• வீடு காணி விற்­ப­னைக்­கு -02-10-2016

  64 பேர்ச்சஸ் காணியுடன் சகல வசதிகள் கொண்ட வீடு. நகர மத்தியில் மடவள பஸார். தொடர்பு: 0772911140

  ********************************************************

  கொள்ளுப்பிட்டியில் விசேடமான பள்ளி க்கூடங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடு விற்பனைக்கு உண்டு. வீட்டு உரிமையாளர் வெளிநாட்டுக்கு செல்ல உள்ளார். வீட்டில் சகல வசதிகளும் உண்டு. டெலிபோனில் தொடர்பு கொண்டு நேரில் வரவும். டெலிபோன்: 077 4170020. 

  ********************************************************

  ½ ஏக்கர் காணியில் வாஸ்துப்படி அமை க்கப்பட்ட பெரிய வீடு விற்பனைக்கு. வவுனியா நகரிலிருந்து 1.5 கி.மீ. தொலை வில் தோணிக்கல் பிரதான வீதிக்கு அருகில் கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனியாகவுள்ளது. சுற்றுமதில் அமைக்க ப்பட்டு அமைதியான சூழலில் அகலமான வீதியில் உள்ளது. தொடர்புக்கு: யோகலி ங்கம். 0777 167656. 

  ********************************************************

  3 ½ பரப்பு காணியும் வீடும் விற்பனைக்கு உண்டு. (நல்லூர் வடக்கு, கல்வியன்காடு, யாழ்ப்பாணம்) தொடர்புக்கு: 077 4467132. 

  ********************************************************

  யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வாகனப் போக்குவரத்திற்கேற்ற பாதையுடன் 23 பேர்ச் காணி விற்பனைக்கு உள்ளது. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தரகர்கள் தவிர்க்கப்படும். 071 6285564. 

  ********************************************************

  5 படுக்கை அறைகள், 3 குளியலறைகள் கொண்ட தனி வீடு விற்பனைக்கு உண்டு. தெஹிவளை. தொடர்புக்கு: 077 3020151. 

  ********************************************************

  இறக்குவானை நகரில் 22 பரப்பு காணியுள்ளது. சுற்றிவர மதிலும் கேட்டும் போடப்பட்டிருப்பதுடன் சகல வசதிகளும் கொண்ட வீடொன்றும் உள்ளது. தேவையு ள்ளவர்கள் அழைக்கவும். 1 பேர்ச்சஸ் 4 இலட்சம். 076 8928869. 

  ********************************************************

  கொழும்பு 13, ஜெம்பட்டா வீதியில் 151/52 இலக்க வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். Contact: 011 2384841. 

  ********************************************************

  மாபோலை, குருகேயில் 7 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. (நல்ல இடம்: இரண்டு பெரிய றோட் உண்டு. தொடர்புக்கு: 077 5999001. 

  ********************************************************

  எலகந்த, வத்தளையில் 5.75 பேர்ச்சஸில் உறுதியுடன் (Deed) வீடொன்று விற்ப னைக்கு உண்டு. மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். 071 4874867. 

  ********************************************************

  இலக்கம் 52, பராக்கிரம வீதி, கொழும்பு 14 இல் அமைந்துள்ள 5 பேர்ச்சஸ் வீடொன்று விற்பனைக்கு உண்டு. விலை 15 மில்லி யன் ரூபாவாகும். மேலதிக விபரங்க ளுக்கு: 071 4866977, 071 7589018. 

  ********************************************************

  கொழும்பு 14, அவிசாவளை வீதி ஒருகொ டவத்தை இல் அமைந்துள்ள வீடுவிற்ப னைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4949759. 

  ********************************************************

  கொழும்பு 15, மோதரை வீதியில் அமைந்துள்ள கீழ் மேல் மாடி 2 ¾ Perches வீடு விற்பனைக்கு உண்டு. நல்ல சூழலில் அமைந்துள்ளது. நீர், மின்சாரம் கீழ் மாடி, மேல் மாடி தனித் தனியே உண்டு. மோட்டார் வசதியுடன் குழாய்க் கிணறு வசதியும் உண்டு. மொத்தமாக 5 அறையும் 2 சமையலறையும் 2 Hall, உண்டு. விலை 45 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: Soundararajah 011 2529439, 077 8080903. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலையில் 1800 Sq.Ft Apartment 3 Bed Rooms வீடு விற்பனைக்கு உண்டு. மேல திக விபரங்களுக்கு : 0777 786440

  ********************************************************

  புத்தளத்திற்கு 8 km தொலைவில் கரடிபு வலில் மன்னார்– புத்தளம் வீதிக்கு அருகில் 1 ஏக்கர் காணி உடனடி விற்பனைக்கு உள்ளது. 071 7094670, 071 5884500. 

