• வாடகைக்கு II - 25-09-2016

  தெஹிவளை Commercial Bank இற்கு அருகாமையில் 05 மாத காலத்திற்கு மட்டும். வீடு வாடகைக்குண்டு. 076 5489171. 

  *************************************************

  வெள்ளவத்தையில் தனி வழிப்பாதையுடன் சகல வசதிகளுடன் கூடிய அறை வாட கைக்கு உண்டு. தொடர்பு: 078 3927137.

   *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிக அண்மையில் தொடர்மாடியில் 2 ஆம் மாடியில் 1.10.2016 இலிருந்து மூன்று அறைகள், Hall, Kitchen, 2 Toilets, வாகன தரிப்பிட வசதியுடன் 1 வருடத்திற்கு வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 50,000/=. 6 மாத முற்பணம். தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. (தரகர் தேவையில்லை) தொடர்பு: 077 8895690, 011 2553171. 

  *************************************************

  வெள்ளவத்தையில் தனி வீட்டின் 2 ஆவது மாடியில் ஒரு அறை, இணைந்த குளியலறை, தளபாட வசதியுடன் ஆண் ஒருவருக்கு வாடகைக்கு உண்டு. No. 28, Alexandra Road, Wellawatte, Colombo – 06.  

  *************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகாமையில் 3 படுக்கை அறையுடன் சகல வசதியுடன் (Car Parking) வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 076 7083252.

  *************************************************

  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அண்மையில் 2 அறைகள் (1 Room A/C), 2 Bathrooms, வாகனத் தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடனான வீடு வாடகைக்கு உண்டு. Tel. 0777 175951. (பார்வையிடும் நேரம் ஞாயிறு 4.00 p.m. – 6.00 p.m.)

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 Bed Rooms Apartment ஆனது முற்றுமுழுதாக தளபாடமிடப்பட்டு A/C, TV, Wifi, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 8333992.

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகா மையில் வீடு வாடகைக்கு. இரண்டு அறை, இரண்டு குளியல் அறை, சமையல் அறை, வரவேற்பறை, தளபாட வசதி, A/C உடன் கூடிய வீடு வாடகைக்கு. 077 0368604.

  *************************************************

  வெள்ளவத்தை, 33 ஆம் ஒழுங்கையில் 3 Bed rooms, Fully Furnished house நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314. 

  *************************************************

  Dehiwela Galle Road அருகில் கல்வி கற்கும், தொழில் புரியும் பெண்களுக்கு பாதுகாப்பான வீட்டில் Boarding வசதி உண்டு. Contact Number: 077 1331172. 

   *************************************************

  வெள்ளவத்தை அர்த்துஷா லேனில் தொடர்மாடியில் படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண் பிள்ளைகளுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. 071 8251653.

  *************************************************

  காலி வீதி வெள்ளவத்தையில் 3 ஆம் மாடியில் பெரிய அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 072 7555951.

   *************************************************

  இல. 161 தரைதளம், காரியாலயம், கட்டடம் உடன் வாடகைக்கு விடப்படும். தரகர் வேண்டாம். தொடர்பு: 077 3292091, 077 1071813.

  *************************************************

  வெள்ளவத்தை, 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிக ளுடனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096. 

  *************************************************

  இடம் வாடகைக்கு. Business Premises let / or lease. Business Premises, Galle Road, Colombo – 03. Suitable showroom, Travel office and all Business. 071 4476124 – Cafoor, 076 6595407 – Prajot. 

  *************************************************

  Two rooms house or one larger room on rent 06 months. Only from Thimbrigasyaya, Narahenpitiya, Kirulapone & Colombo – 06. 077 0797397. Or S.M.S.

  *************************************************

  சொய்சாபுர புதிய தொடர்மாடியில் 1ம் மாடியில் முழுவதும் டைல்ஸ் பதித்த வீடு சகல வீட்டுத் தளபாடங்களுடன் வாடகை க்குண்டு. 011 2626866, 0771 595083.

