• மணமகள் தேவை - 25-09-2016

  கொழும்பு, வேளாளர் இந்து 1987 உத்தரா டம் தனியார் துறையில் பட்டதாரி மணம கனுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். 075 5600815. umasivanandi@gmail.com. 

  *************************************************

  திருகோணமலை வண்ணார் இனம் வயது 49, உயரம் 5’ 7”, செவ்வாய் இல்லை. நட்சத்திரம் திருவோணம். அரச தொழில். அலுவலக பணியாளர். திருமணமாகாதவர். 43 வயதிற்குட்பட்ட அழகிய, ஒழுக்கமான மணமகள் தேவை. சாதி, மதம் பார்க்கா தவர்கள் தொடர்பு கொள்ளவும். Viber No: 075 8133289.

  *************************************************

  கொழும்பு இந்து 1990 படிப்பு முடித்து  தொழில் புரியும் உயரம் 5’ 9” அழகிய மகனுக்கு படித்த அழகிய மணமகள் தேவை. 071 5459474. 

  *************************************************

  கொழும்பு இந்து முதலியார் 1982 ஆயிலியம் 1 இல் செவ்வாய் பாவம் 13 Chartered Accountant Canada Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.   

  *************************************************

  கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட 42 வயது திருமணமாகாத தனியார் நிறுவ னத்தில் தொழில் பரியும் மணமகனுக்கு 30– 36 வயதுடைய அழகிய, அரச தொழில் பரியும் மணமகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்பார்க்கப்படாது. 077 2809275. 

  *************************************************

  யாழ். இந்து வெள்ளாளர் 1973 ரேவதி 7 இல் செவ்வாய் Auditor in a Bank (USA) Chartered Accountant குறுகிய கால த்தில் விவாகரத்தான அமெரிக்காவில் வசிக்கும் மணமகனுக்கு உள்நாடு வெளி

  *************************************************

  நாடுகளிலிருந்து Doctors அல்லது தகுந்த Qualified 37– 40 வயதுக்குள் மண மகளை தகப்பனார் எதிர்பார்க்கின்றார். முதன்முறையாக மணமுடிப்பவர் விரும்ப த்தக்கது. விவாகரத்து பெற்றவரும் விண்ணப்பிக்கலாம். 2691940, 2590003. vijays1956@yahoo.com 

  *************************************************

  யாழ். இந்து கௌரவ குடும்பம் 1975 மிருக சீரிடம் 8 இல் செவ்வாய் IT Manager ஆக பணிபுரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 0777 633041, 077 2425460. 

  *************************************************

  சிலாபம் விஸ்வகுலம் இத்தாலியில் பணிபு ரியும் 35 வயதுடைய இளைஞருக்கு நற்பண்புடைய, சிவந்த, அழகிய, மணப் பெண்ணை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 0469909, 032 2221872. 

  *************************************************

  கொழும்பு RC, வயது 42, உயரம் 5’ 9” சிவந்த அழகான மணமகனுக்கு மணமகள் தேவை. தொழில் டிரான்ஸ்போர்ட்/ சொத்து 2 கோடிக்கு மேல் உடையவர் 30 – 38 வயதிற்குள் 5’ 5” உயரம் எதிர்பார்க்கிறார். Tel. 076 6037899. 

  *************************************************

  பெயர் சசிகுமார், 27.01.1976 ஆம் ஆண்டு பிறந்தவர், பிற்பகல் 1 மணி 10 நிமிடம், செவ்வாய்க்கிழமை இடம் பருத்தித்துறை கேட்டை நட்சத்திரம் 3 ஆம் பாதம் விருச்சிக ராசி, லண்டனில் PR உள்ளது. இவருக்கு தகுந்த மணமகளை தேடுகிறோம். 011 2362263, 077 4747321. 

  *************************************************

  யாழ். இந்து குருகுலம் 1987, பூரம் Executive Officer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, மூலம் Doctor, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1982, உத்தரம் Researcher, Canada Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  *************************************************

  நீர்கொழும்பு வதிவிடம் உயர்குலம் 36 திருவோணம் மகரராசி பிரபல கம்பனி ஒன்றில் மருந்து சந்தைப்படுத்தும் உத்தி யோகத்தர் (Marketing Officer) 33 வயதிற்கு ட்பட்ட அரசாங்க/ தனியார் துறையில் நிரந்தர உத்தியோகம் புரியும் அழகிய மணமகளை எதிர்பார்க்கிறார். தொடர்புக்கு: 076 5459130. 