  ********************************************************

  வத்தளை, ஹுணுப்பிட்டியில் வீடுகள் / காணிகள் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 075 5030551.

  ********************************************************

  கருக்குபனை வீதி, பங்கதெனிய 54 P வீட்டுடன் கூடிய காணி, மின்சாரம், குாழய் நீர் வசதியுடன் விற்பனைக்கு. தொடர்பு கொள்ள: வோல்டர் குருஸ் – 071 6269345 / 076 6501317.

  ********************************************************

  தெல்லிப்பளை, கொல்லங்கலட்டியில் 6 ½ பரப்பு காணியில் அமைந்துள்ள 6 அறை வீடு விற்பனைக்கு உண்டு. கீரிமலை மற்றும் காங்கேசன்துறை வீதியிலிருந்து 600m தூரத்தில் தொடர்புகளுக்கு: 077 1001390. (திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பார்வையிடலாம்.)

  ********************************************************

  கல்கிசை, படோவிட்டயில் 2 அறைகளைக் கொண்ட 2 P வீடு விற்பனைக்கு உண்டு. (Galle Road இற்கு 5 Min தூரத்தில்) 075 8683424, 077 8920231.

   ********************************************************

  தொண்டமானாறு சந்நிதி கோயில் பக்கம் பருத்தித்துறை வீதியில் இருந்து பாதையுடன் 12 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தர்மஸ்தாபனம் அமைப்பதற்கு தகுந்த இடம். 071 8434576.

  ********************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்பனை க்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489.  

  ********************************************************

  வெள்ளவத்தை, கல்கிசை பிரதேசங்களில் 01, 02, 03 சொகுசு தொடர்மாடி மனைகள் விற்பனைக்கு. முற்பதிவுகள் தற்போது ஆரம்பம். J.P.K.L. Hotline – 076 5433483 / 011 2729152.

  ********************************************************

  ஜா – எல நகருக்கு 1 கி.மீ தொலைவில் அதிவேக நுழைவாயிலுக்கு அருகாமையில் 9 ½ பேர்ச்சஸ் முழுமையான இரண்டு மாடி வீடு. 077 6241072 / 076 7344558.

  ********************************************************

  ஹைலெவல் வீதி தெரியும் தூரத்தில் விஜயராம சந்தியில் குணவர்த்தன மாவத்தை 1 ஆவது ஒழுங்கையில் (Kangaroo Cab அருகில்) 25 அடி வீதி, நீர் / மின்சாரத்துடன் 60 பேர்ச்சஸ் (15 P மற்றும் 45 பேர்ச்சஸ் விகிதம் துண்டாக) அபிவி ருத்தி செய்யப்பட்ட சதுர காணி. ஒரு பேர்ச் இலட்சம் 14 / 90 (விலை பேசித்தீர் மானிக்கலாம்) 071 4712790, 071 8712795.

  ********************************************************

  எஹலியகொட காணி 9.5  பேர்ச்சஸ் மண்சரிவு மற்றும் வெள்ள பிரச்சினை இல்லை. எஹலியகொட நகருக்கு 5 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரம். 071 3375929, 071 7022038. 

  ********************************************************

  33 P காணியுடன் வீடு உடனடி விற்ப னைக்கு. Ja – ela, Kalaeliya, Kappittawatha K – Zone இலிருந்து 1 ½ km தூரத்தில் 33 P காணியுடன் 3 அறைகளைக் கொண்ட சாதாரணமாக குடியேறக் கூடிய அழகிய முற்றத்துடன் காணியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்க: 077 7520767.