  *************************************************

  அறை வாடகைக்கு. தெஹிவளை காலி வீதிக்கு அருகில் Rathnakara Placeஇல் பெரிய அறை வாடகைக்கு உண்டு. வாடகை 20,000/=. With attached bathroom தொடர்பு: 011 2723413, 078 5608969.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2 Bedrooms, 2 Bathrooms முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உபகரணங்களுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மணமகன், மணமகள் வீடாக பாவிப்ப தற்கும் மிக உகந்தது. 077 3223755.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் சகல தளபாட வசதி களுடன் கூடிய A/C யுடன்  3, 6 அறைகள் கொண்ட  Luxury House   வெளிநாட்டில்  இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்வதற்கும்  நாள், கிழமை, மாத வாட கைக்கு  கொடுக்கப்படும். 0777322991.

  *************************************************

  வெள்ளவத்தையில் வேலைக்குச் செல்லும் அல்லது பாடசாலைக்குச் செல்லும் பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. 0777 578566 

  *************************************************

  கொட்டாஞ்சேனை Benedict Mawatha யில் கீழ்மாடியில் (Basement) தளபாடங்களுடன்( Furnished) மூன்று பேர் தங்கக்கூடிய வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 25000/=  சிறிய Hall, பெரிய Room, Kitchen, Toilet, Garage, Gas Cooker, TV,  Fridge, Two Beds, Dining Table வசதிகளுண்டு. 077 7301091.

  *************************************************

  கொட்டாஞ்சேனை கொழும்பு –13, 5 அறைவீடு, கார்பார்க் சகல வசதிகளுடன் வாடகைக்கு. 8000/-= (அத்துடன் வீட்டுத் தளபாடம் விற்பனைக்கு) T.P. 0772278852

  *************************************************

  கொழும்பு கொட்டாஞ்சேனை 06th Lane இல், அலுவலக உபயோகத்திற்கு காரியாலயங்கள் வாடகைக்கு உண்டு. (Ground Floor, Second Floor, Third Floor)  மேலதிக தொடர்புகளுக்கு:இல 46, 6th Lane, Colombo-- -– 13. தொலைபேசி 2439700, 2338497. (Please call during office hours 9.00 a.m – 6.00p.m)

  *************************************************

  கொழும்பு – 15 அளுத்மாவத்தை வீதியில் பெரிய Hall, 5 Rooms, 2 Bathrooms,  வாகனத் தரிப்பிட வசதிகளுடன் பெரிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 075 5048503, 075 2307203.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 3 ஆம் மாடியில் தளபாட வசதிகளுடனும் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளுடனும் கூடிய வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 6612352.

  *************************************************

  தெஹிவளையில் ஒரு அறை, தனி குளியலறை, பல்கணி. பெண்கள் மட்டும் . சமீபமாக காலி வீதிக்கு கம்பல் பிளேஸ் வாகனங்கள் நிறுத்தமுடியாது. 011 2723223. 

  *************************************************

  4 Piece annex with all facilities in a good area in Mt. Lavinia. Rent 18000/=. T.P.2726415, 071 2179188. 

  *************************************************

  Dehiwela 2 Bedrooms, 2 Bathrooms, Furnished (தளபாடங்களுடன்) Flat 24. Initium Road, Dehiwela for Professional one year. No Brokers. Contact: 077 0381266. 

  *************************************************

  சிறிய அனெக்ஸ் வீடு வாடகைக்குண்டு. வாடகை 15,000/=. ஒரு வருட முற்பணம். (இந்துக்கள் விரும்பத்தக்கது) 077 7765580.

  *************************************************

  ஆமர் வீதி, கொழும்பு – 12 இல் 1 மாடி வீடு குத்தகைக்கு உண்டு. தொடர்பு: 077 7141153, 077 2010995.

  *************************************************

  Wellawatte W.A. Silva Mawatha சகல வசதிகளும் கொண்ட சிறிய வீடு வாட கைக்கு உண்டு. தமிழ்க் குடும்பத்திற்கு மட்டும். தொடர்பு: 011 2583739. 

  *************************************************

  அலுவலக/ குடியிருப்புக்கு உகந்த பிரதான வீதிக்கு அண்மையில் 1000 சதுர அடி கீழ்த்தளம் உடனடியாக வாடகைக்கு உண்டு. 4 படுக்கை அறைகள், 3 குளியல றைகள், கிறனைட் போடப்பட்ட சமைய லறை, தரிப்பிட வசதி மெரைன் ட்ரைவிற்கு அண்மையில். 077 6106315. 

