• மணமகன் தேவை - 25-09-2016

  கொழும்பு இந்து வேளாளர் 1983 புனர்பூசம் தனியார் துறையில் உதவி முகாமையாளர் பட்டதாரி மணமகளுக்கு வரனை எதிர்பா ர்க்கின்றனர். 075 5600815. umasivanandi@gmail.com.  

  *************************************************

  மலையகம் இந்து மலையாளம் 1984 பூரம், பாவம் 35, Pharmacist Office in Charge மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. ambikai305@yahoo.com 

  *************************************************

  யாழ் இந்து வேளாளர் 1990 உத்தரட்டாதி பாவம் 16 Leasing Specialist Canada Citizen மணமகளுக்கு மணமகன் தேவை. கன டாவில் உள்ளவர்களும் விரும்பப்படுவர். அம்பிகை திருமண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.  

  *************************************************

  மலையகம் இந்து வேளாளர் 1976 மகம் 8 இல் செவ்வாய் பாவம் 24 A/L மண மகளுக்கு தொழில் புரியும் மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. ambikai305@yahoo.com

  *************************************************

  RC வத்தளை, வயது 27. உயரம் 5’ 2” A/L படித்த நல்லொழுக்கமான மணமகளுக்கு தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 075 0920306, 011 2943500. 

  *************************************************

  கொழும்பில் சோனக பெற்றோர், தமது ISGSE Edexcel கற்ற மாநிறமான மகளுக்கு நற்கு ணமுள்ள மார்க்கப்பற்றுள்ள நிரந்தரத் தொழிலுடைய மணமகனை எதிர்பார்க் கின்றனர். மின்னஞ்சல்: futureplan87@yahoo.com தொலைபேசி: 075 5664197.

  *************************************************

  கொழும்பு இந்து பள்ளர் இனம் 28 வயது இடப ராசியும் மிருக சீரிடம் நட்சத்திரமும் கூடிய அழகிய உ/த கற்ற கொழும்பு பிரபல நிறுவனத்தில் வேலை செய்யும் நல்ல கௌரவமான குடும்பப் பின்னணியிலுள்ள மணமகளுக்கு நன்கு படித்த குணமான நிரந்தரத் தொழில்புரியும் மணமகனை எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு: 011 2391563. 

  *************************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1991, கேட்டை, Accountant, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  *************************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1990, விசாகம், Bank Officer, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. சாகவச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, மிருக சீரிடம், Doctor, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. சாகவச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  *************************************************

  இந்து தேவர் குலத்தைச் சேர்ந்த கொழு ம்பை வசிப்பிடமாகக் கொண்ட 1983 ஆம் ஆண்டு பிறந்த அனுஷம் 3 பாதம் நட்சத்திரம், உயரம் 5’ 5” தொழில் புரியும் பெண்ணுக்கு முக்குலத்தைச் சேர்ந்த நிரந்தர தொழிலையுடைய மணமகனை தாயார் எதிர்பார்க்கின்றனர். 0777 588352. 

  *************************************************

  கண்டி மாவட்டத்தில் வசிக்கும் வயது 34 BA. படித்துக் கொண்டிருக்கும் விவாகமாகாத முஸ்லிம் மணமகளுக்கு மார்க்கப்பற்றுள்ள பொருத்தமான மணமகனை பெற்றோர் தேடுகின்றனர். விவாகரத்துப் பெற்ற குழந்தை இல்லாதவர்களும் அழைக்கலாம். 071 4473936.

  *************************************************

  A well employed partner with sober habits is sought for an accomplished bride employed and residing in Colombo. Catholic Tamil born in 1976 good looking 5’.5” in height. Possesses sufficient assests. anthony197661@yahoo.com 

  *************************************************

  இந்து வேளாளர் பூசம் பெண்ணுக்கு மணமகன் தேவை. மணமகன் வெளிநா ட்டவராகவும் தீய பழக்க வழக்கங்கள் அற்ற வராகவும் உயர்கல்வி உத்தியோகத்தரா கவும் இருத்தல் வேண்டும் . பெண்ணுக்கு செவ்வாய் இல்லை Emailக்கு உங்கள் தொலைபேசி இலக்கம் குறிப்பிடவும் Tel : 077 6308140. Email : sanjeevanit@live.com

  *************************************************

  யாழ் இந்து ஆசாரி இனம் 1987 பிறந்த Canada Citizen பெண்ணிற்கு ஆசாரி இனத்தைச் சேர்ந்த படித்த நல்ல வரன் தேவை. 1988 பிறந்த Australiaவில் PR உள்ள  Divorced ஆன பெண்ணிற்கு படித்த மணமகன் தேவை. R.C Canada Citizen பெண்ணிற்கு மணமகன் தேவை. 078 5793308.

