• வீடு காணி விற்­ப­னைக்­கு -25-09-2016

  கொழும்பு 15, மாதம்பிட்டிய வீதியில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகாமையில் வீடு விற்பனைக்கு உண்டு. (தரகர் தேவை யில்லை) தொடர்புக்கு: 077 2871733. 

  *************************************************

  64 பேர்ச்சஸ் காணியுடன் சகல வசதிகள் கொண்ட வீடு. நகர மத்தியில் மடவள பஸார். தொடர்பு: 0772911140

  *************************************************

  Warakapola, தும்மலதெனியவில் பாதி கட்டி முடிக்கப்பட்ட வீட்டுடன் 15 P காணி விற்பனைக்கு உண்டு. 077 7560735. 

  *************************************************

  யாழ். நாவற்குளியில் நெணியன் வெளியி லுள்ள ஒரு ஏக்கர் வயல் விற்பனைக்கு உண்டு. விலை ரூ. 7 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம். வாங்குபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி: 071 6234045. 

  *************************************************

  நிந்தவூர் 1 ஆம் டிவிசன் வன்னியார் வீதி சாலிமிய்யா பள்ளிக்கு அருகில் வீட்டுடனான வளவு உடன் விற்பனைக்கு. நீளம் 50’, அகலம் 50’. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகொள்ளலாம். 077 0166991. 

  *************************************************

  வத்தளை, எலகந்த சந்திக்கு அருகாமையில் 14 பேர்ச்சஸ் காணியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 2288820. 

  *************************************************

  வத்தளை, ஹெந்தளை, சந்திக்கு அருகா மையில் 11 பேர்ச் காணியில் டைல்ஸ் பதித்த வீடு மற்றும் பிரத்தியேக வாயிலுடன் அனெக்ஸ் என்பன மின்சாரம், நீர், 2 வாகனத் தரிப்பிடம், 3 மலசலகூடம் மற்றும் 1 பணியாளர் மலசலகூடம் என்பவற்றுடன் 15 மில்லியன் ரூபாவுக்கு விற்பனைக்கு உண்டு. 077 2954079. 

  *************************************************

  ஜா–எல, வெலிகம்பிட்டிய நீதிமன்ற வீதியில் உள்ள “பேர்ள் கோர்ட்” என்னும் வீட்டுத் திட்டத்தில் 10.5 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தரகர் அவசிய மில்லை. தொடர்புகளுக்கு: 077 5878710, 011 2622483. 

  *************************************************

  கொட்டாஞ்சேனை, Colombo 13, சங்கமித்த மாவத்தையில் (Main) 2 ½ பேர்ச்சஸ் 2 மாடி வீடு உடனடி  விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 9027425, 077 5015020. 

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 2 அறைகளைக் கொண்ட 1200 sqft தொடர்மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. மாளிகாவத்தையில் ஜும்மா மஸ்ஜித் Road இல் 3 அறைகளைக் கொண்ட 1800 sqft வீடு விற்பனைக்கு. தொடர்பு இலக்கம்: 077 6180745, 075 0891514. 

  *************************************************

  14 ஏக்கர் சின்னக்கர் ஒப்புக் காணி (தோட்டம்) பண்ணை சகல கட்டிட Shed/ Stores நீர்ப்பாசன வசதிகளுடன் வாகனேரி புனானை பிரதேசத்தில் விற்பனைக்குள்ளது. 077 3660667. 

  *************************************************

  வட்டுக்கோட்டை கல்லூரி ஒழுங்கை, நாச்சா ண்டி ஒழுங்கை 10 பரப்பு வெற்று காணி (மா/ தென்னை, கிணறு விளாமரம்) கொண்ட காணி விற்பனைக்கு. கு. ராஜ மோகன் 0777 666225. 

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 Bedrooms, 2 Bathrooms, 1150 சதுர அடி கொண்ட தொடர் மாடி உறுதியுடன் W.A. Silva Mawatha இல் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 071 2133336. 

  *************************************************

  சொய்சாபுர தொடர்மாடி ‘C’ Type (3 ஆம் மாடி) மிகவும் பாதுகாப்பான  ஆரோக்கியமான சுற்றாடல் நல்ல அயலவர்கள், சகல வசதிகளுடன் வீடு உடன் விற்பனைக்கு. தொடர்புக்கு: திரு டேவிட் 011 2611307. 

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 ஆவது தொடர்மாடியில் இரு படுக்கை அறைகள், இரு குளியலறைகள் கொண்ட வீடு உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 0164237. 

  *************************************************

  யாழ்ப்பாணம் கிளாலி LAGOON க்கு அருகாமையில் 20 ஏக்கர் காணி விற்பனை க்கு. முன்னர் விவசாய காணி. நேர்மையான உறுதிப் பத்திரம். மேலதிக விபரங்களுக்கு: 077 6246363.