  *************************************************

  Wellawatte, W.A. Silva மாவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் இரண்டு பெரிய அறைகள் கொண்ட சகல வசதிகளுடனான வீடொன்று வாடகைக்கு உள்ளது. விபரங்களுக்கு: 077 8099898. 

  *************************************************

  தெஹிவளையில் 3 படுக்கை அறைகள், வாகனத் தரிப்பிடத்துடன் வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 75,000/=. 6 மாத முற்பணம். 077 7719938, 071 8342090. 

  *************************************************

  Wellawatte இல் Two Bedrooms Apartment மாத வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 7584132. தரகர் தேவையில்லை.

  *************************************************

  பம்பலப்பிட்டியில் உள்ள கடை ஒன்று குரோசரி, Laundry, அலுவலகம், ஆலோ சனைக் கூடத்திற்கு உடனடி வாடகைக்கு உண்டு. தெஹிவளையில் பெல்லன்வில்லா 1 படுக்கை அறை 15000/=, 20000/=, 2 படுக்கை அறைகள் 25000/=, 4 படுக்கை அறைகள் 50000/= தொடர்புக்கு 077 6621331. 

  *************************************************

  Mt.Lavinia Peris Road 136/65B. Panghaloka Mawatha இல் மாடி வீடு வாடகைக்கு உண்டு. 2 ஆம் மாடியில் 2 அறைகள், லிவிங், பென்ரியுடன் முழுவதும் டயில்ஸ் பதிக்கப்பட்டது. ஒரு குடும்பம்/ ஒரு தம்ப திக்கு பொருத்தமானது. வாடகை 23000/= தொடர்புக்கு 2730165/ 072 3991154.

  *************************************************

  L 3 Rooms for rent for male students and working gents. Closer to Dehiwela junction. தெஹிவளை சந்திக்கு அருகாமையில் பாதுகாப்பான சூழ்நிலையில் 3 அறைகள் ஆண்களுக்கு வாடகைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 077 3918674. 

  *************************************************

  வத்தளை மாபோலையில் சொகுசு இருமாடி வீடு வாடகைக்குக் கொடுக்கப்படும். இரு மாடியும் ஒன்றாக அல்லது தனித்தனியாக. 077 5418017/ 077 9130392

   *************************************************

  No.23/6 Carmel Mawatha, Palliyawatta, Wattala இல் Full Tiles பதித்த வீடு வாடகைக்குண்டு அல்லது குத்தகைக்குண்டு. 071 0656025.

  *************************************************

  வத்தளை, அவரிவத்தையில் 2 அறைகள், ஹோல் Dining, சமையலறை, Garden, வாகனத்தரிப்பிட வசதி, முழுமையாக டயில்ஸ் பதித்த வீடு வாடகைக்குண்டு. தரகர்மார் வேண்டாம். 077 8344193

   *************************************************

  வத்தளை, மருதானை வீதியில் 2 பெரிய அறைகள், 2 சிறிய அறைகள், வாகன தரிப்பிடத்துடன் வீடு (கீழ் வீடு) வாட கைக்கு. மாத வாடகை 25000/= 2 வருட முற்பணமும் 077 3111290.

  *************************************************

  வீடு வாடகைக்கு. கொட்டாஞ்சேனை, கொலேஜ் வீதியில் வீடு நாளாந்த வாட கைக்கு உண்டு. இரண்டு படுக்கை யறைகள், (ஒன்று A/C மற்றும் இணைந்த குளியலறை) முழுமையான தளபாடங்கள் மற்றும் சமையலறை உபகரணங்களுடன் சுடுநீர் வசதிகளுடன். நாள் வாடகை 6,500/=. தொடர்பு: 078 5222223.

  *************************************************

  கடை வாடகைக்கு. வத்தளையில் உள்ள 3 மாடி கட்டடத்துடன் (கடை) பேக்கரி வாடகைக்கு விடப்படவுள்ளது. பேக்கரி வேலைக்குத் தேவையான சகல தளபாடங்கள், 2 மிக் ஷர், 2 ஹவண் மற்றும் ரியுண் பாண் ஆட்டோவும் உண்டு. ஒரு நாளைக்கு 9,000/=. தொடர்புகளுக்கு: 077 0401334.