  *************************************************

  இந்து வேளாளர் 1982, 7 இல் செவ்வாய் துலாம், சுவாதி நட்சத்திரம் 5’ 6” சிவில் இஞ்சினியரிங் (Construction) உரிமை யாளருக்கு தகுந்த மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 076 6030901, 076 6030902, 024 2052927. 

  *************************************************

  யாழ். இந்து கோவியர் 1980 ரேவதி Engineer Sri Lanka மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 077 0878848, 077 9859666.

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1986 திருவாதிரை 10 பாவம் Engineer UK PR, 1984 அச்சுவினி 12 இல் செவ்வாய் அவுஸ்திரேலியா PR 45 பாவம் (Q/S), 1984 கார்த்திகை France PR 32 பாவம், 1979 சுவாதி அவுஸ்திரேலியா PR 26 பாவம். தொடர்புக்கு: 077 0783832. 

  *************************************************

  மலையகம் இந்து மதம் வேளாளர் இனத்தைச் சேர்ந்த சட்ட ரீதியாக விவாகரத்துப் பெற்ற நிரந்தரமான சொந்த வியாபாரம் புரியும் 49 வயதான கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 071 6996642. Email: raveendranshan@gmail.com

  *************************************************

  விஸ்வகுலம் 34 வயது உயரம் 5 அடி 8 அங்குலம் திருவாதிரை நட்சத்திரம் கிரகபாவம் 44ம் 1இல் செவ்வாயுமுள்ள பல்க லைக்கழக விரிவுரையாளராக கடமையா ற்றும் மணமகனுக்கு நற்பண்புகளுடைய தொழில் புரியும் அழகிய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 5039908.

  *************************************************

  லண்டனில் நிரந்தர அரச உயர் தொழில் செய்யும் 32 வயது பாவம் குறைந்த செவ்வாய் இல்லாத மணமகனுக்கு அழகிய படித்த மணமகள் தேவை. பட்டதாரிகள், CIMA, Doctor, Engineer விரும்பத்தக்கது. 077 6692415.

  *************************************************

  1985இல் 10இல் சூரியன் செவ்வாய் மக நட்சத்திரத்தில் பிறந்த மகனுக்கு (Software Engineer) கனடா PR உள்ள பெண் தேவை. தொடர்பு: 075 8312530.

  *************************************************

  யாழ் இந்து வெள்ளாளர் 30 வயது 5’ 10” உயரம், 7இல் செவ்வாய் கிரகபாவம் 56. Bachelors Degree படித்த மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்பு: 011 7221950.

  *************************************************

  வேளாளர் குலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ U.K இல் பிரஜாவுரிமையிலுள்ள U.K இல் சொந்த வீடு நல்ல வருமானம் 37 வயதுடைய திருமணமாகாத மணமகனுக்கு U.K இல் வசிக்க விரும்பும் மணமகள் விண்ணப்பிக்கலாம். G – 217, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *************************************************

  இந்து உயர்ந்த இனம் வயது 38 BSc முடித்து விட்டு சாதாரண தொழில் செய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 076 5539217.

  *************************************************

  சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கும் மணமக்கள்: Canada 1985 / Singapore 1983 / Australia 1985 / 1981 – UK 1983 இல் பிறந்த வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருணசேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte. சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கும் உள்ளூர் மணமக்கள் இருக்கின்றார்கள். 2363870.

  *************************************************

  கொழும்பு தேசிகர் இனம் வயது 35 A/L படித்துவிட்டு தற்போது சொந்த தொழில் செய்யும் மணமகனுக்கு லக்கினத்தில் செவ்வாய் இருப்பதால் இதற்குத் தகுந்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க் கின்றார்கள். 075 5084626.

  *************************************************

  1978 இல் பிறந்த பூராட நட்சத்திரம், 12இல் செவ்வாயுடன் சுக்கிரனும் கிரகபாவம் 2. பிரபல வங்கியில் தொழில் தொழில் புரியும் மணமகனுக்கு படித்த மணமகள் தேவை. விபரங்களுக்கு. 077 5557437, 077 4677924.