  *************************************************

  வத்தளை, வெலிசறை, நீர்கொழும்பு வீதி க்கு மிக அண்மையில் 10.80 பேர்ச்சஸ் 4 படு க்கையறைகளுடனான முழுமையான வீடு விற்பனைக்கு. 071 5821443, 077 4258987.

  *************************************************

  077 5336523. நீர்கொழும்பு வீதி கார்கில்ஸ் புட்சிட்டி, லங்கா முஸ்லிம் பள்ளி, அருகில் 2 மாடி வீடு, 4 ரூம், கார் பார்க்கிங், டொயிலட் 2, பேர்ச் –3. 80 இலட்சம். பேசி தீர்மானிப்போம்.

  *************************************************

  வத்தளை, எண்டேரமுல்ல சந்திக்கு 70 மீற்றர் தொலைவில், புனித மரியா வீதியில் அமைதியான சூழலில் 30 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 3659921.

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்பனைக்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489.  

  *************************************************

  கொழும்பு, கொச்சிக்கடையில் 5 மாடிக் கட்டடம் விற்பனைக்கு உண்டு. இது தனித்தனியாக வீடாகவோ, வியாபாரஸ்தல மாகவோ பயன்படுத்த முடியும். (விலை 22.5 Million) தொடர்புகளுக்கு: 077 4128228.

  *************************************************

  கொழும்பு / போபிட்டிய 274 பஸ்சேவை வீதிக்கு அண்மையில் 250 பேர்ச்சஸ் கண்டெய்னர் டிபோட் அல்லது தொழிற்சா லைகளுக்கு மிகவும் உகந்தது. 077 1431817 (தம்மிக்க).

   *************************************************

  ஜா – எல, ஏக்கலை வீதியில் வொன்டா சந்தியில் 22 பேர்ச்சஸ் காணியுடனான வீடு விற்பனைக்கு. தொடர்பு கொள்ளவும்: சார்ள்ஸ் – 072 2951806.

  *************************************************

  துனகதெனிய, வெலிபென்ன, கஹமுல்லேன, நாத்தாண்டிய, குளியாப்பிட்டி வீதிக்கு 50 மீற்றர் தொலைவில் 112 பேர்ச்சஸ் காணி மற்றும் காவல் வீடு வசிப்பதற்கு அல்லது பயிர் செய்கைக்கு/ உகந்த வியாபாரத்திற்கு விற்பனைக்கு. தொடர்புகளுக்கு: 077 0298950, 031 2232962. 

  *************************************************

  Close to Thewatta Church 1 ½ km from Ragama Railway Station. 3 Bedrooms House in 17 Perches for Sale. 077 8641608. 

  *************************************************

  பேராதெனிய கலஹா வீதியில் பல்கலைக்கழ கத்திற்கு அருகில் பேராதெனிய நகரிற்கு 3 km தொலைவில் உள்ள 80 பேர்ச் காணி உடனடி விற்பனைக்கு. 0777 076335. 

  *************************************************

  ஜா–எல, தேலதுர அதிவேக நுழைவாயிலுக்கு அருகில் 20 பேர்ச்சஸ் 60% கட்டப்பட்ட 5 படுக்கை அறைகள் வீடு விற்பனைக்கு. 076 8633875. 

  *************************************************

  ஹுணுப்பிட்டிய, எண்டேரமுல்லையில் நவீன அமைப்பைக் கொண்ட வீடு விற்ப னைக்கு. (3 Perches) 2 படுக்கை அறைகள், குளியலறை, வாகன தரிப்பிட வசதியும் உள்ளது. (Garage) (95% வேலை பூர்த்தி) Tel. 075 5529845. 

  *************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் 18 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: 077 1778810, 075 2261364. 

  *************************************************

  Colombo 2, “Slaw Island” Nawaloka Hospital க்கு சமீபமாக “அரச தொடர்மாடி வீடு” 3 Rooms, Hall மற்றும் வசதிகளுடன் தூய்மையான உறுதியும் உண்டு. விலை 38 இலட்சம். *Kotahena Road, “Dockland” 3 Perches 3 மாடி புதிய வீடு 2 வாகன தரிப்பிடம், (2000 sqfeet) 2 குடும்பமாகவும் பாவிக்கக்கூடிய வசதியுடன் 140 இலட்சம். *Colombo 10, Maligawatte 6 Perches, “Lodge” 33 Rooms, (மாத வருமானம் 2 இலட்சம்) விலை 180 இலட்சம். “சட்டப்படியான சகல ஆவணங்களும் உண்டு. Katankudy Rahim Nana 0777 771925, 077 8888025. “நாம் பொய் பேச மாட்டோம், ஏமாற்ற மாட்டோம்”

  *************************************************

  மாபாகே சந்திக்கருகில் நீர்கொழும்பு பாதை யிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் 07 பேர்ச்சஸ் காணியுடன் சகல வசதிகளுடன் வீடொன்று விற்பனைக்கு உண்டு. புலினத்தலாராம, சிங்க பாதை வழியாகவும் (இரண்டு வழி) வரலாம். விலை பேசி தீர்மானிக்கலாம். 47/01, புலினத்தலாராம வீதி, மாபாகே. தொடர்புக்கு: 077 8435835.