  *************************************************

  அத்திடிய, தெஹிவளையில் இரண்டு அறைகளுடனான தனி வீடு வாடகைக்கு. வாகன தரிப்பிட வசதியுடன். வாடகை மாதம் 30,000/=. 6 மாத முற்பணம். தொடர்புகளுக்கு: 077 3569813. 

  *************************************************

  கண்டி – பேராதெனிய வீதியில் சுவசெவன வைத்தியசாலைக்கு அருகில் அனெக்ஸ் வாடகைக்கு கொடுக்கப்படும். 4 அறைகள், 1 குளியலறை. அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு தங்குவதற்கு சிறந்தது. 077 2443377.

  *************************************************

  வெள்ளவத்தை பெர்ணான்டோ வீதி யில் 26/12  3 அறைகளுடன் சகல வசதிகளுமு டைய வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 50,000/=. பத்து மாத முற்கொ டுப்பனவு தேவை. வாகன வசதி இல்லை. 077 9503016.

   *************************************************

  விமலசார வீதியில் 4 அறைகள், 2 குளியலறைகள், பென்ரி சாலை மற்றும் 2 வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியுடன் சகல வசதிகளுமுடைய வீடு வாடகைக்கு உண்டு. Servant Toilet, Kitchen வேறாக உண்டு. 077 3178636.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 2 ஆம் மாடியில் புத்தம் புதிய டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. 2nd Floor, 30,000/=. 2 Years Advance. 2nd Floor விரும்புபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். (No Car parking). / கொட்டாஞ்சேனையில் 2 ஆம் மாடியில் 2 Bedroom. Toilet, Bathroom, Kitchen. 17,000/=. 1 வருட முற்பணத்திற்கு வீடு உண்டு. Sanjive Broker – 076 6657107.

  *************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளை யுமுடைய வீடு வாடகைக்கு கொடுக்க ப்படும். 011 2589002. 

  *************************************************

  Bambalapiti யில், Nandana Garden 2 அறைகள், 2 குளியல் அறைகளுடன் மாத வாடகைக்கு வீடு உண்டு. தொடர்பு: 077 2391239.

  *************************************************

  வத்தளை வெலியமுனை வீதியில் முற்றி லும் டைல்ஸ் பதிக்கப்பட்ட விசாலமான மாடிவீடு வாடகைக்குண்டு. 3BR, 2 Attached bathroom, Kitchen, Hall, Servant Toilet (இந்துக்கள் விரும்பத்தக்கது). தொடர்பு: 077 2866658/ 077 3769070.

  *************************************************

  வெள்ளவத்தையில் 42 ஆம் வீதியில் 3 ஆம் இலக்கத்தில் இரண்டு அறைகள் (AC/Non AC) இணைந்த குளியலறையுடன் கூடிய தொடர்மாடி நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. 077 8378597.

  *************************************************

  காலி வீதி, வெள்ளவத்தையில் அறை ஒன்று 2 பெண் பிள்ளைகளுக்கு உகந்தது. கிருலப்பனையில் 1 அறை ஆண்களுக்கு உகந்தது. தொடர்பு கொள்ளவும். 072 4078037. 

  *************************************************

  கிருலப்பனையில் High Level வீதிக்கு அருகாமையில் முற்றாக டைல்ஸ் பதிக்க ப்பட்ட 2 மாடி வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 28,000/=. ஒருவருட முற்பணம். 077 8565145. 

  *************************************************

  வெள்ளவத்தை, காலி வீதி, Damro வுக்கு அருகில் தனியான வழியுடன் Fan, Bed வசதிகளுடன் அறை வாடகைக்கு உண்டு. நீண்ட காலத்திற்கும்/ குறுகிய காலத் திற்கும் கொடுக்கப்படும். Tel. 077 9938141. 