  *************************************************

  1987இல் பிறந்த நன்கு படித்து (CPA, CA, MBA) தனியார் வங்கியில் முகாமையாளராக தொழில் புரியும் ராஜகுலத்து அகம்படியர் இன மணமகளுக்கு நன்கு படித்துத் தொழில்புரியும் எமது இனத்தைச்சார்ந்த முக்குலத்து மணமகனை எதிர்பார்க்கிறோம். தொடர்புகளுக்கு 071 4295653, 077 8889255.

  *************************************************

  கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளி முக்குலம் 1985 கௌர வமான குடும்பம் உயரம் 5’.4” உடைய மணமகளுக்கு நற்பண்புள்ள மணமகன் தேவை. 072 7336232.

  *************************************************

  யாழ் இந்து வேளாளர் 38 வயதுடைய 5.1 உயரமுள்ள Divorced பெண்ணுக்கு மண மகன் தேவை : 011 2363663.

  *************************************************

  சிலாபம், இந்து வெள்ளாளர், 1989.04.11, உயரம் 5’4”, மிருகசீரிடம், மிதுனராசி, கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த சிவந்த, அழகிய, பட்டதாரி மணமகளுக்கு கௌர வமான குடும்பத்திலிருந்து படித்த, நற்பண்புள்ள மணமகன் தேவை. தொடர் புகளுக்கு: 071 8255282.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர், ஆயிலியம், 1987, செவ்வாயில்லை, கி.பா. 6, BSc, MSc, Teacher தகுதியானவர் தேவை / யாழ். இந்து வேளாளர், 1991, உத்தராடம், செவ்வா யுண்டு. BSc, Final year உயர் உத்தியோக மணமகன் தேவை / யாழ். இந்து வேளாளர், 1989, விசாகம் 1, செவ்­வா­யில்லை, கி.பா. 40, சித்த மருத்துவ Doctor, உள்­நாடு, வெளி­நா­டு­களில் தகுதியானவர் தேவை. / திருகோணமலை வேளாளர், 1981, திருவோணம், செவ்வாயுண்டு, கி.பா. 70, MBBS Doctor, உள்நாடு, வெளிநாடுகளில் தகுதியான மணமகன் தேவை. சர்­வ­தேச சிவ­னருள் திரு­மண சேவை. இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056 (viber, whatsapp, Imo). 

  *************************************************

  1988 ஆம் ஆண்டு பிறந்த RC மதத்தைச் சேர்ந்த MSc விஞ்ஞான துறையில் படித்து முடித்து கொழும்பில் தொழில் புரியும் 5’ 4” Fair மணமகளுக்கு அதே RC மதத்தைச் சேர்ந்த Graduate மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். (பெற்றோர் கலப்பு திருமணம்) தொடர்புக்கு: 077 8976364.

  *************************************************

  வயது 26, சோளியவெள்ளாளர் 8 இல் செவ்வாய், இடப ராசி, ரோகினி நட்சத்தி ரம், 5 அடி உயரம், அரசாங்கத் தொழில்பு ரியும் மகளுக்கு 7 இல் செவ்வாய் உள்ளவ ர்களைத் தவிர்த்து நிரந்தர தொழில் புரியும், மத்தியமாகாணத்தை சேர்ந்த சோளிய வெள்ளாளர், முக்குலத்தோர் மட்டும் விரும்பத்தக்கது. 081 2423654, 071 9465809 மாலை 6.00 மணிக்கு பின் தொடர்பு கொள்ளவும். 

  *************************************************

  மலையகம் இந்து தேவேந்திரபள்ளர் முக்குலம் கலப்பு, 1984 இல் பிறந்த B.A. கற்கும் 5’1’’ அங்குலம் உயர மணமகளுக்கு 36 வயதுக்குட்பட்ட அரச அல்லது தனியார் துறையில் தொழில் புரியும் மணமகனை எதிர்பார்க்கின்றனர். மாலை 6 மணிக்குமேல் தொடர்புகொள்ளவும்: 077 8908306.