  *************************************************

  பரகும்ப மாவத்தை, கொலன்னாவையில் கச்சேரிக்கு அருகாமையில் 2.37 பேர்ச்சஸ் காணியில் சகல வசதிகளையும் கொண்ட 2 அறைகளுடன் கூடிய மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 6111188. 

  *************************************************

  ½ ஏக்கர் காணியில் வாஸ்துப்படி அமைக்க ப்பட்ட பெரிய வீடு விற்பனைக்கு. வவுனியா நகரிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் தோணிக்கல் பிரதான வீதிக்கு அருகில் கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனியாகவுள்ளது. சுற்றுமதில் அமைக்கப்பட்டு அமைதியான சூழலில் அகலமான வீதியில் உள்ளது. தொடர்புக்கு: யோகலிங்கம். 0777 167656. 

  *************************************************

  சகல வசதிகளுடன் ஒரு ஹோல். வத்தளை, ஒலியமுல்லையில் இரண்டு படுக்கை அறைகள் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 8311968, 077 9043098. 

  *************************************************

  வெள்ளவத்தை, 164/13, W.A. Silva Mawatha (3.5 Perches) 2 Room, New Home விற்பனைக்கு. விலை (130 இலட்சம். மொத்த விலை) புதிதாக வீடு (No Car Parking) 077 1615010, 0777 489943. பணத் தேவைக்காக உடன் விற்பனைக்கு. 25 இலட்சம் குத்தகைக்கும் கொடுக்கப்படும். 

  *************************************************

  புதிய 2 வீடுகளுமே 370,0000/= விற்பனை க்கு. நீர், மின்சாரம் வசதியுண்டு. தெளிவான உரித்து. ஸ்ரீ குணானந்த மாவத்தை, கொட்டா ஞ்சேனை. 071 8879954. 

  *************************************************

  கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக A9 வீதியில் இருந்து 100m தூரத்தில் சகல வசதிகளையும்  கொண்ட  இரண்டு வீட்டு டன்  04 பரப்பு  காணி விற்பனைக்கு  077 1028866, 0778501080

  *************************************************

  மட்டக்களப்பில் 2 அறைகள், 1 வரவே ற்பறை, இணைந்த குளியலறை, சமயலறை கூடிய வீடு 10  Perch காணியுடன்  விற்பனை க்குள்ளது. 43 Beach Road நாவற்குடா 0774008839

  *************************************************

  தெஹிவளை காலி  வீதிக்கு அண்மையில் 6PH புது வீடும், வெண்டவஸ்  பிளேஸ்ஸில் 7PH காணித் துண்டும், பாத்தியா மாவத்தையில் 6PH  காணியும், மேலும் கடவத்தை வீதியில் 9 PH, 6PH பழைய வீட்டுடன் காணிகளும், கல்கிஸ்ஸை டெம்பல் வீதியில் 10 PH, 4 Rooms உடன்  மாடி வீடும்  மற்றும் 20 PH காணியும்,மேலும் ஹேன வீதியில் பழைய  வீட்டுடன் 20 PH காணியும் விற்பனைக்கு  உண்டு (தரகர்  அனுமதியில்லை)  ஸவாஹிர் 0777788621/0750347640.

  *************************************************

  தெஹிவளையில் ஒரு பேர்ச் 9 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதிசொகுசு நவீன  Duty Free (வீடொன்றை 62 இலட்சத்துக்கு கட்டலாம் (ஆறு மாதத்தில் குடிபுகலாம்) பல காணித்துண்டுகளுண்டு. ஒரு  இலட்சம் செலுத்தி சுபவேளையில் அடிக்கல் நாட்டி  வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணைமுறை கொடுப்பனவு வசதியு ண்டு. (குறைந்த விலையில்)  கூடிய லாப மீட்டலாம்)  காரியாலயத்துக்கு  வந்து இலவச  போக்குவரத்து   வசதி  மூலம் காணிகளை  பார்வையிடலாம். வீட்டு  வரைபடங்களையும்  தெரிவு  செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ்,A கொள்ளுப்பிட்டி 0714555387.