   *************************************************

  1984 இல் பிறந்த, கம்பியூட்டர் என்ஜி னியரிங் படித்த, இந்து உடையார் இன அழகிய மணமகனுக்கு, படித்த குடும்ப பாங்கான அழகிய மணமகளை அதே இனத்தில் அல்லது அதற்கு பொருத்தமான இனத்தில் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஜாதகம் புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும். 077 3041701.

  *************************************************

  1986 இந்து வெள்ளாளர் கொழும்பில் சொந்த கம்பெனி நிர்வாகியாக வேலை செய்யும் Master Degree மணமகனுக்கு மணமகள் தேவை. 011 4380900 or 077 7111786. Email: support@realmatrimony.com. 

  *************************************************

  யாழ்.இந்து உயர். வேளாளர், 1974 ஆம் ஆண்டு பிறந்த Civil Engineer, நட்சத்திரம் பூரட்டாதி 1ஆம் பாதம். விரும்புவது Doctor, Engineer, Accountant, Development Assistant or Graduate or Trained Teacher. ஜாதகம் அனுப்பி தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம். 026 2221596.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் பூசம் 1986 செவ்வாயுண்டு கி.பா.58 MBBS Doctor A/L க்கு மேல் உத்தியோக மணமகள் தேவை/ யாழ். இந்து வேளாளர் 1987 பூரட்டாதி, செவ்வாயில்லை கி.பா.19, MBBS Doctor A/L க்கு மேல் உத்தியோக மணமகள் தேவை/ யாழ்.இந்து வேளாளர் அச்சுவினி கி.பா.50 செவ்வாயில்லை, BSc Engineer, A/L க்கு மேல் உத்தியோக மணமகள் தேவை/ யாழ்.இந்து வேளாளர் பூசம் 3, 1991, செவ்வாயுண்டு கி.பா.40, சித்த மருத்துவ Doctor உத்தியோக மணமகள் தேவை/ சர்வதேச சிவனருள் திருமண சேவை இல65, சிவன் வீதி, திருகோணமலை. 026 2225641/ 076 6368056. (Viber, Whatsapp, Imo)

  *************************************************

  மட்டக்களப்பில் பிறந்து தற்போது திருகோ ணமலையில் அரச தொழில் பார்க்கும் சலவை இனம் 30 வயது மணமகனுக்கு அமே இனத்தைச் சேர்ந்த தகுந்த மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 076 8710484/ 026 2221258/ 077 5386453.

   *************************************************

  திருகோணமலை இந்து வேளாளர் 1982, 5’11’ ரோகிணி America Green card holder. பெற்றோர் தகுந்த மணமகளை தேடுகிறார்கள். சீதனம் எதிர்பார்க்கப்பட மாட்டாது. தரகர்கள் வேண்டாம். தொடர்பு 077 3496344 (மாலை 6.00pm பின்னர்)

  *************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட, இந்து சமயம், 1985 இல் பிறந்த, கௌர வமான குடும்பத்தைச் சேர்ந்த தனது மூத்த மகனுக்கு நல்ல குணமுள்ள மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். உயரம் 5’ 7’’, தனுசு லக்கனம், அச்சுவினி நட்சத்திரம், மேட இராசி. தொடர்புகளுக்கு: 077 1874785, 075 6954128.     

  *************************************************

  1958 இல் பிறந்தவர், மொட்ட வெள்ளாளர் இனத்தை சேர்ந்தவர், கொழும்பில் சொந்த வியாபாரம் செய்பவர், தாரம் இழந்தவர். விதவை அல்லது தகுந்த வாழ்க்கை துணை தேவை. 0777 954608.

  *************************************************

  பிரசித்திபெற்ற நிறுவனத்தில் Junior Audit Manager ஆக பணிப்புரியும் இந்திய வம்சாவளி 1984.10.18 பூசம், 12.58 p.m, கடக ராசியும் உயரம் 5’ 3’’ வுடைய மணமகனுக்கு CIMA, ACCA, CA படித்த, படிக்கின்ற 22 – 28 வயதிற்குட்பட்ட மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 077 5417696/ 011 4569098. kandylogi@gmail.com

  *************************************************

  இந்தியவம்சாவளி இந்து, 1990 இல் பிறந்த மணமகனுக்கு அழகிய, குடும்பப்பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 075 5552268, 081 5781337.