  ********************************************************

  சென்ரல் வீதி, புதிய Flats இல் 1 ஆம் மாடியில் 2 Bed rooms, 1 Hall, 1 Kitchen, Bath room கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. வாகனத் தரிப்பிட வசதி உள்ளது. 077 9368893.

  ********************************************************

  கொட்டாஞ்சேனையில் பழைய வீட்டு டன் கூடிய 08 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்குண்டு. பேர்ச் ஒன்றின் விலை 27 இலட்சம். வாசல வீதியில் 18 பேர்ச்சஸ் 2 மாடி பெரிய வீடு மொத்த விலை 9 கோடி, 17 ஆவது ஒழுங்கையில் 9 பேர்ச்சஸ் பழைய மாடி வீடு விலை 25 மில்லியன். அழையுங்கள்: ஆனந்தன் – 077 3550841.

  ********************************************************

  கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் 2.5 பேர்ச்சஸ் வெற்றுக்காணி விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. தொடர்புக ளுக்கு: 072 4962685.

  ********************************************************

  நீர்கொழும்பு வீதிக்கு 200 m தூரத்தில் மாபோல / சிங்க வீதியில் 10 பேர்ச்சஸில் 2 மாடியில் 3 வீடுகள் விற்பனைக்கு உண்டு. 2 வாகன தரிப்பிடம் 400 m தூரத்தில் சர்வதேச பாடசாலை, சுப்பர் மார்க்கெட், Mc. Donald, Pizza Hut என்பன உண்டு. தொடர்புக்கு: 077 7119063. 

  ********************************************************

  கொழும்பு– மருதானை பிரதான வீதிக்கு சமீபமாக கலீல் நர்சிங் ஹோமிற்கு பின்பாக லக்சரி டைப் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. இரண்டு ஹோல், மூன்று பெட்ரூம்கள், இரண்டு பாத்ரூம்கள், சமைய லறை, வாகனத் தரிப்பிடம் சகல வசதிகளுடன். தமிழ், முஸ்லிம் குடும்ப ங்களுக்கு பொருத்தமானது. விலை 11.5 மில்லியன். 071 0554455, 071 8350350.

  ********************************************************

  வத்தளையில் காணிகள் விற்பனைக்கு உண்டு. 6 P முதல் 12 P வரை பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு: 077 7754551, 076 6342444. நாம் தரகர் அல்ல.

  ********************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 250, 170, 160, 95, 70, 48 இலட்சங்களில் வீடுகள். 46, 20, 16, 07 பேர்ச்சஸ் காணிகள் விற்பனைக்குண்டு. 077 7588983, 072 9153234.

   ********************************************************

  வத்தளை, ஹெந்தலையில் 6 P, 7 P, 12 P காணிகள் விற்பனைக்குண்டு. Bank Loan பெற்றுத் தரப்படும். மற்றும் 6 P – 3 B/R, 7 P – 5 B/R புதிதாக கட்டிய Semi Luxury மாடி வீடுகளும் விற்பனைக்குண்டு. 077 3759044.

  ********************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி, வீட்டு டன் காணி பெற்றுத்தரப்படும். சொந்த மாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V.மணி.

  ********************************************************

  பாணந்துறை கெசெல்வத்த திக்கல வீதியில் 36 ½ பேர்ச்சஸ் முழுமையான வீடு இரண்டு விற்பனைக்கு. 072 4829964.

  ********************************************************

  வத்தளை எலகந்த அருகில் முழுமையான வீடு மற்றும் 8 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. 071 2669802. (அதிக விலை கோரலுக்கு).

  ********************************************************

  வத்தளை ஹெந்தளை மாட்டாகொட நீர், மின்சாரத்துடன் ஒரு அறை பூர்த்தி செய்யப்பட்ட 7 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு. 075 4710034, 070 2890407.

  ********************************************************

  சுகததாச ஸ்டேடியம் முன்பாக வீடு விற்ப னைக்கு உண்டு. அலுவலகத்திற்கு அல்லது வியாபாரத்திற்கு உகந்தது. தொடர்பு: 098 9146599.

  ********************************************************

  சிலாபத்தில் 14.5 பேர்ச்சஸ் கொண்ட அங்கசம்பூர்ணமாக டைல்ஸ் பிடிக்கப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், சமையலறை, குளியலறை, வாகன தரிப்பிட வசதியும் உண்டு. 077 1736090. 