  *************************************************

  இரத்மலானையில் ஒரு பேர்ச் 4 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதிசொகுசு நவீன (Duty Free) வீடொன்றை  39 இலட்சத்துக்கு கட்டலாம். (நான்கு மாதத்தில் குடிபுகலாம்). பல காணித்துண்டுகளுண்டு. ஒரு இலட்சம்  செலுத்தி சுபவேளையில்  அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை  கொடுப்பனவு வசதியுண்டு.  (குறைந்த விலையில் கூடுதலாப மீட்டலாம்)  காரியா லயத்துக்கு வந்து இலவச போக்கு வரத்து மூலம் காணிகளை பார்வையிடலாம். வீட்டு வரைபடங்களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 0714555387

  *************************************************

  தெஹிவளையில்  (இரண்டு வீடுகள் ஒரே காணியில்) கீழ் மாடி வீட்டை  60 இலட்ச த்துக்கு அதிசொகுசு முறையில் கட்டி முடிக்கலாம். பின் வசதிக்கு  ஏற்றவாறு  மாடிவீட்டை  29 இலட்சத்துக்கு கட்டிக்கொ ள்ளலாம். காணியை ஒரு பேர்ச் 9 இலட்சம்  வீதம் வாங்கி இந்த காணியில் இரு வீட்டை கட்ட முடியும்.  பல காணிகள்  உண்டு. ரூபா 1 இலட்சத்தை செலுத்தி அடிக்கல்லை இட்டுவேலையை தொடங்கலாம். (வட்டி இல்லா தவணை முறை கொடுப்பனவு வசதி உண்டு). வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி 0714555387.

  *************************************************

  வெள்ளவத்தையில் (3வீடுகள், 1 காணியில் கீழ் மாடி அதிசொகுசு நவீன வீட்டை ரூபா. 65இலட்சத்திற்கு கட்டி முடித்து, 2 ஆவது மற்றும் 3 ஆவது வீடுகளை  பின்னர் வசதிக்கு ஏற்றவாறு கட்டிக்கொள்ளலாம். காணியை ஒருபேர்ச் ரூபா.33 இலட்சம் வீதம் வாங்கி 3 வீடுகளை  1 காணியில் கட்டிக்கொள்ளலாம். பல காணிகள் உண்டு. ரூபா.1 இலட்சம்  செலுத்தி அடிக்கல்லை  நாட்டி  வேலையை தொடங்கலாம்.  (வட்டியற்ற தவணைமுறை கொடுப்பனவு வசதியுண்டு). வஜிரஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி 0714555387.

  *************************************************

  பாணந்துறை Town  சுசந்தா மாவத்தையில் 23 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு நல்ல  சுற்றாடலில். 6 படுக்கையறை, 3 குளிய லறை  மற்றும் சகல வசதிகளுடன் விற்ப னைக்கு விலை. 47.5million. 0719383394/ 0755664666.

  *************************************************

  தெஹிவளை Kawdana  பள்ளிதொர Road இல் 16 Perches சதுரக்காணி பழைய  இரண்டு மாடி வீட்டுடன்  காணி உடன்  விற்பனைக்கு  Perch 17 ½  இலட்சம் 0777805396.

  *************************************************

  மட்டக்களப்பு பெரிய உப்போடையில் 22 பேர்ச்சஸ் உறுதிக்  காணி விற்பனைக்கு. தொடர்புகளிற்கு. 0774910703.

  *************************************************

  உடுவில் ஆலடிச்சந்திக்கு 100 யார் தூரத்தில் முருகமூர்த்தி பாடசாலைக்கு அருகாமையில் 5 ½ பரப்புக்காணி விற்பனைக்குண்டு. தொடர்பு: 076 6695615.

  *************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசையில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் Apartment இல் 2, 3, 4 Bedrooms வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5132459.

  *************************************************

  புத்தளம், கல்பிட்டி, பிரதான வீதியில் நுரைச்சோலையில் 4 ஏக்கர் கடற்கரை காணி விற்பனைக்குண்டு. தொடர்பு: 072 4484079.

  *************************************************

  வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் புதிதாக அமைக்கப்பட்ட தொடர்மாடியில் 3 Bed room வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 8315272.

  *************************************************

  பொரல்லையில் அமைதியான சூழலில் 22.75 Perches வெற்றுக்காணி 57 மில்லியனுக்கு உடனடியாக விற்பனைக்குண்டு. தரகர் தேவையில்லை. New Land Agent. T.P: 077 3438833.

   *************************************************

  மட்டக்களப்பு கல்லடி அரசாங்க விடுதி வீதியில் 15 பேர்ச்சஸ் காணியும் ஆரையம்பதி தாழங்குடா வீதி மண்முனையில் 115 பேர்ச் காணியும் விற்பனைக்குண்டு. 075 4295884.  