  *************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட, கிறிஸ்தவம் (Non – R/C), வயது 29, ஆசிரியையும் அரச அங்கீகாரம் பெற்ற மொழிப்பெயர்ப்பாளருமான மணமகளுக்கு மணமகன் தேவை. தொடர்பு: 071 4321714. பிற்பகல் 4 மணிக்குப் பின்பு அழைக்கவும். 

  *************************************************

  Non RC, வயது 31, CIMA படித்து பணிபுரியும் மகளுக்கு Colombo இல் தொழில்புரியும் 35 வயதுக்குட்பட்ட தகுந்த மணமகன் தேவை. மேற்கூறிய தகைமைகள் உள்ளவர் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். Anglican/ Methodist விரும்பத்தக்கது. 072 0307145. 

  *************************************************

  இலங்கையில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்று தமிழ் நாட்டில் வாழும் எனது மகளுக்கு நல்ல, படித்த, பண்பான குடும்ப த்தில் நல்ல மணமகனை இலங்கையில் எதிர்பார்க்கின்றோம். எனது மகள் தமிழ் நாட்டில் B.C.A. Degree படித்துள்ளார். இவர்1992.11.08 ஆம் திகதி காலை 7 மணி 2 நிமிடத்தில் மீன ராசியில், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். இவருக்கு 8 இல் செவ்வாயுள்ளது. இதே நிலையில் உள்ள மணமகனை எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு: 071 3325700, 077 8978792. இல்லம்: 011 2936320. 

  *************************************************

  மலையகம் இந்து தேவர் 1981 இல் பிறந்த பயிற்றப்பட்ட ஆசிரியை மிகக் குறுகிய காலத்தில் கணவனை இழந்தவர். பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, அழகிய மகளுக்கு பொருத்தமான வரனை எதிர்பார்க்கின்றோம். 071 4593206. G – 219, C/O கேசரி மண ப்பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.    

  *************************************************

   கொழும்பு கிறிஸ்தவ 28 வயது பட்டதாரி தனியார் வங்கியில் உதவி முகாமையாளர் மகளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். 077 3816673. pushparajaratnam08@gmail.com. 

  *************************************************

  22.07.1989 திகதி பிறந்த பெண் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் O/L படித்தவர். 5 அடி உயரம், மாநிறம் பாண்டிய வண்ணான் இனத்தை சேர்ந்தவர். எந்த தோஷமும் இல்லா ஜாதகம். இவருக்கு நல்ல வரன் தேவை. ஜாதி தடையில்லை. 072 6201818.

  *************************************************

  யாழ்.இந்து வேளாளர் குப்பிளான் அவுஸ்தி ரேலியா சிற்றிசன் 02.01.1981 இல் 12.04pm பிறந்தவர். மிருக சீரிட நட்சத்திரம், கிரக பாவம் 15, MSc பட்டதாரி. Sydney இலுள்ள Bank இல் கடமையாற்றுபவர். அமெரிக்கா வில் இருக்கும் இவரது பெற்றோர் இவருக்குத் தகுந்த பட்டதாரி மணமகனை இலங்கையிலும் வெளிநாட்டிலும் எதிர்பா ர்க்கின்றனர். 0044 7908707555 (UK)

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் நெல்லியடி UK சிற்றிசன் 01.12.1974 இல் 7.05 a.m. இற்குப் பிறந்தவர். பரணி நட்சத்திரம். கிரக பாவம் 20 விவாகரத்துப் பெற்றவர். குழந்தைகள் இல்லை. Company ஒன்றில் வேலை பார்ப்பவர். இவருக்கு ஏற்ற மணமகனை இலங்கையிலும் வெளிநாட்டிலும் எதிர்பா ர்க்கின்றார். 0044 7908707555 (Uk)

  *************************************************

  கொழும்பு RC வெள்ளாளர் 5’5’’ உயரம், MBA வரை படித்து அரச உயர் தொழில் புரியும் நல்ல தோற்றமுடைய 8 இல் செவ்வாய், ராகு அமையப் பெற்ற மணமகளுக்கு நல்ல தோற்றமும் படித்த பண்பான மணமகன் தேவை. இந்துக்களும் விரும்பப்படுவர். நேர்மையான முறையில் அணுகி திருமணம் செய்யும் எண்ணமுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். newproposal99@gmail.com. 

  *************************************************

  2016-09-26 15:19:38

  மணமகன் தேவை - 25-09-2016