  ********************************************************

  கொழும்பு – 14, கிராண்ட்பாஸ் பழைய வீட்டுடன் 10 பேர்ச்சஸ் காணி கண்டி வீதி க்கு. நீர்கொழும்பு வீதிக்கு 2 நிமிடம். காணி பெறுமதிக்கு மாத்திரம் விற்பனைக்கு. 071 1827002.

  ********************************************************

  வத்தளை பலகல வீதியில் 24 பேர்ச்சஸ் காணியில் பெரிய மாடி வீட்டுடன் விற்ப னைக்கு. வீட்டின் வேலைகள் இன்ன மும் பூரணமடையவில்லை. இது ஒரு தொழிற்சாலைக்கு அல்லது பண்டக சாலைக்கு சிறந்த இடம். காணிக்கான பிரவேசம் பலகல வீதி ஊடாகவும் டிக்கோவிட வழியிலும் பிரவேசிக்கலாம். தொடர்பு: 076 7685599 / 077 3308206.

  ********************************************************

  ஜெம்பட்டா வீதியில் 2 பேர்ச்சஸ் தனி வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது. தொடர்புகளுக்கு: 077 7068984. 

  ********************************************************

  ஹட்டன்– தலவாக்கலை பிரதான வீதியில் பத்தனை சிங்கள வித்தியாலயத்திற்கருகில் கொலனியில் 22 பேர்ச்சஸ் காணியுடன் வீடு விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 051 2244175, 071 3206604.

  ********************************************************

  மட்டக்களப்பு ஆரையம்பதி புதுக்குடியி ருப்பில் புளியடி வீதியில் சகல வசதிகளும் கொண்ட 20 பேர்ச்சஸில் அமைந்த வீடு விற்பனைக்குண்டு. விலை பேசித்தீர்மா னிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 8228755.

  ********************************************************

  மட்டக்களப்பு ஊறணி பெற்றோல் ஸ்டேச னுக்கு அருகாமையில் 10, 13 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 065 2226347.

  ********************************************************

  வத்தளை நகருக்கு சமீபமாக மிகவும் அமைதியான சூழலில் மாடி வீடு விற்பனைக்குண்டு. 7 Perch 5 Room, 1 Car park available. இரு வீடாகவும் பாவிக்கலாம். தொடர்பு: 077 9907958, 072 7119192.

   ********************************************************

  யாழ். நல்லூர் முருகன் கோயில் அருகில் / பிறவுண் வீதியில் 2 ½ பரப்புக்காணியும் கோயில் வீதியில் வீடும் அத்துடன் திருநெ ல்வேலி / கொக்குவில் / கோண்டாவில் / கோப்பாய் / செல்வச் சந்நிதிப் பகுதிகளில் காணி / வீடும் விற்பனைக்குண்டு. யாழ். மாவட்டத்தில் உங்கள் தேவைக்கு ஓய்வு பெற்ற உத்தியோகத்தரை நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளவும். தொடர்பு: 077 2174038. 

  *******************************************************

  Kotahena 3 Perch Land with a house in 7th Lane for immediate sale. 076 6036491. 

  ********************************************************

  தெமட்டகொட (கொழும்பு 9) பேஸ்லைன் றோட்டில் பேஸ்லைன்  மாவத்தையில் தொடர்மாடி வீட்டு தொடரில் 1ஆம் மாடி வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ளவும் 5633434.

  ********************************************************

  Colombo Kollupittya “அலரிமாளிகை” சமீபமாக Galle Road முகப்பாக 2¼ Perch (16’x40’) 4மாடி புதிய வியாபாரக் கட்டடம் 460இலட்சம், Kollupitya “Marine Drive” கடற்கரை முகப்பாக “Memon Association” சமீபமாக 8½  Perch Land (48’x48’)  1250 இலட்சம், Colombo “High Court” சமீபமாக Meeraniya Street 6 ½ Perch கட்டடம் (14’x120’) 240 இலட்சம், தூய்மையான உறுதியும் சகல ஆவணங்களும் உண்டு. “Honest is the Best” “நாம் பொய் பேசமாட்டோம்”, உண்மையை மறைக்க மாட்டோம்” Kattankudy Rahim Nana 0777 771925, 077 8888025.

