன் தேவை. போன்: 071 0903645. macraj4@gmail.com 

  ***************************************************

  வத்தளை, கத்தோலிக்க, 1981 இல் பிறந்த படித்த, பண்பான மகளுக்கு படித்த, நிரந்தரத் தொழில்புரியும் மணமகன் தேவை. shanthaaa3@gmail.com G – 231, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  யாழ். இந்து உயர் வெள்ளாளர் 1972 BSc, MSc, Australia Citizen ரோகினி 3 ஆம் பாதம் நற்குணமுள்ள, அழகிய மண மகளுக்கு உயர்குல பட்டதாரி மண மகனை எதிர்பார்க்கின்றோம். தொட ர்புக்கு: சர்வதேச புலவர் திருமண சேவை. 0112 363435, 077 6313991. 

  ***************************************************

  25 வயதுடைய கிறிஸ்தவ மணமகளுக்கு பெற்றோர் தகுந்த மணமகனை தேடு கின்றார்கள். தொடர்புக்கு: 011 2543658, 077 0766202.

  ***************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1987, புனர்பூசம், Accountant, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. நல்லூர். 021 4923864/ 071 4380900. customercare@realmatrimony.com. 

  ***************************************************

  யாழ்.இந்து வேளாளர் (கலப்பு) வயது 30 பூரம் நட்சத்திரம், ICT Diploma (Spl) படித்த, எழுதிக் குழம்பிய மணமகளிற்கு படித்த நற்குணமுள்ள மணமகன் தேவை. வயதெல்லை (30–36). 076 3231095.

  ***************************************************

  இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த 27 வயதுடைய, உயர்தரம் வரை கல்வி பயின்று தற்போது பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொள்ளும் சிவந்த, மெலிந்த அழகிய மணமகளுக்கு மணமகன் தேவை. தகுதியானவர்கள் தொடர்பு கொள்ளவும்: T.P. 077 3848282.

  ***************************************************

  நோர்வே குடியுரிமையுடைய 32 வயதான கிறிஸ்தவம் (கரையார்), அழகான மகளுக்கு தீவிர கிறிஸ்தவ மதப்பற்றுள்ள தொழில்சார் தகைமை கொண்ட ஐரோப்பிய மணமகனை தேடுகின்றோம். selvaratnam22@yahoo.com. Norway. 00479165065.

  *****************************************************

  2016-10-17 15:52:03

  மணமகன் தேவை - 16-10-2016