  *************************************************

  மட்டக்களப்பு மாநகர சபை போதனா வைத்தி யசாலைக்கு அண்மையில் எட்டு பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 5585773.

  *************************************************

  வீடு விற்பனைக்கு 3500000/= அல்லது குத்த கைக்கு 250,0000/=. 145/33 ஜெம்பட்டா வீதி, கொழும்பு – 13.  077 8465126, 011 5234416, 072 2821204.

  *************************************************

  வத்தளை – கெரவலபிட்டிய சந்தியிலிருந்து 300m தூரத்திலமைந்த 7P, 14P, 9P வெற்று நிலம் விற்பனைக்குண்டு. ஒருபர்ச்சஸ் 800,000/= நிலத்தை பார்வையிட்ட பிறகு விலை பேசித்தீர்மானிக்கப்படும். உண்மை யாக வாங்கும் நோக்கமுள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும். TP. 0777 622650.

  *************************************************

  கொழும்பு – 15 அளுத்மாவத்தை வீதியில் முற்றிலும் மாபிள் பதிக்கப்பட்ட தொடர் மாடியில் கீழ் வீடு விற்பனைக்கு உண்டு. 075 0199277.

  *************************************************

  வத்தளை ஹெந்தளை நாயக்ககந்தை மாட்டாகொட 16.5 பேர்ச்சஸ் 5 Rooms இரு மாடி வீடு in nice Residential area. வாகனத்தரிப்பிட வசதியுடன் விற்பனைக்கு விலை. 25m பேசித்தீர்மானிக்கலாம். 077 9311889, 071 8019190.

  *************************************************

  இரத்மலான (Ratmalana) 12P, வீடு, Annex கூடிய காணி உடன் விற்பனைக்கு, காலி வீதிக்கு அருகாமையில் மிக உயர்ந்த சுற்றுவட்டம். Mosque, Kovil, School மிக அருகாமை. Medial Cross Road, Ratmalana. 077 9808087.

  *************************************************

  பெல்லாங்வில நடந்து வரும் பாதைக்கு முன்னாள் மாலனி புலசிங்கள பாதையில் 20 பேர்ச்சஸ் காணியில் அடுக்குமாடி வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது. இதில் மூன்று அறைகள் (A/C) பூட்டப்பட்டதும் இரண்டு குளிக்கும் அறைகளும் இரண்டா வது மாடியில் வேலைத்தளம் ஒன்று உபயோ கத்திற்கு உள்ளது. பெரிய முன்னறை ஒன்றும் இரண்டு அறைகளும் ஏழு வாகனங்கள் நிறுத்த முடியும். 2 கோடி 60,000 இலட்சம். 2517927, 071 2654441.

  *************************************************

  வேப்பங்குளம் வவுனியாவில் 1 ஏக்கர் காணி விற்பனைக்குண்டு. பிரித்தும் கொடுக்க ப்படும். Contact No: 076 6057324.

  *************************************************

  285, ஹொரண மதுகம வீதிக்கு முகப்பாக தெஹிகஹவெல, கொபவக, கோவின்ன என்ற விலாசத்தில் அமைந்துள்ள வீடு விற்ப னைக்குண்டு தொடர்பு: 077 2106088.

  *************************************************

  கல்கிசையில் 01, 02, 03 படுக்கை அறை களைக் கொண்ட அப்பாட்மன்ட்கள் விற் பனைக்கு  உண்டு.  மற்றும் முன் பதிவு களும் வெள்ளவத்தையில் உண்டு. JPKL Construction (Pvt) Ltd.  0765433483, 0112729152.

  *************************************************

  திருகோணமலையில் Karnica Real Estate  இல் காணி, வீடு, விற்பதற்கும், வாங்குவதற்கும் உண்டு. தரகர்கள்  தேவையில்லை. உடனே  தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம். 0713352230,0752559992.

  *************************************************

  கெரவலப்பிட்டி பள்ளிக்கு அருகில் துடுவ வீதியில் 10 பர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்பனைக்கு. ஒரு பர்ச்சஸ் 5/= இலட்சம்.  தரகர்கள் வேண்டாம். 0769117955.

  *************************************************

  கொழும்பு பொரல்லை 12.25 பர்ச்சஸ் வீட்டுடன் காணி,  வெளிநாடு  செல்வதால் விற்பனைக்கு. வியாபாரத்திற்கு உகந்தது. 0702379522.

  *************************************************

  Wattala Hendala 20P 1 storey, 3 Beds, 3Baths, AirCondition, Garden, Gaurage peaceful area. Wide Roads House18m. Negotiable. Buyers, Call. NSRA 0779498615.

