• மணமகள் தேவை - 02-10-2016

  கொழும்பு இந்து வயது 33. A/L Diploma Sales and Marketing படித்து தற்பொழுது Exclusive Designer, Textile Showroom இல் Manager ஆக நிரந்தரத் தொழில் புரியும் மணமகனுக்கு படித்த நற்குணமுள்ள மண மகளை எதிர்பார்க்கின்றோம். அனுஷம், பரணி பூசம், பூராடம், பூரம், உத்தரட்டாதி, மூலம், திருவாதிரை பொருந்தாது. கொழும்பில் வசிப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். proposalp40@gmail.com 077 3041749. 

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் 1955 அனுஷம் Engineer Australian Citizen Divorced மணம கனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **********************************************

  யாழ். உயர் வெள்ளாளர் 37 வயதுடைய அனுஷ நட்சத்திரம் உடைய விவாகரத் தான நிரந்தரத் தொழில் செய்பவருக்கு பொரு த்தமான மணமகளை எதிர்பார்க்கின்றோம். தகவலுக்கு: 077 8964472. 

  **********************************************

  மலையகம் இந்து வயது 35. அரச பாடசாலை ஆசிரியராக கடமையாற்றும் கள்ளர் இனத்தைச் சேர்ந்த மணமகனுக்கு அரச உத்தியோகம் செய்யும் மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 1428617. 

  **********************************************

  இந்து வம்சாவளி வயது 33. கொழும்பில் Doctor ஆக பணிபுரியும் மகனுக்கு படி த்த அழகான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். விபரங்களுடன் பதில் எழுதவும். G – 222, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **********************************************

  யாழ். இந்து சமயம் தமிழ் 1977 ஆம் ஆண்டு வயது 40. தொழில் சாரதி. முன்பு திருமணம் ஆனவர். தற்போது கொழும்பில் மாதம் 30,000/= சம்பளம். எனக்கு நல்ல வரனை தேடுகிறேன். தாரம் இழந்து பிள்ளைகளுடன் இருப்ப வர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 076 9789178. 

  **********************************************

  முஸ்லிம், கண்டியில் பிறந்தவரும் கொழு ம்பில் வசிப்பவருமான 23 வயதுடைய, பொதுநிறமான அரசாங்க உத்தியோகம் 5’ 6” உயரமான மணமகனுக்கு தகுந்த மணப்பெண் தேவை. வெளிமாவட்டமும் விரும்பத்தக்கது. 077 8164266.

  **********************************************

  இந்து வேளாளர், சுவாதி நட்சத்திரம், துலாராசி 27 வயது நிரம்பிய 5’ 8” உயரம் தீய பழக்கமற்ற மொறட்டுவ பல்க லைக்கழகத்தில் BSc. Engineer படித்து கொழும்பில் உயர்வான சம்பளத்துடன் தொழில் புரிகின்ற அழகிய மணமகனுக்கு 25 வயதுக்குட்பட்ட ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற குடும்பப்பாங்கான அழகிய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின் றனர். முழு விபரத்துடன் 077 0165133 இலக்கத்துக்கு SMS அனுப்பவும். 

  **********************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1977 உயரம் 5’ 8” கொழும்பில் சொந்த தொழில் புரி யும் மணமகனுக்கு பெற்றோர் வரனை எதிர்பா ர்க்கின்றனர். 077 7614186. amenu24@gmail.com. 

  **********************************************

  31 வயது BSc. (Hons) IT பட்டதாரி ரோகிணி நட்சத்திரம் பாவம் 23. 12 இல் சூரியன் செவ்வாய் புதன். 5’ 7” உயரம். கொழும்பு தனியார் துறையில் உயர் தொழில் புரிகின்றார். தொழில் செய்வோர் விரும்பத்தக்கது. இந்து யாழ். வேளாளர், கொழும்பு உயர்குலத்தோர் தொடர்பு கொள்ளவும். 071 1459992. 

