• மணமகன் தேவை - 19-10-2016

  கொழும்பு இந்து பள்ளர் இனம் 28 வயது இடப ராசியும் மிருக சீரிடம் நட்சத்திரமும் கூடிய அழகிய உ/த கற்ற கொழும்பு பிரபல நிறுவனத்தில் வேலை செய்யும் நல்ல கௌரவமான குடும்பப் பின்னணியிலுள்ள மணமக ளுக்கு நன்கு படித்த குணமான நிரந்தரத் தொழில்புரியும் மணமகனை எதிர்பா ர்க்கின்றோம். தொடர்புகளுக்கு: 011 2391563. 

  *************************************************

  யாழ்., மட்டக்களப்பு இந்து வேளாளர் 1989 ரோகினி 2 இல் செவ்வாய் MBBS Doctor மணமகளுககு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1991 பரணி 8 இல் செவ். சூரி BSc Maths மணமகளுக்கு தகைமையுள்ள மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.

  *************************************************

  யாழ். இந்து கோவியர், 82 இல் பிறந்த, Electric, Electronic BSc யும் CIMA படித்த, London சிட்டிசன் உள்ள மகளுக்கு ஏற்ற மணமகன் தேவை. (Doctor, Engineer, Accountant IT) 00442085752464.

  *************************************************

  1986 ஆம் ஆண்டு நன்கு படித்த RC மணமகளுக்கு தகுந்த மணமகனை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: Annesly – 077 4735488.

  *************************************************

  முஸ்லிம் பெற்றோர் 26 வயது 5’ 4” உயரமுடைய மகளுக்கு வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர் போன் றோரை தேடுகின்றனர். 071 1078142. mufarisa@gmail.com. 

  *************************************************

  கொழும்பு இந்திய வம்சாவளி இந்து உயர்குலம் 33 வயது சிவந்த நிறம் பிரபல தனியார் கம்பனியில் சிறந்த தொழில் புரியும் மணமகளுக்கு படித்த, தொழில் புரியும் மணமகனை கௌரவமான குடும்ப த்திலிருந்து பெற்றோர் எதிர்பார்க் கின்றனர். தொலைபேசி: 077 7038808.

  *************************************************

  சிலாபம் இந்து வேளாளர் 1987 இல் பிறந்த பூரம் 3 ஆம் பாதம் செவ்வாய் தோஷமற்ற உயரம் 5’ 7”, BSc Software Engineer UK இல் தொழில் புரியும் நல்ல, தோற்றமுள்ள மகளுக்கு தகுந்த படித்த உள்ளூர், வெளியூர் மணமகனை எதிர்பார்க்கின்றோம். 077 7356946. tharma2008@gmail.com. 

  *************************************************

  1983 பிறந்த ரிஷபராசி மிருகசீரிட நட்சத்திரம் 5’ 7” அரசாங்க வைத்தியராக (M.D) தொழில் புரியும் அழகிய மகளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். குறுகிய காலத்தில் விவாகரத்துப் பெற்றவர், வைத்தியர், முக்குலத்தோர் Vegetarian விரும்ப த்தக்கது. வெளிநாடும் விரும்பத்தக்கது. ஜாதகப் பிரதியும் படமும் அனுப்பி வைக்கவும். பொருத்தமற்றவை கண்ணி யமாக திருப்பி அனுப்பப்படும். G – 227, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.   

  *************************************************

  நாடார் இனம் வயது 34 பாலர் பாடசாலையில் கடந்த 7 வருடங்களாக ஆசிரியையாக பணிபுரியும் மகளுக்கு தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பார் க்கிறார்கள். 077 7863303.

  *************************************************

  மலையாள இந்து குலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு வரன் எதிர்பார்க்கப்படு கின்றது. விபரம் (1996.04.18) நேரம் காலை (8.36 a.m.) 011 4981763.