   *************************************************

  வத்தளை,  மாபோல,  நாகொட,  கந்தான, ஜா–எல ஆகிய பகுதியில் பெரிய, சிறிய காணிகள், வீடுகள் விற்பனைக்கு. Prime Land.  எலகந்தயில் 6 பேர்ச் காணி  25 இலட்சம்,  Prime Land  பள்ளியவத்தையில் 6 பேர்ச் 33 இலட்சம்  ஜா–எலயில் 90 பேர்ச் காணி 225000/=படி Old Negombo Road 20  பேர்ச் இரண்டு காணிகள்,  களஞ்சியசாலை அமைப்பதற்கு ஏற்ற காணிகள். S.Rajamani 0773203379.  Wattala.

  *************************************************

  வத்தளை, ஹெந்தளை –எலகந்த பிரதான வீதியில் 33.11 Perch  காணியில் அமைந்துள்ள முற்றிலும்   Tiles  பதிக்கப்பட்ட நான்கு பெரிய  அறைகள் (2அறைகள் முற்றிலும் A/C)  பெரிய Hall, Dining Hall, Visitors Hall,  தனிக்கிணறு மற்றும் சகல தளபாட வசதிகளுடனும், நான்கு  புறமும் CCTV Security  வசதியுடன்  பெரிய வீடு விற்பனைக்குண்டு. விலை பேசித்தீர்மானிக்கலாம். தரகர்கள் தேவையில்லை. தொடர்பு 0779730375

  *************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு மிக அண்மை யில் 6 பேர்ச்சஸ் பழைய வீட்டுடன் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 0022674.

  *************************************************

  வத்தளை, கார்மேல் மாவத்தை, பள்ளியாவ த்தையில் 16.69 பேர்ச் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு.  சுற்றுமதில், நீர், மின்சாரம், டெலிபோன் வசதிகள்  உண்டு.  தரகர்மார் வேண்டாம். 0715300558, 0714108647

  *************************************************

  வத்தளை கெரவலபிட்டி– பரணவத்தையில் 16 பேர்ச்சஸ் காணி  உறுதியான ஒப்புடன் விற்பனைக்கு  உண்டு. கெளரவமான குடியிரு ப்புகளுடனான இக்காணி  கெரவலப்பிட்டிய தொடக்கம்  கடவத்தை  வரையிலான அதிவேக நெடுஞ்சாலைக்கு (Highway)  900 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு பேர்ச்சர்ஸ் 3.75. வங்கிக் கடன் சேவைப் பெற்றுக்கொள்ளக்கூடியது. வார இறுதி  நாட்களில் காணியைப் பார்வையிடலாம். தொடர்புகளுக்கு 0720631670.

  *************************************************

  Wattala  பிரதேசத்தில் இலவச சேவை 225L,110L, 70L வீடுகளும் 9P,14P,13P,56P காணிகளும்  விற்பனைக்குண்டு. 25000/= வீடு வாடகைக்குண்டு. 0777588983/ 0729153234.

  *************************************************

  கொழும்பு 13இல் ஜம்பட்டா வீதியில் கிரேஸ் கோட் பிளாட்டில் 1ம் மாடி 9ம் இலக்க வீடு விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு 077 3860997, 077 9082304.

  *************************************************

  செட்டிகுளம் பெரியகட்டு மன்னார் வீதியில் புதிய வீட்டுடன் ஒரு ஏக்கர் காணி விற்ப னைக்கு உண்டு. தொடர்பு 076 9466394.

  *************************************************

  கண்டி லேக்றோட்டில் மூன்றுமாடி கட்டடம் விற்பனைக்கு உண்டு 10 பேர்ச் காணியுடன். விலை பேசித்தீர்மானித்துக்கொள்ளலாம். தொடர்பு கொள்ளவேண்டியது 077 3731898.

  *************************************************

  நாவலப்பிட்டி கினிகத்தேனை வீதி பலாந்தொ ட்டையில் பாடசாலை, பள்ளிவாசல் அருகில் பாதை நீர் சகல வசதிகளுடன் 4 சாலைகள், பெரிய அறைகள் 10.25 பேர்ச் காணியில் வீடு விற்பனைக்குண்டு. தொடர்புகள் 077 8452648.

  *************************************************

  கண்டி, பேராதெனிய வீதியில் இரண்டுமாடி Architec Design வீடு 4 படுக்கையறையுடன் இணைந்த குளியலறை, பூஜையறை, இரண்டு வரவேற்பறை, 2 Parking, தானியங்கி Roler Gate கொண்ட சகல வசதிகளுடனான வீடு விற்பனைக்குண்டு. (1Km நகருக்குள்) விலை (550 இலட்சம்) 077 1601825.