  **********************************************

  37 வயதுடைய யாழ். இந்து விஸ்வகுலம் Civil Engineer (விவாகரத்துப் பெற்றவர்) விசாகம் 3 ஆம் பாதம் 2 இல் செவ்வாய் கிரக பாவம் 30, 5’ 7” உயரமுடையவருக்கு மணமகள் தேவை. புகைப்படம், ஜாதகம் விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும். viswakulam20@gmail.com. 

  **********************************************

  யாழ். இந்து வெள்ளாளர் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட 8 செவ்வாய் தோச மில்லை. மிருகசீரிடம் 32 வயது பட்டதாரி, சொந்தமான கம்பனி நடத்துபவர். படித்த தொழில் புரியும் பெண் தேவை. 077 7162319. 

  **********************************************

  கொழும்பை பிறப்பிடமாகவும் நீர்கொ ழும்பில் வசிக்கும் இந்து தேவர் 1982 இல் பிறந்த IT (Computer) Open University இல் படித்த அழகிய மணமகனுக்கு பொரு த்தமான மணமகளை வைத்திய தந்தை எதிர்பார்க்கின்றார். தொடர்பு: 077 1556305.  

  **********************************************

  மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட 1981 இல் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 075 0707995.

   **********************************************

  மலையகம் முக்குலத்தோர் 1978.02.16 இடப லக்னம், ரோகிணி 3 ஆம் பாதம் நட்ச த்திரம், இடபம் இராசி Assistant Manager ஆக தொழில் புரியும் மணமகனுக்கு தொழில் புரியும் மணமகள் தேவை. 077 6177864, 071 2848822.

  **********************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட 31 வயதுடைய மிருகசீரிட நட்சத்திரம் மிதுன ராசி, தனியார் கம்பனியில் வேலை பார்க்கும் மகனுக்கு நல்ல குண முள்ள மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். 075 7380062. 

  **********************************************

  இந்து வேளாளர் (A.V) பத்து வருடங்க ளுக்கு மேல் தனிமையில் பொறுப்பு களற்று வாழும் பல்வேறு துறைகளுடன் சொந்த தொழில் செய்யும் நல்லொ ழுக்கமான மணமகனுக்கு 45 – 52 வயது வாழ்க்கைத் துணை தேவை. விதவைகளும் விவாகரத்துள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். G – 224, C/O கேசரி மணப்பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.    

   **********************************************

  வயது 37 உயரம் 5’ 6” வெளிநாட்டில் நிறுவனமொன்றில் தொழில் செய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை. விவாகரத்து பெற்றவர்களும் தொடர்பு கொள்ளலாம். அழகான மணமகளை எதிர்பார்க்கின்றார். தொடர்பு: 077 2732301

  **********************************************

  யாழ். வேளாள இனம் வயது 43 தாரமிழந்து பொறுப்புக்கள் அற்றவர். கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர். மலையகம் அல்லது சாதாரண குடும்பத்தை சேர்ந்த வர்கள் தொடர்பு கொள்ளலாம். 077 8457145.

  **********************************************

  யாழ் இந்து, பிராமணர், 1979, ஆயிலியம், 1 இல் செவ்வாய், கொழும்பு, மலையகப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 076 9939547.

  **********************************************

  கிழக்கு மாகாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பில் சொந்த வீடுள்ளவரும் பட்டதாரி, அரச ஊழியரும் வர்த்தகருமான முஸ்லிம் இளைஞருக்கு உத்தியோகம் பார்க்கும் அல்லது பார்க்காத கௌரவமான அழகிய 35 – 40 வயதுக்குட்பட்ட மணமகள் தேவை. 077 4181865.

   **********************************************

  இந்து மதம் 1985 கொழும்பை பிறப்பிடமாக கொண்ட தற்சமயம் வெளியூரில் தொழி ல்புரியும் மணமகனுக்கு நல்ல வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 077 6401677, 011 2723775.

