• பழுதுபார்த்தல் - 18-09-2016

  எல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டி கள் Washing Machine, TV, LCD, LED, 3D ஆகியவற்றை உங்களுடைய வீட்டில் வைத்தே துரிதமான முறையில் திருத்திக் கொடுக்கப்படும்.  No Visiting Charges. One year Guarantee, Vashini Cool Engineers. 071 7727246, 077 0707276. (Nawas)

  **************************************************

  A/C, Fridge, Washing Machines, Microwave, Oven, Auto A/C Repairs, Tinkering and Paintings, (One year Guarantee) No Visiting Charges. முற்பணம் அறவிடப்படமாட்டாது. மூன்று தினங்களில் பணம் செலுத்தலாம். S.F. Engineers. 011 4922525, 011 2725782, 077 3481187, 077 0264075. Mt. Lavania 

  **************************************************

  சகலவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்பன உங்கள் வீடுகளுக்கு வந்து செய்து தரப்படும். (No visiting charges) Cool Air- Services. No. 77G, Manning Place, Wellawatte. 0777742329, 071 1199229, 011 2360559

  **************************************************

  A/C Services Repair, Maintenance/ Installations வீடுகளுக்கும் காரியாலயங்க ளுக்கும் வந்து விரைவாகவும் துல்லி யமாகவும் திருத்திக் கொடுக்கப்ப டும். எங்களிடம் குறு--கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தரவா தத்துடன் விற்பனைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 0773355088, 0717236741, 0112360559.

  **************************************************

  சகலவிதமான Automatic Manual Washing Machine, Water Motor Fridge என்பன உங்கள் வீட்டில் வைத்தே திருத்தித் தரப்படும். வெள்ளவத்தை, பம்பலப்பி ட்டி உட்பட கொழும்பின் அனைத்துப் பாகங்களிலும் Sasi 077 9220271. 

  **************************************************

  உங்கள் எல்லாவகையான தையல் இயந்திரங்களும் உங்கள் வீடுகள் or நிறுவனங்களுக்கு வந்து உத்தரவா தத்தோடு செய்து தரப்படும். (Screen Printing) செய்து தரப்படும். AR ஆனந்த். 072 9508248.

  **************************************************

  PC Friend Computer & Laptops are Repairing Service. உங்கள் வீடுகளுக்கும் அல்லது காரியாலயங்களுக்கும் நேரில் வந்து செய்து தரப்படும். Hardware & Software (Photoshop, CorelDraw, Flash etc.) Formatting (Genuine, XP, W7, W8, W10 Virus Guard) Installation, Computer & Laptops for sale (1 year warranty ) ரூபன். 0729958888.

  **************************************************

  LED, LCD, Smart TV, Washing Machine, Micro oven போன்ற சகல வீட்டு மின் உபகரணங்களும் கொழும்பின் எப்பாகத்துக்கும் நேரடியாக வந்து திருத்தி கொடுக்கப்படும். (சகல Original Parts எம்மிடமுண்டு) ரவி 077 8196095. Wellawatte.

  **************************************************

  குளிர்சாதனப் பெட்டி (Fridge) A/C Service and Repairing மின்விசிறி, வீட்டு வயரிங், பிளம்பிங் வேலைகள் உங்கள் வீடுகளுக்கு வந்து பழுதுபார்க்கப்படும். S.நிக்சன், வத்தளை. 077 8505329.

  **************************************************

  எல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), (A/C), (Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (St. Jude Electronics) ஜுட் பர்னாந்து (டிலான் செல்வராஜா) 104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு – 13, Tel: 2388247, 072 2199334.

  **************************************************

  Computer and Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware and Software Formatting O/S, Office, Photoshop, Skype, Game, Install செய்யப்படும். கிழமையில் எல்லா நாட்களும் வந்து பழுதுபார்க்கப்படும். (Free Software DVD) வழங்கப்படும். இவை அனைத்திற்கும் 1000/= மட்டுமே. (No Visiting Charge) Kumar-–077 2906492.

  **************************************************

  2016-09-19 17:34:09

  பழுதுபார்த்தல் - 18-09-2016