  *************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி, வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V.மணி.

  *************************************************

  வத்தளை  நீர்கொழும்பு வீதிக்கு அண்மை யில் எவரிவத்தை வீதியில் வீட்டுடன்  7 பேர்ச் மற்றும்  7 பேர்ச்  வெற்றுக்காணி  அல்லது  14 பேர்ச் விற்பனைக்கு. 0115848962/ 0770620732.

  *************************************************

  வத்தளை, ஹெந்தளையில் 10 பேர்ச் 2 படுக்கையறைகளுடன்  கூடிய முழுமையான வீடு விற்பனைக்கு. 077 3772165.

  *************************************************

  வத்தளை ஹெந்தளையில்  நீர், மின்சாரம், சுற்றுமதிலுடன் இரண்டு வீடுகள்  விற்ப னைக்கு. 15 பேர்ச்சஸ். 0787773611.

  *************************************************

  கந்தானை கொழும்பு நீர்கொழும்பு வீதிக்கு 300 மீற்றர் தூரத்தில் வைத்தியசாலைக்கு அருகாமையில் 10பேர்ச் இரண்டுமாடி வீடு விற்பனைக்கு 90 இலட்சம்.  0776172220/ 0779600662.

  *************************************************

  வத்தளை Shanthi Road, 20 பேர்ச்சஸ் சுற்றி மதில் உள்ள  வீடு  விற்பனைக்கு 155 இலட்சம்  0726571325.

  *************************************************

  கந்தானை, சிறிசெலனவத்தயில் புதிய இரண்டு மாடி வீடு விற்பனைக்கு 4 அறை கள், 2 பாத்ரூம் AC அதிக விலை கோரலுக்கு 0112228827/0777063044.

  *************************************************

  வத்தளை, Alwis Town Yodhaya Kanda Road இல் 20 Perches காணி விற்பனைக்கு உண்டு. Lyceum பாடசாலைக்கு நடந்து செல்லும் தூரம். தொடர்புக்கு: 0777 723005. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Alexandra Road இல் 3 Rooms Apartment, 4 Rooms apartment. உடன் விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 4052595. 

  *************************************************

  கண்டி– திருகோணமலை வீதியில் Lanka Ashok Leyland Company க்கு முன்பாக 3 மாடி கட்டடமும் 14 பேர்ச்சஸ் காணியும் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: திரு Kiyas Tel. 075 8213161, 081 2205854.

  *************************************************

  Harani Residence Property Development, Colombo 06. எம்மிடம் 15 இலட்சம் ரூபாயி லிருந்து 250 கோடி ரூபாவரை உள்ள காணி, தனி வீடுகள், Luxuries Apartment Commercial Buildings Colombo 01 இலிருந்து Colombo 13 வரையும். அத்துடன் Dehiwela, Mount Lavinia, Moratuwa, Panadura பகுதிகளிலும் விற்பனைக்கு உண்டு. 77F, Manning Place, Colombo 6. 072 1340226.

  *************************************************

  7 Perches காணி கொத்தட்டுவ (Gothatuwa) மந்திரிமுல்ல வீதியில் முஸ்லிம் பள்ளிக்கு அருகில் உடனடியாக விற்பனைக்கு உண்டு. (நகர சபையினால் அனுமதி பெற்ற வீட்டு வரை படமும் வழங்கப்படும்.) விலை 41 இலட்சம். 0777 803169, 011 4200234. 

  *************************************************

  வெள்வளத்தையில் 900 sqft 2 அறைகள், தொடர்மாடி 140L, தெஹிவளை வண்டவற் பிளேஸில் 1250 sqft தொடர்மாடி 150 L, 1400 sqft (2 Floors) தொடர்மாடி 185 L, வைத்தியா வீதியில் 5.5 P மாடி வீடு 260 L, Arpico முன் 7P, பழைய வீடு 1P, 35L Tel. 077 1717405, 071 9545179. 

  *************************************************

  வத்தளை, ஹெந்தலை 12 ½ பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. Phone No: 011 2941549.

  *************************************************

  கொட்டாஞ்சேனை கொழும்பு – 13 இல் வீடு விற்பனைக்கு. Hall, Dining, Kitchen, 04 Bed room, 04 Bath room உடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 070 2731683.

  *************************************************

  வெள்ளவத்தையில் (IFS) அருகாமையில் 17 பேர்ச்சஸ் வீட்டுடன் கூடிய காணி உடனடி விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 6034421.