  ********************************************************

  வெள்ளவத்தையில் தெஹிவளை, கல்கிசை, களுபோவில, நுகேகொட ஆகிய இடங்களில் 5 பேர்ச் முதல் 20 பேர்ச் வரை வீடு, காணிகள் விற்பனைக்கு 077 4129395.

  ********************************************************

  தெஹிவளையில் 6P, 3Bedroom வீடும் மற்றும் 13P காணியும் கல்கிசையில் 6P, 2 Bedroom வீடும் Ratmalanaயில் 7½P  5Bedroom, முழுதாக A/C பண்ணிய வீடு Z.Haj 075 4783670.

  ********************************************************

  சொய்சாபுர தொடர்மாடி B 10 (1ஆம் மாடி ) முற்றாக டைல்ஸ் பிடிக்கப்பட்டது. பென்ரி கபோட் பொருத்தப்பட்டுள்ள வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 076 8257607, 077 6565939.

  ********************************************************

  வெள்ளவத்தையில் (2வீடுகள், 1 காணியில்) கீழ் மாடி அதிசொகுசு நவீன வீட்டை ரூபா. 60இலட்சத்திற்கு கட்டி முடித்து, 2 ஆவது மற்றும் 3 ஆவது வீடுகளை  பின்னர் வசதிக்கு ஏற்றவாறு கட்டிக்கொள்ளலாம். காணியை ஒருபேர்ச் ரூபா.33 இலட்சம் வீதம் வாங்கி 3 வீடுகளை  1 காணியில் கட்டிக்கொள்ளலாம். பல காணிகள் உண்டு. ரூபா.1 இலட்சம்  செலுத்தி அடிக்கல்லை  நாட்டி  வேலையை தொடங்கலாம்.  (வட்டியற்ற தவணைமுறை கொடுப்பனவு வசதியுண்டு). வஜிரஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி 0714555387.

  ********************************************************

  தெஹிவளையில்  (இரண்டு வீடுகள் ஒரே காணியில்) கீழ் மாடி வீட்டை  60 இலட்ச த்துக்கு அதிசொகுசு முறையில் கட்டி முடிக்கலாம். பின் வசதிக்கு  ஏற்றவாறு  மாடி வீட்டை  29 இலட்சத்துக்கு கட்டி க்கொள்ளலாம். காணியை ஒரு பேர்ச் 9 இலட்சம்  வீதம் வாங்கி இந்த காணியில் இரு வீட்டை கட்ட முடியும்.  பல காணி கள்  உண்டு. ரூபா 1 இலட்சத்தை செலுத்தி அடிக்கல்லை இட்டுவேலையை தொடங்கலாம். (வட்டி இல்லா தவணை முறை கொடுப்பனவு வசதி உண்டு). வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி 0714555387.

  ********************************************************

  இரத்மலானையில் ஒரு பேர்ச் 4 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதிசொகுசு நவீன (Duty Free) வீடொன்றை  39 இலட்சத்துக்கு கட்டலாம். (நான்கு மாத த்தில் குடிபுகலாம்). பல காணித்துண்டுகளுண்டு. ஒரு இலட்சம்  செலுத்தி சுப வேளையில்  அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை  கொடுப்பனவு வசதியுண்டு.  (குறைந்த விலையில் கூடுதல் இலாப மீட்டலாம்)  காரியா லயத்துக்கு வந்து இலவச போக்கு வரத்து மூலம் காணிகளை பார்வை யிடலாம். வீட்டு வரைபடங்களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 0714555387

  ********************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு பேர்ச் 9 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி­சொ­குசு நவீன  Duty Free (வீடொன்றை 62 இலட்­சத்­துக்கு கட்­டலாம் (ஆறு மாதத்தில் குடி­பு­கலாம்) பல காணித்­துண்­டு­க­ளுண்டு. ஒரு  இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி  வேலையை ஆரம்­பிக்­கலாம். இலகு தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில்)  கூடிய இலாப மீட்­டலாம்)  காரி­யா­ல­யத்­துக்கு  வந்து இல­வச  போக்­கு­வ­ரத்து   வசதி  மூலம் காணி­களை  பார்­வை­யி­டலாம். வீட்டு  வரை­ப­டங்­க­ளையும்  தெரிவு  செய்­யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ்,A கொள்ளுப்பிட்டி 0714555387.