     *************************************************

  இந்து ஆதித்திராவிட, 1980 இல் பிறந்த மணமகனுக்கு பண்பான மணமகள் தேவை. 081 2467192, 077 2290151.

  *************************************************

  1991 November Colombo only Child Lecturer 5’ 10” Smart honest cultured father Buddhist / G inherited from Upcountry. Mother B/K seeks educated Cultured Daughter from Respectable family except Doctors, Lawyers, Nurses, Forces Business families Studied Abroad other Professionals need apply High Cast, Hindus are welcomed short term Distant relationship prior to Marriage expected Apply with Horoscope prapo.karu@yahoo.com. G – 218, C/O கேசரி மணப்பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.    

  *************************************************

  மணமகள் தேவை. கொழும்பில் வசிப்ப வரும் தனியார் நிறுவனத்தில பணிபுரிப வருமான அழகான மணமகனுக்கு மணமகள் தேவை. சொந்த வாகனம் வைத்திருப்பவர் மற்றும் Divorced ஆனவர். 1986 இல் பிறந்தவர். Divorced மற்றும் தாரம் இழந்தவரும் விண்ணப்பிக்கலாம். 077 3215095. 

  *************************************************

  யாழ். இந்து நளவர் 37 வயதுடைய வெளிநாட்டில் PR உடைய பட்டதாரி மணமகனுக்கு வெளிநாட்டில் வசிக்க விரும்பும் குறைந்த பட்சம் உயர்தரத்தில் (A/L) சித்தி அடைந்த தகுந்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொட ர்புக்கு: 076 9455894. 

  *************************************************

  RC, Vellalar 31+ வயது உயரம் 5’ 4” A/L வரை படித்த கொழும்பில் சொநத வியாபாரம் பரியும் அழகிய மகனுக்கு RC or Hindu 25– 29 வயதுக்கு இடைப்பட்ட சிவந்த அழகிய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். தொடர்புக்கு: 0776 993311. 

  *************************************************

  தெஹிவளை, இந்து வெள்ளாளர் முக்கு லத்தார் வயது 26. உயரம் 6 அடி அழகும் நற்குணமும் பண்பும் படிப்பும் உள்ள மகனுக்கு இதற்கு ஏற்ற மணமகள் தேவை. பெற்றோர் தொடர்பு கொள்ளவும். (முக்குலத்தார்) 077 2777962. 

  *************************************************

  மலையகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பி டமாகவும் கொண்ட முப்பது வயதுடைய பிரபல தொழில் நிறுவனத்தில் காசாளராக பணிபுரியும் முக்குலத்தைச் சேர்ந்தவருக்கு  குடும்பப்பாங்கான மணப்பெண் தேவை. நட்சத்திரம்: பூராடம், லக்னம்: சிங்கம் இவற்றுக்கு பொருத்தமான சாதகங்கள் முதற் கடிதத்திலேயே ஜாதகம், புகைப்படம் உட்பட முழு விபரத்துடன் தொடர்பு கொள்ளவும். பொருந்தாதவை திருப்பி வைக்கப்படும். 077 9436978. 

  *************************************************

  30– 35 வயதிற்கு உட்பட்ட அழகிய மண மகள் தேவை. தொடர்பு: 072 7655655/072 2369369.

  *************************************************

  றோமன் கத்தோலிக்க நாடார் இனத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய வரைபடக் கலைஞருக்கு (Draftman) அதே இனத்தைச் சேர்ந்த தொழில் புரியும் அழகிய நற்குணமுள்ள 30–35 வயதுக்குட்பட்ட மணமகள் தேவை. G –221, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு.  

  *************************************************

  பிரபல பாடசாலையில் கல்வி பயின்ற றோமன் கத்தோலிக்க நாடார் இனத்தைச் சேர்ந்த 28 வயது தனியார் துறை கணனி பிரிவில் தொழில் புரியும் நல்ல வருமானம் உடைய மணமகனுக்கு அதே இனத்தில் தொழில் புரியும் 20–26 வயதுடைய நற்குணமுள்ள அழகிய மணமகள் தேவை. G –220, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு.

  *************************************************

  2016-09-26 15:21:26

  மணமகள் தேவை - 25-09-2016