  **********************************************

  இந்திய வம்சாவளி Colombo 1975 வெள்ளாளர் RC படித்த நல்ல வேலை Fair, வசதியான மணமகனுக்கு ஓரளவு அழகான 35 வயதிற்குட்பட்ட குணமான மணமகள் தேவை. 2 வாரத்தில் விவாகரத்து ஆனவர். ஜாதி, மதம், சீதனம் தடையில்லை. 076 9603882. Email: prop4321@hotmail.com. 

  **********************************************

  யாழ். வேளாளர் 1983, அஸ்வினி 3,12 இல் செவ்வாய் A/L + NIBM 1st year படித்து சொந்தமாக Import Firm நடத்தும் அழகிய மணமகனிற்கு அழகிய மணமகள் தேவை. B.Jeyakannan நேரு திருமண சேவை. 078 5642636.

   ********************************************** 

  Doctors: 1987, 1986, 1984, 1980 – Bank Officers : 1988, 1987, 1986, 1983 இல் பிறந்த வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை, 18/2/1/1, Fernando Road, வெள்ளவத்தை. 2363870. இவர்களைத் தவிர வெளிநாட்டு மணம க்களும் இருக்கின்றார்கள். 

  **********************************************

  இந்து ஆதித்திராவிட 1979 இல் பிறந்த நிரந்தரமான, சொந்த வியாபாரம் புரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு 0723923174.

  **********************************************

  யாழிந்து வேளாளர், 1973, அனுசம், செவ்­வா­யில்லை, Accountant London Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை./ Colombo, கள்ளர், 1971, உத்­தரம் 4, செவ்­வா­யுண்டு B.Com, Swiss Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை. / யாழிந்து வேளாளர் 1982, திரு­வோணம், செவ்­வா­யில்லை, Accountant London Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை./ யாழிந்து வேளாளர், 1985, புனர்­பூசம் 3, செவ்­வா­யுண்டு, Canada Citizen உள்­நாடு வெளி­நாடு தேவை. / யாழ் இந்து வேளாளர், 1985, கார்த்­திகை 3, செவ்­வா­யுண்டு, Swiss Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை, இல 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056. (Imo, Whats app, Viber)

  **********************************************

  மலையகத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவுமுடைய 39 வயது செவ்வாய் தோஷமுடைய சொந்த தொழில் புரியும் றோமன் கத்தோலிக்க மணமகனுக்கு செவ்வாய் தோஷமுடைய மணமகள் தேவை. Tel : 071 3458780.

  **********************************************

  இந்து முக்குலம் 1983இல் பிறந்த சிவந்த அழகிய இன்ஜினியர் மணமகனுக்கு அழகிய மணமகள் தேவை. Bank Officer or Accountant மட்டும் விண்ணப்பிக்கவும். சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது. 076 8591910.

  **********************************************

  Canada R/C வயது 30, BSc + MSc (USA), மகன் 32வயது UAE BSc (IT) படித்த IT Programmer தொழில் செய்யும் மணம கன்மாருக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் அழகிய படித்த மணம கள்மார் தேவை. Sponsor செய்யப்படும். 077 5528882.

  **********************************************

  யாழ் இந்து வெள்ளாளர் வயது 32 நோர்வே Citizen மணமகனுக்கு ஓரளவு படித்த அழகிய மணமகள் வெளிநாடு போக விரும்பியவர் மட்டும் தொடர்பு கொள்க 078 5332255.

  *********************************************

  மட்டக்களப்பு இந்து வெள்ளாளர் செவ் –8 தோஷமுள்ள 28 வயது (BSc Engineering) படித்த IT Programmerரான மணமகனுக்கு அழகிய மணமகள் தேவை. 066 2055077.

  **********************************************

  கண்டி இந்து உயர்குலம். வயது 33, உயரம் 5.7 அழகும் கொண்ட Motor Mechanic Engineering Hybrid தொழில்நுட்பம் B.S Management Cook ஜோதிடம் A.D Driving படித்த மெக்கெனிக் ஆக தொழில் புரியும் மணமகனுக்கு சாதாரண அழகும் சொந்தமாக Workshop வைக்க உதவி செய்யக்கூடிய குடும்பத்தில் இருந்து மணமகள் தேவை. சாதி மதம் பார்ப்பதில்லை கணவனை இழந்தோர் விவாகரத்தானோரும் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் இல்லை. சகோதரம் உண்டு. 7.00 a.m முன் 8.00 p.m பின் 072 9863628.