  *************************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  *************************************************

  39/3, ரொட்ரிக்கோ பிளேஸ், மட்டக்குளியில் Tiles பதிக்கப்பட்ட நிலத்துடன் கூடிய மாடி வீடு A/C வசதியுடன் வாடகைக்கு உண்டு. 077 0781018. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Luxuries Apartments நாள், கிழமை மாத, வருட வாடகைக்கு. A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Vehicle Park உடன் 072 1340226. Harani Residence and Property Developments. 

  *************************************************

  வாகன வாடகைக்கு. திருமண வாகன சேவை BMW M5 Car வெள்ளை நிறத்தில் 15,000/-= மட்டும். (Package Rate) மேலதிக விபரங்களுக்கு: 077 1979460. 

  *************************************************

  வெள்ளவத்தை, தொடர்மாடியில் கீழத்தளம் 3 அறைகள், 2 குளியலறை, வாகன தரிப்பி டம் இல்லை. அழையுங்கள்: 0777 787761, 077 7322510. 

  *************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகில் 3 மாடி வீடு 4 படுக்கை அறைகள், A/C, 3 குளியலறைகள், Dining New Pantry, Roof Top, 1 வாகன தரிப்பிட வசதியுடன் வாடகைக்கு. 6 மாத முற்பணம். 072 9616344. 

  *************************************************

  கல்கிசையில் ஒரு படுக்கை அறை, குளியலறை, வரவேற்பறை கொண்ட தனி வீடு வாடகைக்கு உண்டு. No. Parking. (3 Months only 50,000/=) Couples அல்லது Students விரும்பத்தக்கது. 077 9933304, 077 9111638. 

  *************************************************

  181/11 பேஸ்லைன் ரோட் கொழும்பு 08 இல் இரண்டு Bedroom, Attached bathroom உடைய வீடு வாடகைக்கு வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக உள்ளது. ஞாயிறு, திங்கட்கிழமைகளில் அழைக்கவும். 077 7494282.

  *************************************************

  இல.15 கல்யாணி மாவத்தை வத்தளையில் வீடொன்று வாடகைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு. Office க்கு உகந்தது. 011 2939419/ 077 6505539.

  *************************************************

  வெள்ளவத்தை Arpico விற்கு முன்னால் இணைந்த குளியலறையுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலைபார்க்கும் பெண்கள் சாப்பாட்டுடன் விரும்பத்தக்கது. 077 1851846.

  *************************************************

  Kotahena 6th Lane Sharing room (boys) வாடகைக்கு உண்டு. Fully tiled attach bathroom with current & water மாதம் 6000/=. 077 8215678.

  *************************************************

  Wellewatte 42nd lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, Apartment. நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. with cooking, bed, Sofa. சகல வசதிகளுடனும். 077 8215678.

   *************************************************

  கொட்டாஞ்சேனையில் 650 சதுரஅடி உடைய office இற்கு பொருத்தமான இடம் வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள்ளவும் 41–2/1, George. R. De. Silva Mawatha, Kotahena, Colombo 13. 075 7816046, 011 3134642, 011 2437285. Email: mlucas272@gmail.com. 

  *************************************************

  தெஹிவளை கவுடானாவில் 2 அறை  வீடு 25,000/=, லியனகே வீதியில்  Brand New  4 Bedrooms House 120,000/= வன்டவற் பிளேஸில் with furniture 70,000/= கல்கிசை சென்ரீட்டா வீதியில் 3 Room தனிவீடு 45,000/= 0771717405.

  *************************************************

  4 படுக்கை அறை (3A/C) வரவேற்பறை, Kitchen with pantry  இரண்டு குளியலறை, Servant Toilet, அழகான தோட்டம்,  பெரிய Car Park  வசதி கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. இல.8B மகிந்தராம வீதி, (off St. Ritas and Indrajothi Road) இரத்மலானை  (கல்கிசை  Nolimit  முன்னால் செல்லும் பாதை)  0772693442.

  *************************************************

  வெள்ளவத்தையில் நீண்டகால பாவ னைக்கு தனிவீடு 3 அறை, 3 பாத்ரூம்கள், இரண்டு வாகன தரிப்பிடம், மாதம் 120,000/= 13 மாதம் முற்பணம் தமிழ் குடும்பம், அலுவலக பாவனைக்கு விரும்ப த்தக்கது. 0773434005.