  ********************************************************

  தெஹிவளை வெள்ளவத்தையில் 20P, 8½P, 6P காணிகள் வீட்டுடன் விற்பனைக்கும் Flat வீடுகளும் விற்பனைக்குண்டு. மெரைன் டிரைவ் Facing 7 ½ P விற்பனைக்குண்டு வாடகைக்கும் வீடுகள் உண்டு. T.P : 0777 273231, (Deen)

  ********************************************************

  வீடு வளவு விற்பனைக்கு. வவுனியா காளி கோயில் வீதியில் உள்ள 4 ¼ பரப்பு காணி சுற்றுமதில் கிணறுடன் அமைதியான சூழலில் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: ந. நல்லநாதன் 077 4171307, 024 2220129. 

  ********************************************************

  வத்தளை– எண்டேரமுல்ல, ஜூட் வீதி, பின்னமெத என்ற விலாசத்தில் 12.5 பேர்ச்சஸ் பெறுமதிமிக்க காணித் துண்டு விற்பனைக்கு உண்டு. 077 2386792. 

  ********************************************************

  கிளிநொச்சி A9 வீதியில் கரடிப் போக்கில் 20 பேர்ச்சஸில் 3 கடையுடன் புதிய கட்டடம் பின்னால் வீடு கட்டக்கூடிய நிலத்துடன் வங்கிக் கடன் பெறக்கூடிய சுத்தமான உறுதியுடன் எத்தகைய வியாபா ரத்துக்கும் பொருத்தமான மலிவு விலை யில் சிறப்பான முதலீடு. 077 6311285. 

  ********************************************************

  வெள்ளவத்தை, கொழும்பு Out of Colombo ஆகிய இடங்களில் காணி தொடர்மாடி வீடு எம்மிடம் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1848480. 

  ********************************************************

  Dehiwela, Windsor Avenue இல் 3 Bedrooms, 2 Bathrooms Luxury Apartment 4 th Floor இல் A/C மற்றும் Car Park வசதிகளுடனும் உறுதியுடனும் உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 1318180, 071 4273400. 

  ********************************************************

  பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ள வத்தை, தெஹிவளையில் 3P முதல் 40 P வரையிலான காணிகளும் மற்றும் 4P முதல் 25P வரையிலான வீடுகளும் விற்பனைக்கு உண்டு. 072 4659412. 

  ********************************************************

  ஹெந்தளை வத்தளை  York International School அருகாமையில்  8P புதிய  Luxury  மாடி வீடு  2 A/C 2 Non A/C Room in nice Residential area 185 இலட்சம் விலை. பேசித் தீர்மானிக்கலாம். வீடு விற்பனைக்கு 0779311889/ 0718019190.

  ********************************************************

  திருகோணமலை நகரத்தில் வீட்டுக் காணிகள் சிறியளவும் பெரியளவும் நிலா வெளி, உப்புவெளியிலும் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: ராஜநாதன். 077 3618887, 076 7670773.

  ********************************************************

  கண்டி, பலகொல்ல பிரதேசத்தில் Food City, பஸ்தரிப்பிடம், ICC மைதான த்திற்கும் அருகாமையில் 27 பேர்ச் உறுதிக் காணியுடன் கூடிய சகல வசதியும் கொண்ட வீடும் விற்பனைக்கு உண்டு. விலை பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு களுக்கு: 077 5127980.

  ********************************************************

  House Sale in Ragama town on 10p on 262 Bus Route please Contact 0774115803/ 0774373563.

  ********************************************************

  கொழும்பு –15இல்,  6Perches, 2 Bedrooms, Hall, Parking.  கொத்தட்டுவையில் 18 Perches, 4 B/ Rooms, Hall Parking.  வெல்ல ம்பிட்டியில் 7Perches, 4 Bedrooms, Hall, Parking, Twin Entrance, Avisswella Road and, Kumaradasa place, No flood area. 0773978298.

  ********************************************************

  மாலபே பிட்டுகல  Horizon campus  அருகில் 43 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. தரகர்கள் தேவையில்லை. 18 million 0777572847.