  **********************************************

  கண்டி இந்து 1990இல் பிறந்த மகனுக்கு அழகிய குடும்பப்பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு களுக்கு 075 5552268, 081 5781337.

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, பூரட்டாதி, Engineer, UK Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  **********************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1984, சுவாதி, Engineer, Dubai மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com  

  **********************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1981, பூராடம், Abroad, Swiss Citizen மணமகனுக்கு மண மகள் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  **********************************************

  கொழும்பில் தனியார் நிறுவனத்தில் தொழில்புரியும் சொந்த வாகனம் உள்ள மற்றும் Divorced ஆன அழகிய மண மகனுக்கு மணமகள் தேவை. கிறிஸ்தவர் மற்றும் இந்து விரும்பத்தக்கது. 1986. 077 1391764. 

    **********************************************

  யாழ் உயர் வேளாளர், 1977, பிரான்ஸ் PR, France இல் சொந்த வியாபாரம், 7 இல் செவ்வாய் கார்த்திகை 4ஆம் பாதம், கிரகபாவம் 72 மணமகனுக்கு A/L படித்த மணமகளை எதிர்பார்க்கின்றோம். புலவர் திருமண சேவை. 0112363435, 077 6313991.

  **********************************************

  கொழும்பு தேசிகர் இனம் வயது 35 தற்போது சொந்த தொழில் செய்யும் மணமகனுக்கு லக்கினத்தில் செவ்வாய் இருப்பதால், இதற்குத் தகுந்த மணமகளை  பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். 0755084626.

  **********************************************

  கொழும்பு இந்து சைவ வெள்ளாளர் 1986 விருச்சிகராசி கேட்டை நட்சத்திரம் Pettah வில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரியும்  ஓரளவு  படித்த நன்கு வசதியான  குடும்பத்தை   சேர்ந்த உயரம் 5’ 5” சிவந்த அழகிய  மணமகனுக்கு  நல்ல குடும்ப பின்னணியைக் கொண்ட மணமகள் தேவை. 0770847606, 0783597343.

  **********************************************

  காலி இந்துமதம் வயது 40 வெளிநாட்டில் இருந்து வந்த மணமகனுக்கு மணமகள் தேவை. திருமணத்திற்கு  பிறகு  இருவரும் வெளிநாட்டுக்கு செல்லலாம். (சீதனம் வேண்டாம்) மற்றும் காலியில் சொந்த வீடும் உள்ளது. 0788357776.

  **********************************************

  இந்து வெள்ளாளர் வயது 33, சொந்த  வியாபாரம் செய்யும் விருச்சிகராசி, அஸ்வினி நட்சத்திரம் மணமகனுக்கு அழ கிய, குடும்பப்பாங்கான 27வயதிற்குள் மணமகள் தேவை. வத்தளை, கெரவல ப்பிட்டி,சொந்த வீடு உண்டு. 0729974768.

  **********************************************

  Australia Christian  வெள்ளாளர் 36 வயது Graduate  அழகிய  நற்குணமுள்ள  மண மகனுக்கு  நற்குணமுள்ள  மணமகள் தேவை.  மணமகளின்  அண்மையில்  எடுத்த புகைப்படம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை கீழ்காணும்  E.Mail Addressக்கு அனுப்பவும். Email. Address–vimaljobe@yahoo.com.

  **********************************************

  39வயது Divorced கொழும்பில் Private Company யில்  வேலை பார்க்கும் மண மகனுக்கு மணமகள் தேவை முக்கு லத்தோர் விண்ணப்பிக்கலாம்.  Tel. 0777063662.

  **********************************************

  2016-10-03 15:12:30

  மணமகள் தேவை - 02-10-2016