  *************************************************

  வெள்ளவத்தை, மார்க்கெட் அருகில் பசல்ஸ் வீதியில், வேலைபார்க்கும்    பெண்களுக்கு பகிர்ந்து தங்க, தனி அறைகள், சமையல் வசதிகளுடன்  உண்டு.  மேலதிக  தகவ ல்களுக்கு, 0777110610.

  *************************************************

  14B,Carron place Sri Saranangara Road, kalubowila. 3 Rooms, one Rooms Attached Bath Room,  male Hall, Female Hall, Dinning Room, Parking, another  Bathroom, Fully Tilled, Space Front & Back Ground Floor– Rent  40000/= Month, One year Advance. 0776888888.

  *************************************************

  Dehiwela Albert place fully tiled house with two Bed Rooms, Hall, Kitchen with Pantry Cupboards, two wash Rooms, Toilets, two Large balconies, Second floor, No car park, No lift, Small Tamil family  preferred Rent Rs.50,000pm. Tel -0778972033/0757212420.

  *************************************************

  வெள்ளவத்தையில் Flat டில் வீட்டில் Room வாடகைக்கு.  படிக்கும்/வேலைபார்க்கும்  பெண்களுக்கு மட்டும். ஒருவர்  மட்டும். Tel: 0772397070.

  *************************************************

  வெள்ளவத்தை மங்களா Halt அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியல றைகளும் சகல தளபாட வசதியுடன்  வீடானது  வெளிநாட்டிலிருந்து  வருப வர்களுக்கும் விசேட  திருமண வைப வங்களுக்கும் வாடகைக்குண்டு. 0715213888/0718246941.

  *************************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் இல்டா பிளேஸ் மாவத்தை ரோட், காலி வீதிக்கு அருகில் 1 Bedroom 18,000/=. 2 B/R 20,000/=. 3– 4 B/R 35,000/=– 45,000/=. 2, 3 B/R Apartment with Furnished 75,000/=– 80,000/=. Tel. 0777 262355. Mohamed

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 Rooms Apartment வாடகைக்கு உண்டு. 076 7311829. 

  *************************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. மற்றும் Furnished Apartment வாடகைக்கு. 2, 3 Bedrooms. நாள், கிழமை, மாதம் 0777 866126. 

  *************************************************

  Wellawatte, Vivekananda Road. சகல வசதிகளும் தனிப்பட்ட Entrance உடன் Private Apartments வாடகைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு. மாத வாடகை One Bedrooms 30,000/=. Two Bedrooms 55,000/=. Three Bedrooms 95,000/=. Tel. 0777 699207.

  *************************************************

  37 ஆவது ஒழுங்கை காலி வீதிக்கு அருகா மையில் 1, 2, 3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 1351651. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Sapire Hotel க்கு அண்மையில் குளியலறையுடன் கூடிய ஒரு அறை வாடகைக்குண்டு. வேலைக்கு செல்பவர்கள் விரும்பத்தக்கது. (Rent negotiable) தொடர்பு: 077 1467347.

  *************************************************

  வெள்ளவத்தையில் இடம் ஒன்று காரியா லயத்துக்கு அல்லது வீட்டுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். வாடகை 40,000/=. ஒரு வருட முற்பணம். தொடர்பு: 077 7977197.

  *************************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் 2 அறைகள், இணைந்த குளியலறைகளுடன் நாள், வார, மாத வருட வாடகைக்கு உண்டு. (வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் or வேலை செய்யும் ஆண்/ பெண் விரும்பத்தக்கது) Tel. 076 5675795. 

  *************************************************

  Wellawatte or Bampalapity இல் வீடு வாடகைக்கு உண்டு. Galle Road இற்கு மிகவும் அண்மையில். இவ் விளம்பரம் தரகரால் பிரசுரிக்கப்பட்டது. 1 month agent Commission applicable. உடன்பாடு இருந்தால் மட்டும் தொடர்பு கொள்ளவும். தொடர்பு: 071 8628368.

  ***************************************************

  2016-09-26 15:59:57

  வாடகைக்கு II - 25-09-2016