  *************************************************

  1986ஆம் ஆண்டு பிறந்த லண்டன் PR உள்ள மணமகளுக்கு லண்டன் PR இல்லாதவர்களும் உள்நாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்புகளுக்கு ராணி திருமணசேவை இல.131/1, Green Road, Trincomalee. 077 5252601, 026 2226877.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990, சதயம் / செவ்வாயுண்டு, MBBS. Doctor, உள்நாடு வெளிநாடுகளில் தேவை/ யாழ். இந்து வேளாளர் 1987 பூரட்டாதி 3, செவ்வாயுண்டு, BSc, Engineer உள்நாடு, வெளிநாடுகளில் தேவை / யாழ்.இந்து, வேளாளர் 1992, மிருகசீரிடம் 2, செவ்வாயுண்டு, Software Engineer உள்நாட்டில் தேவை/ யாழ். இந்து வேளாளர் 1989 பூசம் செவ்வாயுண்டு, L.L.B Lawyer தகுதியானவர் உள்நாட்டில் தேவை. யாழ். இந்து வேளாளர் 1982 திருவோணம் செவ்வாயில்லை BBA, Manager உள்நாடு, வெளிநாடுகளில் தேவை/ யாழ்.இந்து வேளாளர் 1989 ஆயிலியம், செவ்வாயுண்டு A/L, IT வெளிநாடுகளில் தேவை. சிவனருள் திருமணசேவை இல.65 சிவன் வீதி, திருகோணமலை 026 2225641, 076 6368056, (whats App, Imo, Viber)

  *************************************************

  UK 1992 / 1985 – France 1984 / Singapore 1992 / 1983 – Australia 1987 / 1985 – Swiss 1984 / Canada 1987 இல் பிறந்த மணமகள்மாருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திருமணசேவை 18 /2 /1/1, Fernando Road, வெள்ளவத்தை 2363870.

  *************************************************

  யாழ்.இந்து விஸ்வகுலம் 1989, சுவாதி, Accountant, Srilanka மணமகளுக்கு மண மகன் தேவை. சாவகச்சேரி. 011 4344229/ 077 4380900 chava@realmatrimony.com  

  *************************************************

  யாழ்.இந்து தேவர் 1991, உத்தரம், Teacher Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. நல்லூர். 021 4923864/ 071 4380900. customercare@realmatrimony.com 

  *************************************************

  இந்து சமயத்தை சேர்ந்த 48 வயது உடைய சிவந்த நிற பெண்ணுக்கு 50 வயதிற்கு மேற்பட்ட சிறிது வசதி உடைய ஒரு மணமகன் தேவை. ஜாதி, சமயம் பார்க்கப்படமாட்டாது. தொடர்புக்கு: 071 7245692.

  *************************************************

  யாழ் இந்து வேளாளர், 1975, புனர்பூசம் 2 ஆம் பாதம், 8 இல் செவ்வாய் பாவம் 38 ¼, தனியார் வங்கியில் உயர் பதவி வகிக்கும் மணமகளுக்கு உகந்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு: 077 3864277.

  *************************************************

  யாழ். இந்து குருகுலம் வல்வெட்டித்துறை UK Citizen 30/06/1990இல் பிறந்தவர் பூராட நட்சத்திரம் பிறந்த நேரம் 8.54 உயரம் 5’.5” மருத்துவத்துறையில் MSc பட்டம் பெற்றவர் அரசதுறையில் கடமை யாற்றுபவர் இவருக்குத் தகுந்த மணமகனை உள்நாட்டிலும் வெளிநா ட்டிலும் எதிர்பார்க்கின்றனர். Tel : 0044 7904535905 (UK)

  *************************************************

  யாழ்.இந்து வெள்ளாளர் 1996, 7இல் சூரியன்+ செவ்வாய் கிரகபாவம் 31¼ , புனர்பூசம் 3ம் பாதம் மணமகளுக்கு தகை மையுள்ள வரன் தேவை. போதியளவு சீதனம் வழங்கப்படும். தொடர்பு புலவர் திருமணசேவை 011 2363435, 077 6313991.

  *************************************************

  கொழும்பு இந்து வெள்ளாளர் 23.9.90 விசாகம்   2ம் பாதம் 7இல் செவ்வாய், உயரம் 5’.7’’ BA in English Language and E.L.T Celta Qualified Teacher மகளுக்கு படித்த, பண்பான வெளிநாட்டு, உள்நாட்டு மணமகன் தேவை. Tel : 076 9395362.

  *************************************************

  கொழும்பு இந்து வெள்ளாளர் 23.5.89 மூலம் 3ம் பாதம் உயரம் 5.5” Bio Medical Science அவுஸ்திரேலியாவில் படித்து வந்திருக்கும் மகளுக்கு வெளிநாட்டில், உள்நாட்டில் படித்த பண்பான மணமகன் தேவை. Tel : 076 9395362.

  *************************************************

  நைனாதீவு இந்து வெள்ளாளர், 1983, பூரட்டாதி, Bio Medical Scientist, UK, Citizen அழகான பெண்ணுக்கு மாப் பிள்ளை தேவை. 1 இல் செவ்வாய். Profile 23951, www.thaalee.com Phone : 2520619.