  ********************************************************

  இரத்மலானை விஜித சினிமா அருகில் 6.25 பர்ச்சஸ் இரு அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு. 60 இலட்சம் குளியலறை, வரவேற்பறை, சமையலறை மூன்று  வாகனங்கள் நிறுத்தக்கூடிய தரிப்பிடம். காலிவீதி தொடக்கம் 150 மீற்றர். 0778967399

  ********************************************************

  கண்டி லேக் றோட் 10 பேர்ச் காணியில்  3 மாடிவீடு உடனடியாக விற்பனைக்கு. ஒவ்வொரு மாடியிலும் 5 படுக்கை அறை, சமையல் அறை, குளியலறை உண்டு. இவற்றுடன் வாகனத்தரிப்பு வசதியும் உண்டு. 0773731898.

  ********************************************************

  கண்டி ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத் தையில் இருமாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 0812228748.

  ********************************************************

  மஹரகமை, நாவின்ன இசிபதனாராம வீதியில் 23.9 பர்ச்சஸ் அலங்கார வீட்டு த்தோட்டம், பார்க்கிங் உள்ளடங்களாக சகல வசதிகளுடன் விசாலமான இடம் கொண்ட 10 அறைகள், 05 குளியலறைகள் மிகப்பெரிய இருமாடி வீடு விற்பனைக்கு கூடிய விலைக் கோரலுக்கு. 0718015432.

  ********************************************************

  பத்துலுஓய 3 ஏக்கர் தென்னங்காணி  (மாஎலிய விகாரை அருகில் புத்தளம்– கொழும்பு வீதிக்கு 1km) மாரவிலயில் 10 ஏக்கர் தென்னங்காணி  0772959128 / 0767979806.

  ********************************************************

  வத்தளை கல்யாணி மாவத்தையில் (கெலும் ராஜபக் ஷ மாவத்தை) இல 19/6இல் 13p காணி வீட்டுடன் விற்பனை க்கு உள்ளது. நீர்கொழும்பு வீதியிலி ருந்து 400m தொலைவில். தொடர்பு 0724533877.

  ********************************************************

  ஹெந்தளை, பள்ளியாவத்தையில் புதி தாக கட்டப்பட்ட  Tile பதிக்கப்பட்ட 3 படுக்கையறை, 2 Attach Bathroom. Main Road இற்கு அருகாமையில் 1100Squ Feet  வீடு விற்பனைக்குண்டு. தொடர்புகட்கு. 0771673526.

  ********************************************************

  தெஹிவளை Vanderwert place இல் 2 படுக்கையறை, 2 குளியலறைகளுடன் கூடிய காற்றோட்டமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு, கிழக்கு வாசல் 800 Sqft, price 11.5 million. தொடர்புகளுக்கு: 077 9347222.

  ********************************************************

  கண்டி கலஹா ரோட்டில் வாரியகல ரோட்டி லிருந்து தொழுவ செல்லும் பாதையில் main roadக்கு அருகாமையில் 30p காணி விற்பனைக்குண்டு. 077 6414465.

  ********************************************************

  வெள்ளவத்தை ஹாமர்ஸ் அவனியுவில் 3 Bedroom, 2 Bathroom (1205 Sqft) Gym, பெரிய Hall, Teak Pantry Cupboard, சமையலறை, A/C புதிய தொடர்மாடி வீடு (Brand New Apartment) உறுதியுடன் (Deed) விற்பனைக்கு (23million) 077 7387278.

  ********************************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேஸ் வீதியில் (10.65 Perches) வீட்டுடன் காணி விற்ப னைக்கு (20 அடி Road) (85million) 077 7387278/ 077 7728738.

   ********************************************************

  வெள்ளவத்தையில் 3 அறை Flat 150 L, 2 அறை flat 130 L, 15p காணி. தெஹி வளையில் 3 அறை flat 15OL, 14.5p பழைய வீடு, 48p காணி கல்கிசை 10p காணி விற்பனைக்கு. 077 1717405.

  ********************************************************

  கொழும்பு 15 முகத்துவாரம் அமைதியான சூழலில் 2 Bedrooms மற்றும் சகல வசதிகளையுடைய Apartment இல் Ground floor வீடு விற்பனைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதியுண்டு) 077 0500360.