  *************************************************

  உக்குவளை, குரிவெல முஸ்லிம் பாடசா லைக்கு எதிரே (நேர் இடது) 150 M தூரத்தில் 11.5 பேர்ச்சஸ் காணி சின்னக்கர ஒப்புடன் விற்பனைக்கு உண்டு. காபட் பாதை, மின்சாரம், குடிநீர் வசதிகள் காணி ஓரம். தரகர் வேண்டாம். 071 9142011, 076 7142011.

   *************************************************

  தெஹிவளை Venderwert Place இல் 2 படுக்கையறை, 2 குளியலறைகளுடன் கூடிய காற்றோட்டமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு. கிழக்கு வாசல் 800 sqft, Price 11.5 Million. தொடர்புகளுக்கு: 077 9347222.

  *************************************************

  தெஹிவளை, சரணங்கர வீதியில் ஹம்டன் வீதிக்கு அண்மையாக மாடி வீடு உடனடியாக விற்பனைக்கு உண்டு. கட்டட வல்லுனர்களால் நிர்மாணிக்கப்பட்டது. COC, Clear Title உண்டு. 1575 சதுர அடி, மொட்டை மாடி, 3 படுக்கை அறைகள், 2 வரவேற்பறை, 2 குளியல் அறைகள், வாகனத் தரிப்பிடம் உண்டு. 3.5 Perches நில அளவு. விலை 17.5 Million. தொடர்புக்கு: 011 2715864. 

   *************************************************

  வத்தளை சென் அந்தனீஸ் (St. Anthony’s College) பாடசாலைக்கு முன்பு 11.03 – 11.05 Perches நிலம் விற்பனைக்கு உண்டு. 8 இலட்சம் / Perch. 077 2454847 / 072 2845772. 

  *************************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலையில் 1800 sqft Apartment 3 Bed rooms, வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440. 

  *************************************************

  தெஹிவளை, இராமநாதன் அவனியூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440.

  *************************************************

  India, Trichy, K.K. Nagar அருகில் வீடு விற்பனைக்கு உண்டு. 3 Bed rooms, 2 Bath rooms with Land, Servant Toilet and room. Clear Deed. Call: 00918675687545.

  *************************************************

  கொட்டாஞ்சேனை அல்விஸ் பிளே சில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அப்பார்ட் மென்ட் வீடு விற்பனைக்குண்டு. வரவே ற்பறை, 2 படுக்கையறைகள், சமையலறை, 2 குளியலறைகள், வாகனத் தரிப்பிடத்துடன் உடன் விற்பனைக்குண்டு. 077 2255480 / 077 7639623.

  *************************************************

  திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் யாழ். பல்கலைக்கழகம், நோதேர்ன் வைத்திய சாலைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள 1 ½ பரப்பு காணியோடு நான்கு (04) அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 076 9754410, 076 9770175.

  *************************************************

  வெள்ளவத்தை W.A. சில்வா மாவத்தையில் 6 ஆம் மாடி (Top floor) காலி வீதிக்கு அண்மையில் 3 அறைகள் (A/C), 2 குளியலறைகள், Hall, சமையலறை மற்றும் வாகனத் தரிப்பிட வசதியுடன் (Deed) உடனடி விற்பனைக்கு உண்டு. விஸ்தீரணம் 1150 ச.அடி. மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி இலக்கம்: 077 7291927.

  *************************************************

  பம்பலப்பிட்டி, ஆதமலி இடத்தில் 3 Bedrooms/ 2 Bathrooms/ Servant room with Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1350 Sqft/ 1st floor/ 27 million. 077 8997477.

  *************************************************

  வத்தளை, St. அந்தனீஸ் கல்லூரிக்கும் OKI க்கு அருகாமையில் 1 st Lane இல் வின்சென்ட் ஜோசப் மாவத்தையில் 25 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 8666763. 

  *************************************************

  கந்தானை சென்.செபர்ஸ்ட்டியன் பள்ளிக்கு இணைந்தாற்போல் 145 பர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. பர்ச்சஸ் ஒன்றின் விலை 390,000/= வங்கிக்கடன் வசதி பெற்றுக் கொள்ள முடியும். கன்டய்னர் யார்ட் ஒன்றிற்கு மற்றும் வேயாஹவுஸ் ஒன்றிற்கு மிகவும் பொருத்தமானது. 072 1465278/ 072 1937507/ 076 6261641.

  *************************************************

  காணி விற்பனைக்கு மட்டக்குளியில் 8.00 பேர்ச்சஸ் காணி விற்பனைக்குண்டு. Square Block. பிரதான வீதிக்கு முகப்பாக விலை ஒரு பேர்ச்சஸ் 2.5 மில்லியன். தொடர்புக்கு: 077 7744966/ 077 3136683/ 077 7228459.

  *************************************************

  2016-09-26 16:22:35

  வீடு காணி விற்­ப­னைக்­கு -25-09-2016