  *************************************************

  வண்ணார் பண்ணை இந்து வெள்ளார் 1987, மிருகசீரிடம் MBBS Doctor, பெண் ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile 23881, www.thaalee.com Phone : 2520619

  *************************************************

  யாழ். இந்து வெள்ளாளர் 1979, சித்திரை, MBBS Doctor, பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile 23875, www.thaalee.com Phone : 2523127

  *************************************************

  கொழும்பு, இந்து, முக்குலத்தோர் 1988 மிருகசீரிடம் Accountant எழுதிகுழம்பிய பெண்ணுக்கு மாப்பிள்ளைத்தேவை. Profile 23929, www.thaalee.com Phone : 2523127

  *************************************************

  கொழும்பு RC 1977 இல் பிறந்த,  5’1’’ உயரம் MBA, CIMA படித்த அரசாங்கத்தை சேர்ந்த சபை ஒன்றில் உயர் தொழில் புரியும் மணமகளுக்கு படித்த, பண் பான மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின் றனர். (பெற்றோர் கலப்பு திருமணம்) இந்துக்களும் விரும்பப்படுவர். proposalmg8@gmail.com 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் ,1986, புனர்பூசம், 2 செவ்வாய், 40 பாவம் Doctor, 1989 சித்திரை 46 பாவம், HNDA, 1988 பரணி, 4 செவ்வாய் 33, பாவம், 1992 ரோகினி, 8 செவ்வாய், 30 பாவம், Engineer, 1978 அனுசம், அவுஸ்ரேலியா PR, Accountant (Divorce). தகுந்த வெளிநாட்டு மணம கன்கள் தேவை. 077 0783832.

  *************************************************

  1982 இல் பிறந்த, R.C. மதம், 5’3’’ உயரமான, மாநிறமான, கொழும்பில் தனியார் நிறுவனத்தில் Accountant ஆக தொழில்புரியும் மகளுக்கு நன்கு படித்த, நிரந்தர தொழில்புரியும் மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: 081 2240310.

  *************************************************

  இந்து மலையகம் தேவேந்திரர் பள்ளர் 84ஆம் ஆண்டு உயரம் 5’ 3” பொது நிறம் ஜாதகத்தில் லக்னத்தில் அல்லது லக்ன த்திற்கு 2ம், 4ம், 7ம், 8ம், 12ம் வீடுகளில் செவ்வாய் அமைந்துள்ள மணமகன் தேவை. தொடர்பு 075 7092110.

  *************************************************

  கொழும்பு மாவட்டம் முஸ்லிம் வயது 28 இளம் பெண்ணுக்கு சாலிஹான மண மகனை எதிர்பார்க்கிறோம். T.P : 072 3768240.

  *************************************************

  இந்திய வம்சாவளி முக்குலம் 32வயது, Graduate மகளுக்கு தகுந்த qualified வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். Contact : 076 8778381.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர், கரவெட்டி, 1988, அத்தம், கொழும்பு B.O.C வங்கியில் வேலை செய்யும் மணமகளுக்கு 5’ 7’’ மணமகன் தேவை. நேரடித் தொடர்பு: 077 8323669.

  *************************************************

  கொழும்பை பிறப்பிடமாக கொண்ட திருமணம் முடித்து 2 மாதத்தில் விவா கரத்தான 37 வயது, அழகிய மணம களுக்கு நற்பண்புள்ள மணமகன் தேவை. Tel: 2449185, 077 9512557.  

  *************************************************

  நோர்வே குடியுரிமையுடைய 32 வயதான கிறிஸ்தவம் (கரையார்), அழகான மக ளுக்கு தீவிர கிறிஸ்தவ மதப்பற்றுள்ள தொழில்சார் தகைமை கொண்ட ஐரோ ப்பிய மணமகனை தேடுகின்றோம். selvaratnam22@yahoo.com. Norway. 00479165065.

  *************************************************

  N.R.C. கிறிஸ்தவம், கொழும்புக்கு அண்மையில் வசிக்கும் பெற்றோர், 1985 கடைசியில் பிறந்த O/L படித்த தொழில்புரியும் தங்கள் மகளுக்கு தகுந்த வரனை எதிர்பார்க்கிறார்கள். மதம் கவனிக்கப்படமாட்டாது. G -229, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு

  *************************************************

  இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த 27 வயதுடைய உயர்தரம் வரை கல்வி பயின்று தற்போது பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொள்ளும் சிவந்த மெலிந்த அழகிய மணமகனுக்கு மணமகள் தேவை. தகுதியானவர்கள் தொடர்பு கொள்ளவும். TP. 077 3848282.

  *************************************************

  2016-10-10 15:15:02

  மணமகன் தேவை - 19-10-2016