  ********************************************************

  அட்டன் இந்து மகா சபைக்கு அண்மையில் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 2182445. 

  ********************************************************

  3 Rooms Duplex Apartment (3 rd & 4 th Floors) for Sale in Dehiwela. 100 meters from Galle Road. 16 Million. Contact: 077 4423680. 

  ********************************************************

  பம்பலப்பிட்டி, சந்திக்கு அருகாமையில் 3 Bedrooms/ 2 Bathrooms/ Servant room with Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1312 Sqft/ 1st floor/ 27 million. 077 8997477. 

  ********************************************************

  வெள்ளவத்தை Galle Road யில் 30 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. No Brokers. 077 2221849.

  ********************************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவ ளையில் Apartment வீடுகள் விற்பனைக்கு. கட்டுமான வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 1, 2, 3, 4 Bedrooms. தொடர்பு: 077 2221849.

  ********************************************************

  Ratmalana 2nd Lane (8.43 Perches) 3 Bed room (1 A/C), 3 Bathrooms / Big Hall / Pantry / Garage / Garden / Well over head tank / Fully Tiled / Highly Residential area Wide Road Close to Galle Road. 0777 237211, 0777 231105.

  ********************************************************

  வெள்ளவத்தையில் 3Bed Rooms, 2 Bathrooms 1200 ச அடி கொண்ட தொட ர்மாடி உறுதியுடன் காலி வீதியில் இருந்து 100 யார் தூரத்தில் Sea Side இல் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 0754 647050.

  ********************************************************

  13 ஏக்கர் உறுதி காணி கால்நடை , பால்பண்ணை கட்டடங்கள் சகல விவசாய வசதிகளுடன் விற்பனைக்கு. கிழக்கு மாகாணத்தில். 077 3660667.

  ********************************************************

  தெஹிவளை வில்லியம்ஸ் எதிரே வாசனா வீதியில் 2 அறை உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. (தொடர்மாடியில்) தொடர்பு: 077 4699328.

  ********************************************************

  திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் யாழ். பல்கலைக்கழகம், நோதேர்ன் வைத்தியசாலைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள 1 ½ பரப்பு காணியோடு நான்கு (04) அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உள்ளது. தொடர்புகளுக்கு: 076 9754410, 076 9770175. 

  ********************************************************

  A9 வீதியில் 7 ஏக்கர் (112 பரப்பு) காணி யாழில் விற்பனைக்கு உண்டு. மிருசு விலில் சந்தியில் இருந்து A9 வீதியில் 1 KM தூரத்தில் 3 பக்கமும் பாதை கொண்ட செவ்வக வடிவ காணி உடனடி விற்பனைக்கு உண்டு. 350 அடிக்கு மேலாக A9 வீதியை முகப்பாக கொண்டது. தூய உறுதி. எரிபொருள் நிரப்பு நிலையம், தென்னந்தோட்டம் வேறு விதமான வர்த்தக தேவைகளுக்கு உகந்தது. 077 3290404, 077 8066887. 

  ********************************************************

  6 Perches Bareland for Sale at Hendala Prime Land going Cheap. Contact: Praba Number: 076 9782798, 077 5031653. 

  ********************************************************

  அவிசாவளை, பிரதான பாதையில் கொஸ்கமவில் இருந்து 3 km தூரத்தில் 136 Perches காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்ள: 0777 766519. 

  ********************************************************

  வவுனியா தோணிக்கல்லில் 22 Perch உறுதிக்காணி இரண்டு பக்க மதில்களு டனும் நன்னீர் கிணறு மற்றும் சில பயன்தரு மரங்களுடன் விற்பனை க்குண்டு. தொடர்புகளுக்கு: 077 9736978.

  ********************************************************

  யாழ்ப்பாணக் கச்சேரியிலிருந்து 10 நிமிட நடைதூரத்தில் Chundikuli Girls’ College க்கு அருகாமையில் Fletchers Lane இல் 15 Perch உறுதிக் காணி மூன்று பக்க மதில்களுடன் விற்பனைக்குண்டு. தொடர்புகளிற்கு: 077 9736978.

  ********************************************************

  2016-10-03 16:14:03

  வீடு காணி விற்­ப­னைக்­கு -02-10-2016